பொன்மேனி கூடு என்றால் என்ன? | Channan | சாணான் | Ayyavazhi

  Рет қаралды 2,009

சாணான்

சாணான்

Күн бұрын

Пікірлер: 28
@paramasivamm5603
@paramasivamm5603 29 күн бұрын
அய்யா வழியில் பல்வேறு தரப்பினரின் கருத்துகள் சொற்பொழிவுகள் பாராயணங்கள் கேட்டு அறிந்தவன் அப்ப அப்ப எனக்கு மனதில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கவில்லை தற்போதுதான் அதற்கான உண்மையான காரணங்கள் கேள்விக்கான பதில்கள் உண்மை ஏட்டின் மூலம் தங்களது வாயிலாக அறிந்து வருகிறேன் மிக்க மகிழ்ச்சி நீச மன்னன் அய்யாவை மனிதனாக பார்த்தான் அய்யா அவனிடம் யார் என்பதை காண்பிக்கல ஆனால் உண்டுபண்ணி வைத்த பொருளில் உட்பொருள் பரம்பொருளை தேடாமல் இந்த கால நீசர்களம் மகா பரம்பொருளை மனிதனாக, போராளியாக, காம கொடுரராக, பலதாரம் முடித்த மனிதனாக, அடுத்தவர் மனவியுடன் உறவு வைத்தவராக இழிநிலையில ஏடுகளை தன் சுயநலத்திற்காக பிற மக்களை அடிமையாக வைத்து காலத்தை ஓட்டி வருகின்றனர் அடிமைகளாக மக்களும் வாழ்ந்து வருகின்றனர் வெள்ளகாரன் இந்தியாவை விட்டு போனாலும் அவன் தமிழ்நாட்டையாவது ஆள வேண்டும் என கூக்குற விட்டது ஒரு அடிமை பதறுகள் எல்லா மதத்திலும் ஆதிக்கசக்திகள் கை மேலோங்கி நிற்கும் அது களுடைய நோக்கம் தான் அட்சி பண்ண னும் அதுகளின் சொல்ல அனைவரும் கும்பிடனும் என தனிப்பட்ட கருத்தை மக்களிடம் தினிப்பது இஸ்லாமிய மதத்தில் அல்லா இறைவன் மாற்றுகருத்து இல்லை அல்லாவை கும்பிடாதவனை கர்பாக்கள் என சொல்லி கொல்வது மனிதனால் உருவாக்கபட்ட செயற்கை அது போல் கிறிஸ்துவை கடவுளாக பாவிக்காமல் சலுகை கட்டி அடுத்த வீட்டில் தனிதனியாக அவர்கள பல கூறாக பிரித்து தன் "இயேசு வியாபரத்தை பெருக்க வென்னீசன் கொண்டு முதலில் வந்தது சாதி பிரிவு கப்பம் கட்டும் குறுநில மன்னர்கள் மூலம் மக்ளிடம் சாதியை இன வெறி பல்வேறு கூறுகளாக பிரித்து ஒன்றுக்கு ஒன்று சண்டைபோட வைத்து மக்களை பிடித்து அடிமை ஆக்கியது தற்போது அய்யாவழியும் இதுபோன்று அடக்குமுறை மற்றும் அடிமைதனத்தையும் ஆதிக்க புருத்தி மாபாவி நீசர்கள் மாயவர் உம்மை மனிதனாக சொல்லி பரப்பி வருகின்றனர் மெய்யை நிலைநிறுத்த வந்த உண்மை ஏடு ஒளிவீசி வருகிறது அய்யா - நன்றி
@thankappanrealityofspiritr1003
@thankappanrealityofspiritr1003 Ай бұрын
Happy and new insights secrets about Ayyavazhi
@ramanathanmadakkan5394
@ramanathanmadakkan5394 28 күн бұрын
அருமையான பதிவு அய்யா. நீங்கள் வெளியிட்ட அகில திரட்டு அம்மானை முழுவதும் படித்தேன். அதுவே உண்மை ஏடு என்பதையும் புரிந்து கொண்டேன். ஆனால் என் கருத்து யாதெனின் தாங்கள் சிறுவர் கூட வாசிக்கும் படி கூட்டு எழுத்தில் உள்ளதை பிரித்து எளிய வடிவில் கொடுத்து உள்ளீர்கள். அதனால் தான் இதுவரை கூட்டு எழுத்திலே ஏடு வாசிப்பவர்களுக்கு இது பிடிக்க வில்லை போலும். ஆகவே தாங்கள் அப்படியே உண்மை ஏட்டில் இருந்து உள்ள படியே அதே கூட்டு எழுத்தில் வெளியிட்டு இருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து அய்யா. பின்னாளில் எல்லோரும் படிக்கும் படி எளிமையாக வெளியிட்டிருக்கலாம்
@Chaanaan
@Chaanaan 28 күн бұрын
@@ramanathanmadakkan5394 முதலில் அந்த ஏடு எனக்கு ஒருவனுக்கு படிக்க உள்ளது உள்ளபடி என்ற நிலையில் உருவானது அதுவே பின்நாளில் 5000 பிரதியாக வெளிவந்தது வரும் காலம் கூட்டு எழுத்தை மக்கள் நிராகரிப்பார்கள்
@Nagamani-he6uh
@Nagamani-he6uh Ай бұрын
Super ayya
@bindut-wf7ux
@bindut-wf7ux Ай бұрын
அய்யா உண்டு 🎉
@AnanthaRani-nf7il
@AnanthaRani-nf7il Ай бұрын
❤❤❤❤❤நன்றி❤❤❤❤❤,
@AjithaY-p6r
@AjithaY-p6r Ай бұрын
அய்யா உண்டு நன்றி அய்யா தொடர்ந்து சொல்லுங்கள் கேட்க நாங்கள் உண்டு இதை மெய் எண்று நம்பியவர்க்கு மேலோகம் தோனப்படும் .
@dharmalingam3415
@dharmalingam3415 Ай бұрын
அய்யா உண்டு
@AjithaY-p6r
@AjithaY-p6r Ай бұрын
உண்மையுருவில் ஏடு எப்போது எங்களுக்கு கிடைக்கும் அய்யா . விரைவில் வெளியிடுங்கள் அய்யா
@சம்பூர்ணயோக்யன்
@சம்பூர்ணயோக்யன் Ай бұрын
30:12 விவரங்கள் கூறவும்
@Chaanaan
@Chaanaan Ай бұрын
@@சம்பூர்ணயோக்யன் wait
@AjithaY-p6r
@AjithaY-p6r Ай бұрын
அய்யா அடுத்த பதிவில் வெண்ணிசனின் பிறப்பு மற்றும் அவன் செய்த கொடுமை பொய் மதம் உருவான கதைகள் சொல்லவும்.
@prakashds06
@prakashds06 Ай бұрын
அய்யா அந்த பொன்மேனி கூடு இப்போது எங்கு உள்ளது...?. அய்யா..
@kannana8717
@kannana8717 Ай бұрын
அனைத்து சாதியை அரவணைத்து சென்றவர் வைகுண்டர் ஒரு சாதிக்குள் அவரை அடைக்காதீர்
@Chaanaan
@Chaanaan Ай бұрын
@@kannana8717 நாடார் வரலாறு பதிவை கேளுங்கள் புரியும் வான் லோக தேவர்கள் யார்? என்பதற்கு பதில் தேடுங்கள் புரியும்
@சம்பூர்ணயோக்யன்
@சம்பூர்ணயோக்யன் Ай бұрын
​@@Chaanaanஅவன் என்பதை மரியாதை நிமித்தமாக அவர் என்று கூறுவர் அதைப் போல் சாணான் என்பதை சாணார் என கூறலாமா 🤔🤔🤔
@Chaanaan
@Chaanaan Ай бұрын
@சம்பூர்ணயோக்யன் ஏடு சாணான் என்று சொல்கிறது
@சம்பூர்ணயோக்யன்
@சம்பூர்ணயோக்யன் Ай бұрын
@@Chaanaan சரி 👍
@AjithaY-p6r
@AjithaY-p6r Ай бұрын
அய்யா வழி அறிந்தவர்கள் பல கோடி திருமாலின் வைகுண்டர் அவதாரத்தை அறிந்தவர்கள் எத்தனை பேர் .
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 36 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 52 МЛН
அல்லா யார்? அய்யா மதமாற்றத்தை ஏன் தடுத்தார்?
8:21
Anbulla Ayya அன்புள்ள அய்யா
Рет қаралды 17 М.