தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இவ்வாறுதான் எடை அளவிடப்படுகிறது இது ஒன்றும் புதிதல்லவே
@samsamsamsansamsam271214 күн бұрын
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை-ARAB LAW PLS.UP LAW IS BEST
@arulramesh924814 күн бұрын
எல்லா ஊரிலும் இப்படித்தான்
@ravichandrannarayanasamy670114 күн бұрын
இலவசம் கொடுத்து கொடுத்து தமிழக மக்களை பிச்சை எடுக்க வைக்க கூடாது
@GBMBK14 күн бұрын
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் இது தான் நிலமை😮😮
@ashwinnithi2b40914 күн бұрын
தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும் ,,,மக்களின் ஆதங்கம்
@ganesanmedia56169 күн бұрын
🤝👍👍👍👍👍
@mdentertainment541514 күн бұрын
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் யாருக்கும் வேஷ்டி சேலை கொடுக்கல கேட்டால் வரலன்னு சொல்றாங்க
@anandhianandhi6468 күн бұрын
எல்லா ஊர்களிலும் வேஷ்டி சேலை கிடைக்கல
@rasamanisithickali306914 күн бұрын
சென்னை மட்டும் இல்ல, இருக்குற எல்லா கடைலயும் தான் நடக்குது.... தமிழக அரசு எப்ப இதை sari பண்ண போகுது... 😂😂😂
@kganeshk701914 күн бұрын
ஐய்யா எல்லாமே கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் பதவி பங்கு பணம் பணம் பதவி பங்கு பதவி பணம் எல்லாமே கட்டிங் கமிஷன் எனறு பதவி பங்கு பணம் இநத லட்ச்சனத்தில் தரம் எப்படி இருக்கும் சரி யான அளவு கொடுத்தால் கட்டிங் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் இல்லாமல் எப்படி ஐய்யா ஆட்சி நடத்துவது ஐய்யா அதிலும் குறிப்பாக இந்த ரேஷன் கடை களில் நடக்கும் அநியாயங்களை அக்கிரமங்கள் அராஜங்களை ஊழல்களை கொடுமைகளை ஐய்யா அந்த கடவுளுக்கே பொருக்காது ஐய்யா பாவமய்யா தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்
@JustCu-p6o14 күн бұрын
எல்லா காலங்களில் நடக்கின்றது மாற்றம் இல்லை...
@pkumaran536214 күн бұрын
திருவோடு எடுக்கும் காலம் நெருங்குகிறது..... அது திருவேற்கட்டில் தொடங்குகிறது........
@Maathi_yosi_00714 күн бұрын
😂😂 வேஷ்டி சேலை குடுத்ததே இல்லை பச்சரிசி கோதுமை ஒண்ணும் குடுக்க மாட்டாங்க.
@moorthya910314 күн бұрын
எல்லா ரேசன் கடைகளிலும் இப்படிதான் நடைபெறுகிறது இதுவும் 40% கமிஷனில் நடக்கிறதா மினிஸ்டருக்கும் ஒரு பங்கு உண்டு
@vepilai12 күн бұрын
அந்த சாருக்கு இன்னும் என்ன உண்டு
@BalaMurugan-ri6ly13 күн бұрын
தமிழ்நாடு முழுவதும் இப்படித்தான் இருக்கிறது ஒரு கடையில் வேட்டி கொடுக்கிறார்கள் ஒரு கடையில் சேலை கொடுக்கிறார்கள் ஒரு கடையில் இரண்டுமே கொடுக்காமல் வரவில்லை என்கிறார்கள்
@SanthoshKumar-mm8hr14 күн бұрын
மக்களை ஏழைகள வைத்திருப்பது Dravida model 70 years 😅😅😅😅😅😅
@sprakashpopoosprakashpopoo926714 күн бұрын
புதிய செய்தியை கொண்டு வா என்றாள் இறந்த செய்தியை கொண்டு வருவது மாதம் மாதம் நடக்கிறது இது தெரியாம ம்ம் பொங்கல் இனாம் தான் 😅😅
@girijadevi214611 күн бұрын
எல்லா ஊரிலும் இப்படி தான் நடக்கிறது யாரிடமும் சொன்னாலும்பயன்கிடையாதுஎந்தயாட்ச்சிவந்தாலும்இப்படிதான்இருக்கும்
@BalaMurugan-ri6ly13 күн бұрын
திராவிட மாடல் அரசு எவ்வாறு செயல்படுகிறதோ அதே போல தான் ரேஷன் கடையிலும் செயல்படும்
@Suijingames1714 күн бұрын
1000,2000 கொள்ளை அடிப்பவனை அடிமட்டத்தில் ஒழுங்காக வேலை செய்யாதவனை வீடியோ எடுத்து கேள்வி கேட்பவர்கள் லட்சக்கணக்கில் கொள்ளை அடிப்பவர்களை தட்டி கேட்டு வீடியோ எடுத்து கேள்வி கேட்பதில்லையே?. அவர்களிடத்தில் பயமா?.😅😅😂
@prabavathysaravanan306514 күн бұрын
Super bro ippadithan thattikekanum.
@korakaelectronice13513 күн бұрын
எல்லா கடைக்காரர்களும் அப்படியே
@raghulgopi720714 күн бұрын
வேலூரிலும் இப்படி தான் நடக்கிறது
@ManoharanSivagnanam10 күн бұрын
வேண்டாம் என்ற உணர்வு இருப்பவர்களுக்கே இன்னும் வரவில்லையே!
@Sabarinathan-xj9bs12 күн бұрын
போதும் போதும் திராவிடம்....... புதிய நேர்மையான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுங்கள் மக்களே........
@vepilai12 күн бұрын
ஓட்டு.. போடவில்லை என்றால் மிரட்டுவாங்க 😮 போட்டால் உருட்டு வாங்க 😢 கேட்டால் திட்டுவாங்க 😅 ஆளை பார்த்து கட்டம் கட்டுவாங்க தேர்தலின் போது நோட்டை நீட்டு வாங்க தேர்ச்சி பெற்றதும் வேலையை காட்டு வாங்க 😢 அக்கறை மக்கள் நலனில் இல்லாத கட்சியை அடுத்த 50 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை செய்ய சொல்லுங்கள் 🙂
@vepilai12 күн бұрын
மக்கள் ஓட்டு போட்டு தான் அவுங்க வராங்களா மக்களுக்கு பணம் தருகிறார்கள் என்று தெரிந்தே தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துகிறது அவுங்களுக்கும் குடும்பம் குட்டி இருக்கு தானே அவுங்களுக்கு மட்டும் உயிர் பயம் இருக்காதா😢
@DanielDaniel-k4j14 күн бұрын
இலவசம் எதுக்கூடா?
@ilanchezhiyanp538410 күн бұрын
அதுவே குறைவுதான்.. அதிலேயும் குறைவு... தமிழன் ஏமாந்தான்..
@K.s.y-nt9wj14 күн бұрын
இந்த செயல்கள் எல்லா ரேஷன்கடைகளிலும் தான் நடக்கிறது.
@gunasekaransubbaiah344910 күн бұрын
சம்மந்தப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வது தான் தீர்வு . அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் .
Pls check on Polichallur area ( Pallavaram Pammal) ration shop all shops on this area is getting profit bcs of this less weights
@Memorable-C8W13 күн бұрын
All area layum oooo, DMk pongal gift oo ooo
@sureshkarthick653012 күн бұрын
Super ipdithan sholavandan la um nadakuthu
@vepilai12 күн бұрын
பொங்கல் என பேப்பரில் எழுதி சுவைத்தால் இனிக்குமா சும்மா போட்டோ போட்டால் மக்கள் மனம் குளிருமா மானுட நெஞ்சம் இதை சொல்லுமா போட்டோ பானையில் தான் நீர்இல்லை போடுகிற வேஷத்தில் இரக்கம் இல்லையா
@Hema-n5v10 күн бұрын
திமுக ஆட்சியில் அமர்த்தினால் இது போன்ற நிலைதான் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும்
@rudrasiva338512 күн бұрын
திராவிட மாடல் மெசின்ல வச்சு செக் பண்ணுங்க கூட ஒருகிலோ காட்டும்
@P.Rajenderan14 күн бұрын
இது அந்த ஊழியர்களோட தவறு ...😢
@SanthoshKumar-mm8hr14 күн бұрын
மகளை ஏழைகள வைத்திருப்பது Dravida model 70 years 😅😅😅😅😅😅
@SanthoshKumar-mm8hr14 күн бұрын
மக்களை ஏழைகள வைத்திருப்பது Dravida model 70 years 😅😅😅😅😅😅
@SanthoshKumar-mm8hr14 күн бұрын
மக்களை ஏழைகள வைத்திருப்பது Dravida model 70 years 😅😅😅😅😅😅
@azhukayee9 күн бұрын
THIRUTTU MODEL 😂😂😂😂
@MonishMonish-nq3ie9 күн бұрын
தலைவர் எவ்வழி வேலை ஆட்கள் அவ்வழி
@n.sivanadham293710 күн бұрын
கிராமப்புறங்களில் இருக்கும் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைக்கேடு என்பதை விட பச்சையா திருட்டு என்று சொல்லலாம் அரிசி வாங்க ஒரு நாள் பாமாயில் வாங்க ஒரு நாள் பருப்பு சர்க்கரை வாங்க ஒரு நாள் இப்படி மூன்று நாட்கள் கொடுக்கப்படுகிறது இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த அறிவிப்பும் இருக்காது திடிரென்று ஏதோ ஒரு நாள் வந்து கொடுத்து விட்டு போகிறார்கள் இதில் மக்கள் தெரிந்து வாங்கினால் தான் இல்லையென்றால் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை மக்கள் போய் கடை ஊழியரை கேட்டால் நீ வாங்காமல் விட்டாள் நான் என்ன செய்வது என்று சொல்கிறார்கள்
@ravithangam84412 күн бұрын
இதை இப்பதான் தெரியுத இது ரெம்ப நாள் நடக்குது
@azhukayee9 күн бұрын
Kuraichu poda sollarathey avanuka thaaaan 😂😂😂
@azhukayee9 күн бұрын
1 kg kku 210 g less na, na......latchakkanakkana ration cardukku evlo Kg 😮😮😮
@NithyaNithya-i7y8 күн бұрын
நடவடிக்கை எடுப்பாங்க ஊழல் வேலையை செய்ய சொல்லுறது திமுக ஆட்சியியே தான்
@vaasan77714 күн бұрын
சாமி குடுத்தாலும் பூசாரி கெடுக்கிறது
@mahalingamjohee17129 күн бұрын
தப்பு தமிழக மக்களிடம் உள்ளது
@S.ambikaJjs12 күн бұрын
அடுத்த வருடம் டோக்கன் குடுக்கும் பேப்பரில் பச்சை அரிசி சர்க்கரை என்று எழுதி அதுல பொங்கல் செய்து சாப்பிடுங்க மக்களே என்பானுங்க திமுக காரனுங்க
@davidparker449313 күн бұрын
please stepaduga cm sir
@abrahamd681214 күн бұрын
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
@ManoharanSivagnanam10 күн бұрын
சர்க்கரை போட்டு பொங்கல் வைக்கிறீங்க.வெல்லம் வேண்டும்னு கேளுங்க!
@sekarm360414 күн бұрын
ஐயா உங்க ஊர்ல மட்டுமில்லையா எங்க ஊர்ல இது என்ன பரவால்ல ஆனா எங்க ஊர்ல இருநூறு கிராம் எல்லாம் குறையுது அது கேட்டா இஸ்டம் போட்டுட்டு போங்க கஷ்டமா போயிட்டே இருங்க
@Palani686810 күн бұрын
200.கிலோ சக்கரை எறும்பு தின்றுவிட்டது
@VManikantan-x5z13 күн бұрын
Oru Alu kaththuraru,, matravargal vedikai parkintranar,,
@ganeshprabhukala863814 күн бұрын
Super good job citizens of India
@ramakrishnanswaminathan365414 күн бұрын
Mannan pathi.uzhiyargal pathi
@meenakanan41314 күн бұрын
NEXT SEEMAN NTK GOVERNMENT DON'T WORRY
@snagaraj93698 күн бұрын
நீங்க தானடா ஓட்டு போட்டீங்க
@oilmill846814 күн бұрын
😢😢😅😅 black la vikiringa
@Ranisri188 күн бұрын
Yella ration kadaiyilum ippadi thaan
@asishmathew865614 күн бұрын
Ella oorilum ipdi tha
@nr77613 күн бұрын
Marakkaama Jokerukku vottu podunga.
@jamessanthan244714 күн бұрын
ஓட்டுக்கு 1000 ரூபாய் தரமுள்ள எப்படி தரது கிளம்பு கிளம்பு .
@ThilagaVathi-d5g10 күн бұрын
Thavaru seirathe arasuthane pinna arasangaththo complent panna