Pokkisham 3 - Ennai Marava (Tamil Christian Songs)

  Рет қаралды 5,156,475

Vincy Jack

Vincy Jack

10 жыл бұрын

Song : Ennai Marava
Artist : Preethi Emmanuel
Music : Vinny Allegro
Guitars : Pharez Edwards
Flute : Jotham
Mix : Vincy
Camera : Sridhar & Jack
Edit : Jack
Music on : music mindss
Production : V MEDIA

Пікірлер: 1 300
@vennilam8487
@vennilam8487 8 жыл бұрын
I'm Hindu., I loved Christianity. one day by God grace I heared this song. amazing and sweet voice with fully pray to God lyrics. thank God in my life time., I heared this song. so happy. thank you so much god.
@subysajan7358
@subysajan7358 7 жыл бұрын
Vennila M
@nmjoseph330
@nmjoseph330 7 жыл бұрын
Supper............
@manishadevendra7521
@manishadevendra7521 7 жыл бұрын
+Info News 7 NIC song
@nancynancy1149
@nancynancy1149 7 жыл бұрын
Vennila M give you life in the hands of god n u I'll be saved
@rajendracholan9515
@rajendracholan9515 7 жыл бұрын
super
@kandasamysellathurai5930
@kandasamysellathurai5930 5 жыл бұрын
என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் திக்கற்றோறாய் கைவிடேனே கலந்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் திக்கற்றோறாய் கைவிடேனே கலந்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணி நீரே! என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அருந்துணையே பாதைக்கு நல்ல தீபம் இதே! ஆபத்திலே அருந்துணையே பாதைக்கு நல்ல தீபம் இதே! என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என்மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை பாசம் என்மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்
@sherrysulochana7503
@sherrysulochana7503 4 жыл бұрын
Thanks for the lyrics I love this song very much
@sherrysulochana7503
@sherrysulochana7503 4 жыл бұрын
Who wrote this song??
@devakanin1544
@devakanin1544 3 жыл бұрын
@@sherrysulochana7503 Saral. Navroji
@sheebaprincy1402
@sheebaprincy1402 3 жыл бұрын
Praise the lord 🙏
@bevina7717
@bevina7717 4 жыл бұрын
என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் 1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமதே 2. பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என்மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை 3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் உன்னதா எந்தன் புகலிடமே 4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத் தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் அக்கினியின் மதிலாக அன்பரே என்னைக் காத்திடுமே 5. என்னை முற்றும் ஒப்புவித்தேன் ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் எப்படியும் உம் வருகையிலே ஏழை என்னைச் சேர்த்திடும்
@zeprineprakash4958
@zeprineprakash4958 4 жыл бұрын
என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என் மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் வல்லவா எந்தன் புகலிடமே திக்கற்றோராய் கைவிடேனே கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணினீரே உன்னை தொடுவேன் என் கண்மணியை தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் அக்கினியின் மதிலாக அன்பரே என்னைக் காத்திடும் உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம் வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம் பறந்திடுமே உம் நாமத்திலே பரனே எனக்காய் ஜெயக் கொடியே என்னை முற்றும் ஒப்புவித்தேனே ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் எப்படியும் உம் வருகையிலே ஏழை என்னை சேர்த்திடுமே
@aalennn1
@aalennn1 9 жыл бұрын
the guy who plays the flute.... steals the show... damn man....
@victorgeorge6849
@victorgeorge6849 9 жыл бұрын
M
@sundarsingh4720
@sundarsingh4720 7 жыл бұрын
s awesome bro
@calebmanuel17
@calebmanuel17 5 жыл бұрын
Jotham
@shifkroos6036
@shifkroos6036 4 жыл бұрын
Great talent
@user-wn3ll1ui3x
@user-wn3ll1ui3x 9 жыл бұрын
மிக அருமையான பாடல். எல்லாக் காலத்திலும், எல்லோராலும் விரும்பிக் கேட்கப் படும் மிக சிறந்த பாடல் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. பழைய பாடலுக்கு புதிய இசை, புது விதமான இசை வாத்தியங்கள், இசைக் கோர்ப்புகள், பாடகரின் மிக அருமையான குரல் வளம் போன்றவை பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பாடலை புது விதமாக பதிவு செய்த இசைக் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள். கண்ணை மூடிக் கொண்டு பலமுறை கேட்டால், தியானம் என்ற அளவுக்கு இந்த பாடல் அருமையும் இனிமையுமாய் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தேவன் தாமே இந்த பாடல் குழுவினரை ஆசிர்வதிக்கட்டும். இதென்ன புது வித உச்சரிப்பு, புது விதமான இசைக் கோர்ப்பு, பாடலில் எங்கே இருக்கிறது தெய்வ பக்தி என்ற கேள்விகளை எழுப்பும் நபர்கள், தயவு செய்து இதே பாடல் பழைய இசையில், உங்களுக்கு ஏற்ற வார்த்தைகள் உச்சரிப்பில் மிகத் தெளிவாக இருக்கிறது. அதைக் கேட்டு தேவனை மகிமைப் படுத்துங்கள். புதிய முயற்சிகளை பாராட்டப் பழகுவோம். பாடலின் வரிகள் அதே வரிகள் தானே. எனவே அதுல தெய்வ பக்தி இல்லை, இதுல தெய்வ பக்தி இல்லை என்று குறை சொல்வதை விட்டு விட்டு,பாடலின் வரிகளை மட்டும் வைத்து நீங்கள் தியானியுங்களேன்! நன்றி! மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்!
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 9 жыл бұрын
Well said Brother !!!
@bertyezekiel2467
@bertyezekiel2467 7 жыл бұрын
Alex Daniel S must listen to sis Sara Novroji.
@mohans8444
@mohans8444 7 жыл бұрын
உண்பாதம் பணிதேன் என்ணாலும்
@santhisanthi8764
@santhisanthi8764 6 жыл бұрын
Really beatufull songs
@jemsvisitthesite9906
@jemsvisitthesite9906 6 жыл бұрын
ஆன்டனிo hhhவளன்
@jenisudha3717
@jenisudha3717 9 жыл бұрын
"Pasam en mel neer vaithathinal parika eyalathu evarum ennai" Such a possessive line from God... Enjoed the song very much... Love it...
@victorp8245
@victorp8245 4 жыл бұрын
I LOVE MY JESUS SONGS
@ndtinspectorjeganson2916
@ndtinspectorjeganson2916 4 жыл бұрын
Amen 👏🏼 Thank you Jesus
@sherrysulochana7503
@sherrysulochana7503 4 жыл бұрын
Yes that line I love very much heart touching line
@manivel9716
@manivel9716 4 жыл бұрын
Hi Jesus 👋😍😊
@manivel9716
@manivel9716 4 жыл бұрын
@@victorp8245 hi Jesus 👋😍 I love you
@RVelsiyaUCH
@RVelsiyaUCH 7 жыл бұрын
happy to be a christian
@vishvasramya9732
@vishvasramya9732 5 жыл бұрын
Very very nice song I love lyrics also
@anuabi2910
@anuabi2910 5 жыл бұрын
Im proud to be an Christian... only Jesus Christ is the way truth and life
@auxciliasebastian3042
@auxciliasebastian3042 5 жыл бұрын
Nice
@sterlinregi2024
@sterlinregi2024 5 жыл бұрын
Nice
@autonomy2159
@autonomy2159 5 жыл бұрын
whenever i lestion to this song i just crying and enjoying the love of almighty god. thank you for this wonderful worship song. may god bless you and your service my dear brothers and sisters.
@shakilakingsley1585
@shakilakingsley1585 7 жыл бұрын
this hymn made my life journey up till now. living my in God's favour without God what would I be or what will I be..
@prasannakumar1319
@prasannakumar1319 7 жыл бұрын
Thank you Jesus for this beautiful and fruitful song.
@user-px2bx5ju8n
@user-px2bx5ju8n 5 жыл бұрын
God bless you
@samuelsam4419
@samuelsam4419 5 жыл бұрын
S
@snhsn5898
@snhsn5898 7 жыл бұрын
praise the Lord I love this song thanks for team
@anthonymilan9015
@anthonymilan9015 5 жыл бұрын
Beautiful Preethi Emmanual, ,a very sweet voice,God bless you sister
@natarajannataran4767
@natarajannataran4767 2 жыл бұрын
பாடற்குழுவினர் பாடும் மகள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக .வாழ்த்துகள்.
@madamponmanigunasekar8231
@madamponmanigunasekar8231 4 жыл бұрын
This is my favourite song .i love to hear the song often. Wonderful words . thanks to our Almighty God.
@allenjos2
@allenjos2 8 жыл бұрын
JESUS CHRIST THE MOST HIGH. God has blessed you girl and the team.
@KARKEE
@KARKEE 5 жыл бұрын
I am sill listening to this, never get bored of this song n her voice.. everlasting!!
@AlexMercyEnoch
@AlexMercyEnoch 9 жыл бұрын
Superb Song .. Fantastic Music .. தேவன் தாமே இந்த பாடல் குழுவினரை ஆசிர்வதிக்கட்டும்.
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 5 жыл бұрын
Praise the Lord.. Beautiful song, music, voice, tone, Amazon Flute music. Love you Jesus Repeat mode..
@jeyapandiann7051
@jeyapandiann7051 7 жыл бұрын
Evergreen song of Christianity with the great pleasant voice and wonderful music. HE will Lead you with the blesssings
@edwinsam4435
@edwinsam4435 7 жыл бұрын
Realy Super Song....."GOD is GREAT" JESUS never forget and Loves to All.....................
@esthersophia6525
@esthersophia6525 6 жыл бұрын
God bless all those who use their voice for him & god will love it and its like praising him ..... and let god use all his singers for his purpose
@johnrajayyan4464
@johnrajayyan4464 7 жыл бұрын
How blessed Christians are! Lord Jesus never forgets His children.The Bible says those who touch you touch the apple of His eye.His children are in His hands.Yes.He is the real asset discovered and possessed in my life.Thank you for the lovely song,sr.
@davidsmiley2488
@davidsmiley2488 8 жыл бұрын
very nice...... cute music and cute voice.......I love this song.....praise the Lord. ...
@jasferjenishrajv4581
@jasferjenishrajv4581 9 жыл бұрын
It was a great song. ...... I love this song very much. ... Now I'm hearing this song atleast twice in a day.... The FLUTE was really amazing. ..... God gave him a wonderful talent. ... May God bless you brother.....
@godwinjohn5126
@godwinjohn5126 4 жыл бұрын
My Fav Song.... Heart touching lyrics... Singer is so talented... Orchestra is also superb👌
@brucepraky
@brucepraky 6 жыл бұрын
Ennai Marava Yesu Natha unthan thayavaal ennai nadathum 1. Valla jeeva vaakkuthathangal varainthenakkai thanthathaale sthothiram aabathile arum thunaiye paathaikku nalla theebamathe 2. Payapadathe valakarathale pathukaapen entrathale sthothiram paasam enmel neer vaithathinaal parikka iyalaathevarumennai 3. Thai than seyai maranthu vittalum maraven unnai entrathale sthothiram varaintheerentro um ullankaiyil unnatha enthan pugalidam 4. Unnai thoduvon en kanmaniyai thoduvathaaga uraithathale sthothiram akkiniyin mathilaaga anbare ennai kaathidum 5. Ennai muttrum oppuvithen yetru entrum nadathuveere sthothiram eppadiyum um varugaiyile yezhai ennai serthidum
@sankarbaskar3052
@sankarbaskar3052 7 жыл бұрын
wow!!!! super vioce an super song 👌👌👌
@renoldbose7283
@renoldbose7283 9 жыл бұрын
Very nice song i have listened more than hundred times. Sang well. The way she sings is very nice. Music i awesome. every thing supper. Excellent. God bless you guys. Sing more song like this.
@manishadev7777
@manishadev7777 4 жыл бұрын
Some days before this song was my mobile ringtone.. After many I'm going to change my ringtone.. Today onwards this song will be my ringtone.. Amen
@rajeevnair9578
@rajeevnair9578 9 жыл бұрын
Thank You Jesus for blessing with beautifull voice. Jesus make Kiruba and preethi Emmanuel shine in you. Sister God Bless You
@xaviersekarjee2233
@xaviersekarjee2233 8 жыл бұрын
I am v ery much enjoyed hearing this old song in new version of music
@isabellg1524
@isabellg1524 7 жыл бұрын
I just love d music, d lyrics n singing. I use it in prayer.
@zerofansband536
@zerofansband536 9 жыл бұрын
எனக்கு மிக பழைய பாடல்கள் கேட்பதில் விருப்பம் அதில் குரல் வளம் மாறி கேட்கும் போது என் மனம் மகிழ்ந்தது .
@st.johnsmatriculationhighs750
@st.johnsmatriculationhighs750 5 жыл бұрын
என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
I Feel The Presence Of Lord Jesus Christ While I Hear The Divine Song .
@jeyarajaugustine3315
@jeyarajaugustine3315 5 жыл бұрын
Each and every word of this song is heart touching. Preethi sang very nice with full of love in God.The BGM is excellent.
@bosekuttyct6763
@bosekuttyct6763 5 жыл бұрын
This world is full of troubles and pain. But jesus has overcome and experienced it. So He can help all who trust in him.
@bertyezekiel2467
@bertyezekiel2467 8 жыл бұрын
This song wonderfully sung by sis Sara Novroji. Anointed person.while hearing we will anointing.
@mary9n945
@mary9n945 5 жыл бұрын
Yes we will get anointed
@hildasam1983
@hildasam1983 5 жыл бұрын
kzbin.info/www/bejne/oafIoXWXr5p8nZo This is Sis Sarah Navaroji s original version
@prakashappu5095
@prakashappu5095 9 жыл бұрын
The song it touches my heart and i feel like im with my Jesus christ
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 5 жыл бұрын
Praise the Lord. Paasam enmel neer vaithathinaal, parikka iyalathu yevarum Ennai. Yes true none can separate us from our DADDY.. melted in His love.. Appa love you Appa
@newyorkparishsteci
@newyorkparishsteci 2 жыл бұрын
I have never heard such a blessed Tamil song. Thanks to each and everyone behind it.
@leofernando1000
@leofernando1000 10 жыл бұрын
Preethi, keep it up and gloryfy The Lord, God Bless you and your Team
@antonysamuel4270
@antonysamuel4270 4 жыл бұрын
Hi
@anantharaj2844
@anantharaj2844 7 жыл бұрын
Hats off to you sister and the music crew. Incredible . One will get melted if knows the real of this beautiful song. God bless you and your team.
@chitrakartikraj9428
@chitrakartikraj9428 2 жыл бұрын
Glory to ours lord jesus christ✝️🛐🤲🏻
@edwinbosco3678
@edwinbosco3678 7 жыл бұрын
Thanks lord jesus beautiful ❤ touching song...
@jayarajkrishnanj6365
@jayarajkrishnanj6365 8 жыл бұрын
AWESOME SONGS! Would listen to this all day long! May God Bless everyone who are involved in this.
@leanardoclementphillip2512
@leanardoclementphillip2512 9 жыл бұрын
Sister your voice opening the heaven, keep it up jesus touch my heart into the your voice. god bless you and god with u
@balakrishnameenal5813
@balakrishnameenal5813 3 жыл бұрын
1
@balakrishnameenal5813
@balakrishnameenal5813 3 жыл бұрын
P
@pravinyamohan7224
@pravinyamohan7224 5 жыл бұрын
The lyrics were written by an Indian sister who got in to the ship to serve the Lord in Ceylon and once she got in to the ship she couldn't see anyone familiar around her and she was searching for her mother and she didn't find her mother so she took a paper and wrote this beautiful marvellous song that still have strong meaning and powerful words.. "Thaai than sei yai marandhu vitalum maraven unai endradhale sthothiram " was a situational and a verse of God! AMEN
@sherrysulochana7503
@sherrysulochana7503 4 жыл бұрын
Wow amazing song it's holy sprit helped here.. Still it is powerful
@thomasprabhakarandaniel5103
@thomasprabhakarandaniel5103 3 ай бұрын
One of the best song written by saral navaroji,most heart touching song.Congrats to all
@sherlinalice7064
@sherlinalice7064 8 жыл бұрын
awesome singing nd awesome song praise god
@thamilarasyramasamy5843
@thamilarasyramasamy5843 3 жыл бұрын
Awesome song praise the Lord.
@akash6702
@akash6702 9 жыл бұрын
mind blowing performance by the musicians
@61caroline
@61caroline 9 жыл бұрын
A WROST WAY TO SING A SUCH A WONDERFUL GODLY SONG.NO PRESENCE OF THE HOLLY SPIRIT.LET GOD ALONE FORGIVE U ALL.
@anishajoe2201
@anishajoe2201 7 жыл бұрын
This is one of my favorite songs from childhood days. This new version is awesome! Very meaningful song. Whenever I sing this song ,tears roll down my eyes. The singer, the flutist and the whole team need to be appreciated.
@Faithboat
@Faithboat 9 жыл бұрын
Amazing voice by the singer and flutist Bro. jonathan hmmm... awesome ur doing an excellent job. Am impressed by the studio video shoots and the Gud news is its been ma favourite song and been listening to it several times from now.Thanks for the gr8 composition. cya God Bless you all as a team and rock for Jesus.
@chandran18766
@chandran18766 7 жыл бұрын
praise God god is great god blessing this team Amen
@ednasubramaniam657
@ednasubramaniam657 5 жыл бұрын
Everyday I listen this song for 6,7 time. I cannot stop listening this beautiful song
@kirubaharanwilfred165
@kirubaharanwilfred165 7 жыл бұрын
மிகவும் உள்ளத்தைதொடுகிர அருமையான பாடல்
@annaitourandtravelsannaito452
@annaitourandtravelsannaito452 7 жыл бұрын
wow touching we love u all jesus
@newsallforyou2165
@newsallforyou2165 7 жыл бұрын
annaitour andtravels do
@anishabeena6116
@anishabeena6116 6 жыл бұрын
Praise the lord... Im preethi esther immanuel's sissy... Im not telling this for im her student... Im telling the truth...God has really given such a precious gift for her... In live...if she sing any song for christ...while hearing that...all the people who r there will feel the presence... Dont judge people according to there activities or voice or behaviour... Our God will never judge us by our activities He will judge us through our hearts... So pls... If anyone done anything for christ... If we r not able to do anything for christ...atleast encourage the people who does for christ... God bless thee...
@moovendranp4112
@moovendranp4112 4 жыл бұрын
Enna i maravatha en mesar irukkaiyil enakkenna bayam. Neer enakku pothum thahappane.I ĺove you so much.Thank you Jesus..
@nsantharam3615
@nsantharam3615 9 жыл бұрын
so far i would have listen the song nearly 100 times, still it is excellent and every time my eyes gets filled with tears ... Praise the Lord
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 Жыл бұрын
Immortal, Evergreen, Everlasting, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍
@divyashanthi4146
@divyashanthi4146 7 жыл бұрын
praise the Lord, awesome song,fantastic
@jeyavarmaneugene8670
@jeyavarmaneugene8670 10 жыл бұрын
wow.... awesome voice & vry nice song..... MGBU all!!! the music ws amazing & lovely 😊
@manivel9716
@manivel9716 4 жыл бұрын
Jesus
@chithirsingh7060
@chithirsingh7060 5 жыл бұрын
மிக அருமையான பாடல். எல்லாக் காலத்திலும், எல்லோராலும் விரும்பிக் கேட்கப் படும் மிக சிறந்த பாடல் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. பழைய பாடலுக்கு புதிய இசை, புது விதமான இசை வாத்தியங்கள், இசைக் கோர்ப்புகள், பாடகரின் மிக அருமையான கு
@leostalin6734
@leostalin6734 5 жыл бұрын
Amen. Thank you Jesus. Give more strength to her to praise u. God bless you sister
@petslovers4416
@petslovers4416 7 жыл бұрын
Heart melting song it's reminding my mother
@praksahsp311
@praksahsp311 7 жыл бұрын
wow nice voice I don't have words to say :| nice music
@senthilkumarraphael6777
@senthilkumarraphael6777 4 жыл бұрын
It is very good old songs to hear to relief from worries Praise the lord
@aajoyscreateyourfuture
@aajoyscreateyourfuture 6 жыл бұрын
There is no word for this song. Amazing and Blessed song in my life.
@akantal5380
@akantal5380 8 жыл бұрын
Love this song. Hallelujah!
@wilsondavid2
@wilsondavid2 9 жыл бұрын
No doubt the original song was once beautifully sung by Sarah Navaroji. Being said that, I love this version very much. We don't make human being gods. Please give room for others and appreciate their talents.
@hildasam1983
@hildasam1983 9 жыл бұрын
It's not about discouraging younger generation being the younger generation ourself it's only asking them to improve and sing the song spirit filled for the glory of god because the musicians have composed the music so well it should be sung gracefully ....
@wilsondavid2
@wilsondavid2 9 жыл бұрын
If you don't see the video, still it has some wonderful quality just by hearing . Being a seventy year old man, I loved it very much. Sorry no offence meant. I myself played the same song in Harmonica(mouth organ).
@christinacjj
@christinacjj 9 жыл бұрын
Wilson David you are right uncle I am half your years! God Bless!
@sujaselvaraj4707
@sujaselvaraj4707 9 жыл бұрын
Wilson David very good song.
@vinobernard677
@vinobernard677 9 жыл бұрын
@SaravananInfyTCS
@SaravananInfyTCS 5 жыл бұрын
Getting my childhood memories, while hear this impeccable song.... just love it
@judysam9505
@judysam9505 9 жыл бұрын
So sweet. Ennaku itha song romba pidikum.kettu irukanum pola iruthathu.
@shashishashikumar6597
@shashishashikumar6597 9 жыл бұрын
love you god thanks for giving this song to sing super
@rajad4438
@rajad4438 4 жыл бұрын
Voice good sister god lead her
@catherinegadbois9907
@catherinegadbois9907 8 жыл бұрын
This is a beautiful song...may we enjoy it in its entirety because in all we do or say, the Lord is to be glorified through cultures, people, music and all dimensions of time, space and distance. To the LORD be the glory. Amen
@shinysuprina6083
@shinysuprina6083 9 жыл бұрын
Oh god..! what a composing especially flute ..I still cant stop hearing this song,Im just addicted into this song.
@josephsinghjosephsingh7480
@josephsinghjosephsingh7480 5 жыл бұрын
O WHAT A WONDERFUL SONG JESUS NEVER FORGET ME AND MY FAMILY
@leebaskitchen
@leebaskitchen 9 жыл бұрын
Beautiful song!!!!
@mesiadhas6623
@mesiadhas6623 5 жыл бұрын
Media dhas. CRPF. Very nice song
@AndrewBalaranjan
@AndrewBalaranjan 7 жыл бұрын
Awesome song! I remember singing this in Jaffna!
@arlendaniels4381
@arlendaniels4381 5 жыл бұрын
It is always a blessing to listen to such worship song, I do not know Tamil BUT I listen to this each day a couple of times.
@joshualenin6557
@joshualenin6557 7 жыл бұрын
I love all the christian songs.thanks to jesus
@glamwithcis564
@glamwithcis564 7 жыл бұрын
really my heart was peaceful to hear dis beautiful song.
@coimbatorechrisrealitycons6043
@coimbatorechrisrealitycons6043 7 жыл бұрын
இனிய ￰பாடல். இனிமையான குரல். இனிய இசை . என்னை மறவா ஏசு நாதா.
@manuvemanuvel6115
@manuvemanuvel6115 6 жыл бұрын
Rev.Manudaniel.K
@manuvemanuvel6115
@manuvemanuvel6115 6 жыл бұрын
+manuve manuvel super song super music God bless you
@micbless
@micbless 9 жыл бұрын
I have seen this video for more than ten times, Wonderful music played with a nice voice.... I request you all who re do the older songs that please try to hear the original song and sing with clarity in lyrics and also try to reduce some unwanted modulations in some places..... This work is really appreciable. Thank you for this video.
@henrysidco
@henrysidco 9 жыл бұрын
GOD BLESS all , for giving this song, echo to the world, lovely,beautiful, congratulation to the Gods children all, daily I will here this song,,,,,,,,,,,Praise the LORD.
@nithusanithu5558
@nithusanithu5558 6 жыл бұрын
அருமையான இசை பாடல் சொல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை பிதா உங்களை ஆசீர்வதிப்பார்
@vasanthikannan8632
@vasanthikannan8632 5 жыл бұрын
Nice sister God bless you sister
@TheSandeep20285
@TheSandeep20285 8 жыл бұрын
God bless you Sis. Preethi. Please sing more songs for todays generation. Good outcome
@networksuren815
@networksuren815 7 жыл бұрын
மன நிம்மதிற்கு,என் இதயத்தினை தொட்ட மிகவும் அருமையான பாடல்...
@amalrajraj2467
@amalrajraj2467 7 жыл бұрын
Pokkisham 3 - Ennai Marava மிக சிறந்த பாடல் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.
@millarsamraj
@millarsamraj 7 жыл бұрын
Good Song with Nice Music. May god bless them their team ministry.
@antnyrj3754
@antnyrj3754 6 жыл бұрын
Millar Samraj intamlsax
@jaithrajames1687
@jaithrajames1687 9 жыл бұрын
Beautyfully presented, May God bless the Team.
@srinivasradhe2976
@srinivasradhe2976 8 жыл бұрын
+James David god bless u
@stephencaron6416
@stephencaron6416 7 жыл бұрын
good song God bless you sister
@maniyararputhamarockiasamy2909
@maniyararputhamarockiasamy2909 8 жыл бұрын
fantastic feeling to hear this song after a long time. when I studied in Pudukkottai TNCLC school one madam thought us the same. May Jesus be praised.
@moovendranp4112
@moovendranp4112 4 жыл бұрын
Ennai maravatha en nesar ennodu irukkaiyil enakkenna Payam nandri papa ..Neer enghalodu illavidil nangal veru Mann papa.
@lydiageorge2673
@lydiageorge2673 7 жыл бұрын
pls enable offline save in setting. so we be blessed even in offline.
@shalani8093
@shalani8093 7 жыл бұрын
திக்கற்றோராய் கைவிடேனே கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணினீரே i don't understand some of your words i heard different next time please sing like natural your voice is amazing
@premilacharles4850
@premilacharles4850 7 жыл бұрын
england
@jayasingj4161
@jayasingj4161 7 жыл бұрын
oke
@loveguy3634
@loveguy3634 7 жыл бұрын
Shalani purple it's trur
@sarojinigordon9877
@sarojinigordon9877 7 жыл бұрын
Shalani purple w
@celinangello
@celinangello 7 жыл бұрын
Shalani purple correct .. her pronunciations are irritating ..
@rajadhanasekaran269
@rajadhanasekaran269 7 жыл бұрын
frequently i wanted to hear this song by which i remember His goodness
@jspriyakumar2555
@jspriyakumar2555 5 жыл бұрын
As said Jesus Christ never ever forget his people Amen. Nice song
@Mail2franky
@Mail2franky 9 жыл бұрын
Mind Blowing ... Really love it...Enjoyed it... Thank You so much....
@shanthisimon4959
@shanthisimon4959 9 жыл бұрын
Westby bunk by I in hi Ybor oh
@gloriyaalex9286
@gloriyaalex9286 7 жыл бұрын
wow what a lyrics..
Pokkisham 3 - Thollai Kastangal (Tamil christian Songs)
6:07
Vincy Jack
Рет қаралды 1,8 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 953 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 9 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 7 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 15 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 700 М.