#magaram #astrology #jothidam #rasipalan #jathagam #2024 மகரம் - டிசம்பர் முடிவதற்குள் கட்டாயம் இது நடக்கும் | தயாராக இருப்பது நல்லது - magaram 2024 For further enquiries: playtamilnews@gmail.com Follow Us: / playtamilfb
Пікірлер: 224
@ChandrasekarChandrasekar-yz6pw7 ай бұрын
பல துன்பங்கள் மகரம் ராசி உயிர் மட்டுமே உள்ளது ஜயா காலபைரவர் தான் மகரம் ராசியினரை காப்பாற்ற வேண்டும்
@user-ve4ve1io1x6 ай бұрын
Sathya mana unmai😂 bro
@aimjoseph87 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என் லைஃப் ல நடந்து ட்டு இருக்கு
@deepasabi47887 ай бұрын
ஐயா எனக்காகவே சொன்ன மாதிரி இருக்குது. நான் மன அமைதிக்காக பகிர்ந்த விஷயங்கள் எனக்கெதிரா மாறி நிக்குது..இனி அந்த தப்ப பண்ண மாட்டேன். என் புன்னகை மத்தவங்களுக்கு பதிலா இருக்கணும். எனக்கு உங்களுடைய ஆசிர்வாதமும் பெருமாளப்பா துணையும் இருந்தா போதும் நான் எல்லாத்தையும் சமாளிச்சிருவேன். நன்றி ஐயா.
Naanum magaram thaan, but polumbuvean, only to close friends. Rest all same😊
@jothipadmapriyadarsini51137 ай бұрын
ஆம் உண்மை தான்
@jagadeesh56757 ай бұрын
True
@malathim7556 ай бұрын
மிக்க நன்றி ஐயா🙏 நீங்கள் கூறியவை அப்படியே நடக்கும் நடக்கும் நடக்கும்👍💯❤️
@psycogaming6836 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் எனக்கு நடந்து கொண்டு இருக்கிறது
@manivannanpakkirisamy4257 ай бұрын
மிக்க நன்றி அய்யா உங்கள் வார்த்தைகள் உண்மை 🙏
@ramasamymurgasan96207 ай бұрын
மனைவி இருந்தும் பிரம்மச்சாரியாக வாழ வேண்டிய சூழ்நிலை ஒண்ணும் முடியல
@mominonline3697 ай бұрын
நன்றி ஐயா.
@kannammakannamma40887 ай бұрын
நன்றி ஐயா
@mukeshvijay53587 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள் நன்றி அண்ணா
@jayalakshmiganesan66497 ай бұрын
காந்தி தாதா photo க்கு புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றினால் என்ன கிடைக்கும் 🎉😢🎉
@sahayajoseph82117 ай бұрын
Super thank you
@karunagaranarumugam80827 ай бұрын
அய்யா தெய்வமே 🙏🙏🙏
@ushanthiravichandran82507 ай бұрын
Kodi nandri guruji
@gobinathan37426 ай бұрын
உண்மைதான் ஐயா.....தங்களின் வார்த்தைகள் எச்சரிக்கைப்படுத்துகின்றன....
@sooriyaratnam7 ай бұрын
Thank you guru 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@mahimahimahendran15727 ай бұрын
மனம் கஷ்டம் அதிகம் ஐயா
@kalaivani97677 ай бұрын
ரொம்ப சரியாக இருக்கு ஐயா நீங்கள் சொல்லும் அனைத்தும் 🙏🙏🙏🙏
@mynaasmynaas7 ай бұрын
good morning
@Giri-oo9kn6 ай бұрын
Nice speech sir.neenga solrathu correct.
@rajmohan53437 ай бұрын
Thank you sir
@PrakashPrakash-sv4ff7 ай бұрын
Nanri ayya🙏🙏🙏🙏
@mahamuthu2597 ай бұрын
Thank you gurujii
@pjjanvi276 ай бұрын
Tru tru tank u guruji 🥰
@dhiravidaselvan.n.k11547 ай бұрын
நன்றி சார் 🙏💐
@jayalakshmiganesan66497 ай бұрын
காந்தி தாதா photo க்கு புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றினால் என்ன கிடைக்கும் 🎉 நான் மிதுனராசி புணர்பூசம் நட்சத்திரம் 🎉😢🎉😢🎉
@amsavalli43247 ай бұрын
Thanku gurji 🙏🙏🙏
@mynaasmynaas7 ай бұрын
vanakkam
@Selvakumar-lu9hx6 ай бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை
@mkavyamaths93707 ай бұрын
Super,allthe best ellorukum nallathu nadakadum success
@mynaasmynaas7 ай бұрын
hai
@thiruvenysubaharan68076 ай бұрын
Thanks iya
@user-rv7cg8cn1c7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
@jayalakshmiganesan66497 ай бұрын
காந்தி தாதா photo க்கு புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றினால் என்ன கிடைக்கும் 🎉 நான் மிதுனராசி புணர்பூசம் நட்சத்திரம் 🎉😢🎉
@RKNaturalMultiCropFarming-82697 ай бұрын
ஐயா,பணம் சம்பாதிக்க முடியல, பணம் இல்லாமல், திருக்கடையூர் எப்படி செல்வது. நான் சேலத்தில் வசிக்கிறேன், இந்த ஊரில் உள்ள கோயில்கள் இருந்தால் சொல்லுங்கள்.
@jothiilakshmi58417 ай бұрын
Super sir enn valikkiyal nengha sonathu appadiyee irukku
@gunaguna70517 ай бұрын
Romba azhaga sonega...nandri iyya
@mynaasmynaas7 ай бұрын
good morning
@DivyaDivya-nh1kj5 ай бұрын
நன்றி அய்யா
@singleboys35387 ай бұрын
அருமை நன்றி ஐயா
@jayalakshmiganesan66497 ай бұрын
காந்தி தாதா photo க்கு புஷ்பம் போட்டு 😢 தீபம் ஏற்றினால் என்ன கிடைக்கும் 😢 நான் மிதுனராசி புணர்பூசம் நட்சத்திரம் 🎉😢🎉
@user-js8qd5mo3l6 ай бұрын
Super sir thanks ❤ 🙏
@user-hq8cu8gm2l6 ай бұрын
நான் திருவோணம் நட்சத்திரம் மகராசி ஆனால் நான் சிறு வயதில் இருந்தே என் அப்பன் சிவன் மட்டுமே.. சிவன் கோயில் மட்டுமே சொல்லுவேன்.. என் ஈசனுக்கு இனையான தெய்வம் அகிலத்தில் இல்லை எல்லாம் சிவமயம் 🎉🎉🎉
@kasthurig18105 ай бұрын
சாவின் விளிம்பில் நிற்க்கும் எனக்கு உங்கள் ஆலோசனை சற்று ஆறுதலாக இருந்தது
புத்திர தோஷம் இருக்கும் மா ஐயா அரசு சார்ந்த வேலை கிடைக்குமா ஐயா
@prakashr27697 ай бұрын
Government job kidaikkirasamayam court casenu pogudhu. Govt job kidaikkumanga sir?
@kavithavisweshwaran7 ай бұрын
Abirami Andhadhi la 91st paatu melliya nunnidai minnanaiyalai.....andha slogam sollunga.... government sammandapatta jobs success kidaikum. Kolaru padhigam sollunga blocks if any aduvum sari agum. Sorry iyya unga post la interfere panniten.....neengal solvadhu 💯 true. 🙏
@Gacha4127 ай бұрын
Nandhadhu Ellam Nanmaike... Ayya neengal sollum podhu ullam kulirdhandhu..May God bless you most abundantly Sir.
When it is Sep, all astrologers saying ,wait till oct. When it is oct,they are saying,wait until nov. When it is nov, they are saying, wait until dec. the life of magara rasi is going on like this...முடியல, முடியல
@shankaralingamarumugam96446 ай бұрын
That's their job. They are earning with our feelings
Last 5 months I have been having leg & foot pain and cannot stand for more than 5 minutes. Numbness in the fingers & back pain. I was a good prior to this. I lost my valuables. Too many problems I have still faced in the last 1 yr. Did not put it in the share market or anything. no savings at all. family separated.
@panjanathan48237 ай бұрын
Paratha por Patti sollatinga npa vesayattai sollungal plessss
@sathanapanti2767 ай бұрын
Ayya mudiyala en valkai???
@chinnapayankumar29597 ай бұрын
லக்னம் ஐந்து கிரகனம் கும்பம் ராசி
@kavitha89955 ай бұрын
Correct
@MeenaMeena-ss7qv6 ай бұрын
Om Namo narayanan
@pandiselvisubramanian98507 ай бұрын
Unmai than
@mynaasmynaas7 ай бұрын
mm
@sureshduraisamy76607 ай бұрын
Which Date go to That temple
@geethaag12627 ай бұрын
அய்யா இந்த கோயில் முகவரி தேவை. கூகில் இல்லை
@keerthanafb56867 ай бұрын
Vaipu epidi use pandrathunu therila sir
@mynaasmynaas7 ай бұрын
hai
@TAMILSPIDERYALI7 ай бұрын
Yallam nalatha soluringa, nega super nu intha date ila iruthu supera irupinganu sonaigana, correct antha date lathan rommba problem, salary increase agamatinguthu, vangiya loan and Emi adikamudiyala roomba kastama iruku pls super a irupinga, kodiswaran avinga apidi ipadi nenga soli nanga yamathathu pothum.
@jayanthisri77276 ай бұрын
Hmm aama nanum magara raasi than onnum kuda nallatha nadakkave illa
@sivalingam84586 ай бұрын
❤❤❤❤❤
@sanjaysjayanthi6647 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@mynaasmynaas7 ай бұрын
vanakam
@kalaiarasiponnusamy20617 ай бұрын
100% unmai sir
@mynaasmynaas7 ай бұрын
good morning
@singlepasanga32727 ай бұрын
கலைஞர் மகளீர் உரிமை தொகை கூட கிடைக்கவில்லை என்ன வாழ்க்கையோ
@thanyasriswethasri5125 ай бұрын
Yes enakum
@jeyasri51397 ай бұрын
Manasu valikkum pothu enna seivathu swami
@mynaasmynaas7 ай бұрын
why
@AdlineEben6 ай бұрын
Magara rasi ku mattum yen edha eduthalum thozhvilaye mudiyuthu ayya pls sollunga 🙏😭
@jaysreekumar80955 ай бұрын
நான் என் அம்மாவை அக்டோபர் 26, 2023 அன்று இழந்தேன்.. நானும் என் அம்மாவும் மகர ராசிக்காரர்கள்
@kanimozhisenthilkumar71287 ай бұрын
🎉
@harishpackiyan69346 ай бұрын
Intha marriage yeppo nadakkum ?
@Madraswala7 ай бұрын
மகரம் புலம்பும் என்று உமது புலம்பல்தான் அதிகம். ஒரு நிமிடம் பொது பலனை சொல்லி பிறகு நடக்க இருப்பதை சொல்லுமய்யா...