பொன்னியின் செல்வன் படத்தின் பொன்னி நதி பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் நேர்காணல்

  Рет қаралды 101,186

Dinakaran News

Dinakaran News

Күн бұрын

Пікірлер: 140
@thangaveluthangam1518
@thangaveluthangam1518 2 жыл бұрын
M G R, பாடல்களைப்போல் துள்ளலும், துடிப்புமான பாடல், மிக அருமை. வாழ்த்துக்கள் ஐயா.
@sakthikitchen879
@sakthikitchen879 2 жыл бұрын
நல்ல உரையாடல். திரைத்துறைக்கு ஒரு நல்ல கவிஞர் கிடைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன் நீண்டு நிலைத்திருக்க வாழ்த்துக்கள்.
@reedrs9932
@reedrs9932 2 жыл бұрын
Wow.. What a lyrics in PS-1 Ponni nadhi pakkanumey song.. Mesmerized.. 🔥🔥🔥🌃♥️♥️♥️♥️
@ajaikumarajaikumar3189
@ajaikumarajaikumar3189 2 жыл бұрын
இதுவரை நான் திரைப்பட பாடல் வரிகளை வாசித்ததே இல்லை,ஆனால் பொன்னி நதி பாடலை முழுவதுமாக வாசித்தேன், கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஐயா உங்களால் தமிழ்சினிமா பாடல்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல இயலும் வாழ்த்துக்கள் ஐயா.
@tharakumar3891
@tharakumar3891 2 жыл бұрын
Great sir 👌💐💐
@jayavarshini1411
@jayavarshini1411 2 жыл бұрын
Qa
@marysoosainayagam2704
@marysoosainayagam2704 2 жыл бұрын
தயவு செய்து தமிழுக்காக, தமிழ்சமூசத்திள் சீரான தமிழ் சொற்க ளை அறிமுகப்படுத்து வதில் முயற்சி எழுங்கள் இந்தியத்தமிழர்கள் தமிழ் பேசும் யோது ஆங்கிலச்சொற்கள்அதிகமாக ஊடுருகிறது ,இந்த பழக்கம் காலப்போக்கில் தமிழ் மருவிப்போவதற்கு இடமளித்துவருகிறது
@muthuvel8262
@muthuvel8262 Жыл бұрын
​@@marysoosainayagam2704 இளங்கோ பேசும் போதும் ஆங்கிலம் கலந்துதான் பேசுகிறார். ன்.நல்ல தமிழ் என்பதைக் கூட நள்ள தமிள் என்று உச்சரிகிறார். எவரும் தமிழ் வளர்க்க வரவில்லை. தங்கள் வய
@tvmrobinson
@tvmrobinson Жыл бұрын
He's done it in PS 2
@ragu5323
@ragu5323 2 жыл бұрын
ஓ.. காவிரியால் நீர்மடிக்கு அம்பரமாய் அணையெடுத்தான் நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும் உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும் பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிக்கும் சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும் பொன்னி நதி பாக்கணுமே பொழுதுக்குள்ள கன்னி பெண்கள் காணணுமே காற்ற போல பொட்டல் கடந்து புழுதி கடந்து தரிசு கடந்து கரிசல் கடந்து அந்தோ நான் இவ்வழகினிலே காலம் மறந்ததென்ன மண்ணே உன் மார்பில் கிடக்க அச்சோ ஓர் ஆச முளைக்க என் காலம் கனியாதோ என் கால்கள் தணியாதோ பொன்னி மகள் லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லா பாடி செல்லும் வீரா சோழ புரி பார்த்து விரைவா நீ நாவுகழகா தாவும் நதியாய் சகா கனவை முடிடா பொன்னி நதி பாக்கணுமே பொழுதுக்குள்ள கன்னி பெண்கள் காணணுமே காற்ற போல செக்க செகப்பி நெஞ்சில் இருடி ரெட்ட சுழச்சி ஒட்டி இருடி சோழ சிலைதான் இவளோ சோல கருதாய் சிரிச்சா ஈழ மின்னல் உன்னால நானும் ரசிச்சிட ஆகாதா கூடாதே ஓகோகோ கடலுக்கேது ஓய்வு கடமை இருக்குது எழுந்திரு சீறி பாய்ந்திடும் அம்பாக கால தங்கம் போனாலே தம்பியே என்னாலும் வருமோடா நஞ்சைகளே புஞ்சைகளே ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே நஞ்சைகளே புஞ்சைகளே ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே பொன்னி நதி பாக்கணுமே பொழுதுக்குள்ள கன்னி பெண்கள் காணணுமே காற்ற போல செக்க செகப்பி நெஞ்சில் இருடி ரெட்ட சுழச்சி ஒட்டி இருடி அந்தோ நான் இவ்வழகினிலே
@என்றும்நம்பிக்கை
@என்றும்நம்பிக்கை 2 жыл бұрын
Good
@sampatht4434
@sampatht4434 Жыл бұрын
கலங்கரை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ விளக்கு ஒளி
@rasalkavitha
@rasalkavitha 2 жыл бұрын
இயல்பான எளிமையான பேச்சே சிறப்பு தான்
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 2 жыл бұрын
இளங்கோ அண்ணே வாழ்த்துகள் ஒவ்வொரு இரவும் இந்த பாடல் வரிகளை பார்த்துவிட்டு தான் தூங்க போவேன் அருமை கொஞ்சம் வைரமுத்துவை தவிர்த்து நீங்களா அது ஆச்சரியம் மணிரத்ணம் அவர்களோடு அருமை
@arusekar
@arusekar 2 жыл бұрын
வாழ்த்துக்கள். பொன்னி நதி ஓர் உணர்ச்சியை எழுப்பும் பாடல். தங்களின் மரபுக் கவிதைகள் திரையுலகத்திற்கு இன்றைய காலகட்டத்தில் அவசியம் தேவை.
@vivekfire3213
@vivekfire3213 2 жыл бұрын
கொங்குமண்ணுக்கே உரிய இனிமையையும் தமிழ்கலாச்சாரத்தை பின்னி மிகவும் சிறப்பாக வெளிகொணரந்தற்க்காக மிக்க நன்றி
@yesbalabharathi
@yesbalabharathi 2 жыл бұрын
இன்னும் இன்னும் உச்சம் தொட வாழ்த்துகள் இளங்கோ..!
@madhuridixitkalai3973
@madhuridixitkalai3973 2 жыл бұрын
தங்களது புதிய முயற்சிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .
@Leninsgalaxy
@Leninsgalaxy 2 жыл бұрын
பொன்னி நதி ========== (பொன்னியின் செல்வனின் 'பொன்னி நதி'க்கு என் குடத்திலிருந்து சில வரித் துளிகள்!) பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயிலும் பாட காமர் மாலை அருகசைய நடந்து வாடி பொன்னி! மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப் பூத்துணி போர்த்தி கருங்கயல் கண் விழித்து ஓல்கி நடந்து வாடி பொன்னி! (மேலே சொன்ன வரிகள் - இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில் 'கானல் வரி' என்ற ஏழாவது காதையிலிருந்து எடுத்து மாற்றி எழுதியவை) ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! (குழு: அச மாறி திச மாறி) ஆடி வரும் காவேரி!) நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! (குழு: வச மாறி எச மாறி) வாடி வாழி காவேரி!) குடகில் தவழ்ந்து பொகக்கல்லில்* விழுந்து தமிழில் கலந்து தஞ்சை அளந்து அந்த சோழ நாட்டினுள்ளே... ஆழி கலப்பதென்னே! (குழு: தெய்வத் திரவம் என்று, மறு பேரு உனக்கும் உண்டு! வானம் வரண்டு நின்னும் தானம் திரண்டு வரும் !) ஓஓஓ.. ஓஓ.. ஓஓ.... சொல்லோ புகழ் வாரி எறைக்க! நெல்லோ வெளஞ்சு வயல் நெறைக்க! (குழு: தாகம் தீர்க்கும் உன்னை தமிழ் தாய்க்கும் நீதான் அன்னை!) வாழ்வில் விளக்கேத்தும் குல வாழையடி காக்கும் பொன்னியே! தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தத்தித் தரிகிட தரிகிட செல்! நீ அன்னையே! லாலி லில்லா லாலி லில்லா லாலி லில்லா பாடிச் பாடிச் செல்! அடி ஆடி மாசத்துல ஆடி வாருமம்மா நீ! ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! அஞ்சுவாயோ? ஆறுவாயோ? எட்டுவாயோ? பத்துவாயோ? வயலு முழுதும் பசும! வயசு முழுதும் இளம! பசிக்கும் வயிறுக இல்லாத வசிக்கும் உயிருக உன்னாலே! நீ இல்லாம வாழாதே!...... தண்ணிய பொழிகிற மேகம்! உன்னைய பாத்ததும் கோவம்! சீறி அழுவுமே இடியாக! வீசி எறியுமே கொடியாக! கடையிலே உன்னோடு சேர்ந்திடுமே! வனங்களை, தனங்களை அள்ளித் தரும் இணையிலா இன்னிசையே! நெற்சரமா, பூச்சரமா துள்ளித் தரும் உனக்கிங்கு ஈடில்லையே! ஓடி வரும் காவேரியில் ஒருவாட்டி குளிடா! நாடி வரும் துன்பங்களை நீரில் காட்டி அழிடா! --- x --- (பொகக்கல்* = புகைக்கல்; ஹொகே=புகை; பொகக்கல்=ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி) தமிழால் காவிரியில் கை நனைத்தவன்: - லெனின் -
@க.மணிமணி.க
@க.மணிமணி.க 2 жыл бұрын
அறுமை
@haisp4u
@haisp4u 2 жыл бұрын
அருமை, அழகு வரிகள் .காவிரியாற்றின் மடியில் தவழாமல் பொன்னி நதி பெருமை புரிதலுக்கரியது.
@Leninsgalaxy
@Leninsgalaxy 2 жыл бұрын
@@haisp4u மிக்க நன்றிங்க Pradeeban! Pls click my name to see my other poems/songs when you get time!
@madhuridixitkalai3973
@madhuridixitkalai3973 2 жыл бұрын
சிறப்பான கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 👌
@Leninsgalaxy
@Leninsgalaxy 2 жыл бұрын
@@madhuridixitkalai3973 மிக்க நன்றிங்க மாதுரி. என்னுடைய மற்ற பாடல்/கவிதைகளை என் பெயரை கிளிக் செய்து நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
@ramyajeya1153
@ramyajeya1153 Жыл бұрын
His Tamil speech is a gift to hear. The news readers in media pls hear this kind of Tamil speech and correct ur Tamil news reading
@AJALEEL99
@AJALEEL99 2 жыл бұрын
பாடலாசிரியர் கூடவே ஓர் குயிலும் கூவுவது ( பாடுவது) இனிமை தருவது!🥰
@pchander1143
@pchander1143 Жыл бұрын
நல்லா இருக்கு அருமை வாழ்க
@dotprofile
@dotprofile Жыл бұрын
TQ so much for ur commitment sir
@veerasekaran8811
@veerasekaran8811 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளத்துடன் நூறாண்டுகள்.
@lotusking861
@lotusking861 2 жыл бұрын
Mani ratnam a very brilliant director.he identify..ARR talent as well as found ELANGO Sir
@ammarameshammk4656
@ammarameshammk4656 2 жыл бұрын
சிறப்பான பாடல்
@venkateswaran6823
@venkateswaran6823 2 жыл бұрын
Good🙏 elango super sir
@ashrafmannai4
@ashrafmannai4 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@sukumaranpb3399
@sukumaranpb3399 Жыл бұрын
I"am malayali I"am likel Tamil ponni nadhi song super super
@vijayankp9995
@vijayankp9995 Жыл бұрын
Lyrics WRITER THAMARA Lyrics WRITER ILANGO KRISHNAN ENGAL KOVAI SONDHANGAL
@aravindrr4849
@aravindrr4849 2 жыл бұрын
Best selection
@rinakhan4350
@rinakhan4350 2 жыл бұрын
Sir semma sir😍👏😍👏👏😍👏😍👏😍👏😍kurippa ponni nadhi,super apram chola chola la adithya karikalan na apdiye kannu munnadi kondu vantheenga ........full book la iruntha adithya karikalan oda charecer ah apdiye ore song la kondu vantheenga .....enna soldrathu nu therila super sir
@p.c.vasanthkumar8037
@p.c.vasanthkumar8037 2 жыл бұрын
Super song.. Best song of the album.
@learnexcellencetv8557
@learnexcellencetv8557 Жыл бұрын
வன்னியின் செல்வன் தந்த பொன்னியின் செல்வன் பயந்த கன்னியின்(கன்னித் தமிழ்) செல்வன் வாழ்க!குண்டுச் சட்டியில் குதிரையோட்டும் எம்மவர் இவரிடமிருந்து கற்கவேண்டும்!நன்றி!
@Krish-wd6sw
@Krish-wd6sw 2 жыл бұрын
💐💐💐👌🏻👌🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 Жыл бұрын
ரஹ்மான் பாடாமல் வேறு கம்பீரமான புது குரலுக்கு கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
@SureshKumar-wz5xg
@SureshKumar-wz5xg 2 жыл бұрын
கவிப் பேரரசு ...சூப்பர்...மிஸ் பண்ணிட்டீங்களே மணி அய்யா....
@anniefenny8579
@anniefenny8579 Жыл бұрын
பத்தாம் நூற்றாண்டுத் தமிழ்னு நல்லா உருட்டு உருட்டுனு உருட்டுங்க.
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 2 жыл бұрын
T தொலைந்த௱ன் அந்த வைரமுத்து..
@vae2168
@vae2168 2 жыл бұрын
பாடல் எடுபடவே யில்லை. Bgm not up to the mark. இராசராச சோழன், கர்ணன், உத்தமபுத்திரன், திருவருட் செல்வர், திருவிளையாடல் போல பொ.செ.சிறக்காது. highly commercial. அது என்ன 10 நூற்றாண்டு தமிழ். Don't blow your trumpet. Let it be decided by the common mass. கண்களால் பேசுவார்களாம்.. உருட்டல்.
@kasiviwanathanm1778
@kasiviwanathanm1778 2 жыл бұрын
வைரமுத்துஇல்லாதது பெரும் குறையே. இழப்பு வைரமுத்துவுக்கு அல்ல. தமிழ்சினிமாவுக்கு தான். அவர்எழுதி இருந்தால் காலம் காலமாக நினைவில் நிற்கும்.
@nalinkumar4694
@nalinkumar4694 2 жыл бұрын
Vairamuthuukku. Nalla. Per. Illai
@saranksp
@saranksp Жыл бұрын
கைய வச்சு கிட்டு சும்மா இருக்கணும்...
@saranksp
@saranksp Жыл бұрын
உங்களை போன்ற ஆட்கள் தான் புதுமைகளை எதிர்ப்பவர்கள்....
@asuresh1510
@asuresh1510 2 жыл бұрын
பொன்னி_நதி... பாடல் சத்தம் கேட்டதுமே மனம் பூத்து நிக்கும்!
@இரா.கா.செல்வமணி
@இரா.கா.செல்வமணி 2 жыл бұрын
Vaarungal kavingare👏
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
சில பாடல்கள் முதலில் பிடிக்காது, பாட பாட தான் பிடிக்கும் ஆனால் இப்பாடல் பாட மட்டும் அல்ல மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் பாடல் மனனம் செய்ய விரும்பும் பாடல் தேர்ந்த இசையும் சேர்ந்து கேட்கவும் வேண்டுமா உத்வேகம் மிகுந்த பாடல் நம்மையும் வந்தியாத்தேவனோடு பயணிக்க வைக்கிறது
@kanagarasug3183
@kanagarasug3183 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@devarajbellie5640
@devarajbellie5640 2 жыл бұрын
தமிழுக்குப் புகழ் சேர்க்க இன்னொரு சாதனையாளர் வெளிப்பட்டது தெரிகிறதே. ஓங்கி வளர்ந்து பெரும்புகழ் பெற வாழ்த்துவோம்.
@ReporterKaSuVelayuthan
@ReporterKaSuVelayuthan 2 жыл бұрын
சிறப்பு. வாழ்த்துகள் இளங்கோ கிருஷ்ணன்
@மலரும்கவிதை
@மலரும்கவிதை 2 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் கவியே தமிழை உள்ளார்ரந்து நேசிப்பவன் தமிழன்னையால் ஒரருநாள்உயர்த்தப்படுவான்
@கார்த்திகேயன்-ட5ச
@கார்த்திகேயன்-ட5ச 2 жыл бұрын
வணங்குகிறேன்🙏 பாடல் வரிகள் அனைத்து நல்லா இன்பம் வரிகள் இளங்கோ க்கு நன்றி 🙏
@கார்த்திகேயன்-ட5ச
@கார்த்திகேயன்-ட5ச 2 жыл бұрын
தமிழ் மொழியின் பெருமை கொண்டு உலகம் இசையில் கேட்டு மகிழ்ச்சிலும் ரசிகனும் ✨️🙏
@haisp4u
@haisp4u 2 жыл бұрын
தமிழ் வரிகளை காட்டிலும் மலையாள வரிகள் இன்னும் அழகு தமிழில் கொஞ்சுவதாக உள்ளது.
@arulprakash6180
@arulprakash6180 2 жыл бұрын
நிறைய பாடல்களை எழுதுங்கள்..
@pathmawathyrajadurai1182
@pathmawathyrajadurai1182 2 жыл бұрын
பாடல் வரிகள் சிறப்பாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.
@சேதுநாடு-ப3வ
@சேதுநாடு-ப3வ 2 жыл бұрын
சேதுபதி சீமையின் சார்பாக வாழ்த்துகள் ஐயா
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 жыл бұрын
நம் பாட்டன் முப்பாட்டன் மாமன்னன் மகா ராஜராஜ சோழனின் கதையை, மதிற்பிற்குரிய கல்கி அவர்கள் அரும்பாடுபட்டு எழுதிய கதையை , இரு மாபெரும் தமிழர்கள் (திரு மணிரத்னம் , திரு ரகுமான் )சேர்ந்து உருவாக்குகிறார்கள் என்று எண்ணும்போது மகிழ்ச்சியே .... ஓ ..... எம் தமிழகமே , தமிழனே .... எங்கு சென்றாய்.... வந்தேறிகளால் உன் அடையாளம் மறைக்கப்பட்டதோ !! கவலை வேண்டாம் .... வருகிறான் பொன்னியின் செல்வன் .... வந்தேறிகளின் வயிற்றில் புளியை கரைக்க... அவர்களின் பின்பகுதி காந்தல் எடுக்க............வருகிறான் பொன்னியின் செல்வன்…. இப்படிக்கு சுத்த தமிழன் - முருகன் அடிமை.
@dineshk928
@dineshk928 2 жыл бұрын
Adai nattu kozhi nu bonda kozhiya poda poranga
@என்றும்நம்பிக்கை
@என்றும்நம்பிக்கை 2 жыл бұрын
@@dineshk928 😑 y bro
@godraavanan4574
@godraavanan4574 Жыл бұрын
Thamil pesarava ellam thamilanu ninakkirathu muttalthanam maniratnam tmilan illa
@mukunthanm3930
@mukunthanm3930 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வளர்க வளமுடன் அரூமையான பாடல் வரிகள்
@smulaganadhan9348
@smulaganadhan9348 2 жыл бұрын
அருமையான உங்கள் வரிகள் பாடகரின் குரலில் உச்சரிப்பு சரியில்யே அதைகவனித்தீரா
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 2 жыл бұрын
சினிமாவுக்கு முதன்முதலாக எழுதுகிறார்! விரைவில் உச்சரிப்பு சரியாகிவிடும் ஐயா!
@kamalaselvaraj621
@kamalaselvaraj621 Жыл бұрын
அருமையானகவிஞர்.வாழ்கவளமுடன்.
@amuthajayabal8941
@amuthajayabal8941 Жыл бұрын
Infinitive...... clappssss sir.... Semma LYRICS ஈ அரி எச. .மாரி.. புழுதி கடந்துபொட்டல் கடந்து...ஆகா.. (வீரம் வெளஞ் ச மண்ணு. ..** HIGH LIGHT LINE SIR சோ ழர் பெருமை தஞ்சை பெருமை தமிழின் பெருமை காவிரியின் பெருமை தமி கத்தின் பெருமை இந்தியா வையே உயர்த்தி விட்டது தங்களின் வீரம் விளைஞ்ச மண்ணு வந்திய தேவன் first கதை யில் வரும்போது கல்கி வர்ண்னை மறக்க வே முடியாது அதற்கு ஏற்றார் போலவே வரிகள் அருமை ... நவீன இளங்கோ அடிகள் தான் ஆமாம் எழுத சொல்லி விட்டு அருகில் நின்றால் எழுதவே முடியாது..தான் Good interview. . உங்கள் தொடர் முயற் சி தொடர்ந்து வெற்றி பெறும் தங்களின் பொறுமை க் கு பெருமை சேர்க்கா விடில் காலத்துக்குத்தான் என்ன பெருமை நல் வாழ்த்துகள்.. From. கும்பகோணம் எங்க ஊர்லயும் பொன்னி நதி தான் famous. அருகில் தான் பழையாறை. Tku
@nagorekavichannel
@nagorekavichannel Жыл бұрын
அன்பிற்குரிய பாடலாசிரியருக்கு வாழ்த்துகள்...!
@avslingam5440
@avslingam5440 2 жыл бұрын
வாழ்த்துகள்.🇲🇾
@muthumani1727
@muthumani1727 2 жыл бұрын
பழையன கழிதலும் ..புதியன புகுதலும்..இயல்பு....!!
@akranjan19
@akranjan19 Жыл бұрын
I am a Malaysian , I was so excited to see Kaveri , the song is so poetic ,this song will remain my favourite all the time.
@rvsethu4840
@rvsethu4840 Жыл бұрын
Kongu tamilan.....super welcome sir....great songs....
@sivabalashanmugakarthikeya5687
@sivabalashanmugakarthikeya5687 Жыл бұрын
எளிமையான மனிதனிடம் வலிமையான செய்திகளை கவிதையாக காவியமாக உணர்ந்து வாங்கிய மணிரத்னம் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் உச்சத்தில் வைத்து கொண்டாட வேண்டிய ஆளுமைகள்தான், ஆனாலும் எல்லாமே இறைவன் சித்தம் போலும்
@-kavignaryamunasasikumar2271
@-kavignaryamunasasikumar2271 2 жыл бұрын
தமிழின் அடி தொடர நல்வாழ்த்துக்கள் கவிஞரே.......பாடல் சிறப்பு
@manoharanmuthuswamy1968
@manoharanmuthuswamy1968 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉 நம்ம ஊரு தம்பி
@lotusking861
@lotusking861 2 жыл бұрын
Wish you many success..new Tamil poet....we really excited to find a new poet blessed bt LORD SHIVA and our Emperor RAJA RAJA CHOLAS..THANK YOU pulavara for getting the tamil people all over the world to the cholas golden period..
@bharathidasan4204
@bharathidasan4204 Жыл бұрын
Ilango krishnan varigal miga arbutham
@babaguru7527
@babaguru7527 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍SINGAPORE / MALAYSIA ⁉️ 🌟 KADAARAM🌟 👍Guru Baba-Malaysia👍
@MrKanna10
@MrKanna10 2 жыл бұрын
நல்ல தமிழ் ஆம் அதுவே உங்கள் சிந்தனை மற்றும் இலக்காக வைத்து வளர வாழ்த்துக்கள்
@nagarajanmurugan172
@nagarajanmurugan172 Жыл бұрын
நல்லா இருக்கு அருமை
@BalaMurugan-xg9uj
@BalaMurugan-xg9uj Жыл бұрын
Kuilin kuralum umadu kuralum othamaiygave ullathu inithe
@vijayag1520
@vijayag1520 Жыл бұрын
வாழ்க வளமுடன்.
@giridaranramamoothy8529
@giridaranramamoothy8529 2 жыл бұрын
Superrrr. Lyrics
@shiva-jm2hf
@shiva-jm2hf 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏
@alanalan6884
@alanalan6884 2 жыл бұрын
பொன்னியினசெல்வன்மலையாளபாடல்சமஸ்கிருதம்கலக்காமல்பழந்தமிழாக இருக்கிறதுவாழ்த்துகள்
@rtsambandam7455
@rtsambandam7455 Жыл бұрын
My wishes to elango
@ramvenkatesh9554
@ramvenkatesh9554 2 жыл бұрын
Ungaloda varikal nallathaan irukku. Rahman padi sothappittaaru.
@muthuvel8262
@muthuvel8262 Жыл бұрын
சீர்காழி சிவசிதம்பரம் அவர்களை பாட வைத்திருக்கலாம். (அஞ்சாதே ஜீவா பாடியவர் )
@gayathrip8575
@gayathrip8575 Жыл бұрын
All the best sir
@harisankar8982
@harisankar8982 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@Smart_Tamaha
@Smart_Tamaha Жыл бұрын
பொன்னியின் செல்வன் திரைப்படம் யாழ்ப்பாணத் தமிழைப் போலவே இருக்கிறது. யாழ்ப்பாணத் தமிழர்கள் இன்னும் பழைய சோழர் இராச்சியத் தமிழ் பேசுகிறார்கள்.
@meenals3477
@meenals3477 Жыл бұрын
Vazhthukkal. Arputhamana arputham. Enda madiri padalgal Tamil mozhikku perumai.
@tbalasubramaniantbalasubra5106
@tbalasubramaniantbalasubra5106 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@m.shakthivel3345
@m.shakthivel3345 2 жыл бұрын
நல்வாழ்த்துக்கள்
@saravanakumar9229
@saravanakumar9229 Жыл бұрын
அருமை உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@raghunathankoundinyasubbar9975
@raghunathankoundinyasubbar9975 2 жыл бұрын
ILANGO ADIGALIN ADIYAI THOTTADHAAL ILANGO future Le nandraaga pugazhappaduvaar
@nashwaran473
@nashwaran473 2 жыл бұрын
அழகிய வரிகள் வித்தியாசமான வரிகள் அழகிய மெட்டு படமாக்கிய விதம் மெய்சிலிர்க்கும் படியாக இருந்துது இசைகருவிகள் தந்த ஒலிகள் அப்பப்பா எல்லாம் முந்திய காலத்துக்கு என்னை அளைத்து செண்றது. என்ன பாடிய விதம் தான் நவீன கால்த்து துள்ளள் (peppy style ) மாதிரி.....
@roslinemaryantonysamy6219
@roslinemaryantonysamy6219 Жыл бұрын
Respected shri Elango Krishnan sir,salute and.honour you sir for such lyrics you had written
@sevenstarsmediafocus1666
@sevenstarsmediafocus1666 2 жыл бұрын
ஈ ஆரி எச மாரி தமிழ் பாடலில் புதிது என்னை மிகவும் கவர்ந்தது.
@1_percent_upgrade
@1_percent_upgrade 2 жыл бұрын
Mani Ratnam doesnt settle for ordinary! You will reach heights brother!
@dominicmikelsamy6539
@dominicmikelsamy6539 2 жыл бұрын
Nalla thamizhai koduke aavalaai irukiraen endru sollipute danggamaari oothaari puttukinaa nee naari, naangha vere maari vere maari vere maari nu eluthama irunthaa sari
@durairaj5269
@durairaj5269 Жыл бұрын
Super and beautiful explained
@swaminathank2727
@swaminathank2727 2 жыл бұрын
Engal kavignar erkanve ezhuthi vittar. Nadanthai vazhi kaveri,nadengume sezhikka namaiyellam pirakka, Adiyile perukkeduthu adivarum kauvery vadiyamma engalukku vazhithunaiyaga.
@kalyan2592
@kalyan2592 Жыл бұрын
Lyrics of all songs are good. Definitely better than what ksma muthu would have written
@raghunathankoundinyasubbar9975
@raghunathankoundinyasubbar9975 2 жыл бұрын
Christhava aadhikkathukku ithu ORU savaal HMV RAGHU
@Aurora-js2lu
@Aurora-js2lu Жыл бұрын
Hi
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 2 жыл бұрын
🌹👍🌹 புதிய முயற்சி வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்.
@sankarin3116
@sankarin3116 Жыл бұрын
அருமையான பதிவு👍👍👍
@sudarsanr1085
@sudarsanr1085 2 жыл бұрын
அருமை மேலும் முன்னேற நல் வாழ்த்துக்கள்
@nedunchezhian2521
@nedunchezhian2521 Жыл бұрын
Congratulations sir
@brindhavenu2551
@brindhavenu2551 Жыл бұрын
அருமை
@gunasekaranm4387
@gunasekaranm4387 Жыл бұрын
கவிஞருக்கு 👍
@swaminathank2727
@swaminathank2727 2 жыл бұрын
Ithayakkani opening song parthathillai?.
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 жыл бұрын
போறாளே பொன்னுத்தாய்
@bairavanbabu8493
@bairavanbabu8493 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@civillearnertamil4597
@civillearnertamil4597 2 жыл бұрын
Ponni nadhi song awesome
@lakshmiganesan1595
@lakshmiganesan1595 2 жыл бұрын
ஐயா அருமையான பாடல்கள் தந்தீர்கள் தொடர்ந்து வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நன்றி
@vinotha6440
@vinotha6440 2 жыл бұрын
தியரி ஏசமாரி விளக்கம் கூறுங்கள் ஐயா
@ShahulHameed-nq7id
@ShahulHameed-nq7id 2 жыл бұрын
எச = இசை , மாரி=மழை ( இது சரியாக இருக்கலாம்)
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,9 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 9 МЛН
Ponniyin Selvan Release Day Interview of Mani Ratnam
10:09
Behindwoods TV
Рет қаралды 259 М.