வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பிரபஞ்சம் வாழ்க இறைநிலை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள் செய் இறைவா
@sumathist45842 жыл бұрын
எத்தனையோ மந்திரங்கள் சொல்லிக்கொண்டு இருந்தாலும், அதில் எனக்கு திருப்தி இல்லாமல்,இறை சிவத்தை எளிமையாக அடைய ஏதாவது ஒரு மந்திரம் இருக்காதா என்று சிறிது நாட்களாக மனம் தேடிக்கொண்டு இருந்தது.இறைநிலை உங்கள் மூலமாக ஓரு மஹா மந்திரத்தை எனக்கு கொடுத்துள்ளதாகவே நான் உணர்கிறேன்.கோடான கோடி நன்றிகள் ,இறை நிலைக்கும்,குருவின் கருணைக்கும்.
@ananda4505 Жыл бұрын
Gajendran Muthialu 1 month ago வாழ்க வையகம். 🙌🙌 வாழ்க வளமுடன். 🙏🙏வாழ்க இறைநிலை. 🙏🙏எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள் செய் இறைவா
ஐயா வணக்கம் தங்களுடைய உரையாடல் மிகச் சிறப்பாக உள்ளது நான் தேடி ஒரு பதில் எனக்கு இந்த உரையாடல் மூலமாக கிடைத்ததற்கு உங்களுக்கும் மகா பிரபஞ்ச சக்திக்கும் நன்றி கோடான கோடி நன்றி
Irai mathan sir Thank you very much.vazhka valamudan
@u.pkrishnarajkrishna9532 жыл бұрын
Sir very very super good information. Thank you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MahesWari-mt8oo2 жыл бұрын
மதிப்பு மிக்க ஐயா, உங்கள் உபதேங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா........ மிகப் பெரிய ஆழ்ந்த நிலைக்குள் செல்வதை உணர்கிறேன் ஐயா..... உங்கள் உச்சரிப்புகளும் குரல் வளமும் மிக மிக இனிமையாக, ஈர்க்கும் தன்மையுடன் உள்ளன.......
@karunakaran68332 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் வாழ்த்துக்கள்
எல்லாம் சில காலம்...வகுத்தான் வகுத்த விதிப்படியே .வாழ்க்கை !!
@murugeshp20732 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏🙏🙏
@raghavanraghavan49632 жыл бұрын
அருமை
@Vaasisivaa2 жыл бұрын
ஞானம்.
@praveenjay2147 Жыл бұрын
Thambi, Your Intuition is Awesome. 🙏🙏 May I share what flowed in me regarding Arut Kaappu ?
@user-bi6fm1on5v Жыл бұрын
ஐயா நான் தற்போது தான் உங்கள் வீடியோவை பார்க்கும் பேறு பெற்றேன். இதில் கண்ணாடியும் தீபத்தையும் வைத்து வான் காந்த சக்தியை பெறுவதை பற்றி. எதாவது வீடியோவில் சொல்லி இருந்தால் அது எந்த வீடியோ என்று குறிப்பிடுங்கள் ஐயா
@mrflbboys10752 жыл бұрын
பிரபஞ்சம் நேரம் சொல்லுங்க ஐயா
@gopig4844 Жыл бұрын
காலை 3 மணி முதல் காலை 6 மணி வரை
@miithranraghavan84802 жыл бұрын
If so you already vasapaduthu the world but why still the makkal going through the difficult situation sir ?
@iraisaathanaimaargam2 жыл бұрын
Total population .1 % only do this work it will come more than world will change automatically tku
நன்றி ஐயா.இந்த மந்திரத்தை வாய்விட்டு மட்டும்தான் சொல்லவேண்டுமா? எல்லா நேரமும் மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருக்கலாமா.பதில் தாருங்கள் ஐயா.நன்றி.வாழ்க வளமுடன்.
@HarishKumar-yx7un2 жыл бұрын
Sister velila soldratha vida manasukulla manam ondri solanum antha mantra frequency mattume manasukulla chanting odanum apdi panna power jaasthi yevlo solanum apdinu artham illa yepdi soldrom athaan matter