நன்றி மறக்காத 50,000 கோடிக்கு அதிபதி.. ஹெலிகாப்டர் விபத்தில் உதவிய தம்பதிக்கு பரிசுகள் வழங்கினார்!

  Рет қаралды 1,782,640

Polimer News

Polimer News

Күн бұрын

நன்றி மறக்காத 50,000 கோடிக்கு அதிபதி... ஹெலிகாப்டர் விபத்தின் போது உதவிய தம்பதி வீட்டுக்கு சென்று பரிசுகள் வழங்கினார்!
#luluChairman | #viralvideo
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 609
@jesuschristcreations4701
@jesuschristcreations4701 2 жыл бұрын
நல்ல மனசுடைய மனுஷன்
@nobita388
@nobita388 2 жыл бұрын
5 லட்சம் இருந்தாலே தலைகனம் புடிச்சி ஆடுறாங்க 50 ஆயிரம் கோடி இருந்தாலும் என்ன மாதிரியே ரொம்ப தன்னடக்கமா இருக்காரு 😊.
@avvairaja3302
@avvairaja3302 2 жыл бұрын
அதனாலதான் கடவுள் அடி காயம் படமா காப்பாத்திருக்காரு
@pavi346100
@pavi346100 2 жыл бұрын
Umayave periya manushan thaan yaa
@varshini.v9090
@varshini.v9090 2 жыл бұрын
Haha nice comment
@vedis1729
@vedis1729 2 жыл бұрын
Yaru rasa nee
@hakkim146
@hakkim146 2 жыл бұрын
@@vallavan-j4q thalaiva adhu ஐந்து லட்சம் 😂இல்ல
@Vasanthaparavai
@Vasanthaparavai 2 жыл бұрын
கொரோனா காலத்திலும். இவர் கிட்ட பணி புரியும் 58,000 தொழிலாளர் களுக்கும் முழு ஊதியம் ( சம்பளம் ) கொடுத்தார்
@rajendrangopalsamy2864
@rajendrangopalsamy2864 2 жыл бұрын
நல்லதே நினைத்தால் நல்லது நடக்கும், இதில் இருவரும் நடந்த சம்பவத்தால் சந்தோசமடைந்தனர் வாழ்க மனித நேயம்
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 2 жыл бұрын
நன்றி மறக்காத மனிதர் இவருடைய மனசுக்கு தான் இறைவன் நல்லா வச்சுருக்கார்
@Sdmmubarak
@Sdmmubarak 2 жыл бұрын
இன்றும் அவர் இலவச மருத்துவமணைகள், பள்ளிகள், முதீயோர் இல்லங்கள், ஆதரவோற்றோர் இல்லம் , என்று இலவச சேவை நடத்தி கொண்டு இருக்கின்ரார் 🌹🌹🌹 வாழ்த்துகள் சார்
@vasanthakumars5010
@vasanthakumars5010 2 жыл бұрын
"திண்ணையில் இருந்தவனுக்கு திடுக்கென்று வாழ்வு" எனும் பழமொழி கேள்விப்பட்டிருக்கிறேன் நேர்ல இன்னைக்கு தான் பார்கிறேன்.....
@joshuajohn3519
@joshuajohn3519 2 жыл бұрын
பழமொழி அருமை.
@HairResearchTamil
@HairResearchTamil 2 жыл бұрын
அதனால தான் டா அவரு இன்னும் அதிபதியா இருக்காரு 🥰
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
மிக உயர்ந்த பண்பாளர் திரு யூசுப் அலி அவர்கள். அவருக்கு உதவிய ராஜேஷ் குடும்பத்தினரும் மனித நேயம் மிக்கவர்கள்.
@niyazahamed5597
@niyazahamed5597 2 жыл бұрын
இதுதான் உண்மையான மனித நேயம் மதங்களை கடந்து சகோதர உணர்வோடு பாசம் காட்டி நேசித்தது சிறப்பு...! யூசுப் அலி அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...! அன்புடன். அபிவிருத்திஸ்வரம். டி.நியாஜ் அஹமது. துபாய்.அமீரகம்.
@natarajankannan5908
@natarajankannan5908 2 жыл бұрын
தர்மம் தலை காக்கும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையா? வாழ்க வளமுடன்.
@hcmkarthick
@hcmkarthick 2 жыл бұрын
இதே போல நம் வீட்டில் மாறன் சகோதரர்களின் விமானம் எதிர்பாராத விதமாக இறங்கினால் எப்படி இருக்கும்?
@BabuKanniah
@BabuKanniah 2 жыл бұрын
காலாட்காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. சரியான நேரத்தில் செய்த உதவி
@rajalingamrajalingam8406
@rajalingamrajalingam8406 2 жыл бұрын
எண்ணம் போல் வாழ்வு மகிழ்வுடன் வாழ்த்துக்கள் அய்யா
@sarsur1149
@sarsur1149 7 ай бұрын
மனிதன் என்றால் இப்படி இருக்கனும். இப்போது எவ்வளவு நன்றி செய்தாலும் நன்றி மறந்து விடுகிறார்கள்.
@jothiramalingam5291
@jothiramalingam5291 2 жыл бұрын
ஐம்பதாயிரம் கோடி சொத்து களைவி ட உங்கள் அன்பு மனித நேயவெளிப்பாடு கணக்கிட முடியாத கோடிகள் மேலும் வளம்பெற்று நலமுடன் வாழ் க பல்லாண்டு
@dilshath2432
@dilshath2432 2 жыл бұрын
கடனில் வீடு ஏலம் போகும்போது ஒரு வசதியான வாழ்ந்து நொடித்துபோன ஒரு குடும்பத்தை ஒரு கோடி கொடுத்து காப்பாற்றியவர்
@thilagarajan2117
@thilagarajan2117 2 жыл бұрын
அவர் அவர்களுக்கு கொடுத்த பரிசைவிட திரும்ப தேடி வந்தது பார்த்தது 50 ஆயிரம் கோடிகளை தாண்டி அவருக்குள் இருக்கும் எளிய உள்ளத்தை காட்டுகிறது.
@wilsonphatrose3640
@wilsonphatrose3640 2 жыл бұрын
என்ன மனுசன்யா வாழ்க பல்லாண்டுகள்
@sumathichandran6739
@sumathichandran6739 2 жыл бұрын
பணம் இருக்கிற நல்ல மனிதருக்கு கொடுக்கணும் என்று நல்ல மனசு அவருக்கு நல்லா வாழனும் அவர்
@hajaabubaqar4981
@hajaabubaqar4981 2 жыл бұрын
நல்ல மனிதர்
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
Appreciate couple and Businessman Gratitude towards the help rendered.
@nmahendrakumar5867
@nmahendrakumar5867 2 жыл бұрын
மேல் மக்கள் மேல் மக்களே.
@lamediaentertainment6137
@lamediaentertainment6137 2 жыл бұрын
ஓஓஓஓ லுலூ கம்பனி ஒனரா.....சூப்பர்
@balasubramaniambalachandra9352
@balasubramaniambalachandra9352 2 жыл бұрын
Real gentleman " Mr.Yousuf Ali" LuLu company boss, God bless him, good heart human being !
@mrshaitanvlogs6470
@mrshaitanvlogs6470 2 жыл бұрын
The great man Thank you so much sir ❤❤🙏🏻 I like your humanity
@mr.mrs.2191
@mr.mrs.2191 2 жыл бұрын
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.
@SampathKumar-de6nk
@SampathKumar-de6nk 2 жыл бұрын
எதிர் பாரதநேரத்திலும்,ஆபத்து காலத்திலும் செய்யும் உதவி மகத்தானது.ஆனால் செய்த உதவியின் மகிமையை உணர்ந்து,உதவியை பெற்றவர் திருப்பிசெய்தது நன்றியின் "பிரதிபலிப்பே"🤔👍🤗🙏🏻🤝🦚🇮🇳
@DurgaDevi-ko7wd
@DurgaDevi-ko7wd 2 жыл бұрын
நன்றி மறவாத நல்ல உள்ளம் போதும்
@pmrmohamedismail7413
@pmrmohamedismail7413 2 жыл бұрын
அருமை மனிதநேயம் ஒங்கட்டும்
@சந்திரகுமார்-வ2ண
@சந்திரகுமார்-வ2ண 2 жыл бұрын
உயர்ந்த உள்ளம்
@yedagunamgaming8802
@yedagunamgaming8802 2 жыл бұрын
Enna irrunthalum nandri marapathu nanandru andre marapathu... .. nallathu seiyavittalum paravaillai kettathu seiyamal irrungal🤲 iyya ungalai pondra periya manithargalidam than ketkiren
@anvarismail8803
@anvarismail8803 2 жыл бұрын
Miga chirantha manithar... matham kadanthu manithaneyam, nanree maravamaikku ivargal miga chiranthA utharanam...👍👍👏👏
@ennakodumasirithu144
@ennakodumasirithu144 3 ай бұрын
சேட்டன்களுக்கு சேட்டன் ஒத்துமையாகத்தான் இருப்பாங்க அதில் என்ன ஆச்சரியம்
@sreemurugan1991
@sreemurugan1991 2 жыл бұрын
அண்ணாச்சீ... (எங்களது.. தூத்துக்குடி)அண்ணாச்சீ போல். நீங்க.. நல்ல உள்ளம்
@simsonk4655
@simsonk4655 2 жыл бұрын
அவர்கள் உயிர் பிழைக்க காரணமானவர் விமானம் ஓட்டியவர்க்கு தான் நன்றி கூற வேண்டும்
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 2 жыл бұрын
Super man.valka valamudan.
@srikrishnarr6553
@srikrishnarr6553 2 жыл бұрын
Helicopternalay bayama irukku. Great for being safe ...let god be with you always
@vijayakumarm4613
@vijayakumarm4613 5 ай бұрын
5000 ஆயிரம் இருந்தாலே எங்களைத் கையில் பிடிப்பது மிகவும் கடினம்...அம்பாதாயிரம் கோடி 😮
@saravananm864
@saravananm864 2 жыл бұрын
Mega arumai ayya ,
@VezhArthiKavi
@VezhArthiKavi 2 жыл бұрын
Good human being
@aswini.m3632
@aswini.m3632 2 жыл бұрын
Super sir.
@ayyanraja6062
@ayyanraja6062 2 жыл бұрын
நன்றி மறப்பது நன்றன்று இதற்கு எடுத்துக்காட்டு இந்த பணக்காரர்
@babup.4331
@babup.4331 2 жыл бұрын
கம்மிதான் ஆவர் ஒரு கோடி குடுத்துஇருந்தா ஆவர் வாழ்க்கையில் நல்லாபடியாக இருந்து இருப்பார்
@tamilselvi9564
@tamilselvi9564 7 ай бұрын
Nanri sir
@SanthanarajChellaiah
@SanthanarajChellaiah 2 ай бұрын
Great salute sir
@panneerads4983
@panneerads4983 2 ай бұрын
Super good
@ranipriya9354
@ranipriya9354 2 жыл бұрын
Ehirpaaraamal seiyum Uthavuyae Uyi kaappathu.Nandrri marrappathu Nandandrru: Nandrrallathu Andrrae Marrappathu Nandrru.Ayyavirrku Azhahaana,Anbaana, Nalla ullam Udaiyathaal thaan "Udaiyavar" ( rich, characters)__aahavae irukkiraar.God Bless him Aboundantly.
@csanthanraj4323
@csanthanraj4323 2 жыл бұрын
Great maha man
@musclebuildingmasterazam1318
@musclebuildingmasterazam1318 2 жыл бұрын
Masha Allah
@cutefunnycats420
@cutefunnycats420 2 жыл бұрын
I am kerala palakkad jai M. A usafali bai
@santhoshyaaga6036
@santhoshyaaga6036 2 жыл бұрын
God bless you sir 🙏🙏🙏🙏
@kanavupalikkum7064
@kanavupalikkum7064 2 жыл бұрын
Arumayana manithar
@ArunKumar-wr2ug
@ArunKumar-wr2ug 2 жыл бұрын
Great yusuf Ali sir
@SmallLearnTech
@SmallLearnTech 2 жыл бұрын
யாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது .....அப்படி கிடைச்சா நல்லா இருக்கும் நினைகிறிக...
@APPUSAKTHIYT
@APPUSAKTHIYT 2 жыл бұрын
Valthukel Ayya 🤝👍👌
@Bhoomi360
@Bhoomi360 2 жыл бұрын
👌
@kbpradeepraj6369
@kbpradeepraj6369 3 ай бұрын
Manidha Daivathukku udhaviiya kudumbam 🎉🎉🎉🎉🎉
@suganthir7211
@suganthir7211 2 жыл бұрын
Nalla ullam padaithour innum ulagill ullanar anbharkku ithuvay sandru
@aviraaworld517
@aviraaworld517 2 жыл бұрын
உதவி என்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வது ; அதே போல பெற்ற உதவி என்பது என்றும் நன்றிக்குரியது. ❤️
@maruthupandiyan7215
@maruthupandiyan7215 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@Ajay-kc4yn
@Ajay-kc4yn 2 жыл бұрын
ஒருவன் செய்த நன்மையை ஒருபோதும் மறத்தலாகாது; அவன் செய்த தீமையை உடனே மறப்பது நல்லது.
@subbulakshmichandrasekaran6947
@subbulakshmichandrasekaran6947 2 жыл бұрын
அன்பு, உதவி செ ய் யு ம் மனம் கொ ண்ட வர்கள் மேன்மை உடையவர்கள். நன்றி மறவா நல்ல உள்ளம் வா ழ்க வளம் உடன்!
@AnishKumar-ur7ef
@AnishKumar-ur7ef 2 жыл бұрын
Well said brother.
@prabudhatchanamoorthy5327
@prabudhatchanamoorthy5327 2 жыл бұрын
S 100%
@sankarkrish2228
@sankarkrish2228 2 жыл бұрын
துபாயில் தமிழ்நாட்டை சேர்ந்த ஓட்டுனர் விபத்து ஏற்படுத்தி ஒரு குழந்தை இறந்தது விட்டது.. அந்த ஓட்டுனருக்கு மரணத்தண்டனை விதிக்கபட்டது... அந்த ஓட்டுனரை காப்பாற்ற இறந்த குழந்தையின் குடும்பத்திற்கு 1கோடி இழப்பிடு கொடுத்து அந்த ஓட்டுனரை காப்பாற்றிய நல்ல மனிதர்...
@sumeshprasad8807
@sumeshprasad8807 2 жыл бұрын
correct bro nalla manithar avar
@jamalmohamed511
@jamalmohamed511 2 жыл бұрын
அந்த ஓட்டுனர் மலையாளி
@jayaganeshdvpmjayaganeshdv6402
@jayaganeshdvpmjayaganeshdv6402 2 жыл бұрын
உயர்ந்த மாமனிதர்
@joshuajohn3519
@joshuajohn3519 2 жыл бұрын
இந்த தகவலை தந்ததற்கு நன்றி.
@joshuajohn3519
@joshuajohn3519 2 жыл бұрын
@@jamalmohamed511 பரவாயில்லை அந்த இனப்பற்று இருக்கிறதே . அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.. நாம் எத்தனை பேர் இந்த மாதிரி அல்ல ஒரு சிறு உதவி செய்ய கூட யோசிப்போமே.. என்னையும் சேர்த்து.
@syed101951
@syed101951 2 жыл бұрын
நம்மிடம் கைகூப்பி ஓட்டு பெற்று வெற்றி பெற்ற பலர் சொகுசு வாழ்வில் தங்களை மறந்து சுகபோகம் அனுபவிப்பார்களே தவிர வெற்றி அளித்து உதவியவர்களை திரும்ப வந்து பார்க்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை ! இந்த மனிதரின் அந்தஸ்தைவிட அவரது மனிதமே உயர்ந்தது என்று நிரூபித்துள்ளார் ! அவர் மாமனிதர் தான் ☝️🤲👏
@rvinfo417
@rvinfo417 2 жыл бұрын
True brother
@ushathirumurugan
@ushathirumurugan 2 жыл бұрын
👠 அடி..‌‌😆
@retheevini9679
@retheevini9679 2 жыл бұрын
நீங்க சொன்ன மேடம் விஜயதரணி எம் எல் ஏ
@syed101951
@syed101951 2 жыл бұрын
@@retheevini9679 , விமர்சகர் திருமுருகன் இளையப்பன் கவனித்துக் கொள்வார் 😁
@sundaram1918
@sundaram1918 2 жыл бұрын
அவரின் வளர்ச்சியே நன்றிமறவாத என்னம்தான் அவர் உயர்வுக்கு காரனம் நம்ம ஊர்ல கொஞ்சம் இருந்தாலே கைல புடிக்க முடிவதில்லை அவரே நேரில்வந்து குடுப்பது மிக மரியாதையான மாமமனிதர்தான்
@Walking_tour_tamilnadu_india
@Walking_tour_tamilnadu_india 2 жыл бұрын
மதத்தை தான்டி மனிதம் வாழ்கிறது. இதுதான் மிக சிறந்த எடுத்துக்காட்டு
@தமிழன்-ஞ6ய
@தமிழன்-ஞ6ய 2 жыл бұрын
உதவி செய்வதற்கு மதம் தேவை இல்லை மனசு இருந்த போதும் நண்பா 💞💞💞
@Ajay-kc4yn
@Ajay-kc4yn 2 жыл бұрын
ஒருவன் செய்த நன்மையை ஒருபோதும் மறத்தலாகாது; அவன் செய்த தீமையை உடனே மறப்பது நல்லது.
@siju8759
@siju8759 2 жыл бұрын
Ethuku ipo sambanthame illama mathatha kondu varra...?thu....
@thilagavathygovindaraju9577
@thilagavathygovindaraju9577 2 жыл бұрын
Kk
@thilagavathygovindaraju9577
@thilagavathygovindaraju9577 2 жыл бұрын
:'(:'((:
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 2 жыл бұрын
அவர் கொடுத்த பரிசை விட அவர் நேரில் வந்து பார்த்ததே அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது..👌👌
@antonyrajan9934
@antonyrajan9934 2 жыл бұрын
100% True
@tamiltribes8528
@tamiltribes8528 2 жыл бұрын
நாம் என்ன செய்கிறோமோ அது நமக்கு கிடைக்கும் அதுபோல்தான் இந்த தம்பதிக்கு அவர் நன்றிகடன் செய்திருக்கிறார் செய்நன்றி மறவா செம்மல்....!!!
@yuvarajsuresh9776
@yuvarajsuresh9776 2 жыл бұрын
நன்றி என்ற வார்த்தைக்கு உதாரணம் இந்த மாமனிதர் 😊
@parthasarathy663
@parthasarathy663 2 жыл бұрын
சமயத்தில் செய்யுமுதவிதன் பெரியது
@Ajay-kc4yn
@Ajay-kc4yn 2 жыл бұрын
ஒருவன் செய்த நன்மையை ஒருபோதும் மறத்தலாகாது; அவன் செய்த தீமையை உடனே மறப்பது நல்லது.
@jesuschristcreations4701
@jesuschristcreations4701 2 жыл бұрын
நல்ல மனுஷன் னு சொல்றவங்க மட்டும் like pannunga
@joshuajohn3519
@joshuajohn3519 2 жыл бұрын
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்...அதை அவனுக்கு திரும்பக்கொடுப்பார்.
@childcaptainwithdanny806
@childcaptainwithdanny806 2 жыл бұрын
Yes
@jesuschristcreations4701
@jesuschristcreations4701 2 жыл бұрын
Amen☦️🙏❤️
@atturmanidriver3924
@atturmanidriver3924 2 жыл бұрын
எங்க முதலாளி 100 கோடி சொத்து இருக்கிறது ஆனா எந்த தொழிலாளியும் மதிக்கிறது இல்ல யூசப் அலி அவர்கள் நூறாண்டு காலம் நீடூடி வாழ்க
@saroprabu
@saroprabu 2 жыл бұрын
நாம் வாழ்வில் நேர்மையாகவும் மற்றவர்களிடத்தில் அன்பாக இருந்தாலே போதும் கடவுள் இப்படி பட்ட மனிதர்கள் மூலமாக நமக்கு பலனளிப்பார்... 🙏🙏
@subramanian3802
@subramanian3802 2 жыл бұрын
இந்த உலகத்தில் நன்றி மறவாத நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்க்கு நற்சான்று
@sureshmurugan9048
@sureshmurugan9048 2 жыл бұрын
இந்தியாவின் மதிப்பை நான் குவைத்தில் தான் இருக்கேன் உயர்த்திய யூசுப் அலி அவர்கள் குவைத்தில் lu lu சூப்பர் மார்க்கெட் கடல் போன்றது நல்ல மனிதநேயம் எப்போதும் வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍
@rafeeqahmed5947
@rafeeqahmed5947 2 жыл бұрын
கேரளாவில் கோயிலுக்கும் சர்ச்சுக்கு மசூதிக்கும் ஒரே மாதிரியாக உதவி செய்யும் ஒரு நல்ல மனிதர்
@varathanyadhav9951
@varathanyadhav9951 2 жыл бұрын
அரபு நாடுகளில் LuLu சூப்பர் மார்க்கெட்டில் அதிகமாக இந்திய பொருள்களையே காணப்படும்
@sureshkrishnansumithra2225
@sureshkrishnansumithra2225 2 жыл бұрын
Ernakulam la Lulu mall irukunkunga
@arona7096
@arona7096 2 жыл бұрын
@@sureshkrishnansumithra2225 இடப் பள்ளி 🏫
@anithafood
@anithafood 2 жыл бұрын
நன்றி மறவாத இவருடைய குணத்திற்கும்,தன்னடக்க த்திற்கும், இவர் மேலும், மேலும் வளர்ந்து கொண்டே இருப்பார்.. hats off sir.
@nagaimuthuramanathan587
@nagaimuthuramanathan587 2 жыл бұрын
காலத்தால் செய்த உதவியை மறவாத மனிதநேயம் மிகவும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது...!!
@penninkural3467
@penninkural3467 2 жыл бұрын
எதிர்பார்ப்பு இல்லாத உதவிக்கு கிடைத்த பரிசு
@Deepakjain-fz8ze
@Deepakjain-fz8ze 2 жыл бұрын
ஐயா கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் குடுகனும் இறைவனை பிரதிகிறேன் நோய் நொடி இல்லமா உங்கள் குடும்பம் உடன் சந்தோஷமாக வாழ வேண்டும் ✨🙏❤️
@keyk8144
@keyk8144 2 жыл бұрын
Everyone cannot be like Mr.yousf ali.... He is so simple and with helping tendency 👏👏
@DREAMlANDTN
@DREAMlANDTN 2 жыл бұрын
He is next to Ratan tata , Rata tata is always top
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
நான் இந்த செய்திக்காக தான் காத்து இருந்தேன்
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 2 жыл бұрын
அப்போ நீங்கள் ஒரு வேலைக்கும் போவதில்லை
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 2 жыл бұрын
சார் அந்த மனசு இருக்கே கடவுள் சார் நீங்க ❤️❤️❤️❤️❤️
@hussainrahiem2406
@hussainrahiem2406 2 жыл бұрын
ம்...எங்களுக்கும் வீடு இருக்கு, வீட்டுக்கு பக்கத்திலே வயல்காடும் இருக்கு.எதாவது ஹெலிகாப்டர் அட்லீஸ்ட் ஒரு ட்ரோனாவது வந்து லாண்ட் ஆகுதா??????? அப்படின்னு நினைச்சவர்கள் எத்தனை பேர்?
@jamfamily5164
@jamfamily5164 2 жыл бұрын
😂😂😂😂
@joshuajohn3519
@joshuajohn3519 2 жыл бұрын
வயக்காடு உங்களோடதா.
@vairavanvalliammai7163
@vairavanvalliammai7163 2 жыл бұрын
நல்லமனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க. (இரு உள்ளங்களும்).
@rathakrishnan4992
@rathakrishnan4992 2 жыл бұрын
தர்மத்தின் தலைவர். மாபெரும் மனிதர், உண்மையானவர் 🙏💝
@ravichandhran1567
@ravichandhran1567 2 жыл бұрын
செய்நன்றியை மறக்காத மனிதருக்கு வாழ்த்துக்கள்
@sameeantro8337
@sameeantro8337 2 жыл бұрын
கடவுளின் கருணை இருந்தால் செல்வம் கூரையைப் பிடித்துக்கொண்டு கொட்டும் என்று சொல்வாங்க ஆனா இங்கே குடைபிடித்ததால் கடவுள் போல் உள்ளம் கொண்ட மனிதன் செய்தார்.
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 2 жыл бұрын
இறைவனுக்குத் தெரியும். யாரை எங்கே வைப்பது என்று. எவ்வளவு உயர்ந்தாலும் செய்நன்றி மறவாத அந்த புனிதரது நல்ல மனதே அவரது வெற்றிக்குக் காரணம். அரசர்களும் அதிபர்களும் சந்திக்கும் ஒரு உலக கோடீஸ்வரர் தனக்கு தக்க நேரத்தில் செய்த உதவியை மறக்காமல் அதுவும் நேரில் வந்து நன்றி சொல்வது மிகமிக பெரிய காரியம். வாழ்த்துகள் யூசூப் அலி அய்யாவுக்கு
@thaaisakthi
@thaaisakthi 2 жыл бұрын
58000 ஆயிரம் ஊழியர்களில் நானும் ஒருவன்.... இதை அல்லாது அந்த ராஜேஷ் வீடு வங்கிகடனால் கடிதம் அனுப்பட்டு ஜப்தி செய்தது 500000 அதையும் தானே ஏற்று கொண்டார் yusafalika...
@soundbeat8913
@soundbeat8913 2 жыл бұрын
காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞானத்தின் மானப்பெரிது..- இந்த செயல்தான் இதற்கு உதாரணம் 😍😍😍
@stellaimmanuel6591
@stellaimmanuel6591 2 ай бұрын
ஞானத்தின் இல்லை ஞாலத்தின்(உலகம்)
@RDXgaming-ol6fe
@RDXgaming-ol6fe 2 жыл бұрын
Next time varamothu , na vanthu pick up pannikiran thala 💥
@dheesithapandi8726
@dheesithapandi8726 2 жыл бұрын
Nanum ungakoda varen 😄
@RDXgaming-ol6fe
@RDXgaming-ol6fe 2 жыл бұрын
@@dheesithapandi8726 😅
@monishrani
@monishrani 2 жыл бұрын
🙏🙏🙏🙏 இவர் நல்ல மனிதன் 100 வருடம் நன்றாக இருக்க வேண்டும் கடவுள் துனை இருப்பார் நன்றி மரவாத நல்ல உள்ளம் பணம் இருந்தும் மனிதனை மதிக்கும் உள்ளம் வாழ்த்துகள்
@chitrachitra7750
@chitrachitra7750 2 жыл бұрын
Very very niee man god bless him
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 2 жыл бұрын
சம்பவத்தின்யோது விபத்துக்குள்ளானது யாரென்பது அந்த தம்பதி தெரிந்திருக்கவில்லை
@sivavelayutham3033
@sivavelayutham3033 2 жыл бұрын
மதத்தையும் மனித நேயத்தையும் தான்டி உதவி புரிந்த காவலருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. மற்றும் உதவி புரிந்த காவலருக்கு உதவியமைக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா....
@thenmani4967
@thenmani4967 2 жыл бұрын
அந்த மனசுதாங்க சார் கடவுள்..🙏
@kuwaitmsmsukuwaitmsmsu2706
@kuwaitmsmsukuwaitmsmsu2706 2 жыл бұрын
இறைவன் இவர் ஆயுலையும் பரக்கத்தையும் நீட்டி கொடுத்து இன்னும் உதவி செய்யட்டும்
@marshallmalcom7138
@marshallmalcom7138 2 жыл бұрын
அதே மழையில் வண்டியில் பெட்ரோல் இல்லாமல் நின்று பெட்ரோல் போடா ஒரு 100 குடங்க sir என்று கேட்டு இருந்தால் போடா கேநா என்று சொல்லி இருக்கா வாய்ப்பு இருக்கிறது, அண்ணல் வந்தவர்கள் ஹெலிகாப்டரில் வந்ததால் வீட்டுக்கு அழைத்து சென்று உபசரிக்க நேரிட்டு உள்ளது
@malathymanickasamay8991
@malathymanickasamay8991 2 жыл бұрын
பணம் பெரிதல்ல நல்ல மனசு பெரியது என்பது உண்மையானது
@barathofficial8234
@barathofficial8234 2 жыл бұрын
நன்றி மறவாத நல்லகுணம் வேண்டும் 😍❣️
@ennavazhkadaedhu1605
@ennavazhkadaedhu1605 2 жыл бұрын
இந்து முஸ்லிம் கிறிஸ்டின் இந்த மாதிரி ஒற்றுமை இருக்குர வரைக்கும் எத்தனை ஜாதி கட்சிக்காரன் வந்தாலும் நம்மள பிரிக்க முடியாது....
@socialnetwork3178
@socialnetwork3178 2 жыл бұрын
ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு அதான் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு உதவி உடனே கிடைத்து விடுகிறது உங்கள் உண்மைக்கும் தர்மத்திர்க்கும் கிடைத்த பரிசு உங்கள் தாய் தந்தைக்கும் உங்களின் விடா முயற்சியான உழைப்புக்கும் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் நலமோடு வாழ்ந்திடுவோம்
@ammuv
@ammuv 2 жыл бұрын
Ha ha half news only they gave ...avanga veedu bank loan kata mudiyama next month japathi pana poranganu pakkathu veetu al sonathum 10 laks loan amount he paid... Yusuf Ali billioner with golden heart👍❤️
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 3,9 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 1 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 3,9 МЛН