அரசும் மற்றும் ஊடகங்களும் சென்னை மட்டுமே தமிழ்நாடு என்று நினைக்கின்றது ஆனால் திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி, கடலூர் பிற மாவட்டங்களை வேற்று நாடகநினைக்கிறது.
@velp516810 күн бұрын
நெல்லை தூத்துக்குடியும் சேர்த்து சொல்லுங்க
@ramesharunagiri29410 күн бұрын
சென்னையில் மட்டுமே கவனம் செலுத்துகிறது அரசு
@palani564110 күн бұрын
இது உண்மை
@garuda.07garuda3410 күн бұрын
அங்கு தான் செருப்படி விழுகிறது சுடலைக்கு
@kalyanaramann688010 күн бұрын
கனமழைக்கு அரசு என்ன செய்யும்?
@velp516810 күн бұрын
ஆமாங்க எந்த தொழிற்சாலை வந்தாலும் சென்னயில மட்டும்தான் இந்த வருடம் சென்னயில இதுவரை கடுமையான மழையில்லை ஆனால் வார்ரூம் போர்ரூமெல்லாம் வச்சிருக்காங்க
@marshalsuresh356210 күн бұрын
Chennaiyile Kolathur thogudhi mattume
@noid2tell10 күн бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி, கடலூரே சாட்சி 😢
@nadarajanpillai81708 күн бұрын
இப்போது ஒப்பாரி வைத்து என்ன பயன். தேர்தலில் சிந்தித்து வாக்களிக்கணும். சீரங்கத்தார்
@sukumarant52556 күн бұрын
அதற்கு வாய்ப்பில்லை
@VENKATARAMANANR10 күн бұрын
கால்வாய்களை தூர் வாரி இருந்தால் இந்த சேதத்தை தவிர்த்திருக்கலாம். விடியா அரசுக்கு விளம்பரத்திலேயே கவனம்.
@kalyanaramann688010 күн бұрын
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
@js723810 күн бұрын
@@VENKATARAMANANR நாங்க மோடு முட்டி குமித்ஷா பசங்க விளம்பரத்திலேயே பார்த்தாச்சு போவியா ஜிலேபி ஒசி சோறு லட்டு கீரிம் பண் அவ்வளவு தான்
@mdillibabu39819 күн бұрын
Varivettargal kanaku erukum
@sukumarant52556 күн бұрын
உதவாநிதி பிறந்த நாள் ஊர் முழுவதும் நடத்தி வருகின்றனர்
@SelvamMr-u9j8 күн бұрын
ஆட்சியாளர்கள் எங்காவது நடிகைகளுடன் சூட்டிங் நடத்தி கொண்டிருப்பார்கள். இவர்களை விட அது முக்கியம். தலைவிதி. வ
@saravananramaiah700510 күн бұрын
ஸ்டாலினுக்கு தானே ஓட்டு போட்டீங்க அவரு வீட்டுக்கே பூங்க.
@Rana_239010 күн бұрын
ஒரே நேரத்துல தண்ணீர் திறந்து விட்ட அரசை என்ன சொல்ல
@devanc26437 күн бұрын
போதிக்கும் போது புரியாது பாதிக்கும் போது புரியுது
@sukumarant52556 күн бұрын
இப்போ மட்டும் திருந்தி விட போகிறதா ஐநூறு ரூபாய் கூட குடுத்த போதும் ஓட்டுக்கு
@famousnaveenkatpadi717710 күн бұрын
சரி சரி சரி 1,000 வரும் பொறு மா Account ல
@balajic847610 күн бұрын
ரொம்ப கஷ்டமா இருக்கு
@rtccrjcbe33338 күн бұрын
இந்த மாதிரியே ஒரு குடும்பத்தை வெளியேற்றினால் ல் போதுமே 😁
@dhanalakshmi-so3vr7 күн бұрын
S
@gurusrinath128010 күн бұрын
சொந்த நாட்டிலயே அகதிகள் 😢
@saravananshanthosh400910 күн бұрын
ஆளே காணோம் எந்த நாட்டில் உட்கார்ந்து இருக்கிறார் தெரில
@kumarj219610 күн бұрын
@@saravananshanthosh4009 chennainattil iruppar... Avarukku nam nattil enna velai
@CharlesKavitha-p8g10 күн бұрын
ஓட்டு போட்ட இல்ல எல்லாம் குருமா குருப்பு சுடலை வீட்டுக்கு போங்க.
@saravananshan12310 күн бұрын
correct bro they are all voted for dmk so they need to face tjhis sequence
@@shagulhameed2535 my friend you also come with me boring to go alone s😊😁
@SelavaRajuma-e4t7 күн бұрын
தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் அகதி ஆக்கப்படுகிறார்கள் அரசாங்கம் எங்கே மக்களுக்கு என்ன செய்யப் போகிறது 4 நாட்கள் குடிநீர் இல்லை உணவு இல்லை அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் !!!
@கலின்பாஷாகலின்பாஷா8 күн бұрын
மக்களே இவங்க எல்லாம் செய்ய மாட்டாங்க நம்ப தான் நம்மள காப்பாத்தணும்
@JojojoJojojo-iw4by10 күн бұрын
Chennai mattum paakkuringa, matra ooraiyum paarunga 😢😢😢
@HeyMaamey10 күн бұрын
Neenga Chennai ah mattum thaana kora soldringa 😂 thanila katirukan kolathula.katirukanu
தமிழ்கட்சிகள் எங்கடா? வாய்கிழிய பேசுகிறீர்கள் உதவி செய்ய மாட்டிர்களா?
@aarunkumar137110 күн бұрын
500 rupees vote dmk 40 mp😂😂😂
@sukumarant52556 күн бұрын
ரொம்ப கோபமா இருக்காங்க கூட ஒரு ஐநூறு
@Motivation_quotes-2k10 күн бұрын
அந்த சிறுவன் செய்தி சேனல் மூலம் பிரபலமாக மாற போராடுகிறான் 😂
@krishnaveni26408 күн бұрын
பேசாம இருங்க. வர்ர எலக்ஷன்லே... உங்களுக்கெல்லாம் ஓட்டுக்கு ரூ2000 ல் இருந்து ,ரூ 3000 ம் கேரண்டி. உங்க ஓட்டு எங்களுக்கு தான்.
@aarunkumar137110 күн бұрын
Thiruma kurma eating
@nagarajanraj431410 күн бұрын
All free land no patta all government property
@rajkumarlaksharaman180910 күн бұрын
Ungalukku Theriyuma?
@rajkumarlaksharaman180910 күн бұрын
Pakka Patta Chitta Oda Irukku Enga Area la Irukkura Veedu Indha Arasaangam Enna Pannuchu ...
@krishkrish653110 күн бұрын
pls again next election vote for dmk
@trajivt303610 күн бұрын
எதற்கெடுத்தாலும் சென்னை இங்கு தான்யா எங்க மக்கள் வாழ்கின்றனர்.இதில் கவனம் செலுத்துங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே.நீங்கள் வந்த உடனே ஆமாம் சாமி போடும் சென்னை அல்ல கேல்வி கேட்பார்கள் பதில் சொல்லுங்கள்....
@pandianarjunan510410 күн бұрын
kandippaaga government innum sila naatkalil thanneer vadinthu vidum.