கண்டிப்பாக பிரம்மமுகூர்ததில் விளக்கு ஏற்றி மனமார வேண்டினால் நினைத்தது நடக்கும்....முழு நம்பிக்கை யோடு ... எனக்கும் நான் நினைத்து நடந்து நன்றாக இருக்கிறேன்...பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி ஓம் நமசிவாய ஓம்
@devikaelangovanofficial Жыл бұрын
❤️😊
@ManimegalaiManimegalai-y1b9 ай бұрын
Sis dially thala wash pannuma sis
@kovaisaisaratha9 ай бұрын
வேண்டாம் சுத்தமாக இருந்தா போதும் கை கால் முகம் கழுவிட்டு .. பல் துலக்கி மன சுத்தம் , உடல் சுத்தம் இருந்தால் மட்டும் கடை பிடியுங்கள்....பிரபஞ்சம் நம்மை கைவிடாது....நம்புங்கள்...
@swethas53619 ай бұрын
100 percent true.. I experienced.i did for to speed up CanadaPR process fortunately within 10 days I got for biometric followed by medical process and after that got passport request and now I'm in canada.❤. I used to tell my experience who ever has hurdles in their goal/ dreams.
@devikaelangovanofficial9 ай бұрын
❤️❤️❤️
@hemasrini17 Жыл бұрын
Akka na 48days brahma muhurtha pooja pannen en amma oda 5 pawn chain onnu en appa frnd vangitu 5 yrs ah tharama irunthanga athukaga than pray pannen and 48days mudirathukullaye antha jewel thirumba vanthruchu ka🥺❤️✨
@MythiliRaghavendran-pq4he Жыл бұрын
Super sis
@anupriyacooking7861 Жыл бұрын
Akka oru dout period time Vantha antha nala vittu marupadiyum kandinu pannanuma
@hemasrini17 Жыл бұрын
@@anupriyacooking7861 ama sis, periods mudinju next day hair wash pantu veedu lam mop pantu eppaium pola saami kumbida vendi than
@anupriyacooking7861 Жыл бұрын
@@hemasrini17 thank you for reply mam
@devikaelangovanofficial9 ай бұрын
❤️❤️
@selvakumar7792 Жыл бұрын
Am doing brahma muhurtha Pooja frm karthigai 1st onwards. During cyclone dec 4th my hus met with an accident. 4wheeler hit and run on him head and hand. Bt god's grace he is safe . Hand la. Swelling matum. Bt small small kayam..we are unbelievable. God's grace only
யாருக்கெல்லாம் பிரம்ம முகூர்த்த பூஜை பண்ண சோம்பேரி தனமா இருக்கோ இந்த வீடியோ பாத்தா மறுநாளே பூஜை பண்ண ஆரம்பிச்சிடுவாங்க நானும் என் வேலைக்காக என்னடா பண்றதுன்னு யோசித்துண்டுருக்கும் போது அந்த அம்பாளே வந்து இந்த மாதிரி பூஜை பண்ண சொல்ற மாதிரி இருக்கு ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்
@devikaelangovanofficial Жыл бұрын
Tnk u sister ❤️
@Veenasreem Жыл бұрын
Hi m from Kerala. I have a doubt can I start Brahma muhurt pooja @3.30am. My husband won't allow me to go to job.its too painful for me even won't allow to apply for job.can i so pooja and request God to give a solution to earn money. Even I won't apply for job..now m doing kuber pooja and 17 th onward started dhanumasa pooja . Tomorrow onwards can I lighten Brahma muhurtha vilKku.? Is it then how many days I need to keep.
@devikaelangovanofficial11 ай бұрын
7,11,21,48 ,108 days sister ❤️
@KameswariS-pf9pp10 ай бұрын
நானும் பன்றே சிஸ்டர்
@devikaelangovanofficial9 ай бұрын
❤️❤️
@mukeshk812810 ай бұрын
நானும் இந்த பிரம்ம முகூர்த்த பூஜை ஆரம்பிக்க போறேன் சிஸ்டர்
@devikaelangovanofficial10 ай бұрын
Super sister ❤️
@SaaraSenthilАй бұрын
Time solunga sis
@galaxycoins82729 ай бұрын
Super ma. Nalla irrunga! Neenga innum nalla varanum. Unga pooja videos paarkum bodhu nalla positive vibes create aagudhu
@devikaelangovanofficial9 ай бұрын
Tnk u so much sister ❤️
@KalaiSelvi-ye9vl Жыл бұрын
Tq ka piramma mukurtha pooja panni ungaluku natanthatha villakama sonniga ❤❤...48 days mutichiten....innum natakkalaye nu feel pannen.....marpatium morning la erunthu nampikaiyota start panniruken 21 days...epom unga video pathathum nampikai vanthuruchi....tq ka❤❤❤❤❤❤
முற்றிலும் உண்மை. என் சுய அனுபவத்தில் ஸால்வ் செய்ய முடியாத software issues எல்லாம் ப்ரம்ம முகூர்த்த காலத்தில் முப்பது நிமிடத்தில் ஸால்வ் செய்திருக்கிறேன். Never thought it is bramma muhoortham during that time. But later realized it.
@devikaelangovanofficial7 ай бұрын
😊❤️
@vetrichelvi8965 Жыл бұрын
ஹாய் அக்கா எனக்கு ஏழு வருடமாய் குழந்தை கடவுள் கிட்ட நீங்க 😊 பிரார்த்தனை பண்ணிக்கோங்க அக்கா இந்த 2024 ல நான் குழந்தைகளோடு
Hi sis how r u. Ur videos i watching sis ❤️ur are so beautiful 🌹i want to speak you sis please how will contact to you sis pls
@devasenaviji32110 ай бұрын
You will get baby this year
@miithunbalaa600116 сағат бұрын
Orae room tha . veetla paduthrukapa vilaku yaetralama? Solunga mam
@sangeetha773 Жыл бұрын
Super akka. நானும் பிரம்ம முகூர்த்த பூஜை பண்றேன். எனக்கு பாப்பா பிறந்து ஆறு மாசம் ஆகுது. எழுந்துக்க கஷ்டமாக இருக்கு. இன்னும் நம்ம வேண்டியது நடக்கலயேனு. சரி நிறுத்ததிக்கலாம் நினைக்கும் போது தான் உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே இருக்கேன். நம்பிக்கை உள்ளது. சீக்கிரம் கடவுள் எல்லா கஷ்டம் சரியாக விடும் என்று. சீக்கிரம் நீங்கள் 1 லட்சம் சப்ஸ்கிரைபர் வரும் கடவுள் கிட்ட வேண்டிக் கொள்கிறேன்
இன்று 15.11.24பிரம்ம முகூர்த்த பூஜை start பண்ணிவிட்டேன் நன்றி mam 🙏🙏🙏
@devikaelangovanofficial2 ай бұрын
நல்லபடியா பண்ணுங்க சிஸ்டர் ❤️
@newworld6603 Жыл бұрын
This is 1st video im watching from ur channel... happy to hear ur words.. soon planning to do Bramha mugurtha pooja...
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் நல்லபடியா பிரம்ம முகூர்த்த பூஜை பண்ணுங்க தேங்க்யூ சிஸ்டர் ❤
@Rekha_janu_offcial3 ай бұрын
Congratulations sister 🎉
@devikaelangovanofficial2 ай бұрын
தேங்க்யூ சிஸ்டர்
@praba30898 Жыл бұрын
நீங்க பேசுவதை கேட்கும் போதே ரொம்ப பெரிய positive energy kadaicha maari eruku Akka ❤ முழுமையான நம்பிக்கையோட Start pana pora naaliki mukiyamana oru veanduthal 21 days complete panitu siikiram yeanoda veanduthal nadanthurchi nu soldra vugga kitta.... Thankyou so much for this adorable hope Akka 🫂❤️🩹
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் நல்லபடியா பண்ணுங்க நல்லதே நடக்கும் சிஸ்டர் ❤️
@DhanushKarthi-zx9cm5 ай бұрын
ஆல் ரெடி வேல் மாறல் பராயணம் பண்ணிட்டு இருக்கேன்... இனிமே பிராம முகூர்த்தம் புஜை பண்ண போறேன் ரொம்ப நன்றி அக்கா🥰
@devikaelangovanofficial2 ай бұрын
ரொம்ப நன்றி சிஸ்டர் ❤️
@balabalan7927 Жыл бұрын
Yes sister true. nanum 3vathu piramamukurtha Pooja pannitu iruken 3time Nan vendinathu natanththu.mirackal Mari iruku sis.nanum ini continue pannite irupen.neengalaum unga prayer kandipa natakum.
@devikaelangovanofficial Жыл бұрын
Tnk u sister ❤😊
@miyasreesree11236 күн бұрын
Ethana nal la nadakum sister
@sasirekaramesh7081 Жыл бұрын
சிஸ்டர் ரொம்ப நன்றி என் மனதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு ஒரு விடை கொடுத்திருக்கீங்க எனக்கு கல்யாணம் ஆகி 14 வருஷம் ஆச்சு சந்தோஷமா இருந்தோம் ஆனா இப்போ வீட்ல நிறைய பிரச்சனைகள் நடந்துட்டு இருக்கு எங்களுக்குள்ள ஏற்படும் பிரச்சனைகள் நாங்க பிரிஞ்சு ரொம்பவும் பயமா இருக்கு உங்க பிரம்ம முகூர்த்த பூஜை பார்த்து எனக்கு இப்ப இந்த பூஜை பண்ணனும் போல இருக்கு என் வீட்டில் ஏற்படும் பிரச்சனை தீரனும் நீங்களும் வேண்டிக்கோங்க சிஸ்டர்
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் கவலைப்படாதீங்க நம்பிக்கையோடு பண்ணுங்க சீக்கிரமாவே உன் கஷ்டம் எல்லாம் சரியாக சிஸ்டர் நீங்க எப்போ ஹாப்பியா இருப்பிங்க கவலைப்படாதீங்க தேங்க்யூ 😊❤️
@sasirekaramesh7081 Жыл бұрын
நன்றி சிஸ்டர் நாளைக்கு நான் பிரம்ம முகூர்த்த பூஜை ஆரம்பிக்க போறேன் என் வேண்டுதல் நிறைவேற வேண்டிக்கோங்க சிஸ்டர்
@Jinsin20 Жыл бұрын
I was seeing ur shorts daily akka.. today i started brahma muhurta pooja.. wishing i should complete 48 days pooja n my prayer also
Sister period tym la ena pandradhu..48days inbetween la period varum la plz yaradhu solunga...
@Jinsin20 Жыл бұрын
@@mamthamadhavan9867 sister you skip those days and take head bath , mop the house and continue the remaining days.. you need not start frm begging again
@mamthamadhavan9867 Жыл бұрын
@@Jinsin20 romba thanks sister..apadiye how days is more effective 21 or 48 .. adhae mari epadi vendanum sila videos la namaku enna veynumo adhu nadandha Mari nanachi venda soldranga didn't get some clarity..enaku epo romba kastam Vita kadavul kal lu kela poi ukkandhukalamanu eruku ...
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் நீங்க பூஜை பண்ணிட்டு இருக்கும்போது நடுவுல பீரியட்ஸ் வந்துருச்சு அப்படின்னா அந்த ஃபைவ் டேஸ் மட்டும் விட்டுட்டு அதுக்கப்புறம் உங்களுக்கு பீரியட்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறமா உங்களோட பூஜை கண்டினியூ பண்ணுங்க சிஸ்டர் தேங்க்யூ❤️😊
@pavithrak658210 ай бұрын
10:00 Today i started pramma mugurtja poojai🌺🌺🌺thank sis u
@devikaelangovanofficial10 ай бұрын
Super sister ❤️
@SelvamSelvam-w6i Жыл бұрын
Sister video super Nan naraiya biramma mugurtha poojai video pathurukkan bat unga video than enakku romba pudecherunthathu nanum 21 days pooj panniruntha pujai panna first day enakku Nan kettathu kidaicheduche tq sister kutty papa irukkurathala Pooja panna mudeyala papaukku feevar vanthuduthu sister
Sis ennoda pappakku adikadi udambu mudiyaama poguthu. Athuku vendittu poojai pannalaama. Timing enna nu sollunga bramma muhoortha time Pls reply
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த நேரம் காலைல நாலு மணியிலிருந்து அஞ்சு முப்பது மணி வரைக்கும் சிஸ்டர் கண்டிப்பா பாப்பாக்காக பண்ணுங்க சீக்கிரமாவே அவங்களுக்கு உடம்பு சரி ஆயிடும் சிஸ்டர் ❤️
@sakthisri7677 Жыл бұрын
@@devikaelangovanofficial thank you sis🙏🙏🙏
@ramaprabha3648 Жыл бұрын
Excellent sister niraiya perukku unga videos usefull ah irukku. Nalla irupinga sister unga family sirappa aarogyama irupinga sister ❤️
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் தேங்க்யூ சோ மச் ❤️😊
@Gayathiri-sc8vi Жыл бұрын
Daily hair wash pannanumma sis
@devikaelangovanofficial Жыл бұрын
Illaa sister.weekly 2 days pannunga ❤️
@MalathisivaMalathisiva Жыл бұрын
Thursday i started brahmamuhurtha poojai sister thank u love u❤❤❤ sister there r so many problems in my life but etho oru nallathu nadakkatha thatswhy i started after watching ur videos
அக்கா வணக்கம் 🙏 உங்களது வீடியோ பார்த்து பிரம்ம முகூர்த்த பூஜை இன்று தொடங்கி இருக்கிறேன்.... 8 வருட போராட்டம் அரசாங்க வேலைக்கு and financial problem அக்கா... எனக்காகவும் வேண்டிகொள்ளுங்கள் 🙏🙏🙏🙏 நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@devikaelangovanofficial10 ай бұрын
Ok sister all' the best 💖
@saichannel710910 ай бұрын
@@devikaelangovanofficial thank you sister 🙏🙏
@suganyasuganya64325 ай бұрын
அக்கா. எங்களுக்கு ஒரு பாப்பா இருக்கு. அடுத்து ஒரு ஆண் குழந்தை வேண்டும் என ஆசையாக உள்ளது. ஆண் குழந்தைக்காக வேண்டி பிரம்ம முகூர்த்த பூஜை செய்தால் ஆண் குழந்தை பிறக்குமா
@devikaelangovanofficial5 ай бұрын
கண்டிப்பா நடக்கும் சிஸ்டர்
@kanchanavijay6950 Жыл бұрын
பிரம்ம முகூர்த்த நேரம் சொல்லுங்க அக்கா
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் காலைல நாலு மணியிலிருந்து அஞ்சு முப்பது மணிக்குள்ள ❤️
@nirmalanirmala22199 ай бұрын
நான் 35 நாள் பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு பன்ற ஆனா வேண்டியது இன்னும் நடக்கலை சிஸ்டர் எனக்கு நம்பிக்கை இருக்கு முருகன் நடத்தி வைப்பார் 48 நாள் முடியட்டும்
@devikaelangovanofficial9 ай бұрын
Kandipa nadakkum sister ❤️
@jjrajpriyan-pp48469 ай бұрын
Enakum athay than sis
@nirmalanirmala22199 ай бұрын
@@devikaelangovanofficial thank you sister
@kanchanakavitha47699 ай бұрын
Nambikkaiyum bakthiyum tha romba important sister 😊
@devikaelangovanofficial9 ай бұрын
❤️❤️
@funny_comments_tamil7 ай бұрын
Intha poojai epdi pannanum?
@devikaelangovanofficial7 ай бұрын
Hi sister long videos podu irukan check panne paruinga
@uma-gq2zw Жыл бұрын
ஆமா கண்டிப்பாக பலன் கிடைக்கும்❤🙏🙏🙏🙏🙏
@devikaelangovanofficial Жыл бұрын
❤️❤️
@chinnamma5004 Жыл бұрын
வாழ்க வளமுடன். நானும் உங்களைப் போல இந்த மாதிரி விடியோ போட்டதற்கு நன்றி.நானு பிரம்மமுகுற்த பூஜை செய்து வதற்கு நன்றி
Hi sis na ea appa kaga venduthal vachu bhramma mukurtha poojai pandrean.avaruku oru nirandharamana velai kidaikanum nu .....unga video parthuthan nanum bhramaa mukurthaa poojai panna start panniruken siss...
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் நல்லபடியா பண்ணுங்க சீக்கிரமாவே நடக்கும் 😊❤️
@Sastikaashree Жыл бұрын
You are my new phase akka❤ Na start panni 10 days aatchu 48 days goal you r booster when I down ❤❤❤❤❤❤
@devikaelangovanofficial Жыл бұрын
❤️❤️❤️
@Keerthanaramkumar1527 Жыл бұрын
Super akka...... Nan unga vdos Contionous papen.. But tdy than comment pannuren
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் தேங்க்யூ 😊❤️
@poornachandrika4504 Жыл бұрын
Hi devika, brahmamootha poojai panumbodhu sudden ah if we r travelling we have to start from first or once we r back home we shall contine with the left over days ma
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் நீங்க ஊருக்கு போறீங்க அப்படின்னா அங்க போய் கூட உங்களோட பூஜைய கண்டினியூ பண்ணலாம் சிஸ்டர் அப்படி அங்க போய் பண்ண முடியல அப்படின்னா நீங்க ஏதாவது ஒரு வேண்டுதல் வச்சு பண்றீங்கன்னா கேப்பிடாம பண்ணனும் அப்போ ஃபர்ஸ்ட் ல இருந்து ஸ்டார்ட் பண்ணனும் சிஸ்டர் ❤️
@ashicollections9134Ай бұрын
Time sollunga sis vilakku evlo uathanum
@devikaelangovanofficial14 күн бұрын
4 to 5.30; sister ❤️
@SmilingHoldingCards-sp7kb9 ай бұрын
அக்கா என் கணவர் வெளிநாடு போவதற்காக பூஜை செய்கிறேன் அக்காஅக்கா இன்னைக்கு தான் உங்க வீடியோ நான் பாக்குற நானும் இனிமேல் பிரம்ம முகூர்த்தத்தில் பூஜை வழிபாடு செய்யுற அக்கா
Enaku romba happy ya iruku sister neenga rply pannunathu
@devikaelangovanofficial Жыл бұрын
Tnk u sister ❤️😍
@priyakumar2835 Жыл бұрын
Super akka 🎉🎉ungala ennaku romba pudikum eppovme positive pesuviga unga video daily paakuva ana ah na avlova comment panna Matta pooja pannum pothu mind relax irukum akka thanking you so much akka 😘❤️🥳🥳🥳
ஹாய் சிஸ்டர் நம்மளோட சேனல்ல இன்ஸ்டாகிராம் ஐடி கொடுத்து இருக்கேன் அதுல வந்து பர்சனலா டிஎம் பண்ணுங்க சிஸ்டர் பேசலாம் ❤️
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் யூட்யூப்ல நம்பர் அப்லோட் பண்ண முடியாது சிஸ்டர் என்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடி நம்மளோட சேனல் வந்து கொடுத்து இருக்கேன் நீங்க இன்ஸ்டாகிராமில் வந்து டிஎம் பண்ணுங்க பேசலாம் ❤️
@dr.v.subhadradevi3700 Жыл бұрын
Can u plz time of the pooja.. thank u..
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் மார்னிங் 4 டு 5:30 ❤️
@mmaheshwari6143 Жыл бұрын
அக்கா நானும் நம்பிக்கையோடு செய்கிறேன்.எனக்கும் நல்லபடியாக நடக்கும் என்று முழுமையாக நம்பி செய்கிறேன்.உங்க video எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது.எனக்கும் உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும்..😢😢 எனக்கு அழுகை தான் வருது அக்கா.. நானும் ஜெயிக்கனும் அக்கா கடவுள் துணை இருப்பார்.
அக்கா பூஜை room மட்டும் விளக்கு வைத்தால் மட்டும் போதுமா வாசலில் வைக்கனுமா
@Bey_____toon_____20257 ай бұрын
21 Brama mugurtha puja muduchittan onu vendierukkan ❤❤❤❤❤❤ Antha venduthal nadakanum i am waiting😢😢😢😢😢😢😢
@devikaelangovanofficial7 ай бұрын
Kandipa nadakkum sister ❤️❤️
@sweethad753 Жыл бұрын
Pooja items provision list solunga sis Monthly enna enna vanganum nu
@devikaelangovanofficial Жыл бұрын
Ok sister kandipa soldran ❤️❤️
@krishnavenishiva7734 Жыл бұрын
Hi sister first time unga vedio pakkuren nalaiku try pannanumnu nenaichen vilaku yedra god pola vanthu thelive koduthurukinga love you dister
@devikaelangovanofficial Жыл бұрын
Tnk u sister ❤️
@chitrarangaraj9331 Жыл бұрын
Sairam his here for you and your family valzhga valamudan 👏👏👏👏👏
@devikaelangovanofficial Жыл бұрын
Tnk u sister 😊❤️
@manimekalais3954 Жыл бұрын
@@devikaelangovanofficialakka Na hospital work poittu iruka pappa iruka mamiyar pathukaranga Nanum romba Samy kumbuduva ....murugan bakthi athigam Varahi amman selai v2la vangi vachu valarpirai theipirai Abisekam pannuva but biramamugurtha poojai pannanumnu nenipa ka but mor wake aga mudiyala akka.....mor nantha cook pannanum dress wash ellame hospital la work nyt tha v2ku varuva 1 hr travel akka ......na ena ka pannatum but poojai pannanumnu Thought iruku wake aga mudiyala ka😢 tried
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் நீங்க வேலைக்கு போறதுனால வாரத்துல வெள்ளிக்கிழமையில் ஒரு நாள் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க சிஸ்டர்❤️
@manimekalais3954 Жыл бұрын
@@devikaelangovanofficial mmm kandipa akka Thank u akka🥰 Work Ellam ok akka but pappa va V2 porathu tha kastama iruku ......Miss pandra ka
@kaviManickamАй бұрын
Pramma muhurtha vilakkkil neenga enna use panninga nu sollunga sister. Deepam oil or ghee🙏
@devikaelangovanofficial14 күн бұрын
Oil sister ❤️
@kavipriyasantharam4723 Жыл бұрын
Haii sister... Feeling happy and motivated to see ur videos... Enaku romba naal ah brahma muhurtha poojai pananum nu aasai.. Unga videos pakum pothu kandipa pananum nu thonuthu.. Na try pani pathutu solren... Thank you. God bless you dear...
Hi sister I am Sangeetha from udumalpet Unga video paathudu today prayer start panniten. Marriage aaiki 10 years aachu but 🍼 baby ellai So yenakkaga ningalum prayer pannuga sister 💕
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சங்கீதா சிஸ்டர் நல்லபடியா பூஜை பண்ணுங்க கண்டிப்பா சீக்கிரமாவே பாப்பா கன்ஃபார்ம் ஆயிடும் ஆனது மறக்காம என் கிட்ட சொல்லுங்க சிஸ்டர் தேங்க்யூ 😊❤️
@Sangeetha-mh8gl Жыл бұрын
Thanks for your reply ❤ ❤🎉
@Sangeetha-mh8gl Жыл бұрын
I must inform you sister❤ ❤
@babithathalakondan4393 Жыл бұрын
Kandippa ungalukku baby porakkum god bless you
@kokilakoki76986 ай бұрын
Thanks sister ❤
@devikaelangovanofficial6 ай бұрын
❤️❤️❤️
@paramusindhu1459 Жыл бұрын
Thank you so much sister for spreading good vibes... I watch your videos on seeing one of your brahma muhurtha pooja shorts.. Am taking medicines. My dovtor advised to take nonveg regularly. Atleast egg daily. But enaku romba aasaiya iruku pananum nu.. I have two kids.. So i cant mop home regularly. Please give me suggestion to do this pooja... Plzzzzzzzzz reply sister....
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் நீங்க தினமும் வீட்டில நான்வெஜ் சமைக்கிறீங்க அப்படின்னா தினமும் வீட்டில் மாப் போட வேண்டாம் சிஸ்டர் கிச்சன்ல சமைக்கிற நான்வெஜ் வேஸ்ட் எல்லாத்தையும் வெளியில மட்டும் போட்டுருங்க அதுக்கப்புறம் அடுத்த நாள் காலையில விளக்கு ஏத்துங்க சிஸ்டர் உங்களுடைய கிச்சனை மட்டும் கிளீன் பண்ணி வச்சிட்டு அதுக்கு அப்புறமா வந்து பிரம்ம முகூர்த்த விளக்கேத்துங்க. வாரத்துல ரெண்டு நாள் மட்டும் வீடு எல்லாம் மாப்பு போட்டு விடுங்க சிஸ்டர் போதும் ❤️
@paramusindhu1459 Жыл бұрын
Thanku so much sister.... Love u alot... I hope we will definitely get a change in our life because of ur inspiration... Loads of love to you..
@devikaelangovanofficial Жыл бұрын
😊😊❤️
@alagujo86909 ай бұрын
Hair wash panna venda sis weekly two days matum pothuma sis
So sweet, 21 days pooja seylama sis . Clear explanation. Thanks for sharing❤
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் 21 நாள் பூஜை செய்யலாம் தேங்க்யூ சிஸ்டர் ❤️😊
@Mohan-ft4pb5 ай бұрын
Enaku time sollunga mam
@Mohan-ft4pb5 ай бұрын
Hi mam neenga pirama mugurtha Pooja pantrengala enaku time sollunga pls
@Maheswari17120 Жыл бұрын
Sunday ஆரம்பிக்கலாமா, குளிசிடுதன் வீடு துடைக்கணுமா, கோலம் பொடனுமா, use panna சில்வர் தட்டுல அகள் தீபம் போடலாமா இல்ல பித்தளை தட்டுதன் use பண்ணனுமா, pls
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் சண்டே ஆரம்பிக்கலாம் குளிச்சிட்டு வீடு துடைக்க வேண்டாம் சிஸ்டர் கோலம் மட்டும் போடுங்க முன்னாடி நாள் நைட்டு வீடு எல்லாம் தொடச்சி விடுங்க சிஸ்டர் சில்வர் தட்டுல விளக்கேற்ற வேண்டாம் பித்தளை தட்டில் விளக்கு ஏற்றுங்கள்
Happy to hear This 🤗🤗🤗❤❤❤🎉🎉🎉🎉nanum venduthal niraiveriyathum share panren❤😊 ungala parthu than na pooja start paniruken itha evlo time venalum soluven 🎉❤
Akka super unga speech enakku motivation aha irukku akka tq akka
@devikaelangovanofficial14 күн бұрын
Tnk u sister ❤️
@sangeethasathish8002 Жыл бұрын
Madam first time unga video paathen super. Good information. Ethana maniku Pooja pannanum
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் காலைல நாலு மணியிலிருந்து அஞ்சு முப்பது மணிக்குள்ள ❤️
@vijayalakshmis40477 ай бұрын
Mam any rules to be followed or limitations
@devikaelangovanofficial7 ай бұрын
Apedeyallam onnum illa sister ❤️
@Krisuresh-3108320 күн бұрын
Pls sister, எப்படி இந்த பூஜை செய்யணுன்னு சொல்லுங்க 🙏🏻
@devikaelangovanofficial14 күн бұрын
Hi sister namma channal la video pottu irukan sister ❤️
@AKLilWorld10 ай бұрын
Epdi bramamugurta poojai pannanum .. video link anuppunga sis
@devikaelangovanofficial10 ай бұрын
ஹாய் சிஸ்டர் நம்மளோட சேனல்ல பிரம்ம முகூர்த்த பூஜா பத்தி நிறைய வீடியோ போட்டு இருக்கேன் அதனால எந்த லிங்க் ஷேர் பண்றதுன்னு எனக்கு தெரியல சிஸ்டர் . ப்ளே லிஸ்ட் போய் பாருங்க நிறைய வீடியோஸ் இருக்கும். அப்படி இல்லன்னா வீடியோ குள்ள பாத்தீங்கன்னாலே தெரியும் சிஸ்டர் பெரிய வீடியோவா போட்டு இருக்கேன்
@MuraliMurali-ox1zl Жыл бұрын
Super sister v.good
@devikaelangovanofficial Жыл бұрын
Tnk u sister ❤️
@sowmiya.psowmi81079 ай бұрын
Daily v2ta mop podanuma illa weekly once potta pothuma v2tla non veg cook pannalama pls reply pannunga
@devikaelangovanofficial9 ай бұрын
ஹாய் சிஸ்டர் டெய்லி மாப் போடணும்னு அவசியம் இல்ல. வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் போடுங்க. நடுவுல நான் சமைக்கிறீங்க அப்படின்னு அன்னைக்கு மாப் போட்டு விடுங்க
@sowmiya.psowmi81079 ай бұрын
@@devikaelangovanofficial okay sister tq for ur reply ❤️
@LspfamilieАй бұрын
Romba nandri sis ❤enaku thannalaye Brahma muhurtham time la mulipu varum andha time la positive a edhachum eludhuven kanipa elamey nadakura Mari nanachi❤ idha pathu inum nalaeruku enaku ungala pola subscriber adhigama aguvanga nambika eruku❤thank you mam thank you universe ❤
@devikaelangovanofficial14 күн бұрын
❤️❤️❤️
@mrkm57476 ай бұрын
Really good to see your video.wish you all the best and you will be blessed with abundance in life
@devikaelangovanofficial6 ай бұрын
Tnk u sister ❤️
@mrkm57476 ай бұрын
Wow..such a prompt and quick response...you are amazing
@mrkm57476 ай бұрын
Mam, I will also start planning to do this pooja..periods appo matum break eduthupeengala mam
@ramalakshmiramalakshmi112 Жыл бұрын
Piramma mukurtham morning time enna mam
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் காலையில நாலு மணியிலிருந்து முப்பது மணிக்குள்ள 😊❤️
@jeevithat6038 Жыл бұрын
What time you complete Pooja?
@devikaelangovanofficial Жыл бұрын
5 maniku sister ❤️
@karthikaijothi2399 Жыл бұрын
ஓம் சிவாய நம🙏 நான் பத்து நாட்கள் பிரம்ம முகூர்த்த பூஜை செய்தேன் திடீரென உடல் நிலை சரியில்லை ஐந்து நாட்கள் தொடர்ந்து பண்ண முடியவில்லை மா. மீண்டும் தொடங்கலாம் என்று நினைக்கிறேன் அந்த பத்து நாட்கள் செய்த பூஜையோடு எண்ணிக்கை சேர்த்து கொள்ளலாமா சகோதரி🙏 ஆனால் காலை எழுவது கொஞ்சம் சிரமமாக தான் இருக்கிறது ஆனால் உங்கள் பதிவை பார்த்தவுடன் மீண்டும் பூஜை செய்ய வேண்டும் என்ற புத்துணர்வு வந்து விட்டது நன்றி சகோதரி🙏 எனது பெயர் கார்த்திகை ஜோதி.
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் கார்த்திகா சிஸ்டர் தேங்க்யூ சோ மச் நீங்க ஏதாவது வேண்டுதல் வச்சி பண்றீங்க அப்படின்னா முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணுங்க சிஸ்டர் ❤️
தேங்க்யூ சிஸ்டர் கண்டிப்பா பண்ணி பாருங்க ரொம்பவே நல்லா இருக்கும் 😊❤️
@saran2412 Жыл бұрын
Hi sis unga video super oru doubt sis bhrama miguratha time veyila compulsory vasal vikakku veykalanuma ila poojai room mattum vilaku yathi kumbudulalama pls solluga andha veyila safe ila sis pls solluga
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் உங்களுக்கு வெளியில விளக்கு வைக்க பயமா இருந்துச்சு அப்படின்னா நீங்க பூஜை ரூம் கிட்ட மட்டும் விளக்கு ஏத்திசாமி கும்பிடுங்க சிஸ்டர் ஒன்னும் பிரச்சினை இல்லை ❤
@suganyaram16327 ай бұрын
Akka nanga oru broplem la irukom athu yepti mutikrathunu theriyala athuku poojai pannalama
@devikaelangovanofficial7 ай бұрын
Pannalam sister ❤️
@LogeswariLogu-ow4fs6 ай бұрын
Super sister,neega peasurathu eanaku nampikaya eruku.neega solrathai Nan follow panrean thank you ❤🎉
@devikaelangovanofficial6 ай бұрын
Tnk u sister ❤️
@LeeLee-ih3bi27 күн бұрын
கேட்டதுமே ஆச்சர்யத்துல அழுதுட்டேன் எவ்ளோ பேரோட வீடியோ பாத்துருக்கேன். இவ்ளோ நாள் இது தெரிஞ்சும் கூட அத கடைபிடிக்காம எவ்ளோ நாள் வேஸ்ட் ஆக்கிட்டோமே ன்னு உங்க வீடியோ பாக்கும் போது நினைக்கும் போது நெஜமாவே ரொம்ப கவலையா இருக்கு சகோ. கண்டிப்பா இனிமே நாளையில் இருந்து பிரம்ம முகூர்த்த பூஜை செய்யறேன் சகோ நன்றி 🙏
& oru doubt ka ... Kaalila vealaku yeathytu namba veanduthal ha neega soldra maari oru note la yealuthanuma ..? Ila manasula mattu veandikalama & kai la kall vupu vachikitu namba veanduthal ha veandikanum nu soldraga apdi panlama ..?
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் நீங்க நோட்ல எல்லாம் எழுத வேண்டாம் நம்ப நார்மலா எப்படி சாமிகிட்ட வேண்டுமோ அதே மாதிரி பண்ணுங்க சிஸ்டர் விளக்கு ஏற்றி வைத்து உங்களுடைய கஷ்டத்தை சாமிகிட்ட சொல்லுங்க போதும் ❤️
Akka fist time unga vedio pakkaren super sis poojai time sollunga poojai seium pothu non veg seiyalama
@devikaelangovanofficial Жыл бұрын
ஹாய் சிஸ்டர் என்னோட பூஜை டைம் காலையில நாலு மணியிலிருந்து அஞ்சு முப்பது மணிக்குள்ள. பூஜை பண்ணும் போது நான்வெஜ் செய்யலாம் சாப்பிடலாம் சிஸ்டர் ஆனால் வீடு எல்லாம் தொடச்சு விட்டுட்டு அடுத்த நாள் காலையில தலைக்கு குளிச்சிட்டு அதுக்கப்புறம் விளக்கு ஏத்துவேன் சிஸ்டர்
@gayathrit1607 Жыл бұрын
Sis nanum inthamari solanumnu aasai padren sis. Tomorrow oda enoda 21 days poojai complete aaguthu sis
எனக்கு ஒரு சந்தேகம் சிஸ்டர் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றும்போது வீடு மாறினால் பிரச்சனை இல்லையா? நான் வாடகை வீடு மாற வேண்டும் அதனால் தான் கேட்கிறேன்
@devikaelangovanofficial2 ай бұрын
ஒன்னும் பிரச்சனை இல்ல சிஸ்டர் தாராளமா பண்ணுங்க ❤️
@Muthuselvi-wx5rp Жыл бұрын
வணக்கம் சகோதரி. நா இரண்டு நாட்களுக்கு முன்னாடிதான் உங்க வீடியோ பார்த்தேன் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருந்திச்சி நானும் பிரம்மமுகூர்த்த விளக்கு போடனும்னு ரை பன்னிகிட்டுயிருக்கேன். உங்கள பார்த்து எனக்கு மோட்டிவேசனாயிருக்கு ரொம்ப நன்றி🙏