எனக்கு ஆவலாக உள்ளது கற்றுக்கொள்ள தொடர்பு எண்ணை குறிப்பிடவும்
@aztechzi4 ай бұрын
இன்று நான் உங்களது பிரியாணியை சுவைக்க நாகூர் அர்ரஹீம்க்கு வந்தேன். சிக்கன் பிரியாணி அருமையாக இருந்தது. நன்றிகள். (ஆனால் உங்களை உணவகத்தில் பார்க்க முடியவில்லை நேரம் மதியம் 12:20)
@DkFoodJunction4 ай бұрын
Sorry bro 😍 😍 சொல்லிட்டு வந்து இருக்கலாமே.. நான் வீட்டுக்கு போய்ட்டேன்.. 9500781516...next time call pannuga bro... so
@aztechzi4 ай бұрын
@@DkFoodJunction Next time sollitu varugirean Bro..Thank you for sharing Mobile number .. Mobile la contact panran bro..
@Revival_victor52794 ай бұрын
அண்ணா வணக்கம் கை அளவு சொல்லுகிறீர்கள் சரி தான் அதிகம் செய்யும் போது பயன்படும் மற்றும் கம்மி அளவில் செய்யும் போது இஞ்சி,பூண்டு,வெங்காயம்,தக்காளி,இதெல்லாம் எப்படி நாங்கள் வெட்டி கை அளவு அளக்க முடியும் இஞ்சி,பூண்டு,வெங்காயம்,தக்காளி உரிக்காமல் எப்படி அளந்து ஒருகிளவுக்கு உரித்து போடுவது அளவு சொல்லுங்கள் இது எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்
@DkFoodJunction4 ай бұрын
கண்டிப்பாக சொல்கிறேன்
@Revival_victor52794 ай бұрын
நன்றி அண்ணா மிக்க நன்றி மதித்து பதில் அளித்ததிற்க்கு
@@DkFoodJunction oru briyani kulla chicken piece evlo gram irukkum bro
@mahimaiamirtharajs69863 ай бұрын
Green chilli and biryani masala and biryani leaves use panna maateengla
@KingKavi21124 ай бұрын
மட்டன் பிரியாணியில் மசாலா அதிகம் வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் 👈
@DkFoodJunction4 ай бұрын
கூடுதலாக தலா 50 கிராம் வெங்காயம் தக்காளி சேர்த்தால் போதும்... கூடுதலாக தலா 25 கிராம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்....இதுவே போதும் பிரியாணி அதிக மசாலாவாக தெரியும்... ஆனால் இந்த ஸ்டைல் பிரியாணி சொத சொதவென மசாலாவாக இருக்காது.... நமக்கு எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்