பள்ளி மாணவியை மறித்து கஞ்சா குடிக்கிகள் அட்டூழியம்தட்டிக்கேட்டதால் சிசிடிவி உடைப்பு..!

  Рет қаралды 366,788

Polimer News

Polimer News

8 күн бұрын

பள்ளி மாணவியை மறித்து கஞ்சா குடிக்கிகள் அட்டூழியம்தட்டிக்கேட்டதால் சிசிடிவி உடைப்பு..! போலீஸ் பிடியில் இருந்தும் அட்டகாசம்
#Chennai | #GanjaBoys | #CCTV | #Police | #Drugs | #ChennaiCops | #TNPolice | #Arrest #Issue #Sativa #Abuse #SchoolStudent #Girl
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 100
@Godpls-pg6do
@Godpls-pg6do 6 күн бұрын
கருணாநிதி மகன் ஸ்டாலின் எதிர்பார்த்த இளைஞர் சமூகம் இதுதான்😂😂😂
@TrueWinss
@TrueWinss 6 күн бұрын
இல்ல மோடி‌ மாமா எதிர்பார்த்த
@dextransaam5828
@dextransaam5828 6 күн бұрын
❤❤😂
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 6 күн бұрын
எதுக்கு எதே கனெக்ட் பண்றீங்க...? ஏதையாவது ஒன்று உளறி நாட்டின் அமைதியை கெடுத்துடாதீங்கே
@Kattumaram339
@Kattumaram339 6 күн бұрын
கஞ்சா விற்பது உதயநீதீயின் நண்பன் டாபர் சாதிக். இதுல மோடி எங்க வந்தார்​@@TrueWinss
@preethiagarwal5355
@preethiagarwal5355 6 күн бұрын
ஊம்பி​@@TrueWinss
@thangarajmohan4533
@thangarajmohan4533 6 күн бұрын
ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப் போறாரு! அதுதான்.. அதுதான் மக்களோட முடிவு..
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 6 күн бұрын
அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் SAYS கஞ்சா விக்கரவன ஒன்னியும் பண்ணமுடியாது ..அவன் லோக்கல் திமுக கிளைசெயலாளர் அல்லது திமுக கவுன்சிலர் மச்சியானா இருப்பாவோ.. அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் SAYS கஞ்சா விக்கரவன ஒன்னியும் பண்ணமுடியாது ..அவன் லோக்கல் திமுக கிளைசெயலாளர் அல்லது திமுக கவுன்சிலர் மச்சியானா இருப்பாவோ
@thangarajmohan4533
@thangarajmohan4533 6 күн бұрын
​@@user-vs5yj9gy3c😂😂😂😂😂😂😂என் மனசுள்ள உள்ள பாரமே குறைஞ்சிடுச்சி😂😂😂😂😂😂
@philipms0777
@philipms0777 6 күн бұрын
Ellathukum stailin ah sonna eppura 😂😂😂
@vickyvigneshwar3430
@vickyvigneshwar3430 6 күн бұрын
@@user-vs5yj9gy3cotha katharu da Naanga dmk kaaranga appadi thaan da pannuvom
@AdanGommAla-007
@AdanGommAla-007 6 күн бұрын
​@@philipms0777 kanjalam Stalin ku Theriyama ulla varuthunu nee innumada nambura...?
@user-jn8ot7dw6b
@user-jn8ot7dw6b 6 күн бұрын
வாழ்க திராவிட மாடல் அரசு.ஓட்டு போட்டு நாசமாக்கிய மாக்கள் வாழ்க.
@kesavanmeyya6531
@kesavanmeyya6531 6 күн бұрын
மாக்கள் இல்லை மக்கள் 😊
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 6 күн бұрын
அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் SAYS கஞ்சா விக்கரவன ஒன்னியும் பண்ணமுடியாது ..அவன் லோக்கல் திமுக கிளைசெயலாளர் அல்லது திமுக கவுன்சிலர் மச்சியானா இருப்பாவோ.. அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் SAYS கஞ்சா விக்கரவன ஒன்னியும் பண்ணமுடியாது ..அவன் லோக்கல் திமுக கிளைசெயலாளர் அல்லது திமுக கவுன்சிலர் மச்சியானா இருப்பாவோ
@periasamisami2444
@periasamisami2444 6 күн бұрын
He is right Maakal means animals​@@kesavanmeyya6531
@venugopalr8930
@venugopalr8930 6 күн бұрын
பிரதர் மாக்கள் என்றால் கொஞ்சம் கூட அறிவில்லாத மக்கள் என்று பொருள். அவர் சரியான வார்த்தையைத்தான் பயன்படுத்தியுள்ளார்.😅😅😅
@sundaresanbaskaran5902
@sundaresanbaskaran5902 6 күн бұрын
மாக்கான்கள்.
@MUTHAMIL_07
@MUTHAMIL_07 6 күн бұрын
தட்டி கேட்ட அந்த நல்ல மனிதருக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்.
@rsr3519
@rsr3519 6 күн бұрын
Apram kavalthuraiyai yaar protect panuvaar ??
@NagaLakshmi-rq5xx
@NagaLakshmi-rq5xx 6 күн бұрын
பெண்ணின் கணவரை அனுப்பி மாணவியை காபற்றிய பெண்ணை முதலில் பாராட்டுகிறேன் நன்றி அம்மா unaku
@sekarb5434
@sekarb5434 6 күн бұрын
ஆனால் இவர்களுக்கு யார் பாதுகாப்பு?
@thangarajtailor573
@thangarajtailor573 6 күн бұрын
இரவு பெட்ரோல் குண்டு வரும் திராவிட மாடல் சின்னவர் வாழ்க ​@@sekarb5434
@ajithprasadvijayakeerthi476
@ajithprasadvijayakeerthi476 6 күн бұрын
திமுகவின் அவல ஆட்சியின் காட்சிகளில் இதுவும் ஒன்று.
@nope0000s
@nope0000s 6 күн бұрын
சென்னை திமுக கோட்டை இதை எல்லாம் கேட்டா பாஜக உள்ள வந்துவிடும் மூடிட்டு இருங்கடா
@srinivasanarunachalam6763
@srinivasanarunachalam6763 6 күн бұрын
ரவுடிங்க உங்க வீட்டில் புகுந்து கூட படுத்துகொள்வார்கள் பரவாயில்லையா?
@ManojKumar-ls5ph
@ManojKumar-ls5ph 5 күн бұрын
​@@srinivasanarunachalam6763ipa mattum ena vaaluthu apa padukkum pothu pakalam ipaye vaasal vara illa veedu poonthu vetran veratti veratti vetran
@agalyaentertainment
@agalyaentertainment 6 күн бұрын
தமிழக காவல் துறையை கலைத்து விடுங்கள். இது தேவை இல்லாத ஆணி 😡😡😡
@theman6096
@theman6096 6 күн бұрын
CM தான் காவல் துறைக்கு அமைச்சர் அப்போ????????
@agalyaentertainment
@agalyaentertainment 6 күн бұрын
@@theman6096 cm also should be resign 👍🏾👍🏾👍🏾
@MuruganI-hi6qn
@MuruganI-hi6qn 6 күн бұрын
அரசு சரியில்லைனா அதிகாரிகளும் அப்படித்தான் ..
@___123.
@___123. 6 күн бұрын
Adhuku dubakor CM ah thookanume😂
@Kattumaram339
@Kattumaram339 6 күн бұрын
சரைக்குறவன் வித்தை தெரியாதவன் என்றால் முகத்தை காட்டிவன் ரத்தம் சிந்தி தான் ஆகணும். செரைக்க தெரியாத கமுனாட்டியிடம் கத்திய குடுத்தவன் கஷ்டப்பட்டு தான் ஆகணும்
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 6 күн бұрын
கஞ்சா விக்கரவன ஒன்னியும் பண்ணமுடியாது அவன் லோக்கல் திமுக கிளைசெயலாளர் அல்லது திமுக கவுன்சிலர் மச்சியானா இருப்பாவோ
@Veeran-uv1mh
@Veeran-uv1mh 6 күн бұрын
Correct
@Harishiva-rd2cc
@Harishiva-rd2cc 6 күн бұрын
Slang super
@SpDharshan
@SpDharshan 6 күн бұрын
விடிஞ்சா கஞ்சா மாடல் இல்லனா சாராய மாடல்
@botpupgplayer
@botpupgplayer 6 күн бұрын
தயவுசெய்து பாரபட்சம் இன்றி காலை உடைத்து விடுங்கள்
@rsaravanadpm
@rsaravanadpm 6 күн бұрын
கால் மட்டும் அல்ல அவன் பூலையும் வெட்டனும்
@COMMERCIALVEHICLEDINESH
@COMMERCIALVEHICLEDINESH 6 күн бұрын
Kal odacha sariayidum kai seiyal illakavaikunum ini kanja kudikans vetruvanukulam
@sekarb5434
@sekarb5434 6 күн бұрын
மாவுக்கட்டு, பாம்புக்கட்டு போட்டால் தான் சரியாகும்..
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 5 күн бұрын
காலையை உடைச்சா திருந்த வாய்ப்பு இல்ல....போட்டு தள்ளிட வேண்டும்...தேவையில்லாத உயிர்கள் பிற உயிருகளுக்கு ஆபத்து
@user-ds4ol7hy1w
@user-ds4ol7hy1w 6 күн бұрын
மேலும் விபரீதங்கள் நடக்கும் முன் இவர்களை சுட்டு தள்ள வேண்டும். இவர்கள் அனைவரும் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தல்
@padmashanthi4
@padmashanthi4 6 күн бұрын
Ivan. Veliya vantha complaint panavangala kandipa yethachum seivan pavam nalathu seiya poi avar nilamai ., police yepdinalum veliya vida than poranga ..,
@MrRaghavann
@MrRaghavann 6 күн бұрын
complaint kudutha unna vena arrest pannuvanga. 😂😂 mafia gumbal aatchi pannum bothu justice oru kedu.
@Kattumaram339
@Kattumaram339 6 күн бұрын
இவர்களை சுட்டு தள்ளிட்டா திமுக கட்சி பொறுப்பாளர்கள் யாரிடம் விற்று காசு பார்பார்கள்.வாடிக்கையாளரே தெய்வம்
@MURUGANMURUGAN-xo1of
@MURUGANMURUGAN-xo1of 6 күн бұрын
திருமாவளவனின் கஞ்சா படையா
@user-yn3vu7yt1z
@user-yn3vu7yt1z 5 күн бұрын
இல்லை....ராமதாஸ் படை
@sathishkumar-bn8ce
@sathishkumar-bn8ce 4 күн бұрын
பாத்தா அப்படி தான் தெரியுது
@tamilstunner640
@tamilstunner640 4 күн бұрын
மாங்கா பாய்ஸ்
@nandakumarnanda9661
@nandakumarnanda9661 6 күн бұрын
நல்லவர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்புக்கு கத்தியை வைத்துக் கொள்ள வேண்டும் தமிழ் நாடு சீரழிந்து வருகிறது
@nagarajanp8855
@nagarajanp8855 6 күн бұрын
Yes
@nagareegakomalitrollnkt8382
@nagareegakomalitrollnkt8382 6 күн бұрын
Correct 💯💯💯
@vishnukutty4944
@vishnukutty4944 6 күн бұрын
நானும் ஒரு திமுக உறுப்பினர் தான்...... இருந்தாலும் தற்போது நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் திமுக மீது மிகுந்த அதிருப்தியை உண்டாக்குகிறது....இனி என் உயிர் உள்ளவரை திமுகவுக்கு வாக்கு செலுத்த மாட்டேன்
@sekarb5434
@sekarb5434 6 күн бұрын
சூப்பர் அப்பு!!
@SivaKumar-qy5lu
@SivaKumar-qy5lu 6 күн бұрын
பாஷை 4 திமுக மேல ஸ்டாலின் மேல நல்ல மரியாதை நல்ல மரியாதையை வைத்திருந்தேன் ஆனால் இவர்கள் லோக்கல் திமுகவின் என்ன செய்யும் செயல்பாடுகளை பார்க்கும் பொழுதே எங்களுக்கு நான் பிஜேபியில் சேர்ந்து வைத்தேன் நான் பிஜேபியில் சேர்ந்துவிட்டேன் அனைவரும் அனைவரும் பிஜேபியில் சேருங்கள் சேருங்கள்
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 6 күн бұрын
நல்ல முடிவு எடுத்தற்கு நன்றி.....
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 5 күн бұрын
நல்ல முடிவு...கோடி நன்றிகள்
@boopathirajvlogs1527perundurai
@boopathirajvlogs1527perundurai 2 күн бұрын
உருட்டு ஊபிஸ்😂😂😂😂
@azhagibettas6705
@azhagibettas6705 6 күн бұрын
அந்த சிறுமி இனி பள்ளிக்கு செல்வதே சந்தேகம் தான்....
@aotdyodoycoyfoyc9y
@aotdyodoycoyfoyc9y 5 күн бұрын
😢 இவனுங்க பிஜேபி திமுக னு சண்டை போடுறாங்க.. பிரச்சினை பொதுமக்களுக்கே.. 😢😢
@selvamv5968
@selvamv5968 6 күн бұрын
கஞ்சா பொங்கி வழியும் தமிழ்நாடு ...இதைவரை இல்லாத அளவில் கஞ்சா காடாகவே மாறி உள்ளது தமிழ்நாடு...
@uniquecreations8619
@uniquecreations8619 6 күн бұрын
நல்ல முறையில் பிறக்காதவனாக இருக்கும்.. கஞ்சா குடிக்கிகளை யாராலும் ஒன்றும் செய்ய முடியாதா..???
@Kattumaram339
@Kattumaram339 6 күн бұрын
நல்ல அரசு இருந்தால் ஆம்பள ஆட்சியில் இருந்தால் என்கவுண்டர் செய்வான். ஆனா உங்க ஆசை நிறைவேற வாய்ப்ில்ல
@hopetechworld404
@hopetechworld404 6 күн бұрын
Vote for DMK ADMK
@pkkumar3156
@pkkumar3156 6 күн бұрын
கஞ்சா குடித்து 50 பேர் இறந்தால் மட்டுமே நடவடிக்கை😭😭😭😭😭😭
@spiceleo
@spiceleo 6 күн бұрын
No action, only 10 lakhs compensation
@senthilsenthil3621
@senthilsenthil3621 6 күн бұрын
20 லட்சம் பணம் வரும்.
@chandsekar1819
@chandsekar1819 6 күн бұрын
நடவடிக்கை என்பது விடியா அரசை பொருத்தவரை ஊக்கத்தொகை குடுத்து ஊக்குவிப்பதே
@starvijay0014
@starvijay0014 6 күн бұрын
Athukum 10L tharuvanunga......😅😂
@SivaKumar-qy5lu
@SivaKumar-qy5lu 6 күн бұрын
அவருடைய குடும்பத்துக்கு 20 லட்சம் 30 லட்சம் நன்கொடை நிவாரணம்
@arunfresh7564
@arunfresh7564 6 күн бұрын
இது கஞ்சா மாடல், கள்ளச்சாராயம் மாடல், கருமாந்திரம் மாடல் இதுக்கெல்லாம் பேரு திராவிட மாடல்,
@Veeran-uv1mh
@Veeran-uv1mh 6 күн бұрын
200rs Ups varamaataga
@Godpls-pg6do
@Godpls-pg6do 6 күн бұрын
கஞ்சா குடிக்கல இன் தலைவன் நம்ப விக்கும் மண்டையன் தான்😂😂😂
@pothishm3425
@pothishm3425 6 күн бұрын
😁😁😁
@kalai2696
@kalai2696 6 күн бұрын
அந்த மாணவியை காப்பாற்றிய தம்பதிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏🙏❤
@user-lb3qh4xj4g
@user-lb3qh4xj4g 6 күн бұрын
திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் ஏன் இப்படி அதிகப்படியான குற்றச்சம்பவங்கள், அசம்பாவிதங்கள் நடக்கிறது பாலி😂😂😂 ஸ்டாலின் வாழ்க😂😂😂 உதயநிதி ஸ்டாலின் வாழ்க😂😂😂வாழ்க😂😂😂
@Kattumaram339
@Kattumaram339 6 күн бұрын
கோமாளி அரண்மனையில் இருந்தால் அரண்மனை சர்கஸ் கூடாரமாகும்😂😂
@jayabalsathi5830
@jayabalsathi5830 6 күн бұрын
மாடல் நா என்னனு கேட்டவனுக்கு இதான் பதில் 😂😂😂
@agalyaentertainment
@agalyaentertainment 6 күн бұрын
இதற்கு தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர் 😢😢😢
@rajchannelb.nagaraj1544
@rajchannelb.nagaraj1544 6 күн бұрын
இதுதான் திராவிட கஞ்சா மாடல் ஆட்சி கள்ளச்சாராயம் மாடல் ஆட்சி😂😂😂
@marimuthumarimuthu2987
@marimuthumarimuthu2987 6 күн бұрын
அவர்கள் மூஞ்சிலயே எழுதிருக்கு எந்த குருப்பென்று
@mrtom3588
@mrtom3588 6 күн бұрын
தெருமா குரூப்😂😂
@sssvragam
@sssvragam 6 күн бұрын
குழந்தைகளிடம் வம்பு செய்பவனை வெளியே விடக்கூடாது.80 வயது வரை உள்ளே வைத்து அனுப்ப வேண்டும
@Ekalai
@Ekalai 6 күн бұрын
8 வினாடியில் சுட்டுவிடலாம் நண்பரே!!!... 🔫
@DineshKumar-xg1bc
@DineshKumar-xg1bc 6 күн бұрын
50 yrs in prison imagine food medical and other expenses.
@mohanu9453
@mohanu9453 6 күн бұрын
இந்த போலீஸ் ரோட்டுல ஹெல்மெட் போடாம போறவன் டி போர்டுல காக்கிச்சட்டை சீட் பெல்ட் போடாமல் போறவன் இந்த மாதிரி அப்பாவிகளை தான் கேஸ் போடுவாங்க😢😢😢
@DevakiM-on6km
@DevakiM-on6km 6 күн бұрын
அந்த வழக்கு வேறு இந்த வழக்கு வேறு அது மோட்டார் வாகன சட்டம் இது போதை
@jenifer-dy6vy
@jenifer-dy6vy 6 күн бұрын
திராவிட மாடல் 😢😢
@joshuaprabhu1045
@joshuaprabhu1045 6 күн бұрын
இவர்களை தட்டிக்கேட்ட அந்த நண்பருக்கு வாழ்த்துக்கள். அதே சமயம் அவருடைய குடும்பத்துக்கு காவல் துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும்..
@user-mi8ij2zm8z
@user-mi8ij2zm8z 6 күн бұрын
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இதே நிலைதான் திண்டுக்கல்லில் அதிகமாக கஞ்சா வழங்கப்படுகிறது மாணவர்கள் மத்தியில்😮😮😮😴😴😭😭😭
@user-brjv
@user-brjv 6 күн бұрын
அடேய் எதோ திண்டுக்கல்லில் மட்டுமே நடைபெறுவது போல் தழிழகம் முழுவதும் இதே நிலைமை தான் சுதந்திரமாக கஞ்ஜா விற்பனை நடைபெறுகிறது
@Velavan-ys5pt
@Velavan-ys5pt 6 күн бұрын
சுட்டுத் தள்ளுங்க அப்பத்தான் பயம் இருக்கும்
@VinodCreation
@VinodCreation 6 күн бұрын
அவருக்கு கீழே விழுந்துட்டாங்க என்று சொல்லி ஒரு மாவுக்கட்டு போட்டு அனுப்புங்க😂😂😂
@RockRagul-og9kt
@RockRagul-og9kt 6 күн бұрын
Ups மைண்ட் வாய்ஸ்..... விடியல் டா தீம்க❤🖤
@anbumani8284
@anbumani8284 6 күн бұрын
Stalinதான் வராரு .... விடியல் தர போறாரு ... இது தான் .... அது இது தான்😂
@senthilsenthil3621
@senthilsenthil3621 6 күн бұрын
எல்லாத்துக்கும் காரணம் தமிழக மக்கள். கஞ்சா குடிக்கிகள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@balamuruganm6964
@balamuruganm6964 6 күн бұрын
பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு கொண்ணுடனும் அப்பதான் பயம் வரும் ஒருத்தன் மிரடுரன் எல்லாரும் சேர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்
@desertstorm5188
@desertstorm5188 6 күн бұрын
தலித்திய புள்ளிங்கோ 😂 இதுதான் சமூக நீதி இவனுக்கு பெண் கேப்பானுங்க
@desertstorm5188
@desertstorm5188 6 күн бұрын
@@PavithraPavithra-tf8qe correct 👍
@ajishmeena
@ajishmeena 6 күн бұрын
தி மு க கனவு நிறைவேறியது.👌
@943rama
@943rama 6 күн бұрын
சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@cvalarmathi5489
@cvalarmathi5489 6 күн бұрын
பார்க்கவே பயமாக உள்ளது .அங்கே உள்ளவர்களின் நிலை?
@SATH66699
@SATH66699 6 күн бұрын
என்ன நடந்தாலும் பொதுமக்கள் ,யாரும் இனிமேல் தட்டி கேட்க வரகூடாது அப்படித்தானே ,இந்த cctv இல்லை என்றால் இந்நேரம் என்ன நடந்திருக்கும் 😢
@Ananth30
@Ananth30 6 күн бұрын
வாழ்க எங்கள் எதிர்காலம் சின்னவர் கஞ்சாநிதி
@devadeva9431
@devadeva9431 6 күн бұрын
அந்த குரூப்...
@selvarajsengol2444
@selvarajsengol2444 6 күн бұрын
தயவு செய்து இதுபோன்ற ஆட்களுக்குக்கு ஊசிபோட்டு முடித்துவிடுங்கள்
@priyapriya1497
@priyapriya1497 6 күн бұрын
சென்னை மக்கள் பாவம் பெண் பிள்ளைகளை எப்படி பாதுகாப்பார்களோ ஊர் கட்டுப்பாடு இருந்தால் தான் பாதுகாப்பு 🤑🤑🤑
@agalyaentertainment
@agalyaentertainment 6 күн бұрын
அந்த வீட்டுக்காரர் 🎉🎉🎉🎉🎉
@pkkumar3156
@pkkumar3156 6 күн бұрын
நல்ல அரசு நல்ல அதிகாரிகள்நல்ல மக்கள்❤❤❤
@INA-ue5xy
@INA-ue5xy 6 күн бұрын
நாற்பதும் நமது.நாடும் நமது. ஓடு...ஓடு... ஓடு...
@prabhuprabhu-cr3tz
@prabhuprabhu-cr3tz 6 күн бұрын
முழுவதும் அம்பேத்கர் புள்ளைக 😂😂😂
@thimerupudichanalapaiyan9841
@thimerupudichanalapaiyan9841 4 күн бұрын
😂crct bro para kuruma pasnga than 😂yelarum
@HariHari-og3oj
@HariHari-og3oj 6 күн бұрын
மு க ஸ்டாலின் அருமை அருமையாக தமிழ்நாடு கஞ்சாவில் நம்பர் ஒன் ஒயின்ஷாப்பில் நம்பர் ஒன் கள்ளச்சாராயத்தின் நம்பர் ஒன் இதுதான் நம்பர் ஒன் ஸ்டாலின்
@yuvarajkarna4987
@yuvarajkarna4987 6 күн бұрын
VCK 420
@shamyukthanaturetrip4939
@shamyukthanaturetrip4939 6 күн бұрын
திருமாவின் வளர்ப்புகள்
@kathirtamil317
@kathirtamil317 6 күн бұрын
அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்கள் மருத்துவமனைக்கு செல்பவர்கள் பள்ளிக்கு செல்வார்கள் இவர்களைப் பிடித்து சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறிக்கொண்டு தன் சட்டத்தின் வலிமையை காட்டும் காவல்துறையினர்...வாழ்வதே தகுதி இல்லாத இந்த மாதிரி ஜென்மங்களை சட்டம் ஏன் ஒன்றும் செய்வதில்லை இதனை பார்க்கும் பொழுது மனது ரொம்ப குமுறுகின்றது...
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 6 күн бұрын
கழக உடன் பிறப்புகள் யாராவது இருக்கீங்களா😂
@Kattumaram339
@Kattumaram339 6 күн бұрын
ஒரு பய வரமாட்டான்.இதே ஊபி குசராத்துன்னா அத்தன நாயும் இங்க தான் குலைக்கும்😂😂😂😂😂
@Jai17737
@Jai17737 6 күн бұрын
பிரச்சினை போதை இல்லை. இது திருமாவும் பா. ரஞ்சித்தும் ஏற்றும் போதை. இதை யாருமே உடைத்து பேச தயாராயில்லை.
@mohanravisankar8310
@mohanravisankar8310 6 күн бұрын
திமுகவின் கஞ்சா அணி...😅
@grrpast5060
@grrpast5060 6 күн бұрын
idhuku munati idhu ilaya boomer?
@nagarajr8907
@nagarajr8907 6 күн бұрын
என்ன தான்டா நடக்குது தமிழ் நாட்டுல😮😮😮
@user-cricket2725
@user-cricket2725 6 күн бұрын
40/40😂
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 6 күн бұрын
இனி மாதம் மாதம் அனைத்து ரேசன் கார்டுக்கும் பத்து பாக்கெட் சாராயம் பத்து பாக்கெட் கஞ்சா வழங்கப்படும் திராவிட மாடல்
@user-wb1wk5we1s
@user-wb1wk5we1s 6 күн бұрын
யார் மாரையோ கடிக்கிற நாயும் மாடும் இவனுங்களை ஒரு கை பாக்க கூடாதா😮
@govindharaje4543
@govindharaje4543 6 күн бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி
@kvictoria7021
@kvictoria7021 6 күн бұрын
கஞ்சா இதனால் நிறையவே பிரச்சினை அதை தடுக்க நடவடிக்கை இல்லை காவல்துறை உங்களுக்கு வேண்டுகோள் தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@theman6096
@theman6096 6 күн бұрын
60 வருட திராவிட ஆட்சியின் பலன் கிடைத்து விட்டது...........திராவிட ஆட்சி வாழ்க மக்கள் போத, கஞ்சா, குட்டி, புட்டி என்று மகிழ்ச்சியுடன் வாழ்க.....😂😂😂😂😂😂😂😂😂😂
@user-lj5jg8fb1q
@user-lj5jg8fb1q 6 күн бұрын
இந்த தமிழ் நாடு எத நோக்கி தான் போயிட்டு இருக்கு.
@agalyaentertainment
@agalyaentertainment 6 күн бұрын
ஒன்றும் சொல்வதற்கில்லை 😮😮😮
@SHREEBPL
@SHREEBPL 6 күн бұрын
இதுதான் திராவிஷ மாடல்.. 💀 இதுதான் திராவிஷ மாடலின் கறைபடிந்த காக்கி சட்டைகள்.. 💀
@user-fb5vq4tm4s
@user-fb5vq4tm4s 6 күн бұрын
இனிமே பப்ளிக் டூல்ஸ் வச்சிட்டு தான் போகணும் போலயே
@srinivasanarunachalam6763
@srinivasanarunachalam6763 6 күн бұрын
இதுவல்லவா சமூகநீதி போராட்டம். இதற்கு பாலிமரே சாட்சி.
@anjalilakshmanan.a6471
@anjalilakshmanan.a6471 6 күн бұрын
டேய்...எதிர் கட்சி காரணை பிடிக்க மட்டும் அவ்ளோ வேகமா வேலை செய்றீங்க....இந்த கஞ்சா வே பிடிக்க மட்டும் முடியல போல.....என்னங்கடா உங்க டிராமா.... அய்யா CM சுடலை அவர்களே நீங்களும் உங்க குடும்பமும் மட்டும் நல்லா இருந்தா போதுமா???? நாட்டு மக்களின் நிலை....நிம்மதி....???? உங்களை சொல்லி என்ன ஆக போகுது.... மக்கள் சரி இல்லை......இந்த குற்றங்கள் தொடரும்......
@Kattumaram339
@Kattumaram339 6 күн бұрын
சுடலை குடும்பம் தமிழன் நாசமா போனா தான் நல்்லாயிருக்கும்.எனவே இது எல்லாம் சாலின் ஆசிப்படி தொடரும்
@easwarsr4435
@easwarsr4435 6 күн бұрын
தகுதி இல்லாதவர்களுக்கு ஓட்டு போட்டவர்கள் அனுபவியுங்கள்
@AS-ku4lp
@AS-ku4lp 6 күн бұрын
“ஸ்டாலின்(துண்டு சீட்டு சுடலை) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு.... “உதயநிதி(கஞ்சாநிதி) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு....” “இன்பநிதி(குட்டிச் சுடலை) தான் வராருருரு.... விடியல் தரப்போறாரு....” அதுதான்… அதுதான்…மக்களோட முடிவு.. 😭😮😢 Varisu Kazhagam
@venkatponni9875
@venkatponni9875 6 күн бұрын
நடவடிக்கை எடுக்காட்டா எதுக்கு போலீஸ், வேலையே அதானே ,மக்கள் காசு விரையம்
@trravichandran1947
@trravichandran1947 6 күн бұрын
Vote for Money.
@Commentkanniyappan
@Commentkanniyappan 6 күн бұрын
தமிழ்நாடு..சமீபகாலமாக கஞ்சா நாடாக மாறி விட்டது...😢
@Sairanji55
@Sairanji55 6 күн бұрын
சூப்பரான குடிகார ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா தமிழக ஆட்சியை எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியுமா.,.. தமிழ்நாட்டு மக்கள் குடுத்து வைத்திருக்க வேண்டும்...
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 6 күн бұрын
சவுக்கு சங்கர் அவர்களை கஞ்சா வழக்கில் பிடித்த திமுக அரசுக்கு இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து இவர்களை பிடிக்கலாம்.ஆனால் செய்வார்களா
@tamizhan6183
@tamizhan6183 6 күн бұрын
ட்ராவிடாம்னா என்னானு கேட்டவங்களுக்கு சொல்லுங்க இதுதான் ட்ரராவிடாநாடு
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 6 күн бұрын
கஞ்சா, கள்ளச்சாராயம், மெத் 😂😂 தள்ளாடும் தமிழகமே
@nagarajs5757
@nagarajs5757 6 күн бұрын
கஞ்சா மது போதையில் நாட்டிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு
@BalasubramaniyanBalasubr-kj1gd
@BalasubramaniyanBalasubr-kj1gd 6 күн бұрын
ஒரு பக்கம் கள்ள சாராயம் ஒரு பக்கம் கஞ்சா நல்ல அரசு
@943rama
@943rama 6 күн бұрын
காவலர்கள் இரண்டு மூன்று பேர் கொண்ட குழு வரவேண்டும்
@user-jz9cp9vf3j
@user-jz9cp9vf3j 6 күн бұрын
அம்பேத்கர் புள்ளீங்கோ......😂😂
@Random_human70
@Random_human70 6 күн бұрын
இந்த மாடல எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாது
@suryaazhagar5349
@suryaazhagar5349 6 күн бұрын
வாழ்க தமிழ்நாடு
@ravichandransivasamy7363
@ravichandransivasamy7363 6 күн бұрын
சாராய சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ஸ்டாலின் அவர்களே இதையெல்லாம் உங்களுக்கு உளவுத்துறையோ போலீசோ தெரிவிப்பது இல்லையா 😂😂😂
@savithrisundararaman4355
@savithrisundararaman4355 6 күн бұрын
இவன் பெற்றோர்கள் நன்கு சந்தோஷம் அடையட்டும்.
@arunjeshwanth4999
@arunjeshwanth4999 6 күн бұрын
Dravida model
@user-vs5yj9gy3c
@user-vs5yj9gy3c 6 күн бұрын
அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் SAYS கஞ்சா விக்கரவன ஒன்னியும் பண்ணமுடியாது ..அவன் லோக்கல் திமுக கிளைசெயலாளர் அல்லது திமுக கவுன்சிலர் மச்சியானா இருப்பாவோ.. அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் SAYS கஞ்சா விக்கரவன ஒன்னியும் பண்ணமுடியாது ..அவன் லோக்கல் திமுக கிளைசெயலாளர் அல்லது திமுக கவுன்சிலர் மச்சியானா இருப்பாவோ
@tigeronline10005
@tigeronline10005 6 күн бұрын
Police ivlo balageenama iruka thoooo
@Anbu_Alagu
@Anbu_Alagu 6 күн бұрын
காவலர்கள் சுகந்திரமாக செயல்பட முடியாத நிலையே இதற்கு காரணம்😢
@VijiViji-pe5oi
@VijiViji-pe5oi 6 күн бұрын
Police than kancha vikka permission kodukkirathu😢
@Anbu_Alagu
@Anbu_Alagu 6 күн бұрын
@@VijiViji-pe5oi எல்லாம் அரசியல்......
@gkramr7613
@gkramr7613 6 күн бұрын
இல்லை என்றால் அப்படியே அறுத்து தள்ளிடுவானுக, விக்க சொல்றதே அந்த தே மகனுங்கதான்
@sekarb5434
@sekarb5434 6 күн бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@neduncelianv4536
@neduncelianv4536 6 күн бұрын
திராவிட மாடல் வாழ்க
@spselvam4913
@spselvam4913 6 күн бұрын
இதைத் தான் தமிழ்நாடு ஒளிர்கிறது...... என்று திமுக கூறுகிறதோ ? கஞ்சா வியாபாரி யாரென்று முதல்வர் அய்யாவுக்கு நன்றாக தெரியும்...
@seenusri1844
@seenusri1844 6 күн бұрын
இதை எதிர்த்து பேசினால் தமிழ் நாட்டில் பிஜேபி உள்ள வந்துடும் அமைதியா பேசாம மூடிட்டு இருப்போம் ☺️
@thangammani1443
@thangammani1443 6 күн бұрын
இந்த ஆட்சி இருக்கும் வரை
@theman6096
@theman6096 6 күн бұрын
அடேய் தமிழன்டா தமிழன்டா........... தமிழன்டா.......... 😄😄😄😄😄😄
@appaloelevens9130
@appaloelevens9130 6 күн бұрын
திராவிட மாடல் கஞ்சா ,கள்ளச் சாராயம் ,கட்டபஞ்சாயத்து இதுதான் விடியல்
@sprakashpopoosprakashpopoo9267
@sprakashpopoosprakashpopoo9267 6 күн бұрын
திராவிடம் பெத்த பிள்ளை
@emptylife4032
@emptylife4032 6 күн бұрын
நாடு நாசமாயிடுச்சி
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 93 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 36 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 8 МЛН
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Parithabangal
Рет қаралды 1,9 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН