No video

Pirandai Thuvayal By Revathy Shanmugam

  Рет қаралды 1,479,430

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Күн бұрын

Пікірлер: 465
@panimalarsakthivel5635
@panimalarsakthivel5635 3 жыл бұрын
I used to do in same style along with little kadalai paruppu.பிரண்டையை கணு உள்ள பாகம் தண்ணீரில் அமிழுமாறு வைத்து பத்து நாட்கள் கழித்து வேர் விட்ட பின் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் மேல் பாகத்தை கொஞ்சம் அகற்றிவிட்டு அதில் மண் வைத்து வளர்த்தால் சுலபமாக வளரும் .சன்னல் ஓரம் வைத்தால் போதும்.நான்கைந்து பாட்டிலில் வைத்தால் ஒரு குடும்பத்திற்கு போதும்.நான் இதை இரண்டு வருடங்களாக செய்கிறேன்.ஆர்வமுள்ளவர்கள் இட வசதி பற்றிய கவலை இல்லாமல் இதை முயற்சிக்கலாம்
@DhusiKishok
@DhusiKishok Жыл бұрын
@kowsalya3580
@kowsalya3580 7 ай бұрын
Thank u
@rohinikrishnasamy8098
@rohinikrishnasamy8098 2 ай бұрын
🎉
@chitramurugappan5673
@chitramurugappan5673 Ай бұрын
Thank you 😊
@fathimarafiuddin1995
@fathimarafiuddin1995 Ай бұрын
Super. Thanks a lot
@shanthiam3760
@shanthiam3760 Жыл бұрын
பிரண்டை சுத்தம் செய்யும்போது வரும் கை அரிப்புக்கு நல்ல வழி கூறியதற்கு நன்றி அம்மா. துவையல் நல்ல ருசியாக வந்தது.🙏
@sbhagirathi6496
@sbhagirathi6496 3 жыл бұрын
Pirandai is not only good for digestion but also high calcium rich thing . At least once a week it should be consumed for bone strength மறக்கக்கூடாத ஆனால் மறந்து விட்ட பாரம்பரிய உணவு வகை thanks for the recipe will be very useful for this generation
@Drfine22
@Drfine22 Жыл бұрын
I see, thx
@sakthivelvel5758
@sakthivelvel5758 3 жыл бұрын
நேற்று தான் உங்களோட பிராண்டை துவையல் பார்த்து இன்று செய்து பார்த்தேன் ரொம்ப சுவையாக இருந்தது எண்கணவர் என் பிள்ளைகளுக்கும் மிகவும் பிடித்திருந்தது மிக்க நன்றி அம்மா
@nithyapillai9903
@nithyapillai9903 3 жыл бұрын
மிகவும் சத்தான சீக்கிரம் ஜீரணம் ஆகும் மிகவும் ஆரோக்கியம் தரும் வகையில் நீங்கள் செய்த பிரண்டை துவையல் சூப்பர் அம்மா நன்றி அம்மா 👌👌👌 🙏🙏🙏🙏🙏🙏
@alamujayam7881
@alamujayam7881 3 жыл бұрын
பிரண்டை இல்லாத புரட்டாசி சனி கிழமை கிடையாது, அருமை .
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 3 жыл бұрын
பூண்டு இல்லாத புரட்டாசி..😀🙏
@kanchanajayaraj9034
@kanchanajayaraj9034 6 ай бұрын
❤அருமை அக்கா, நான் காஞ்சனா என் சிரு வயது முதல் உங்கள் சமையல் குறிப்பு பார்த்து வருகிறேன் டீ வி யில் கருத்து சொல் இப்ப தான் சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும் நன்றி. உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤💓🌹💐💗😍☺️
@ilakkiyap662
@ilakkiyap662 3 жыл бұрын
நீங்கள் சொன்னது சரியான அம்மா ... நம்முடைய அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் உணவையும் கொடுக்க வேண்டும் ..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
நன்றி மா
@kiruthikaudayakumar4291
@kiruthikaudayakumar4291 2 жыл бұрын
அருமையான பதிவு மிகவும் சுவையாக இருந்தது நான் செய்து பார்த்தேன் மற்றும் குழந்தைகளுக்கு அவ்வப்போது பசி எடுத்துக் கொண்டே இருக்கிறது பசிக்காத குழந்தைகளுக்கு இதை செய்து தருவது மிகவும் பசியெடுக்கும்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
Manamaarndha Nandri ma
@user-eo9nj9uq8z
@user-eo9nj9uq8z 3 жыл бұрын
குரு வாழ்க!!! குருவே துணை!!!! நல்ல அற்புதமான தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!
@lakshmirathinaswamy3751
@lakshmirathinaswamy3751 Жыл бұрын
தமிழுலகமே போற்றிப் புகழும் கவிஞரின் மகள் ஆச்சே
@hanumanthapuramsmtumaraman8857
@hanumanthapuramsmtumaraman8857 6 ай бұрын
Superachatni
@poornimaramu6502
@poornimaramu6502 29 күн бұрын
மிகவும் பயனுள்ள குறிப்பு இந்த அரிப்புக்கான தீர்வை கொடுத்தமைக்கு நன்றி
@kamal8052
@kamal8052 Жыл бұрын
அம்மா மிக தெளிவாகவும், விரும்பி காணொளியை கேட்கும் படியும் அழகாக சொன்னார். நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Mikka Maghichi ma
@pricimeenu4861
@pricimeenu4861 3 жыл бұрын
நான் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. 😋😋😋😋 மிகவும் நன்றிகள் மா💐💐💐🥰🥰🥰
@thilakambaskaran6671
@thilakambaskaran6671 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா. நீங்கள் கூறும் விதம் அதனை உடனே செய்து பார்க்க தோன்றுகின்றது. நன்றி 🙏
@vaseekaranvenkatesh6233
@vaseekaranvenkatesh6233 2 жыл бұрын
செய்து பார்த்தேன்....அருமையாக இருந்தது.... மிக்க நன்றி அம்மா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
Maghichi ma
@vaseekaranvenkatesh6233
@vaseekaranvenkatesh6233 2 жыл бұрын
❤️
@nalinic6484
@nalinic6484 Жыл бұрын
Many a times I prepared this Pirandai thuvayal mam...but still my children and my husband want me to do this pirandai thuvayal very often..thank you ..🎉
@heneet9595
@heneet9595 Жыл бұрын
I made this pirandai thuvayal today. It was so tasty. Thank you for sharing the recipe mam. ❤
@karpaghalakshmi7621
@karpaghalakshmi7621 3 жыл бұрын
Mam netthu pirandai thuvaiyel lunch ku seithen .came very nice....pisainthum saptom...thayir sathathukum thottu saptom...sema taste... thank you mam
@sampathkumarid7674
@sampathkumarid7674 10 ай бұрын
பிரண்டையை1/2 மணி நேரம் மோரில் ஊற வைத்து பின் பிழிந்து வதக்கவேண்டும். புளி சுட்டு சேர்க்க வேண்டும். கல் உப்பு வறுத்து சேர்த்தால் மருத்துவ குணம் மேம்படும்.கொத்தமல்லி தழையும் சேர்கலாம்.
@lakshmikanyakumari9798
@lakshmikanyakumari9798 9 ай бұрын
Supera irrikku
@ShanmugavalliManikandan
@ShanmugavalliManikandan Ай бұрын
Ullllll hhhhuu. Lllllll hu
@user-yr3zb5ux6p
@user-yr3zb5ux6p 28 күн бұрын
ஊற வைத்த மோர் என்ன செய்வது
@malarkodik7266
@malarkodik7266 14 күн бұрын
Thanks for the tips
@arokalpanaa3788
@arokalpanaa3788 2 жыл бұрын
I tried this today ma . It came out very well and I followed your steps.. everyone liked it. Thank you ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
Most welcome ma
@adharshafterschool5832
@adharshafterschool5832 3 жыл бұрын
I am happy that I am doing same receipie like u. I add karuppu ulundhu instead of white. And I tried adhirasam ma'am, it came out well. My mother is super happy, I sent it to her as Diwali sweets. My heart felt thanks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Happy to know ma.Thank you
@malararam1751
@malararam1751 Жыл бұрын
Excellent taste... Did it 4 to 5 times with same taste.. Tips about cleaning and washing to reduce itching are also very useful.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@nimda2sdfsdfsd
@nimda2sdfsdfsd Жыл бұрын
Your dressing set an example of how a woman should dress, epitome of woman style. the way you speak reminds me of my mom. God Bless You.
@SanjaySanjay-zn2zx
@SanjaySanjay-zn2zx 3 жыл бұрын
சூப்பர் அம்மா நான் சென்ஜிபார்த்தேன் நல்ல இருக்கு 👍🤗
@ukkadairamadasrajagopalan3771
@ukkadairamadasrajagopalan3771 2 жыл бұрын
0
@punithamuthu2986
@punithamuthu2986 2 жыл бұрын
I tried it today. Super thank you madam👏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
Most welcome ma
@rajarajans6191
@rajarajans6191 Жыл бұрын
Personally I enjoy cooking and Today morning I tried the recipe and it came out very well. Thank you madam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome
@keerthanamurali9938
@keerthanamurali9938 3 жыл бұрын
thank you ammachi for sharing it❤️ most helpful tips for cleaning this
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Welcome ma
@janakiganesh2865
@janakiganesh2865 2 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 o
@jayabaljayabal2635
@jayabaljayabal2635 2 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 gnu hi
@pbrpb4735
@pbrpb4735 2 жыл бұрын
Thank you. We tried and it turnover out great.
@bharkavik6396
@bharkavik6396 Жыл бұрын
I also tried ma. It's vera level taste.. Thank u for the receipe
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@ilakkiyap662
@ilakkiyap662 3 жыл бұрын
Amma...Nan ooruku ponalaa kandipa pirunadai chutney seiven...romba medicinal value iruku...even weight lossku nallathu Amma...Nan inji seithuku maten...but I will try this method...
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 3 жыл бұрын
அருமை. செய்முறை விளக்கம் ரொம்ப சரியாக காட்டியுள்ளீர்கள். இதன் பயனை பெண்கள் நிதர்சனமாக அனுபவிக்கலாம். பிரண்டை சட்னி சாப்பிட்டால், கர்ப்பப்பை சுத்தமாகும் அழுக்குகள் இருந்தால், நீர்கட்டிகள் போன்று இருந்தால். பிறகு இடுப்பிற்கு நல்ல பலத்தை கொடுக்கும். அதனால் இடுப்பு வலி முதுகு வலி வராது. எளிய வைத்தியம் முறை. மாதத்திற்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு தடவையோ செய்து சாப்பிடலாம். உட்கார்ந்தே அதிக தூரம் கார் ஓட்டும் ஆண்களுக்கும் பிரண்டை துவையல் இடுப்பிற்கு பலம் அளிக்கும். நன்றி தங்கள் காணொளிக்கு.
@manjulamanoharan3216
@manjulamanoharan3216 2 жыл бұрын
Ji
@shanmugams8665
@shanmugams8665 2 жыл бұрын
Ne
@kumarisethu6359
@kumarisethu6359 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் பாரம்பரியமான ஆரோக்கியமான பிரண்டை துவையல் செய்முறை மிக அருமை மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
நன்றி மா
@GunaSekaran-ko4ft
@GunaSekaran-ko4ft 3 жыл бұрын
Thank you mam super today I will try it. Alternativaga coconut bathil Daniya add seiyalam equal to pirandai. Gingerly oil vadhaigi seithal thoku Madhiri varum. Araithuvitu lastil Kadail potu vadagavum mam thank you.
@savithiriramulu4886
@savithiriramulu4886 3 жыл бұрын
வணக்கம் அம்மா.நலமா... துவையல் அருமை.நீங்க செய்தது மிக எளிமை...இதுபோன்ற உணவுகள் நம் உணவுமுறையின் பெருமை....நிறைய துவையல் வகைகள் சொல்லிக்கொடுங்கள்.. காத்திருக்கிறோம் கற்றுக்கொள்ள..நன்றி அம்மா..
@malardaniel9286
@malardaniel9286 3 жыл бұрын
I tried this recipe yesterday it turned out really well. Soo Yummy ... Everyone in family liked it ❤️
@livewithrathi1115
@livewithrathi1115 2 жыл бұрын
Amma arumai arumai naan innaiku try panen intha recipe itha epadi miss pannen ivlo naal..
@sangeethanarasimhan1967
@sangeethanarasimhan1967 3 жыл бұрын
Thank you Amma. I too have this in my house. Such a healthy dish. My grandmother used it while grinding idly batter.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Iddly batter?
@sangeethanarasimhan1967
@sangeethanarasimhan1967 3 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024yes Amma. When grinding alongwith rice, we add pirandai cut into small pieces with rice. Remove the narambu and shld be tender, not muthina pirandai. Idly and dosa will taste nice. Also very good for health. For 6 cups of rice we add 4 - 5 inches long pirandai.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
@@sangeethanarasimhan1967 thanks ma will try it surely.
@lalitharamakrishnan1531
@lalitharamakrishnan1531 Жыл бұрын
Thanks.. Never knew this.. My grand ma used to add it while making appalams
@itsdd7773
@itsdd7773 2 жыл бұрын
Arumai Amma...I tried it and it was very tasty..even my kids liked it very much..keep Posting like this..🥰🥰
@christinapraisyj6087
@christinapraisyj6087 Жыл бұрын
I tried it today. Taste is excellent .
@vimalasuriyanarayanan3752
@vimalasuriyanarayanan3752 3 жыл бұрын
Very nice thuvaiyal_ it's healthy and also good for bones_ atleast monthly once we have to take this
@vanithaarun5605
@vanithaarun5605 7 ай бұрын
I tried.. Very very tasty. Thank you so much.
@saraswathibai4408
@saraswathibai4408 2 күн бұрын
Pure gingerly oil using medicinal value. So this oil good for our health.
@manoharamexpert9513
@manoharamexpert9513 3 жыл бұрын
Vanakkam mams Good morning. Vidhya mam, ROMBA nandri for all the closeup shots of essential parts, cutting of pirandai, end point of thogaial(7:42) , texture of thogaial(9:36) Mam, 3:35 illa mam, evlo essential point solirukinga! Verum recipe mattum illama adhoda associated dos and don't solradhu ungaloda speciality mam!!!! Oru second miss panalum, edho oru important point poidum! We should actually thank you mam for this. Romba super thogaiyal with excellent demo! Pranaams Meenakshi
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Romba nandri Meeenakahi
@sagayakalaixlld6022
@sagayakalaixlld6022 2 жыл бұрын
I tried in my house it was so so tasty 🤤 I am proud to say that
@mounikas684
@mounikas684 Жыл бұрын
I tried this chutney today... It so good... Thank u mam for this video...
@govindaraja.d4735
@govindaraja.d4735 3 жыл бұрын
Complicated pirandai thugayal you have shown in a simple way.Tasty healthy we will also try thankyou ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Most welcome ma
@haleelrahman5765
@haleelrahman5765 11 ай бұрын
Amma unga pirandai thuvayal romba arumaiya irunduchu thanku for ur recipe
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 11 ай бұрын
Most welcome ma
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 4 ай бұрын
அருமை, லேசாக ஆஸ்துமா, இருமல் என்றால் மருத்துவரிடம் செல்கிறோம். ஆனால் போன வாரம் கொதிச்ச நீரில் 3 சொட்டு நீலகிரித் தைலம் (ஊட்டியில் வாங்கியது) 3 நாட்கள் ஆவி பிடித்தேன். குணமாகிவிட்டது. பழைய எளிய மருத்துவத்தை மறந்துவிட்டோம். நன்றி.
@samiyasuha1845
@samiyasuha1845 Жыл бұрын
I tried today Amma super super romba nandri🙏idu gheee ittu fry Pannal ama amma?
@praparnarajan
@praparnarajan 2 жыл бұрын
Made this for lunch. Really yummy and spicy.Good combo with curd rice.Thankyou mam for the recipe.
@tamilnadurecipeskitchen
@tamilnadurecipeskitchen 3 жыл бұрын
Súper healthy recipe
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g Ай бұрын
Aunbaana vanakkame Amma ungal perandai thuvayal yeppoluthum seiven Arumai Amma nandri Amma❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@karpaghalakshmi7621
@karpaghalakshmi7621 3 жыл бұрын
Arumaiyana pathivu.....mudakkathan recepie podunga mam..Dr...sappida solkirar...first..pirandai...and mudakkathan... food la serkka solrar.... Waiting mam thank you...❤️🙏
@geethamurugesan1121
@geethamurugesan1121 3 жыл бұрын
Engha vetula errku ka nan aripuku payandhu seiya maten super tips nalaye seidhuren nandri akka 🙏
@gsvragu1730
@gsvragu1730 Жыл бұрын
நன்றி மாமி மிகவும் நன்றாக சொல்லி கொடுத்திருக்கேள்
@sowndharyasow454
@sowndharyasow454 2 жыл бұрын
Really it's very healthy receipe Amma👍👍. Today I will try this chutney receipe. Shall we use Onion for this or no need plz tell me mam
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 жыл бұрын
Aunbaana vanakkam amma naan entha recipe seithen ungal tipssudan seithen sooper nandri amma
@narayananm3438
@narayananm3438 3 жыл бұрын
Naan enaiku try panen semma tast thanks amma 🙏
@user-dl8fu8xp9b
@user-dl8fu8xp9b 2 жыл бұрын
Super mma . arumai Indru nan saiyaporenmma . tq so much 🙏🙏🙏🙏
@mariaszone27
@mariaszone27 Жыл бұрын
I tried it. It came out well. Thank you ma.👍
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Most welcome ma
@gomathiantony5752
@gomathiantony5752 Жыл бұрын
You are humble, soft we like your way of talking 👍👌👌🌹
@ArulArul-ce3ru
@ArulArul-ce3ru 3 жыл бұрын
நான் சிறிலங்கா அருள்.உங்கள் பிரண்டை துவயல் செம..கருத்தும் நன்றாக இருந்தது
@premalathasevaraju4837
@premalathasevaraju4837 3 жыл бұрын
Good morning amma. Nan chinna vengayam serppen. . Garlic i vadhakammal serpen. Nandraga irukum. Unga methodiyum try seighirean. Thank you ma. You resemble my mom.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Welcome dear.
@subbuleksmip6769
@subbuleksmip6769 6 ай бұрын
Healthy Thuvaiyal , Najnum Undakki , Super Chachi , ❤👍
@naksathrav4dpoojithaav3d58
@naksathrav4dpoojithaav3d58 3 жыл бұрын
Thanku ma.. nice receipe.. willtry today... kai arikama iruka sonna tips enaku romba useful.. thanku amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Most welcome ma
@jeevaravi9648
@jeevaravi9648 3 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏.பிரண்டை துவையல் அருமை.பிரண்டையை சுத்தம் செய்யும் போது கைகளில் சிறிது ஏதாவது எண்ணெய் தடவி கொண்டால் அரிப்பு இருக்காது. இந்த துவையலுக்கு வதக்கும் போது ஒரு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி அரைத்தால் இட்லி,தோசை க்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
@priyasl3304
@priyasl3304 2 жыл бұрын
Very useful and healthy recipe Amma 👌
@CSDSamsoundrya
@CSDSamsoundrya Жыл бұрын
அம்மா பெரண்டை ஊறுகாய் இப்படிதான் அறைக்கனும்ம 🙏🏼🤤🤤🤤🤤👌👌👌👌
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 3 жыл бұрын
அம்மாவிற்கு அன்புடன் இனிய காலை வணக்கங்கள்..🙂🙏 சிறப்பான காலைப் பொழுதில் சீர்கவிஞர் வீட்டினிற் சமையல் செறிவூட்டும் இன்றைய பதிவில் செரிமானம் தூண்டும் வகையில் சுவையான பக்குவப் படைப்பில் சத்தான பிரண்டைத் துவையல்.. 🙂🙏
@abishasuresh3672
@abishasuresh3672 2 жыл бұрын
Romba nalla iruthu . Thank you
@lathamani3969
@lathamani3969 3 жыл бұрын
Sama traditional thuvayal... Thank you very much mam
@jeevankamali2659
@jeevankamali2659 Жыл бұрын
Super mam na neenga solramari senjen super .one doubt mam pirandai leaves podalama
@haripriyaravidass7818
@haripriyaravidass7818 3 жыл бұрын
Praganancy time la pirandai saptalama?
@bhuvaneshwarir2951
@bhuvaneshwarir2951 Жыл бұрын
Fine explanation with reasons very good we expect this method only thank u
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thanks ma
@lakshmirekha9181
@lakshmirekha9181 3 жыл бұрын
Amma ... this is healthy tooo... and after so many days I saw ur video... i was in native so was not able seee... I missed all the reciepes...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Thanks ma. Do start watching it ma
@lakshmirekha9181
@lakshmirekha9181 3 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 kandipa amma
@jerinsallin1channel.941
@jerinsallin1channel.941 Жыл бұрын
Very nice preparation 😊
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 жыл бұрын
சூப்பர் அம்மா நாவில் நீர் ஊருகிறது நன்றி
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
Thanks ma
@jayakumarsivasankar9683
@jayakumarsivasankar9683 8 ай бұрын
Tried it and it tasted amazing
@devarasan5778
@devarasan5778 2 жыл бұрын
அருமையான,பயனுள்ள பதிவு.நன்றி.
@meenakshiy223
@meenakshiy223 2 жыл бұрын
க்ளவுஸ் போட்டு கொண்டு. பிரண்டை சுத்தம் செய்ய எளிதாக இருக்கிறது
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
👌
@amrm782
@amrm782 2 жыл бұрын
செஞ்சி பாத்தேன். சூப்பரா வந்துச்சி. Thanks
@arumugamk1262
@arumugamk1262 Жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது அம்மா. நன்றி தாயே.
@paranthamankp6400
@paranthamankp6400 3 жыл бұрын
Good morning amma nice 👍👏😊 heallty recpie
@sagunthalasankar5285
@sagunthalasankar5285 2 жыл бұрын
சூப்பர் அம்மா ரொம்ப அருமையான இருந்தது
@neelavenirajasekar2526
@neelavenirajasekar2526 3 жыл бұрын
Thanks for the recipe. It came well. Everyone liked it.
@sowmiyar238
@sowmiyar238 Жыл бұрын
I also tried it today..i skip coconut..but mom said super..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Жыл бұрын
Thank you ma
@Chocolateboy1k
@Chocolateboy1k Жыл бұрын
Very good mam ancient news today girl using this cook.
@ikandammal1249
@ikandammal1249 Жыл бұрын
Super ma, Nan saithen super ra ga vanthathu ma tq ma.
@karpagambalasubramanian4038
@karpagambalasubramanian4038 5 ай бұрын
Super tips amma. Nice explanation. Tasty thuvaiyal. Fry entha alavu pannanum nu super ah sonneenga. Thank you ma. ❤
@meenakshis9376
@meenakshis9376 3 жыл бұрын
நன்றி அம்மா செய்துபார்த்தேன் நன்றாக வந்தது 🙏🙏🙏🙏👌👌👌
@sumithamanoharan5060
@sumithamanoharan5060 3 жыл бұрын
Can we eat this at night time too or daytime only we can eat?
@ayyanarganitha7884
@ayyanarganitha7884 3 жыл бұрын
Amma vera level taste 🙏🙏🙏🙏🙏
@miniseka1
@miniseka1 Жыл бұрын
Super yummy. I added little onion and coconut
@abdulrasheedahmmed1884
@abdulrasheedahmmed1884 2 жыл бұрын
Very fine super
@KouluKoti
@KouluKoti 3 жыл бұрын
Delicious recipe Aunty, missed my young days, my mum use to do this dish, now long forgotten. Even not possible for us to try this dish, Tks Amma for bringing back sweet memories. Love you Amma 😜Brintha
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Thanks dear.
@srimivasansubbiah6751
@srimivasansubbiah6751 3 жыл бұрын
Thu
@srimivasansubbiah6751
@srimivasansubbiah6751 3 жыл бұрын
Kathirunthen
@kanmaniyammu8085
@kanmaniyammu8085 3 жыл бұрын
உங்கள் டிப்ஸ் 👍👍👍 சூப்பர் எனக்கு இதனால் தாங்கமுடியாமல் அரிப்பு ஏற்படும் , நீங்கள் கூறுவது போல செய்து பார்க்க வேண்டும் சூப்பர் மா
@jeevaravi9648
@jeevaravi9648 3 жыл бұрын
கைகளில் சிறிது க.எண்ணெய், தே.எண்ணெய் தடவி கொண்ட ஆய்ந்தால் அரிப்பு இருக்காது.
@nivedaammu6877
@nivedaammu6877 3 жыл бұрын
Well explained and guided ma
@aniferleo9768
@aniferleo9768 3 жыл бұрын
Thank you amma pirandai thuvaiyal super vera leval ma
@savithiriramulu4886
@savithiriramulu4886 2 ай бұрын
அம்மா வணக்கம் நலமா...பிரண்டை துவையல் பார்த்தேன்...நன்றாக இருக்கிறது...அதற்கு எண்ணெய் அவ்வளவு வேண்டுமா...அதோடு சின்ன வெங்காயம் நாலு போடலாமா...
@lathaarun5090
@lathaarun5090 Жыл бұрын
Nice and healthy thuvaiyal. Can we add little jaggery?
@chitra2445
@chitra2445 3 жыл бұрын
Amma semma super. Na enga veetla vachiruken. Pasanga arikumnu sapda mattanganu na malli ilai pudina kariveppilai ida konjam neraya serthi adukuda vadakna pirandaum serthi arachi idliku koduthuduven.avangalum jolly a saptruvanga. Amma vallrai la receipes podunga pls.adum vachiruken.pls sollinga. Thank u.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Nalla idea .sure ma
Perandai Thovaiyal | Unave Marunthu | healthy thovaiyal | Chef Venkatesh Bhat
17:16
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 165 М.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 46 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 6 МЛН
Kothamalli Thokku / Coriander Thokku by Revathy Shanmugam
8:39
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 684 М.
Recipe 658: Murungai Keerai Podi
11:58
Yogambal Sundar
Рет қаралды 668 М.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 46 МЛН