பொன்னியின் செல்வனில் அலைகடல் பாடல் ஆழமானதா? AR Rehman- ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 244,108

VILARI

VILARI

Күн бұрын

அலைகடல் ஆழம் பாடல் விமர்சனம்
#ponniyinSelvanSongs
#alaikadalAlam_songs
#arRehman
#vilari #alangudyVellaichamy

Пікірлер: 277
@mashurdeen...7479
@mashurdeen...7479 2 жыл бұрын
அழாகன மெட்டு அருமையான பாடல் உண்மையில் செம்மயா இருக்கு ❤👏👏👏😍அருமை ரஹ்மான் சார்... இசை மேதை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள்... ❤
@ilyasbuhary1161
@ilyasbuhary1161 2 жыл бұрын
👍🇮🇳🌍😍🎼🎶
@svrajsvraj3576
@svrajsvraj3576 2 жыл бұрын
உங்கள் தமிழில் ஆழம் ரசிக்க வைக்கிறது எவ்வளவு உவமை அற்புதமாக வர்ணித்து உள்ளீர்கள் தங்களுக்கு தமிழ் சார்பாக நன்றி தோழரே
@mansurik1922
@mansurik1922 Жыл бұрын
படத்தில் பாடல்களின் நேரத்தை படத்தின் நீளம் கருதி குறைத்துவிட்டார்கள் !! கருப்பு சிவப்பு வர்ணம் பூசி கார்த்தி ஆடும் கம்சன் வதம் பாடல் காட்சி படத்திற்கு தேவையில்லாத ஒன்று ! கதையிலும் இல்லை !! கல்வெட்டிலும் இல்லை !!
@thamizhanKSK1
@thamizhanKSK1 2 жыл бұрын
இந்த படத்தில் இந்த பாடல் மிக அருமையாக உள்ளது. மனசைவருட கூடியதாக உள்ளது.
@vedajalamr9843
@vedajalamr9843 2 жыл бұрын
அருமை அருமை அருமையான விமர்சனம் மிகப் பிரமாதம் தமிழ் தங்களிடம் மிகப் பிரமாதமாக விளையாடுகிறது இதுவே தங்களின் வரப்பிரசாதமாக அமைகிறது அன்புடன் ஆர் வேதாஜலம் திருப்பூர்
@9488vijay
@9488vijay 2 жыл бұрын
கல்கி வர்னித்தது போலவே ரஹ்மான் அவர்கள் இந்த பாடலை உருவாக்கி உள்ளார். படகில் போவது போன்ற உணர்வு. உங்கள் விளக்கம் அருமை
@exmuslimjibril2835
@exmuslimjibril2835 2 жыл бұрын
இந்தப் பாடலின் மகத்துவத்தை ஐயா நான் உங்களின் மூலம் அறிந்து கொண்டதற்கு மகிழ்கிறேன். மேலும் இந்தப் படத்தை பார்ப்பதற்கு முன்பு உங்களின் பதிவை நான் பார்த்ததற்கு மகிழ்கிறேன். மேலும் ஏ ஆர் ரகுமானின் இசையில் கொஞ்சி கெஞ்சி குழாவி வரும் இந்த இசையும் இசை காண பாடல் வரியும் உங்களால் அறிந்து கொண்டமைக்கு மகிழ்கிறேன், நன்றி ஐயா நன்றிகள் பல உங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன் !
@sagadevankb5894
@sagadevankb5894 2 жыл бұрын
Very good song super good tune music good lyrics good singing
@drsplathasubramaniam6634
@drsplathasubramaniam6634 2 жыл бұрын
அழகான, இதயத்தை தொட்டு நிரந்தர இடம் பிடிக்கும் பாடல். பாடல் வரிகள், A. R ரஹ்மான் இசை, காட்சி அமைப்பு மற்றும் பாடியவரின் இனிமையான குரல் அனைத்தும் அருமை. உங்கள் விமர்சனம் சிகரம் வைத்தது போல் உள்ளது. பாராட்டுக்கள்.🧡🌹👍🙏
@kabilandigitals9768
@kabilandigitals9768 2 жыл бұрын
தரமான பாடல்.. அழகிய விமர்சனம் Thanks
@MarkAntony02
@MarkAntony02 2 жыл бұрын
மனதை மயக்கும் தரமான பாடல் இந்த காலத்தில இப்படி ஒரு மெட்டோட ஒரு அழகிய இசையில் பாடல் கேட்பது மிக அரிது இசைபுயல் ரகுமானுக்கு கோடான கோடி நன்றி இந்த பாடல் பாடிய பாடகிக்கு தேசிய விருது கட்டாயம் கிடைக்கும் என நம்புறேன்
@elangoelango2584
@elangoelango2584 2 жыл бұрын
ஆந்திரா நந்தி ஹிந்தி பெண்.
@mansurik1922
@mansurik1922 Жыл бұрын
@@elangoelango2584 அதனால் என்ன ? தமிழனை விட சிறப்பாகத் தமிழ் கற்று தெலுங்கர் பி. சுசீலா போல அழகாகப் பாடும் திறமையை வளர்த்துக்கொண்டது போல பிற மொழியில் பாடும் தமிழன் எவனாவது உண்டா ? "தமுளு !! தமுளு மொளி வாள்கா !! தமுளுதா மொதோ மொதோ வந்திச்சிடா வெங்காயத்தலையா!" என மனநிலை பாதிக்கப்பட்ட மெண்டல் நடிகர் போல அலறுவதை தவிர வேறு என்ன தெரியும் தமிழனுக்கு ?
@karunakarank2579
@karunakarank2579 2 жыл бұрын
இந்த பாடலை போன்று இவ்வுலகில் ஒரு பாடலோன்றோ இப்பாடலை ஒரு நாளைக்கு நூறு முறையாவது கேட்டால் தான் என் மனம் திருப்தி அடையும் இரவில் கண்ணுறங்கும் இப்பாடலை படைத்த கவிஞனுக்கு என் மன மார்ந்த வாழ்த்துக்கள் .
@baski53
@baski53 2 жыл бұрын
ஆம். போதை...intoxication. மயக்கும் பாடல். சுமனேச ரஞ்சினி. நன்றி. விளக்கம் சிறப்பு....
@dravidaselviselvi4815
@dravidaselviselvi4815 2 жыл бұрын
பொன்னியின்செல்வனில் இசைப்பேரலைஏ.ஆர்.ரகுமான்கானங்களால் நில்லாமல்அடித்துக் கொண்டேயிருக்கும்! இந்தப்பாடல் மென்மை அழகுஆழம்நிறைந்தஆழிதான்!
@sivaramanathan7
@sivaramanathan7 2 жыл бұрын
அருமையான விளக்கம் 👌👌தமிழின் பெருமை இதுதான்
@kumarkannan8144
@kumarkannan8144 2 жыл бұрын
போதை தரும் பாடல்....... ஆழ்கடலில் பயணம் செய்வது பூங்குழலி மட்டும் அல்ல நாமும்தான்.
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
அழைக்கடலும் ஓய்ய்ந்திருக்க அகக் கடல் தான் பொங்குவாதேன்? நில மகளும் துயிலுகையில் நெஞ்சகம்தான் பாதைப்பதுமேன்? காட்டினில் வாழ பறவைகளும் கூடுகளை தேடினாவே! வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி எகுவரே!.... இப்படி போகும் கல்கியின் பாடல்
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்ற கல்கி அவர்கள் எழுதிய அலை கடல் என்ற அதே பாடலே திரைப்படத்திலும் இடம் பெற்று இருந்தால் அதுவே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக இருந்து இருக்கும்
@கவிதைகாதலன்-ள3ந
@கவிதைகாதலன்-ள3ந 2 жыл бұрын
Yes
@kalyanishankar5086
@kalyanishankar5086 2 жыл бұрын
Shameless piracy of ideas from the inimitable original verses & lyrics of Great Kalki .
@user-pk1hq9pq3w
@user-pk1hq9pq3w 2 жыл бұрын
I feel mahabalipuram to srilanka travel at sea
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 жыл бұрын
அருமையான பாடல் "அலைகடல்"" .... பாடல் வரிகள் .. கண்களுக்கு இதமான சொக்க வைக்கும் காட்சி அமைப்பு ... மயங்க, கிறங்க வைக்கும் இசை, ஆச்சிரியப்பட வைக்கும் படமாக்கிய விதம், அழகான நடிப்பு, பொருத்தமான நடிகர்கள் தேர்வு ... வாழ்த்துக்கள் மணி ஐய்யா ... வாழ்க தமிழ்.. வளர்க்க தமிழர்களின் பெருமை
@lakshmikrishna7765
@lakshmikrishna7765 2 жыл бұрын
உங்கள் வர்ணனை மிகவும் அருமை அருமை 👌👌👌 எல்லோருக்கும் இந்தப் பாடலைக் கேட்கத் தோன்றும் நன்றி ஐயா 🙏🙏🙏
@muralikrishanan0078
@muralikrishanan0078 2 жыл бұрын
தரமான பாடல்.. அழகிய விமர்சனம் ❤️👌
@karthikeyann2109
@karthikeyann2109 2 жыл бұрын
சிறப்பு சிறப்பு அண்ணா உங்களுடைய விமர்சனம் மிகவும் அருமை இந்த பாடலில் தாங்கள் ஒரு நெகட்டிவ் விமர்சனம் கூட சொல்லவில்லை இவ்வளவு அருமை இப்பொழுதே அந்த படத்தை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது
@karthikeyann2109
@karthikeyann2109 2 жыл бұрын
கார்த்திக் சூர்யா மொபைல்
@shanthadevi2687
@shanthadevi2687 2 жыл бұрын
A R Rehamam sir ur work in this movie wonderful
@jeyanthivanarajan3675
@jeyanthivanarajan3675 2 жыл бұрын
என்னை எடுத்து தன்னைக் கொடுத்து போனவன் போனான்டி பாடல் கூட இந்த காட்சிக்கு பொருத்தமாக இருக்கும் என்று நான் கற்பனை செய்தது உண்டு
@avinashkanagaraj5357
@avinashkanagaraj5357 2 жыл бұрын
20 முறைக்கும் மேலும் வாசித்த கதை. "அலைகடலும் ஓயந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன் "பாடலையே படத்தில் பயன்படுத்தியிருக்கலாம்.
@munusamirevathi1559
@munusamirevathi1559 2 жыл бұрын
அருமை யான பாடல் அருமை யான பதிவு நன்றி ஐயா
@kathirvel4079
@kathirvel4079 2 жыл бұрын
சிவநேசரஞ்சனி ராகத்தில் "வஞ்சிக்கோட்டை வாலிபன்" படத்தில் ஜெமினி கணேசன் மயக்கமுற்ற நிலையில் படகை செலுத்தும் பத்மினி பாடுவது போன்ற காட்சி அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே இடம் பெற்றுள்ளது. இசை: ராமச்சந்திரா பாடியவர்: பி. லீலா. பாடல்:வெண்ணிலவே. --பாரஸ்ட். கதிர்வேல், பொள்ளாச்சி.
@ljpcroos
@ljpcroos 2 жыл бұрын
நல்விமர்சனம்கருத்தாளமிகுபாடல்
@hariharannatarajan4748
@hariharannatarajan4748 2 жыл бұрын
சொர்ணலதா இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது.
@venkatesans1478
@venkatesans1478 2 жыл бұрын
Anthra voice is very sweet and youthful and actually elevates the song to next level. You can compare this song to senekithene song
@கவிதைகாதலன்-ள3ந
@கவிதைகாதலன்-ள3ந 2 жыл бұрын
Yes kandippa 😭😭
@கவிதைகாதலன்-ள3ந
@கவிதைகாதலன்-ள3ந 2 жыл бұрын
என் இதயம் தொட்ட குரல் ஸ்வர்ணலதா குரல் கடவுளின் குரல், நான் கேட்டது இல்லை. கடவுளுக்கு ஒரு குரல் இருந்தால். அது " ஸ்வர்ணலதா " குரலாக தான் இருந்திருக்கும்.
@balajikn2188
@balajikn2188 2 жыл бұрын
அந்த ஹம்மிங் னு சொல்லும்போதே நானும் நினைச்சேன். ஹம்மிங் Queen ஸ்வர்ணலதா
@mohammedthawfiq8568
@mohammedthawfiq8568 2 жыл бұрын
Aama brother kandipa SPB Ayya um ipam illama poitanga intha 2 Legends m irunthu iruntha innum vera level a wanthu irukum hmmmm ena panna ❤️❤️❤️❤️pray for SPB & SWARNALATHA
@buharymohamadiqbal9107
@buharymohamadiqbal9107 Жыл бұрын
Fine explanation for an heartfelt ♥ song... your view adds to the enjoyment of visualising in the inward eye..
@ramamoorthikaruppaiah6181
@ramamoorthikaruppaiah6181 2 жыл бұрын
விமர்சனம் மிக அருமை
@jayabala988
@jayabala988 2 жыл бұрын
மனதை வருடிய பாடல்
@elavarasiiarts1527
@elavarasiiarts1527 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏👪
@rahgprasathprasath5829
@rahgprasathprasath5829 2 жыл бұрын
உங்க விமர்சனம் ரொம்ம புடிச்சது அப்பா. 🍭🍭🍭🍭
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
அதிகமாக படித்த ரசித்த வியந்த கதை கல்கியின் 'பொன்னியின் செல்வன்'. அவர் எழுத்துக்கள் மூலம் கற்பனையில் கண்ட காட்சிகள் திரைப்படத்தில் எப்படி வருமோ என்று ஆவலை விட பயமே வருகிறது.
@VILARI
@VILARI 2 жыл бұрын
ஆம்
@malathik1647
@malathik1647 2 жыл бұрын
En manadhil ulladhai sollivitirgal.
@jeyanthivanarajan3675
@jeyanthivanarajan3675 2 жыл бұрын
Rompa payama iruku
@jeyanthivanarajan3675
@jeyanthivanarajan3675 2 жыл бұрын
நான் பார்க்கவே மாட்டேன்.என் கற்பனையில் உள்ள கதாபாத்திரங்கள் அப்படியே இருக்கட்டும்
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
@@jeyanthivanarajan3675 எனக்கும் அப்படியே தோன்றுகிறது
@RaviKumar-og8ks
@RaviKumar-og8ks 2 жыл бұрын
Beautiful song
@annalakshmiarumugam3436
@annalakshmiarumugam3436 2 жыл бұрын
சூப்பர்
@chandrakumari5979
@chandrakumari5979 2 жыл бұрын
Excellent song...as you said you can feel different emotions inside you while hearing this song.
@rajeerav444
@rajeerav444 2 жыл бұрын
உங்களின் விமர்சனம் நன்றாக உள்ளது
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 жыл бұрын
அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல் தான் பொங்குவதேன்- கதையில் கல்கியே எழுதிய பாடல். அதையே பயன்படுத்தி இருக்கலாம். என் தனிப்பட்ட ஆதங்கம்.
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 2 жыл бұрын
S
@malathik1647
@malathik1647 2 жыл бұрын
Neengal solvadhu sari.naanum podhigai tvyil T K Kala avargal paada ketirukken.Poonkuzhaliyin manadhai prathibalippadhu polirukkum.
@94426
@94426 2 жыл бұрын
Yes
@sivasanthakumari8104
@sivasanthakumari8104 2 жыл бұрын
ஆம்.என் கருத்தும்.அப்பாடல் மிகவும் அற்புதமாக இருக்கும்.
@pattuma209
@pattuma209 2 жыл бұрын
Yes என் கருத்தும் athethan
@asrinivasan9133
@asrinivasan9133 2 жыл бұрын
Melting voice and beautiful lines good archestra fabulous composing.
@manik4680
@manik4680 2 жыл бұрын
VERY GOOD WELCOME THE BEST ACTION LOVE STORY THE PONNIYEN SELVAN THE WORLD IS NUMBER ONE MOVIE THE GUINNESS WORLD RECORD HEARTLY CONGRATULATIONS GOD BLESS YOU PONNIYEN SELVAN MY HEART 💐🙏🏼💟💪💪💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔔🔔🕺🏼
@alvina8994
@alvina8994 2 жыл бұрын
Sir Viramuthu erunthal Padalkal noorantu pesiyerukum..miss u Vairamuthu sir..
@mano.j789
@mano.j789 2 жыл бұрын
Yes, avloo alagna padal idhu...keka keka ketutay irkalam.... ARR sir a magic
@lokeswaranselvam6784
@lokeswaranselvam6784 2 жыл бұрын
Indha padathilaye enakku pidicha only song this song
@sundarrajan2365
@sundarrajan2365 2 жыл бұрын
Nobody can beat Ilaiyaraja he is unbeatable.
@rosemaryemmanuel8380
@rosemaryemmanuel8380 2 жыл бұрын
So sweet. Super.
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 жыл бұрын
நன்றி வணக்கம் ஐயா
@umamaheswarithandapani6197
@umamaheswarithandapani6197 2 жыл бұрын
very nicely explained
@kannaaruna9414
@kannaaruna9414 2 жыл бұрын
Nice song 👌 sweet voice 👌
@greenfather9827
@greenfather9827 2 жыл бұрын
நல்லதொரு பாடல் கருத்து
@malathikrishnamoorthy5086
@malathikrishnamoorthy5086 2 жыл бұрын
Super
@arusekar
@arusekar 2 жыл бұрын
பாடல் இணிமை. சங்கிதம் அருமை. இந்த வருட சிறந்த இசைக்கான இசை இயக்குனர் பட்டம் பெற வாழ்த்துக்கள்
@kanesk6935
@kanesk6935 2 жыл бұрын
மதிய வணக்கம் ஏ.எம்.ராஜாவின் இசையில் உருவா ன (தேன் நிலவு) 'நிலவும் மலரும் பாடுது' பாடலில் படகில் செல்லும் போது கடலின் ஓசையை பதிவு செ ய்துள்ளது இனிமையல்லவாங்க! அப்புறம் வந்துங்க 'மாடி வீட்டு மா ப்பிளை' இல் வரும் 'மலரே நீ என் I
@amigos786
@amigos786 2 жыл бұрын
Alaikadal is such a bliss ❤❤❤❤❤❤
@iyappanavk7387
@iyappanavk7387 2 жыл бұрын
Nandrigal bro and singing tone of your's very cute.
@annacharles9268
@annacharles9268 2 жыл бұрын
SUPER SONGS
@sivaperumal4499
@sivaperumal4499 2 жыл бұрын
இந்த பாடல் இசை தெய்வம் இளையராஜாவின் பாடலை ஞாபகப்படுத்துகிறது. 'ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே' .நாங்கள் மனதை தொலைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.🙏
@nicholassatish2981
@nicholassatish2981 2 жыл бұрын
Super👍👍👍
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
S
@karuppannang9167
@karuppannang9167 2 жыл бұрын
Dear Bro you are very great in your professional
@user-pk1hq9pq3w
@user-pk1hq9pq3w Жыл бұрын
National award song
@jayaramansundaramoorthy1248
@jayaramansundaramoorthy1248 2 жыл бұрын
இவ்வளவு நல்ல படத்தில் பாட்டுக்கள் ஏன் எவரும் புரிந்து கொள்ள இயலாமல் இருக்கிறது?
@noormohamed9118
@noormohamed9118 2 жыл бұрын
Why this song in movie very small portion?.
@kalaiarasiganesan7508
@kalaiarasiganesan7508 2 жыл бұрын
கல்கி அவர்கள் எழுதிய, "அலை கடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்,நில மகளும் துயிலுகையில் நெஞ்சகம்தான் விம்முவதேன்"-திருமதி T.K.கலா அவர்கள் பாடியிருப்பதை நான் பலமுறை சென்னை பொதிகை தொலைக்காட்சியில் கண்டிருக்கிறேன்.பூங்குழலிக்கான கல்கி அவர்கள் எழுதிய பாடல் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதா என தெரியவில்லை.
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 2 жыл бұрын
T.K kala !! has an unique voice!! any song shines!! In her voice!! God bless kala!!
@buharymohamadiqbal9107
@buharymohamadiqbal9107 2 жыл бұрын
Adds feelings to facts...
@shanthadevi2687
@shanthadevi2687 2 жыл бұрын
Oh my God what a movie manirathnam sir ur a legend
@annacharles9268
@annacharles9268 2 жыл бұрын
Nice voice
@MURUGANMURUGAN-xo1of
@MURUGANMURUGAN-xo1of 2 жыл бұрын
திலீப்குமாரின்.இசையில் வந்த பாட்டுகள் உண்மையை சொல்லுங்கள் பாடல்களின் இசை அனைத்தும் நன்றாக உள்ளதா?
@darshin68
@darshin68 2 жыл бұрын
Mesmerising song
@கவிதைகாதலன்-ள3ந
@கவிதைகாதலன்-ள3ந 2 жыл бұрын
கண்டிப்பா மனதை தொட்டு விட்டது
@kavithatailor2231
@kavithatailor2231 2 жыл бұрын
இசை போதையா , வரிகள் போதையா இரு போதையும் ஒரு போதையாய் இயக்குது மனதை
@rjkumarrjkumar8740
@rjkumarrjkumar8740 2 жыл бұрын
vellaisamy sir. Super explain about this song
@focusedfalcon9716
@focusedfalcon9716 2 жыл бұрын
Man... What an explanation ❤
@SriniVasan-pl8ns
@SriniVasan-pl8ns 2 жыл бұрын
அருமை....
@keerthivasank7425
@keerthivasank7425 2 жыл бұрын
நாயகன் குயிலி சற்று ஞாபகம் வரும்
@nimmicreations6575
@nimmicreations6575 Жыл бұрын
பொன்னியின் செல்வன் கதையை என்னுடைய சேனலில் ஒவ்வொரு அத்தியாயமாக கூறுகிறேன் ஒருமுறை கேட்டு பாருங்கள் உங்களுக்கு பிடிச்சா சப்போர்ட்‌பன்னுங்க நன்றி 🙏
@janeshwarrocketgaming5443
@janeshwarrocketgaming5443 2 жыл бұрын
இந்த இசையில் மண்ணின் மணம் இல்லை ஏதோ ஃபேஷன் touch than இருக்கு
@bevee8776
@bevee8776 2 жыл бұрын
Illayarajava isai Mann manam komala tharuvatharkku
@giridharang2492
@giridharang2492 2 жыл бұрын
Very well penned by sivaananth,melodious rendering and music is neat.
@muthukumar-de9yp
@muthukumar-de9yp 2 жыл бұрын
கல்கி படைத்த சோழரின் புனைவை புனைவாகவே பார்ப்போம்.உண்மை வரலாறாக பார்க்க வேண்டாம்.
@poornarau3900
@poornarau3900 2 жыл бұрын
Vaalthukkal Mani Sir
@sandiinno
@sandiinno 2 жыл бұрын
Thanks
@abbasar2871
@abbasar2871 2 жыл бұрын
இப்பாடலுக்கு அய்யா வைரமுத்து அவர்களின் வரிகள் எப்படி இருந்திருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன்.
@sena3573
@sena3573 2 жыл бұрын
என்ன இருந்தாலும் பாடும் இப்போதைய குரல் கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை சார்
@malathik1647
@malathik1647 2 жыл бұрын
A R Rehman en Egyptian Arabic isayai potirukkiraar endru theriyavillai.traileril adhu Pol ulladhu padam muzhuvadhum eppadi irukkum endru theriavillai.Kalki ezhudiya paadalai potirukka vendum.
@sena3573
@sena3573 2 жыл бұрын
@@malathik1647 இல்லை சகோதரி தற்போதைய ஆட்கள் எதைப் போட்டாலும் அது நன்றாக இருக்காது. நல்ல விஷயங்களை கொடுக்க தெரியாது இவர் களுக்கு
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 2 жыл бұрын
ஸ்ரேயா கோஷல் குரல்கேட்கும்படியிருக்கிறது.தாராளமாக அவர்குரலில் பாடல்கள் கேட்கலாம். நன்றி!
@mrsrajendranrajendran4712
@mrsrajendranrajendran4712 2 жыл бұрын
@@sena3573 பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டு போய்விட்டது என்றதாம். இதுபோல் கைவசம் நிறைய பழமொழிகள் இருக்கு
@thamilathamila2602
@thamilathamila2602 2 жыл бұрын
Appo thaai kilavi manadhil ottum poi kelunga brother
@sbbyogi1
@sbbyogi1 2 жыл бұрын
Arumai
@kalidosssreema1996
@kalidosssreema1996 2 жыл бұрын
,தங்களின் வருத்தம் ஞாயமானதே என்ன செய்வது அந்த நாதாரிக்கூட்டத்துக்கு படமெடுக்க உரிமம் யார்கொடுத்தது அவர்களைத்தான் நாம் கூறவேண்டும் மேலும் AR ,ரஹ்மான் என்றைக்குமே பாடல் புரியும்படி இசைய மைப்பதேயில்லை இதை அவரிடம் எவ்வளவோபேர் கேட்டுவிட்டனர் .அடுத்து இம்மாதிரி வரலாற்று சிறப்புமிக்க கதைகளை திரைப்படமெடுக்க அனுமதிக்கக்கூடாது அது குரங்கின் கையில்கிடைத்த பூமாலைகதையாகிவிடும் நன்றி
@darshin68
@darshin68 2 жыл бұрын
Waiting for the movie
@sbaustx
@sbaustx 2 жыл бұрын
Sumanesa ranjani is alias for Madhukauns with the same avro and arohonam....it is a surely a beautiful song and cant take raja out of my mind. the song starts very much like "malayil yaaro manadodu pesa" which is based on suddha dhanyasi where this song differs by just one note 'madhyamam' . Again edho ninaivugal oscillates between S.Dhanyasi and Madhukauns. this one is also not pure sumanesa ranjani / madhukauns. good review and surely a good song as well.
@sbaustx
@sbaustx 2 жыл бұрын
thanks to my friend Raj for many insights and discussion.
@sbaustx
@sbaustx 2 жыл бұрын
Ilayaraja's pure sumaresa ranjani / madhukauns is "unnai ethirparthen" from vanaja girija . i personally feel all these sounds have been produced by raja and present sounds are just a rehash or improvisation. again this song is surely a good one.
@Me-nk5ic
@Me-nk5ic 2 жыл бұрын
Sema explanation.. very talented.. who is this guy?
@balakrishnans2468
@balakrishnans2468 2 жыл бұрын
Hariharan sonnathu Pol ithu Swarnalatha vin voice kku uriya pattu. Any how Antara has also done very well. Credit goes to Rahman for the choice of singer
@amirfaizal33
@amirfaizal33 2 жыл бұрын
That's maestro A R Rahman
@kandavanamkrishnamoorthy2822
@kandavanamkrishnamoorthy2822 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதையில் வரும் பூங்குழலி வெறும் கல்கியால் படைக்கப்பட்ட பாத்திரமா?
@Leninsgalaxy
@Leninsgalaxy 2 жыл бұрын
பொன்னி நதி ========== (பொன்னியின் செல்வனின் 'பொன்னி நதி'க்கு என் குடத்திலிருந்து சில வரித் துளிகள்!) பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயிலும் பாட காமர் மாலை அருகசைய நடந்து வாடி பொன்னி! மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப் பூத்துணி போர்த்தி கருங்கயல் கண் விழித்து ஓல்கி நடந்து வாடி பொன்னி! (மேலே சொன்ன வரிகள் - இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில் 'கானல் வரி' என்ற ஏழாவது காதையிலிருந்து எடுத்து மாற்றி எழுதியவை) ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! குழு: அச மாறி திச மாறி ஆடி வரும் காவேரி! வச மாறி எச மாறி வாடி வாழி காவேரி! குடகில் தவழ்ந்து பொகக்கல்லில்* விழுந்து தமிழில் கலந்து தஞ்சை அளந்து அந்த சோழ நாட்டினுள்ளே... ஆழி கலப்பதென்னே! குழு: தெய்வத் திரவம் என்று, மறு பேரு உனக்கும் உண்டு! வானம் வரண்டு நின்னும் தானம் திரண்டு வரும் ! ஓஓஓ.. ஓஓ.. ஓஓ.... சொல்லோ புகழ் வாரி எறைக்க! நெல்லோ வெளஞ்சு வயல் நெறைக்க! குழு: தாகம் தீர்க்கும் உன்னை தமிழ் தாய்க்கும் நீதான் அன்னை! வாழ்வில் விளக்கேத்தும் குல வாழையடி காக்கும் பொன்னியே! தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தரிகிட செல்! நீ அன்னையே! லாலி லில்லா லாலி லில்லா லாலி லில்லா பாடிச் பாடிச் செல்! அடி ஆடி மாசத்துல ஆடி வாருமம்மா நீ! ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! அஞ்சுவாயோ? ஆறுவாயோ? எட்டுவாயோ? பத்துவாயோ? வயலு முழுதும் பசும! வயசு முழுதும் இளம! பசிக்கும் வயிறுக இல்லாத வசிக்கும் உயிருக உன்னாலே! நீ இல்லாம வாழாதே!...... தண்ணிய பொழிகிற மேகம்! உன்னைய பாத்ததும் கோவம்! சீறி அழுவுமே இடியாக! வீசி எறியுமே கொடியாக! கடையிலே உன்னோடு சேர்ந்திடுமே! வனங்களை, தனங்களை அள்ளித் தரும் இணையிலா இன்னிசையே! நெற்சரமா, பூச்சரமா துள்ளித் தரும் உனக்கிங்கு ஈடில்லையே! ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! --- x --- (பொகக்கல்* = புகைக்கல்; ஹொகே=புகை; பொகக்கல்=ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி) தமிழால் காவிரியில் கை நனைத்தவன்: - லெனின் -
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
வாவ் what a great and huge explanations thank u very much for ur story reasearch
@sethupathyipgkti
@sethupathyipgkti 2 жыл бұрын
அருமை ஐயா! ❤
@revathikanagaraj1461
@revathikanagaraj1461 2 жыл бұрын
அருமை ஐயா.... ♥
@Leninsgalaxy
@Leninsgalaxy 2 жыл бұрын
@@revathikanagaraj1461 மிக்க நன்றிங்க ரேவதி. என்னுடைய மற்ற பாடல்/கவிதைகளை என் பெயரை கிளிக் செய்து நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
@Leninsgalaxy
@Leninsgalaxy 2 жыл бұрын
@@sethupathyipgkti மிக்க நன்றிங்க சேதுபதி! என்னுடைய மற்ற பாடல்/கவிதைகளை என் பெயரை கிளிக் செய்து நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
@yoganathanveerapathiran5782
@yoganathanveerapathiran5782 2 жыл бұрын
அலைகடல் பாடல் இதயத்தில்ஒரு வருடல்
@paquirarif2132
@paquirarif2132 2 жыл бұрын
@dharmaambalmohanarangam8901
@dharmaambalmohanarangam8901 2 жыл бұрын
Good
@RajeshM-pc1nn
@RajeshM-pc1nn 2 жыл бұрын
Original lyrics use pannirukqlqm
@tamilmilan109
@tamilmilan109 2 жыл бұрын
ஐயா வணக்கம். பாடகர் ஹரிஹரனை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...
@babuplycenterplycenter2764
@babuplycenterplycenter2764 2 жыл бұрын
A R Rahman
@kulothungans1433
@kulothungans1433 2 жыл бұрын
ஒயிலா பாடும் பாட்டு - என்ற பாட்டு கூட ஆடு மேய்க்கும் கிராமத்து பெண் பாடுவது போல் இருந்தது - ஹிட்
@தமிழ்சசிக்குமார்
@தமிழ்சசிக்குமார் 2 жыл бұрын
மாமா ❤❤❤
@simplyhappy596
@simplyhappy596 2 жыл бұрын
Semma paatu
@kumarkitusna7191
@kumarkitusna7191 2 жыл бұрын
பூக்குழலி, கம்பிரம்.
@rajunarayana9227
@rajunarayana9227 2 жыл бұрын
யாராவது பார்வையாளர்கள் படம் பார்த்துவிட்டு வெளிவரும்போது இந்த பாட்டை paaddughiraarghala? குறைந்தது பல்லவி மைடுமாவது.?
@thangam5006
@thangam5006 2 жыл бұрын
👌
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 2 жыл бұрын
Sri Devi would have done Poonkulali part very well
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Alaikadal (From "Ponniyin Selvan Part-1")
5:15
A. R. Rahman
Рет қаралды 2,1 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН