பிரபஞ்சமும் இறைவரும்....சில புரிதல்கள்..

  Рет қаралды 19,496

Viruksham Yoga & Acupuncture Naturopathy 50k views

Viruksham Yoga & Acupuncture Naturopathy 50k views

Күн бұрын

பிரபஞ்சமும் இறைவரும்....சில புரிதல்கள்...
Universe Videos Playlist link:
• Universe
#Universe
#god
#light
#universal
#Lowofattraction
#lawofattraction
#PRABANJAM
#பிரபஞ்சம்
#mindpower
#Viruksham
#yoga
#trend
#latest
#recent
#motivation
#cosmic
#galaxy
#space
#energy
#frequency
#vibration
#soul
#mind
#body
#ஈர்ப்புவிதி
#Miracle
#simple
#howto
#connection
#connect
#cosmo
#cosmicfrequencies
#connectingmythoughts
#soulconnect
#Mind
#body #howtospeak #howto
#howtocommunicate o
#communication
#sign
#Positive
#Goodvibes
#dreams
#happy
#energy
#frequency
#vibration
#மனம்
#Feelings
#emotional
#healing

Пікірлер: 168
@rajeshwarirajendran845
@rajeshwarirajendran845 4 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை சகோதரி. என் வாழ்வில் உணர்ந்தேன். பிரபஞ்சத்திர்க்கு நண்றி நண்றி. நண்றி
@vasanthakokila4440
@vasanthakokila4440 Ай бұрын
சத்தியமான உண்மை ஓம் சாந்தி ஓம் நமோ நமோ நாராயணா நம ஓம் சாந்தி 😂😂😂❤❤❤❤❤
@rathinamoorthysubramaniam9274
@rathinamoorthysubramaniam9274 2 ай бұрын
பிரபஞ்சமே அனைத்தும் என்பதனை மிகவும் புரியும்படி தெ‌ளிவாக சொன்னீர்கள் சகோதரி... மிக்க நன்றிங்க சகோதரி.....🙏🙏🙏🙏🙏
@rosalinerosaline1857
@rosalinerosaline1857 10 ай бұрын
பிரபஞ்சம் என்பது அண்ட சராசரங்களையும் ஆளுகின்ற ஒரு சக்தி வாய்ந்த நிர்வாகம்
@THINKDOT
@THINKDOT Ай бұрын
நன்றி சகோதரி.பிரபஞ்சத்திற்கு நன்றி
@vasagivasagi8825
@vasagivasagi8825 4 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி ❤❤❤❤
@HariDash-u9b
@HariDash-u9b Күн бұрын
Gard is great thankyou❤❤❤❤❤❤prabanjathukku nandri❤❤❤❤❤
@Singermuthuofficial-qx8qe
@Singermuthuofficial-qx8qe Ай бұрын
மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@yuvarajyuvaraj5390
@yuvarajyuvaraj5390 5 ай бұрын
பிரபஞ்ச சக்தி க்கு நன்றி கோடி கோடி நன்றி
@SivamSivam-d2l
@SivamSivam-d2l 9 ай бұрын
இப்போசிறுது நேரம் முன்னாடி இந்த பதிவு பார்த்தேன் அருமையானா பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@shyamalaramu9171
@shyamalaramu9171 5 ай бұрын
அன்புசகோதரிக்கு வணக்கம் வணக்கம் எனக்கு ள் இருந்த கேள்வி க்கு புரிய வச்சீங்க நன்றி இரண்டு நாட்களா பிரபஞ்சம் பற்றிய வீடியோ பார்த்துக்கொண்டே இருக்கேன் ஒரு பெண்ணா நீங்கள் வீடியோ போடுறது எனக்கு தன்னம்பிக்கையை கொடுக்குது🎉🎉🎉 நன்றி
@vasukiebinesar6227
@vasukiebinesar6227 4 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி கோடி கோடி நன்றி முத்து பாண்டி என் கூட அன்பா பேசிட்டு இருக்கிறான் நன்றி
@jayaprakash1449
@jayaprakash1449 Жыл бұрын
பிரபஞ்சம் - கடவுள் ஒரு விளக்கம்,: இன்று நாம் வழி படுகின்ற அனைத்து கடவுள்களும், மதங்களும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானவைகளே, ஆனால் பிரபஞ்சம் தோன்றி பல பல கோடி ஆண்டுகள் ஆகிறது, பிரபஞ்சமே நிலைத்த ஒரு பொருள், இன்று நாம் வழி படுகின்ற அனைத்து கடவுள்களும், மதங்களும் காட்டு மிரான்டிகளக இருந்த மனித குலத்தை நல்வழிபடுத்தவே உருவாக்கப்பட்டது, உண்மயில் கடவுள்(அனைத்து மதம்) இருபது உன்மையணில் உலகில் இவ்வளவு இயற்கை சீற்றங்கள், போர்கள், துன்பங்கள், குற்றங்கள், corona ஏன், கடவுள் என்பது நம்பிக்கை தானே தவிர உண்மை அல்ல, இஸ்ரேல் மீது குண்டு விழுந்த போது மோசஸ் வரவில்லை, பாலஸ்தீன் மீது குண்டு விழுந்த போது அல்லா வரவில்லை, உக்ரயின் மீது குண்டு விழுந்த போது ஜீசஸ் வரவில்லை, இந்துகள் கொல்ல பட்ட பொழுது எந்த இந்து கடவுளும் வரவில்லை, நான் தற்பொழது கடவுளை நம்புவது குறைந்து விட்டது, ஆனால் என்னை உணர்கிரேன், பிரபஞ்சதை உணர்கிரேன், எனக்குள் பிரபஞ்சதை உணர்கிரேன், நான் வேறு பிரபஞ்சம் வேறல்ல, பிரபஞ்சதின் மொழி உணர்வு, பிரபஞ்சதின் வெளிப்பாடு அன்பு, பிரபஞ்சம் உள்உணர்வாக. நம்மிடம் பேசி கொண்டு தான் இருக்கிறது, நம்மை வழிநடத்தி கொண்டே தன் இருக்கிறது நாம் தான் அதை கவனிப்பதில்லை, உணருவதில்லை
@risharisha8304
@risharisha8304 Жыл бұрын
@usharaman6323
@usharaman6323 Жыл бұрын
Super.. Arumzyaana volakkam.
@AishaAishabivi
@AishaAishabivi Жыл бұрын
Yes it's true
@SivasankaranRaju-pn5qm
@SivasankaranRaju-pn5qm Жыл бұрын
😂
@vennilasri4903
@vennilasri4903 10 ай бұрын
@gowribala2568
@gowribala2568 11 ай бұрын
Thank you UNIVERSE 🙏 Love you UNIVERSE ❤️
@BtumaniAnthony
@BtumaniAnthony Жыл бұрын
Thank you univers
@SenthilKumar-tn7nv
@SenthilKumar-tn7nv 11 ай бұрын
நன்றி.பிரபஞ்சம்(இறைவன்) பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி.
@MuthuKumaran-u9m
@MuthuKumaran-u9m 4 ай бұрын
பிரபஞ்சம் -விவரிக்க,விளக்க வார்த்தைகள் இல்லை உணர்ந்தால் மட்டுமே புரியும்
@anandhakumar2958
@anandhakumar2958 4 ай бұрын
பிரபஞ்சமே துணையுடன் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@diyavibes4248
@diyavibes4248 Ай бұрын
Thank you 💝💯💐
@MADHUMITHARAJESH-o2y
@MADHUMITHARAJESH-o2y 2 ай бұрын
மனமார்ந்தநன்றிகள்
@selvakumarrajan9459
@selvakumarrajan9459 11 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் மா
@gokulnathd7348
@gokulnathd7348 Жыл бұрын
Thank you universe 🌈🌈🌈 thank you so much mam❤❤❤
@saiSangeetha671
@saiSangeetha671 Жыл бұрын
ஓம் சாயி ராம்🙏🙏 மிக அருமை அன்பு சகோதரி🎉🎉கோடான கோடி நன்றிகள் பிரபஞ்சத்திற்கு🎉🎉🎉
@madevi1603
@madevi1603 Жыл бұрын
Thank you sis, thank you Universe🙏❤
@anthonyrajalexander4886
@anthonyrajalexander4886 8 ай бұрын
thank you sister i love your wonder full thoughters you're great 🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️👌🏼
@virukshamyogaacupuncturena7671
@virukshamyogaacupuncturena7671 8 ай бұрын
thank u..god bless u
@revathydhandayuthapani901
@revathydhandayuthapani901 10 ай бұрын
Very clear speech❤thank you
@pakitharansayanthi8474
@pakitharansayanthi8474 3 ай бұрын
நீங்கள் எங்கு இருந்தாலும் நல்லா இருப்பீங்க நல்லா இருக்கணும்
@saiSangeetha671
@saiSangeetha671 Жыл бұрын
We r waiting sister🎉🎉
@parthasarathisundaravaradh7694
@parthasarathisundaravaradh7694 10 ай бұрын
இறைவன் அருளால் பிரபஞ்சம் ஆற்றல் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது எனது இறை சக்தியே எனக்கு உதவி செய்ய வேண்டும்
@ShivajiAppu-w5f
@ShivajiAppu-w5f 11 ай бұрын
எண் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்
@sumathisomasudram353
@sumathisomasudram353 Жыл бұрын
Thank you sisteŕ😊
@MahendraKumar-ss1mz
@MahendraKumar-ss1mz 2 ай бұрын
Prapanchatukku nantri ❤💯💪🔥 katavulukku nantri ❤💯💪🔥
@srikarthikeyan.s3936
@srikarthikeyan.s3936 8 ай бұрын
Thank you Universe 🎉❤❤
@rudayakumar6574
@rudayakumar6574 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் உதாரணத்திற்கு விஸ்வாமித்திரர் ஒரு அரசன் அவர் தியான சக்தியால் ஒரு சக்தி வாய்ந்த முனிவர் ஆனார் பல சக்திகள் படைத்தார் இந்த காலத்திலும் அது நடக்கும் யாரும் முயற்சி பன்னுவதில்லை கடவுள் அதாவது பிரபஞ்சம் நமக்கு எல்லாம் கொடுத்துவிட்டான். நாம்தான் செயல்லெ காட்டுவதில்லை நான் கன்டிப்பாக செய்கிறேன் நன்றி 🙏
@virukshamyogaacupuncturena7671
@virukshamyogaacupuncturena7671 11 ай бұрын
👍
@lavanyasaravanakumar5656
@lavanyasaravanakumar5656 2 ай бұрын
Yes you are clear me
@mariadasspushpam9325
@mariadasspushpam9325 Жыл бұрын
Thank you sister 🎉🎉 thank you universe 🎉🎉
@poornapriya2617
@poornapriya2617 Жыл бұрын
Thank u, thank u universe 💐💐💐
@gurumoorthi2629
@gurumoorthi2629 Жыл бұрын
Vara level video super
@karthikeyan1298
@karthikeyan1298 Ай бұрын
நன்றி
@Supa9
@Supa9 Жыл бұрын
Thank-you sis Thank-you univarse
@sivasuntharyrajakumar6509
@sivasuntharyrajakumar6509 Жыл бұрын
Om Namonarajana Om Namonarajana Om Namasivaja 🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉🎉
@bagyayasotha1739
@bagyayasotha1739 11 ай бұрын
வள்ளலார் அந்த இறைத் தன்மையை அடைந்தவர்
@sangamithiraig1834
@sangamithiraig1834 10 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கு இந்த பதிவு.❤❤❤❤
@virukshamyogaacupuncturena7671
@virukshamyogaacupuncturena7671 10 ай бұрын
நன்றி ...வாழ்க வளமுடன்
@Vijayanu-k9c
@Vijayanu-k9c 4 ай бұрын
Pirabhajanthirkku nanri kadavulukku nanri punchabhuthangalukku nanri
@chithu5245
@chithu5245 Жыл бұрын
எல்லாம் நன்மைக்கே நன்றி நன்றி நன்றி... 🙏
@pakitharansayanthi8474
@pakitharansayanthi8474 3 ай бұрын
நன்றி இறைவா 🙏
@padmamanikk7194
@padmamanikk7194 Жыл бұрын
Arumai ❤Arputham ❤Nanrigal pala kodi 🙏🙏🙏
@RasaiyaRajkumar
@RasaiyaRajkumar 4 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@pakitharansayanthi8474
@pakitharansayanthi8474 3 ай бұрын
நன்றி பிரபஞ்சம் 🙏
@devifrincydevifrincy
@devifrincydevifrincy 7 ай бұрын
Super sister speech😊
@RameshS-l8i
@RameshS-l8i 9 ай бұрын
Tq universe
@SubhashiniGk-fs8dg
@SubhashiniGk-fs8dg 11 ай бұрын
God bless you ma no words very fact what ever u said
@virukshamyogaacupuncturena7671
@virukshamyogaacupuncturena7671 11 ай бұрын
Thank u..god bless u
@sarathkali9549
@sarathkali9549 11 ай бұрын
நன்றி அக்கா
@siva.skumar5174
@siva.skumar5174 Жыл бұрын
மிக்க நன்றி
@KrishkuttyKrish-q3b
@KrishkuttyKrish-q3b 2 ай бұрын
Nandri ❤1ooo times Nandri🎉
@AllivizhiR
@AllivizhiR 3 ай бұрын
I feel universe thank god🙏⚜️
@nirmalaravi4437
@nirmalaravi4437 5 ай бұрын
நன்றிம்மா🙏🙏❤ பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏🙏❤❤❤
@virukshamyogaacupuncturena7671
@virukshamyogaacupuncturena7671 5 ай бұрын
நன்றி
@kamalineve7293
@kamalineve7293 10 ай бұрын
100% True
@KrishkuttyKrish-q3b
@KrishkuttyKrish-q3b 2 ай бұрын
Super 👌 Super ❤super
@4b32saisaranm.s8
@4b32saisaranm.s8 Жыл бұрын
💯👍💥
@mithunmaths6690
@mithunmaths6690 10 ай бұрын
Very very Excellent explanation mam
@virukshamyogaacupuncturena7671
@virukshamyogaacupuncturena7671 10 ай бұрын
Thank u..god bless u
@vennilas3742
@vennilas3742 3 ай бұрын
நன்றி சகோதரி❤❤❤❤❤
@usasg7256
@usasg7256 Жыл бұрын
Thank you super sister
@fatimamary4277
@fatimamary4277 2 ай бұрын
தெளிவடைந்தேன். நன்றி சகோதரி.🎉
@virukshamyogaacupuncturena7671
@virukshamyogaacupuncturena7671 2 ай бұрын
🙏
@meenameena-nv6so
@meenameena-nv6so 9 ай бұрын
Thank you madam
@liverpoolfc4everynwa230
@liverpoolfc4everynwa230 Жыл бұрын
Tq Sis... Tq Universe ❤
@Rk...official-mu1ge
@Rk...official-mu1ge 3 ай бұрын
Very clear explanation ❤
@krishnamurthy.k3011
@krishnamurthy.k3011 4 ай бұрын
Good speech 👌👌👌🙏🙏🙏🕉️🕉️🕉️
@regina2059
@regina2059 Жыл бұрын
Thanks.super ma.
@ManikandanRamakrishnan-zm2nx
@ManikandanRamakrishnan-zm2nx Жыл бұрын
Good
@vijiveesalatchumy2584
@vijiveesalatchumy2584 Жыл бұрын
நன்றி மேடம். மனம் அமைதியா இருக்கு இதை கேட்பதற்கு❤
@vijaykanagaratnam6412
@vijaykanagaratnam6412 10 ай бұрын
ஓம் சாய்ராம் மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@தமிழ்கவிதைகள்-ந5த
@தமிழ்கவிதைகள்-ந5த Жыл бұрын
Cosmic Anjali ku love you so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ amazing wonderful cosmic truth thanks 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@p.g.chiranjeevi7044
@p.g.chiranjeevi7044 Жыл бұрын
நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏
@Lovelynatureearth
@Lovelynatureearth 4 ай бұрын
Super 👍👍🎉🎉
@நெல்லைJ1
@நெல்லைJ1 3 ай бұрын
🙏🙏Super sister
@rajendranr8562
@rajendranr8562 3 ай бұрын
Kaalai vanakkam prabhanjan
@meenashree5297
@meenashree5297 4 ай бұрын
Thank you 🙏
@aasairajesh1995
@aasairajesh1995 2 ай бұрын
Correct a soninga akka
@yathavanpanch7527
@yathavanpanch7527 3 ай бұрын
நன்றி அக்கா ❤
@kadabikajen
@kadabikajen Жыл бұрын
right timing 🪐🙏🙏🙏 thank you 🧚‍♂️
@vijayayyappan4306
@vijayayyappan4306 10 ай бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி அக்கா❤️🙏 மிக அற்புதமாக அழகாக சொன்னீர்கள் கோடி நன்றி ❤️🙏 இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றி ❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤️🙏
@virukshamyogaacupuncturena7671
@virukshamyogaacupuncturena7671 10 ай бұрын
🙏
@SivaKumar-bl5lj
@SivaKumar-bl5lj 7 ай бұрын
0:03 ​@@virukshamyogaacupuncturena7671
@SivaKumar-bl5lj
@SivaKumar-bl5lj 7 ай бұрын
❤👌
@shashikalakannan822
@shashikalakannan822 Жыл бұрын
Beautiful explanation. So tru. U can call God in any name. Pray also in any form. If u c, Paramatma in all Jeevatma, thn everything bcoms easier. Thn entire wil bcom Vasudeva Kutumbam.
@virukshamyogaacupuncturena7671
@virukshamyogaacupuncturena7671 Жыл бұрын
🙏🙏🙏
@kumaresanam9061
@kumaresanam9061 Жыл бұрын
SUPER MAA GODS TIME
@sasikalasenthil810
@sasikalasenthil810 Жыл бұрын
Thank u akka. 🙏🙏🙏
@Prixae-k8e
@Prixae-k8e 11 ай бұрын
🎉😊❤😮
@SivaAnjan
@SivaAnjan Жыл бұрын
Nanri ma
@meenakshilingam6586
@meenakshilingam6586 Жыл бұрын
Omdurkayainamaga 🌹❤️🌷🙏🔱🧘🌷❤️🌹
@Santhoshamma11.11
@Santhoshamma11.11 Жыл бұрын
Sivan appa ❤❤❤
@pushpalathanithyanantham9105
@pushpalathanithyanantham9105 Жыл бұрын
Thanks super ma
@gandhigeeganapathy7007
@gandhigeeganapathy7007 10 ай бұрын
Thank you for the clear explanation.
@virukshamyogaacupuncturena7671
@virukshamyogaacupuncturena7671 10 ай бұрын
thank u
@krishnamurthy.k3011
@krishnamurthy.k3011 4 ай бұрын
I am clear mam
@CalmFlowers-mb2ur
@CalmFlowers-mb2ur Жыл бұрын
❤பி ர ப ga
@maniamlalitha2844
@maniamlalitha2844 Жыл бұрын
Thanks sis
@chocolatebutterfly
@chocolatebutterfly Жыл бұрын
Mdm tease panra mentality ullavan yavano avanukku onnu sollunga tease seyya out side romba romba vishayangal irukku ,, enru solluvittu namma lovely universeoda ,,, 'just let go" theam apply pannalaama mdm 🙏🙏😄😃
@georgealpha8733
@georgealpha8733 Жыл бұрын
@veluganesan5068
@veluganesan5068 13 күн бұрын
Please tell me more sister at present
@sriramhomefoods3315
@sriramhomefoods3315 10 ай бұрын
Thanks mam பிரபஞ்சத்திடம் பேசும் விடியற் காலை எழுந்து குளித்து சுத்தமாக தான் வேண்டுதல் சொல்ல வேண்டுமா mam 🙏
@virukshamyogaacupuncturena7671
@virukshamyogaacupuncturena7671 10 ай бұрын
no rules
@sriramhomefoods3315
@sriramhomefoods3315 9 ай бұрын
நன்றிங்க மேம் 🙏🙏🙏
@DharaniThangarajThangaraj
@DharaniThangarajThangaraj 5 ай бұрын
Enaku nan ninaipadhai ellarukum therivadhu pol yaro enidam pesuvadhu pol kural thondrugradhu Enaku edhirigal adhigam erukindranar Enakum prabanjadhidam pesavendum endrum vendiyadhai ketkavendum udal nalan nandraga vandum endru Asai ulladhu Ena seivadhu Enaku relatives nan nalarkakudadhu nu nenaikrargal atharku ena seivadhu Please help me ethachum solution solugal Melum koodu vittu koodu paivadhu enbadhu indrum ulladha Athu unmayaanadha
@murugannatesan9467
@murugannatesan9467 Жыл бұрын
Five panjabootham as sky,water, fire & air & earth That is called prabanjam
Blind Boy Saved by Kind Girl ❤️
00:49
Alan Chikin Chow
Рет қаралды 50 МЛН
SHE CAME BACK LIKE NOTHING HAPPENED! 🤣 #shorts
00:21
Joe Albanese
Рет қаралды 19 МЛН
Кого Первым ИСКЛЮЧАТ из ШКОЛЫ !
25:03
Cute dog Won Squid Game 😱💸 #dog # funny #cartoon
00:33
Wooffey
Рет қаралды 21 МЛН
நம்பியவர்களை கைவிடாத பிரபஞ்சம்
18:02
Viruksham Yoga & Acupuncture Naturopathy 50k views
Рет қаралды 20 М.
பிரபஞ்சமே நமக்காக இறங்கி வரும்...
12:41
Viruksham Yoga & Acupuncture Naturopathy 50k views
Рет қаралды 33 М.
ՍՈՒՐԲ  ԳՐԻԳՈՐ ՆԱՐԵԿԱՑՈՒ ԲՈՒԺԻՉ  ԱՂՈԹՔՆԵՐԸ
53:45
Armenian Church in Moscow
Рет қаралды 710 М.
பிரபஞ்சம் உங்களை தேடி வரும்
16:08
Viruksham Yoga & Acupuncture Naturopathy 50k views
Рет қаралды 11 М.
நம்மை காக்கும் பிரபஞ்சம்
19:33
Viruksham Yoga & Acupuncture Naturopathy 50k views
Рет қаралды 14 М.
Blind Boy Saved by Kind Girl ❤️
00:49
Alan Chikin Chow
Рет қаралды 50 МЛН