தமிழகத்துக்கு பெருமை சேர்த்த லீடியன் நாதஸ்வரம் நீடித்த நாட்கள் வாழ்ந்து மக்களை மகிழ்ச்சி படுத்த மனதார வாழ்த்துகிறோம் 💐
@shinygirl2732 жыл бұрын
Apart from his talent his humbleness and his character will give him reach more heights and achievements 💯
@mahamahalakshmi4402 жыл бұрын
எவ்ளோ அடக்கம் இதுதான் வெற்றியின் ரகசியம்
@thanakunal39972 жыл бұрын
வாழ்த்துக்கள் ❤❤👍👍
@shakila75182 жыл бұрын
You🌺 are eally gifted🌺 One for Our தமிழ் நாடு,💐🌸 GOD BLESS YOU🌺 லிடியன் 🤴
@mahamahalakshmi4402 жыл бұрын
வாழ்த்துக்கள் மகனே 🙌🙌🙌
@nandharacer2 жыл бұрын
Namla mari youngsters edhachu sacrifice panna dha indha mari heights reach aga mudiyu lydian apdi sacrifice panni ippo vera lvl agi irukar very happy for him
@rganesanrganesan36312 жыл бұрын
வணக்கம் லிடியன் நாதஸ்வரம் இவர் விரல்களால் திறமையிசையை விதைக்கிறார் ! அதை கேட்ட நமக்குள் சந்தோசம் முளைக்கிறது !
@veerabadhranbaskar44202 жыл бұрын
The both theme this gentleman played this in world champion a year back. Won championship alike same
@rajmohanpanneerselvam15052 жыл бұрын
I wish him this wonder kid all the very best. I wish he works under a music director and becomes a future music legend like Illyaraja and Rahman.
@radhathiruvengataboopathy88952 жыл бұрын
ஊடகங்கள் பள்ளியை அல்லது பள்ளி பருவத்தை நீங்கள் இழந்ததாக உணருகின்றீர்களா? கேட்பது தான் கொடுமையாக இருக்கிறது.பள்ளிக்கு போய் இருந்தால் இப்படி ஒரு இசை பொக்கிஷம் கிடைத்திருக்குமா? மிகவும் சிறந்த உலகம் வியந்து பாராட்டும் இந்த நிலை கல்வி தான் எனது சிறுவயதில் நான் எனது தந்தையிடம் கேட்டது ஆனால் எனக்கு பாக்கியம் இல்லை பள்ளிகள் வெறும் பணம் பிடுங்கும் கொள்ளைக் கூடங்கள் தான் . எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது இந்த தம்பி வாசிப்பதை பார்க்க ஆனால் இதை நேரில் அவருடன் at least ஒரு மோகன அல்லது எனக்கு பயிற்சியில் உள்ள ஒரு வர்ணத்தையாவது அவருடன் பயிற்சி செய்து பார்க்க வேண்டும் ஆசை இருக்கிறது. பாக்கியம் இருக்கோ இல்லையா அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளர்க 💐
@rajasekar-lb4qf2 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@imrans54222 жыл бұрын
congratulations 🎉
@karthickramanathan62942 жыл бұрын
👌🏼👌🏼👌🏼👌🏼❤️❤️❤️❤️
@angelmalar43382 жыл бұрын
👍😍😍
@organicgreennews87282 жыл бұрын
வருங்கால இசை மேதை
@madhushiva3922 жыл бұрын
Azhaga irukkada thambi
@sd.sathishkumar91542 жыл бұрын
Konjam Tamil lot of English better you sepak in Tamil becasue we are Tamilan
@prav_een93342 жыл бұрын
If that's your real problem then why didn't yu write the same in tamil... Please don't disrespect artists!! Stop language war and look at the positives of the interview!