❤❤❤❤❤❤❤ இப்போது இருக்கிற வானங்களும் , பூமியும் ,அந்த வார்த்தை ஆல் அக்கிணிக்கு இரையாக வைக்கப் பட்டு , தேவ பக்தி இல்லாதவர்கள் நியாயம் தீர்க்கப் பட்டு அழிக்கப் படும் காலம் வரைக்கும் காக்கப்படுகிறது > ஆயிரம் வருட அரசாட்சி முடியும் வரைக்கும் < இதை தேவ வசனம் கொண்டும் தேவ சித்தத்தை நாடி தேடி கீழ் படிதலுடன் எப்போதும் இடை விடாமல் திரும்பி பார்க்காமல் விழித்து இருந்து முழு இருதய ஆத்ம ஆவி மன பலத்தோடு அன்பு கூர்ந்து விசுவாசம் வைத்து வழிபாடு செய்து கொண்டு இருக்க வேண்டும் என்பது சரியாக இருக்கும் அதுவும் " விசுவாசம் என்பது நம்பிக்கையின் உறுதியும் காணப் படாத வைகளின் நிட்சயமாய் இருக்கிறது " என்பதை பெற வேண்டும் என்பது > கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும் அவை அனைத்துக்கும் நீதியுமாய் இருக்கிறது என்பது உண்மை . UNITED ENERGY TRUSTEE'S VICTORY ஊழியம் செய்ய வந்தேனே அன்றி ஊழியம் பெற வரவில்லை தேவ சித்தம் நாமம் நாடுவோம் .
@goodlove41216 ай бұрын
வாகனங்களும் பூமியும் அக்கினிக்கு இரையாக வைக்கப்படுவது என்பதின் அர்த்தம் சில வேத வல்லுனர்கள் சொல்லகிறது என்ன வென்றால் வானம் போன்ற பூமியின் இராஜயங்களை குறிப்பிடுகிறார்கள், அது மூன்றாம் உலக போர் வந்தால் ஒவ்வொரு நாடுகள் தங்களது எதிரி நாடுகளை தங்களிடம் உள்ள அழிவை உண்டாக்கும் ஏவுகனைகள் மற்றும் அணுகுண்டுகளை ஏவி அழித்துக் கொள்வது தான் அந்த அக்கினிக்கு இரையாக வானமும் பூமியும் வைக்கப்பட்டுள்ளதின் அர்த்தம் என்று கூறுகிறார்கள்