அது என்ன ஓட்டு போடும் போது மட்டும் எல்லாருமே சூரியனுக்கு ஓட்ட போடுங்கன்னு சொல்றீங்க பொங்கல் பரிசு ₹1000 தரும் போது மட்டும் இல்லாதவங்களுக்கு ₹1000 இருக்கிறவங்களுக்கு ₹1000 கிடையாதுன்னு சொல்றீங்க இது எந்த காலத்துல பொருந்தும்
@GaneshPatel-ge5zf11 ай бұрын
பொங்கல் பரிசு தமிழ்நாடு மக்களுக்கே தேவை இல்லை ஆனால் விலை குறைந்தால் போதும் மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்
@murugesanl389511 ай бұрын
தமிழ்நாடு மக்களுக்கு தேவையில்லை எனில் பாண்டிசேரிக்கு கொடுத்து கொடுத்துவிடுவோமா.
@kkalidass421211 ай бұрын
நீதி வழங்குவதில் மனுநீதி சோழ பரம்பரை யில வந்த வெண்ணைங்க பேசறாய்ங்க பேச்சு
@murugesanl389511 ай бұрын
தேருமில்லை தேரோட்டமில்லை பின்பு எங்கே போய் பசு நீதி கேட்பது கயிறையும் காணாம் மணி யும் காணலாம்.
@murugesanl389511 ай бұрын
அடிப்பதுபோல் அடிக்கிறேன் நி அழுவது போல் அழு என்ற கதைமாதிரியல்லாவா உள்ளது. வாழ்க தமிழ்நாடு மக்கள்.
@kathirveluvelayutham18011 ай бұрын
Super judgement.
@Ramachandran-i2j2 күн бұрын
வசதியாக இருப்பவர்களுக்கு ( நல்ல வருமானும் )ஏன் பரிசு தொகை?
@devarajand7082 Жыл бұрын
நீதிபதியே அரசை நடத்தலாமே.
@venkateshg35112 күн бұрын
𝐓𝐡𝐚𝐧𝐤 𝐲𝐨𝐮 𝐦𝐚𝐦
@Sasi-i6c11 ай бұрын
நலவாரிய அட்டை பொங்கல் பரிசு வழங்கவேண்டும்
@sivasivaanbesiva83142 күн бұрын
அது எல்லாம் சரி அரசு சார்பாக வழக்கு போடறது வரவேற்கலாம் தம்பி. பதினாறு கோடி பாலம்,அதானி கரண்டு ஊழல் பத்தியும் வழக்கு போட்டு தீர்ப்பு வாங்குவியா? அரசு சார்பாக வேண்டப்பட்ட விளையாட்டாக வீரர்களுக்கு மட்டும் கோடிகளை பரிசா கெடுப்பதற்காக தடை வழங்குவாயாக?
@panjamanipanjamani70724 жыл бұрын
இதில் பணக்கார்கள் தான் 35கிலோ அரசி வங்கி கோண்டு இருக்கிறார்கள் வருமை கோட்டில் உள்ளவர்களுக்கு 20கிலோ தான் கிடைக்கிறது அரசு வழங்கும் திட்டம் அவங்களுக்கு தான் போய் சேருகிறது கிருஷ்ணகிரி மாவட்ட தில்
@jayanthithanapaljayanthith54213 жыл бұрын
super sir Good judgement hands-off sir
@EbrahimaliEbrahim-i8n11 ай бұрын
Our india who is poor people Adani. Ambani brothers tata pirla this very very poor people Please all money collected from all govt give this poor people
@lakshmiarul48603 жыл бұрын
Ur day☀☀☀☀☀☀ enna iooó
@Kani-z9m Жыл бұрын
அவங்கள மட்டும் ஓட்டு போட சொல்லு
@v.geethav.geetha592511 ай бұрын
Ok I'm mi
@jayanila106211 ай бұрын
B
@SaraswathiN-sp8gw11 ай бұрын
Ippadithane koduthu kondu irukkirargal .
@AvudaiappanAvudappan11 ай бұрын
Nnanguvarusathukkumunnaluzzapadhivaipodalama
@sahaptiyankrish4415 Жыл бұрын
1000, ரூபாய், பத்தாது. 2500, கொடுங்கள். ஐயா,
@jaseenthae58019 күн бұрын
Aathani metter
@matheswaransagadevan74796 жыл бұрын
நல்ல தீர்ப்பு.. அதே வேளையில் அரசின் கொள்கை முடிவு தவறாக இருந்தால் நீதி மன்றம் தலையிடும் என்று கூறும் நீதிபதி, BJP கொண்டு வந்துள்ள economically backward அதாவது மாதம் 66000 சம்பாதிக்கும் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு, நீதிபதி கேட்பீர்களா?