பிரதான ஆசாரியன் | High Priest I எபிரெயர் | Hebrews Series - Ep 37 | Pastor. Robert Ronald | Impact

  Рет қаралды 827

Pastor Robert Ronald Official

Pastor Robert Ronald Official

Күн бұрын

Praise God | Bible Study I எபிரெயர் - Ep 37 | Pastor. Robert Ronald |Rays of Hope Ministries
Exclusively Produced for Mount Church @karthigamaliel
பிரதான ஆசாரியன்
யோவான் 8:46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.
1 தீமோத்தேயு 3:16 அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார்,
யோவான் 20 :30 இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
ரோமர் 1:5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
எபிரேயர் 4 :14 வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.
எபிரேயர் 4:15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
எபிரேயர் 7:25 மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
26 பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியர் நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.
எபிரேயர் 4:16 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
Ep1 ------------------ • Bible Study I எபிரெயர்...
Ep2 ------------------ • இயேசு யார் ? | Bible S...
Ep3 ------------------ • Hebrews Ep-3 | Bible S...
Ep4 ------------------ • Bible Study I எபிரெயர்...
Ep5 ------------------ • Bible Study Hebrews Ep...
Ep6 ------------------ • Bible Study I எபிரெயர்...
Ep7 ------------------ • விட்டுவிலகாதிருக்க | B...
Ep8 ------------------ • வசனம் & உலகம் | Bible ...
Ep9 ------------------ • பெரிதான இரட்சிப்பு | B...
Ep10 ------------------ • பெரிதான இரட்சிப்பு | T...
Ep11 ------------------ • உபத்திரவம் | Bible Stu...
Ep12 ------------------ • தெளிவான அறிவு | Sound ...
Ep13 ------------------ • மரித்ததின் நோக்கம் | G...
Ep14 ------------------ • மரித்ததின் நோக்கம் | G...
Ep15 ------------------ • மரித்ததின் நோக்கம் | G...
Ep16 ------------------ • Praise God | Bible Stu...
Ep17 ------------------ • இப்படிருக்க | Bible St...
Ep18 ------------------ • கவனித்துப்பாருங்கள் | ...
Ep19 ------------------ • கவனித்தல் ? | Bible St...
Ep20 ------------------ • தேவனுடைய வீடு | Bible ...
Ep21 ------------------ • கனம்பெற்றவன் - மோசேயும...
Ep22 ------------------ • வெற்றியின் ரகசியம் | B...
Ep23 ------------------ • கிறிஸ்துவினிடத்தில் பங...
Ep24 ------------------- • ஏன் வாக்குத்தத்தில் பி...
Ep25------------------- • ஓய்வு நாள் | Bible St...
Pastor. Robert Ronald
Rays Of Hope Ministries
#PastorRobertRonald
#TamilChristianMessage
#TamilChristianMessages
#karthigamaliel
#thefinaltouch
#theselected
#freedom

Пікірлер: 3
Кровавый лидер #сталин #китай #мао
00:55
Послезавтра
Рет қаралды 3,5 МЛН
Сигма бой не стал морожкой
00:30
КРУТОЙ ПАПА на
Рет қаралды 10 МЛН
На ЭТО можно смотреть БЕСКОНЕЧНО 👌👌👌
01:00
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 4,4 МЛН
I am the door || நானே வாசல் || Impact | Pastor Robert Ronald || LIVE
1:08:30
Pastor Robert Ronald Official
Рет қаралды 1,7 М.
Fortunatus! || Pr. Rathinasingh
51:15
SDAMCTC - Madurai Central Tamil Church
Рет қаралды 609