நானும் கன்னி ராசி தான். நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நன்றி அய்யா
@easycookingtasty3305 Жыл бұрын
உன்மை அய்யா
@RanjithKumar-mt7md2 жыл бұрын
ஐயா என் ராசியும் கன்னி ராசி தான் நான் ரொம்ப நொந்து நூலாய் போய்கிட்டு இருக்கேன் உங்களுடைய வார்த்தைகள் சிறு நிம்மதி
@amidalasouthkorea580 Жыл бұрын
நீங்கள் சொல்வது மனதில் உற்சாகம் தருகிறது.நீங்கள் நீடூழி வாழவேண்டுகிறேன் இறைவனை
@indravaidyanathan46512 жыл бұрын
கன்னி ராசிக்காரர்கள் எல்லோரும் ஒரு குரூப் தொடங்கலாமா? நானும் கன்னி ராசி தான்
@pandiyanm18472 жыл бұрын
mm I am ready
@rameshchellamuthu50262 жыл бұрын
I am ready
@swethu132 жыл бұрын
நானும் கன்னி ராசி தான்
@bala87902 жыл бұрын
Me too
@nandamarathi77612 жыл бұрын
Ok
@ushavenkatesan71452 жыл бұрын
வணக்கம் ஐயா... நன்றிகள் பல... கன்னி ராசி என்பதில் பெருமை கொள்கிறேன்...அனைத்தும் முற்றிலும் உண்மையானவை ஜெய் கிருஷ்ணா கிருஷ்ணா 🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️
@meenakrishnamurthi18462 жыл бұрын
Very very true accepted
@mastergamers21042 жыл бұрын
ஜோதிடத்தில் பெரியதாக எனக்கு நம்பிக்கை இல்லை.ஆனால் நீங்கள் கூறுவது மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளது.
@Amerkkalusan2 жыл бұрын
சாதகமே உன் மகன் என்னைக்கு சாவான்னு கணிச்சு சொல்லு பாப்பபோம். Fools. ஜாதகமே எழுதாத வர்கள் 99% மக்கள் வாழுறாங்கடா வென்னை
@ganeshm17772 жыл бұрын
அய்யா நான் உண்மையில் ஜாதகத்தை நம்ப மாட்டேன் ஆனால் நீங்கள் கூறுவதை பார்த்தல் உண்மையில் நம்பிக்கை உண்டாகுது நன்றி நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே
@actorgiri7742 жыл бұрын
ரொம்ப சந்தோஶம் ஐயா
@parabakaran5412 жыл бұрын
அய்யா மிக்க மகிழ்ச்சி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
@premanantheeswaran59942 жыл бұрын
நான் கன்னி ராசி ஹஸ்த நட்சத்திரம்.இளம் வயதில் எத்தனையோ அவமானங்கள் வேதனைகள்.எல்லாம் கடவுளுக்கே அர்ப்பணம் என நினைத்துக் கொள்வேன்.தாங்கள் கூறியது போல் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஆண்டவன் கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி.தங்கள் பதிவை பார்த்து மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.🙏
@jothipon7462 жыл бұрын
100% சரியாக இருக்கு ஸார் நன்றி
@poongavanamrave70552 жыл бұрын
என் நிலையும் இதே தான் மா
@vichupapa5462 жыл бұрын
Ninacha person aa mrge panningala
@premanantheeswaran59942 жыл бұрын
No
@premanantheeswaran59942 жыл бұрын
No. கிடைத்த வாழ்க்கையை சந்தோசமாக வாழக் கற்றுக்கொண்டேன்.கடவுள் எதைச் செய்தாலும் நன்மைக்கே.
@kannagi72842 жыл бұрын
முற்றிலும் உண்மை, தாங்கள் சொல்வது கடந்த காலங்களில் நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல, ஆனாலும் எனது மன தைரியம், தன்நம்பிக்கையும் எனக்கு கை கொடுத்தது.👍👍
@Rpavi2 жыл бұрын
Mee too 👏
@priyav3622 жыл бұрын
Enakum tha
@neerohalo39302 жыл бұрын
Me too
@sundaramindia55072 жыл бұрын
100 % உண்மை தான் இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாதே
@pachappannirmal32752 жыл бұрын
Super.
@era.moorthy37962 жыл бұрын
மிக அருமை மனதிற்கு இதமான வார்த்தைகளால் சொன்னீர்கள் நன்றி 🙏🙏
@balaa62 жыл бұрын
அருமையான - தெளிவான உரை - நடந்தவை, நடப்பவை, நடக்கப்போறவை இவை அனைத்தையும் துல்லியமாக சிறப்பாக சொன்னமைக்கு நன்றி 🙏
@nishaprathyu14882 жыл бұрын
🙏
@chandrakanthabaibd97332 жыл бұрын
@@nishaprathyu1488 lllllllllt
@chandrakanthabaibd97332 жыл бұрын
p
@chandrakanthabaibd97332 жыл бұрын
ppplp
@chandrakanthabaibd97332 жыл бұрын
ppplppllllllllppppppppppppppp
@poonkothai63072 жыл бұрын
நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் என்னை என் கண் முன்னே காட்டியது ஐயா 🙏
என்னுடைய உண்மையின் பக்கம்.நீங்கள் கூறியது போலத்தான் நான் நடந்துகொடிரிகிறேன். அனைத்தும் உண்மை ஐயா நன்றி 🙏🙏🙏
@jasminthamayanthi70732 жыл бұрын
சத்தியமான உன்மை 1000%உன்மை 🙏🙏🙏நன்றி அய்யா 🙏🙏
@Amerkkalusan2 жыл бұрын
சாதகமே உன் மகன் என்னைக்கு சாவான்னு கணிச்சு சொல்லு பாப்பபோம். Fools. ஜாதகமே எழுதாத வர்கள் 99% மக்கள் வாழுறாங்கடா வென்னை
@afrosebeguma33622 жыл бұрын
உண்மை சத்தியம் நேர்மை வணக்கம் உங்கள் வாக்கு பலிக்கும் நியாமாக நல்லதே நடக்க வேண்டும் உண்மைதான் சுவாமிஜீ உங்கள் வார்த்தையில் அத்தனையும் உண்மை இன்னும் வரும் காலத்தில் தாங்களின் வாக்கு பலம் கொடுக்கட்டும் நன்மையே பலன் தரட்டும் நன்றி ஐயா அடுத்த பதிவு எதிர்ப்பாக்கும் வாசகி
@kganapathi66422 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரி என்னால அவமானம் தாங்க முடியல.எதை செய்தாலும் கெட்ட பெயர்.நான் எந்த தவறும் செய்ய வில்லை. எனக்கு அரசு வேலை கிடைகுமா கன்னி ராசி உத்திராடம் நட்சத்திரம்
@parameswarans11932 жыл бұрын
தாங்கள் கூறிய பலன் நடைமுறை வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருப்பதோடு தங்களது ஆறுதலான நல்வார்த்தைகளால் மேலும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தது. நன்றி
@ஐயனின்நேசன்பாலாஜி2 жыл бұрын
ஐயா, நீங்கள் கூறிய வார்த்தை அனைத்தும் என் மன ஓட்டம் மற்றும் எனது மெய்ஞான உணர்வை மீண்டும் உணர்த்தியது .. நன்றி🙏... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏
@mohammedhafeezmohammedhafe61972 жыл бұрын
உண்மை ஐயா நீங்க சொல்லுவது அனைத்தும் உண்மை 🙏🙏🙏🙏
@sarathy062 жыл бұрын
100 சதவிகிதம் சரியாக சொல்கிறீர்கள். நானும் அஸ்தம் கன்னி இராசி தான ஐயா.
@VenkatVenkat-po9ib2 жыл бұрын
சரியா சொன்னிர்கள் ஐயா
@kumarprem81102 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥POWER OF கன்னி ராசி 💪🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@piruthikalundi66502 жыл бұрын
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஐயா எல்லாம் இறைவன் அருளால் நன்மையே நடக்கட்டும் 🙏🙏
@thaneshudayakumar55882 жыл бұрын
YES YES YES
@manimekala15382 жыл бұрын
🤝🙏🙌✌👌🌷
@prabhanagarajan55622 жыл бұрын
S perfect 100% unmai
@ranjithakrishnan40062 жыл бұрын
மிக்க நன்றி ஐயா கன்னி ராசி என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏
@k.skumaresan2702 жыл бұрын
M
@yasmikarajanu14472 жыл бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. நானும் கன்னி ராசி தான். நீங்கள் சொன்னது அப்படியே எனக்கு பொருந்தும். ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு தற்போது நன்றாக இருக்கின்றேன். நன்றி ஐயா.
@goajith53632 жыл бұрын
ஆனால் எனக்கு இன்னமும் கஷ்டங்கள் மட்டுமே தான் இருக்கிறது
@balaravi33742 жыл бұрын
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை ஐயா ஒரு பயிய தூக்கி கொண்டு பிள்ளை தாச்சி மனைவியுடன் ஓர் இடத்தில் குடி வந்தேன் அதே விநாயகர் ஆலயம் அமய பெற்று கும்பாபிஷேகம் செய்து விட்டேன் ஐயா அடுத்து எங்க கிராம சிவன் ஆலயம் ஒன்று 100வருடத்துக்கு முன்பு திருப்பனி முடிந்து நிலையில் பாடகாச்சேரி ராமலிங்கம் சாமிகள் சித்தர் உள்ளூர் வாசிகள் கோபம் கொண்டு கும்பாபிஷேகம் நடக்காமல் சாபம் விட்டு கும்பத்தில் நீர் ஊராமால் தடை பட்டு ஆலயத்தை நான் முயன்று கும்பாபிஷேகம் செய்து முடித்து விட்டோம்ம் உதவி கேட்டு வந்தவுர்களை வளமுடன் வாழ்ந்து கொண்டிருங்க என்னை ஏமாற்றி சொத்துக்கள் விற்று உறவுகள் 😁ஏமாற்றி விட்டன ர் மிகவும் கஷ்டமா உள்ளது என்னை பயன் படுத்தி பிரிந்து விட்டனர் தனியா கஷ்ட்ட படுகிறேன் கன்னி ராசி பற்றி உயர்வை சொன்னீர்கள் ஆனால் பிறந்த கன்னி ராசி காரனுக்கு தெரியுயம் கண்ணீரும் வேதனைய்யும் சொல்லமுடியாது histry wow 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😁🙏🏽🙏🏽 9443245793
@meenakumari.mmeenakumari.m97292 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது 💯 உண்மை நீங்க சொல்லும் அனைத்து அவமானம் கஷ்டம் துரோகம் ஏமாற்றம் எல்லாத்தையும் சந்தித்து இப்போது வெற்றி படிகளை தொட்டு விட்டேன் இப்போது கடைசி படி தொடும் வரை விட மாட்டேன் உண்மை நான் இதுவரை தலை குனிந்தது கிடையாது குநியவும் மாட்டேன் 🙏🙏🙏🙏
மிக மிக அற்புதமான கருத்துக்கள். ஓட்டை டிரவுசர் தான் உள்ளது. இருந்தாலும் உள்ளதை கொடுக்கும் உள்ளம் உள்ளது. உதவும் உள்ளங்களும் சில இருக்கின்றன. இது போதும். 💐💐💐💐💐.
@shanmugasundaram822 жыл бұрын
ஐயா,நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே!எனக்கு வயது 65,இப்போ நன்றாக உள்ளேன்.என்னை பழி வாங்கியவர்கள் பலர் இன்று இல்லை,உண்மையை மட்டுமே பேசி வருகிறேன்.பலருக்கு அது பிடிப்பது இல்லை
@prabhanagarajan55622 жыл бұрын
Ss super
@rajalakshmik24922 жыл бұрын
நானும் கன்னி ராசி. இன்னும் கஷ்டத்தயும் அவமானத்தை யும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஐயா🙏🙏🙏🙏🙏
@priyam96802 жыл бұрын
😭😭😭
@jayalakshmim95672 жыл бұрын
Things will change sister. Be brave and positive. Leave all your distress to God.
@oruteesollumachi14722 жыл бұрын
Loose muyarchi pannu . Raashi nambaatha
@venkatapathyraju43632 жыл бұрын
@@jayalakshmim9567 mm
@sivashankar85062 жыл бұрын
Nanum than
@vijayalakshmilakshmi17462 жыл бұрын
உண்மை sir நானும் கன்னி ராசி முற்றிலும் உண்மை நா help பண்ணி ஏமாந்து ம் போய் இருக்கேன்
@bhavaveera63372 жыл бұрын
Same
@rajarajan5062 жыл бұрын
Nanum
@vijayakumarr84032 жыл бұрын
Unmi sir
@balushanthi24892 жыл бұрын
Ys
@kathirsaravana22692 жыл бұрын
Nanum mudiyala
@murugesanking10032 жыл бұрын
படாது அவமானங்கள் கிடையாது.100% உண்மை
@sumathimurugan19682 жыл бұрын
நன்றி ஜயா நீங்கள் சொல்வது அனைத்தும் சத்தியமான உன்மை
@priyajshanmathi13202 жыл бұрын
Ji kandipa nenga solrathu 💯 unmai ji........ Nan ketathu illa enta vangirukanga ji... Nan epaume straight frwd..... Nenga solrathu ellame nijam sir... Nan ellame pattuten ethume illa ellame kastapattu innaiki nan 4 peruku enala mudinjatha seiren sir.... Enoda way epaume thappuna thappu mattum than sari pannathavangala nan othukiduven ji.... Thank u for ur great full words ji.....
@santhivengatesan42722 жыл бұрын
எனக்கு கண்ணி ராசி... உத்திரம் நட்சத்திரம்.... நீங்கள் கூறியது 100 ᴛʀᴜᴇ🙏🙏🙏
@Ramyarahul.arr1232 жыл бұрын
Enakum chinna vayasula romba asinga paduthirukanga neenga soldrathu mari than en life irunthuchu ur motivation speech super thanks
@kalchekkumscgoldchettiyarb18452 жыл бұрын
வணக்கம் அய்யா. என்னோடு இருந்து எனக்கு நடந்து வருபவற்றை அழகாக கூறியதற்கு பல கோடி நன்றி
@jayakumark43852 жыл бұрын
ஐயா உங்கள் பதிவு கன்னி ராசிக்கு கேட்டேன் சொல்ல வார்த்தை இல்லை என் வாழ்க்கை அனுபவங்களை என் கண் முன்னே திரைப்படம் போல் காண வைத்தீர்கள் மிக்க நன்றி 71 ஆம் வயதில் என் வாழ்க்கை அனுபவங்களை ஏற்ற இறக்கங்கள் ஆனந்தம் கேவலஙகல் அனைத்தும் துள்ளியமாக கூறினீர்கள் தங்களின் பதிவுகளின் நூற்றுக்கு நூறு தெய்வவாக்காக உணர்ந்தேன் இது வரை எவரும் உங்களை போல் ஆனித் தரமான வாக்கு கூறமுடியாது வணக்கம் ஐயா
@SS-jc9bs2 жыл бұрын
என்னிடம் பழகி என்னை புரிந்தவர்கள் யாரா இருந்தாலும் என் எதிரில் பேசமாட்டார்கள். அப்படி ஒருவர் என்னை தாழ்த்தியே பேசுபவர்களாக இருந்தாலும் நான் ஒரு முறை எதிர்த்து பேசினால் அவர்கள் தான் எனக்கு ஜென்ம விரோதி அவர்களுக்கும் நானே வாழ்நாள் விரோதி 😄😄😄😄செம்ம that is my own way of rule. அனுபவத்தில் நான் என்னை பற்றி அறிந்த something. ஐயா நன்றி 🎉🎉
@tharanisathya89112 жыл бұрын
I am also😃
@Ashaharis2 жыл бұрын
En kanavarum kanni rasi than oggal varthaigal 100% nadanthuruku avarku
@sundaramindia55072 жыл бұрын
1000 % உண்மை தான்
@sundaramindia55072 жыл бұрын
10000% உண்மை தான்
@indravaidyanathan46512 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமையாக சொல்லுகிறீர்கள் ஐயா. மிகவும் நன்றி . தங்கள் வாக்கு பலிக்கட்டும்.
@eshdin43032 жыл бұрын
Possitve word's Thank you so much Sir. 🙏🙏🙏
@balavarshik35972 жыл бұрын
சார் எனக்கு புல் அரிக்குது சார் உங்க சொற்பொழிவு கேட்கும்போது 👏👏👏
@radhejay13262 жыл бұрын
First time hearing very positive speech about kanni raasi... Thanks for your motivational speech ...
@elangovan68142 жыл бұрын
Vaalthuhal suwame
@jpraman632 жыл бұрын
Very true. I am 56 yrs old I
@jpraman632 жыл бұрын
Your speech motivated me more. I am always a positive thinker and trying to give positive vibrations for the rest also
@WomensDreamWorld2 жыл бұрын
Ayya neegal solluvathu anaithum 100% illa 200% unmai🙏🙏🙏
@SivaKumar-yn4so2 жыл бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை எனக்கும் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் வயது 34 இன்று வரை கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது கடன் கழுத்தை நெரிக்கிறது ஏகப்பட்ட அவமானங்கள் கேவலங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறேன் எனக்கு எப்போது தீர்வு கிடைக்கும்
@sankaranmahadevan99852 жыл бұрын
நானும் கன்னி சித்திரை தான். 72 வேலை கூட 40 வயதில் போய் பின்னர் சாதாரண வேலை. சுமார் தான்.
@vennilaroy80582 жыл бұрын
Mikka mikka nandri indha video partha aprom innum confident adhigamayiduchu innum yenna vandhalum pathukkalannu thank u so much sir🙏🙏
@rajasekar64112 жыл бұрын
சத்தியமான வார்த்தை வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக தெரிவித்தீர்கள். நன்று நன்றி மிக்கமகிழ்ச்சி. அற்புதம். ராஜசேகர் .திசையன்விளை. திருநெல்வேலி மாவட்டம்.
ஐயா வணக்கம் தாங்கள் கன்னி அன்பர்களுகாகு மிகமிக அருமையாக எடுத்துரைத்திர்கள்! மிக்க நன்றி என் வாழ்க்கையில் தாங்கள் சொன்னது போல்தான் நடந்தது நடந்துக்கொண்டியிருக்கின்றது! நன்றி! வணக்கம்!
@vigneshjayaraman17402 жыл бұрын
நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் உண்மை 👍🙏
@mala-b7j2 жыл бұрын
100%மிகச் சரியாக சொன்னீர்கள் அய்யா🙏🙏
@umamani10972 жыл бұрын
ஐயா நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை நீங்க பேசறது கேட்டு கேட்டு எனக்கு கண்ணுல தண்ணி ரொம்ப வருகிறது ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@thaneshudayakumar55882 жыл бұрын
kavalai padatheergal!
@palanidoss81292 жыл бұрын
ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் என் சிவயதிலிருந்து நடக்கும் எல்லாம் எனக்கு இப்பொழுது அறுபது வயது வரை கூறியது அணைத்து உண்மை வாழ்த்துக்கள், வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி, நன்றி, நன்றி
@divyavisalakshin2 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை!!! எனக்கு என் மனதில் இருந்த நம்பிக்கை.. நான் நம்பும் தெய்வத்தின் அருளால் இன்று நான் நலமாக உள்ளேன்!!!
@bhavaninarayanan37192 жыл бұрын
Thanks sir Neanga super a soneanga nanum kannirasi tha seammaya sollureanga neanga thanks sir nandri 🙏
Drogam and avamanam athigam ayya🙏🔥🔥🔥🔥🔥🔥✌fact unmai
@govindasamykumarasamy58602 жыл бұрын
Sir! ur really a powerful man.. The words that comes in ur mouth is absolutely true... Thanks for giving this video.. It makes me to feel fresh and bright.. Thank you sir.. 👏👍
@ramarajbaby99992 жыл бұрын
Supar
@shantilakshmi35372 жыл бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் என் வீட்டுக்காரர்க்கு பொருந்தும் ஆனால் எங்கள் கல்யாணம் 30 வருடம் ஆகி விட்டது இப்பொழுது வரைக்கும் அப்படியே இருக்கிறார் பாரபட்சம் இல்லாமல் செய்தார் ஆனால் விதவா சம் இல்லை இதை நினைத்து நான் பேசினாலும் அவர கண்டு கொள்ள மாட்டார்
@periyasamyammasi79172 жыл бұрын
மிக மிக மிக சிறப்பாக இருந்தது.
@mpachaiyammalmpachaiyammal52362 жыл бұрын
நிங்கள் சொல்வது உண்மை தான் ஐயா மிகவும் நன்றி ஐயா
@er.b.saravanannattar32522 жыл бұрын
ஐயா... நீங்கள் சொன்னது அத்தனையுமே உண்மை தான்... ஓம் நமோ நாராயணா
@soniya29632 жыл бұрын
ஐயா எனக்கு கன்னி ராசி உத்திர நட்சத்திரம் விருட்சிகலக்கினம் நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்கு நடக்கிறது சரியாக சொன்னீர்கள் வாழ்த்தி மகிழ்கிறேன் வணங்குகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tpanneerselvam90382 жыл бұрын
Correct.aa sonnenga valthukkal and God bless you
@sivashankariravi77892 жыл бұрын
யாரு சார் நீங்க நடந்த கூட இருந்து பார்த்த மாதிரி சொல்லுறீங்க நீங்க சொன்ன அனைத்தும் என்னோட வாழ்க்கைல நடந்து இருக்கு உங்க பதிவுக்கு நன்றி 🙏🙏🙏
@balasubramaniyangopal64052 жыл бұрын
நன்றி அப்பா ஈசனே சிவகாமி நேசனே என்னை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே
@Sbhuvibhuvan91052 жыл бұрын
really arumai no words sir.. unmaya solitiga... I love u too sir..
@mmoorthy6842 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அப்படி என்றால் நன்மைகள் நடக்க வாழ்த்துக்கள்
@kumarjaya15002 жыл бұрын
உண்மையான பதிவு ஐயா உண்மையான ஜாதக ஆலோசகர் அருமை நண்பர் நன்றி
@ajoy56022 жыл бұрын
அனைத்தும் உன்மை மெய்சிலிர்க்க வைக்கிறது ஒரு வார்த்தை கூட தவறில்லை. வாழ்த்துக்கள் ஐயா இறைவன் உங்களுக்கு நீண்ட வயதினை தரட்டும்.
@sakthin8262 жыл бұрын
Kanniyamana kanni rasi nanbargaluku vanakkam..🙏Ayya thangal solvathu mutrilum unmai..panam illa valkai,vedhanai, avamanam, kashtam mattume ithuvarai kadanthu vanthen.. waiting for the next part of fruitful life sir..Nallathai Ninai nallathu sei Nallathe Nadakkum 😊👍Narpavi🙏
@bharathiv74112 жыл бұрын
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஐயா...நன்றி
@pramilavenkatesan47972 жыл бұрын
நீங்கள் மேலே சொன்ன அனைத்து ம் உண்மை 100%👍👍
@selvamramalakshmi62442 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா. இத கேட்டதும் தைரியமா இருக்கு.🙏🙏🙏 மிக்க நன்றி
@mohanashankar95602 жыл бұрын
ஐயா என் வாழ்க்கையில் நடந்தத பற்றி அப்படியே கூறியுள்ளீர்கள் . 100 சதவீதம் உண்மை..
@shanmuganathanmohan44222 жыл бұрын
Thanks for your positive speech on kanji rasi
@babuchinnasamyraman7742 жыл бұрын
My Self as you said I have started only with empty hand many times but succeed What you says correct met in my life.
@valarmathisachithanandhan48552 жыл бұрын
கண்ணனின் குழந்தைகள் கன்னி ராசி நேயர்கள் என்றும் கண்ணியத்துடன் வாழ்வார்கள்.... தற்பொழுது வாழ்க்கை சத்திய சோதனையாக உள்ளது. காலம் கனிந்து வரும் நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் நான் ஈன்றெடுத்த பிள்ளைகளுக்காக இந்த புவனத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். பகவான் காப்பாற்றுவார்
@velvavelmurugan34202 жыл бұрын
Yes
@parthiban516432 жыл бұрын
Same problems
@sivasamyp84672 жыл бұрын
same
@powerstudio3052 жыл бұрын
Me also sister
@backyaprabu66502 жыл бұрын
Amam sis
@balasubramaniann8132 жыл бұрын
Excellent. நேரில் என்னை கணாகாணித்து சொன்ன மாதிரி இருந்தது ஐயா. எனக்கு 70 முடியப் போகிறது. 08.07'22.
@brucelee49712 жыл бұрын
எனக்கு வயசு 50 இதுவரை இந்த உண்மைகளை யாரும் சொன்னதில்லை . நீங்கள் சொன்னது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்துருக்கு... . இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் என் பெயர் கண்ணன் 😀 என்னுடைய மகனுக்கும் கன்னிராசி தான் . நீங்கள் சொன்னது 10000000/ உண்மை 👍
@padmapriya86182 жыл бұрын
Sir ninga soldrathu nadathucha ella correct ah ni yosikala but ninga possitive ah soldratha ketta avalo happy ah erukku because ethuvara engala yaraum eppadi perumaiya solli kettathe illa 🙏🙏🙏 thank you
@jps15132 жыл бұрын
அய்யா உங்களுடைய சொற்கள் அனைத்தும் உண்மை தான் எல்லாவற்றையும் அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் வெற்றி பெற அல்ல வாழ்ந்து காட்ட
@bharathiswethaswetha10592 жыл бұрын
ஐயா நானும் கன்னி ராசி காரர் தான் நீங்கள் கூறியது அனைத்து உண்மை 100 மிக்க நன்றி ஐயா
@ppriya64572 жыл бұрын
, ஆம் ஐயா. நான் கன்னி இராசி தான் வாழ்க்கைல நான் அவுமானம் படுறேன். நீங்க சொல்வது 💯 உண்மை
@shanushanucrush96402 жыл бұрын
hi
@vithhyav96392 жыл бұрын
Well said
@shanushanucrush96402 жыл бұрын
@@vithhyav9639 oh hooo
@kumaravelk64782 жыл бұрын
ஆமாம் ஐயா, ஆயிரம் மடங்கு உண்மைதான் அற்புதமாக கூறினீர்கள். வணக்கம் ஐயா, உள்ளதை உள்ளபடி உரைத்தமைக்கு நன்றி யாம் அன்புக்கே அடிமையாகிறோம் சுற்றியிருப்பவர்களில் உணர்ந்தவர்கள் உருப்படி ஆனார்கள். உணராதவர்கள் என்னிடம் பழக பயந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பகைத்தவர்கள் தேடிவந்திருக்கிறார்கள் உதவிக்காகவும் ஆலோசனைப்பொறவும். நன்றி ஐயா, எனது மானசீக குருவாக மகிழ்ச்சியுடன் மனப்பூர்வமாக கருதுகிறேன். நன்றி ஐயா, ஆனால் தனுசு லக்னம் சித்திரைநட்சத்திரம்கன்னிராசி எட்டாம்இடத்தில் சூரியனும்குருவும், ஒன்பாதாம் வீடான சிம்ம மனையில் புதனும் சனியும் இருக்கிறார்கள். பலருக்கும் குருவாக இருந்து கற்றுகொடுத்து வழிநடத்தி வாழ வைத்திருக்கிறேன். தற்போதும் எளிதான வாழ்க்கையை விரும்புகிறேன், எவ்வளவு கூறினாலும் அதுயாவும் நீங்கள் கூறுவது அனைத்தும் உன்மை நன்றி ஐயா,
@poongavanamrave70552 жыл бұрын
உங்கள். ஒவ்வொரு வார்த்தையும் நிலைகண்ணாடியில் என்னை நானே பார்த்துக்கொள்வது போல் உள்ளது பெருமாள் அருளால் சிறப்பாகவே வாழ்கிறேன் தற்பெருமை என்பது என் அகராதியிலே இல்லை
@mnlakshan08n652 жыл бұрын
Tq ayya
@pavisuthan71412 жыл бұрын
Really ture 🙏🙏🙏❤️❤️ I'm so happy thanks so much this vedio 💓
@supriya_tailoring2 жыл бұрын
Sir, நீங்க சொல்வது முற்றிலும் உண்மை.. நன்றி.. நீங்கள் நிறைய வருடம் ஆரோக்யத்தோடு வாழ கடவுளை வேண்டி கொள்கிறேன்..
@fathimafathima72612 жыл бұрын
அத்தனையும் உண்மை,,,, நன்றி!சுவாமிஜி,,, 🙏🙏🙏🙏
@vjprakash64922 жыл бұрын
மிகவும் அருமை சரியான வரிகள் 👌👌
@mathiyalagan89152 жыл бұрын
🙏🙏🙏👍👍
@pramilaramachandran95532 жыл бұрын
Sir your correct.. thank you so much for ur nice wishes and blessings
@vasanthys44462 жыл бұрын
Thanks a lot sir Heartbroken sir because all use Me and through away still believing In Krishna himself
@Pragathish95-mm51 Жыл бұрын
In Mahabharatham Paanchali Draupadi is also Virgo zodiac sign Kanni rasi ♍
@prasannaveeramani64622 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் 100% சரி. நன்றி ஐயா.
@ShakthiDd-tp8kd Жыл бұрын
Crt na nalladhu mattum dha pandre na kandippa nalla iruke nalla irupe 🤝 vaalthukal iya ungalli rassigai iya naan
@pathminivijayabalahan62572 жыл бұрын
What you are saying is very very true,no one explaining clearly like this ,I am Kanni but I am struggling.
@pushpamano89912 жыл бұрын
GodBless Kuriji Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️
@evergreenbeautyqueen7962 жыл бұрын
Neenga சொல்வது அனைத்தும் உண்மை. . முன்னேற்றம் இல்லை. ஐயா 🙏
@ponrajesh90222 жыл бұрын
Ama
@prabhakarank70072 жыл бұрын
Super super super sariya sonninga sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muralir84972 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும். 100% உண்மை. வாழ்த்துக்கள். ஓம் நமோ நாராயணா
@nagarajan.mnagarajan.m22262 жыл бұрын
உங்கள் பேச்சு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி
@riariol35002 жыл бұрын
100% correct ah sonninga sir thank you so much.. 👌👌🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼
@SM-yp6gk2 жыл бұрын
💯 true, my daughter kanni rasi romba kasta pattuta, niga solra white dress. Eppo pottukara MBBS student. Nantri ayya.