ஐந்து நிமிட செய்தியை வழ வழனு இழுக்காதய்யா சிவனே இந்த பொடியனுக்கு சந்தோசத்தையும் சுறுசுறுப்பையும் கொடு
@lincasaamy4774 жыл бұрын
உங்கள் விழியங்கள் அனைத்தும் பார்த்து வருகிறேன் நல்ல அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள்
@gurumoorthiparamasivam91944 жыл бұрын
ஓம் சாந்தி அருமையான சேவை சகோதர ஆத்மா நன்றி சகோதரரே நன்றி சிவபாபா ஓம்சாந்தி
@manonmani63914 жыл бұрын
ஓம் சாந்தி அனைத்து சகோதர ஆத்மாக்களுக்கும் சார்வரி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நன்றி தம்பி 👌👌👌👌👌👌💐💐💐👍👍👍👍👍👍👍👍
@cryptolite46314 жыл бұрын
Om shanti brother, om siva baba. Thanks for your nice and useful video.
@sugavaneshram57942 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏 ஒரு ஒரு வார்த்தையும் அற்புதம்! 👌👌🙏🙏
@janat30214 жыл бұрын
சரியான உன்மை இது சத்தியம் சகோதரரே மிக்க நன்றி
@allirani86282 жыл бұрын
Nantri baba Om shanti 👌👌🙏🙏🙏🌻
@bkguru34494 жыл бұрын
. எது சத்திய ஞானம்? ஞானம் என்பது எத்தனை வகைப்படும்? 1. விஞ்ஞானம் 2. மெய்ஞானம் 3. அஞ்ஞானம் முதலில் விஞ்ஞானம் என்றால் என்ன? என்பதைப் பற்றி பார்ப்போம்... மனிதர்களாகிய நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பது இப்பூமியில்... பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்... எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்... என்ற பாடலுக்கு ஏற்ப... மனிதர்களாகிய நாம், இங்கே வாழ்ந்து கொண்டிருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் சக்திகளை ஆராய்ந்து, அதிலுள்ள விசேஷ தன்மைகளை அறிந்து... மனிதர்களாகிய நாம் நம்முடைய தேவைக்கேற்றபடி, பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை செய்து, மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு தன் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக... கார், பங்களா, கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், கணிணி இது போன்ற எண்ணிலடங்கா பொருட்களை, ஒவ்வொரு துறையிலும் துறைசார்ந்த பொருட்களை உருவாக்கி, அதனுடைய ஆதாரத்தில் அளவிடமுடியாத சொகுசான ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால், அது மிகையல்ல... இதுதான் விஞ்ஞானத்தின் உடைய உச்சகட்டம் எனச் சொல்லலாம்... ஆனாலும் கூட, எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தாலும் கூட, ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு அல்லல் படுகின்ற பொழுது... உலக அளவில் கைதேர்ந்த மருத்துவர்களும் கூட நாங்கள் எங்களால் முடிந்த மருத்துவத்தை செய்துவிட்டோம்... இனி அவர் உயிர் பிழைப்பது இறைவனுடைய கையில்தான் இருக்கிறது என கையை விரித்து விடுகின்றனர் எனில்... விஞ்ஞான சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி ஏதோ ஒன்று இருக்கின்றது என்றுதானே அர்த்தம்... அந்த சக்தி என்ன? என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.... ஆம் எனதருமை அன்புச் சகோதர, சகோதரிகளே...! மனிதனாக பிறந்த நாம், அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது... மெய்ஞானம் என்றால் என்ன? என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்... மெய் என்றால் உண்மை அதாவது சத்தியம்... எது சத்தியம் என்பதை தெரிந்து கொள்ளலாம்... மனிதன் என்பவன் யார்? அதாவது நான் யார்? நான் என்று சொல்வது இந்த எலும்பு சதையாலான உடல் தான் நான் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம்... ஆனால் இது நானல்ல எப்படி? என பார்ப்போம்... பொதுவாக உலகில் சொல்வார்கள்... காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா என... காயம் என்றால் உடல்... இந்த உடலில் இருக்கின்ற உயிர் சக்தியாகிய ஆத்மாவை தான் காற்று என குறிப்பிட்டுள்ளார்கள்... அதாவது எப்படி நாம் காற்றை உணர்கின்றோம்... ஆனால் பார்க்க இயலவில்லை... மேலும் பிடித்து வைக்கவும் இயலவில்லை... அது போன்றுதான் இந்த உயிர் சக்தியாகிய ஆத்மாவை பார்க்கவும் முடியாது... பிடித்து வைக்கவும் முடியாது... ஒரு டப்பாவில் அடைத்து வைக்கவும் முடியாது...எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது... நான் என்பது உயிரும் உணர்வும் நிறைந்த ஓர் ஆத்மா என்ற சக்தி தான் நான்... ஆத்மாவாகிய என்னை இந்த ஊனக் கண்களால் பார்க்க இயலாது... ஆத்மாவாகிய நான் அழிவற்றவன்... கண்ணிற்கு புலப்படாத ஒரு சைதன்ய (உயிரோட்டம் உடைய) சக்தி... இந்த உடலில் நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் நட்சத்திரத்தைப் போன்று பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருக்கக்கூடிய ஓர் ஒளிப் புள்ளி வடிவமான ஆத்மா நான்... ஆத்மாவாகிய எனக்கு அழிவு என்பதே இல்லை... என்னை நெருப்பில் எரிக்கவோ, கத்தி கொண்டு துண்டிக்கவோ, காற்றில் கறைக்கவோ முடியாது... ஏனென்றால், ஆத்மாவாகிய என்னை இந்த ஊனக் கண்களால் பார்க்க முடியாது... எனவே ஆத்மா என்பது மட்டும்தான் சத்தியமானது...நிரந்தரமானது... அழிவற்றது...சாஸ்வதமானது...என மிகத் தெள்ளத் தெளிவாக எல்லாம் வல்ல இறைவன்... நம்மைப் பற்றிய அறிமுகத்தை கொடுத்து, சத்திய கடலாகிய இறை தந்தையாகப் பட்டவர் தன்னைப் பற்றிய அறிமுகத்தையும், கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்... எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது... ஆத்மா அழிவற்றது...சத்தியமானது.. என்பதைப் பற்றியும், சத்தியத்தை எடுத்துரைக்கின்ற இறை தந்தையானவரும் தான், சத்தியம் என்பது தான் மெய்ஞ்ஞானம்... அஞ்ஞானம் என்பது... விஞ்ஞானத்தில் எவ்வளவு தான் நாம் தேர்ச்சி அடைந்திருந்தாலும், ஒவ்வொரு துறை சார்ந்த படிப்பில் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும்... நான் யார்? நான் இவ்வுலகிற்கு எங்கிருந்து வந்தேன்? எதற்காக வந்தேன்? எதை கொண்டு வந்தேன்? எங்கு செல்ல வேண்டும்? எதை எடுத்துச் செல்ல வேண்டும்? இறைவன் என்பவர் யார்? நல்லது... நன்றி... ஓம் சாந்தி... எல்லாப் புகழும் இறைவன் ஒருவருக்கே...!
@akashlourdhuraj66224 жыл бұрын
Om shanti divine angel. 👍👍👍👍👍🙏🙏🙏🙏
@kalitvmathi21424 жыл бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் நற்பவி நற்பவி நற்பவி
@leakathaali89624 жыл бұрын
கடவுளின் அருளை அடைய ப்ரம்ம முகூர்த்த நேரத்தில், எழுந்து, குளித்துவிட்டு , தியானம், வழிபாடு, செய்தால், கடவுளின், அருளை அடைய முடியும், கடவுளின் அருளை அடையாதவர், நரகம்தான்,
@jeganjegan55414 жыл бұрын
ஓம் சாந்தி பிரதர் தியானத்தின் போது கண்ணில் தெரியும் ஒளி அது என்ன ஆன்மஒளிய நன்றி பிரதர் !
@yoginivishnuraj78224 жыл бұрын
நன்றி ஐயா🙏 very good explanation
@oumahsuppiah78454 жыл бұрын
Om shanti 😊
@jeevanantham79744 жыл бұрын
Super brother ....love u baba....Om shanti...
@palanisamymohanasundaram8204 жыл бұрын
ok
@janat30214 жыл бұрын
அருமையான வார்த்தை சகோதரரே மிக்க நன்றி
@rajinarasimankumar83754 жыл бұрын
Dear Sir I am Really Stunned thankyou thankyou for making me to realize the BRAMHA MUHURTHAM
Om NamaSivaja Om.I couldn't able to sleep until 4.30 am sometimes hard for me but I watched good ones .after 5am or 6am I am sleeping.wjy I couldn't able to sleep so early
@jayprakash-fu4gg4 жыл бұрын
Om shanti brother
@rajanpsrk4 жыл бұрын
you are great ,thanking fromGermany
@RaviShankar-qc2qv4 жыл бұрын
Om nama Sivaya Sivaya Sivaya
@TheShishashiful2 жыл бұрын
Om Shanthi Sir everyday automatically i am waking up from 3 to 5 AM.Especially 3.10 to 3.45 AM.what universe coming to tell? What should I do?
@Ganesh-xw5rh2 жыл бұрын
Ana guruji 2.Am ezuntha pei neramnu solranga athu unmaiya
@murugadass55374 жыл бұрын
நன்றி சூப்பர்
@DrSakthii4 жыл бұрын
Om shanti
@munusamye35283 жыл бұрын
💯 true Om Shanti
@sureshkumar53852 жыл бұрын
ஓம்சாந்தி 🌷🌹💐
@siddharjgeetha4 жыл бұрын
Nice advice!
@palanisamymohanasundaram8204 жыл бұрын
ok
@murugann78364 жыл бұрын
ஓம் ஷாந்தி நன்றி அண்ணா நன்றி சிவ பாபா
@nansam86804 жыл бұрын
Perfect powerful speech
@nothingnessable4 жыл бұрын
very deep divinity nothing but constant remembrance we can call .is it correct
Brother... Bramma muhoortham 4.30-6 A . M. Nu solranga .. Ethu unmai
@Gurudhanabal33 жыл бұрын
4 Am to 6 Am
@akarshinijps10902 жыл бұрын
🙏
@athiyappanathiyappan41474 жыл бұрын
இடவசதி இல்லாத காரணத்தால் வெளியில ஒரு சேரில் இருந்து தியானம் பண்ணலாமா இது் சரியா தவறா
@mohanraj-fe7tn4 жыл бұрын
Panalam bro.
@murugadass55374 жыл бұрын
Super
@murugadass55374 жыл бұрын
பண்ண முடியும்
@saravananv75903 жыл бұрын
அய்யா வணக்கம் என் பெயர் சரவணன் நான் பிரம்மமுகுர்த்தம் எழுந்து நிறைய சாதிக்கணும் நினைக்குறேன் ஆனால் முடியல நீங்கள் சொல்லுங்க
@BKSaravanaKumar3 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@vanitanadesan75563 жыл бұрын
வணக்கம் சார் என் பெயர் வனிதா நான் மலேசியாவில் இருந்து பேசுகிறேன் நான் உங்களுடைய யூடியூபில் பிரம்ம முகூர்த்த வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறேன் அதில் உங்கள் வாட்ஸ்அப் நம்பர் இருந்தது அதை தொடர்பு கொண்டாள்
@RuckmaniM4 жыл бұрын
நான் காலையில் எழ கிறேன்
@selvip45243 жыл бұрын
Right time 4.28 am to 5.28 am . Your time is wrong .
@BKSaravanaKumar3 жыл бұрын
அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ