@@priyakuttan7123 Indha news la adhudhan solranga. News la solradha vechu solli iruken. Puriyala na marubadiyum indha news a kelunga, nan edha vecha sonnenu puriyum.
@முருககுமார் Жыл бұрын
@@priyakuttan7123 Aasai ya vida samayojidhan mukiyam nu ungalukku teriyadha.
@mayalashmi2686 Жыл бұрын
இனி இறந்த அவர் தந்தை அவர் மகனுக்கு மகனாக பிறப்பார் வாழ்க மணமக்கள் 💐💐
@முருககுமார் Жыл бұрын
Treatment la irukirangala veedu veeda sendru time ku sapida mudiyama, angey coffee tea kudipadai tavirka mudiyaama tirumana patirikai avar tantaiya vaika vitadhu tavaru, maranatta vangi stress la. Aarvakolaarin mudivu maranam dhan. Om Santhi.
@sudarshanbabu12345 Жыл бұрын
100% true.
@vanavan3385 Жыл бұрын
கண்கள் குளமாக மாறிவிட்டது. உங்கள் தந்தையே உங்களுக்கு மகனாக பிறப்பார். உங்களது மணவாழ்க்கை சிறப்பாக அமையட்டும்
@Travel_Thamizhachi Жыл бұрын
நெருக்கடியான சூழ்நிலையில் மனம் தளராமல் தந்தையின் ஆசையை நிறைவேற்றிய அந்த மகனுக்கு 👏👏👏மணமக்களுக்கு வாழ்த்துக்கள்💐
@முருககுமார் Жыл бұрын
Apa kuda, avangala support pana purinjukita avanga family ku vazhtu solla matengira la ninga, enna jenmamo
@Dineshkumar-ni3ub Жыл бұрын
பார்க்கவே கண்ணீர்😢 வருகிறது யாருக்கும் இப்படி ஒரு நிலை வரவே கூடாது😢 அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
@kalai646 Жыл бұрын
இப்படி ஒரு பையனை பெற்றடுத்த அப்பா மனசு இறைவனடி சேர்ந்திருக்கும். பார்க்கும்போது கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிறது. அப்பாவே உங்களுக்கு மகனாக வந்து பிறப்பார்❤️👍🙏🙏🙏🙏🙏
@thalapathykannan.a8555 Жыл бұрын
இதுல அப்பாவிற்கு மகன் செய்த கடைசி மரியாதையும் , அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த மணமகள் வீட்டாருக்கும் மிக்க நன்றி 👍
@manavaiselvam8274 Жыл бұрын
அப்பா வாழும் கடவுள் 😭😭😭😭
@kannapiranmdu58 Жыл бұрын
திருமணத்திற்கு இறந்த தாய் தந்தையரின் உருவத்தை மெழுகில் வைத்து நடத்துவதை விட எவ்வளவோ சிறந்த திருமணம்.........❤❤❤வாழ்க பல்லாண்டு.......எதோ அந்த பெண்ணின் மீது பலி சொல்லாமல் ஏற்றுக்கொண்டார்களே
ஒரே வார்த்தை அந்த குணம் தான் அப்பா..! அவர் தான் அப்பா...! நல்ல நேரம், சகுணம் பார்க்காமல் நல்ல மனத்தை மட்டுமே பார்த்து நடந்த திருமணம்..! நிச்சயம் அமோகமா இருப்பீங்க, இருக்கணும்..! வாழ்க பல்லாண்டு அனைத்து வளமும் நலமும் பெற்று..!
@kallakurichiseema Жыл бұрын
கள்ளக்குறிச்சியில் இப்படி ஒரு சம்பவம்... ❤ Happy married life sago... கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை😢
அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன் போல் இல்லை இந்த மண்மேலே... இந்த பாடல் தான் நியாபகம் வருகிறது... உங்கள் அப்பா உங்கள் உடனே இருப்பார்....
@KARUNAIVELT Жыл бұрын
தந்தை மகனுக்கு ஆற்றிய உதவியும், மகன் தந்தைக்கு ஆற்றிய உதவியும் இந்த தருணத்தில் அளப்பரியது..... நீடூழி வாழ்க.....
@villagecrow23 Жыл бұрын
கவலை படாதீங்க சகோதரா உங்க அப்பாவே உனக்கு மகனாக பிறப்பார் 😢
@anbarasianbu3447 Жыл бұрын
நீங்கள் பதினாறு செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் உங்கள் தகப்பனார் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்
@kamalasundar2869 Жыл бұрын
இந்த செய்தியை பார்த்து கண்களில் கண்ணீர் மணமக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@முருககுமார் Жыл бұрын
Idhan namurkaranga problem ey. Edharkedutalum udaney azhudiduvanga, unarchivasapaduvanga ungala pola serial a patu patu katukittu. Emotional idiots namurla niraya irukanga doi.
@dinasuba8961 Жыл бұрын
கண் கலங்கிவிட்டது சகோதரா... 🙌🏼
@srisakthi7214 Жыл бұрын
அப்பாவே மகனாக பிறக்கட்டும் உங்களுக்கு வாழ்க வளமுடன் உங்கள் தாயையும் பார்த்து கொள் அவர்கள் மனநிலையில் இது கொஞ்சம் வருத்தம்
@ammaappaappa7539 Жыл бұрын
சூப்பர் வாழ்க வளமுடன் உங்கள் அப்பாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு என்னைக்கும் இருக்கும்
@narasimmaraja8738 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭😭😭 அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை மனதார பிரார்த்தனை செய்கிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏💐
@vetrithiruinthuthiru7980 Жыл бұрын
அப்பாவுக்கு ஆழ்ந்த இரங்கல் 😭😭😭
@prabhupanchanathan8035 Жыл бұрын
தந்தையின் உண்மையான ஆசிர்வாதம்
@hudababu9504 Жыл бұрын
Great father and great son 🙏 your father always with you bro 🤗
@saathaiyasaathaiyak3894 Жыл бұрын
கண்ணீருடன் ஆழ்ந்த இரங்கல் 😭😭 மணமக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤️🎉
@thamilvideo5013 Жыл бұрын
இருவரும் வாழ்க பல்லாண்டு🙏🙌
@opgod9925 Жыл бұрын
வாழ்த்துறத இருந்தாலும் ஒரு மனசாட்சி வேணாமாடா பல்லாண்டு வாழ்றதுக்கு அவங்க என்ன சிரஞ்சீவிகளா 🤣🤣
@periyasamiswaminathan7638 Жыл бұрын
அந்த பையன் விட ஒத்து கொண்ட பெண் தான் சிறப்பு
@RajeshRajesh-lp5wl Жыл бұрын
திருமண நாள் நல்வாழ்த்துக்கள் பொழிந்தது மழை அல்ல உன் அப்பாவின் ஆனந்தக் கண்ணீர்
@santhiyasandy413 Жыл бұрын
எனக்கு வந்தது ஆனந்த கண்ணீரா அழுகையான்னு தெரில... தந்தை இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்!!🙏🏻 இயற்கை தந்த மழை!! உனக்கு கிடைத்த வரம்!! மணமக்கள் நீடுழி வாழ்க🎊🎉💐
@manoharinavaneethakrishnan6933 Жыл бұрын
மகனே வயதில் சிறியவர் அனாலும் உன் செயல் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
@teachonline8941 Жыл бұрын
Mudiyala da thambi ... Nee Nala irupaa 😭👏👏👏👍👍👍 That is not rain , it's all our crying 😭 u will blessed with all good things in life da thambi
@karupkarupagam-kz9sm Жыл бұрын
பார்த்தாலே கண்ணீர் அடக்க முடியவில்லை தன் அப்பாவுக்கு ஒரு மகனாக மரியாதை செலுத்தினார் அப்பா மழைநீரால் ஆசிர்வாதம் செய்கிறார் தன் மகனுக்கு வாழ்க வளமுடன் தம்பி
@shanmugavelvinothan4743 Жыл бұрын
வாழ்க பல்லாண்டு மணமகள்
@sanadiary19 Жыл бұрын
🥺😭நாம் கேள்விப்பட்டது என்னவோ அப்பா மகள் பாசம் தான் அதிகம் இருக்கும் என்று அனால் இங்கு அதைவிட பாசத்தின் உச்சத்திற்கே கொண்டு போய்விட்டது இந்த அப்பா மகன் பாசம். . .🙏 உங்க அப்பவே உங்களுக்கு மகனாக பொறக்கணும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
@ramasamyk6169 Жыл бұрын
அந்த வானமே வாழ்த்து சொல்லி விட்டது வாழ்த்துக்கள் சகோதரா
@nithivasanth6188 Жыл бұрын
உண்மையான தந்தை மகன் பாசம்
@srimathiprabha9757 Жыл бұрын
தனது தந்தையின், முகத்தை உலகறிய செய்த மகனுக்கு நன்றிகள். 🙏
@மகா-வ1வ Жыл бұрын
பார்க்கும்போதும் கேட்கும்போதும் கண்ணீர் வருது கண்ணில் இருந்தாலும் உன் மனம் தைரியம் உன் அப்பன் உன் கூட கூட இருப்பாங்க தெய்வமா மறுஜென்மம் எடுப்பாங்க உன் வரமா 👍👍
@Rajkumar-rd7fw Жыл бұрын
நீங்க நல்லா இருக்க வேண்டும் நூறாண்டுகளாக மனதார வாழ்த்துகிறேன்
@AG098 Жыл бұрын
அப்பா அம்மா செத்தாலும் உயிருடன் இருந்தாலும் சாமி தானே❤
@antonymaryfelixat1775 Жыл бұрын
அப்பாவின் அன்பை அருமையாகப் புரிந்து கொண்ட பாசக்கார மகன் .வாழ்க பல்லாண்டு!
@rajaprabu3691 Жыл бұрын
பல்லாண்டு வாழ்க தந்தை உங்களுடனே இருப்பார்....
@justIn-lw2ln Жыл бұрын
🙏🙏🙏நல்லதாக அமையட்டும்...
@djh1205 Жыл бұрын
Awesome father and son. this is a best video I have ever ever seen in my life. Rip to his father.congrats to the couples, family and friends it's all God's blessings
@aishuaishwarya.8331 Жыл бұрын
Kadavul avanga kuda tha irukanga atha mazhaiya vandhu asivartham panni irukanga really great both of you🙏🙏🙏
Vekkame ellama ellam oda msgku reply pannitu Iruka...ena solla varom kuda arivu ellama Iruka nee maturity pathi pesura ena kodumai da edhu😂😂😂😂
@Sureshsftwtech Жыл бұрын
கண்கள் குளமாணது... தம்பதிகள் நீள் ஆயுளோடு நிறை செல்வம் பெறுகவே!
@annamazhagi4737 Жыл бұрын
வாழ்த்த வயதில்லை வாழ்க பல்லாண்டு 🫂
@vishwanijandhan8171 Жыл бұрын
Ipadi oru pillaya pethathuku enna punniyam pannaro valthukal 🌷🌷🌷🌺🌻
@ramyashreekaviyashree7993 Жыл бұрын
உண்மையான பாசம்
@saaralsecretzz6545 Жыл бұрын
😢😢😢appa kku nigar appa mattum dhan❤
@Damo19691 Жыл бұрын
அழுது விட்டேன்,தம்பதிகள் இருவரும் வாழ்க வளமுடன்.
@Kadhalkonjalkal Жыл бұрын
Nanum aluthuten
@karthikayang7112 Жыл бұрын
இவர் தந்தையார் இவருக்கு மகனாகப் பிறக்கும் வாய்ப்பு மிகவும் உள்ளது இரு திருவண்ணாமலை சித்தர் வாக்கு
@marimuthunagarajan4337 Жыл бұрын
ஐபூதங்கலும் ஆசிர்வதிக்க நீங்கள் பல்லாண்டு வாழ்க💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@villantamil1414 Жыл бұрын
இதுதான் கடவுளின் ஆசீர்வாதம் 🌺🌺🌺🌺🌺
@estherjeni6449 Жыл бұрын
தந்தையே இவருக்கு மகனா பிறக்கணும். 💐
@pssriya7773 Жыл бұрын
My friend oda appa RIP appa😭😭😭
@v.charankumar133 Жыл бұрын
Rest in peace 🕊️
@முருககுமார் Жыл бұрын
Treatment la irukirangala veedu veeda sendru time ku sapida mudiyama, angey coffee tea kudipadai tavirka mudiyaama tirumana patirikai avar tantaiya vaika vitadhu tavaru, maranatta vangi stress la. Aarvakolaarin mudivu maranam dhan. Om Santhi.
@abi6865 Жыл бұрын
மனசு சரியில்லை வாழ்த்துக்கள் அண்ணா ❤
@nanban7547 Жыл бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு பையனா சூப்பர் டா
@kalaiarasimurugesan Жыл бұрын
உடம்பு சிலிர்த்து விட்டது 😢😢😢
@maniraja1006 Жыл бұрын
Great father great son great wife in this situation she accepts marriage is a big heart ❤❤
@vickyvickysembaruthi9426 Жыл бұрын
வார்த்தைகள் வரவில்லை கண்கள் கண்ணீரால் வாழ்க வளமுடன்
@porksvenu1128 Жыл бұрын
I am crying. Rip sir. Have a colorful future to both. God bless u both. My dad passed away before 10 years. I know that situation. It's very hard. He ll come soon as a son. Best of luck bro and sis.
@preethishankar491 Жыл бұрын
Really appa va mathikama iruka evlo pasanga irukanga bt appa dead apo kuda avaroda santhosam nu ipdi avarku mariyatha panina son really great. Avar dead analum ithulaye rmba neranja manasoda avat athma irukum
@vickycoolv2384 Жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கும் பொழுது என் கண்ணில் நீர் அருவியாக கொட்டியது இந்த மகனின் உன்னத செயலைப் பார்த்து உங்கள் அப்பா என்றும் உங்களை ஆசீர்வதித்துக் கொண்டே இருப்பார்...பெய்தது மழை இல்லை உன் அப்பாவின் ஆனந்த கண்ணீர்...🌹🌷💐
தகப்பனின் ஆசையை தக்க தருணத்தில் செய்த மகன் பார்த்த என் கண்கள் இரண்டும் குளமாகிவிட்டது இனி உங்களின் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி விட்டுக்கொடுக்கும் மணப்பான்மையுடன் ஒன்றினைந்து வாழுங்கள் இதுவே நீங்கள் உங்களின் பெற்றோர்களுக்கு செய்யும் நற்பணி . வாழ்க பல்லாண்டு