Pirivondrai Santhithen Song Lyrics | Piriyadha Varam Vendum | Prashant | Hariharan | S.A.Rajkumar

  Рет қаралды 3,145,666

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

Пікірлер: 395
@GOKULRAJ-jv3tq
@GOKULRAJ-jv3tq 3 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு வலி
@selvama8574
@selvama8574 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@Rameshkumar-vq3ih
@Rameshkumar-vq3ih 2 жыл бұрын
😊😊💓💓
@Ram.378
@Ram.378 3 ай бұрын
Exactly.
@riyaciniriyacini4977
@riyaciniriyacini4977 3 жыл бұрын
மீண்டும் பிரசாந்த் தமிழ் திரையுலகில் வரவேண்டும்
@renurenu9866
@renurenu9866 3 жыл бұрын
Semma song
@fathimashakeela6750
@fathimashakeela6750 3 жыл бұрын
Niga sonna seri than 😅😅
@shivakumar.2670
@shivakumar.2670 3 жыл бұрын
@@fathimashakeela6750 😂😂😂
@mukilpoems4203
@mukilpoems4203 2 жыл бұрын
வந்திட்டார்
@kanimozhikanimozhi9486
@kanimozhikanimozhi9486 2 жыл бұрын
L
@அ.மதியழகன்மதியழகன்அ
@அ.மதியழகன்மதியழகன்அ 3 жыл бұрын
உன்மையான நட்பு கூட காதலா மாறலாம் ஆனால் உண்மையான காதல் நட்பு மாறாது?
@parthipan6442
@parthipan6442 3 жыл бұрын
Super
@sudhafashions.369
@sudhafashions.369 2 жыл бұрын
Super
@alienooty
@alienooty 4 жыл бұрын
Yarukulam ithu all time favorite song avgalam like pannuga
@psamuvel6906
@psamuvel6906 3 жыл бұрын
Ilovesong
@thangarajsam6361
@thangarajsam6361 3 жыл бұрын
🖐️
@gayathrigovintharajgayathr2453
@gayathrigovintharajgayathr2453 3 жыл бұрын
@friendly-jayaram
@friendly-jayaram 3 жыл бұрын
Me
@vrynstudios
@vrynstudios 3 жыл бұрын
My all time favorite too.
@அ.மதியழகன்மதியழகன்அ
@அ.மதியழகன்மதியழகன்அ 3 жыл бұрын
நல்ல நட்பு கூட காதல்லா வளரும் என்று இந்த படம் பாடல் ஒரு சமர்ப்பணம் 💞
@GanesanGanesan-ik1yb
@GanesanGanesan-ik1yb 3 жыл бұрын
Correct 👌👌👌👌
@luksinychandrasekar230
@luksinychandrasekar230 3 жыл бұрын
1000 true
@jakfriend5402
@jakfriend5402 3 жыл бұрын
100000000 true
@sudhafashions.369
@sudhafashions.369 2 жыл бұрын
It is true nothing wrong in that
@padmavathiprakash5506
@padmavathiprakash5506 2 жыл бұрын
நான் எங்கு பயணம் செய்தலும் இந்த பாடலை ஒரு முறையாவது youtube -கேட்டு விடுவேன் இது ஒரு அற்புதமான பாடல்
@mmeena7573
@mmeena7573 2 жыл бұрын
உண்மையான அன்பு என்றும் மாறது .. இந்த song யாராலும் மறக்க முடியாது
@sritharsrithar1591
@sritharsrithar1591 3 жыл бұрын
அறிவுமதி அண்ணனின் வரிகள் அடடா💕
@thangarajmadasamy4115
@thangarajmadasamy4115 3 жыл бұрын
Hariharan voice and Prasanth vera level.....i like Prasanth .....
@sudhasundar4358
@sudhasundar4358 4 жыл бұрын
Entha Mari song kekum pothu yentha kashtama erunthalum ..manasu konjam achu nimathiya eruku😌😌😌😌
@ranjthkumar5912
@ranjthkumar5912 3 жыл бұрын
V.i
@TheesanTheesan-d5r
@TheesanTheesan-d5r 16 күн бұрын
பாவங்கள் இந்த 2k கிட்ஸ் .தாத்தா வாரரு கதற விட பொராரு .நம்மளை போல 90 கிட்ஸ் க்குதான் இப்படி சுகம் .இனிமை . கிடைக்கும்
@SasiKumar-ld5oe
@SasiKumar-ld5oe Жыл бұрын
அறிவுமதி எஸ் ஏ ராஜ்குமார் ஹரிஹரன்.. நன்றி
@unluckyboysamy8760
@unluckyboysamy8760 2 жыл бұрын
என் அண்ணன் ஆணழகன் இன்றும் என்றும் ஆணழகன்..... மீண்டும்....பல வெற்றி படங்கள் குடுக்க வேண்டும்.....🙏 முருகா 🙏
@petersonpeterson1291
@petersonpeterson1291 Жыл бұрын
வலியின் அதிக உச்சகட்டம். பொய்யாய் நேசிப்பவர்களுக்கு அல்ல உண்மையாக நேசித்தவர்களுக்கு மட்டும். ❤❤❤❤❤❤❤
@banathvlog7491
@banathvlog7491 3 жыл бұрын
##நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று ## வலியின் உச்சம்
@kadhal4414
@kadhal4414 3 жыл бұрын
90s kids are very lucky..nice songs nice situations..everthing nice....
@kumarjaya3890
@kumarjaya3890 3 жыл бұрын
Hari sir yarukellam putikkum oru like potunka 😘😘😘😘
@rajashwarisiva8576
@rajashwarisiva8576 4 жыл бұрын
எய் இங்கே பார் எனக்கு இந்தா படம் பிடிக்கும் இரண்டு வாட்டி பார்த்தேன் இந்தா பாட்டு பிடிக்கும் இந்தா பாடத்தில் வரும் எல்லாம் பாட்டு பிடிக்கும் இப்போ உன்னை பிடிக்கும்
@sivaraj5971
@sivaraj5971 3 жыл бұрын
Hi
@mukilragavan1912
@mukilragavan1912 3 жыл бұрын
முதலில் தமிழை பிழை இல்லாமல்எழுது
@friendly-jayaram
@friendly-jayaram 3 жыл бұрын
Ohh
@prasanthselvaraj3564
@prasanthselvaraj3564 3 жыл бұрын
அறிவுமதி அவர்களின் அற்புதமான வரிகள்😍
@smythilicreations8565
@smythilicreations8565 Жыл бұрын
பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று ஹே ஹே ஹே ஹேஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹேஹே ஹே ஹே ஒரு வரி நீ ஒரு வரி நான் திருக்குறளாய் உன்னை சொன்னேன் தனி தனியே பிரித்து வைத்தால் பொருள் தருமோ கவிதை இங்கே உன் கைகள் என்றே நான் துடைக்கின்ற கை குட்டை நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை என்னை நானே தேடி போனேன் பிரிவில் நானே நீயாய் ஆனேன் பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று . கீழ் இமை நான் மேல் இமை நீ பிரிந்ததில்லை கண்ணே கண்ணே மேல் இமை நீ பிரிந்ததனால் புரிந்து கொண்டேன் காதல் என்றே நாம் பிறந்த நாளில் தான் நம்மை நான் உணர்ந்தேனே நாம் பிறந்த நாளில் தான் நம் காதல் திறந்தேனே உள்ளம் எங்கும் நீயே நீயே உயிரின் தாகம் காதல் தானே பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
@georgefernandas8876
@georgefernandas8876 3 жыл бұрын
Semma song கீழ் இமை நான் மேல் இமை நீ ayyyoooo semma feel ♥
@m.sivam.karthik1157
@m.sivam.karthik1157 3 жыл бұрын
I love song
@அ.மதியழகன்மதியழகன்அ
@அ.மதியழகன்மதியழகன்அ 3 жыл бұрын
ஆமாம் நண்பரே
@sureshsullan5385
@sureshsullan5385 3 жыл бұрын
Fact tu bro
@sasisaran77
@sasisaran77 3 жыл бұрын
Amaaaa
@mohammedamaan_6279
@mohammedamaan_6279 3 жыл бұрын
🥰
@baskarbillu5989
@baskarbillu5989 3 жыл бұрын
Feel the love❤️❤️❤️பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று ஒரு வரி நீ ஒரு வரி நான் திருக்குறளாய் உன்னை சொன்னேன் தனி தனியே பிரித்து வைத்தால் பொருள் தருமோ கவிதை இங்கே உன் கைகள் என்றே நான் துடைக்கின்ற கை குட்டை நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை என்னை நானே தேடி போனேன் பிரிவில் நானே நீயாய் ஆனேன் பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று கீழ் இமை நான் மேல் இமை நீ பிரிந்ததில்லை கண்ணே கண்ணே மேல் இமை நீ பிரிந்ததனால் புரிந்து கொண்டேன் காதல் என்றே நாம் பிறந்த நாளில் தான் நம்மை நான் உணர்ந்தேனே நாம் பிறந்த நாளில் தான் நம் காதல் திறந்தேனே உள்ளம் எங்கும் நீயே நீயே உயிரின் தாகம் காதல் தானே பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே
@stamilarasi1377
@stamilarasi1377 3 жыл бұрын
Tq
@தமிழ்முருகா
@தமிழ்முருகா 2 жыл бұрын
💐🤝
@chinnaraja9327
@chinnaraja9327 2 жыл бұрын
🌹🌹🌹🙏
@analvizhiyan4752
@analvizhiyan4752 3 жыл бұрын
2021 la yarellam ketrukinga.........❤️👍 Lk
@thisanthamsha4059
@thisanthamsha4059 3 жыл бұрын
இந்த சோங் கேட்கும் போது எனது காதல் நினைவுகள் கண்ணீர் ஆக வருகின்றது i miss you my love 😂😂😂😂💘💘💘💗💗💗💝💝💝💓💓💓💓
@sureshsumathi8314
@sureshsumathi8314 3 жыл бұрын
Yes Ya
@thisanthamsha4059
@thisanthamsha4059 3 жыл бұрын
Mmm
@mohommedrikaz6091
@mohommedrikaz6091 3 жыл бұрын
Dont worry im waiting for u
@kabilgokulkabilgokul5777
@kabilgokulkabilgokul5777 3 жыл бұрын
Same bro
@muthuraman5271
@muthuraman5271 3 жыл бұрын
இழந்த...காதல் இறந்ததற்க்கு சமம். அவர்கள் அல்ல நாம்
@vasanthanvasanthan913
@vasanthanvasanthan913 Жыл бұрын
Hariharan sir voice amazing ❤❤❤❤❤
@vijeshkavin1467
@vijeshkavin1467 4 жыл бұрын
S A Rajkumar..... இசை வசந்தம் தான் ...
@angelsha1015
@angelsha1015 3 жыл бұрын
This song reminds me the first day which I met my lover for 1st time after talking in phone for 4 months and this is the song he played in his car when travelling to colombo 😍😍😍
@rahidcl4934
@rahidcl4934 11 ай бұрын
Are you Sri Lankan
@harivenkat1435
@harivenkat1435 4 жыл бұрын
19 yr passed still best song to lustern. Hari haran voice awsome
@SelviSelvi-bt5rf
@SelviSelvi-bt5rf 4 жыл бұрын
Yes I agree
@appuammu7849
@appuammu7849 2 жыл бұрын
Super song❤️❤️❤️❤️❤️
@kaliduraidurai9382
@kaliduraidurai9382 4 жыл бұрын
Vera level pa 90 kids..
@tamilelakkiyat1488
@tamilelakkiyat1488 2 жыл бұрын
I love this song all time favorite ❤️Hari jii voice vera level ❤️
@Seekfind
@Seekfind 3 ай бұрын
Neat lyrics and the depth of the friendship conveyed.Thanks to poet Arivumathi
@javvumittaai3605
@javvumittaai3605 2 жыл бұрын
90 கிட்ஸ் குத்தான் இப்படி ஒரு உணர்வை வைத்திருக்கிறான் வலி வைத்திருக்கிறான் எஸ் ஏ ராஜ்குமார் அவர்கள் 90 கிட்ஸ் கலின் ஓர் உணர்வாளன் இளைஞர்களின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பவர் கவிஞர் அறிவுமதி அவர்கள் அந்த இளைஞனின் ஏக்கங்களை காதலை வரிகள் ஆக்கித் தந்திருக்கிறார் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட ஒரு வலி ஏற்பட்டது போல் ஒரு உணர்வை ஏற்படுத்தும் இப்பாடல்
@karpagamsakthivels4464
@karpagamsakthivels4464 3 жыл бұрын
கீழ் இமை நான் மேல் இமை நீ vera level song
@karuppu4978
@karuppu4978 2 жыл бұрын
நம்முடைய பொருளை இன்னொரு பர் சொந்தம் கொண்டாடும் போது..? காதல் மட்டும் அடிபடாமல் வலியை மட்டும் கொடுக்கிறது.k.💘💙💘
@Baskar-gd9xe
@Baskar-gd9xe 5 жыл бұрын
Keezh imai naan mel imai nee printhathelai kannae kannee🙄🙄🙃 nice lrick😍
@chandramohan6628
@chandramohan6628 2 жыл бұрын
ஒரு வரி நீ ஒரு வரி நான் திருக்குறளாம் உண்மை சொன்னேன் தனித்தனியே பிரித்து வைத்தால் பொருள் தருமோ கவிதை இங்கே அபாரமான வரிகள் சிந்தனை மிக அற்புதம்
@thamilmovies6724
@thamilmovies6724 3 жыл бұрын
எனது சூழ்நிலைக்கான பாட்டு
@karunakaran3696
@karunakaran3696 3 жыл бұрын
தம்பி சுப்பர்
@elavarasi3208
@elavarasi3208 2 жыл бұрын
Namm pirintha nallil than nammai Nan unartheney😔super line😫
@subasrisubasri3326
@subasrisubasri3326 4 жыл бұрын
கீழ் இமை நான் மேல் இமை நீ
@prakashd9452
@prakashd9452 7 ай бұрын
2024 anyone?
@pavithrasasi
@pavithrasasi 7 ай бұрын
Me
@sangu1968
@sangu1968 Жыл бұрын
What a song. Hariji is taking us to the heaven.
@karthikarthi524
@karthikarthi524 3 жыл бұрын
Vera.👌 Level.💞💖💝 Song. 👌👌I 💝love. Song.💞 My.💞👌💖 Fovorite yaarukkalam.💖💝👌💖💝 Ithu.💖💝👌 Fovarite. Song🤩. Like. Pannunga
@swornambigaikumar4670
@swornambigaikumar4670 2 жыл бұрын
அருமையான வரிகள் எனக்குப் பிடித்த பாடல் சூப்பர்
@ajithkumarr973
@ajithkumarr973 3 жыл бұрын
Love song nu sonnale athu Hariharan sir mattum than OMG what a Feel what a Voice
@prakashr4722
@prakashr4722 3 жыл бұрын
❤️Keel imai nee Mel imai naan prithathuellai kanna kanna 💞 90 kids da nanga ellam entha maare song ketavaga apava
@balajisakthi9308
@balajisakthi9308 3 жыл бұрын
என்ன ஒரு பாட்டு👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@தமிழ்ப்பூஞ்சோலை
@தமிழ்ப்பூஞ்சோலை 4 жыл бұрын
பாடல் அருமை ; ஆனால் உண்மையான கலங்கமற்ற நட்பு என்றும் காதலாக மாறாது. யாராலும் மாற்றவும் முடியாது
@nambijayam6659
@nambijayam6659 3 жыл бұрын
S..I accept that .. friendship is friendship....love is love ..
@vinivini502
@vinivini502 4 ай бұрын
Hari sir voice just like ❤ wow ❤
@SUREKHAMEHENDI
@SUREKHAMEHENDI 11 ай бұрын
: எஸ்.எ. ராஜ்குமார் ஆண் : பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே ஆண் : பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று பெண் : ஹே ஹே ஹே ஹேஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹேஹே ஹே ஹே ஆண் : ஒரு வரி நீ ஒரு வரி நான் திருக்குறளாய் உன்னை சொன்னேன் தனி தனியே பிரித்து வைத்தால் பொருள் தருமோ கவிதை இங்கே ஆண் : உன் கைகள் என்றே நான் துடைக்கின்ற கை குட்டை நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை என்னை நானே தேடி போனேன் பிரிவில் நானே நீயாய் ஆனேன் ஆண் : பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று குழு : ………………………. ஆண் : கீழ் இமை நான் மேல் இமை நீ பிரிந்ததில்லை கண்ணே கண்ணே மேல் இமை நீ பிரிந்ததனால் புரிந்து கொண்டேன் காதல் என்றே ஆண் : நாம் பிறந்த நாளில் தான் நம்மை நான் உணர்ந்தேனே நாம் பிறந்த நாளில் தான் நம் காதல் திறந்தேனே உள்ளம் எங்கும் நீயே நீயே உயிரின் தாகம் காதல் தானே ஆண் : பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே
@sujanthmass2687
@sujanthmass2687 2 жыл бұрын
Hari sir always great. His voice wonderful
@nagarjun555
@nagarjun555 5 жыл бұрын
Marakka mudiyuma 90s kids
@Travelwithswastik1541
@Travelwithswastik1541 3 жыл бұрын
பிரிவில் நானே நீயாய் ஆனேன் 🖤
@priysrilanka9441
@priysrilanka9441 3 жыл бұрын
Hariharan sir voice heart touching voice 💔
@PriyaPriya-jp6pu
@PriyaPriya-jp6pu 2 жыл бұрын
Hello
@PriyaPriya-jp6pu
@PriyaPriya-jp6pu 2 жыл бұрын
Srilangan frd
@kalidosssona648
@kalidosssona648 Жыл бұрын
Thanks sri lanka girls
@michelmichel2590
@michelmichel2590 Жыл бұрын
Sa. Rajkumar Sir and Prashanth Sir all hits super hits🎼🎶🎵🥁🎸🎺🎷📯🎻🎹👍
@AshokKumar-bv3lh
@AshokKumar-bv3lh 11 ай бұрын
எண் வாழ்க்கையிலும் இப்படி ஒரு FRND இருந்தாங்க இருக்குறாங்க இருப்பாங்க miss u su.g❤
@muthuraman5271
@muthuraman5271 3 жыл бұрын
ஊரை.... விட்டு வரும் போது உணர்ந்தேன்..... நட்பாய்...பழகியது.. தான் பிறகு எப்படி.... காதலாய்.... மாறியது என்று புரியாமலே.... கடந்த காலங்களில்.....
@pushparaj5665
@pushparaj5665 Жыл бұрын
Miss you dii pondatti 😭😭😭 எனக்கு ரொம்ப பிடிக்கும் 💕🌙
@sathishsathish7599
@sathishsathish7599 4 жыл бұрын
Maraga mudiyatha love feeling song
@kalaiselvamselvam6326
@kalaiselvamselvam6326 2 жыл бұрын
Na sogama irukkum podhu na virumbi kekkum paadal ithu
@kalaiselvamselvam6326
@kalaiselvamselvam6326 2 жыл бұрын
Enaku migavum pidiththa paadal
@sandharasegarsandharasegar1460
@sandharasegarsandharasegar1460 3 жыл бұрын
entha song kekum pothu kathal nepagam vrugirathu
@kalaiselvamselvam6326
@kalaiselvamselvam6326 2 жыл бұрын
En friendsla ippa en kuda illa athunaala intha paattu enaku pudikkum
@s.moganas.mogana1066
@s.moganas.mogana1066 3 жыл бұрын
Evala neram venaalum ketkalam semma super Oru Oru variyum
@AbdulRahman-fs9sg
@AbdulRahman-fs9sg 4 жыл бұрын
Nice music line vera level
@dheepthikc1274
@dheepthikc1274 2 жыл бұрын
Brings a lot of memories back .... my childhood.. 18/9/22
@Aalaporantamilan1999
@Aalaporantamilan1999 Жыл бұрын
2023 la yaar indha paata ketkureenga 🥰🥰🥰
@venkatesankannan6145
@venkatesankannan6145 5 жыл бұрын
Really love mood song i impressed to hered his song.i love this song when i got tension in my mind i just sit relax to hear this song at the time my stress flyies out i saw.believed me.by venkatesankannan Just fell to imagine
@kmking4467
@kmking4467 2 жыл бұрын
பிரசாந்த் மிண்டும்திரையுலகில்வரவேண்டும்
@nisha7258
@nisha7258 3 жыл бұрын
When I hear this song 🥰🥰🥰and I feel lonely 😭😭I miss my love 💓💓💓
@friendly-jayaram
@friendly-jayaram 3 жыл бұрын
Ohh
@sathyamoorthi1498
@sathyamoorthi1498 3 жыл бұрын
Bro ithu love faliure song ahh
@infotime6613
@infotime6613 3 жыл бұрын
அருமை யானா பாடல் இன்னும் மனதில் ஒளித்து கொண்டஇருக்கும்
@VijeKumar-b4z
@VijeKumar-b4z 6 ай бұрын
My favourite song Prasanth Shalini my favourite hero and heroine❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@aneesb2197
@aneesb2197 5 жыл бұрын
Yennoda school nabaham miss you
@M.ShobanaDevi-kw3mf
@M.ShobanaDevi-kw3mf 2 ай бұрын
2014 perinjathu yeppo 2024 ododi varayo Anbea Anbea😭
@sureshsullan5385
@sureshsullan5385 2 жыл бұрын
Ultimate
@edwinczsurzedwinczsurz2787
@edwinczsurzedwinczsurz2787 10 ай бұрын
Hari sir voice 💎
@kumarKumarchandar-ii2sz
@kumarKumarchandar-ii2sz 3 ай бұрын
intha song putichavanga like pannunga❤️
@rokini1177
@rokini1177 3 жыл бұрын
Miss you baby!nee illa inthe nimidangalil purithu kolkiren nee en valvin mudivu endru...lots of 💕
@saravanank1490
@saravanank1490 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று
@karthik-chokki
@karthik-chokki 2 жыл бұрын
Intha song vera level feeling ah iruku nice
@amudhishamudhish3257
@amudhishamudhish3257 2 жыл бұрын
Ethanai puthu padalgal vanthalum enakku pudicha padal ithu
@VinoVino-pk2zz
@VinoVino-pk2zz 3 жыл бұрын
Hariharan sir voice mind blowing ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ranjthkumar5912
@ranjthkumar5912 3 жыл бұрын
11111111
@lakshmi7705
@lakshmi7705 2 жыл бұрын
Inta.film.enmamaudanpartean.but.ippo.avar.uirudan.illai.avar.ninaivaaga.kannirudun
@gmr1165
@gmr1165 2 жыл бұрын
S.A Rajkumar அய்யா வாழ்க வளமுடன்
@RajRaj-co1qr
@RajRaj-co1qr 2 жыл бұрын
Mass hariharan👌👌👌
@priyapriya2569
@priyapriya2569 2 жыл бұрын
சூப்பர் அருமையான வரிகள்
@soniyajithesh2572
@soniyajithesh2572 3 жыл бұрын
இந்த பாட்டு என்னுடய குழந்தை பருவத்தை நியாபக் படுத்துது 😥😥😥
@mimsukooth1854
@mimsukooth1854 2 жыл бұрын
Same
@chandani6160
@chandani6160 3 жыл бұрын
Super song.....👌👌👌👌I like this song
@Akdakd-p3o
@Akdakd-p3o 15 күн бұрын
அசையாத மரம் ஒன்று விழுந்தது கீழே😂
@ammusara6643
@ammusara6643 3 жыл бұрын
Keel imaiye ne mel imaiye Nan epavum priyamatom...neuum nanum ammu love Sara....
@chandrantvc1626
@chandrantvc1626 3 жыл бұрын
😥👍
@இராம்
@இராம் Жыл бұрын
மிக அருமையான காதல் பாடல்❤❤.
@VinoVino-pk2zz
@VinoVino-pk2zz 3 жыл бұрын
Rasanaiye inladhanavanga dha dislike panuvanga...🤦
@SankarNishanthani-ji1ut
@SankarNishanthani-ji1ut Жыл бұрын
I love this song ♥️♥️♥️🎧
@babuj8326
@babuj8326 2 жыл бұрын
Intha song ketkum pothu en lover ennai vittu foring pona niyapagam varum avan foring pona pinputhan avan kathal yanakku purinthathu but avana naan miss pannidan yellam en vithi miss you mani😔😔😔😔
@mimsukooth1854
@mimsukooth1854 2 жыл бұрын
Enakkum than
@kumarjaya3890
@kumarjaya3890 3 жыл бұрын
90 kids 90 kids than pa really sema super Vera level 😘😘😘😘
@jayanthis4184
@jayanthis4184 3 жыл бұрын
Semma song........my pain killer
@VijayKumar-sk7kd
@VijayKumar-sk7kd Жыл бұрын
💖2023.song🎵 ketpavargal like❤
@subasrisubasri3326
@subasrisubasri3326 4 жыл бұрын
All time my favorite song 😍🥰🥰🥰🥰
@dhonivinoth1244
@dhonivinoth1244 3 жыл бұрын
Absolutely
@angelbaby6983
@angelbaby6983 3 жыл бұрын
Romba love pandra entha song
@bighiluu638
@bighiluu638 3 жыл бұрын
Wow good Edit.music.. ✌️❤️👌
@sasisa8187
@sasisa8187 3 жыл бұрын
Very nice song my fave
@manivel5637
@manivel5637 5 ай бұрын
Intru enakku pirivu my lover oda 😢😢😢😢romba kastama irukku 6years laa 😭😭😭😭
@sahayasusi6215
@sahayasusi6215 3 жыл бұрын
I love my full songs touch of feeling song😭😭😭