பொறுமை கொண்டும் தொலுஹையை கொண்டும் அல்லாஹ் விடம் உதவியை தேடுங்கள் 🤲👍👌
@Rafikrafik-cm8hz Жыл бұрын
மாஷா அல்லாஹ் உண்மை பொறுயலர்களை அல்லாஹ் நேசிக்கிறான்
@inoonmisriya46702 жыл бұрын
பொறுமை உடையோர் வெற்றி கான்பார் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் நல்ல ஒரு படிப்பினையூட்டும் கதை
@EuT17022 жыл бұрын
பொறுமையாக இருப்பதால் தான் மேலே. ஏறி மிதிக்கிறது உலகம்
@mahat.d88462 жыл бұрын
நீங்கள் சொல்லும் பொறுமை. 30. 40.வருடத்திற்கு முன்பு இருந்த காலங்களில் பலன் கிடைத்திருக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் நடைமுறையில் நல்லா நடிக்க வேண்டும். நம்பும் அளவிற்கு நிறைய பொய் சொல்ல வேண்டும். முடிந்த அளவுக்கு ஏமாற்றவேண்டும். இதுதான் இன்றைய காலம். இப்படி இருக்கிறவங்களைதான் இந்த உலகம் ஆதரிக்கிறது. 👈
@Munna-rl3hb2 жыл бұрын
Yes siss ipo apdidhan iruku ulagam
@mohammedmydeen44682 жыл бұрын
வஅலைக்கும் ஸலாம் ஒரு மனிதனுக்கு எந்த அளவுக்கு பொருமை தேவை என்பதை சரியாக சொன்னீர்கள் நல்ல சிந்தனை அல்ஹம்துல்லாஹ
@s.niranjana75582 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤️ வாழ்க வளமுடன் உன் குடும்பத்திற்கு மிகவும் அருமையாக உள்ளது 👌 அளவுக்கு மீறி பொறுமையாக இருப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை இதை பார்த்த பிறகு முயற்ச்சிகளாம்
Walaikkum salam WA rahamathulli WA barakathu Very good massage Subahana Allah bless
@iranaveeranjohnpeteriranav41262 жыл бұрын
GOOD MORNING PRAISE THE LORD AND GOD BLESS YOU AND YOUR FAMILY
@abdushafi14412 жыл бұрын
Va Alaikkum salaam. Va. Rahmatollahe Barakattoho. Aameen
@subuhathunisha95862 жыл бұрын
👍 அலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி பரக்காதஹூ உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கட்டும் 👍
@ayyoobqrvalaravaldukiren57502 жыл бұрын
Mashallah super inshallah fathhu fathhu fathhu unmaithan
@inoonmisriya46702 жыл бұрын
வாஅலைக்குமுஸ்ஸலாம் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு ❤❤
@vinovinodhini91992 жыл бұрын
I am very impressed your speech I love you akka ,கம்பீரமான பேச்சு சூப்பர்
@jakirhussai24062 жыл бұрын
இறைவன் என்னை சோதிக்க கிரன்...
@RajaRaja-le5di2 жыл бұрын
என் மன அனமதி உங்கல் ஆருதல் வார்த்தை சகோதறி
@bharathik55742 жыл бұрын
👌🙏 சிறப்பான பதிவு
@jemirussia54922 жыл бұрын
Alhamdulillah Mashallah ❤️ Ella pugazhum eraivanukke Ameen.பொறுமை கடலினும் பெரிது தானே.என்னிடம் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள் ன்னு தானே அல்லாஹ் நமக்கு சொல்கிறான்.அய்யூப் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பொறுமையை அல்லாஹ் நமக்கு கொடுக்கட்டும்.அல்லாஹ் பாதுகாப்பானக ஆமீன்
@mohammadrisvan59752 жыл бұрын
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@paravathinagasubramanian87492 жыл бұрын
Excellent message sister. God bless you and your family members sister. I like your videos and hear your sweet voice sister ❤️
@murugansubashini2 жыл бұрын
Superb message Maa
@Rosa_henna_dubai2 жыл бұрын
Whenever I'm feeling low...i watch ur videos...sabr for the sake of allah
@jesusneedsyou35072 жыл бұрын
My friend do not believe the Quran it's corrupted..... .. If you need true love it's with Jesus.... Jesus gave his life for you.... My friend we are surrounded by fake truth... It is been passed on generation from generation... But in Bible never corrupted... His word is still living... I can show u proof too.....
@vsm-_2 жыл бұрын
That is fantastic goldman sachs example of how patience pays in the long run if one is consistently pursuing his/her goal !! God bless.
@devikanda8862 жыл бұрын
Super madam very very nice to speech for all.
@abdushafi14412 жыл бұрын
Arumai Padivo Virenice Supar
@arshiyaa26182 жыл бұрын
Allah namakku porumaiyai thanthu arulvaanaga.aameeen
@senthilnathandpw40232 жыл бұрын
Arumi sister
@ashmarashmar5822 жыл бұрын
ellam pugazhum iraivanuku
@abdushafi14412 жыл бұрын
Lukkingh from Saudi arabiya ksa
@ashikilahiilahi5492 жыл бұрын
Mashallah arumayana pathevu
@nuhannuhan23342 жыл бұрын
Allah sollirukkiran porumaiyalarhalodu naan(Allah) irukkiren ....
@vashakanaga53242 жыл бұрын
Excellent thank you sister
@wonderpaulinevlogs2 жыл бұрын
Yes sister, true words, God is looking to us!
@saranyas22172 жыл бұрын
Super mam👍👌👌👌
@ruhaniyabegum81842 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@rafikrafik70392 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@fathimahasna9372 жыл бұрын
السلام عليكم ورحمة الله وبركه. Nanum porumaya irundu walkaya ilandutan sis. Romba kavalaya iriki sis
@omsakthisekarsekar26492 жыл бұрын
வாழ்த்துக்கள் மா
@fathimamanika57572 жыл бұрын
Alhamdu lillah Ma Shaa Allah Allahu Akbar walillahil hamd Indeed sister
@ஹிந்துபாய்லவ்பவர்2 жыл бұрын
Vanakkam brother islam na enna Isamiya girl non Muslim boy love marriage pannuvathu thavara please reply me
@phoenixthamizhan52772 жыл бұрын
Assalamualaikum super ♥️
@sunildarnal67392 жыл бұрын
Thank you sostar
@vigneshg66982 жыл бұрын
Thank you sister ☺️
@mohamedriyaz50412 жыл бұрын
unga ellam pechaiyum kettu irukken really awesome i love you
@geetharani22012 жыл бұрын
Good kanna I like your reply 👌
@navamaninagaiah43802 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை 👍
@desinghrajan64322 жыл бұрын
100 % SURE ....... THANKS PAA .......
@shameembanu33232 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ்
@ருத்ரசேகரன்2 жыл бұрын
மூன்று நாட்கள் லீவு விட்டுட்டீங்களே??? இட்ஸ் ஓகே... பொறுமை கடலினும் பெரிது னு சொல்றதே நன்மைகளுக்காகதான்........ 👌👌😃👍👍❤✔️🤝🙏🙏🙏🙋♂
@Princess-views2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் சிஸ்டர் 👌♥️
@jesusneedsyou35072 жыл бұрын
My friend do not believe the Quran is real..... Jesus warned to everyone but we didn't listen. Jesus gave his life not for his people but for everyone... We are surrounded by fake truth.. Passed from generation to generation
@MOVIEcut702 жыл бұрын
Jesus loves you ❤️
@mmarsheriff95532 жыл бұрын
Excellent message thanks sister. Ameen ameen ya rabbial alameen.
@palanikannan60552 жыл бұрын
சிறப்பு
@parveenaman23029 күн бұрын
Please BGM sound very disturb
@thahirabegam58612 жыл бұрын
Thanks sister
@badshamukaram44122 жыл бұрын
ASSALAMU.ALAYKKUM.PADHIVU.ARUMAI
@jayaraaj14952 жыл бұрын
Super sister
@rajabhai16602 жыл бұрын
Thanks thalaivi
@ramesh4631 Жыл бұрын
Super sister'
@createworld7862 жыл бұрын
Aslamu alaikum vaa rahamatulahi baraktahu sister
@salinasalina70322 жыл бұрын
Super 👍🏼💯✔️
@rabeekvavashambst48602 жыл бұрын
Wa alaikum assalam
@meru75912 жыл бұрын
பேராசை பொறுமையை மிஞ்சி விடுவது உண்டு.
@Britemore2 жыл бұрын
பொறுமை நல்லது தான்... பொறுமை இல்லாமல் பெருமையா வாழ்வதென்பது சாத்தியம் இல்லாத காரியம்... ஆனால் பொறுமையிலும் வெறுமை இருக்க கூடாது... அப்படி இருந்தால் பொறுமை என்ற வார்தைக்கே அர்த்தம் இல்லாமல் போகும்... ஒரு காலத்தில் இன போராளியாய் இருந்தும், தேவ மனிதனாய் வாழ்ந்த மார்டீன் லூதர் சொன்னது போல்... we cannot arrest our brain to be blocked and to be stand still on waiting.... he says like this... Idol Mind Devil's Workshop.. 👈 But when we use our brain like an sacred workshop success is not far away... All we need to do is to drive out all evil from our heart and be strengthen by right spirit on Good start... 👉🌹❤️🌊
@sivaramanp95552 жыл бұрын
Nice 👍
@jebasheela32672 жыл бұрын
I'm facing many problems in my life.. but i don't know to control my angry. My friend used to advice me to control my angry. Even I'm trying this to control my angry but couldn't.
@rabeekvavashambst48602 жыл бұрын
வ அலைக்கும் அஸ்ஸலாமு(வரஹ்)
@stephenb16732 жыл бұрын
Kuzhandhaikaga wait panre 4yrs😔
@russelg67622 жыл бұрын
Dear sister I am waiting 13 years sister but Still I am not getting,it is continuing..... but i waiting......... please pray for me Thank you
@nataraj9442 Жыл бұрын
இளைநம்பிக்கை எல்லா நன்மைகளும் கரும்
@katheejabeevi92152 жыл бұрын
Wa alaikkumussalaam.... 👍👌🎤
@mohamedrafiq33052 жыл бұрын
Super speech sister's
@mohammadrisvan59752 жыл бұрын
பொறுமையில் இருந்ததால் வெற்றியின் உச்சத்தை அடைந்து விட்டார்
@sheiknisha85982 жыл бұрын
Alhamdhulillah
@dayalans51102 жыл бұрын
Good morning sis👍 have a nice day👍unga speech romba motivation ha iruku sis👍very good speech👍keep it up
@abdulrasheednizam87702 жыл бұрын
இன்ஷாஅல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்.
@ajithnisar83952 жыл бұрын
நாங் சொல்றதத்தான் அவங்க சொல்றாங்க
@r.gnanaprakashr.gnanapraka78012 жыл бұрын
"thanks" 🙏
@sahabudeen24782 жыл бұрын
Super
@sugujohn2 жыл бұрын
Luv ha pathiyathachi soluga sister
@Dawood-zt7ex2 жыл бұрын
Masha Allah
@syedalifathima88042 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@mohamedyoosuf24882 жыл бұрын
Interesting speech
@manomano4032 жыл бұрын
எந்த மதம் நல்ல மதம் அந்த மதம் தழுவிவிடு, அது, அன்பு பொருள் தன்னை உணர்த்த.. .. 20.57
@manomano4032 жыл бұрын
நிதம் அங்கு போர் நடக்கும், குரு, ஷேத்திர வேர் நிழலில்.. மதம் கொண்ட யானை ஒன்று தான், கொண்ட மதம் தன்னை மிதிக்க.. எந்த மதம் நல்ல மதம் அந்த மதம் தழுவிவிடு, அது, அன்பு பொருள் தன்னை உணர்த்த.. அகங் காரம் பொருள் கொண்ட மதம் யாவும், புனை கதை மிதித்து விடு.. தனி மனிதன் தலை குனிய அறம் வகுக்கும், அவை மதம் கொண்ட மதம் செருக்கு.. அக்கு வேறு ஆணி வேறு சுக்கு நூறு என்று அவை ஆக்கு.. நேர் பொருள் புவி செய்த பார் பொருள் நடுநடுங்க மயிர் புடுங்கும் மனிதம் அதுதானோ.. யாருக்கு யார் மதம் வித்தைகள் காட்ட, பொறுத்திருந்தே பார்ப்பம் கதை ஏனோ.. .. 20.57
@manomano4032 жыл бұрын
அவர்கள் உனக்கு அவ்வாறான துன்பத்தை அல்லது நெருக்கடியை ஏற்படுத்தியதால்தான், அதற்கு எதிரான உனது தீவிரம் அதிகமாகி, நீ அதையும் தாண்டி, அதற்கப்பாலும் சென்றாய், யாரும் எட்ட முடியாத உயரத்தில் நின்றாய், என்பதால், அவர்கள் உனக்கு நல்லதுதான் செய்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, நல்லதை நினைத்துத்தான் அவர்கள் அவ்வாறெல்லாம் செய்தார்கள் என்று ஒருபோதும் சொல்வதற்கில்லை.. இதைத்தான், குரங்கு பிடிக்கக் கணபதி ஆன கதை என்று பழந்தமிழ் இலக்கியங்கள் நீட்டிப் பேசுகிறது.. .. 08.16
@manomano4032 жыл бұрын
இங்கே, இந்த நாட்டில் அரசியல் குழப்பங்கள் மலிந்து பஞ்சம் தலை விரித்தாடும் சூழலை முழு உலகமும் காண்கிறது.. மக்கள் எழுச்சி என்றார்கள், அதிகார கைமாற்றம் என்றார்கள், சில நாட்களில் எல்லாம் ஓய்ந்து போய்விட்டது.. இங்கே என்னதான் நடக்கிறது? இந்தியா பார்த்திருக்க, சர்வ தேசங்கள் எல்லாம் இங்கே செல்வாக்குச் செலுத்தியது, செலுத்துகிறது.. சிங்களப் பேரினம் தன் இனத்தையும் நட்டாற்றில் விட்டு, சர்வதேசப் பொறிமுறைக்குள் உட்புகவல்ல பினாமிகளைத் தயாரித்தது.. நாட்டின் பொருளாதாரம் அனைத்தும் அவர்களின் கைகளிற்குள் போக, எஞ்சிய திருவோட்டை தாங்கும் நிலை மக்களுக்காக என்று ஆனது.. இந்து சமுத்திரத்தை எப்படிக் காசாக்குவது? அதை எப்படி தனியார் கைகளுக்கு மாற்றுவது? இது மட்டுமே அரசாங்கம் தரப்பில் உள்ளவர்களின் அபிலாசைகளானது.. இந்தியப் புலனாய்வு கச்சத்தீவைத்தானும் தக்க வைக்குமா இந்து சமுத்திரத்தையே தாரை வார்க்குமா? .. நம்ம வாழணுமா சாவணுமா சொல்லுங்க! .. 10.51
@manomano403 Жыл бұрын
குழி பறிக்கும் உலகத்திற்கு விழிகள் இல்லையே, நீ விழித்திருந்தும் என்ன? கயவர், வாழும் உலகிலே! குருட்டுலகம் ஒரு பொருட்டு இல்லை, என மிதித்து நட வழியதொன்று பிறக்க!! அநியாயம் செய்பவர்கள் வாழ வழி கொடுத்தால் நானும் குற்றவாளி, அதனால் நான் உடன்படவே இல்லை!!! அனைத்துலகம் மகளிர் தினம் எதற்கு? ஆராய்ந்தால் என்ன பொருள் அதற்கு!!!! .. - பெண்களிற்கான சமத்துவம் நீதி கோரும் சபரிமாலா -
@manomano403 Жыл бұрын
"வாய்கு ருசியான பண்டங்கள் முதல் வாய்கரிசி வரை அரசியல்" ஆகிப் போனது என்றால் தவறா? போட்டி உலகம், உலகத்தின் வேகம், நீ நிற்கும் நிலை சரியாக இல்லை என்றால், நின்ற இடமும் இருக்காது என்பது உண்மைதானா? மனிதர்களிடமிருந்து மனிதர்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு பதுங்குகுழிகள் அமைத்தும் கூட வாழ்கிறார்கள், ஆமாவா, இல்லையா? யார் சரி? பதுங்கு குழிகளின் சுவர்களும் கூட உனக்குக் குழிபறிக்கக் காத்திருக்கும், என்றாலும், அடுத்த நிலைக்கு உன்னை நீ தயார் செய்யும்வரை அங்கேயேதான் இருக்க வேண்டும், அது உனக்கு விருப்பமானது என்பதால் அல்ல, அதைவிடச் சிறந்த இன்னொன்றை நீ தேர்வு செய்ய இயலாது, அது ஒரு வகையான கையறு நிலைதான், கையறு நிலையில் கடவுளை நம்பு, கரையேறி வந்தபின் அரசியலை மாற்று, இப்படிக் கூடச் சொல்லலாமா? யார் மனிதன்? எது கடவுள்? இப்பொழுது உள்ள அரசியல் என்ன? வாய் திறந்து பேச உன்னால் முடிகிறது, ஏதோ ஒருவகையாக வாழ்க்கை உருளுகிறது, கஞ்சி குடிப்பதற்குத்தானும் ஒரு வழி கிடைக்கிறது, போதுமா போதாதா? போதாது என்றால், எது போதும்? இதுபோதும் என்று எதனைச் சொல்ல முடியும்? பார்க்கலாமா.. .. 19.41 16.03.2023
Alhamdulillah Mashallah ❤️ ஏன் மா நாலு நாள் லீவு போட்டுட்ட ஏதும் exam ஆ.நானும் உன்னைய தேடிட்டே இருந்தேன்
@jesusneedsyou35072 жыл бұрын
My friend you need to seek God first... That is Jesus... Seek God first my friend
@sunildarnal67392 жыл бұрын
Walaikum musalam
@RuzaikAzka2 жыл бұрын
8 years a porumaiya irukkean Allah pothumanavan😓
@jesusneedsyou35072 жыл бұрын
My friend... Jesus can help you..... And i have his word..... Put faith in him..... Always....... It's ur time to put faith in him...if u had any doubts.. Let me know my friend... I will ask to Jesus.. To help u
@Sana-sw8nt2 жыл бұрын
Assalamu alaikum sistar nanum porumaiya than iruken kastatha thanka mudila en husband mowtha poitaga wn age 37 2 pellaiga sonthakaraga pesa kuda payapaduraga help ketpenu na ipo vara avaga help kettathu illa veliya family a run panna vankiya kadana kuduka mudiyama romba kasta paduren vatti katti mudila vatti haram anal vankiya kadana kuduka Vali ila dhuva seiga