பிரபாகரன் (நலமுடன்) இருக்கிறாரா? | பாண்டே பார்வை | Pandey Parvai | Pazha Nedumaran | Prabhakaran

  Рет қаралды 414,690

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 746
@anandtamilan28
@anandtamilan28 Жыл бұрын
இருந்தால் எம் தலைவன் இறந்தால் எம் இறைவன் ❤️ 🙏
@boopathyd7563
@boopathyd7563 Жыл бұрын
👍
@rohithbalanrohithbalan8708
@rohithbalanrohithbalan8708 Жыл бұрын
@rohithbalanrohithbalan8708
@rohithbalanrohithbalan8708 Жыл бұрын
@rohithbalanrohithbalan8708
@rohithbalanrohithbalan8708 Жыл бұрын
@sivangovindasamy7454
@sivangovindasamy7454 Жыл бұрын
@@boopathyd7563 all my bf
@jayanth1551
@jayanth1551 Жыл бұрын
இவனுக எல்லோரும் சேர்ந்து மீண்டும் இலங்கையில்மலையகத்தில் வாழும் பத்து லட்சம் இந்திய தமிழர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்த போறானுக இப்போதான் கொஞ்சம் நிம்மதியாக வாழ்கிறோம் அதை கெடுக்க போறானுக எங்கள் இனத்தை நாடற்றவர்கள் மலைநாட்டான் கள்ளத்தோனி என்று வசைபாடிய கூட்டத்திற்கு ஆதரவு கொடுத்து எங்கள் நிம்மதியை அழித்துவிடாதீர்கள் தமிழக தலைவர்களே
@ka73670
@ka73670 Жыл бұрын
திக/திமுக தான் மிக மோசமான கெட்ட இயக்கம் எல்லாத்தையும் விட..
@jeyaramsathees6128
@jeyaramsathees6128 Жыл бұрын
And who is that? Certainly not Eelam Tamils ,
@palapuspanathan
@palapuspanathan Жыл бұрын
19:23
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
Romba Correcta sonneenga
@akilan957
@akilan957 Жыл бұрын
தயவுசெய்து இலங்கையிலுள்ள மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.
@komani7329
@komani7329 Жыл бұрын
0
@ScrMani
@ScrMani Жыл бұрын
ரங்கராஜ் பாண்டே அண்ணன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ஐயா பல நெடுமாறன் அவர்களை நீங்கள் நேர்காணல் செய்யுங்கள்
@airmagoan0062
@airmagoan0062 Жыл бұрын
அது பாண்டே ஐய்யாவால் முடியாத காரியமாகும் அந்தளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை
@mahendranmahendran7703
@mahendranmahendran7703 Жыл бұрын
வேண்டாம்; அப்படி பேட்டி எடுத்தாலும் தெளிவான பதில்கள் வராது; தற்போதைய குழப்பமே நீடிக்கும்.
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 Жыл бұрын
பழநெடுமாறன்
@sopo.content
@sopo.content Жыл бұрын
இருந்தால் எம் தலைவன். இறந்தால் எம் இறைவன். நாம் தமிழர் 💪
@gmariservai3776
@gmariservai3776 Жыл бұрын
கடந்த இரு தினங்களில் திரு. நெடுமாறன் அவர்களின் காணொளி சம்பந்தமாக பலராது செய்திகளை கேட்டு வருகிறேன். அதில் திரு. பாண்டே அவர்களின் காணொளியில் மிக அருமையாக மக்களின் மனதில் உள்ளதை படம் பிடித்து காட்டி உள்ளார். மிக நன்றிகள்.
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
இந்திய அரசாங்கம் தற்போது இலங்கைக்கு பல வகையில் உதவி செய்து இலங்கை தமிழர்களுடன் ஒரு சுமுகமான உறவு வைத்துக் கொள்ளத் தொடங்கும் இந்த நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக நெடுமாறன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார் என்று பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.ஜெய்ஹிந்த்.
@asokandakshinamoorthy8271
@asokandakshinamoorthy8271 Жыл бұрын
Modi government is taking all diplomatic efforts for the welfare of the Srilankan tamils. Our TN politicians do not want them to live in peace. Hence this statement from the ripe old man.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Correct
@sundarajanv3
@sundarajanv3 Жыл бұрын
Absolutely agree. Diversions to remove the growing stature of Modi ji and now Annamalai ji in SL
@Gems1923
@Gems1923 Жыл бұрын
very true 👍👍👍👍👍👍
@iniyanprabhakaran
@iniyanprabhakaran Жыл бұрын
Both Nedumaran and Kasi Ananthan are Pro BJP. They are coming with it now to protect Adani Group from fire. BJP are trying to divert the Adani Issue. They know Thalaivar Prabhakaran will divert attention and they succeed
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👏👏👏👏👏👍👍👍👍👌👌👌👌💪💪💪💪VERY MUCH TRUE.
@bharathiravi8964
@bharathiravi8964 Жыл бұрын
இருக்கிறார் என்றால் தலைவர் இல்லை என்றால் கடவுள் 🔥🙏
@abrahamlincoln680
@abrahamlincoln680 Жыл бұрын
இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் கடவுள் தான்
@tlsaravanan3608
@tlsaravanan3608 Жыл бұрын
நீங்க இலங்கையா
@RGvathiyar
@RGvathiyar Жыл бұрын
@@tlsaravanan3608 நீங்க சங்கீயா
@vijayaraj9078
@vijayaraj9078 Жыл бұрын
@@RGvathiyar nee christian Saimon.katchya?
@RGvathiyar
@RGvathiyar Жыл бұрын
@@vijayaraj9078 உங்க அம்மாவோட கள்ள காதலன்டா😂😂😂
@rahiniuthayasooriyan6456
@rahiniuthayasooriyan6456 Жыл бұрын
உங்கள் கருத்து மிக சரியானது மிக சிறந்த உயர் பண்புகளுடன் போராடிய வீர்ர்களை கொச்சைபடுத்தாதீர்கள்
@shashioverseasservices5627
@shashioverseasservices5627 Жыл бұрын
பிரபாகரனை பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் பொட்டு அம்மானை பற்றி யாரும் பேசுவதில்லை தலைவரின் தளபதி
@paramasivam470
@paramasivam470 Жыл бұрын
🤔
@kumarselvi7452
@kumarselvi7452 Жыл бұрын
தலைவர் கு கிடைக்கும் எல்லா புகழும் பொட்டு அம்மான் கும் கிடைத்த மாதிரி... பொட்டு அம்மாணும் இதையே விரும்புவார்.. அவர் புகழுக்கு ஆசை படுபவர் அல்ல 👍🏻மாவீரன்
@kumarselvi7452
@kumarselvi7452 Жыл бұрын
தலைவர் கு கிடைக்கும் எல்லா புகழும் பொட்டு அம்மான் கும் கிடைத்த மாதிரி... பொட்டு அம்மாணும் இதையே விரும்புவார்.. அவர் புகழுக்கு ஆசை படுபவர் அல்ல 👍🏻மாவீரன்
@sahavathsuthdoon6626
@sahavathsuthdoon6626 Жыл бұрын
இலங்கை தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். தவறான தகவல்களை பரப்புரை செய்பவர்களை தண்டிக்க வேண்டும். வழக்கமாக பாண்டே சார் அருமை
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Wellsaid
@pushkalasuriyanarayanan5043
@pushkalasuriyanarayanan5043 Жыл бұрын
Wellsaid
@ka73670
@ka73670 Жыл бұрын
அதுக்குத் திக/திமுக வை அல்லவா தடை செய்ய வேண்டும்...
@muralim1539
@muralim1539 Жыл бұрын
எப்படியோ aadani பற்றி பேசுவதும் பாராளுமன்றத்தில் நடக்கறதை பத்தி பேசறது மாற்றி திசை திருப்பி ஆச்சு
@p.m.s.sakthivelvel5393
@p.m.s.sakthivelvel5393 Жыл бұрын
Oo
@Raj-st9fy
@Raj-st9fy Жыл бұрын
கண்டிப்பாக வர வேண்டும்.வந்து இந்த சாமான் பயலை நாலு சாத்து சாத்த வேண்டும்
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
😅😅
@freemind9188
@freemind9188 Жыл бұрын
இவரை ஏன்ன பன்ன போறார். இதுக்கும் சங்கி ஓட வேலை தான். சீமான் அவர்களுக்கு தலைவர் மட்டும் தான் ஆனால் அரசியல் தமிழகத்தில் தான் செய்கிறார்கள் இலங்கை இல்லை...
@premkumar-ot2gv
@premkumar-ot2gv Жыл бұрын
ஆமைக்கறி சாப்பிட்டதை உறுதிசெய்ய வேண்டும்
@manface9853
@manface9853 Жыл бұрын
Dmk o con ooo go out pakistan and cia bbc white team peo herful
@manface9853
@manface9853 Жыл бұрын
Dmk ooo danger tamil peo thinging hindu peo thinging
@bharathiram3593
@bharathiram3593 Жыл бұрын
இந்தியாவால் இலங்கை தமிழர்களுக்கு நடக்க இருக்கிற நலனை கெடுக்க தந்தான் இந்த அறிவிப்பு
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👏👏👏👌👌👌👍👍👍👍💪💪💪💪💪💪💪💪
@jayaprakash2459
@jayaprakash2459 Жыл бұрын
Welcome
@dilauxshanadilauxshana
@dilauxshanadilauxshana Жыл бұрын
Ulakam fulla irukkara tamilrk seitha thoragam. Thalivarku pidikatha varthai thoragam.ithala neriya arasiyal irukku naan ellam solla mutiyathu
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
🇮🇳can’t help 🇱🇰Tamil people.
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. Жыл бұрын
ராஜிவ்காந்தி யும் பிரபாகரன் கூட ஒரேமேடையில் தோன்றுவார்கள்....
@harig812
@harig812 Жыл бұрын
அந்நிகழ்வை திருமதி இந்திராகாந்தி அவர்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்று ஆசிர்வாதம் செய்வார் அந்த நிகழ்வை திரு ஜவஹர்லால் நேரு அவர்கள் கண்கலங்க பார்த்து பார்த்து அவருக்குள் பூரித்து போவார் நேருவின் மகிழ்ச்சியை பார்த்து திரு மோதிலால் நேரு அவர்கள் அதே இடத்தில் ஆனந்தம் கொள்வார் ( எப்படி சாத்தியம் என்று கேட்கப்படாது எதையாவது கிளப்பி விட வேண்டியது தானே நான் திருவிளையாடல் படத்தில் வரும் தருமி மாதிரி " எனக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும்)
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 Жыл бұрын
ஆமாம் ஒன்று சேர்ந்து பாசிச சநாதன ஆரிய பார்ப்பனீய ஆர்எஸ்எஸ் மோடியை டெல்லியில் இருந்து வீழ்த்தவும் தமிழகம் மற்றும் ஈழம் இணைந்த மாபெரும் தமிழகம் ஏற்படுத்தி சநாதன ஆரிய பார்ப்பனீய ஆர்எஸ்எஸ்எஸ்ஸை நெடுமாறன் சீமான் தமிழ் தேசியவாதிகள் இணைந்து வீழ்த்துவார்கள்
@gajendiranayyasamy7561
@gajendiranayyasamy7561 Жыл бұрын
சந்தண கடத்தல் வீரப்பன் பூந்தமல்லி யில் இருப்பதாக தகவல். ஈரோடு இடைத்தேர்தல் முடிந்ததும் மீண்டும் பனியில் தொடர்வார் என தகவல்
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 Жыл бұрын
ஆமாம். சந்தன கடத்தல் வீரப்பன் இருந்த வரை யானைகள் நாட்டிற்குள் வரவில்லை. புலிகள் இருந்த வரை சீனர் வரவில்லை. ஆகையால் சந்தன கடத்தல் வீரப்பன் பிராபாகரன் அனைவரும் இணைந்து ஆர்எஸ்எஸ்எஸ்ஸை வீழ்த்துவது உறுதி
@KS-yk2mh
@KS-yk2mh Жыл бұрын
அட அந்த போக்கற்ற மோஹன்தாஸ் கரம்சந்த் காண்டு வே உயிரோட இருக்குறான்கறேன்… 😂😂
@janahyukthaa3558
@janahyukthaa3558 Жыл бұрын
பழ.நெடுமாறன் ஐயா நீங்கள் வாழ்க்கின்ற காலத்திலே தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதுவும் செய்தமாதிரி இல்லை.குறைந்தபட்சம் சாகின்ற காலத்திலாவது தமிழர்களைக் குழப்பாமல் அவர்கள் வாழும் சூழலுக்கு எந்த விதஇடையூறு விளைவிக்காமல் இருந்தால் அதுவே நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.
@amananer5365
@amananer5365 Жыл бұрын
உலக அரசியலை மாற்றும் சக்தி வாய்ந்த ஒரு வார்த்தை பிரபாகரன். 🙏🙏
@kannannambi7041
@kannannambi7041 Жыл бұрын
ஐயா பழநெடுமாறன் அவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் உள்ளார் என்று அவர் பேச்சால் இலங்கையில் உள்ள ஈழ தமிழர்கள் இனி அச்சத்தோடு தான் இருப்பார்கள்.
@vaidyanathanr1612
@vaidyanathanr1612 Жыл бұрын
I have not expected such silly politics from Pazha Nedumaran.
@sunilchellaswamy6861
@sunilchellaswamy6861 Жыл бұрын
இது என்ன ஒரு முட்டாள்தனமான பதிவு.. கோழைகள்தான் பயப்படுவார்கள்.. உண்மையான தமிழர்கள் அல்ல..
@rajav6578
@rajav6578 Жыл бұрын
தலைவன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி நான் எதிர் பார்ப்பதும் அதே
@ThamilRajan-qv4gf
@ThamilRajan-qv4gf Жыл бұрын
Sooper dooper vlog Mr Pandey. Indian Law Enforcement should take P. Nedumaran into custody and grill him and come out with the truth.
@indumathibalakrishnan7305
@indumathibalakrishnan7305 Жыл бұрын
மத்திய அரசு விசாரித்து, உண்மையை தமிழர்களுக்கு சொல்ல வேண்டும்.
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 Жыл бұрын
Why do you drag the Central government for the insane's malicious statement?; Ask that palana nedumaram, what is the proof for your contention. Central government has so many other important assignments for the welfare of the Indians.
@SamNesan-k2r
@SamNesan-k2r Жыл бұрын
இந்த நிலையே மத்திய அரசின் சதிவேலை என தோன்றுகிறதே🤣🤣
@kishode7239
@kishode7239 Жыл бұрын
@@SamNesan-k2r fact fact fact
@sambamurthis7018
@sambamurthis7018 Жыл бұрын
@@t.krishnamorthyt.krishnamo2800 x
@PtkcoconutsMpt
@PtkcoconutsMpt Жыл бұрын
அவனுங்களே பிராட் பையனுங்க ப்ரோ
@ramkumar-xb3po
@ramkumar-xb3po Жыл бұрын
இந்திய அரசிற்கும் உளவு துறைக்கும் தமிழர்கள் உலகில் எங்குமே எழுச்சி பெறக்கூடாது அதிகாரம் பெறக்கூடாது என்று உறுதியாக இருக்கும். இலங்கையில் நடந்தது இன்னும் 20 ஆண்டுகளில் இங்கும் நடக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை இந்திய அரசு எவ்வளவு நன்றியோடு இருந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.
@maheshwarin7600
@maheshwarin7600 Жыл бұрын
வயதான காலத்தில் நெடு மாறன் அவர்களுக்கு தேவை இல்லாத வேலை 😭😭😭👏👏👏🙏🙏🙏
@akillraj431
@akillraj431 Жыл бұрын
திரு பழநெடுமாறன் அவர்களை நேர்காணல் நிகழ்சி வைத்தாள் உண்மை அறிய உதவும்
@seemanmanavan
@seemanmanavan Жыл бұрын
👌👌👌👌 மிக சிறந்த விளக்கம் அண்ணா
@nagubala4576
@nagubala4576 Жыл бұрын
இருக்கிறார் என்று சொல்ல முடியாது... இருந்தால் நல்லா இருக்கும் 👍💐
@jayachandran9515
@jayachandran9515 Жыл бұрын
அருமையாக விளக்கினீர்கள் ஐயா பிரபாகரன் உயிரோடு இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மிக தர்மச்சங்கடத்தை உண்டாக்கும் அவர்களுக்கு பயமும் வந்திருக்கும் 🌹🌹🌹
@prasanthjack7325
@prasanthjack7325 Жыл бұрын
Avanga yen bayabudunum...avara vachu arasiyal pandravangathaan bayabudunum
@rameshbabu1234
@rameshbabu1234 Жыл бұрын
0
@sidhranjananagileswaran3628
@sidhranjananagileswaran3628 Жыл бұрын
இல்லை யார் எப்படி இருந்தாலும் ஆரம்ப நாட்களில் இருந்து அதாவது தலைவரின் 15 வயதிலிருந்தே பழ நெடுமாறன் அவர்கள் தான் எதிர்தரப்பு யாரோடும் கூட்டணி வைக்காத விலைபோகாத ஒரு தலைவர்
@kumarselvi7452
@kumarselvi7452 Жыл бұрын
தலைவர் உயிரோட இருந்தாலும் பரவாயில்லை.. இனியாவது அவர் அவரது குடும்பத்துக்காக வாழட்டும்
@பொழின்
@பொழின் Жыл бұрын
நெடுமாறன் அவர்களை நேர்காணல் செய்திட வேண்டுகிறோம்
@VILLAGEPOLITICS-o7d
@VILLAGEPOLITICS-o7d Жыл бұрын
இப்போது வெளிவருவதாக அறிவிக்க காரணம்... காலமும் சூழலும் கணிந்த நேரம்.' இந்த நேரத்தை அமைத்து கொடுத்தது இந்திய அரசு என்று நான் கருதுகிறேன்.. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால்..., பாரதிய ஜனதா கட்சி. இதற்கும் காரணமும் உண்டு.. பாரத பிரதமர் தமிழை நேசிக்கிறார்.. எங்கெங்கு தமிழும் தமிழ் மக்களும் வாழ்கிறார்களோ! அங்கெல்லாம் விடுவு காலம் தான்..
@VILLAGEPOLITICS-o7d
@VILLAGEPOLITICS-o7d Жыл бұрын
சீனாவின் இலங்கை கடற்பகுதி ஆக்கிரமிப்பில் இருந்து தென்னிந்தியாவை பாதுகாக்க இந்திய அரசு தமிழ்ஈழத்தை அமைத்துக் கொடுக்கும்.. இன்று உலக நாடுகளுக்கே மத்தியஸ்தராக இருந்து தன் ஆளுமையை காட்டும் இந்திய தேசம்.., இலங்கை அரசை அடிபணிய வைத்து மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் நேசிக்கக் கூடிய தமிழ் மொழிக்காக தமிழ் ஈழத்தை அமைத்துக் கொடுத்தால் கூட ஆச்சர்யம் இல்லை.. எது என்னவோ.., இந்தியாவின் பாதுகாப்புக்காக மாண்புமிகு பா.ஜ.க அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும்..
@vijaygeorge7787
@vijaygeorge7787 Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@gurulingam1145
@gurulingam1145 Жыл бұрын
இப்போதுதான் அங்கு உள்ள மக்கள் கொஞ்சம் நிம்மதியாக வாழ்கிறார்கள் சண்டை சச்சரவு இல்லாமல் இந்த மாதிரி ஆட்கள் தான் அவர்களின் வாழ்க்கையை கெடுப்பது இந்தத் பொய் மாறனை வாயிலேயே நாலு மிதி மிதித்தால் உண்மையை சொல்லப் போறான்
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
True
@kothandankothandan2563
@kothandankothandan2563 Жыл бұрын
Super nanba
@kallapasanga3.0
@kallapasanga3.0 Жыл бұрын
நிம்மதியாக வாழ்கிறோம் தான் ஆனால் சுயமரியாதை இல்லாமல் ஒரு ஏளன பார்வையுடன் வாழ்கிறோம் இதற்கு அப்படியே இருந்திருக்கலாம்
@panneerselvams1423
@panneerselvams1423 Жыл бұрын
If he is alive we are all happy and welcome ஐயா பிரபாகரன். But let us be careful. பழ நெடுமாறன் ஐயா, மதிப்புக்குரிய தலைவர். அவர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று சொல்ல மாட்டோம். ஆனால் இந்த மாதிரி செய்திகளை தெரிவிக்க நேரம் இதுவல்ல என்பது எனது கருத்து. பிரபாகரன் அண்ணன், இருப்பது உண்மைதான் என்றால், இலங்கை அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க முயலும். இந்திய அரசு, நம் நாட்டின் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்புகள் அதிகம். தி மு க கருணாநிதி யின் உண்மை அவிழும். செபாஸ்டின் சீமான் அண்ணன் பொய் பிரச்சாரம் புரட்டும் வெளியே தெரிய வரும். பிரபாகரன் அவர்களின் வீட்டில் சீமான் உண்மையில் ஆமை கறி சாப்பிட்டார் அல்லது அதுவும் பொய் என துலங்கும். வைகோ மற்றும் திருமா வண்டவாளம் புரியும்; ஏன் இவர்கள் வாய் மூடி இருக்கின்றனர்? TN பேரூராட்சி ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பேந்த பேந்த முழிக்கும் நிலை வரும். இந்திய அரசு வெளியுறவு அமைச்சர் பேச வேண்டும். உண்மை உரைக்கும் நாள் எப்போ?
@logansubramaniam7327
@logansubramaniam7327 Жыл бұрын
The best of your analysis sir.
@thileepanthirunavukarasu8951
@thileepanthirunavukarasu8951 Жыл бұрын
இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்
@tgbshervin2567
@tgbshervin2567 Жыл бұрын
One of your best sir.
@professionalsocial-worker8890
@professionalsocial-worker8890 Жыл бұрын
நல்ல தலைப்பு
@sulochana5368
@sulochana5368 Жыл бұрын
தயவு செய்து இலங்கை தமிழர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.இந்திய அரசு பல நல்ல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.அதனை குழப்பும் விதத்தில் இந்த செய்தியை பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.பிரபாகரன் மா வீரன்.ஓடி ஒளிபவர் அல்ல.இன்று இலங்கையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில் ,நெடுமாறன் அறிவிப்பால் ,அங்குள்ளவர்கள் மீண்டும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறோம் என்று சொன்னார்கள்.இங்குள்ள அரசியல்வாதிகள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே எல்லாம் நல்லதாக நடக்கும்.நம் மத்திய அரசு அநேக நல்ல திட்டங்களை செய்வதாகவும் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணிகள் அவர்களுக்கு வழங்கபடுவதாகவும் சொல்கிறார்கள்.இந்த நேரத்தில் நெடுமாறன் கருத்து உண்மைக்கு புறம்பானது.ஆபத்தானது.தேவை அற்றது.
@niranjankumar6335
@niranjankumar6335 Жыл бұрын
அருமையான விளக்கம்
@strajanarendra9260
@strajanarendra9260 Жыл бұрын
பாண்டே பார்வை... பன்னீர் செல்வத்தை பார்க்கும் பார்வையை தவிர அனைத்து பார்வையும் நன்று..!
@chidambaramkumar1815
@chidambaramkumar1815 Жыл бұрын
இதில் அய்யா மட்டுமே ஈழப்போரையும் தலைவரையும் வைத்து அரசியல் ஆதாயம் தேடாதவர்!! நம்பிக்கை க்கு உரியவர்!! மற்றவர்கள் அணைவரும் இதைவைத்து அரசியல் செய்யகூடியவர்கள்!! அதனால் இது உண்மையே
@ceeness5334
@ceeness5334 Жыл бұрын
சிகப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற காமடி மோல் உள்ளது பழநெடுமாறன் பொய் சொல்ல மாட்டார் என்று சொல்வது.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
@@ceeness5334 🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂👏👏👏👏👏👈👌👌👌👌👌👌👌👌👌
@ashokkumars9856
@ashokkumars9856 Жыл бұрын
உண்மை
@ganesanpanjacharam966
@ganesanpanjacharam966 Жыл бұрын
Super sir final touch you are correct media gentle man yes we want higher enquiry both central and state we are waiting for next update if prabkaran live mean i was very happy 🤝
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 Жыл бұрын
துக்ளக் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இலங்கையின் உண்மை நிலை என்ன என நன்கு தெரியும். இலங்கை தமிழர்கள் இவ்வளவு கஷ்டத்திற்கும் காரணம் பிரபாகரன் தான் என்று.இலங்கையின் இந்த வீழ்ச்சிக்கும் பிரபாகரனே முதல் காரணம். இந்த கருத்தை சிலர் ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம்.... ஆனால் உண்மை நிலை இதுதான். இதை பல பேர் சொல்ல தயங்குவார்கள். ஆதாரம், துக்ளக்.நன்றி.
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
ஏண்டா துக்ளக் அம்பி.. தேமேன்னு ஓரமாகப் போய் உட்காருடா அம்பி..
@சுடர்வளவன்
@சுடர்வளவன் Жыл бұрын
1.தமிழர்களின் தன்னாட்சி உரிமையை மறுத்தது. 2.தனி சிங்கள சட்டம் இயற்றி தமிழர்களுக்கு வேலை வாய்ப்பிலும் கல்வியும் மறுத்தது. 3.10 லட்சம் மலையக தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தது. 4.30 வருடங்களாக அமைதியான வழியில் போராடிய தமிழர்களைக் கொன்று குவித்தது. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு வாழ்வதற்கு உன்னைப்போல் பார்ப்பன ( துக்ளக் ) அடிமை இல்லடா பிரபாகரன்.
@tamilnadu916
@tamilnadu916 Жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மை
@ka73670
@ka73670 Жыл бұрын
@@sivagnanam5803 ஏண்டா கஸ்மாலம் ஞானம் நீ பொய் அங்கிட்டு குந்துடா...
@amiemohan8578
@amiemohan8578 Жыл бұрын
@@sivagnanam5803 im Sri Lankan Jaffnese by heritage, n yes its true Prabhakaran also one of the factors...
@npramakrishnan6012
@npramakrishnan6012 Жыл бұрын
As per experts, prabhakaran was declared dead after proper validation and he was a true captain and a leader and why this topic now. As you rightly said, he would have fought till the last caders alive and attained martyrdom, taking the bullets on this chest
@mallika4485
@mallika4485 Жыл бұрын
சிறப்பு
@ragusugar3290
@ragusugar3290 Ай бұрын
ஒரு தெளிவான பதிவு
@leninani6864
@leninani6864 Жыл бұрын
Nalla thirukural
@PeacefulHumanLife
@PeacefulHumanLife Жыл бұрын
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்... நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்! 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@psprabhaharan9642
@psprabhaharan9642 Жыл бұрын
most waited
@VILLAGEPOLITICS-o7d
@VILLAGEPOLITICS-o7d Жыл бұрын
99.099% நம்புகிறேன். காரணம், சொல்(பவர்) உயர்திரு.பழ.நெடுமாறன் ஐயா
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Nedumaran Sir, simple & humble, not greedy for money
@babubabu-hq2sm
@babubabu-hq2sm Жыл бұрын
அருமை பதிவு
@mayalagucmaya1197
@mayalagucmaya1197 Жыл бұрын
இனி அவர் வந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது.என்றே எண்ணுகிறேன்.
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 Жыл бұрын
எப்படியிருந்தாலும் இந்தியா ஈழ தமிழர்களை ஆதரிக்க நீங்க விடமாட்டீங்க போல. தமிழர்களுக்கு இந்தியா உதவ பாண்டே உதவுங்கள்.
@jimmynathan8528
@jimmynathan8528 Жыл бұрын
நேர விரயம், அவர் உயிருடன் இருந்தால் வரும்போது வரட்டும்.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Yes. We should avoid these bludy statements.
@lakshmisrinivasan7066
@lakshmisrinivasan7066 Жыл бұрын
I think that paza nedumaran has become a nut
@jimmynathan8528
@jimmynathan8528 Жыл бұрын
@@lakshmisrinivasan7066 haha yes age factor
@kannansengamalai3366
@kannansengamalai3366 Жыл бұрын
அதானே?
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👏👏👏👏👌👌👌👌👌👌SPREADING RUMORS BY SOME JOBLESS CREATURES
@nandan183
@nandan183 Жыл бұрын
திரு பிரபகன் உயிரோடு இருக்காரா??? ஐய்யோ இது தெரியாம ஆமைகரி சாப்பிட்ட மாதிரி பல பில்டப் எல்லாம் கொடுத்தோம் ..
@kumarselvi7452
@kumarselvi7452 Жыл бұрын
😂😂😂😂😂😂
@kathireshkani6128
@kathireshkani6128 Жыл бұрын
என்ன செய்ய பழ மாறனை NIA விசாரணை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது 🙏
@dhrubasat1
@dhrubasat1 Жыл бұрын
அவர் உயிரூடு இருந்தாலும் இனி எதையும் சாதிக்க முடியாது, அவருக்கான மதிப்பும் கிடைக்காது
@sacratessacrates4198
@sacratessacrates4198 Жыл бұрын
பாண்டே சார் அவர்களே அய்யா பழநெடுமாறனுடன் பேட்டி கண்டால் நல்லாயிருக்கும்
@sugavanamsampangi4663
@sugavanamsampangi4663 Жыл бұрын
பழ.நெடுமாறன் உண்மை பேசக்கூடியர். அவர் பேச்சில் கண்டிப்பாக உண்மை இருக்கும். ஆண்டவன் இருக்கிறார் . பலரின் நம்பிக்கை. விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஈழ மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும். சிங்கள அரசுக்கு ஒரு எச்சரிக்கை வேண்டும்.
@body.mind.soul.
@body.mind.soul. Жыл бұрын
waiting for more news from you Anna
@thilsen028
@thilsen028 Жыл бұрын
The greatest question of all languages.. what is politics ..
@S.S.DasonNadar
@S.S.DasonNadar Жыл бұрын
;தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உலக தமிழர்களின் தலைவன்
@krislal9878
@krislal9878 Жыл бұрын
தனலவர் வர வேண்டும். இந்த ஆனம கறி தொந்தரவு தாங்க முடியல. அவன காத பிடித்து திருகி நாலு சாத்து சாத்த வேண்டும். னசகோ வும் சிக்கிக்கும். இருந்தாலும் கவனல இல்னல னசகோ கிட்டத்தட்ட காலியாகிட்டார்
@kothandankothandan2563
@kothandankothandan2563 Жыл бұрын
Super nanba
@kandasamya1328
@kandasamya1328 Жыл бұрын
O
@yourtubek
@yourtubek Жыл бұрын
பாண்டே சார்... கடல் வழியாக தப்பி செல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளன. But I ignored
@சாம்புசிவனின்பிள்ளை
@சாம்புசிவனின்பிள்ளை Жыл бұрын
Via submarine! It's 100% possible
@sureshkumar-vc1tv
@sureshkumar-vc1tv Жыл бұрын
Nandhi kadal depth theriuma.... Chanceless to thalaivar cross nandhi kadal
@yourtubek
@yourtubek Жыл бұрын
@@sureshkumar-vc1tv நம் அறிவுக்கு எட்டாதது இன்னும் இந்த உலகத்தில் நடந்து கொண்டுதானிருக்கிறது.... Some body asked the depths of nandhi Sea... You know Stephen Hawking....
@saravanakumar5517
@saravanakumar5517 Жыл бұрын
இந்தியா வை பொறுத்தவரை பிரபாகரன்... நமது பகையாளி தான்
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 Жыл бұрын
அவரை N I A விசாரணை பண்ணவேண்டும்.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Yes
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 Жыл бұрын
யார் யார் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொல்கிறார்களோ அவர்களை எல்லாம் NIA விசாரணை வலயத்துக்குள் கொண்டுவர வேண்டும்.
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
@@vasudevankalmachu5566 correct
@sanjayanshree2404
@sanjayanshree2404 Жыл бұрын
சாகும்போது கூட பொய்யை பேசிவிட்டுத்தான் சாகவேண்டுமா? இதற்கு செத்திருக்கலாம்.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪💪💪💪👌👌👌👌👌👌👌👌👌
@SivaKumar-oz6cz
@SivaKumar-oz6cz Жыл бұрын
Super ji
@nithiganapathi4958
@nithiganapathi4958 Жыл бұрын
முதலில் 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த உதவுங்கள். பிறகு ஒவ்வொன்றாக இலங்கை தமிழ் மக்களின் அதிகாரங்களுக்காக குரல் கொடுத்து பெற்றுத்தாருங்கள். தற்போதைய தேவை அதுதானே தவிர பிரபாகரன் உயிருடன் உள்ளார் இல்லையா என்பது தைவையற்ற ஒன்று. நல்ல தலைவர்கு அழகு தன்மக்களை உயர்வடைய வைப்பது திரு நெடுமாறன் அவர்களே.
@PeacefulHumanLife
@PeacefulHumanLife Жыл бұрын
உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை🧐
@ashwanthrams6790
@ashwanthrams6790 Жыл бұрын
Soundar
@Mkds369
@Mkds369 Жыл бұрын
Irunthaal nallathu
@kathirg3536
@kathirg3536 Жыл бұрын
Seeman stand is correct.. தலைவர் பிரபாகரன் தலைமறைவாக வாழ்பவர் அல்ல. தலை நிமிர்ந்து வாழ்பவர்
@aravindhamurthy7128
@aravindhamurthy7128 Жыл бұрын
valthanvar
@shyam9416
@shyam9416 Жыл бұрын
உயிரோடு இல்லாமல் இருந்தால் சீமானுக்கு நல்லது 🤣🤭
@muthusudalai3760
@muthusudalai3760 Жыл бұрын
சீமானுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது ஒருவேளை மேதகு தலைவர் பிரபாகரன் உயிருடன் வந்தால் சீமான் பண்ணிய பிராடு தினம் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும் சந்தர்ப்ப சூழ்நிலை எவ்வளவு பெரிய தலைவரையும் தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளும் அதுதான் விவேகம் வீரம் மட்டும் போதாது விவேகமும் வேண்டும் செயலில் வெற்றி பெற
@சாம்புசிவனின்பிள்ளை
@சாம்புசிவனின்பிள்ளை Жыл бұрын
சீமான் மைண்ட் வாய்ஸ் : (நான் தலைவர்கூட ஆமைக்கறி சாப்பிட்டேன்) அய்யோ என் மைண்ட் வேற அங்க போகுதே! ம்ம்ம் பயப்படாத சூதானமா இருந்து கூட்டத்த கலைச்சிறு இல்லை மொதலுக்கோ மோசமாயிறும்! மக்கள் : 😂😂😂
@natarajaniyer6646
@natarajaniyer6646 Жыл бұрын
@@aravindhamurthy7128 qqq
@Grow2teach
@Grow2teach Жыл бұрын
அண்ணன்: அடேய் இப்போ தாண்டா கொஞ்சம் பேனா சிலையை உடைப்பேன்னு சொல்லி அரசியல் ஆரம்பிச்சிருக்கேன். வாழ விடுங்கடா.
@sivachandru9196
@sivachandru9196 Жыл бұрын
😂😂
@sundarganesh7220
@sundarganesh7220 Жыл бұрын
Sir My question is very frank During Mr Rajiv Gandhi 's assassination there was post mortem done at AIIMS Delhi Like wise why any POSTMORTEM not done and there was no death conformation Please pardon if my question is wrong
@cinytube9125
@cinytube9125 9 ай бұрын
பிரபாகரன்,பொட்டுஅம்மான்,மதிவதனி,துவாரகா வீரமரணம் 17,18-5-2009.
@manface9853
@manface9853 Жыл бұрын
Om siva jai hind super
@Passing_rays
@Passing_rays Жыл бұрын
எவற்றையும் முழுவதுமாக நம்புவதோ அல்லது நிராகரிப்பதோ ஆறறிவுக்கு உரித்தானது அல்ல.
@srimuthuvelavangroup4549
@srimuthuvelavangroup4549 Жыл бұрын
மேதகு பிரபாகரன் இந்த ஒற்றை பெயர் மந்திரச்சொல் அவர் இருந்தால் எம் தலைவன் அவர் இறந்தால் எம் இறைவன்
@DW-ql7yt
@DW-ql7yt Жыл бұрын
பல நெடுமாற ன் உயிரோடு இருக்கிறார் என்பதை அவருடைய இந்த போட்டியை கேட்டதுக்கு பிறகு தான் எங்களுக்கு தெரியும்,
@sarangathirumals2685
@sarangathirumals2685 Жыл бұрын
உண்மை எனில் மெய்ப்படவைக்கவேண்டும் தவறெனில் கடுமையான நடவடிக்கையில் உறுதிப்பாடு வேண்டும்.
@சgத்
@சgத் Жыл бұрын
Hindutva people have to consider the fact that LTTE shared a good relationship with Hindutva forces like VHP.RSS and Modi supported Eezham Tamils during war.LTTE which never allow 3rd party activities had allowed VHP to build Hindu unity in Tamil territories.Reclaimed temples.Shiv Sena chief Bal Thackeray supported LTTE openly by saying its a role model for Hindus.He also suggested to lift ban and make them counter Pakistan terrorism..!Further LTTE kicked out 72000 Muslims from Tamil territory..!
@bonitokumar4977
@bonitokumar4977 Жыл бұрын
LTTE long back converted to Christianity. There are well documented articles and books about why European's funded it. Why even the CIA funded it !
@சgத்
@சgத் Жыл бұрын
@@bonitokumar4977 Its true that Church funded LTTE.But LTTE didn't carried out any missionary activities of conversion..!They even attacked few churches and many mosques..!I think they posed themselves as pro xtians just to get fund support
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
👍👍
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Жыл бұрын
If Modi has so much good will on LTTE why there is still ban on LTTE in India ? Say your fake stories to some jokers . LTTE has no connections with facist organisations like RSS . LTTE is a Tamil nationalists army without any religious or caste background. It is United by Tamils.
@kganeshk7019
@kganeshk7019 Жыл бұрын
ஐய்ய்யா சாணக்கியர் தொலைக்காட்சி ஊடகங்கள் யூடூயூப் சேனல் ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் பத்திரிகை ஊடகங்கள் ஐய்ய்யா பல விவரங்கள் பல விவாதங்கள் பல பிரச்சினை களை மிகவும் திறமையாக நியாயமாக தைரியமாக சிறப்பாக நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பேசுகிற தோலுரித்து காட்டும் தங்களின் மிகவும் திறமையாக நியாயமாக தைரியமாக சிறப்பாக செயலாற்றி வருகிறார் கள் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் ஐய்ய்யா நானும் இந்த ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்ந்து இந்த விடுதலை புலிகளின் விவகாரங்களை கவனித்து வரும் ஒரு குடிமகனாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பார்த்து ஆன்லைன் கேட்டுக் கொண்டு வரும் ஒரு இந்திய குடிமகன் தமிழன் என்ற வகையில் இந்த விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அவர்களின் திறமையான ஆளுமை மிக்க தலைமை பலநேரங்களில் பல தமிழக அரசியல் தலைவர்களால் காப்பாற்ற பட்டது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் ஆனால் ஒரு கால கட்டத்தில் இந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தவறான வழிகாட்டுதல் களில் சிக்கி சீரழிந்து ‌சின்னா பின்னமாகி செய்வதறியாது திகைக்த்து நிற்கும் நிலையில் சிதைந்து போனது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் திட்ட மிட்டு நிகழ்த்திய படு கொலையை திட்ட மிட்டு நிகழ்த்திய போர் நிறுத்த நாடகமாடி லட்சோப லட்சம் அப்பாவி இலங்கை தமிழர் களை திட்ட மிட்டு கொன்று குவித்தது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம் இந்த விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குடும்பத்தையும் குஞ்சு குசுமான் என்று அனைவரையும் கூண்டோடு திட்ட மிட்டு நிகழ்த்திய படு கொலையை மறைக்க பார்ப்பது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் பாவமய்யா இந்த அப்பாவி இலங்கை தமிழர் கள் இப்போது இந்த விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அவர்களின் மரணத்தை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் இந்த பைத்தியக்கார கூட்டம் பச்சோந்தி கூட்டம் நடத்தும் நாடகங்கள் போடும் வேஷங்கள் போதும்டா சாமி தாங்காது இந்த தமிழக பூமி என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
@srinivassrinivas2164
@srinivassrinivas2164 Жыл бұрын
இந்த மறை கழண்ட கிழ மாறன ஒரு மனுஷனா மதித்து பேட்டி எடுக்கும் பாண்டே is really great.
@ykchannel5348
@ykchannel5348 Жыл бұрын
தலைப்பு அருமை
@satiristthamizhan5443
@satiristthamizhan5443 Жыл бұрын
Vro konjam Adani scam pathi pesungalen..!!!
@subapasupathy7335
@subapasupathy7335 Жыл бұрын
சொல் உண்மைதான் நடைமுறை உண்மை என்று சொன்னால் இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை தன் கட்டுப்பாட்டில் செயல் படுத்தும்நல்ல நேரம் தவறான கருத்து கள் வேண்டாம் பிரபாகரன் அவர்கள் மாவீரர் தான்!
@RamakrishnanRukmini
@RamakrishnanRukmini Жыл бұрын
Hiding for 13 years when atrocities taking place is not the type of leadership. Not being alive is not reaching god' s place is not the belief of people who belive in periarism. Both sentences may need rechecked to support the affected parties. Cheers. Welcome all good ones. RK.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪👍👍👍👍👍
@anti-manu
@anti-manu Жыл бұрын
He is not Raja pakshe to hide
@RamakrishnanRukmini
@RamakrishnanRukmini Жыл бұрын
@@anti-manu Exactly that is what being said, no difference!
@mchandrashekhar4043
@mchandrashekhar4043 Жыл бұрын
I don't think he believes in hardcore Periyarism...
@vanybartheeban1124
@vanybartheeban1124 Жыл бұрын
Atrocity has happened before May 19th as well. Did he kill himself then? No! It’s a war. Your fellow soldier dies in front of you but you move ahead towards victory. Until Thamil eelam is declared , our leader Prapakaran will not end his life. True leader does not die because my fellow soldiers have died. I’ll fight until I reach my destination and fulfill my soldiers mission. That’s what identifies a true leader. Destination is Thamil Eelam! People who pass this message should understand this.
@ethirveechu8834
@ethirveechu8834 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி அண்ணா
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 Жыл бұрын
கருணாகள் ஈழம் தமிழ்நாடு இலங்கை இந்தியா உலகம் முழுவதும் உள்ளான்.
@SharmaTamilMedia
@SharmaTamilMedia Жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏🙏🙏 தலைவர் பிரபாகரன் போன்ற தோற்றம் கொண்ட நபர் பெயர் என்ன
@tamilvaananwigneswaran6239
@tamilvaananwigneswaran6239 Жыл бұрын
௨ங்கள் தகவல்களுக்கு நன்றி இந்தியா புலி பூச்சாண்டி காட்டி இலங்கை யை பணியவைக்கமுடியாது!
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
India only helped srilankan people during crises
@venkatesanramakrishnan2328
@venkatesanramakrishnan2328 Жыл бұрын
இந்தியா இலங்கையை பணிய வைக்க வேண்டிய தேவை இல்லை..
@சாம்புசிவனின்பிள்ளை
@சாம்புசிவனின்பிள்ளை Жыл бұрын
நீங்க சீனாகிட்டதான் மூட்டி போட்டு முட்டுவீங்க அப்பதான் அவன் பெருசா குண்டில ஆப்பு அடிப்பான்! உங்களுக்கு நல்ல என்னதோட உதவவந்த இந்தியா பூச்சாண்டி காட்டுதா? இந்திய ரூபாயை உயயோகித்து டாலருக்கு நிகரான சரிவை கட்டுபடுத்த உதவி செய்றதும் உணவு பொருட்களை பொருளாதார மந்தநிலையில் மனிதாபிமான சகோதர அண்டை நாட்டுக்கு அனுப்பியது அப்போது சீனா மவுனம் காத்ததது குறிப்பிடதக்கது ! அறிவை உபயோகிச்சி தொலைங்கடா! செய் நன்றி கொண்டார்க்கு ஊய்வுண்டாம் ஊய்வில்லை சொந்நன்றி கொண்ற மகர்க்கு! 🙏
@tamilvaananwigneswaran6239
@tamilvaananwigneswaran6239 Жыл бұрын
@@venkatesanramakrishnan2328 ஹா! தமிழ் இளைஞா்களை
@tamilvaananwigneswaran6239
@tamilvaananwigneswaran6239 Жыл бұрын
களுக்கு ஏன் இராணுவப்பிற்ச்சிவழங்கியத
@ashokashokan88
@ashokashokan88 Жыл бұрын
இந்திய மத்திய அரசாங்கம் ஆரம்ப முதலே தமிழனத்தை வஞ்சிக்கிறது! / காழ்ப்புணர்ச்சி..! உதாரணமாக: தமிழ் வரலாற்று பாட புத்தகத்தில்,அசோகர்,சத்ரபதி சிவாஜி போன்றவர்களைப்பற்றி படித்து தெரிந்துகொள்கிறோம்! வட மாநிலத்தவர்களிடம், தமிழ் மன்னனர்ப்பற்றிய வரலாற்றின் அறிவு அறவே இல்லை! தென்னிநுதியாவில் எத்தனை மொழிகள் உள்ளன என்பதுகூடதெரிவதில்லை! மண்ணின் மூத்த மொழி, உலகத்தின் மூத்த மொழி தமிழ் இருக்கையில், பெளத்த மொழியான பாலியிலிருந்து திருடி உருவாக்கப்பட்ட இன்டோ ஜரோப்பிய மொழிகுடுமுபத்தைச்சார்ந்த " சமஸ்கிருதம் & சுந்திரத்திற்க்கு பின் உருவாக்கப்பட்ட பல மொழிகளின் கலப்பினமான ஹிந்தி இவைகளை ஆதிக்க மொழியாக மாற்ற துடிப்பதேன்! வீர மங்கை வேலு நாச்சியார், மருது சகோரர்கள் இவர்களை பற்றின குறிப்கள் இல்லை! இராச இராச சோழன் சிலையை கோவிலுக்குள் நிறுவ தடை போட்டது! தொல் பொருள் அகழ்வராய்ச்சியிலும் பல தில்லாலங்கடி இது போன்ற ஏராளம்! ஏராளமான இருட்டடிப்பு தமிழனத்தை குறிவைத்து மத்தியரசாங்கம் செய்து வருவதேன் !!
@veerabagu8402
@veerabagu8402 Жыл бұрын
மதிப்பிற்குரிய திரு பாண்டே அவர்களே நீங்கள் திரு.பழ நெடுமாறன் ஐயா அவர்களை நேர்காணல் செய்யுங்கள்!உங்களது நேர்காணலின் தரம் உண்மையை உலகிற்கு கொண்டு வரும் என நம்புகிறேன்!
@veerabadran254
@veerabadran254 Жыл бұрын
தயவு செய்து, பாண்டே சார் அவர்களே, வீண் கற்பனைகளுக்கு இடம் கொடாமல், நேரிடையாக ஐயா பழ.நெடுமாறன் அவர்களை சந்தித்து, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்
@sankaranarayananbalasubram6399
@sankaranarayananbalasubram6399 Жыл бұрын
வயதான காலத்தில் ஓய்வு எடுக்கட்டும்... இனி என்ன ஆகப் போது... மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்... நிம்மதியை பாழாக்கவேண்டாம்
@ragusugar3290
@ragusugar3290 Ай бұрын
நான் காவிதான் போடுவேன் - பாண்டே நான் வெள்ளை சட்டை தான் போடுவேன் - பழநெடுமாறன்
@chandrasekarcd6722
@chandrasekarcd6722 Жыл бұрын
திருச்சி வேலுமணி சொல்கிறாரே நெடுமாறன் சொல்வது சரியென்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் தான் சொல்கிறாரா ?
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН