பொன்னியின் செல்வன் - பகுதி 134 | Ponniyin Selvan story in Tamil | Rajaraja Cholan | Bioscope

  Рет қаралды 91,311

Bioscope

Bioscope

Күн бұрын

Пікірлер: 336
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
கல்கியின் பொன்னியின் செல்வன் - முழு பதிவு லிங்க் : kzbin.info/aero/PLWSUch4AC_y3XQRIUoRm9v7i6_2A9wa8D
@suganyasankaran5904
@suganyasankaran5904 4 жыл бұрын
Thanks pa thambi
@lakshmiannamalai6652
@lakshmiannamalai6652 4 жыл бұрын
8898888n98888
@28sganesh
@28sganesh 4 жыл бұрын
ஒவ்வொரு கமெண்டிற்கும் பதில் அளிக்க தவறியதே இல்லை சதீஷ் அண்ணா.. கதையின் இறுதி கட்டத்தை நெருங்கி வந்து விட்டது என நினைக்கும் போது ஏக்கமும் ஏமாற்றமும் வருகிறது அல்லவா
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@srinivasraj433
@srinivasraj433 4 жыл бұрын
ஒரு முக்கியமான செய்தியை உறுதி செய்ததற்கு நன்றி. சேந்தன் அமுதனே உத்தம சோழனான வரலாறு. அற்புதம்.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@கணேசன்.ரா
@கணேசன்.ரா 4 жыл бұрын
அருமை........(மதுராந்தகர்)உத்தமசோழர் உருவாக்கிய ஏரியே சென்னை அருகில்உள்ள மதுராந்தக ஏரி இன்றளவும் நமக்கு பயனாக உள்ளது........
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
அருமை
@kathirvel2158
@kathirvel2158 4 жыл бұрын
நன்றி அண்ணா.எனக்கு மிகவும் பிடித்தமான பதிவு இது. தாய்க்கும் மகனுக்கும் நடந்த இயற்கையான பாசப் போராட்டத்தை அப்படியே என் கண் முன் காட்டிய உங்கள் உச்சரிப்பு விதம் மிக அருமை.💐💐 வாழ்த்துக்கள்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@senthilselvi536
@senthilselvi536 4 жыл бұрын
இன்று முன்னதாகவே பதிவிட்டமைக்கு நன்றி மதிய வணக்கம்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@manjubashini89
@manjubashini89 2 жыл бұрын
Sembian maadevi, sendhan amudhan dialogue 💓💓, my eyes flooded with tears. 💓
@parthibharathi1985
@parthibharathi1985 4 жыл бұрын
தாய்க்கும், மகனுக்குமான பிரிவை உணர்ந்த தருணம் ♥️
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@santhisanthi4730
@santhisanthi4730 4 жыл бұрын
அருமை அருமை சகோ தரா நன்றி அபாரம் அற்புதம் சத்தீஷ் ராஜ் அவர் களே நன்றி
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@yuvadhoni4821
@yuvadhoni4821 4 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதை முடியப் போவதற்கு முன்னே என் மனம் உடைந்து போகிறது....இந்த சோழ வம்சத்தின் கதை இன்னும் தொடர்ச்சியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq 2 жыл бұрын
மண்
@PRASANTH-kd4ef
@PRASANTH-kd4ef 4 жыл бұрын
Hmmmm அருமை அருமை அருமை மிகவும் சுவாரசியமாந பதிவு {வாழ்க தமிழ் வளர்க தொலைநோக்கி😘😘}
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@contemplationalvideos5133
@contemplationalvideos5133 4 жыл бұрын
Wow sema😍😍 senthan amuthan ... this shows that our charecter express by herititary😉. .. enga mam kuda atha solluvaga unga ovoru activityum unga amma apppa va tha poi serum nu
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
அருமை
@premasrinivasan1901
@premasrinivasan1901 4 жыл бұрын
இந்த அத்தியாயத்திற்கு நன்றி. இது எனது நாளை மிகவும் சிறப்பானதாக்கியது ..
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@meenatchir2144
@meenatchir2144 4 жыл бұрын
இன்றைய பதிவு மிகவும் அருமை 💐💐🙏🙏 வாழ்க வளமுடன்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@Charlie-fw9gn
@Charlie-fw9gn 4 жыл бұрын
Bro you made me love this language more than anything else. All the credit goes to your wonderful narration and excellent story.
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Sir, you said Well
@28sganesh
@28sganesh 4 жыл бұрын
Super brother for your valuable comments.. All credit goes to Sathish Anna and team.. Hats off
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thank you so much bro
@haibijumonmta
@haibijumonmta 4 жыл бұрын
Well said brother
@ramnathan2375
@ramnathan2375 4 жыл бұрын
அருமை எதிர்பாரத திருப்பம். செம்பியன்மாதேவியின் வாயிலிருந்த உண்மை வெளிவந்தது. அவர் வாயில் இருந்து எந்த இரகசியமும் எளிதில் வெளிவந்தாக இதுவரை காட்சிகள் இல்லை...
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
ஆம்
@karthikar4016
@karthikar4016 4 жыл бұрын
Very interesting na... செம்பியன் மாதேவி, சேந்தன் அமுதன் great...♥️♥️♥️
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Yes,you are correct
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@pasupathiyogashthiran8189
@pasupathiyogashthiran8189 4 жыл бұрын
அருமை....அருண்மொழி என்ன ஆனார்....விரைவில் இத்தொடர் முடிந்துவிடும் போல் அல்லவா இருக்கிறது...... மிக்க மகிழ்ச்சி
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
அடுத்த பதிவில் அருள்மொழிவர்மரை எதிர்பாக்கலாம்
@revathip9525
@revathip9525 4 жыл бұрын
Arumaiyana kathai sollum vitham super 👌 bro
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@mounagurusamy7480
@mounagurusamy7480 4 жыл бұрын
Vanakkam satheesh sir Arumai. Pronounsation very clear.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@balajim6785
@balajim6785 4 жыл бұрын
Verithanam verithanam 🔥🔥🔥💯
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@vinothjin38
@vinothjin38 4 жыл бұрын
இப்பதிவுக்கு நன்றி சதிஷ்ராஜ்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@premarajagopal4063
@premarajagopal4063 2 жыл бұрын
ஐயா.அருமையாக உள்ளது..தங்கள் கதை. சொல்லும்பாங்கு
@Rohith_Vlog
@Rohith_Vlog 4 жыл бұрын
கதையின் முக்கிய திருப்பம். சேந்தன் அமுதனின் பங்களிப்பு கதையின் முக்கிய பகுதி. பெரிய பிராட்டியார் ஒரு தாயாக சிறந்து விளங்கியிருக்கிறார். பாசமான தாய் மகன் உரையாடல் அருமை. குழப்பத்தில் சின்ன பழுவேட்டரையரயர். அருமையான பதிவு நண்பா.
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Sir, Ungaludayadhu Romba aAlagana Karuthu......
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@Rohith_Vlog
@Rohith_Vlog 4 жыл бұрын
@@sumathiprakash1890 Thank you ma
@aingaranarumugasamy9479
@aingaranarumugasamy9479 4 жыл бұрын
🙏🎊🎊எப்போதும் போல் 🎊🎊 மிகவும் அருமை🎊🎊🙏💐
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@svijay6837
@svijay6837 4 жыл бұрын
உத்தம சோழரை பற்றி தெரிந்துகொண்டோம்😇 கதைநாயகன் வந்தியதேவன் மற்றும் பொன்னியின் செல்வர் இப்பொழுது காண்போம்✋ காத்திருப்போம் அடுத்த பதிவிற்காக👍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@munishragavan786
@munishragavan786 4 жыл бұрын
சேர்ந்தன் அமுதன் பதிவு அருமை.. அன்னையர் பாசம் அருமை
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
ஆம்
@ananthavijayaraj___
@ananthavijayaraj___ 4 жыл бұрын
அண்ணா தங்களின் இந்த முயற்சிக்கு நிகரான பலன் நிச்சயம் கிடைக்கும் தங்களிடம் ஒரு சிறிய உதவி கோருகிறேன் பொன்னியின் செல்வன் புதினம் ஒன்று புதிதாக வங்கியிருக்கிறேன் அதை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் அந்த புதினத்தில் தங்கள் கையெப்பமிட்டு தரவேண்டும்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
தம்பி, குரல் மட்டும் தான் என்னுடையது. புகழ் அனைத்தும் கல்கியையே சாரும்.
@ananthavijayaraj___
@ananthavijayaraj___ 4 жыл бұрын
@@Bioscopeofficial உண்மைதான் அண்ணா ஆனால் அந்த வரலாற்று கதையை கரு மற்றும் சுவை மாறாமல் எங்களுக்கு எளிதில் புரியும் வகையில் எளிமையான முறையில் கொண்டு சேர்த்தது நீங்கள் தான் அண்ணா பொன்னியின் செல்வன் கதையில் வரும் வீராணம் எரியிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் தான் நான் இருக்கிறேன் இந்த கதையை உங்கள் குரலில் கேட்கும் போது உண்மையில் அந்த கதாபாத்திரத்தோடு பயணித்த அனுபவம் கிடைக்கிறது ஆகையினால்தான் எனக்கு தங்கள் மீது தனி மரியாதை ஏற்பட்டது நான் வாசிக்கவிருக்கும் புதினத்தில் பின்வருமாறு இருக்க வேண்டும் என்று ஆசை ( Bioscope KZbin Chanel தங்களின் பெயர் ) பொன்னியின் செல்வன் கதையை தங்களின் குரல் மூலமாக கேட்டபிறகு நிறைய தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொண்டேன் நன்றி அண்ணா
@mayanmayee3762
@mayanmayee3762 4 жыл бұрын
பாரத ரத்னா MGR அவர்கள் பெரிதும் விரும்பிய அற்புதமான வரலாற்று நாவல்....
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@ssksk4889
@ssksk4889 4 жыл бұрын
Arumayana episode Anna, ungalai valta vartaum illei engalakku vayadum illei. Each character is unique 😍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 4 жыл бұрын
சதீஷ் ராஜ் அருமை அருமை அருமை நன்றி சாய்ராம் நன்றி
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
அருமை மிக்க மகிழ்ச்சி நன்றிகள்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@terraxgamingtamil6457
@terraxgamingtamil6457 4 жыл бұрын
Waiting for hero joker vanthiyathevan Pls like the fans for vanthiyathevan 👍🏻
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@sathishsathish5550
@sathishsathish5550 4 жыл бұрын
அடுத்த பதிவில் வந்தியத்தேவனை காண ஆவலில் உள்ளேன் நன்றி அண்ணா
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 4 жыл бұрын
சிறந்த சிவபக்தையான செம்பியன் மாதேவியின் மகனாக இருப்பதற்கு தகுதியான வர் உத்தமசோழர்தரன் அவருடைய மகன் அவரிடம் வந்து சேர்ந்துவிட்டார் மகிழ்ச்சி யான தருணம் நன்றி வாழ்த்துகள்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@kumaresan3431
@kumaresan3431 4 жыл бұрын
Satish sir please continue your video .iam so interested. I can't wait😀😀🙏🙏
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Sure
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 4 жыл бұрын
இந்த நாள்... உண்மை த்தன்மை... வெளிவந்தது... சேந்தன் அமுதன்... உண்மையில்.. செம்பியன் மாதேவி யின்... மகன்.. மேலும் பட்டத்திற்கு உரியவர்...வளர்த்த மகன்... மதுராந்தகர் ... சின்ன பழுவேட்டரையரின்.. பெண்ணை மணந்து கொண்ட மருமகன் ஆவார்.. என்று நினைக்கிறேன்.சாய்ராம்
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@tamilsilam4591
@tamilsilam4591 4 жыл бұрын
கனீர்உரைக்கும் சிம்ம குரலுக்கும் சொந்தமான ஐயா தாங்கள் முற்றிலுமாக செம்மொழிக்கு சொந்தமான பதங்களை மட்டுமே உரையாற்ற நேயரின் பணிவான வேண்டுதல். மகிழ்ச்சி
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மகிழ்ச்சி
@cuteangel4317
@cuteangel4317 4 жыл бұрын
அருமை அண்ணா🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@seethalakshmit2879
@seethalakshmit2879 4 жыл бұрын
Sathish sir, super episode this one is ! Why, U may surprise, yes, there is a vast differebce in ur voice n modulation. Idhu ungalal mattumdhan mudiyum. Almost all secrets r revealed. A wonderful narration, u have given life again to Great Kalki. Long live ur service to the Tamizh people.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks a lot mam
@arunamurukanantham778
@arunamurukanantham778 4 жыл бұрын
உத்தம சோழன் உத்தமன் 👌
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@nesan100
@nesan100 4 жыл бұрын
அருமை........... நன்றி அண்ணா
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@NaveenKumar-zs7yc
@NaveenKumar-zs7yc 3 жыл бұрын
நன்றி தலைவா
@143rack
@143rack 4 жыл бұрын
அருமை சரியான உச்சரிப்பு, Pls Give more attention to modulation , if modulation improved we can enjoy lot.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Ok sure
@viswanathanlaxman
@viswanathanlaxman 4 жыл бұрын
Finally the true identity of Amudhan is out in the open through the good offices of the chief minister.What remains to be seen is the response of the others to this revelation.Your mature voice adds to the glory of King Kalki's description of the proceedings
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks a lot sir
@mvjshowcase1676
@mvjshowcase1676 4 жыл бұрын
Paraparapin uchchakattam indha episode 👌
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@subramaniankrishnan4507
@subramaniankrishnan4507 4 жыл бұрын
மிக மிக அருமை
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@GaneshTN25
@GaneshTN25 4 жыл бұрын
Just opened mobile, notification came. Thanks for today episode
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks for watching it
@gomathichokkalingam2154
@gomathichokkalingam2154 4 жыл бұрын
Great people. Great work .Thank you brother 🙏🙏🙏
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks a lot
@abinayaduraisamy5058
@abinayaduraisamy5058 4 жыл бұрын
Waiting for வந்தியத்தேவன்.....😀
@priyadiva5639
@priyadiva5639 4 жыл бұрын
His very pavam... ☺
@abinayaduraisamy5058
@abinayaduraisamy5058 4 жыл бұрын
@@priyadiva5639 ஆமா....😔
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@suganyasankaran5904
@suganyasankaran5904 4 жыл бұрын
Lovely story and I like this olden days
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@dhanasegaranrajendiran7342
@dhanasegaranrajendiran7342 4 жыл бұрын
மிகவும் சிறப்பு
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@pradeeppalanisamy2923
@pradeeppalanisamy2923 4 жыл бұрын
Always happy to hear reply to comments from you, Good work 👍👍👍👍👍👍👍👍♥️♥️♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌👌.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thank you so much
@boss3445
@boss3445 4 жыл бұрын
Kochadaiyaan Ranadheeran Sena இவங்கள பற்றிய கதைகள் எந்த நூலில் படிக்க வேண்டும்? தங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க சதிஷ் அண்ணா...
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
எனக்கு தெரியவில்லை தம்பி
@srivarakrishnaswamy5900
@srivarakrishnaswamy5900 4 жыл бұрын
அருமை அற்பதம் ❤❤🙏
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@iyappansubramanian3077
@iyappansubramanian3077 4 жыл бұрын
நன்றி அண்ணா
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@saishenbagam8240
@saishenbagam8240 4 жыл бұрын
அருமை 👌👍🙏 ஐயா😍💖💖💖💐 நன்றி 🙏
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@gvidhya6411
@gvidhya6411 4 жыл бұрын
As usually... OSM.....Mr.Sathish jii
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks again
@ramamoorthy7079
@ramamoorthy7079 3 жыл бұрын
Super......
@harinimukesh7079
@harinimukesh7079 4 жыл бұрын
Heart touching scene....
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@sureshmuniyaapan1375
@sureshmuniyaapan1375 4 жыл бұрын
Nanba ASAP pls daily update panuga... sikiram finish panuga day by day tension mudiyala
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Daily podradhu romba kastam nanba
@sureshkaliaperumal3482
@sureshkaliaperumal3482 4 жыл бұрын
Flash back histry super
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Yes
@dhoni_7beast976
@dhoni_7beast976 4 жыл бұрын
Heart melted 😘
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@arunamurukanantham778
@arunamurukanantham778 4 жыл бұрын
மிகவும் அருமை 👌
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@jayashreem4802
@jayashreem4802 4 жыл бұрын
Thanks for this episode 😃👍keep going with the best work 🔥👏🙏
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks, will do!
@jayachandrank4005
@jayachandrank4005 4 жыл бұрын
Intresting sir waiting for next episode❤❤❤👍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks sir
@Blackknight-gq6nn
@Blackknight-gq6nn 4 жыл бұрын
அருமை
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@BharathKumar-zp6rb
@BharathKumar-zp6rb 3 жыл бұрын
I am like poniyin selven
@BharathKumar-zp6rb
@BharathKumar-zp6rb 3 жыл бұрын
I am also
@AnumolR
@AnumolR 4 жыл бұрын
Super anna .good episode
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@shankaralingam8799
@shankaralingam8799 4 жыл бұрын
Sathishraj anna thanks for part 134
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@ManiKumar-vz2gk
@ManiKumar-vz2gk 4 жыл бұрын
Anna 2 santhegam.1.karikalanai konrathu yaar yaar?antru nadanthathu enna?2.madhranthakarum nanthiniyum thaan veerapandian varisugal entraal antru iruvu pandiyanin magudam(pattam)kattappatta siruvan(small boy)yaar?
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
கரிகாலரை கொன்றது யார் என்பதற்கான விடையை பொறுத்திருந்து பார்ப்போம். சிறுவனுக்கு முடிசூட்டும் சமயத்தில் பழைய மதுராந்தகன் வீரபாண்டியனுடைய வாரிசு என்பது தெரியாது.
@shankaralingam8799
@shankaralingam8799 4 жыл бұрын
Nalla voice anna
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@balasexbala
@balasexbala 4 жыл бұрын
dislike பண்ணும் நாதாரிகளுக்கு .... உங்களுக்கு என்னதான்டா வேணும் .... வேறு ஏதும் matter கதை எதிர்பார்த்து இங்கு வந்தீர்களோ .... இந்த குரலும் கதையின் உள்ளே நம்மை இழுத்து செல்லும் விதமும் ... அருமை அருமை ... வாழ்க நண்பர் சதீஸ் அவர்களின் குரல் வளமும் உடல் நலமும் ... 18/08/2020 6.05 PM
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:) நன்றி
@paviravi2453
@paviravi2453 4 жыл бұрын
Semmmha anna❤️❤️👍👍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@karanprakashp
@karanprakashp 4 жыл бұрын
Hii bro... today semma work... Good night...😴😴😴
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
No problem bro.
@suganyasankaran5904
@suganyasankaran5904 4 жыл бұрын
GN 😪
@ramsundaram4615
@ramsundaram4615 4 жыл бұрын
எப்படி புகழ்வது. சதீஷ் வாழ்க
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@vedavallikrishnaraj9606
@vedavallikrishnaraj9606 4 жыл бұрын
Who is uthama sozhar bro senthan amuthan or madhurandhagan
@r.yazhiniyan2721
@r.yazhiniyan2721 4 жыл бұрын
Super Anna.......
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@priyadiva5639
@priyadiva5639 4 жыл бұрын
Too good an episode....
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Good afternoon Sathish Raj Bro, heated discussions between Chakravarthy and Sembiyan maadevi.silent spectator kundhavai missing Madhurandhagar.Azhvarkkadeyen' with Chenden' s unexpected entry in front of Chakravarthy excellent. The affinity of mother and children here son cannot be explained merely in words. Whatever the situation,wherever they live that relationship can't be separated at any cost. After knowing the truth about Chendan her own son, Sembiyanmaa devi's prolonhed mental agony is beyond anybody's imagination. Chendan played his part without harming anybody, majestically. Well knowing the facts,both Anirudhar and Azhvarkkadiyen also passed such a long period without giving a chance to anobody in Chendan's matter Truth alone triumphs Great Chendan no greed for money, power. P.osition simhasanam crown,etc. Chendan and my dearest poonghuzhali palllandu Kalam NO NO, TILL THE SUN AND MOON EXISTS (Since no possibility for destruction of sun and moon) Vazhga Vazgha Vazhga.t As far as i am concerned this episode is excellent for me. Even then a small sadness since nothing could be heard about The Great Vandhiya Thevan,who is inside the palanquin.Sathish Raj Bro, hats off to you for your excellent narration with super picture sync.
@logusr8367
@logusr8367 4 жыл бұрын
👍
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Good evening sister. Thanks a lot
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
@@logusr8367 thank you boss
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
@@chandrasekaran6858 thank you very much for your valuable reply. It is my proud.....
@nivethaa8390
@nivethaa8390 4 жыл бұрын
Aduthathum chola dynasty novelsa podunga
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Will try
@kalaiz4u
@kalaiz4u 4 жыл бұрын
10:50 lovely moment.
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@k.r.t.sivanesan4424
@k.r.t.sivanesan4424 4 жыл бұрын
What a great episode 👌👌👌
@sumathiprakash1890
@sumathiprakash1890 4 жыл бұрын
Yes,really
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@deepaksiva
@deepaksiva 4 жыл бұрын
It's my 100+ episode I'm watching after liking.. had a doubt bro? So valarpu magan madhurandhagar died in that river?????
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Please watch continuously. You will get the answer
@rameshramachandran6095
@rameshramachandran6095 4 жыл бұрын
சேந்தன் அமுதன் மனதால் மட்டும் அல்ல குணத்தால் கூட மிகவும் உயர்தவன் இச் செய்து அறிந்த சின்ன பழுவேட்டராயரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன மற்றும் வந்தியத்தேவனை கொன்றுவிட்டோம் என்ற கந்தமாறன் நிலை என்னவாக இருக்கும் என்ற பல கேள்விகளோடு அடுத்த பதிவை காண காத்திருக்கிறேன் அண்ணா...
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி தம்பி
@kameshadvocate3779
@kameshadvocate3779 4 жыл бұрын
Arumai sendan amudanai patriya unmai veliayitru Naatkal sella sella kadai viruviruppaga ulladu
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@pavithrapavithra4998
@pavithrapavithra4998 4 жыл бұрын
Super anna
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
@dhurgamohan8024
@dhurgamohan8024 4 жыл бұрын
Arumai arumai😃😃😃
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@mayanmayee3762
@mayanmayee3762 4 жыл бұрын
குந்தவையின் கைகள் இவ்வளவு நீளமாகவா இருந்தது?.....
@logulogu2409
@logulogu2409 4 жыл бұрын
Dayly um oru episode podunga
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Adhu kastam
@logulogu2409
@logulogu2409 4 жыл бұрын
Y
@muthuthavam5285
@muthuthavam5285 4 жыл бұрын
இன்னும் எத்தனை பதிவுகள் தொடரும் ... சும்மா உத்தேசமாக
@chandrasekaran6858
@chandrasekaran6858 4 жыл бұрын
Total 150 episodes Wait for some more to come about the fate of Manimegalai Vandhiya thevan and Arul moshi varman
@muthuthavam5285
@muthuthavam5285 4 жыл бұрын
@@chandrasekaran6858 நன்றி 🙏
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
10 - 15
@vijayaviswanathan3161
@vijayaviswanathan3161 4 жыл бұрын
Thanks brother .
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks sister
@munishragavan786
@munishragavan786 4 жыл бұрын
வந்தியத்தேவன் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லையே
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
அடுத்த பதிவில் எதிர்பாக்கலாம்
@sandhiyan3298
@sandhiyan3298 4 жыл бұрын
Eppo than nenaithen ☺☺ waiting over
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
:)
@kaarthitejas4993
@kaarthitejas4993 4 жыл бұрын
Thank you sir
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks for watching it
@ருத்திரமுர்த்தி-ம4ர
@ருத்திரமுர்த்தி-ம4ர 4 жыл бұрын
Aiyoo mudillapaa plz.... Hurry...
@ருத்திரமுர்த்தி-ம4ர
@ருத்திரமுர்த்தி-ம4ர 4 жыл бұрын
@Info queen ok
@vijayaviswanathan3161
@vijayaviswanathan3161 4 жыл бұрын
Super
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks
@pbalamurugan8205
@pbalamurugan8205 4 жыл бұрын
Thanks bro🤜🌷🌷🌷🌷💐
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
Thanks for watching it bro
@rrraaajjjaaa333
@rrraaajjjaaa333 4 жыл бұрын
தாயும் மகனும் ரொம்ப வருசத்துக்கு பின்னாடி ஒன்னா சேந்துட்டாங்க இதுக்கு முந்தன பதிவவிட இந்த பகுதி எனக்கு ரொம்பபிடிச்சிருக்கு
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி
@malasundari5024
@malasundari5024 4 жыл бұрын
செம்பியன் மாதேவி சிவபக்தி மகனாக இருந்தாலும் மகேசன் பிள்ளை என நினைக்கிறார் . அருமை நன்றி வணக்கம் நன்றி
@Bioscopeofficial
@Bioscopeofficial 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН