ஆமாம் அண்ணா நானும் இந்த பொட்டிக் முறையில் தைத்து இந்த பிரச்சனைகள் எனக்கும் வந்தது
@ThaiyalThurai5 ай бұрын
உங்களது கருத்தினை பதிவிட்டமைக்கு நன்றி 👍
@ChandraChandra-ir3my5 ай бұрын
ஆர்ம்ஹோல் பின்பகுதி இருக்கமாக இருக்கிறது, சுடிதார், blouse இரண்டுமே
@ThaiyalThurai5 ай бұрын
வணக்கம்.உங்களது கட்டிங் முறையிலிருந்து எங்கள் கட்டிங் முறைக்கு முழுமையாக மாறுங்கள் எங்களது கணக்கீடு மற்றும் கட்டிங் முறையை பின்பற்றினால் இது போன்று பிரச்சினைகள் வராது நன்றி.நன்றி...