பிரியாணி கத்துக்க முதல் ஆளாக வந்த follower

  Рет қаралды 2,240

DK FOOD JUNCTION

DK FOOD JUNCTION

Күн бұрын

Пікірлер: 35
@ashokraj87
@ashokraj87 Ай бұрын
இன்று அண்ணன் வேலை செய்யும் கடைக்கு சென்று பிரியாணி வீட்டிற்கு பார்சல் வாங்கி வந்தேன். மிகவும் அருமையாக இருந்தது. அதன் மணமும் ருசியும் மிகவும் அருமையாக இருந்தது. எனது 4 வயது மகள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிட்டால். பிரியாணியின் அளவும் போதுமானதாக இருந்தது. இனிமேல் பிரியாணி வாங்கினால் அது அண்ணன் கடையில் மட்டும் தான் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
@DKfoodjunction
@DKfoodjunction Ай бұрын
@@ashokraj87 மிகவும் நெகிழ்வான பதிவு... நன்றி
@sheikfareedh9500
@sheikfareedh9500 Ай бұрын
Hi Anna Recent ta dha unga videos paka start panne..semma information Ore doubt Anna. Biriyani taste varudhe elame ok..but smell ille Anna..aroma ve ile...business ke thevaye aroma dhaane...so aroma ve epdi na kondu varadhe
@arung6269
@arung6269 Ай бұрын
வாழ்த்துகள்... உங்கள் பணி மென்மேலும் சிறக்க.. நல்ல மனது வேண்டும்... நீங்கள் நல்ல மனிதன்...
@DKfoodjunction
@DKfoodjunction Ай бұрын
நன்றி
@arabiannights7851
@arabiannights7851 Ай бұрын
அடுத்த ஜப்பார் பாய் ஆக வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@aztechzi
@aztechzi Ай бұрын
அருமை சகோ.. உங்களால் பல குடும்பங்களில் பசி தீரும் என்று நம்பிக்கை இருக்கிறது..😊
@DKfoodjunction
@DKfoodjunction Ай бұрын
❤ thank you
@marimuthumuthu4178
@marimuthumuthu4178 Ай бұрын
வாழ்த்துக்கள் சகோ ❤❤❤❤
@DKfoodjunction
@DKfoodjunction Ай бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@iniyArjun
@iniyArjun Ай бұрын
வணக்கம் அண்ணா, நான் அர்ஜுன். பிரியாணி கடை தொடங்க வெகுநாட்களாக முயற்சிக்கிறேன். ஆனால் சரியான முறையில் தயார் செய்ய தெரியவில்லை. நீங்கள் வீடியோவில் சொன்னது போல அளவுகளில் நானும் பிரியாணி செய்தேன். மிக அருமையான ருசியில் கிடைத்தது. இருப்பினும் எனக்கு அளவுகளில் சில சிக்கல்கள் உள்ளன. நேரில் வந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன் அண்ணா. வாய்ப்பிருந்தால் சொல்லுங்கள் அண்ணா வருகிறேன்.
@DKfoodjunction
@DKfoodjunction Ай бұрын
9500781516
@anand9678
@anand9678 Ай бұрын
👌👌👌
@bhathrikavitha5038
@bhathrikavitha5038 Ай бұрын
Super super ❤
@DKfoodjunction
@DKfoodjunction Ай бұрын
நன்றி
@mageshmanivel6203
@mageshmanivel6203 Ай бұрын
நான் ஒருசிறிய பிரியாணி கடை வைத்துள்ளேன் உங்களிடம்இன்னும் பிரியாணி கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன் நண்பா.. நான் எப்பொழுது வரலாம்
@DHANAKITCHENINTAMIL
@DHANAKITCHENINTAMIL Ай бұрын
Brother iam from Pondicherry.I run a small biriyani stall..I need to improve my taste .could u kindly help me..if yes kindly share ur reply
@Kannan-ji7lp
@Kannan-ji7lp Ай бұрын
Hai anna How r u Ungalukku call pannalanu iruntha but konjam problem ah irukku
@kumarivarsha5334
@kumarivarsha5334 Ай бұрын
Thanks anna
@mohangokulam7742
@mohangokulam7742 Ай бұрын
கரெக்டான அட்ரஸ் மட்டும் சொல்லுங்க நான் வந்து அங்க வந்துடறேன் நான் இப்பொழுது கோயம்புத்தூரில் இருக்கேன்
@foodcravings3546
@foodcravings3546 Ай бұрын
Avaruku soli thara measurement eppadi measure pan radhu nu video la sollunga bro kathuka konjam easiya irukum
@MegaUsername5
@MegaUsername5 Ай бұрын
My best wishes
@DKfoodjunction
@DKfoodjunction Ай бұрын
நன்றி
@RAJAROCKS1991
@RAJAROCKS1991 Ай бұрын
கேஸ் அடுப்பில் 10 kg சிக்கன் பிரியாணி செஞ்சு வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏
@mohangokulam7742
@mohangokulam7742 Ай бұрын
நான் என் பெயர் மோகன்தாஸ் நான் ஹோட்டல் வச்சிருக்கேன் உங்க பிரியாணி போடணும் நானும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் கண்டிப்பாக நான் வருகிறேன் எனக்கு சொல்லித் தாருங்கள்
@AlaguR-mb4kd
@AlaguR-mb4kd Ай бұрын
Anna plz engu. Katha thanga
@umarsheriff2912
@umarsheriff2912 Ай бұрын
வாழ்த்துக்கள் நண்பரே.. நான் சென்னை அடுத்த படப்பை கிராமம்.. தவறாக என்ன வேண்டாம்.. இதற்கு பீஸ் எவ்வளவு என்று கூறினால் நன்றாக இருக்கும்.. நன்றி..
@DKfoodjunction
@DKfoodjunction Ай бұрын
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை... உண்மையான ஈடுபாடு இருந்தால் போதும்.. மற்ற படி இறைவன் போதுமானவன் ♥️👍
@ethir-neechal
@ethir-neechal Ай бұрын
Supper ❤
@DKfoodjunction
@DKfoodjunction Ай бұрын
நன்றி
@sharmilasanthoshsharmilasa7618
@sharmilasanthoshsharmilasa7618 28 күн бұрын
Bro address solunga bro
@DKfoodjunction
@DKfoodjunction 25 күн бұрын
Thank you
@get2shamprabhu
@get2shamprabhu Ай бұрын
Ji உங்களுக்கு கால் பண்ணலாமா? எந்த time கால் பண்ண முடியும். கொஞ்சம் டவுட்ஸ் இருக்கு ஜீ
@DKfoodjunction
@DKfoodjunction Ай бұрын
9500781516
@gunaseelan5054
@gunaseelan5054 29 күн бұрын
Hello sir I from Bangalore My name Gunaseelan I need Biryani master For New Kitchen pls also send me your Contact number
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 34 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 59 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Cooking For Entire Village 🔥| 25000 People - Irfan's View
14:02
Irfan's view
Рет қаралды 983 М.