🎶 🎶 இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..!!🎶 l🙏🙏
@ambigabathym13492 ай бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்ற தலைவர்.
@sundarajs60562 ай бұрын
உண்மையான அரசியல்வாதி திரு எம் ஜி ஆர் அவர்கள் மக்கள் பணத்தை மக்களிடமே சேர்த்தவர் மட்டுமல்ல தன்னுடைய பணத்தையும் மக்களிடமே கொடுத்தவர் திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் வாழ்க உங்களுடைய புகழ்
@DJ-pp5ne2 ай бұрын
😂
@ganapathys96802 ай бұрын
வேறு என்ன செய்வார்..வாரிசு இல்லையே!...வாரிசு இருந்நிருந்தால் அப்போது தெரிந்திருக்கும்..மக்கள் பணம் என்ன ஆகியிருக்குமென்று.....
@narayananmscinfotech1708Ай бұрын
நீ பாத்த 😂😂😂
@anandkumar-n9h3dАй бұрын
@@ganapathys9680 okay புள்தி
@anandkumar-n9h3dАй бұрын
mgr is God
@narendransugumar34012 ай бұрын
நேற்றும் இன்றும் என்றும் ஏழைகளின் இதய தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டுமே
@badsachem92652 ай бұрын
100% Goosebumps!
@thiyagarasanm17132 ай бұрын
வணங்குகிறேன் பொண்மனச்செம்மல் புரச்சி தலைவர் MGR ❤❤❤❤❤❤❤❤
@rajavardhini7211Ай бұрын
கருணை இருந்தால் வள்ளலாகலாம்..கடமை இருந்தால் வீரனாகலாம், பொறுமை இருந்தால் மனிதனாகலாம்.. இந்த மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்.... இதன்படி வாழ்ந்து மறைந்த எங்கள் பொன்மனசெம்மல்
@nagarajan50232 ай бұрын
நீங்கள் இருந்தால் இந்த தமிழ்நாடு நல்லாயிருக்கு 🎉
@jayaseelannarayanaperumal15172 ай бұрын
Saaraya kadai
@chatmasala69802 ай бұрын
Ivaru dhan koovame river uh drainage river uh maathunadhu.
@charumathisanthanam67832 ай бұрын
Unmai
@soundar42702 ай бұрын
MGR கட்டி ரிப்பன் வெட்டி திறந்த ஏதாவது ஒரு அனைக்கட்டு, மருத்துவ கல்லூரி,மருத்துவமனை, மேம்பாலம், மின் நிலையம், SIPCOT தொழில்சாலை, building இருக்கா? ஆசிரியர், போலீஸ், நர்ஸ், VAO, நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாமல் பாக்கெட் சாராயம் விற்றது தான் இவரின் 11 வருட சாதனை
@shankarnarayanan17322 ай бұрын
இவன் அப்படி என்ன செய்துவிட்டான்
@azhukayee2 ай бұрын
❤ MGR ❤ Consecutive VICTORY as CM for 3 times 🔥
@BALAATHILAGA2 ай бұрын
மிகவும் அருமை
@MrManie7772 ай бұрын
I got tears while watching man. Miss him 😢
@ravindrannanu4074Ай бұрын
எல்லோரும் நல்லா இருக்கிங்களா, சாப்பிட்டிங்களா, இந்த இரண்டு வார்த்தைகள் இரட்டை இலை போல் நன்று. ஆனால் முதல் வார்த்தை ஒன்று உள்ளது, "என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களே" அதில் அன்பின் ஆழம் அதிகம் உள்ளது. அந்த அன்பே தமிழக மக்களுக்கு நல்லது. M-aster of G-reatness and most R-espectable. The Great Legend One and Only Ever. MGR - ஐயா 🙏
@ravindrannanu4074Ай бұрын
🙏
@Deepaselvaraj-qc5ib2 ай бұрын
புரட்சிதலைவி அம்மாவும் இப்படி மக்களின் முன் பேச வேண்டும்.....அவர் பிறந்த நாளில்.....
@SarithaS-v8mАй бұрын
Ama vandhu avanga maranathuku Karanam yaar nu sollanum
@saejchannel3751Ай бұрын
Yes
@JaiRam-111Ай бұрын
Irandha naalil
@Selvaraj-z9i6q2 ай бұрын
தெய்வம் பேசினார் 🌱✌️
@azhukayee2 ай бұрын
Miss you THALAIVA ❤
@VanthalMagarasi772 ай бұрын
நீங்கள் உண்மையான தொண்டர்களாக இருந்திருந்தால் நீங்கள் எப்படிப்பட்ட பதவியில் இருந்தாலும் அவர் a1 தொழில்நுட்பத்தின் மூலமாக பேசினாலும் எழுந்து நின்று மரியாதை செய்திருக்க வேண்டும்
@bharath24772 ай бұрын
Appadi illa. Adhu nijam illa nu ellaarukkum theriyum. Appadi ezhundhu ninnaa adhukum oru pechu pesuvaanga.
@kvelu85932 ай бұрын
நானும் அப்படித்தான் நினைத்தேன்
@lifotechnologies8142 ай бұрын
amma ai la vandha padhari adichi voduvanunga😂
@RaniA-c4j2 ай бұрын
நம் தெய்வம் பேசும் போது எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும்.
@RaviKumar-dg7kh2 ай бұрын
True
@balamuruganbalamurugan53122 ай бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
@INDHUMATHI-kh1wf2 ай бұрын
அஇஅதிமுக எடப்பாடியார் 🔥🔥 மட்டுமே 💥💥 தகுதியான தலைவர் ❤
@Ainthukaram-ri2dm2 ай бұрын
தவழ்ந்து தவழ்ந்து
@INDHUMATHI-kh1wf2 ай бұрын
@Ainthukaram-ri2dm seri 🤣 kothadimai poi aai kalu po🤣
சாத்தியமா சொல்றேண்டா இந்த உலகத்திலேயே நம்மளமாதிரி யாரும் இருக்க மாட்டாங்கடா. இன்னும் நூறு வருஷம் ஆனாலும் நாம இப்படியே தாண்டா இருப்போம்.
@SureshSureshkumar-t2oАй бұрын
Super😅😅😅
@meharzakir6292Ай бұрын
Crt😂😂
@sharmisharmini8990Ай бұрын
ஐயோ இதை கேட்டு அழுதேவிட்டேன்..mgr ஐயாவை நினைத்து கவலைப்படுவதா இல்லை இந்த Ai உருவாக்கிய வெள்ளைக்கார்கள நினைத்து பெருமைப்படுவதா என்று தெரியவே இல்லை...
@palanivelg47532 ай бұрын
🌱🌱🌱🌱🌱🔥🔥🔥🔥
@vigneshselva1202Ай бұрын
M.G.R is not word, it is EMOTION😊 of TAMIL NADU
@ramdev9548Ай бұрын
Edappadi yarune MGR kku theriyathuda😂😂😂
@Bala_Krishnan44Ай бұрын
சூப்பர் 👌👌
@ManiKandan-qb1mnАй бұрын
அடுத்தது வாஜ்பாய் திரையில் தோன்றி பேசுவார்
@josephjoseph6262 ай бұрын
சூப்பர்..வாழ்க❤❤❤❤
@DurgaRamKuttyramАй бұрын
Arumaiyana pechi
@malair4116Ай бұрын
MGR evergreen 🙏🙏🙏
@SurprisedGazelle-ge6hfАй бұрын
சூப்பர் சூப்பர். 🎉❤🎉🎉🎉🎉
@StoryTime-wk3kj2 ай бұрын
Awesome Idea❤
@lakshmanang6840Ай бұрын
எங்கள் இதய தெய்வம் MGR❤
@மக்கள்மனம்2 ай бұрын
2026 இல் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர். அதிமுக அரசு அமையும்
@RajaJohn-i7rАй бұрын
M g r sir only 👍 in admk , Avar seitha nanmaigal aairam innum 1000 varudam poonaalum ivar pear makkal soluvaargal , yeanrum mgr sir, athukuku apuram nanmai seivathil vijayakanth sir thaan. Mgr sir ai technologies super ❤
@adyarrajj285Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐
@rkathiravanr1982Ай бұрын
Great man ❤❤❤❤ is mgr
@aa-rn9veАй бұрын
MGR க்கு எடப்பாடினா யாருன்னே தெரியாதுடா 🤣😂🤣😂😂, உங்க பெருமைக்கு அவர்தான் ஊறுகாயாடா அவர் எவ்வளவு பெரிய மனிதர்... என்னமோ பண்ணுங்கடா
@dineshkumar-sn9tmАй бұрын
அவ்வளவு தான் இனி இதைப் போன்ற அரசியல்
@DelmaDelmonte-qg9clАй бұрын
இன்றும் வாழும் மக்கள் தலைவர்
@மக்கள்மனம்2 ай бұрын
💯 புல்லரிக்கிறது
@rishivram3433Ай бұрын
கண் கலங்கிய தருனம் 🥺😢
@dhanrajanbu1922Ай бұрын
Enna ya mgr ku vantha sothanai 😂😅😅😅
@Viji-zn3ho2 ай бұрын
அருமையான பதிவு மனது நிறைவு
@GovindhRasu-c3jАй бұрын
யாருக்கு எப்படியோ எனக்கு எடப்பாடி ய ரொம்ப பிடிக்கும்