ஓம் சாந்தி சகோதரர் தலைப்பு மற்றும் அதை சார்ந்த விசயங்கள் அற்புதமான கருத்து மனதில் பக்குவம் ஏற்படுத்துகிறது நன்றி பாபா நன்றி சகோதரர் நன்றி டிராமா காணொளியின் பின்னணியில் வரும் இசையை மட்டும் மாற்றிவிடுங்கள். ஏனெனில் சினிமா பாடலின் நினைவை தூண்டுகிறது. சினிமாவில் வராத இசையை சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது இந்த ஆத்மாவின் கருத்து.
@b.k.thirupoem Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@sureshrawe6797 Жыл бұрын
SUREP
@b.k.thirupoem Жыл бұрын
தொடர்ந்து எமது வலையொலியில் இணைந்து சிவனின் ஞானக்கருத்துக்களை கேட்டறி மனிதனும் தெய்வாமாகும் நிலைக்கு ஏற்றவராக வாழ்த்துகின்றோம்