பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - துலாம் | thulam rasi characteristics

  Рет қаралды 1,827,926

Play Tamil

Play Tamil

Жыл бұрын

#rasipalan #astrology #thulam
பிரமன் எழுதிய தலைவிதி கடவுள் படைத்த விதி - துலாம் | thulam rasi characteristics
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 2 600
@rajeshknaidu8479
@rajeshknaidu8479 Жыл бұрын
Thanks!
@ramanraman1481
@ramanraman1481 Жыл бұрын
Parihar tula rashi parivar
@ramanraman1481
@ramanraman1481 Жыл бұрын
Tula rashi parivar mein
@divyam919
@divyam919 Жыл бұрын
@@ramanraman1481 ஒைஐஒவொவவஐஐஒவொஔஐஓவ்ஒந்ஒவ லவ் லலோவோவோவோவோவோவோவ லோ
@pandiarajk7449
@pandiarajk7449 Жыл бұрын
@@ramanraman1481 llllll
@rathanamanithavasi1174
@rathanamanithavasi1174 Жыл бұрын
​@@ramanraman1481 2w222 ds sweeedssd
@vdforever8988
@vdforever8988 Жыл бұрын
Dulam rasi karanga like podunga
@renugamuthu3893
@renugamuthu3893 Жыл бұрын
ஐயா.... அழுதுகொண்டே சிரிக்கின்றேன்....நீங்க சொன்னது எல்லாம் சரி 100% 100% 100% 100% 100%
@rakki7117
@rakki7117 Жыл бұрын
Correct 💯💯💯
@PSfamilychannel580
@PSfamilychannel580 Жыл бұрын
Correct nanum thanga🤣🤣
@sabapathisabapathi5362
@sabapathisabapathi5362 Жыл бұрын
இது வரைக்கும் ... மற்றவர்களுக்காக தான் வாழ்ந்து இருக்கேன் ... இனி எனக்காக வாழப்போரேன் .... எத்தனை அழுகை ... எத்தனை ஏமாற்றம் ... எத்தனை மன வேதனை .... அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாள் ... இதற்கு உதாரணம் துலாம் தான் .... உண்மையாக ...நேர்மையாக ... இருப்பதனாலேயே.... ஏமாற்றம் அடைகிறோம் ... காதல் ஜெயிக்கிறதோ ... தோற்கிறதோ ... தெரியாது .... ஆனால் வலிக்கிறது ....இனி இந்த வலி போதும் .... பாதை மாறும் நேரம் .... நன்றி அப்பா...!💐
@Psaravanaprathap
@Psaravanaprathap Жыл бұрын
நீங்கள் சொன்னது உண்மைதான் ,நான் சுவாதி நக்ஷத்திரம், வாழ்ந்த வாழ்க்கை போதும் என்கிறது எனது மனது, எவ்வளவு நன்மை செய்தாலும் புரோஜனம் இல்லை,எனக்கு வயது 37, அனைவருக்கும் அன்பை மட்டும் அதிகமாக கொடுக்கின்றேன், என் மனதில் சந்தோசம் இல்லை, ஆனாலும் அனைவரும் சந்தோசமாக பார்த்துக்கொள்கிறேன், என் உடலை நான் கவனிப்பதில்லை, எனக்காக எதுவும் எடுத்துக்கொள்வதில்லை, கடவுளிடம் எதுவும் கேட்பதில்லை எனக்காக. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று மட்டும் கடவுளிடம் கேட்பேன், நன்றி🙏🙏🙏
@vetriafc2304
@vetriafc2304 Жыл бұрын
என்னை போன்று ஒருவர் 😍
@princyranjith1320
@princyranjith1320 Жыл бұрын
Same problem
@rojaksroja7035
@rojaksroja7035 Жыл бұрын
Same problem enakum apdithan🥺
@vetriafc2304
@vetriafc2304 Жыл бұрын
@@rojaksroja7035 ungalukkuma bro
@rojaksroja7035
@rojaksroja7035 Жыл бұрын
Amanga ama
@KaviSmile-ko5ew
@KaviSmile-ko5ew Жыл бұрын
ஐயா நீங்க சொல்றது கேட்கும் போது எங்கள புரிஞ்சிக்க யாரும் இல்லனு நெனசன்.... ஆனால் அந்த எண்ணத்தை தூக்கி சப்டிங்க.... உண்மயாலுமே நீங்க ராஜா தான்... King of astrology.... வாழ்க வளமுடன் ....
@ajjuarjun3613
@ajjuarjun3613 Жыл бұрын
நீங்க சொன்ன அனைத்தும் 100% உன்மை, நான் புடிச்ச முயலுக்கு 3 காலுதான்,அமைதியாதான் இருப்பேன் கோவம் வந்தா நீங்க சொன்னமாதிரி சுனாமிதான்.
@jaysanka133
@jaysanka133 Жыл бұрын
Bro I me nanun
@ramaiahas8040
@ramaiahas8040 Жыл бұрын
👌
@PrakashPrakash-bj3cz
@PrakashPrakash-bj3cz Жыл бұрын
A
@muruganmani1770
@muruganmani1770 Жыл бұрын
as 9 iip
@valarmathisivagnanam5098
@valarmathisivagnanam5098 Жыл бұрын
நன்றி அப்பா சிவாயநம🙏🙏🙏🙏
@Tamilan-Ram-Tn72
@Tamilan-Ram-Tn72 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் 💯 உண்மை ஐயா 🙏🙏 துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
@RaviKumar-ud8fz
@RaviKumar-ud8fz Жыл бұрын
I am also bro
@aktheentertainer883
@aktheentertainer883 Жыл бұрын
எனக்கும் அதேதான்
@sivarshini.m385
@sivarshini.m385 Жыл бұрын
எண்ணொடதும்
@happytime3480
@happytime3480 Жыл бұрын
Same
@dhiviyasridhiviyasri9612
@dhiviyasridhiviyasri9612 Жыл бұрын
Same
@amanullahkgf746
@amanullahkgf746 Жыл бұрын
அனைத்தும் என் மனதை மிகவும் சந்தோஷப்படுத்தி விட்டது என் வாழ்க்கையில் என்ன செய்வது என்று அறியாமல் இருந்தேன் இதை கேட்டவுடன் என் மனதுக்குள் புதிதாக ஒன்று தோன்றுகின்றது நல்ல விடயம் நானும் துலாம் ரசிகர்கள் தான் உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
@vasudev2451
@vasudev2451 Жыл бұрын
ஐயா சாமி வேற level ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥❣️❣️❣️❣️❣️ அப்படியே சொல்லிட்டீங்க, அதும் evan advice பண்ணாலும் கேக்க மாட்டிங்கனு சொன்னது செம 🙏🏻
@om-od1ii
@om-od1ii Жыл бұрын
😌😌👍
@DineshNarayanan11695
@DineshNarayanan11695 Жыл бұрын
இவ்வளவு தெளிவாக இதுவரை எவரும் சொன்னது இல்லை ஐயா.. அனைத்தும் உண்மையே... நீங்க நல்லா இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்...
@user-in5wp6sm9c
@user-in5wp6sm9c Жыл бұрын
உண்மை அய்யா நன்றி உங்கள் வாட்ஸ் அப் வருகிறேன்
@shobam7786
@shobam7786 Жыл бұрын
ஐயா என்னுடைய பையன் துலாம் ராசி விசாக நட்சத்திரம்
@erodevanitha6588
@erodevanitha6588 Жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் 💯💯💯💯 உண்மை நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் அழுகை வந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி உங்கள் அன்புக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mrengaraju4323
@mrengaraju4323 Жыл бұрын
♥️
@tamiltamilselvi3918
@tamiltamilselvi3918 Жыл бұрын
Ama
@agnesmary3715
@agnesmary3715 Жыл бұрын
me too❤️
@hareeshrockkongu8614
@hareeshrockkongu8614 Жыл бұрын
💗
@rkdinesh-nb7qr
@rkdinesh-nb7qr Жыл бұрын
Hi
@prabhup8138
@prabhup8138 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது💯 உண்மை நான் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்
@munichalaipandi5904
@munichalaipandi5904 Жыл бұрын
பாவம்
@jothig6908
@jothig6908 Жыл бұрын
Same ya
@sanmukanathankaneshan4220
@sanmukanathankaneshan4220 Жыл бұрын
Same to you
@devaramank4091
@devaramank4091 Жыл бұрын
Thank you sir
@VijayKumar-nk5zs
@VijayKumar-nk5zs Жыл бұрын
Same rasi brother 😭👍
@naryannaryan4872
@naryannaryan4872 Жыл бұрын
ஐயா.. இதுவரை இப்படியொரு கணிப்பை நான் கேட்டதில்லை சரியான ஒரு கணிப்பை வெளியிட்டு எங்களை பிரமிக்கவைத்துவிட்டிர்கள். 👌👍🙏
@usharacchu1470
@usharacchu1470 Жыл бұрын
Thulam raasi ku positive aah sonnathu evanga mattum than sir
@rohiniak9223
@rohiniak9223 Жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மை தான்... ஐய்யா... நான் எனக்காக வாழறத விட என் குடும்பத்துக்காக தான் இருக்கேன்...நான் ஆசை பட்ட வாழ்க்கையை கூட விட்டு இன்னைக்கு கஷ்டப்படுறேன்....இன்று முழுவதும் வாழ்க்கைல ஒரு விரக்தி இருந்துச்சு ஏன் வாழணும்னு உங்க வீடியோ பார்த்ததுக்கு...அப்புறம் கொஞ்சம் ஆறுதலா இருக்கு....இன்னைக்கு தான் முதல் முறையா பாக்குறேன்...நன்றி ஐய்யா...
@ganesanraman5638
@ganesanraman5638 Жыл бұрын
Thankyou myself Ii is fully truth
@ragunantha
@ragunantha Жыл бұрын
உண்மைங்க நானும் அப்படித்தான்
@randyorton3975
@randyorton3975 Жыл бұрын
Naanum appadethan
@thirumoorthym1066
@thirumoorthym1066 Жыл бұрын
True
@malarvrd3198
@malarvrd3198 Жыл бұрын
Nanum apadithan
@durgadevi4607
@durgadevi4607 Жыл бұрын
நீங்க சொன்னது அனைத்தும் உண்மை . என்னை சிரிக்கவும் ,அழவும் வச்சுட்டிங்க. நான் துலாம் ராசி விசாக நட்சத்திரம், என் பொண்ணும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் சார். இந்த‌ பதிவுக்கு மிக்க நன்றி 😍😍🙏🙏🙏🙏🙏
@tamilnaturalvideos7718
@tamilnaturalvideos7718 Жыл бұрын
கண்களுக்கு விருந்தாய் காணப்படுகிறது உங்கள் பதிவு, மிக்க நன்றி 🙏_ துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்...
@mallikakalidass4036
@mallikakalidass4036 Жыл бұрын
அருமை உண்மை நன்றிகள் பிறருக்காக வாழ்நாள் முழுவதையும் தொலைத்து எல்லோரையும் நம்பி ஏமாந்து தனக்கென வாழாமல் வாழ்ந்த வாழ்வின் விடை பூஜ்ஜியம் நீங்க இப்ப சொல்றீங்க நான் அனைத்தையும் இழந்த அன்றே புத்தருக்கு ஞானோதயம் பிறந்தது போல எனக்கும் பிறந்தது உனக்காக யாருமில்லை என எல்லாம் போன பிறகு வரும் பாருங்க ஒரு துணிவு தன்னம்பிக்கை அதை பிடித்துக் கொண்டேன் எஞ்சிய நாள் என் வசம் ஆனாலும் நான் எனக்காக எதையும் செய்ய மாட்டேன் பழகிவிட்டது சோகத்தை தவிர அனைத்தையும் பகிர்ந்து கொடுப்பவன் தான் மனிதன் இதில் எனக்கு மாற்று கருத்து இல்லை ஆனாலும் நம்மை நாம் கொஞ்சம் கவனித்துக் கொண்டிருக்கலாம் என ஆழ் மனது சொல்கிறது தங்கள் பதிவு மிக மிக அருமை வாழ்த்துக்கள்
@appaponnu1213
@appaponnu1213 Жыл бұрын
நன்றி ஐயா🙏🙏 இந்த பதிவை பார்த்து அழுகை வந்துவிட்டது.... முடியவில்லை ஐயா😔😔😔 இந்த பதிவு மாற்றத்தை தந்தது ஐயா🙏🙏🙏🙏🙏 மிகவும் சரி தான் நன்றி.......
@jayanthiramaiah9320
@jayanthiramaiah9320 Жыл бұрын
நமஸ்காரம் ஐயா. நான் துலாம் ராசி விஸாக நக்ஷத்திரம். தங்களுடைய பதிவு 💯 சதவீதம் சத்தியமான வார்த்தைகள். பதிவு மிகவும் அருமையாகவும் உபயோகமாகவும் உள்ளது. தங்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள் ஐயா.
@raji3599
@raji3599 Жыл бұрын
நான் ஏன் இப்ப இருக்கேனு ரொம்ப என்னை நானே நொந்துருக்கே ஐயா ...ஒரு தெளிவான முடிவுக்கு என் மனம் வர இந்த பதிவு உதவியாக இருந்தது.. மிக்க நன்றி....
@rameshrvjk4090
@rameshrvjk4090 Жыл бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே ஐயா.... உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்...
@jayakumars3050
@jayakumars3050 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏வாழ்க்கைல ஒரு தெளிவு கிடைச்சுது ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏.துலாராசி சித்திரை நட்சத்திரம்
@vasanthib4774
@vasanthib4774 Жыл бұрын
பதிவு.
@abishaimariba6977
@abishaimariba6977 Жыл бұрын
Thank you so much sir❤️ I'm துலாம் ராசி, சுவாதி 🌟, Yesterday also I'm cried. I'm TNPSC Aspirant. என்னோட Life ah எனக்காக எனக்கு பிடிச்ச மாதிரி jollyyy ah வாழனும் nu ரொம்ப years ah ஆசைப்படுறேன். But but still not happen. I hope definitely will come my day. I'm WAITING 🔥
@suryasimbu8743
@suryasimbu8743 Жыл бұрын
I'm all so same thulam rasi, Swathi natchathiram
@Karthi-oq1jz
@Karthi-oq1jz Жыл бұрын
மிகவும் இனிமையாக பேசுறீங்க ஐயா ஒவ்வொரு துலாம் ராசி நண்பர்கள் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையும் கொடுக்கிறது
@dhanish5547
@dhanish5547 Жыл бұрын
🙏நல்ல பதிவு ஐயா. துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் பற்றி தனி பதிவு போடுங்கள் 🙏
@dhanajdbade6866
@dhanajdbade6866 Жыл бұрын
Me also same 😊
@vdforever8988
@vdforever8988 Жыл бұрын
Me also
@r.chinakuttyr.chinakutty5489
@r.chinakuttyr.chinakutty5489 Жыл бұрын
Me also
@manimani-oq6sz
@manimani-oq6sz Жыл бұрын
me also
@swathikswathik4103
@swathikswathik4103 Жыл бұрын
Me also
@venkatvenkat1927
@venkatvenkat1927 Жыл бұрын
நீங்கள் சொன்ன உண்மைகள் என் வாழ்வில் அச்சு அசல் பிசிறாமல் நடந்திட்டுறுக்கு சாமி, ⭐ சுவாதி தான்🙏
@dhivyasree1141
@dhivyasree1141 Жыл бұрын
நான் இந்த பதிவை காணவே பயந்தேன். எப்படியும் எதாவது எதிர்மறையாக சொல்லி விடுவார்கள் என்று. ஆனால் என் மனம் இப்போது இலகுவாக உள்ளது. நன்றி ஐயா.
@ramyat8243
@ramyat8243 Жыл бұрын
Same. Romba nall pakama irunthen... Ipo ena sonnalum sarinu paka vanthen
@SivaKumar-sr6rk
@SivaKumar-sr6rk Жыл бұрын
துள்ளியமான கணிப்பு என்னை மகிழ்வித்து . தங்களின் பொற்பாதம் பணிகிறேன் ஐயா
@RajeshKumar-nq3wj
@RajeshKumar-nq3wj Жыл бұрын
என்னையும் ஒரு மகான் புரிந்து வைத்துள்ளார் .மீண்டும் வாழ தோன்றுகிறது. ஐயா கோடான கோடி நன்றி
@lavanyamagesh9821
@lavanyamagesh9821 Жыл бұрын
100 சதவீதம் உண்மை ஐயா ஒவ்வொரு வார்த்தை களும் எனக்காக சொல்லியது போலவே இருந்தது
@letusay
@letusay Жыл бұрын
Very Very True, Smiled at many instances watching your video, The content is so light hearted and encouraging, It gives confidence to face the life. Thank you sir,
@NAGARAJAN71124
@NAGARAJAN71124 Жыл бұрын
தங்களைப் பதிவு மிகவும் நல்ல முறையில் இருந்தது சிறப்பாகவும் இருந்தது நானும் துலா ராசி தான் தங்களின் முகவரி கிடைத்தால் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்
@divyavignesh8415
@divyavignesh8415 Жыл бұрын
ஐயா நீங்க சொன்னது அனைத்தும் 💯 உண்மையே நான் முதல் முறையாக உங்க சேனல் பார்க்குறேன் மனது நிறைவாக இருக்கிறது நன்றி ஐயா🙏
@kalidoss1160
@kalidoss1160 Жыл бұрын
All the lmformation very correct. (Swathi) kalidoss
@palanisamyateeth1174
@palanisamyateeth1174 Жыл бұрын
🙏🙏🙏🙏
@rajendiranr2035
@rajendiranr2035 Жыл бұрын
Good jotidar
@manigandans6459
@manigandans6459 Жыл бұрын
It iii in 8ī8
@dhonidhoni1972
@dhonidhoni1972 Жыл бұрын
முதல் முறையாக ஸ்கிப் பண்ணாம பாத்த வீடியோ சிறப்பு 🥰🥰🥰
@playtamilyt
@playtamilyt Жыл бұрын
நன்றி
@djtarzoff509
@djtarzoff509 Жыл бұрын
உள்ளதை உள்ளபடி உரைத்தமைக்கு நன்றி ஐயா ❤️🙏. ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது 😂 தாங்கள் கூறிய விஷயங்கள் அத்தனையும் 100/100 உண்மை. உண்மையில் என்னுடைய தெய்வமே நேரில் வந்து என்னுடன் பேசியது போல் ஆனந்தம் கொண்டேன். உண்மை என்னுடைய நலனில் இனிமேல் கண்டிப்பாக அக்கறை செலுத்துகிறேன்.💗 நன்றி.வணக்கம் 🙏🙏🙏
@seethavignesh6404
@seethavignesh6404 Жыл бұрын
Happy to hear this.. I m thulam Raasi and Swathi natchathiram... Got a self confidence on seeing this video.. this video is under my playlist now.. I m gonna watch it wen I feel down 😍😍😍
@user-zd9fb8wc4g
@user-zd9fb8wc4g Жыл бұрын
பெருசா ராசியிலலாம் நம்பிக்கை இல்லாத பொண்ணுங்கப்பா நான் ஆனா தெய்வபக்தி அதிகம் இப்ப முதல் முறையா உங்க பதிவ கேட்டபிறகு மனமகிழ்ச்சி 100%100 உண்மை நீங்க சொன்னது
@kutipanda401
@kutipanda401 Жыл бұрын
சத்தியமான உண்மை ஐயா
@awmkingffyt
@awmkingffyt Жыл бұрын
உண்மை
@kumarp4974
@kumarp4974 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்க சொன்னதெல்லாம் உண்மை. எங்களுக்காக நாங்க எங்களோட ஹெல்த்தையும் பார்த்துக்கணும் அப்படின்னு சொன்னீங்க நன்றி ஐயா நன்றி
@thiyagarajanmk287
@thiyagarajanmk287 Жыл бұрын
அய்யா நீங்கள் கூறிய அனைத்தும் 99.9 % உண்மை. நானும் துலா ராசி சுவாதி நட்சத்திரம் தான். எல்லா கஷ்டங்களும் பட்டாச்சி. கிடைக்கவேண்டியது கிடைக்கவேண்டிய காலத்திற்குள் எதுவும் கிடைப்பதில்லை. அப்பன் சிவபெருமான் விருப்பம் எதுவோ அபப்படியே நடக்கட்டும்.
@tharmasanthiriga9489
@tharmasanthiriga9489 Жыл бұрын
Me too Anne 😪
@ajinsathasivan9696
@ajinsathasivan9696 Жыл бұрын
இது எனக்கும் பொருந்தும் சகோ
@Radhakrishnan-fz8ud
@Radhakrishnan-fz8ud Жыл бұрын
Same to you
@SivaKumar-hl8dg
@SivaKumar-hl8dg Жыл бұрын
@@tamilvaish7206 same 😊😊😊
@abishaimariba6977
@abishaimariba6977 Жыл бұрын
Nanum துலாம், சுவாதி 🌟
@imaiyanpazhanisamy9105
@imaiyanpazhanisamy9105 Жыл бұрын
Dear sir, 100% true. I shed few drops of tear while watching this video. Definitely I will take care of my health and life. Thank you so much sir.
@AmirthathuLi
@AmirthathuLi Жыл бұрын
Innocence of 'Thula rasi', so well conveyed Sir. Very soothing to listen.
@suganyapalanisamy4740
@suganyapalanisamy4740 Жыл бұрын
ஐயா நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்துமே சரி
@bharathidharmaraja4285
@bharathidharmaraja4285 Жыл бұрын
முதல் முறையாக கேட்கிறேன் தங்கள் இனிமையான பேச்சு வியக்க வைக்கிறது அற்புதம் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்......
@mayuranmayuran9228
@mayuranmayuran9228 Жыл бұрын
Super
@jasminerose8080
@jasminerose8080 Жыл бұрын
ஜயா வணக்கம் உங்களை பார்த்து கொள் என்றால் என்ன என்பதை கூற வேண்டும்.உங்கள் பாதம் பணிந்து வணங்கி கேட்டு கொள்கிறேன்.மற்றும் தாங்கள் சொன்னது அனைத்து கருத்து எனக்கு பொருத்த மாக உள்ளது நன்றி ஐயா
@tthenmozhi6040
@tthenmozhi6040 Жыл бұрын
அய்யா நன்றி🙏, நானும் துலாம் ராசி தான் அய்யா 100% உண்மை அய்யா 🙏🙏🙏
@happybird8834
@happybird8834 Жыл бұрын
எனக்கு ராசி மற்றும் ஜாதகம் கடவுள் வழிபாடில் விருப்பம் இருந்தது இல்லை உங்கள் இந்த வீடியோ பதிவை பார்த்தஉடன் அந்த நம்பிக்கை வர தொடன்கி உள்ளது அனைத்து உண்மையை வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
@09kum435
@09kum435 Жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி. என் கணவர் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம். அவரைபற்றி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 🙏🙏
@meenu3860
@meenu3860 Жыл бұрын
Same sister nanum thulam raasi suvathi nakshathra am
@chandrurangan437
@chandrurangan437 Жыл бұрын
I am also
@avanthikaavanthika879
@avanthikaavanthika879 Жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மையா ஐயா எனக்கு எப்ப நல்ல காலம் பிறக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@lilysiva6889
@lilysiva6889 Жыл бұрын
Sir I'm a Christian ..Surprised that you say everything exactly my eye's filled with tears..100% true sir..I'm Thula raasi + Swathe natsathiram..Thanks a lot..Stay blessed.
@vishalkevin1079
@vishalkevin1079 Жыл бұрын
I'm also Christan same suprise lily all the one are true
@tamil9260
@tamil9260 Жыл бұрын
We are same raasi n same natchatiram😄🙌
@dhandapani243
@dhandapani243 Жыл бұрын
Our good time start it feels
@deepasaravanandeepa6114
@deepasaravanandeepa6114 Жыл бұрын
🥰
@angelgrace1431
@angelgrace1431 Жыл бұрын
@@vishalkevin1079 s scientifically it's all true... On top of it Jesus is true.
@azhagappan12
@azhagappan12 Жыл бұрын
Romba sariya sonninga - aacharyam kalantha unmai.. mikka nandri..
@divakark5107
@divakark5107 Жыл бұрын
உண்மையும் நேர்மையும் அழிந்துவிட்டது அய்யா..இங்கு துரோகமும் ஏமாற்றி பிழைப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் அதிகம் ...
@chandrikakrish9377
@chandrikakrish9377 Жыл бұрын
Thanks you Sir. What is happening in my life you are telling.
@sittrasubbarayan8061
@sittrasubbarayan8061 Жыл бұрын
Iyyaa what your telling is 100 percent correct
@sangeethatalisetti1126
@sangeethatalisetti1126 Жыл бұрын
Nam unmaiyaga ,nermaiyaga irundal ulagam pinthodarum.
@radjesvarybalassoupramanie3198
@radjesvarybalassoupramanie3198 Жыл бұрын
ஆமா 😔
@agnesmary3715
@agnesmary3715 Жыл бұрын
🥺😢
@madasamyswami7271
@madasamyswami7271 Жыл бұрын
நானும் துலாம் ராசி தான் ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை
@thangamv825
@thangamv825 Жыл бұрын
நான் ஜோதிடம், ராசி பலன் பார்க்க மாட்டேன். ஆனால் இந்த வீடியோ பார்த்தவுடன் அழுது விட்டேன். உண்மை தான். என்னை கூட்டி கொண்டு நகை வாங்க போகிறவரிடம் அவங்க அந்த நகை வாங்க கறாங்களோ இல்லையோ. அத அவங்களுக்கு வாங்கி தந்த பின் தான் எனக்கு நிம்மதியா இருக்கும். நீங்க சொன்ன அனைத்தும் உண்மை. நான் செய்யற எதுக்கும் பாராட்டை எதிர் பார்த்ததில்லை. ஆனால் ஏங்கி உள்ளேன். அழுவேன். ஆனால் உடனே அதை தூக்கி போட்டுட்டு வேற வேலையை பார்ப்பேன். என்னை பற்றி நான் புரிந்து கொள்ள கடவுள் எனக்கு இந்த வீடியோவை காட்ட வைத்தார் இன்று நினைக்கிறேன். சூப்பர் சார். 100/100உண்மையை சொல்லி இருக்கீங்க. நன்றி சார்
@renueswaran6467
@renueswaran6467 Жыл бұрын
ஐயா... மிகவும் பயனுள்ள தகவல்கள், மிக மிக அர்புதமான உண்மையான வார்த்தைகள் ஐயா.... இந்த பதிவு பார்த்ததில் புத்துணர்ச்சி கிடைத்திருக்கிறது...
@thilagavathychakra8269
@thilagavathychakra8269 Жыл бұрын
அய்யா எனக்கு துலாம்ராசி தான் எனக்கே சொன்னமாதிரி உள்ளது நீங்க சொன்னது 100..100 உண்மை அய்யா வாழ்த்துக்கள்.
@cooking_thamilan
@cooking_thamilan Жыл бұрын
என்னுடைய மனைவி துலாம் ராசி தான் ஐயா 💚........ அருமையான பதிவு
@suganyayuvaraj9664
@suganyayuvaraj9664 Жыл бұрын
Tanq sir.... Mind peaceful a iruku
@tamilt844
@tamilt844 Жыл бұрын
100 % உன்மைதான் ஐயா என் நட்சத்திரம் சுவாதி ஐயா 👌🙇‍♀️🙏🙏🙏
@elangovanchettiar5308
@elangovanchettiar5308 Жыл бұрын
100%Turu********
@mariarekha1998
@mariarekha1998 Жыл бұрын
Me too
@rranjana1239
@rranjana1239 Жыл бұрын
Me too
@rowdy2533
@rowdy2533 Жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது எல்லாமே எனக்கு அப்பிடியே நடக்குதுங்க ஐயா ரொம்ப நன்றி ஐயா நீங்க சொன்ன பரிகாரம் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏🥰
@thiyagarajanji1670
@thiyagarajanji1670 Жыл бұрын
vadivelu
@babybaby-dt2ot
@babybaby-dt2ot Жыл бұрын
ஐயா வணக்கம், அனைத்தும் உண்மை. இதை கேட்க கேட்க கண்ணில் நீர் வழிகிறது.
@SwapsTreat
@SwapsTreat Жыл бұрын
Don't feel நடப்பது அனைத்தும் நன்மைக்கே 🙏
@vijayakumarp9952
@vijayakumarp9952 Жыл бұрын
நீங்கள் சொன்ன வார்த்தை மன நிம்மதியை தருகிறது ஐயா அழுதுவிட்டேன் நல்லதே நடக்கும் என்று நினைக்கிறேன்
@nelsonsekaran9249
@nelsonsekaran9249 Жыл бұрын
Thank you Sir, your brief notes are very correct 👍 Vaalga valamudan.🙏
@srt1997
@srt1997 Жыл бұрын
ஆமா சார்,அந்த வலி இருக்கே, ஆனா, எது வந்தாலும் பாத்துக்கலாம் , அப்டிங்கிற தன்னம்பிக்கை,மன தைரியம் நிறைய இருக்கு..🎯🤙😌
@rajeswaripari7499
@rajeswaripari7499 Жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை
@prabagaran0906
@prabagaran0906 Жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை...
@jayashreeiyer7604
@jayashreeiyer7604 Жыл бұрын
I am Tula , Swathi nakshtram. Yes u r 100 percentage right. We are Sunami only. Right.
@Rainyday_123
@Rainyday_123 Жыл бұрын
You made my day. I will start taking care of myself. Thank you!
@Rs-im5cx
@Rs-im5cx Жыл бұрын
நீங்க சொன்னது அத்தனையும் உண்மை அய்யா கண்கள் குளமானது,உங்களை மறக்க மாட்டேன் அய்யா 🙏🙏🙏🙏
@saravananvs1852
@saravananvs1852 Жыл бұрын
ஃபர்ஸ்ட் தபால் நமக்கு எது ஆர்டருக்கு எது நமக்கு ஓகே அப்படின்னு
@BalaMurugan-xm7ef
@BalaMurugan-xm7ef Жыл бұрын
Supersir baramkuranchamathiri irrku
@t.magadhi6013
@t.magadhi6013 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏mikka nandri AYYA
@mageshbabbu2823
@mageshbabbu2823 Жыл бұрын
pplq
@dawlathbegumbegum8080
@dawlathbegumbegum8080 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@vasugiijaganathan7105
@vasugiijaganathan7105 Жыл бұрын
Tq aiyaah..mikkka nandri ...yellam 💯 unmai...intha nimisam varai utavi ..seiya ready
@kavyashni256
@kavyashni256 Жыл бұрын
💯 true sir . i never seen anyone like you ... Super explanation,.. stay blessed
@rannamali4196
@rannamali4196 Жыл бұрын
ஜயா நீங்கள் சொன்ன அனைத்தும் 100 க்கு 100 சரி நானும் துலாம் ராசி சித்திரை இந்தப் பதிவை கேட்கும்போது நான் கலங்கி விட்டேன் எனது இதயம் கனிந்த நன்றிகள் வணக்கம்.
@playtamilyt
@playtamilyt Жыл бұрын
நன்றி
@vijaydev5150
@vijaydev5150 Жыл бұрын
Same nanum
@ananthanponnusamy8686
@ananthanponnusamy8686 Жыл бұрын
ஐயா உயிர் மட்டும் தான் இருக்கு 😞
@remosenthil6312
@remosenthil6312 Жыл бұрын
Nanum
@malarvrd3198
@malarvrd3198 Жыл бұрын
Nanum😊
@senthilsenthilkumar40
@senthilsenthilkumar40 Жыл бұрын
👌👌👌👌ஐயா💯💯 சதவீதம் தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை சரியான நேரத்தில் சரியான பதிவை தங்கள் சேனல் வாயிலாக பார்க்க வைத்த கடவுளின் பாதங்களை 🌷🌷🌷🌷🌷தூவி வணங்குகிறேன்.
@muruganandank4918
@muruganandank4918 Жыл бұрын
அன்பான மனம்.. நேர்கொண்ட பார்வை... சிறப்பான சொற்பிரயோகம்! ....அருமை ஐயா! .... மிக அற்புதம்!! தங்களின் வழிகாட்டுதல்கள் தொடரட்டும்!..... அன்புடன்.முருகு...தாராபுரம்....
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 Жыл бұрын
Nanrahave start pani irukireengal swami🙇‍♀️
@sairagavendra4330
@sairagavendra4330 Жыл бұрын
நானும் துலாம் ராசி தான் ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் என் வாழ்கையை படம் பிடித்துக்காட்டியது போல இருந்தது மிக்க மகிழ்சி நன்றி நன்றி.
@ranganadathanrajagopal7747
@ranganadathanrajagopal7747 Жыл бұрын
ஜயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே நன்றி.
@zeenathtajweedavuliya4321
@zeenathtajweedavuliya4321 Жыл бұрын
அய்யா, வணக்கம் நீங்கள் கூறியது அனைத்தும் சத்தியம்,நீங்கள் வாழ்வாங்கு வாழணும்💕
@esakkimuthuesakkimuthu6656
@esakkimuthuesakkimuthu6656 Жыл бұрын
Thanks sir super ithumathiri ysrum sonnathu kidiyathu
@dhivyaraman9352
@dhivyaraman9352 Жыл бұрын
Totally... Ur words r totally true... I never felt it as a video... Felt like ur talking to me personally sir
@selvinithya
@selvinithya Жыл бұрын
Sir, I felt you talked to me, my 11 yr old said this, he watched this fully with me. My 7 year old son called me Tsunami immediately after you said. Thank you🌹
@suribalu2404
@suribalu2404 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை எங்கே இருக்கிறீர்கள் ஐயா நீங்க நீண்ட காலம் வாழனும் அருமை. நீங்கள் தெய்வம் நன்றி நன்றி நன்றி
@strinivasanbhupathy1531
@strinivasanbhupathy1531 Жыл бұрын
Sir i had watched your Brahman Thalai Vidhi Thulaa Raasi yesterday its 100℅ True True Thulaam Raasi chithirai Natchathiram Thank you🙏🙏🙏🙏🙏
@thiyagunithya3290
@thiyagunithya3290 Жыл бұрын
Neengal solvathu anaiththum unmai, migavum nanri ayya , nanum thulam rasi, swathi natchathiram
@chitu-iw5if
@chitu-iw5if Жыл бұрын
அய்யா.. நான் விசாகம்... துலாம். 😍 என் அம்மா மேஷம்😄 மாமியார் சிம்மம்🤩 செம போட்டி... கடைசியாக நான் தான் பொறுமையாக இருந்து நல்ல பெயர் வாங்கினேன். 😎 நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அய்யா. 😇🙏
@udumallpetkingtn7850
@udumallpetkingtn7850 Жыл бұрын
Thalaiva na unnatha tholavitu irundhe... Nanu same rasi same natchathiram
@rameshhope8865
@rameshhope8865 Жыл бұрын
உங்களின் மாமியாரின் சிம்ம ராசி குணம் என்பது எதிலும் ஒரு ஆளுமையாகவும்,எதிலும் தன்னை முன்னிலை படுத்த வேண்டும்,வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்,பேச்சிலே இவர்களை யாரும் வெல்ல முடியாது நன்றி🙏🙏🙏💐💐💐
@LFLMHRamyaR09
@LFLMHRamyaR09 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂 மனம் நெகிழ வைத்தது என்னை இந்த பதிவு, உண்மையாகவே நான் சோர்ந்து போய் இருந்தேன் உங்கள் பேச்சு என்னை உற்சாகப் படுத்தியது, நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ஐயா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் என்று. ஓம் நமசிவாய சக்தி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 என் அம்மாவையும் எங்களையும் மற்றும் உலகில் உள்ள அனைவரையும் காப்பாற்றுங்கள் இறைவா 🙏🌸 எல்லாம் வல்ல இறைவ நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@playtamilyt
@playtamilyt Жыл бұрын
நன்றி
@parames5279
@parames5279 Жыл бұрын
Sir ithuvaraikum partha rasipalan leya ..ippadi addicha thulam rasi pathi correct ah sonnathu nengathan sir ..unga adviceku romba nandri ..i will follow everything u told..sir🙏 ..ur god child that ..god send to us..may god bless u..sir ..tq..🙏🙏🙏😊😊
@prasanthr67
@prasanthr67 Жыл бұрын
ஐயா நானும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் . நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை ஐயா . நீங்க சொன்னதெல்லாம் கேக்க கேக்க கண்ணுல தண்ணி தான் வருதுங்க ஐய்யா. மன நிறைவுடன் இருக்கிறேன் ஐயா. நன்றி ஐய்யா
@sudhathiyagarajan2140
@sudhathiyagarajan2140 Жыл бұрын
அய்யா வணக்கம்.சுவாதி நட்சத்திரம் நான். அப்படியே என்னை நேரில் பார்த்த மாதிரி தாங்கள் கூறியது அணைத்தும் உண்மை.நன்றி அய்யா
@LSKastro
@LSKastro Жыл бұрын
அருமை
@renugamathi8416
@renugamathi8416 Жыл бұрын
Sir apdiye neenga solrathu 100 sathavitham unmai
@saravananraj2400
@saravananraj2400 Жыл бұрын
Me
@krishnavenib2944
@krishnavenib2944 Жыл бұрын
Nanum swathi natchathiram dhan.
@Sattursbala0499
@Sattursbala0499 Жыл бұрын
நானும் தான். உங்கள் மாதிரி நினைக்கின்றேன்.
@gee3752
@gee3752 Жыл бұрын
Thank you soooo much sir,timely help,100% true..will take your tips.
@abirajendran2337
@abirajendran2337 Жыл бұрын
Thalaiva ..... kodana kodi nandri... en valkaila velaku Ethie vachtinga thalaiva
@Yashvlogger14
@Yashvlogger14 Жыл бұрын
அய்யா நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை அய்யா நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் ... அய்யா நான் உங்களை பார்க்க வேண்டும் என்றால் எங்க வந்து சந்திப்பது .. நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர் அய்யா... இதுவரை தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை அருமையான பதிவு வாழ்க உங்கள் பணி வளர்க உங்கள் ஞானம்...
@divyav4736
@divyav4736 Жыл бұрын
Thanks for ur eye opener video sir now I m refresh my self and start my gromming and self development
@yashwanth6032
@yashwanth6032 Жыл бұрын
ஐயா நான் துலாம் ராசி நீங்கள் சொன்னது 100 சதவிதம் உண்மை உங்கள் பதிவு மிகவும் அருமை நீங்கள் சொன்ன அனைத்தும் ஏற்றுக் கொள்கிறேன் நன்றி ஐயா உங்கள் பதிவு கேட்கும் பொழுது அழுகை வந்து விட்டது
@muthumanifathima322
@muthumanifathima322 Жыл бұрын
Hands off guruji my eyes are full tear cannot control 100/100 my full life incident u r said.perfect all details what man ji salute me swathi nachatram thulam .yes as per u r instructions I followed I keep my self thank you how much cost for jathagam ...now a past life u r perfect tell my character .🙏🙏🤝🙏🙏🙏🙏👏👏👏👏
@renukumar724
@renukumar724 Жыл бұрын
Positive energy sir neegaa love u unga vaarthai ku thanku
@sakthi949
@sakthi949 Жыл бұрын
Ayya samy saathiyam 200% correct, all r neglected me from my childhood onwards but today my all family and relatives r depending and celebrating me... While I heard ur words my eyes r tears because all r true... I spoiled my life and age because of caring my sister and all... Thanks for ur care to thulam 🙏🙏🙏🙏
@nerhua2328
@nerhua2328 Жыл бұрын
Sir you are the real Astrologer. I Worship you sir. At any time any stage I'm doing like you told always. If you give me crore money I can't change my character. Because I believe fate and God. Your explanation and delivering style is quite simple and natural. Thank you once again for your speech. Vazhga valamudan ayya Manikandan
@maheswarynair9245
@maheswarynair9245 Жыл бұрын
Excellent Sir. 100% True . A great motivation with realistic words. Beautiful presentation. Thanks a lot Sir.
@dhevakig846
@dhevakig846 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் 100 percentage உண்மை நீங்கள் சொல்லும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
@10hm.reenaa92
@10hm.reenaa92 Жыл бұрын
Excellent Sir !!!.. Really Great and God bless you very much ...-K. Manivannan
@thiyagarajant7197
@thiyagarajant7197 Жыл бұрын
உன்மையான வரிகள் என் வாழ்த்துக்கள். உங்கள் வார்த்தைகள் என் வாழ்க்கை ஏன் என்றால் என் ராசி துலாம்
@supusupu2019
@supusupu2019 Жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🥰🥰🥰🥰🥰 நீங்க சொல்வது அனைத்தும் 100% உண்மை நன்றி ஐயா வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் தொடரட்டும் இதுபோல் இன்னும் நிறைய வீடியோவை பதிவிட வேண்டும் என்று உங்கள் மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு சாத்தப்படி சுப்பு 513
@poonguzhalir8171
@poonguzhalir8171 Жыл бұрын
Idhuvaraikum yaarum ivalo apt ah truth ah solli ketadhu ila ennoda life,character, problems , attitude ellathayum apdiye sollringa exactly 100%
@vidheegoldvidheegold2103
@vidheegoldvidheegold2103 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை..... மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா 🌼🌼🌼🌼 💐வாழ்த்துக்கள் ஐயா 💐
Tom&Jerry❤️Real funny Twist🤣#shorts
00:54
Krishna Avyu
Рет қаралды 50 МЛН
He FOUND MYSTERY inside the GUMMY BEAR 😱🧸😂 #shorts
00:26
BROTHERS VLOG
Рет қаралды 24 МЛН
JAIDARMAN TOP / 1 ТУР / C және D тобы / 2-ойын
1:32:22
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 371 М.
Money Vs Knowledge , Help Huggy🤑😢
00:27
FANTOM Pro
Рет қаралды 47 МЛН
Tom&Jerry❤️Real funny Twist🤣#shorts
00:54
Krishna Avyu
Рет қаралды 50 МЛН