wood polish tips royal wood polish work teak wood colour making hand polish work #grains #Royalwoodpolishwork #Sheenlac #Wood #polish #woodpolish #tips #woodpolish
Пікірлер: 193
@ravivarmaravivarma22803 жыл бұрын
தனக்கு. தெரிந்த. தொழில் நுனுக்கத்தை. பிறருக்கு சொல்லிக்கொடுப்பதற்கு நல்ல. மனசு வேண்டும். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
@kannannayaki6531 Жыл бұрын
உங்கள விலாசம் தேவை மறக்க வேண்டாம். நன்றி
@dasonsantiago35723 жыл бұрын
எளிய நடையில் அற்புதமாக இருந்தது மிக்க நன்றி.நான் எனது வீட்டில் கட்டிலுக்கு கரையான் அரித்த இடத்தில் நானே பட்டி பார்த்து தாங்கள் சொல்லிய படியே செய்ய உள்ளேன்.மிக்க நன்றி
@seaswaramoorthy420 Жыл бұрын
Excellent teaching of wood polish certain words arenot clearly pronounced as it is quite local . Bot fot that quite qood
@nsundaram45046 ай бұрын
Good work bro
@sambasivududiddukunta87492 жыл бұрын
Excellent bro
@FRESH4X43 жыл бұрын
Excellent work. 😊
@Senthilkumar-qr2jy Жыл бұрын
நன்றி சோபாவுக்கு நீங்க சொன்ன மாதிரி பாலீஸ் போட்டுட்டேன்
@royalwoodpolishwork Жыл бұрын
❤️❤️❤️🙏
@babucristybabu92153 жыл бұрын
மிக மிக அற்புதமான படைப்புகள், உங்களுடைய சேவை தொடரட்டும்.... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்
@muganthraj92663 жыл бұрын
இது தினமும் நான் செய்யும் வேலை எனக்கு பிடித்தமானது... பெயின்டர் முகுந்தன்.பாண்டிச்சேரி.....
@Silambarason Жыл бұрын
Unga video ellam engalukku use fulla irukku romba thanks 🙏 but theriyathavangaluku product name aluthama sollidunga thanks 🙏
@munnabhai70612 жыл бұрын
Mast
@dineshps92052 жыл бұрын
Super, super, anna super👀👉 romba alagha sollriga, thanks, unga sevai ellorugum thevai
@balakrishnapenki13842 жыл бұрын
👌👌👌👍👍super
@karthickkarthick-rj1ke3 жыл бұрын
Thalivaa super nanum Polish work panran aana ipo than plywood Polish pakran nandri thalaiva
@bspainterbhai44093 жыл бұрын
Sir aap hindi me video jarur banayen
@rajadurai783 жыл бұрын
அருமை குருவே, தங்களிடம் கற்று என்னுடைய வீட்டில் 8 கதவு, 7 சன்னல் டச்வுட் அடித்து விட்டேன். கதவுக்கு ஸ்பிரேயரிலும் சன்னலுக்கு பிரஸ்சிலும் அடித்து விட்டேன். பிரஸ்சில் அடித்தது கூட கண்ணாடி போன்று மினுங்குகிறது. நன்றி குருவே, உங்கள் மூலம் புதிதாக ஒரு தொழில் கற்று கொண்டேன்.
@royalwoodpolishwork3 жыл бұрын
அனைவரும் அப்படி செய்ய முடியாது அண்ணா எல்லாம் உங்கள் திறமை தான் 🙏🙏
@gershongopi26992 жыл бұрын
Super bro
@manokaran132 Жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@s.perumals.perumal48083 жыл бұрын
நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் ...
Super brother. Plywood mirror finishing painting video podunga.
@satheesankollam49813 жыл бұрын
Very nice 👍👍👍
@chandersakar8346 Жыл бұрын
Hi
@the_boy__bala3.0 Жыл бұрын
Semm thala
@jeyaganesanv43413 жыл бұрын
Very very good job
@mohanp62953 ай бұрын
Is it polish with dinner mix?
@KarunaKavi-bp7gc Жыл бұрын
Teek wood palish why to work
@krishnangotte91513 жыл бұрын
Super change, good work
@parimalamadhu9602 жыл бұрын
Anna na bagalore erudu pesare nago erukira oodu vadage adanale enga voodale t.v cabbnet le aali kadachhibhole pannirukirad ad thirupe ade vati pann nu meego vanu du panni kudupergala pls bro
@thangavel61023 жыл бұрын
Super 👌👌👌👌👌👍👍👍👍
@ramalingamr80282 жыл бұрын
Super தம்பி நல்லா கத்துதற்ரிங்க
@sonasuresh30193 жыл бұрын
Sema bro..Wow...
@anilalk93893 жыл бұрын
Nalla erukuu neenga work supper
@princesanjaya32943 жыл бұрын
super 👍
@amardeepwagh61303 жыл бұрын
Good job tambi
@praveenpraveen98363 жыл бұрын
Good job 👍👍👍👍👍
@azeezvattekathil5393 жыл бұрын
Super
@rameahramesh86473 жыл бұрын
Very. Nice💒
@saichandrasekartm75973 жыл бұрын
Semma Thalaiva...asathal..
@vijisundaresan4833 жыл бұрын
Super bro. Edaithan romba nalla theydikittuirudheyn
@chraju62723 жыл бұрын
Good worker jaihind
@royalwoodpolishwork3 жыл бұрын
😘😘😘👍👍
@m.t.vinodvinod29803 жыл бұрын
Kalakki machannn sooooper...👍
@muthupandi17213 жыл бұрын
Super pro
@monitk45293 жыл бұрын
Verygood it is seems to take wood
@smgrtamil71813 жыл бұрын
அருமையான வேலை .... சூப்பர்
@josephcarbendar70132 жыл бұрын
Ģood
@manimaran62702 жыл бұрын
வாழ்த்துகள்,கட்டிங் சைடை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்
@royalwoodpolishwork2 жыл бұрын
பட்டி பார்த்து செய்து அதையும் பாலீஷ் செய்யலாம் அண்ணா
@manimaran62702 жыл бұрын
@@royalwoodpolishwork thank you brother
@user-zk6qf3mf4r3 жыл бұрын
அருமையான பதிவு
@calaimanribot47493 жыл бұрын
Peste super 👌
@abulbasar9993 жыл бұрын
Superb
@sankarakrsankar69173 жыл бұрын
Super anna
@anudeepravindran17663 жыл бұрын
Romba Nalla erukku Anna ...
@jopsephroy93743 жыл бұрын
Super work brother 👌🙏🙏🙏
@royalwoodpolishwork3 жыл бұрын
🙏👍👍
@muthusamy35923 жыл бұрын
ஹலோ பிரதர் உங்க போன் நம்பர்
@mahraj33 жыл бұрын
Please mention what are the items used in this shown video audio is not clear to follow the material names... Other than that it's good 👍
@jafarhussainmohammed61263 жыл бұрын
excellent ...
@kethankethan86863 жыл бұрын
Super bro nanba
@smallisavitri64953 жыл бұрын
సూపర్
@m.t.vinodvinod29803 жыл бұрын
Dear bro.👍 Mate type polish irkkass
@suranderjangra74403 жыл бұрын
#jangraartscrafts very good sur
@dattaharne8261 Жыл бұрын
Sir Hindi me video banao
@nithilanmugilan16523 жыл бұрын
Super very nice 👌 👍
@ganeshpasi71333 жыл бұрын
Populous padane ka Karan kya hai
@RAJENDRAKUMAR-xs9vf3 жыл бұрын
good jop
@achuthanachu26253 жыл бұрын
Thanks thalaiva
@raviswaminathan82753 жыл бұрын
நன்றி நண்பா
@cctoadgpapsp24023 жыл бұрын
nice
@banupriya11373 жыл бұрын
Anna 4 x 8 ply wood ku yepdi mixing pandrathu Chalk powder, kaavi, yellow., sealer, stainer yela yevlo alavuku mix pandrathu... Teak wood colour ku
@karthickkarthick-rj1ke3 жыл бұрын
Thalivaa pu Polish pandrathuku munnadi sanding sealar apply pannalama
@rubeshkumaran90793 жыл бұрын
Ji same process ah brush la Panna enna aagum ?
@royalwoodpolishwork3 жыл бұрын
சைனிங் வராது அண்ணா
@rubeshkumaran90793 жыл бұрын
Ok brother
@thanjaigunamagic83393 жыл бұрын
Anna palis nc thinner kalakka ventama
@moumitaseal35043 жыл бұрын
Hindi me bolne se samaj aata.
@nilnil10663 жыл бұрын
👍👍👍👍👍
@TamilToViewers3 жыл бұрын
Wow😮😳
@thanjaigunamagic83393 жыл бұрын
Anna palis mutintha pin dasut atikalam
@kathirr56723 жыл бұрын
Aaruir Nannba grain's poduvathu eppadi
@BalaBala-mr5zx3 жыл бұрын
What color powder using and details give me, so next time we will try
@masterofteakgrains3852 жыл бұрын
Master of teak grains parunge anna
@user-gd5ne9kb2k3 жыл бұрын
👌👌
@jennisonr2 жыл бұрын
Idhu waterproof uh irukuma?
@royalwoodpolishwork2 жыл бұрын
This work interior wood polish bro அதற்கு வேறு உட் பாலீஷ் உள்ளது pu
@sasiprasad90443 жыл бұрын
அண்ணா உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்
@royalwoodworksviricodemart22583 жыл бұрын
94866 16602
@freebadvlogs56323 жыл бұрын
Mdf and hdf wood பாலிஸ் video பொடுங்க அண்ணா
@chellappag20383 жыл бұрын
நண்பா தேக்குமரத்தில் சிலசமயம் வெள்ளைஇருக்கும் அதை எப்படி கலர் மாத்துரது அதர்க்கு என்னபொருள் சேர்கனும் தயவு செய்து விளக்கமாக சொல்லவும் (தாங்கள் வீடியோ பாத்து இப்பத்தான் பாலிஸ் போடுவது கற்றுகொண்டுயிருக்கிரேன் )தயவு செய்து விளக்கவும் பாசமுடன் நண்பன் தென்காசிக்காரன்
@royalwoodpolishwork3 жыл бұрын
வீடியோ ஆல்ரெடி போட்டு இருக்கேன் அண்ணா wood polish tips பிளே லிஸ்ட் ல போயிட்டு பாருங்க
@manoharsagunthalla92153 жыл бұрын
What is the powder technical name, what filler to be asked in the shop?
@Manjunath-qj7fc3 жыл бұрын
Supper work👍👍👍
@duraidurai31873 жыл бұрын
super 1 sheet (4×8) panna evalo charge
@user-yv4lm3fb8u3 жыл бұрын
👍 bro
@ZahoorshahShah-hq8wl3 жыл бұрын
Hum polish ke daag kesei mita sakhtei hai light dark hai
@mbkumar57422 жыл бұрын
Yes.. We should be careful when buy teak wood furniture
@dineshps92052 жыл бұрын
Apply pandra timing 5, minits, 10minits nu sollunga anna and dapping Artist vechu English, telugu, malayalam, hindi la dupping pannungha anna, tamilan thiramai Ellorugum theriyattum thank u bi anna by dinesh
@royalwoodpolishwork2 жыл бұрын
முயற்சி செய்கிறேன் ப்ரோ 👍👍
@tajnisha41243 жыл бұрын
இரண்டு கலர் கதவை ஒரே மாதிரி கலர் பாலீஸ் செய்வது எப்படி