JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
@TGAProMKM17 күн бұрын
சகோதரர் மனோஜ் அவர்கள் கூறுவது நியாயமாகதான் தெரிகிறது...
@Vinoth2238917 күн бұрын
Manoj அவர்களின் கேள்விகள் மிக நியாயமானவை. அருமையான interview
@balaguru725817 күн бұрын
பாமக மற்ற கட்சிகளை வாரிசு அரசியல்,சமூகநீதி இல்லாத கட்சி என்று விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை.......
@hemalathagunasekaran103417 күн бұрын
Yes correct
@சக்திவிவசாயம்-ஞ1ய17 күн бұрын
சமுக நீதி என்றால் என்ன எந்த எந்த கட்சி சமுக நீதி பற்றி பேச தகுதி இருக்கிறது
@AharanAathavan17 күн бұрын
Ninga yarunga athai solla
@RAVIRAMR-tg3xg17 күн бұрын
ஆனால் நீங்கள் சொல்லலாம் மற்றவர்களை அப்படித்தானே@@AharanAathavan
@outofoffice403217 күн бұрын
@@AharanAathavanWho are you ??
@DhoniCricketer-r7y17 күн бұрын
திரு ஐயா ராமதாஸின் நீண்டகால் ஆசை என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வந்தால் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கையால் அடிக்க சொன்னவர் அய்யாவின் ஆசையே தொண்டர்கள் நிறைவேற்றும்படி விழா குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
@மாகருப்பண்ணன்16 күн бұрын
சாட்டையடி யா செருப்படி யா?
@ramachandran863017 күн бұрын
அன்பு Money ...
@AharanAathavan17 күн бұрын
@@ramachandran8630 niyellam oru aalu
@kasiv416017 күн бұрын
Super 🎈
@James_Vasan17 күн бұрын
Super 👌
@asokann441317 күн бұрын
Super !!!!🔥🔥🔥
@dineshkumarr288414 күн бұрын
சரியான கேள்வி அண்ணா வாழ்த்துக்கள்
@mohankc936117 күн бұрын
தம்பி கூறுவது சரி. வன்னியர் சொத்தை குடும்ப சொத்தாக இராமதாஸ் நினைத்து செயல்படுகிறார்.
@rajaraja-mg2gl17 күн бұрын
அருமை யான கருத்து பதிவு
@gnanasekaranekambaram524317 күн бұрын
❤ தோழர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் ❤
@LawrenceAdaikala17 күн бұрын
Well said 👏
@மாகருப்பண்ணன்16 күн бұрын
குரு என்பவன் செய்த பாவம் வன்முறை அடாவடி அராஜக பேச்சு கடைசியில் அனுபவித்து விட்டுப் போனான்
@Vivekvasudev6417 күн бұрын
Well Said Manoj Nanba 👏👏👏
@blalalt79614 күн бұрын
SUPARE 🎉❤NEWES NITHYA ADI 🌜 👍 🌛 ♥️ ❤️ 😍 😍 🌜
@saravananinban7317 күн бұрын
நாடக அரசியல்
@babusargunam22617 күн бұрын
Manoj super
@Kashmirroja17 күн бұрын
உண்மையாக உழைத்து.. கட்சியை முன்னேற்றியவர் காடு வெட்டி குரு.. அவர் மறைவுக்கு பின். அந்த குடும்பத்தை நடுத்தெருவில் விட்டவர் ராமதாஸ் அன்புமணி.. இளைஞர் அணி தலைவர் பதவிவிக்கு காடுவெட்டி மனோஜ் மிகவும் தகுதியானவர்..
@thansinghk846317 күн бұрын
உண்மையாக உழைத்திருக்கலாம், முன்னேறியவர் என்பது உண்மையா என்று தெரியவில்லை ,
@மாகருப்பண்ணன்16 күн бұрын
குரு வன்முறையாளன்
@selvimathisuppr832316 күн бұрын
அடப்பாவி
@kalilrahmanvoice17 күн бұрын
🎉சரியான பார்வை நடக்கும் நிகழ்வு.>
@MuthuPandi-dy5ud17 күн бұрын
அருமை அருமையான பதிவு...
@raniprem378717 күн бұрын
Very nice. I heard how sowmiya was shouting. These questions should be asked from her.
@selvaradjek347317 күн бұрын
இவர் பேசுவது தான் இப்போது வன்னிய மக்கள் உணர்வு..
@sunshinehorticulturenurser625717 күн бұрын
Those who have forgotten Dr. Ramadoss, Dr. Anbumani, the selfless leader who worked tirelessly and without expecting anything, the Kaduvetti.Guru- Ex MLA what is the surprise in forgetting G.K Mani? The soul of the leader who created the Vanniyar Sangam, the Kaduvetti .J.Guru EX .MLA , will not forgive.
@ajithvarmaajithvarma604216 күн бұрын
Super bro
@KurinchiselvanP16 күн бұрын
2026 சட்டமன்ற தேர்தலில் அன்புமணி மருமகனுக்கு தேர்தலில் நிற்க சீட் கொடுக்கப்படும்.
@sudhaanandan204417 күн бұрын
Ramadas is the worst politician to come from Tamilnadu.
@narasimhannarasimhan357117 күн бұрын
எல்லாம் நாடகம்
@rajavelsomu385717 күн бұрын
தந்தை. மகன் நாடகம் %🎉
@ponnuasmyv432517 күн бұрын
ஓட்டு போடராங்களே அவங்கள நம்பி அந்த நம்பிக்கைதான்
@ArasanPeer17 күн бұрын
அருமை 👍👍
@bdeepak-qm8ng16 күн бұрын
Jeeva - Indha ED raid pathi edhum pesa maateengala? 😂😂😂
சௌமியா அம்மா வேற இருக்காங்க நீ என்ன இப்படி பேசுறீங்க உங்க தலைவரா
@egandhi715116 күн бұрын
மனோஜ் உனக்கு என்ன தெரியும்
@govindasamyg874113 күн бұрын
Carl mark for communist party.ambethkar for sc.st.periyar for DMK statue secret for ramadoss
@senthilm603416 күн бұрын
Anbu mony Mony
@kumarathakumar450117 күн бұрын
எல்லாமே டில்லி இது ரொம்ப ஓவர் ஜீவா
@kumarmaran88517 күн бұрын
இது ஒரு திராவிட சொம்பு சேனல். தமிழ் போர்வையை போர்த்திக்கொண்டு திராவிட சேவை செய்யும் ஜீவாடுடே! வாழ்த்துகள்
@winshaw17 күн бұрын
Yes he is decent upi 😂😮😅
@muthukumararajachidambaram963817 күн бұрын
Kaduvetti mahan, kaduvetti daughter, kaduvetti son in law. All are what??????¿?.
@imdadhullahabi448112 күн бұрын
😮😮😮
@selvimathisuppr832316 күн бұрын
நீ என்ன செய்த மக்களுக்கு அதை பேசு.. அப்புறம் அது எப்படி தேர்தல் நேரத்தில் மட்டும் பேசுறே. முன்பு திமுகவுடன் இனைந்து... இப்போது அதிமுக கூட இனைத்து பேசுங்கள்.அப்புறம் தவெக கூட நாதக கூட இப்படி பேசி பேசி என்ன செய்ய போறீங்க... நீங்கள் நல்லவர்கள் என்றால் மக்கள் கஷ்டத்தை புரிந்து சேவை செய்து அரசியலுக்கு வந்தால் நல்லது
@மாகருப்பண்ணன்16 күн бұрын
கோக்கோ மணி கேக்கூ மணி
@rayarpushparaj901317 күн бұрын
இவ்வளவு அறிவு ஜீவி நீ இருக்கிறியே பெரியார் சொத்து எப்படி வீரமணி கிட்ட போச்சு அண்ணா சொத்து எப்படி திமுக வுடைய சொத்த மாறி இப்ப கலைஞர் குடும்பத்தில் இருக்கு இதெல்லாம் எல்லாம் கேளேண்டா நீனு
திமுக ஊழல் ஊழல் என்ன ஊழல் இந்த துறையில் ஊழல் எந்த திமுக வில் அமைச்சர் சொல்லு அணில் கும்பல்கள் 😂 பனையூர் கோமாளி
@gobinaths509817 күн бұрын
@@ramachandran8630 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️ மக்கள் தீர்ப்பு வழங்கிவிட்டர்கள்
@gobinaths509817 күн бұрын
@ArasanPeer 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
@ArasanPeer17 күн бұрын
@gobinaths5098 பதில் சொல்லு
@RavichandiranR-vn4nl17 күн бұрын
திமுக குடும்ப கட்சி அல்ல திமுகவில் அல்லக்கை சொல்லுது நம்புங்க😂😂
@kumaresans997217 күн бұрын
Perumpanbai Vanniyar Ramdasspakkam
@kulandaisamyantonysamy59017 күн бұрын
வயிற்று வலி உள்ளவன் தான் மருந்து சாப்பிடணும். இதில் வைத்து வலி உள்ளவர்கள்--10.5% ல் வயிற்று வலி உள்ளவர்கள் வன்னிய மக்கள் தான். எனவே 10.5%க்காக போராட வேண்டியவர்கள் வன்னியவர்கள் தான்! இதில் இவர் எடப்பாடி பழனிச்சாமை இழுப்பது வேடிக்கையாகவும் வினோதமாகவும் உள்ளது. இதைத்தான் புண்ணியத்துக்கு உழுத மாட்டை, பல்லைப் பிடித்து பதம் பார்த்தான் என்ற கதையாக உள்ளது !!!