பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் Apply செய்வது எப்படி?

  Рет қаралды 107,926

ET Tamil

10 ай бұрын

#abhacard #ayushmanbharat #5lakhs #explained #economictimestamil #ettamil
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
chat.whatsapp.com/JT2VdgkOyGG73VtL399cee
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 71
@dmahindiran3540
@dmahindiran3540 8 ай бұрын
நன்றி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@user-tt3wp6bt3h
@user-tt3wp6bt3h 5 ай бұрын
Very useful
@vsselv
@vsselv 10 ай бұрын
Super 🔥
@user-wc7vt1lw3e
@user-wc7vt1lw3e 7 ай бұрын
இது இன்சூரன்ஸ் கார்டு இல்லை மருத்துவ தகவல் சேமிப்பு அட்டை இது ஒரு தவறான பதிவு தேவையில்லாமல் மக்களை குழப்ப வேண்டாம் பதிவை நீக்கவும்
@kesavankesavan8356
@kesavankesavan8356 7 ай бұрын
சரி காப்பீட்டு திட்டம் சொல்லுங்கள்
@user-wc7vt1lw3e
@user-wc7vt1lw3e 7 ай бұрын
@@kesavankesavan8356 pmjay பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா ஆப் மூலமாக அப்ளை பண்ணலாம் அதற்கு உங்கள் குடும்ப அட்டை வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளதாக இருக்க வேண்டும்
@VOTGUDALUR
@VOTGUDALUR 6 ай бұрын
Ithu insurance card illa
@Saridanaaye
@Saridanaaye 5 ай бұрын
Ella channels um ithumari wrong content koduthu irukanga 😅😅😅😅athu namma health ah record pandra oru card...namma history 😢eduthu namma benefits la Kai vaipanga
@user-ki8rq3zb8c
@user-ki8rq3zb8c 3 ай бұрын
Correct,Idhu insurance card illa data storage card dhan
@Babyshalini-xs2vm
@Babyshalini-xs2vm 6 ай бұрын
Please bro 3 minutes video podu ka... Nan nan appidi tha apply open panna
@manim7730
@manim7730 6 ай бұрын
சூப்பர்
@mkprabucreates
@mkprabucreates 7 ай бұрын
It is not a insurance card. It is details storage card. Please correct this in your upcoming video.
@gayathrisuresh903
@gayathrisuresh903 10 ай бұрын
you are giving the wrong information, This is not an insurance card, this is just a health ID to store health information
@subramaniramasamy4541
@subramaniramasamy4541 7 ай бұрын
சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டால் இந்த அட்டையை பயன்படுத்த முடியுமா..
@vinodhagreat8999
@vinodhagreat8999 4 ай бұрын
Family la yarachu 1 member ku irundha kooda, adha yellaru use pannikalama
@perumalyamaha5510
@perumalyamaha5510 5 ай бұрын
இந்த கார்டு வச்சு எப்படி கிளைம் பண்றது
@tharunp.l3297
@tharunp.l3297 5 ай бұрын
Bro abha link logout panneta it's work .. bro
@balakrishnan915
@balakrishnan915 6 ай бұрын
Ita not a health insurance card just health information card only..
@swathir2769
@swathir2769 21 күн бұрын
It may not be beneficial for the upper middle class people i would suggest everyone to help the near elder people who works in your apartments or in your office help them get registered. It should go to them they might not know about the internet or the other things also it would be great if government can take a initiative to conduct a camp for those people to get these benefits
@narayanasamyradhakrishnan9699
@narayanasamyradhakrishnan9699 5 ай бұрын
Where did you finished your school and college?
@v.kumaraguru8697
@v.kumaraguru8697 7 ай бұрын
Bro yainka amma vu ku apply painnum aana ora phone la vara matakithu bro pls adthuvum soilluka bro
@vijiarts90
@vijiarts90 4 ай бұрын
they didnt mention 5lakh coverege anywhere>>>
@ajithathamizharasan9096
@ajithathamizharasan9096 6 ай бұрын
Abha ila ayushman bharat yojana thaan insurance card..thappana details yen ivlo fast ah ellarum spread pandringa..ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் தான் காப்பீடு அட்டை..ABHA இல்லை..தவறான தகவல்..
@dharshinibabu2609
@dharshinibabu2609 7 ай бұрын
Bro its emergency Suppose accident la oru leg poiduchuna agn leg set panna indha kaapeedu thita card use aguma
@darkfire3062
@darkfire3062 6 ай бұрын
Yes but antha hospital ithuku kela irukanum
@darkfire3062
@darkfire3062 6 ай бұрын
But athu ayshman card ithu epidinu theriyala
@ADHIBAR
@ADHIBAR 5 ай бұрын
​@@darkfire3062இது என்ன கார்டு ப்ரோ
@surendher1478
@surendher1478 8 ай бұрын
wrong information bro.. This is a Health Id card ,not a insurance card......
@sureshkumar-kv9tm
@sureshkumar-kv9tm 10 ай бұрын
Nanba India ivlo seekiram 5 lakh rs Ku insurance kidaikkuthuna nambave mudila . Nan 3 yrs ah try panra kidaikkala ithu summa just health storage card avlothan
@anniesnetpoint978
@anniesnetpoint978 6 ай бұрын
yes
@ADHIBAR
@ADHIBAR 5 ай бұрын
இன்ஸ்சூரன்ஸ் கார்ட்டுக்கு எப்படி அப்ளை பன்றது என்ன ஸ்கீம்.
@rameshpakkam3862
@rameshpakkam3862 10 ай бұрын
Check health card
@divyachitra2287
@divyachitra2287 Ай бұрын
Sir ethu free ah ella amount katanum ah sir
@Sangeethasangeetha-gg3kz
@Sangeethasangeetha-gg3kz 6 ай бұрын
Captcha number enna podanu
@RanjithKumar-vj9rb
@RanjithKumar-vj9rb 4 ай бұрын
இது தவறான தகவல் abha என்பது நமது மருத்துவம் சார்ந்த தகவல்களை அதில் பதிவு செய்ய மாட்டும் முடியும் நாம் பெரும் சிகிச்சை பற்றிய தகவல்களை எப்பொழுது வேண்டுமானாலும் இந்தியா முழுவதும் எந்த மருத்துவமனை தெரிந்து கொள்ள முடியும் ஆனால் இது காப்பீடு திட்டம் அல்ல....
@manikandanmanikandan6093
@manikandanmanikandan6093 7 ай бұрын
இதுல ஒரு ஆள்தான் பெயர் சேர்க்க வருகிறது
@sandysandy6608
@sandysandy6608 8 ай бұрын
Abha
@user-zg6pv9vk8n
@user-zg6pv9vk8n 7 ай бұрын
Ithu thavarana pathiu
@gaktvdcreationmedia5395
@gaktvdcreationmedia5395 8 ай бұрын
Family ah 1 card ah illa oru oru member Kum Thani Thani card ah bro please reply
@suguv4704
@suguv4704 5 ай бұрын
Oru oru memberukutha bro thani card bro
@dsn123
@dsn123 6 ай бұрын
ஒருத்தர் மட்டும் லிங்க் பண்ணா ஃபேமிலி எல்லாருமே பாத்துக்கலாமா அப்புறம் இது எல்லாம் ஹாஸ்பிடலுக்கு இருக்குமா
@RAVIKIRAN118
@RAVIKIRAN118 6 ай бұрын
Please do not misguide public, its just a health information card
@samtattoo2969
@samtattoo2969 Ай бұрын
5 Paisa tharmatan moodevi.....adhu health insurance illlai adhu digilocker that's it
@djcomputers899
@djcomputers899 7 ай бұрын
இது இன்சூரன்ஸ் கார்டு இல்லை மருத்துவ தகவல் சேமிப்பு அட்டை இது ஒரு தவறான பதிவு தேவையில்லாமல் மக்களை குழப்ப வேண்டாம் பதிவை நீக்கவும் இல்லை என்றால் தெளிவாக கூறவும் . இதன் மூலம் மருத்துவ தகவல் சேகரிக்கவும் தனி மனிதனின் சிகிச்சை பிரச்சனை என்ன என்று முழு தகவலும் பதிவு செய்ய மட்டும்
@elumalais1504
@elumalais1504 7 ай бұрын
Do study about ABHA and then put vedio ,dont spoil your chennel name.
@savithra8156
@savithra8156 7 ай бұрын
எனது ஊர் பெயர் தப்பா பண்ணிட்டாங்க எப்படி மாத்துரது
@natharshm
@natharshm 5 ай бұрын
என்னனே தெரியாம , தப்பான விபரங்களோட ஒரு வீடியோ போட்டு அதுக்கும் 50 k views... இத்தன பேர் தப்புன்னு சொல்லியும் வீடியோ ரிமூவ் பண்ணாம வச்சிருக்க..🤨🤨
@georgestephen1972
@georgestephen1972 6 ай бұрын
முதல்ல இந்த கார்டு எதற்கு என்று தெரிந்து கொண்டு பேசவும்
@08447
@08447 4 ай бұрын
முதல்ல இந்த வீடியோ வை ஒழுங்கா பாக்கவும்
@vishaalsundar7810
@vishaalsundar7810 6 ай бұрын
Don't give wrong information. This is not insurance card. Medical record Number card.
@mramesh2861
@mramesh2861 5 ай бұрын
இந்த கார்டு காப்பீடு அட்டை இல்லை தவறான தகவல்
@user-ni8tl6lh6i
@user-ni8tl6lh6i 4 ай бұрын
தவறான தகல்களை மக்களுக்கு தராதீர்கள் காப்பீடு திட்டம் கார்டு வேறு
@rexe5653
@rexe5653 8 ай бұрын
Wrong information
@perumalyamaha5510
@perumalyamaha5510 5 ай бұрын
இந்த காடு என்கிட்ட இருக்கு நான் வந்து பிரைவேட் ல பார்த்தேன் அந்த ஆஸ்பத்திரில அந்த கார்டு செல்லாதுன்னு சொல்லிட்டாங்க
@pappathis3945
@pappathis3945 4 ай бұрын
Mode jaikkanum nu frad pandra adhunala yerum aamara vendam
@pappathis3945
@pappathis3945 4 ай бұрын
Poi pethalattam
@GaneshGanesh-ow2dl
@GaneshGanesh-ow2dl 6 ай бұрын
மோடி காப்பிடு மதுரையில் எந்த மருந்துவமனையி பார்க்கலாம்
@karuppusamykaruppu2758
@karuppusamykaruppu2758 5 ай бұрын
மதுரை எய்ம்ஸ்
@avinash17121989
@avinash17121989 4 ай бұрын
Wrong info on ABHA
@rmrbigb
@rmrbigb 7 ай бұрын
Yes ur giving wrong information
@strangersakthi.6002
@strangersakthi.6002 7 ай бұрын
Deiii indha maari kevalamana video potta ketta varathaila thittiraporen da ,,guys idhu just storage card don’t use
@harshadschannel8171
@harshadschannel8171 5 күн бұрын
Ithu thevai illatha video
@AmalaPoorani-no7gv
@AmalaPoorani-no7gv 16 күн бұрын
பொய் பொய் பொய் ❤❤❤
@sudarsan1731
@sudarsan1731 5 ай бұрын
False information
@vignesh378
@vignesh378 Ай бұрын
Fake information😂😂😂😂
@Gopal20111985
@Gopal20111985 5 ай бұрын
Fake information loosu viewers vara vere edhum kida ki liya
@ADHIBAR
@ADHIBAR 5 ай бұрын
ப்ரோ‌ உண்மையான இன்ஸ்சூரன்ஸ் ஸ்கீம்‌ பெயர் என்ன அதற்கு எப்படி அப்ளை பன்னுவது.
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 23 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Matt Kills Dexter's Deer | Dexter: New Blood S1E1 | #Shorts
0:51
Clashed PR
Рет қаралды 22 МЛН
Did you see the photo?
0:20
Women Power
Рет қаралды 33 МЛН
Ах как прекрасно
0:17
Флюр Хафизов
Рет қаралды 26 МЛН
Мировой Рекорд по Засыпанию (@DazByron )
0:30
Голову Сломал
Рет қаралды 8 МЛН
Мыла наелся
0:21
Pavlov_family_
Рет қаралды 4,6 МЛН