அய்யா சாகாமல் நடைபிணமாக வாழ்கிறேன். இந்த உங்கள் காணொளி கேட்ட பிறகு மனதிற்கு ஆறுதலாக உள்ளது.நன்றி அய்யா.🙏
@dharani8609Ай бұрын
நானும் தான் நானும் தனுசு தான் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@PriyalayaStudioMalaysia20 күн бұрын
நீங்க மட்டுமா????? நாங்களும் தான் @@dharani8609
@babysalini338311 күн бұрын
நானும் தான் 😢😢😢
@premarajendran5104Ай бұрын
நீங்கள் சொன்ன கருத்துக்கள் என்னுடைய மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி யை கொடுத்தது ஆரம்பமே அமர்க்களம் போல் தோன்றுகிறது எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருந்தேன் இந்த வாழ்க்கையை சவாலாக பார்க்கிறேன் இதில் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற வெறி உள்ளது வாழ்ந்து காட்டுவேன் வீழ்ந்து விட மாட்டேன் வானம் வசப்படும்
@parameswaranchennaiАй бұрын
THANKS FOR YOUR GOOD ATTITUDE AND SUCCESS NEARING YOU SOON.GOD BLESS.
சொல்றத நம்பதான் முடியல..வாங்குன அடி அப்படியாச்சே..
@somasundaram3859Ай бұрын
@umadevis1334 செம்ம அடி எல்லாம் போச்சு உயிர் தான் அடுத்து போகும்
@Pyro_11_gameАй бұрын
@@umadevis1334 correct
@locallolakkuboys-1234Ай бұрын
Sss so sad bro 😭 😭 😭 @@somasundaram3859
@samsudeenhaajeera7860Ай бұрын
Competitive exam ??
@suryakanth3333Ай бұрын
அய்யா நீங்க சொன்னது உண்மை வரும் காலம் அவ்வாறு இருந்தால் நான் நீங்கள் ஏங்கிருந்தாலும் அங்கு வந்து சந்திக்கிறேன் இருப்பது என் உயிர் மட்டுமே வீட்டு கடம் கட்டமுடியாமல் வேதனையில் இருக்கிறேன் தொழில் நஷ்டம் இருந்தாலும் விட்டவில்லை தொழிலை
@somasundaram3859Ай бұрын
@@suryakanth3333 கடனோ கடன்
@RajunthanAcrАй бұрын
பொய் வாக்கு, பொய் சத்தியம் அதிகமான ராசி
@thangavel792621 күн бұрын
நீங்கள் சூரிய பகவான் சந்திரபகவான் கோவில் 2 மாதங்களுக்கு ஒருமுறை சென்றுவாரங்கள் தொழில்முன்ற்றம் அடைவீர்கள் முற்றிலும் உண்மை
நல்ல வார்த்தைகள் சொன்னீர்கள் ஜோதிடர் பெருமானே! பாஸிட்டிவ் எனர்ஜி கொடுத்து, உளவியல் ரீதியாக மனவலிமை உண்டாக்கும் தங்களது அழுத்தம் திருத்தமான தனுசு ராசிக்கான பலன் சொல்லிய முறை அற்புதம் 👌
@smrsekarsmrsekar557Ай бұрын
சார் உண்மையாலும் இந்த சம்பவம் எல்லாம் நடந்தா அடுத்த வருஷம் அரப்பவன் மோதிரம் இருக்கு
@adavan4378Ай бұрын
ஐயா நீங்க சொல்வதை கேட்க கேட்க கண்களில் நீர் தாரை தாரையாக கொட்டுது வாழ்கையில் எல்லாத்தையும் இழந்து விட்டேன் உயிரை தவிர அதையும் இழக்க முடிவு செய்து தோற்றது தான் மிச்சம் இறைவனுக்கு என்னிடம் இருந்த எல்லாம் பிடுங்க வேண்டும் ஆனா என் உயிர் மட்டும் வே வேண்டாம் என்று விட்டு விட்டார் நீங்க சொல்வதை கேட்கும் போது எங்கோ தூரத்தில் சின்ன வெளிச்சம் தெரிவது போல் இருக்கு என் அண்ணாமலையாரை உங்க மூலம் பார்ப்பது போல் ஆறுதல் சொல்வது போல் இருக்கு நன்றி ஐயா 😢😢😢😢😢😢😢😢😢😢
@bpanch963Ай бұрын
என் மனதில் பட்டதை அப்படியே பளிச்சென்று சொல்லி விட்டீங்க
@bpanch963Ай бұрын
பணத்தின் மதிப்பைக் நன்றாக புரிந்து கொண்டேன்
@Joicerekha-eq6soАй бұрын
Same 😢😢
@Joicerekha-eq6soАй бұрын
@bpanch9n63 naanum thaan
@poomanipalanikkannan3683Ай бұрын
கடவுள் சொல்வதுபோல் உள்ளது.ஓம் காளி.முருகா
@padmavathi3127Ай бұрын
நன்றிங்க ஐயா .மிக்க நன்றி .நீங்க சொன்னது 100 க்கு 100 உண்மை .தனுசு ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் கொடுப்பது உங்களுடைய பேச்சு தான் .முக்கியமாக எனக்கு மிகவும் தைரியம் , தன்னம்பிக்கை கொடுக்கிறது .மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி . வரும் புத்தாண்டு அனைவருக்கும் நலமும் வளமும் கொண்ட நல்ல வருடமாக அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .❤❤❤கோவை பத்மா ❤❤❤❤
@PriyalayaStudioMalaysia15 күн бұрын
குருஜி நீங்க சூப்பர்.... நடக்குதோ.. இல்லையோ உங்க வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை தருகிறது நல்ல ஒரு எதிர்காலம் தெரிகிறது 🌹🌹
@kameshbk127327 күн бұрын
💯unmai😊... நம்புறேன் நல்லதே நடக்கும் என்று ❤
@ushamalaichamy742814 күн бұрын
நன்றிகள் ஐயா நீங்க சொல்ல சொல்ல கண்ணீர் கொட்டுது... நீங்க சொன்ன வார்த்தைகள் மனசுக்கு நிறைவாக இருக்கு
@maheswarid21127 күн бұрын
ஐயா மிக்க நன்றி நீங்கள் சொன்னது 100/100 உன்மை . நல்லது நடந்தா சந்தோசம் ஐயா
@saravananramachandiran4817Ай бұрын
பூராடம் நட்சத்திரம் குருதிசையில் நான்... நிச்சயமாக நிறைய விஷயங்கள் மாற்றம் பெற்று வருகிறது நாளுக்கு நாள் 🙏🙏 வாழ்த்துக்கள் 💐
@sureshemmatti388Ай бұрын
I'm also பூராடம்
@KrishikailuKrishikailuАй бұрын
Nanum puratam
@tamilmozhi9545Ай бұрын
I am also pooradam
@sureshemmatti388Ай бұрын
@tamilmozhi9545 married?
@rubikas1060Ай бұрын
Nanum pooradam than ans romba kastabaren. Health issues sapita mudiyala
@ragubanu37216 күн бұрын
ஐயா உங்கள் பதிவை பார்த்து கண்ணீர் வந்து விட்டது.நல்லதே நடக்கும்😊❤
@parthasarathi4647Ай бұрын
Money mind 100% correct sir.Nalathe nadakattum....Nalarupom Nalarupom ellorum Nalarupom🙏🙏🙏
மனசு வலிக்குது சார் அவ்ளோ வலிகள் நான் நல்லா இருந்தா போதும் யாரு மேலயும் வருத்தமோ பழி வாங்கிற எண்ணமோ இல்லங்க ஐயா
@Dhanasekarperumal-th5ys18 күн бұрын
Happy New year to all ஐயா மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் வர்த்த
@mullaimoovendran460922 күн бұрын
மிக்க நன்றி ஐயா.. கடவுளே நேரில் வந்து சொன்னது போல இருந்தது.
@suresh-lz8pwАй бұрын
ஐயா நூறு வீதம் உண்மை உங்கள் கருத்து தான் எனக்கு நம்பிக்கை வந்தது நன்றி
@ranimohan665629 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் உங்கள் உருவத்தில் வாக்கில் நான் எம்பெருமானை பார்க்கிறேன் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤
@PriyaV-d1hАй бұрын
நீங்க சொல்ல சொல்ல கண் கலங்குது ஐயா பட்ட கஷ்டங்கள் எல்லாம் தேடுனா போதும் போதும் ஐயா பாட்டு கஷ்டங்கள் நீங்க சொல்ல சொல்ல ரொம்ப சந்தோசமா இருக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றி ஐயா
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அனைத்து தனுசு ராசி அன்பர்கள் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . 🌺🌺🌼🏵️🌷💮🌸கோவை பத்மா 🌺🌸🌻🌼🌷🏵️💮🎂
@MuruganMurugan-zk3uuАй бұрын
சூப்பர்ம்மா
@pandianm74421 күн бұрын
உங்கள் சொர்ப்பொழிவு மிகுந்த நம்பிக்கை கொடுக்கிறது ஐயா வாழ்த்துக்கள் நன்றி...
@Malai131224 күн бұрын
Waiting for the success 🤩✨️
@akshayamanimekalai4980Ай бұрын
மிக்க நன்றி ஐயா. நம்பிக்கை தரும் தகுதி தரும் தனுசு ராசி பலன்கள். நான் தனுசு ராசி, மூல நட்சத்திரம். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையோடு வரவேற்போம் 2025🎉🙏
@VanithaVanitha-ym4vbАй бұрын
Nanum same
@IndraniIndrani-y1fАй бұрын
Naanum Thanusi Rasithaan
@kaviparupandi6794Ай бұрын
Nanum thanusu moolam
@Prakash-kl6njАй бұрын
Nanum same
@RaviKumar-fl5gd29 күн бұрын
குரு வாழ்க குருவே துணை நல்லது நடக்கும்
@nithinr526Ай бұрын
Ayya neenga solvathu unmai, nandri ayya❤❤❤❤❤❤❤❤❤❤
@venkataramananr100814 күн бұрын
Dr sivasri manikandasivan அருமையான கருத்துக்கள் ரொம்ப positive ஆக சொன்னீர்கள்
@venkatraman3437Ай бұрын
No hipe, so natural motivating presentation. Man can only propse, disposal is by God. Let's do our duty and be happy with what we get.
@Nallammal-q6c17 күн бұрын
நீங்க சொன்ன கஷ்டங்கள் அனைத்தும் உண்மை நல்லதும் நடந்தால் நண்றி
@Prakash1990-gq1exАй бұрын
ஐயா என் மகனுக்கு தனுசு ராசி தனுசு லக்கனம் பூராட நட்சத்திரம் இந்த சமுதாயத்தில் சோம்பேறியாக குறுகிய ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறான் பெற்ற மனம் தவிக்கிறது ஐயா உங்கள் வார்த்தைகளைக் கேட்டு எனக்கு தன்னம்பிக்கை வருகிறது உங்கள் வாய் முகூர்த்தம் என் பிள்ளைக்கு நல்லது நடக்கட்டும் உங்களை வந்து நான் பார்க்கிறேன் எங்கள் குடும்பமே இயங்காமல் தவிக்கிறது இயக்க நிலை வரும் என்கிறீர்கள் மனமகிழ்ச்சி ஐயா
@chitrac6659Ай бұрын
ஐயா நீங்க சொன்னது எல்லாம் உண்மை எங்க வீட்டுக்காரர் இறந்து போயி நான் ஊரை விட்டு வெளியே போய் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் நீங்க சொல்றது கேட்டதும் மனசுக்கு சந்தோஷமா இருக்கு ரொம்ப நன்றி ஐயா
@mathikumar5619Ай бұрын
Kavalai padathinga ella sari agidum
@ramachandrans1734Ай бұрын
Please don't worry God will give everything
@BPM-111Ай бұрын
En husband death madam
@KumaragurueGuru20 күн бұрын
நான் பூராடம் ஏழரை சனி ஆரம்பிக்கும் போது என் கணவரை இழந்தேன் 😢 சனி முடிவதற்குள் என் அம்மாவையும் மாமியாரையும் இழந்தேன் மனதளவில் படாதபாடு பட்டுட்டேன் இனி என் பசங்க வாழ்க்கையிலாவது நிம்மதி கிடைக்குமா என்று தினமும் கடவுளிடம் வேண்டுகிறேன் 🙏
@ktstamivlog22 күн бұрын
❤❤❤❤ சரியாக சொன்னீர்கள் ஐயா உங்கள் வாழ்வில் நடப்பதை சொல்வது போல் தோன்றுகிறது
@aishwaryashreejayabhaarath6554Ай бұрын
Nadakum Namburen aiyaaa Murgan thunai 🙏🏻🧿
@Bathi-n3wАй бұрын
,நன்றிங்க ஐயா🙏 தங்களுக்கும் , தங்கள் அன்பு குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉
@BalaMurugan-mq2diАй бұрын
❤❤❤❤❤ மிக்க நன்றிகள் ஐயா. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா. God bless you அய்யா.
@devikaramasamii436528 күн бұрын
Ommm muruga nalla vazhkaiyaa kodu paaaa ❤❤❤❤❤❤
@pushpalathakumar9013Ай бұрын
Correct 💯 sir.i am dhanusu rasi.neeinga soina yalam yen life la nadanthuiruku.money ilathunala.iepoo than namakum money venum nu therinchikiten.
@gklaxshan963716 күн бұрын
Unmai nanba naan ippathan pirunthu kondean
@C2brotherslifestyle29 күн бұрын
சார் நீங்க சொல்றது ரொம்ப சந்தோஷமா நிம்மதியாக இருந்தது
@pradeepmunirathnam7010Ай бұрын
My present life perfectly predicted, each nd every points r vry vry true...
Each and every word makes me feel positive Om Sairam 🙏Om Saravanan bahava 🙏🙏🙏
@kamatchiselvam9186Ай бұрын
உண்மை சாமி எல்லார் மனைவியும் கேப்பாங்க நீங்க நல்லா இருந்தா தான் நாங்க நல்லா இருக்க முடியும்னு...
@Sokkathangamchannel2024Ай бұрын
Tqu ஐயா நீங்க சொன்னது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது எங்க லைஃப்லயும் மாற்றம் வருகிறது
@lathasundaresan3385Ай бұрын
Thank you Sir for your lovely, wonderful words 🙏
@TamilachiumaАй бұрын
மிகவும் சந்தோஷம் ஐயா 🙏
@PriyaV-d1hАй бұрын
மிக்க நன்றி நீங்க சொல்ல சொல்ல என் கண்ணுல கண்ணீர் தான் வருது கண்ணாடி பட்ட கஷ்டங்கள் எல்லாம் மாறுது என்னும் போது ரொம்ப நிம்மதியா இருக்கு ரொம்ப நன்றி
@DhanushPDhanushP-rw9qpАй бұрын
நன்றிஜயா
@lakshmiaf176021 күн бұрын
சார் உங்க பதிவு மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு.சொல்ல வார்தைகள் இல்லை அழுகை தான் வருது.நன்றி சார் 🙏🏻🙏🏻
@vimalahnadarajah16020 күн бұрын
Happy new year sir❤❤❤❤❤❤❤❤❤❤
@dhanush4122Ай бұрын
Thanks and Happy new year🎉
@lakshmi.k825721 күн бұрын
நன்றி ஐயா. நல்வாக்கு சொன்னீர்.
@ranimohan665629 күн бұрын
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் ஓம் சக்தி பராசக்தி ஓம் 🌺🍎🙏🙏🙏😍🤲🤲🤲🌹😭😭😭💐🤝👍🙏
@YogaNathan-y4kАй бұрын
Very very very very very very very very very very very super ma
@ravikumar-lx5uzАй бұрын
நன்றி அய்யா மகிழ்ச்சி
@devikaramasamii4365Ай бұрын
Tq u sirrr yednu thrilaaa negalathu yengalukku nallathu nadakkum nu solringaaa rmpaaa tq 🙏🙏🙏🙏🙏
@DharmavmАй бұрын
Happy to hear ❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@venkatesalupr5310Ай бұрын
Fantastic 🎉ayya kodi namaskaaram
@veenaumesh939013 күн бұрын
WE ARE FED UP OF STRUGGLING WE NEED SOME REST ALWAYS WE ARE ONLY STRUGGLING TO MAINTAIN FAMILY..BUT PROUD OF IT TOOO . I ALWAYS WANT IS A HOME AND RECOGNITION FOR MY HARDWORK...TQ UNIVERSE TQ GOD FOR EVERYTHING...
@sudhakarsrinivasan529817 күн бұрын
Thank you. Nice to hear.
@DurgaM-n3kАй бұрын
மனமார்ந்த நன்றி ஐயா🤲🙏🙏
@palaniappan6633Ай бұрын
Thank u happy newyear🎉🎉
@vasippinkadhali5290Ай бұрын
Positive vibe sirrr🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
@VidyaPremАй бұрын
😢 நன்றி ஐயா
@sekarselvi173726 күн бұрын
Happy New year 2025 sir Thank you so much for your video sir
@umamaheswari848Ай бұрын
வணக்கம் ஐயா உங்கள் வாக்கு பொன்னாகயிருக்கட்டும்,தனுசுராசிக்காரர்கள் உங்களை கொண்டாடுவார்கள்.
@priyabalaji6454Ай бұрын
என்னமோ ஐயா நீங்கள் சொல்றது மனசுக்கு ஆறுதலாய் இருக்கு.😢 நீங்கள் சொல்றது நடந்தா சந்தோசம்.இதுவரை வாழ்க்கைல கஷ்டம் மட்டுமே அனுபவிச்சிருக்கேன். நான் யாருக்கும் கெடுதல் செய்யல ஆனால் எல்லாரும் என்னை வச்சி செஞ்சிட்டாங்க எல்லாம் நம்ப குடும்பத்துல இருக்குறவங்கதான் 12:40 😢நான் தனுசு மூலம் நட்சத்திரம்.
@tamilmozhi9545Ай бұрын
Ithuve en valkaila nadanthu iruku , mathika kuda matanka
சாமி நீங்கள் சொல்லுவது நிச்சயம் என் வாழ்கையில் நடக்கும் என்று நான் நம்புகிறேன்.நீங்கள் இந்த தகவலை சொன்னதற்கு மிகவும் நன்றி ஐயா.
@JeevaDevi-el5tv20 күн бұрын
True.... 💯
@m.bhuvaneswari7100Ай бұрын
Saranam Saranam Sri Ranga 🙏 Un Thiruvadi Saranam Sri Ranga 🙏 Om Namo Narayanaya Om Namo Bhagavade Vasudevaya Sri Krishnaya Paramatmane Namah 🙏
@MaranV-k6kАй бұрын
Nantri ayya🎉🎉
@rrangelesАй бұрын
Intha chanl matumthn nalruku keka
@RajaRamasamy-bj3tzАй бұрын
Hi sir Am seeing god on urs face ❤. Good sir ❤
@shakuntalasendilkumar9413Ай бұрын
ஐயோ நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என் தாய் தந்தையே பணத்தை வைத்து அவமானம் எனக்கு கிடைத்தது பணம்யில்லையெனில் தாய் தந்தை தம்பி எல்லேரும் நாம் போன் பண்ணால் பணம்கேட்கதான் என்று நினைக்கிறன அதனால் போன் எடுபதும்இல்லை
@Saraswthi-e9iАй бұрын
Thanks sir, Thanks universe.
@GowriJegan-to5nf10 күн бұрын
Migga nanri. Ayya om savanapavaya. Namaga
@VanithaVanitha-ym4vbАй бұрын
Unga word energy tharuthu ayya ❤
@aravindrajha5030Ай бұрын
Sir Nalla pesureenga sir
@SaranyaSaranya-ce6zxАй бұрын
ஐயா 👌
@TamilDiya-w4bАй бұрын
ஐயா நான் சின்ன வயதிலிருந்து கஷ்டப்படுகிறேன் இப்பயும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன் எப்பொழுது தான் எனக்கு நல்ல விரிவு காலம் வரும்