ஐயா, நீங்கள் சொல்லும் ஜோதிடம் பற்றிய தகவல் எதுவும் தலைக்கே ஏறுவதில்லை. ஆனால் ஐயனையும், அம்மையும் பற்றிய விஷயங்கள், கேட்பதற்கே நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று உணர்கின்றேன்.❤🙏
@vrchandrasekaran563 ай бұрын
ஜோதிட குருவான ,பிருகு பிரபாகரன் ஐயா அவர்கள், தமிழகத்தில் உள்ள அம்மன் கோயிலின் சிறப்புகளை கூறினால், தமிழக மக்கள் தெரிந்து கொள்வார்கள்.
@Sasi-ll2vk3 ай бұрын
என் பிள்ளைகள் இருவரும் தசமி திதியில் பிறந்தவர்கள் இந்த பிரபஞ்சததிற்க்கு நன்றி
@sriagathiyarsidha3 ай бұрын
குருவுக்கு நன்றி அனைத்து திதிகளுக்குமே தனித்தனி வீடியோவாக போடவும் 🙏🙏🙏
@suthany580111 күн бұрын
❤❤❤❤ நன்றி அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் Please explain Namami thethi
@saravanants49633 ай бұрын
பணிவான பேச்சு ஆழ்ந்த கருத்து ❤
@saraswathiranganathan48468 күн бұрын
அய்யா எடுத்துச் சொல்லும் விதம் அருமை நன்றிகள்
@themozhilarunachalam45663 ай бұрын
வணக்கம் குருவே மிக மிக அருமையான தகவல் மகிழ்ச்சி நன்றி வாழ்க வளர்க மென்மேலும்
@lakshminarasimhachowdary54633 ай бұрын
இதற்கு மேலும் இவ்வளவு தெளிவாகவும் பதிகங்களை மேற்கோள் காட்டி ஆன்மீக ஆழத்தில் மெய்மறக்கச் செய்து கருத்து செறிவு எனும் ஆழ்ந்த கருத்துகளும் இதுவரை நான் கேட்டதில்லை
@kalithasraj59903 ай бұрын
மிக்க நன்றி ஐய்யா.❤❤❤🎉🎉🎉
@aathi1826Ай бұрын
❤❤❤ஓம் அபிராமி தாயே போற்றி
@GANESAN-ez4cw17 күн бұрын
நன்றி குருவே!
@murugank.p.4783Ай бұрын
மிக முக்கியமான பதிவு. நன்றி ஜி.
@govindarajangovindarajan86413 ай бұрын
குருவே சரணம்🙏 அருமையான தகவல்கள் ஆன்மீகத்தில் தந்த குருநாதர்க்கு நன்றி ஐயா🙏
@kothandams59423 ай бұрын
ஐயா தங்கள் கருத்து மிக மிக அருமை வாழ்த்து சொல்ல வயது உள்ளது ஆனால் வாழ்த்து சொல்ல ஜோதிட அறிவு கையளவு . தங்கள் சீடன் வள்ளுவன் ஜோதிடர் சிவ கோதண்டம் M.A ,Astrology.சான்றோர்பாளையம். கடலூர் முதுநகர்.கடலூர் மாவட்டம்
@visibketoallusersofyoutube3 ай бұрын
Latha mam..very nice videos and great guest..Thanks prabakaran sir...your videos are excellent
Thanku for the video.... Thanku sir.... Pls voice about pournami thithi...
@mganesan77203 ай бұрын
திதியில் எப்படி கிரகம்நிற்கும் நட்சத்திரத்தில்தானே நிற்கும்
@kkvijaykumar38943 ай бұрын
இதுதான் குசும்பு, திதியில் நிற்கும் கிரகம் சந்திரன். சூரியனுக்கும்-சந்திரனுக்கும் உள்ள தூரம். அதைத்தான் சொல்லுகிறார்.
@vidyamohan13513 ай бұрын
Thanks Latha Mam for the best video Happy Saraswathi puja n vijayadasami
@yrsk73 ай бұрын
நன்றி ஐயா 🙏💐
@vijayapriya13533 ай бұрын
பழனியில் மூன்று துர்க்கை சொன்னீர்கள் ஒன்று மஹிஷாசுரமர்த்தினி வின்ச் பக்கத்தில் உள்ளது மீதம் இரண்டையும் சொல்லுங்கள் ஐயா
@Prabhakaran136B3 ай бұрын
1.விஷ்ணு துர்க்கை (மஹிசாசுரமர்த்தினி )வின்ச் ஸ்டேஷன் அருகில் ). 2.சிவதுர்க்கை (கிரிவல பாதையில் உள்ளது -வின்ச் ஸ்டேஷன் லிருந்து ரோப் கார் செல்லும் வழி ) 3. பிரம்ம துர்க்கை (கொடைக்கானல் செல்லும் வழியில் பால் பண்ணை பின்புறம் ரோட்டில் செல்ல வேண்டும்).
@vijayapriya13533 ай бұрын
நன்றி ஐயா
@balakrishnansethuraj6323 ай бұрын
Thankyou @@Prabhakaran136B
@tanojprakash45773 ай бұрын
P@@Prabhakaran136B
@sjaganathan573 ай бұрын
Sir supper 🙏
@venkatesansethuram39263 ай бұрын
Thank you🙏
@muraligopal71903 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏
@nalinic64843 ай бұрын
Nandri ayya..🎉
@nivethak-p2v3 ай бұрын
Super aa porumiya solluriga ayya🙏
@VijayakumarA-i6d3 ай бұрын
Om sakthi paraa sakthi❤
@rangarajanpalanisamy49983 ай бұрын
பேட்டி எடுக்கும் லதா மேடம் ஆன்மீகத்தில் நல்ல புலமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது! !!
@pandimeenakshit8493 ай бұрын
Mikka nandri ayya.
@rajaganapathyv3 ай бұрын
Where is to three Durga in Palani sir
@perumal1436Ай бұрын
Vanangukiren ayaa 🙏🙏🙏🙏🙏
@sajeevagosh32463 ай бұрын
Super sir Thanks
@karthicksivakumar46996 сағат бұрын
27:00 title content
@PushpaValli-c2y3 ай бұрын
அபிராமி தாயே போற்றி😊
@bhavanichandramouli24383 ай бұрын
Palanikoil malaimel eruka or kuzanthaivel கோவிலில் eruka sollungal ஐயா
@karthinathan77873 ай бұрын
அய்யா உடன் பல நேர்காணல் நடத்துங்கள்
@SAKTHIVELD-i9g3 ай бұрын
குட்குருவேநர்பவி👍
@user-ze5ic3uh6p3 ай бұрын
வளர்பிறை சதுர்த்தி திதி எப்படி இருக்கும்
@nagendrankandasamy3627Ай бұрын
❤❤❤❤❤❤❤
@madura_9hrx3 ай бұрын
குருவே சரணம்
@AMUDHAPERINBAM3 ай бұрын
Vishu,Brahma siva Durgai koil engu ulathu two days before kovil malai arinoom