தம்பி அம்மா ரொம்ப நல்லவங்க எல்லாரும் ஒண்ணா இருந்து பொங்கல் வச்சி இருக்கலாம்ல அம்மா பாவம் தம்பி ஜீவிதா பொங்கல் வைக்கும் போது எங்க அம்மாவுக்கு ரொம்ப புடிக்கும் அப்படின்னு சொல்லி சொல்றாங்க அதே மாதிரி எங்க மாமியாருக்கும் பிடிக்கும்னு சொல்லி சொல்லல தம்பி அம்மா வந்து எப்பவுமே குழந்தை மாதிரி நீங்க ரெண்டு பசங்களும் அம்மாவை சந்தோசமா வச்சிருக்கணும் ஓகேவா❤
@vimalaking928211 күн бұрын
2 sons take care your parents , very innocent boyh of them .for Festival kku kuda wife varamatangala deepanesh thambi
@matheswariramalingam92326 күн бұрын
மனைவியை தலைமேல் வைத்து தாங்குகின்றீர்கள் அம்மா பாவம்
@lakshmig35211 күн бұрын
Amma appa two sons happy family.(once upon a time).
@aiswariyasunil136213 сағат бұрын
My favourite channel like wonderful family u all be stay blessed always together
@gametech20213 күн бұрын
இரண்டு நாள் வெச்சாலும் பொங்கல் வைக்க வேண்டாமா இந்த வருடம் பேத்தி பிறந்ததற்கு இந்த பொங்கல் சிறப்பு
@subbulakshmi6312 күн бұрын
Stitching video podunga bro unga videos useful ha irukum ellarukum👍👌
@sandyapalaniappan559913 күн бұрын
Amma is awesome, beautiful n innocent smile . Very hardworking lady,salute u Amma
@kavithakamaraj305312 күн бұрын
Need video on how to cut and stitch blouses...Amma very great...I don't know if the devil is there or not..but my grandmother and Father had told..they are seen and heard a voice..just what Amna said ... சந்தவை coconut 🥥 milk combination super extra yellu podi yummy will try ❤
@renganayakikrishnamoorthy205013 күн бұрын
ஜீவிதாவை கூட்டிட்டு வந்து பொங்கல் வைத்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் யாராவது ஒருவர் விட்டுக் குடுத்து போய் இருந்தால் ஒரே வீட்டில் பொங்கல் சிறப்பாக கொண்டாடி இருக்கலாம் இருந்தாலும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா மற்றும் தீபன்
@rupigabalan12 күн бұрын
Correct...
@dhanurekha697811 күн бұрын
Acho, vandhama video pathamanu ponga...avangaley symbolica pongaluku idiappam pannerkanga..family na sikkal irukum
@aiswariyasunil136213 сағат бұрын
S true
@VaniVaniVani-t4n11 күн бұрын
Amma sollumpothu enkku nanga ellam onrum illa Amma saving video la nalla irukku innum nalla video podunga stitching video podunga
@kalarani325313 күн бұрын
Ellakkai powder add panna super
@vasanthyragu13 күн бұрын
Happy Pongal Vazhga Valamudan.God bless you 🙏 sister. Super santhavam. Tailoring Ennakkum theriyum.eppo.8 years ago eppo mission reper Agi uppadi ye kidakkuthu.usha .company. Oru nall cutting Podunga.Deepan😊🎉
@GeethaRadhakrishnan-n3u13 күн бұрын
தீபன் அம்மாவை கிண்டல் பண்றதே வேலை😊
@lakshmig35211 күн бұрын
Paavam ungal amma appa.
@ManjuManju-dy2lz9 күн бұрын
Enna ooru
@chithravs282213 күн бұрын
Blouse cutting and stitching podunga
@sairohith792213 күн бұрын
அம்மா இனிய பொங்கல் வாழ்ந்து கள்
@RukhaiyaKhanam-h5d6 күн бұрын
Akka vanakkam pongal vaaltthukkal
@Bharathi-q9n6e11 күн бұрын
Amma na tailor bro youtube channal la 30 naal payirchi 2 month pathu pathu 2blouse 1 sudidhar thaithen dheepan.neengalum stiching video podunga pakuren
@vallikkannukaruppiah519713 күн бұрын
Cutting and stitching vedio podunga amma
@sowmiyah255313 күн бұрын
Happy Pongal amma❤
@darshinchetty546113 күн бұрын
Hi WELL RESPECTED 2 BROTHERS HAPPY. PONGAL GOD BLESS 🙏🙏🙏
@NeelaveniVelumani13 күн бұрын
Anna cutting stitching pls
@Magaraasi526313 күн бұрын
Happy Pongal
@punithavallivenkat5736 күн бұрын
ஒருவரின் நேரில் பார்த்த அனுபவம் அடுத்தவருக்கு கிண்டல் கடவுளை நேரில் பார்க்கவில்லை ஆனால் நம்புகிறோம் எல்லாம் அவரவர் அனுபவமே
@VijiSuthagar-xl5ld13 күн бұрын
Unga grainder vangi evlo varusam aagiruchi nalla puthusupola vachirukkeengaley
@darshinchetty546113 күн бұрын
Hi HAPPY PONGAL TO ALL GOD BLESS 🙏🙏🙏🙏
@revathim555213 күн бұрын
Blouse cutting strching வேண்டும்
@tharakalai899712 күн бұрын
Podugha video
@tharakalai899712 күн бұрын
Basic video start panugha
@radhamanivenkataramani688713 күн бұрын
Discription la cutting video illa...
@thiripurasundarig439211 күн бұрын
எனக்கும் இரண்டு மகன்கள் திருமணம்ஆயிடுச்சு மருமகள் இரண்ட பேருமே சரியில்லை குடும்பத்தை பிரிச்சி சிதைச்சிட்பாளுங்க நானுற் அவரும் தனியா இருக்கோம் என் பசங்கள குறை சொல்லமுடியாது அவங்கள நினைச்சா மனசு வலிக்குது பாவம்
@SivarajS-bi9xq13 күн бұрын
சந்தகை இடியாப்பத்த விட டேஸ்டா இருக்கும்
@fairosem13 күн бұрын
கண்டிப்பா கட்டிங் ஸ்டிச்சிங் வீடியோ போடுங்க
@radhamanivenkataramani688713 күн бұрын
I want cutting & stitching video pls...
@Umamaheshwari-mv5mj12 күн бұрын
Super,
@vidhyasatish270913 күн бұрын
Hi ma happy Pongal to all
@lalithakrishnan980813 күн бұрын
Please upload blouse cutting and stitching video
@anuradhakailash465213 күн бұрын
neelaveni mam is inspiration for all women's
@eeeeee326511 күн бұрын
அண்ணன் தம்பி சண்டை யிலே அம்மா கை பக்குவம் சேனலே. வீடியோ சரியாக வரதில்லே
@sumitradevi711512 күн бұрын
Deepan dont worry god is with you
@latha84312 күн бұрын
What happened eppadi erukkuganga
@sjeyasree158910 күн бұрын
Amma super
@satheeshkumargopanna503513 күн бұрын
Happy pongal amma your family members ❤
@mallikadevi197813 күн бұрын
நானும் உங்களை போல் இரண்டு மகன்களையும் ஸ்கூல் அனுப்பிய பின் வீட்டு வேலையை முடித்து விட்டு தையல் கிளாஸ்க்கு ஆசைப்பட்டு கர்சீபிலிருந்து பிளவுஸ் வரும் வரை கற்றுக் கொண்டு வீட்டில் மிஷின் வாங்க சொன்னாங்க .உடனே கணவர் திருப்பூரில் நாங்கள் இருந்ததினால் மிஷின் வாங்கியாச்சு..எனக்கு மட்டும் தைத்து கொள்வேன்.இப்ப முடியவில்லை வெளியே கொடுத்தால் கரெக்டா இல்லை என்று தெரிகின்றது..மெதுவாக தைக்க நினைத்துள்ளேன்.. மாதம் 50 ரூபாய் தையல் கூலியில் படித்தேன்1994_ ல்
@meenakshithangaraju827712 күн бұрын
Yes not summa we heard in 80s she😂 is true
@Umarani-qg7jo13 күн бұрын
அக்கா முகத்துல சிரிப்பு சங்கடம் பார்க்க பாவமாக இருந்தது அது போல மனசு கவலை மரங்க
நீலவேணி ஆயா ஏன் இந்த வாட்டி பொங்கல் அன்னைக்கு பொங்கல் வைக்கலை தீபன் அம்மாவுக்கு மட்டும் தான் ஊட்டுவியா பக்கத்துல தான் உங்க அண்ணனும் இருக்க ஏன் ஊட்டவில்லை