Guru vazgha Guruve thunai thank you very much ayya
@SumangaliThirukumar8 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@Shanmuganathan_Thamotharan8 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா! ஒரு அன்பர் இரண்டு பிரபஞ்சம் இருக்க வாய்ப்பு உண்டா என்று கேட்டார்.. மகரிஷியின் கேள்வி பதிலில் அதற்கு வாய்ப்பில்லை என்றார்கள். ஏனென்றால் அதனையும் தாண்டி உள்ள சுத்த வெளி இரண்டு பிரபஞ்சங்களையும் சூழ்ந்தழுத்தி இரண்டையும் ஒன்றாக்கி விடும் என்று கூறினார்கள். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!