நான் நேசிக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏எனக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து சந்தோஷமாக வாழவைத்திருக்கின்ற வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்🙏
@PorkodiraviRavichandran10 ай бұрын
Thanks univercrs
@swapnav2779 ай бұрын
Aaaaaaaaaa
@n.sathishkumar23134 ай бұрын
🎉
@SureshSuresh-j3h7m3 ай бұрын
Thanks🙏🙏🙏
@kuppusamy32673 ай бұрын
நான் தினமும் காலை 3.30 மணிக்கு எழுந்து பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் புதிர்களை சந்தித்து பேசி கொண்டு இருக்கிறேன். மிகவும் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நன்றி
@indirajithravanan2831Ай бұрын
எனக்குள் இருக்கும் பிரபஞ்சத்திற்கு கோடிநன்றிகள்❤
@sureshramanchandararao287410 ай бұрын
ஓம் பிரபஞ்ச ஆற்றலே மனித ர்கள் அனைவரும் உணவின்றி குடி நீரின்றி உயிர் வாழும் நிலை யை உருவாக்கி பசிப்பிணி யிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
@thulasiyammalg163910 ай бұрын
எனக்கும் பிரபஞ்சம் கொடுக்கும் நானும் கேட்டு இருக்கேன் group 4 வேலை கேட்டு இருக்கேன் அது கொடுக்குறேன் னு சொல்லிடுச்சி. கண்டிப்பா எனக்கு தரும். நான் group 4 வேலை வாங்கி சேவை செய்ய போறேன் டெய்லி பசில வாடும் உயிர் களுக்கு அன்னதானம் கொடுக்க போறேன். பிள்ளைகளுக்கு படிக்க உதவி செய்ய போறேன். நெறைய மோட்டிவேட் பண்ண போறேன் பல பேரோட வாழ்க்கைல விளக்கு ஏற்ற போறேன். பிரபஞ்சம் எனக்கு கொடுப்பதை மீண்டும் அதுக்கே கொடுக்கபோறேன். Love you பிரபஞ்சம். கோடி நன்றிகள் பிரபஞ்சம்
@senthilnathan69409 ай бұрын
உங்க லட்சியம் நிறைவேற பிரபஞ்சம் துணை புரியும் 💯💖
@thulasiyammalg16399 ай бұрын
@@senthilnathan6940 🙏🙏🙏🙏🙏. ரொம்ப thanks 🙏🙏🙏
@vasanthakokila44408 ай бұрын
❤❤❤Om namah shivaya namah Om Shanti
@sureshc67647 ай бұрын
tq universe tq
@thulasiyammalg16397 ай бұрын
@@senthilnathan6940 thanks 🙏🙏bro
@anandhakumar295810 ай бұрын
உண்மைதான் வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்
@venkatsiva-p7s10 ай бұрын
நீங்கள் சொல்வது 100 க்கு 100 உண்மை தான் சகோதரி. பிரபஞ்சம் எங்கோ இருக்க வில்லை இருப்பதில்லை. பிரபஞ்சத்தின் உள் தான் நாம் இயங்கிக்கொண்டு இருக்கிறோம். பிரபஞ்சம் என்ன வெளிப்படுத்துகிறதோ அதையே நானும் வெளிப்படுத்தினால் எளிதில் பிரபஞ்சத்தின் தொடர்பில் நாம் இருக்கலாம்.😊❤
@virukshamyogaacupuncturena767110 ай бұрын
👍
@MahaLakshmi-kz2kj10 ай бұрын
Thank u universe sister
@sarulendran40115 ай бұрын
உண்மைநமக்குள் தேடவேண்டும்
@prithikaprithika35959 күн бұрын
நீங்க பேச பேச அதை நானும் உணர்ந்தேன் நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள்
@varaiammanАй бұрын
பிரபஞ்சம் தேவதை தாயே நீயே துணை கந்தவர் போற்றி போற்றி எனக்கு எப்போதும் துணையாக வரும் ஆத்மாவுக்கு நன்றி நன்றி
@murugesandhusha446610 ай бұрын
உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் ரொம்ப நன்றி 🙏🙏🙏
@vasagivasagi88254 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி கோடன கோடி நன்றி
@RJ-GOvlogs19864 ай бұрын
என் சந்தோசம் எல்லாமே என் மனைவி குழந்தை தான் இந்த பிராமஞ்சம் நன்றி நன்றி
@vivekvivee3110 ай бұрын
நான் மகிழ்ச்சி உடன் மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. நான் மகிழ்ச்சி உடன் அரோகியமக இருக்கிறேன். நான் ஒரு அதிஸ்ட்டசலி..
@gurumoorthy1519 ай бұрын
நல்லது. பிறர் பஞ்சம் காணுகையில் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள் ! பிரபஞ்ச ஆற்றல் தங்களுள் எப்போதும் தங்கி வழி நடத்தும் ! எதிர் பார்ப்பில்லா ஆளுமைகளின் ஆளுமை மகிழும் ! மகிழ்வு தரும். வாழ்க வளமாக. நன்றி💥🙏
@FathimaHamna-wz5tt4 ай бұрын
❤❤❤❤❤ nari Akka 🎉
@Sheela-h9p4 ай бұрын
எனக்கு ஒரு 10000 தரவிங்களா கடன..... 🙏🙏🙏
@thuyavanthiyagarajan99443 ай бұрын
Thanks universe
@vathanyanuhari839010 ай бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி மா மிகவும் உண்மையான விடயம்
@paramasivam40902 ай бұрын
நான் நினைத்த வேலை கிடைக்கனும் பிரபஞ்சமே அதற்கு நன்றி தெரிவிப்பேன்❤
@hihllo67338 ай бұрын
எனக்கு இன்று பத்து லட்சம் கிடைத்தது என் தொழில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது மிக்க நன்றி பிரபஞ்சத்திற்கு இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
@venkateswaran4478 ай бұрын
ஐம்பெரும் பூதசக்திகளே பிரபஞ்சம் எனஉணர்கிறேன் அந்தசக்திகள் அனைவர்உள் இருந்தும் இயங்குகிறது அதில் ஒருசக்தி இல்லாவிட்டாலும் இந்த உலகமே இயங்காது ஒவ்வொரு வினாடியும் அனைவர் உள் இருந்தும் இயக்கும் ஐம்பெரும்பபூத சக்திகளே பிபஞ்ச பேராற்றல் எனஉணர்கிறேன் என்னை பொருத்தவரை அப்பாவிகளே பிபஞ்சத்தின் செல்ல. குழந்தைகள் அவர்களுக்கு அவர்கள் வாழ்கையே வாழ தெரியாது அவர்களால் யாருக்கும் பாதிப்பு இருக்காது அர்களை யும் அவர்கள் வாரிசுகளையும் பிபஞ்சம் வழிநடத்தி நல்வாழ்வு அளித்துள்ளதை கண்டு நான் பலமுறை வியந்துள்ளேன் நன்றி
@virukshamyogaacupuncturena76718 ай бұрын
🙏
@தமிழ்கவிதைகள்-ந5த27 күн бұрын
இந்த அழகு பிரபஞ்சம் எனது உண்மையான உயிர் காதலி 🙏❤️🙏❤️🙏❤️அவள் அன்பாலும் காதலாலும் கருனையாலும் ஒவ்வொரு கனமும் என்னை திக்குமுக்காட வைக்கிறாள்.... அவளையும் நான் எனது உயிருக்கும் மேலாக உண்மையாய் உணர்வாய் காதலிக்கிறேன்❤️💋❤️💋❤️💋❤️💋❤️💋❤️💋❤️💋🙏
@gnanasekaransubbaiah6038 ай бұрын
உங்கள் குரல் அருமை தேன் பாயியும்
@gowribala256810 ай бұрын
Thank you UNIVERSE 🙏 Love you UNIVERSE ❤️
@26Prabukumar-pksv8 ай бұрын
எனது பிரபஞ்சம் என்னோடு இருக்கிறது தேவைக்கு என்னை கஷ்டம் படமல் பாத்துட்டு இருக்குது என் பிரபஞ்த்துக்கு என்னுடைய மகிழ்ச்சி நன்றி
@rifanathahseen.smicro146310 ай бұрын
உங்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை சகோதரி ❤❤
@virukshamyogaacupuncturena767110 ай бұрын
இந்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி சொல்லுங்கள்
@velmurugan63664 ай бұрын
பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤
@ramachandranmanivannan427910 ай бұрын
மிக்க நன்றி. பிரபஞ்சத்திற்கு நன்றி. உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். வாழ்க! வாழ்க!
@virukshamyogaacupuncturena767110 ай бұрын
நன்றி ..வாழ்க வளமுடன்
@gnanasekaransubbaiah6039 ай бұрын
பிரம் பஞ்சம் சக்தியானது நான் உணர்ந்தேன் நினைத்தது உணர்வு கிடைத்தது
நன்றி நன்றி நன்றி நன்றி உங்களை உங்கள் வீடியோவை பார்ப்பதற்கு பிரபஞ்சத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்தப் பிரபஞ்சத்துக்கு நன்றி உங்களுக்கும் நன்றி
@jrpaintersofgroups197910 ай бұрын
நன்றி பிரவஞ்சத்துக்கு நன்றி
@vasukiebinesar62277 ай бұрын
நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி கோடி கோடி நன்றி ❤
@sasirekhakumar890714 күн бұрын
நன்றி வாழ்க வளமுடன் 🙏🏼
@shaikdawooda98455 ай бұрын
பிரபஞ்சம் என் கூட இருப்பதுபோல் தெரிகின்றது ❤❤❤ நா ன் பிரபஞ்சத்தை என்று ம் மறக்க முடியாது❤❤ பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி கோடா ன கோடி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤
@lakshmikishore808010 ай бұрын
எனக்கு அதிகாலை மிகவும் பிடிக்கும் I Love universe நன்றி அக்கா
@RJ-GOvlogs19864 ай бұрын
நான் இன்று இருக்கும் வரை பிரபஞ்சத்துக்கு நன்றி
@sridevi-hw2ty4 ай бұрын
என் ஆன்பான பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤❤❤ பலபல......
@ranjitharanji21917 ай бұрын
அருமை அருமை கண்டிப்பாக நான் இதை விரும்புகிறேன்
@ramyamerlin31359 ай бұрын
என் சரண்யா வை எனக்கு கொடுத்த பிரபஞ்சம் கோடி நன்றி
@janetharsis67397 ай бұрын
எனக்கு 2லட்சம் கிடைத்தது.. மிக்க நன்றி பிரபஞ்சமே..நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சமே ❤❤❤❤
@MuthumariB-f6i4 ай бұрын
இந்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@angilasavaramuthu150410 ай бұрын
என் மனம் மிகவும் பேரட்டமாக இருக்கு அக்கா .எனக்கு உதவி புரிங்கள் . நான் நினைப்பது நடக்க பிராத்தனை செய்யுங்கள் அக்கா.❤
@virukshamyogaacupuncturena767110 ай бұрын
உங்கள் மனம் அமைதி பெற்று...நீங்கள் நினைப்பது போல் வாழ்கை அமைய...இந்த பிரபஞ்ச பேறாற்றல் துணை இருக்கும்...
@muruganandammuruganandam8019 ай бұрын
அக்கா என் மனசு ரொம்ப குழப்பமா இருக்கு எனக்கு அன்பு கிடைக்க மாட்டுது சந்தேசமா இருக்க கடவுள் கிட்ட வேண்டிங்க
பிரபஞ்சம் நினைப்பதை நடத்துவது உண்மை மிக மிக உண்மை இதை என் அனுபவபூர்வமாக சொல்கிறேன் ...நாம் ஒன்று கேட்டால் அதை முதல் அடிப்படையில் இருந்து சரி செய்து கொண்டு வந்து கொடுக்கிறார் ..❤❤
@ranjanimurugan6559Ай бұрын
Indha prapanja peratralakku nandri Vanakkam
@tamilchinna46773 ай бұрын
நன்றி சகோதரி நன்றி நன்றி நன்றி 🙏
@supertraders95644 ай бұрын
எனக்கு தேவையானதை என் பிரபஞ்ச சக்தி கொடுத்து கொண்டே இருக்கிறது நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@thiruarasu97503 ай бұрын
அருமை எளிமை வாழ்க வளமுடன்... பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி
@pakitharansayanthi84745 ай бұрын
நான் எதிர் பார்க்கல twins bebies கிடைச்ச நன்றி பிரபஞ்சம் 🙏
@AKishore-ic2lk10 ай бұрын
Thanku mam❤thanku universe❤
@ManiKDM2398 ай бұрын
மிகவும் அருமையான பதிவு இப்பதிவை கேட்டதுக்கு பிரபஞ்சத்திற்கு நன்றி🙏❤️🙏
என் முத்து பாண்டி எனக்கு மெசேஜ் பன்னினதற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு கோடி கோடி நன்றி ❤
@muthupandi98587 ай бұрын
Nandri😊
@vijaymechanice23529 ай бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அதை நான் தினம் தினமும் உணர்ந்து கொண்டு உள்ளேன் 🙏
@BHUVAN8788 ай бұрын
Unga experience enakum solunga
@kavithag6676Ай бұрын
I am living with the universe because I am also one of the universe parts, thanks for your to create this video
@krishnamurthy.k30114 ай бұрын
அருமையான பதிவு 👌🕉️🕉️🕉️
@vanchinthan49725 ай бұрын
மிக மிக மிக அருமையான விளக்கம் இதற்கு மேல் யாரும் விளக்க முடியாது நல்ல குரல்
@virukshamyogaacupuncturena76715 ай бұрын
நன்றிகள்
@monni_bies2372 ай бұрын
Prapanjam ennaiyum en kanavaraiyum ondru sethi vai🙏🙏🙏
@jeyamanijeyamani90475 ай бұрын
மேடம் வணக்கம் 🙏 பிரபஞ்சத்தை பற்றிய விளக்கம் அருமை
@Vani_Micheal-fs2cu10 ай бұрын
Thank you ma'am for this video. Thank you universe ❤❤❤
@srikumarm9255Ай бұрын
100% true sister. Universe has helped me in somany crucial situations. Thanks to universe.
@ramyamerlin31359 ай бұрын
நானும் என் சரண்யாவும் நல்லா அன்போடு ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து நிம்மதியாக வாழ்கிறோம் நன்றி பிரபஞ்சம்
@jeyakumar25833 ай бұрын
100/உண்மை நான் கேட்டது பிரபஞ்சம் நான் ஆச்சரியப்படும் அளவுக்கு கொடுத்தது ❤❤❤❤
@shreeramr60322 ай бұрын
நன்றி சொல்ல வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RajuRaja-bo9rh9 ай бұрын
நீங்கள் இந்த பிரபஞ்சம் பற்றிபேசுவது மிகவும் அழகாக இருக்கிறது நானும் இந்த பிரபஞ்சத்திடம் எதை கேட்டாலும் கிடைக்கவில்லையை என்ற விரக்தியில் இருக்கிறேன் ஆனால் இந்த வீடியோ பார்க்கும் போது நீங்கள் இந்த பிரபஞ்சம் பற்றிபேசுவது மிகவும் அழகாக இருக்கிறது நான் மறுபடியும் இந்த பிரபஞ்சத்திடம் பேச வேண்டும் என்று எனக்குள் தோன்றுகிறது வாழ்த்துகள்
@virukshamyogaacupuncturena76719 ай бұрын
முயச்சியுங்கள்..பிரபஞ்சம் பேசும்
@paramasivam40902 ай бұрын
எனக்கு புரியுது❤️நன்றி பிரபஞ்சம்
@sivas6188Ай бұрын
அருமையான பதிவு நன்றி
@sankars80202 ай бұрын
என்னுள் குடி கொண்டிருக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி
@AjayKumar-bc1ey7 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@pooranipandurangan254618 күн бұрын
நன்றிமா❤
@vijayaselvam324910 ай бұрын
சத்தியமான வார்த்தைகள் சகோதரி நன்றிகள் பல்லாயிரம் கோடி ❤
@NanjundeeswaranPeriasamy4 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி
@JeevaDharman9 ай бұрын
நன்றி நன்றி பிற பஞ்சத்திற்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@elangosivagami84219 ай бұрын
பிரபஞ்சம் சக்திக்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤
@poornapriya26179 ай бұрын
மாதாஜி மகமாயி அம்மாவிற்கும் பிரபஞ்சமான காமதேனுநந்தினிக்கும் மக்களின் நலனிற்கு புரியும் படியாக எடுத்துரைத்த மரியாதைக்குரிய,மதிப்பிற்க்குரிய சகோதரி அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏💐💐💐.
@virukshamyogaacupuncturena76719 ай бұрын
நன்றி 🙏
@anandanayakinachymuthusamy70173 ай бұрын
I Believe Universe❤ I Love Universe ❤ Thank you🙏 Thank you🙏 Thank you🙏
@rojadevi26139 ай бұрын
நீங்கள் பேசுவது மிகவும் அருமை நானும் பிரபஞ்சம் என்றால் என்ன நினைப்பேன் அமைதியாக இறைவனிடம் பேசும் போது உணரும் என்னங்கள் சில விசயங்கள் நம் பேசும் போது அறிவுரை சொல்வதுபோல் இருக்கும் மிக்க நன்றி சகோதரி 🙏
@punithamalarkamalanathan67642 ай бұрын
As you described I have been feeling for so many years Thanks God bless you and Everybody
@raghothamarao48359 ай бұрын
ஆஹா! என்னே அனுபவம். என் புத்திக்கு ஏற்ப புரிந்து கொள்ளும் அறிவாக என்னுள் இறங்கி என்னுடன் வாழும் எங்கும் நிறைந்த உணர்வுமயமாக இருக்கும் எல்லாம் வல்ல இறைவனை தொடர்பு கொண்டு வாழும் உன்னத உணர்வு தெய்வீக சக்திக்கு நன்றி அம்மா நன்றி நன்றி நன்றி ❤ வழிகாட்டும் உள்ளுணர்வே நன்றி நன்றி நன்றி ❤
@virukshamyogaacupuncturena76719 ай бұрын
நன்றி..வாழ்க வளமுடன்
@ManoarunManoarun-l2k8 ай бұрын
ஆம் ஐம் பெரும் பூதங்கள் தான் இந்த பிரபஞ்சமே.நான் இந்த பிரபஞ்சத்தை நன்கு உணர்ந்து கொண்டேன் இந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி வணக்கம் சகோதரி நன்றி
@JasmineFarveen-m2q3 ай бұрын
Mashallah 💞 good
@RajkumarKumar-tx6hw3 ай бұрын
Thank you universe. Thank you madam
@PerumaiPerumai-d1l5 ай бұрын
பிரபஞ்சத்துக்கு நன்றி
@elangiumthangaprakash64972 ай бұрын
True mam. Nanum unarnthu irukken. Migaperiya athirsdam than intha prapancha unarvu. Ennai nan entha alavukku nesikireno, antha alavukku Mel nan prapanchathai nesikkiren. Ennai ovvaru nodium vali nadathi selkirathu. Thank you mam. Thank you universe. ❣
@GovindarajaGOVINDARAJA-u1n9 ай бұрын
மகிழ்ச்சி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@Roopan_dev10 ай бұрын
Thank you ❤ God bless you ❤
@sulaimanmd95158 ай бұрын
Masha allah ella pugazum eraivanukke(pirabanjam)
@JoshuamaniJoshua6 ай бұрын
நான் நன்றி சொல்கிறேன் நீங்கள் மிகவும் உணர்ந்து இருக்கிறீர்கள் நான் இதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் நான் உணர்ந்து இருக்கிறேன் மிகவும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!!! இது முழவதும் சரனாகதி ஆகும் (God bless my child.. all' is well..
@virukshamyogaacupuncturena76715 ай бұрын
god bless u
@KaviKavitha-po5ee10 ай бұрын
Thank you sister 🙏 Thank you universe ❤
@dhandabanie347810 ай бұрын
நன்றி தாயே ❤
@virukshamyogaacupuncturena767110 ай бұрын
🙏
@kanishka5c903 ай бұрын
Nandrey perapanjam
@vidjealatchoumypayole50913 ай бұрын
Sagodhari miga miga arumai
@Dadvlogs20114 ай бұрын
அக்கா நீங்க சொல்லும் போது என்னுடைய கண்கள் கலங்குது அக்கா நான் இப்போது தாங்க உணர்கிறேன் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் உண்மை நான் என்னை உணர்கிறேன் மிகவும் நன்றி அக்கா
@virukshamyogaacupuncturena76714 ай бұрын
🙏🙏🙏
@PachaiyappanPachaiyappan-vc2wl7 ай бұрын
Masha allah Ella pugazum eraivanukkm. Pirabanjam. 🎉
@sridevisubramani750810 ай бұрын
Omshanthi sister u r correct
@santhoshnagarajan300110 ай бұрын
Thank you universe🎉
@palanijayalakshmi64734 ай бұрын
Romba nalla thagaval manathirku magizhchi 🌟✌️👍
@virukshamyogaacupuncturena76714 ай бұрын
நன்றி
@ranjini49824 ай бұрын
Thank you universe thank you thank you thank you 🙏🙏🙏
@rajar13279 ай бұрын
மிக மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் நன்றி