உங்கள் ஒளி பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது மிக அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@JV-zq3dh2 жыл бұрын
அந்த காலத்து பெண்கள் இருப்பதை வைத்துக்கொண்டு , சுவையாக சமைக்கும் திறம் படைத்தவர்கள், உங்கள் பாட்டியின் சமையல் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது❤️❤️❤️❤️
@atharvapreethi62932 жыл бұрын
போதி தர்மர் காலத்துக்கு போற போல இருக்கு உங்க வீடியோ பார்க்கும் போது 🤗😍🤗
@prakashp77612 жыл бұрын
பாரம்பரிய முறைகளில் அழகாக எடுத்துச் சொல்லும் அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@Mutharaallinall2 жыл бұрын
எங்க ஊர் குளத்துல கிடைக்கும். உழுவ மீன் இந்த மாதிரி கழுவலைனா தொளி வாட அடிக்கும். எங்க ஆச்சி குழம்பு வைப்பா. நான் வளர்ந்தத இந்த பழைய சோறு தான். My fav. இத அடிச்சிக்க உலகத்துல எந்த உணவும் இல்ல. என்னோட அடுத்த Short - Video இது தான். அருமையான பதிவு.
@kamatchig38392 жыл бұрын
பார்ப்பதற்கே நாவில் நீர் ஊறுகிறது.......அருமை....அருமை👏👏👏
@manirajendran8390 Жыл бұрын
Arumai solla vaarthaigal illai namba🙏🙏👏👏🙌
@kssoundar2 жыл бұрын
அனைத்து வீடியோக்களும் அருமையாக உள்ளது நன்றி 🙏
@vijaylaxmi537 Жыл бұрын
What a beautiful place where pati is cooking and atmosphere also . looking good mind is peaceful.....
@tamilsangam41912 жыл бұрын
Wow what a combination 😋😋😋😋 missing those days with my grandmother
@kannanradhai87092 жыл бұрын
செம்மை இருக்கு அருமை இன்னும் நிறைய வீடியோ எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
@pinkydon93052 жыл бұрын
That crispy sound is watering in my mouth😁
@abcsenthil2 жыл бұрын
Nalla video. வாழ்த்துக்கள். From oncloud tamil youtube channel
@HaseeNArT2 жыл бұрын
😋😋😋😋😋😋😋😋 *உங்கள் சமையல்:* உங்கள் சமையல் வாசத்தில் - அதிகம் வீசுவது பாசம் தான் அதிகம் நீங்கள் பறிமாறுவது - உங்கள் அன்பை தான் ஆதலால் உங்கள் சமையல் - அது உறவின் சமையல்.....
@ganeshnarayanan8388 Жыл бұрын
Super
@naturelovers63112 жыл бұрын
Namaskar, delicious recipe.thank you so much . sharing such wonderful recipe with us .
Anna nee nalla nilamaiku seekiram varuva anna.... All the best anna..... 💕💕💕💕💕💕
@BLACKMEDIA022 жыл бұрын
😍😍😍😍😍 enakku echil ooruthu...🤤🤤🤤
@jenispassion46332 жыл бұрын
Recent days favourite channel .....ur narration and video atmosphere vere level addiction ♥️♥️♥️♥️
@kathiravanrevathy7524 Жыл бұрын
This all we never get in Malaysia.. love to see this kind of foods in India.. superb
@trulyabhishek2172 жыл бұрын
Hi kootan soru 👍👌💖 happy republic day 🇮🇳
@akilan7657 Жыл бұрын
Semaya iruku
@gsnfoodiee66862 жыл бұрын
Very beautiful and elegant presentation ❤️
@saravanan24balan2 жыл бұрын
Very nice explanations super
@shobhashobha85372 жыл бұрын
Wow superb
@sharmilaalexander57812 жыл бұрын
Super fish fry 👍
@velumurgan35422 жыл бұрын
Wow super my fav youtube channel Looks so natural
@vigneshsid2 жыл бұрын
Crispness sound is more❤️ tempting
@jesima53642 жыл бұрын
This very standard Content . Hat of for the efforts your team takes . Mind blowing . This soo aesthetic sense of videos you makes .
@gangadhargangadhar15412 жыл бұрын
Super 🤤🤤🤤🤤🤤
@indu33862 жыл бұрын
Super hard work... Nice
@Ranjithkumar-np9ny2 жыл бұрын
All these dishes are disappeared 😒 from the Tamil cuisine... which was at old ⏲️ times... at least people like you are holding n sharing this to the world.. proud 👏 of u bro... Vaazhghe Thamizh ...
@ushanallathambi1972 жыл бұрын
சூப்பர்
@jeenujeenu73662 жыл бұрын
Super
@bhagyavans44162 жыл бұрын
Super recipe 👌👌👌
@manirajendran95462 жыл бұрын
Engeyo koottitu poita romba nandrigal nanba
@rameshkannanpavithra35482 жыл бұрын
ஏம்ப்பா ....இருக்கிற பசியில நீ வேற .....காலையில ஆரம்பிச்சுட்டியா.....
Kindly mention your place..i want to visit your home town...
@sathishs46912 жыл бұрын
Neega enna Camera use pandrenga
@babukarthick76162 жыл бұрын
Ragi maavu yen sekkureenga....
@amssaran83342 жыл бұрын
Super bro unga videos yellam semaya eruku unga ooru pakkavay alaga eruku nenga yentha ooru
@UmaUma-kf7ro2 жыл бұрын
Anna unga paatti face kattuga
@UmaUma-kf7ro2 жыл бұрын
Anna niga entha place anna
@SUNSHINE-UAE2 жыл бұрын
ஏற்காடு னு சொல்றாங்க
@maddisonperkins47822 жыл бұрын
Advanced🧨🧨 🔥☺
@smp.pandiyan.agriculture7522 жыл бұрын
இது எந்த ஊருங்க
@menakasweety1082 жыл бұрын
Anna daily one vedio podunga anna unga vedio antha view ella super ah iruku annaa
@claypottreasures46042 жыл бұрын
Aama antha videography location Avaroda voice elame super... Me too like the same....
@pravee93372 жыл бұрын
Bro catching pannurathum poadunga athu than parka video fulfil aana feeling tharuthu.
@sumathis15702 жыл бұрын
Neega eantha place bro
@varaganerivambukarapasaga72612 жыл бұрын
Salem distric
@kulothkuloth81352 жыл бұрын
உளுவை மீனினம் அழிந்துவரும் நிலையில் ஒளிப்பதிவை வெளியிட்டவர் முடிந்தவரை அந்த மீன் தொட்டியிலும் குளத்திலோ இனப்பெருக்கம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் இது நல்ல நன்னீர் மீன் என்றும் தெரியும் முடிந்தவரை இந்த வகை மீனை காப்பாற்றுங்கள்
@SathishKumar-gu8xk2 жыл бұрын
Unga paattikku eppa tha vala kaappu pottangala
@veinssublime21642 жыл бұрын
Good to see no face showing cook.There is someone who irritates peoples by showing there face