விரட்டிய கேமராக்கள்.. மூக்குமேல கோபம் வந்த அம்மனான நயன்தாரா..! செல்போனை உடைப்பேன் என எச்சரிக்கை

  Рет қаралды 1,915,719

Polimer News

Polimer News

Күн бұрын

விரட்டிய கேமராக்கள்.. மூக்குமேல கோபம் வந்த அம்மனான நயன்தாரா..! செல்போனை உடைப்பேன் என எச்சரிக்கை
#Kumbakonam | #Temple | #Nayanthara | #VigneshShivan | #ViralVideo
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 2 200
@ManishaNTP
@ManishaNTP Жыл бұрын
அவர்களையும் கடவுள் சராசரி மனிதர்களாக தான் படைத்துள்ளார் இதற்கு ஏன் இவ்வளவு ஆர்பாட்டம்
@vijayalex0707
@vijayalex0707 Жыл бұрын
Crt ah sonna broo
@Looppssyaa
@Looppssyaa Жыл бұрын
Then y need police secrity for normal people? Y they informed earlier before coming to the temple?
@ramachandrankumar1776
@ramachandrankumar1776 Жыл бұрын
Yes
@southnorthbhojan4197
@southnorthbhojan4197 Жыл бұрын
Correcta soniga
@bharathi1274
@bharathi1274 Жыл бұрын
Neeum thane athula selfie etutha
@ananthananth2486
@ananthananth2486 Жыл бұрын
அவர்களுடன் ஏன் மக்கள் போட்டோ எடுக்க வேண்டும். போட்டோ எடுக்கும் அளவுக்கு அவர்கள் எந்த சாதனையும் பண்ணவில்லையே
@BarathsTalk
@BarathsTalk Жыл бұрын
அவங்கள நேர்ல பாத்திங்கனா நீங்களும் போட்டோ தான் எடுக்க பாபிங்க
@rockysteffymaxythegreatdan3404
@rockysteffymaxythegreatdan3404 Жыл бұрын
Well said
@lotuskumar1878
@lotuskumar1878 Жыл бұрын
Sari than
@vimalaraviraje
@vimalaraviraje Жыл бұрын
Correct
@renubaby4994
@renubaby4994 Жыл бұрын
Ssssssss
@pd-pov
@pd-pov Жыл бұрын
No one is Superior..... No one is Inferior All are equal 🤘🏼
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Жыл бұрын
Everything is right. But Nayanthara and Vignesh Shivan behaviour is worst nowadays. We have to see the reality and understand what is right, what is wrong. Except Nayanthara and Vignesh Shivan, we all are normal human beings. We must accept this truth.
@fairytale790
@fairytale790 Жыл бұрын
We make them superior they never ask.We spoil their privacy and we blame them. From Anna to udhaya we vote and make them super power and thus we loose everything including self respect what they call suyamariyadhai. We will not vote for honest IAS like Seshan and sahayam ayya. We pledge our suyamariadhai and Tamilnadu wealth and say Cinemakaran bad, when they come to politics they happily plunder our wealth. Who vote for them who is running behind them for Selfie.?
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Жыл бұрын
@@fairytale790 தப்பு மக்கள் மேல் இருக்கு. இனி மக்கள் திருத்தவே மாட்டார்கள். Time will teach a terrible lesson.
@prasanthsingaravel
@prasanthsingaravel Жыл бұрын
@leninvk4840
@leninvk4840 Жыл бұрын
Naatuku mukkiyam
@jeyaranij1458
@jeyaranij1458 Жыл бұрын
பணம் இருந்தால் ஒரு மதிப்பு 🙃😜பணம் இல்லையென்றால் ஒரு மதிப்பு 😆😆😆
@Queenly_vibes_001
@Queenly_vibes_001 Жыл бұрын
படித்து சாதனை செய்தவர்கள் வந்தால் கூட இவ்வாறு இருப்பதில்லை. ஆனால், நடித்து காட்டியவர் வந்தால் இவ்வாறு நடக்கின்றது. நடித்து பிரபலமாவதை விட படித்து பிரபலமாவதே பெரிது. படத்தில் நடித்த வர்களின் குணம் உண்மையான வாழ்க்கையில் ஒரே மாதிரி இருக்காது.
@sathyavanisathyavani3647
@sathyavanisathyavani3647 Жыл бұрын
@Arungkaatchiyagam32
@Arungkaatchiyagam32 Жыл бұрын
Athu yaarukkum theriyaathu
@SimplySalviInfo
@SimplySalviInfo Жыл бұрын
அவரவர் வாழ்க்கையை அவர் வரை வாழ விடுங்கள்.... அவர்களும் நம்மைப் போல சராசரி மனிதர்களே....
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Жыл бұрын
அதெப்படி? நயன்தாரா செய்தது சரியா? அவள் ஒரு கேரள நடிகை. நாமெல்லாம் தமிழர்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.
@achyut4406
@achyut4406 Жыл бұрын
​@@sriramlakshmimenon8437 first naama ellaarum Indians nu manasu la nenainga.
@prakashp5592
@prakashp5592 Жыл бұрын
​@@sriramlakshmimenon8437 oh அப்படின்னா தமிழ் நடிகை இப்படி செய்து இருந்தால் சரியா
@rm9542
@rm9542 Жыл бұрын
Ava saraasari manidharaa..namma vaalkai thaan vaalragala..namma road la pora madhiri avunga poga mudiyuma..namma aaluga cinema paithiyangal..kootam koodum nu therinju thaana train la poranga..apuram edhuku vethu scene
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Жыл бұрын
@@prakashp5592 சரி. உன் விஷயத்திற்கு வர்றேன். நான் உன்னிடம் தவறாக நடக்க முயன்றால், உனக்கு சாதாரணமாக என் மேல் கோபம், வெறுப்பு, பகைமை ஆகியவை உனக்கு வருமா? வராதா? நல்லா யோசிச்சு சொல். நயன்தாராவின் நடவடிக்கைகள் பற்றி எனக்கு நன்றாக தெரியும். Her abnormal and irrational behaviour makes any ordinary man to avoid her and hate her a lot. Also she is from Kerala, not Tamil Nadu. Do you understand?
@தமிழச்சிநாங்க
@தமிழச்சிநாங்க Жыл бұрын
அப்பப்பா இவங்க இரண்டு பேரும் நாட்டுக்கு எவ்வளவு நல்லது செய்துள்ளார்கள் 🤷🤦🗣️.. நம் மக்கள் முதலில் திருந்த வேண்டும் 🙏
@pondeepapondeepa4621
@pondeepapondeepa4621 Жыл бұрын
Apti ena kilichitanga
@mahesmahes65
@mahesmahes65 Жыл бұрын
செருப்பால அடிச்சாலும் திருந்தாத ஜென்மம் நம் மக்கள்
@Princyandriyachannel
@Princyandriyachannel Жыл бұрын
Avanga mela enna thappu iruku solluga.makkal thane pinnadi poraga
@d.k.prathiyasree2239
@d.k.prathiyasree2239 Жыл бұрын
Correct
@sathyavanisathyavani3647
@sathyavanisathyavani3647 Жыл бұрын
Apdi ena panitanga😡
@sathiyasfashion7420
@sathiyasfashion7420 Жыл бұрын
சினிமா என்பது பொழுதுபோக்கு, நடிப்பவர்கள் யாவரும் கலைஞர்கள். நடிப்பை ரசிக்கலாம்.. ஆனால் தீவிர ரசிகர் ஆக கூடாது..
@RaviRaj-ek3vr
@RaviRaj-ek3vr Жыл бұрын
அது என்ன அம்மன் ஆன நயன்தாரா அர்ப மனிதர்களை கடவுளுடன் இனைக்க வேண்டாம் 😡
@nanjfamily7048
@nanjfamily7048 Жыл бұрын
Amman kadavulaa😱
@preethas1127
@preethas1127 Жыл бұрын
🙄🙄
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL Жыл бұрын
​@@nanjfamily7048என் அதில் என்ன சந்தேகம்
@ANBU-PRIYAL
@ANBU-PRIYAL Жыл бұрын
எல்லாம் மண்ணுக்குள் போற வரை இந்த ஆட்டம் எல்லாம்!
@athavang786
@athavang786 Жыл бұрын
இனியாவதும் நல்ல அப்பனுக்கும் அம்மாவிற்க்கும் பிறந்த தமிழ்குடிகள் இவர்களை புறக்கணியுங்கள்
@manomano8237
@manomano8237 Жыл бұрын
Po da boomer
@athavang786
@athavang786 Жыл бұрын
@@manomano8237 போட -------புரியுதா வெண்ண
@marudhupandian6686
@marudhupandian6686 Жыл бұрын
💯💯💯💯💯👍உண்மை புரோ💯
@manomano8237
@manomano8237 Жыл бұрын
Thevadiys magane
@kuttyrasurasukutty7201
@kuttyrasurasukutty7201 Жыл бұрын
நம் மக்கள் சரி(அறிவு)இல்லை, நடிகர்களை படத்தில் பார்க்கிறோம் எதுக்கு இப்படி பண்ணுறோம், அவர்கள் என்ன கடவுளா 👍
@chitra2005
@chitra2005 Жыл бұрын
Real heroes are Army.. doctors and police ... Manual scavengers..cleaners and many others who work hard for other people...respect them give this much importance to them 🤷🙏🙏
@roadsideromeo1447
@roadsideromeo1447 Жыл бұрын
Oh apdiya...
@chitra2005
@chitra2005 Жыл бұрын
@@roadsideromeo1447 yes ..also manual scavengers and cleaners
@riddhikasandhiya1508
@riddhikasandhiya1508 Жыл бұрын
Thank u
@chitra2005
@chitra2005 Жыл бұрын
@@riddhikasandhiya1508 🙏❤️😊
@arunprince1191
@arunprince1191 Жыл бұрын
Brother you forget to mention a name called defense Forces they are the real heroes more than other you have mentioned.
@schitra340
@schitra340 Жыл бұрын
கூத்தாடிகளின் பின்னால் தெரியும் இந்த கூட்டத்தை திருத்தவே முடியாது... அவளும் பெண் தானே பிரபலமாய் இருக்கிறாள் என்பதற்காக அவரவர் சார்ந்த வழிபாட்டு முறையில் கூட இடையூறு செய்வது மிகத் தவறு
@shanmi777agci6
@shanmi777agci6 Жыл бұрын
பிரிட்டிஷ் குடும்பம்
@nandhinnandhini6191
@nandhinnandhini6191 Жыл бұрын
கரெக்டா சொன்ன இங் க
@schitra340
@schitra340 Жыл бұрын
@@nandhinnandhini6191 🤝🏼
@rksmathi
@rksmathi Жыл бұрын
மிகவும் சரியான கருத்து
@suryadevi_kalimuthu
@suryadevi_kalimuthu Жыл бұрын
Right said... Worst attitude by people towards stars
@SaranyaprabuSaranya-yl6ij
@SaranyaprabuSaranya-yl6ij Жыл бұрын
இவங்க நடிச்ச‌ படம் பாக்க இந்த கூட்டம் தேவை படுராங்க ஆனா இவங்க போட்டோ எடுத்தா கடுப்பு வருதா.இந்த மக்களோட காசுதான் இவங்க சம்பளம்😠
@sureshcrystal683
@sureshcrystal683 Жыл бұрын
இளவரசி டயானா. கேமரா துப்பாக்கியால் துரத்தி துரத்தி கொல்லப்பட்டார். நடிகை சிலுக்கு வெளிப்புற படப்பிடிப்புகளில்..பல கசப்பான நிகழ்வுகள்.. காசு மட்டுமே வாழ்க்கை இல்லை. கருப்பை யோ.. .கருவறையோ..... நாங்க கேமராவை தூக்கிட்டு வருவோம்.. நாங்க இல்லைன்னா நீங்க இல்லை👍
@sobhanasm343
@sobhanasm343 Жыл бұрын
you are right. But they too need privacy sometimes. It does not mean that you can run behind them always. We have a servant at home. I pay her salary. She is surviving with my money. That does not mean I can disturb her with works always 24/7. Every human need their own time. I hope you understand.
@VeeramaniP-sq7re
@VeeramaniP-sq7re Жыл бұрын
உண்மைதான் ஜீ. ரசிகர்களுக்கு வேண்டும் அறிவு!
@Jothibaby997
@Jothibaby997 Жыл бұрын
Mm good சரியா சொன்னிங்க bro athu அவளுக்கு தெரியல
@megaroopaa
@megaroopaa Жыл бұрын
Dai unnai suthi suthi edutha unaku therium da avanga kastam avangaluku than
@readwithme8288
@readwithme8288 Жыл бұрын
Somehow I feel pity for both of them....but having said that if she chooses to go this public, she should be prepared to face such irritation. People also should understand that she is not MGR or Vijay sethupathy to handle this attention responsibly....if I were there and if I notice her irritation I would definitely move away thinking that she is not worth it. Sometimes you should make celebrities understand what would happen if you start ignoring them!! Am sure they will go crazy and will be ready to do anything to gain that attention back!!
@dhivyadinesh2783
@dhivyadinesh2783 Жыл бұрын
Exactly 💯
@allinone6015
@allinone6015 Жыл бұрын
இதுவெல்லாம் ஒரு செய்தி?? அவளும் மனுஷிதான்.. என்ன ஊடகமோ? என்ன மனிதர்களோ??
@birdslovertnpsctetexamshor1038
@birdslovertnpsctetexamshor1038 Жыл бұрын
Crt💯👌
@prabhavathirengapillai5703
@prabhavathirengapillai5703 Жыл бұрын
Celebrities have their personal life to live. Need not disturb and waste our time too.
@bankingaspirant4837
@bankingaspirant4837 Жыл бұрын
Self respect should not be lost at any cost.
@susmithagsusmithag6640
@susmithagsusmithag6640 Жыл бұрын
அணைவரும் மனிதர்கள் தான் நாம் நினைப்பது போல் யாரும் நல்லவர்கள் இல்லை எல்லாம் மாயை ....... இந்த உலகமே ............😢
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
அம்மனான நயன்தாராவா நான் "அம்மனமானா" நயன்தாரா என்று மாற்றி படித்து விட்டேன் 😅😅😅
@ha_bi558
@ha_bi558 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@Subashboss-bo3ng
@Subashboss-bo3ng Жыл бұрын
நானும் அப்படித் தான் முதலில் படித்தேன்😂😂😂
@jayanthisasi6905
@jayanthisasi6905 Жыл бұрын
😀😀😀😀😀😀
@DeepikaMahesh789
@DeepikaMahesh789 Жыл бұрын
😅😅😅😅😅
@motherearth5229
@motherearth5229 Жыл бұрын
அதுக்குதான் அப்படி போட்டுருக்கான். பாலியல் தொழில் பன்னுபவர், பாலிமர் 😂🤣
@nikhiljohn9156
@nikhiljohn9156 Жыл бұрын
என்ன கொடுமை தமிழ்நாட்டு மக்களை நினைச்சா வருத்தமாக உள்ளது
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Жыл бұрын
வருத்தப்படுவதை விட வெட்கப்படுவது தான் சரி. தன்மானத்தை இழந்து நிற்கும் தமிழ் மக்களை இறைவன் பூமிக்கு வந்தாலும் இறைவன் மக்களை திருத்தவே முடியாது. உங்க எண்ணத்தை நான் புரிந்து கொள்கிறேன். மக்கள் 5000 years ஆனாலும், அவர்கள் திருந்த மாட்டார்கள். அவர்களுக்கு இயற்கை பேரழிவு ஒன்று தான் பாடம் கற்றுக் கொடுக்கும். நம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்.
@NaveenaNavi-nc4it
@NaveenaNavi-nc4it Жыл бұрын
Nama aalungaluku arive ila
@fact_sollata2.0
@fact_sollata2.0 Жыл бұрын
கொத்தடிமை கூட்டத்தை திருத்த முடியாது 😂 இந்த மாதிரி மக்கள் செத்தாலும் கவலைப்பட கூடாது 😄
@Looppssyaa
@Looppssyaa Жыл бұрын
Yes aunty super a sonniga
@kalaimarshel9094
@kalaimarshel9094 Жыл бұрын
​@@Looppssyaa yow iva aunty nu nee yepdi kandupidicha...😂🤔
@Looppssyaa
@Looppssyaa Жыл бұрын
@@kalaimarshel9094 aunty thanya name a mathita 😥
@NaveenaNavi-nc4it
@NaveenaNavi-nc4it Жыл бұрын
Ama
@shifanbaanu6204
@shifanbaanu6204 Жыл бұрын
முதல்ல அவங்களும் உங்களைப்போல சாதாரண மனிதர்கள் தான் என்பதை எப்போது உணர்ந்துகொள்ள போறீங்க 😢
@preskitchensasi1283
@preskitchensasi1283 Жыл бұрын
ஒரு வேளை யாருமே இவங்க கூட போகாமல் இருந்திருந்தா ...திருமணத்திற்கு பிறகு மார்கெட் இழந்த நயன்னு வீடியோ வந்திருக்கும்......இந்த பேர், புகழ், செல்வாக்கு காரணம் எல்லாம் ரசிகர்களாகிய நாம்தான்.... இவர் மட்டுமல்ல நடிகர்கள் எல்லோருக்கும் கூட்டம் இருந்தால்தான் நடிகர்களுக்கு மதிப்பு....உங்கள் மீது அன்பு, உயிரை வைத்திருக்கும் ரசிகர்களை கொஞ்சம் மதிங்க பாஸ்.....
@paarvaiyaalan
@paarvaiyaalan Жыл бұрын
நம்ம மக்களுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வராது. அறிவில்லாம நடிகர்கள் பின்னால் சுற்றும் கேவல ஜென்மங்கள்.
@sandhyamukundan8123
@sandhyamukundan8123 Жыл бұрын
They are also humans. They also need privacy. We should not disturb them
@kanamuthurajah9852
@kanamuthurajah9852 Жыл бұрын
True. Everyone have their own privacy and that one should not disturb when one is going for prayer. I dont understand why people making fuss of this. Give credit she did stood for posing but why should she twist her shoulder. Watch carfully. Dont judge
@kavithagovindarajan8667
@kavithagovindarajan8667 Жыл бұрын
Go take selfie with your family members and with your parents too.... They will feel happy🥰 plz avoid these kind of incidents.....
@kavimari7920
@kavimari7920 Жыл бұрын
அவர்களும் மனுஷர்கள்தான்.. இப்படி தொல்லை பண்ணுனா யாருக்குனாலும் கோவம் வரத்தான் செய்யும் ok
@vidhya.k7907
@vidhya.k7907 Жыл бұрын
இவர்களுக்கு ரசிகர்கள் இல்லை என்றால் இந்த இடத்திற்கு வந்த இருப்பார்களா 🥵
@narayananbalachandran4960
@narayananbalachandran4960 Жыл бұрын
Yes Absolutely Correct Vidya Akka
@rstime...6581
@rstime...6581 Жыл бұрын
Nayan, Dnt feel-ethey makkal ungalai kandu kollatha kaalamum varum. All the best.
@Goodie477
@Goodie477 Жыл бұрын
என்ன சாபமா
@rstime...6581
@rstime...6581 Жыл бұрын
@@Goodie477 இல்லை வாழ்த்து😊...
@harinibala5396
@harinibala5396 Жыл бұрын
​@@Goodie477 oru stage varaikum dhaan namma avangala nyabagam vachuppom then namakkum vayasayidum avangalukkum vayasayidum..nayanthara nu illainga ellarayum maximum marandhuruvom
@lyricslove1263
@lyricslove1263 Жыл бұрын
Yes ur right... But please konjam avanga side erunthu yosichi parunga.. avangalukum konjam privacy veannum la entha city laa
@harinibala5396
@harinibala5396 Жыл бұрын
@@lyricslove1263 puriudhu nga namalum oruthara oruthara vedikka paapom ana photos edukka maatom but avanga popular naala photo edutha gethunu manasula nenachukuraanga....avanga pinnadi dhaan unaruvaanga enna panradhu🥺
@SELVAMG6385
@SELVAMG6385 Жыл бұрын
சிவகுமார் mind voice: நான் பாட்டுக்கு சிவனேன்னுதானடா இருந்தேன்🤣🤣🤣
@VSVS918
@VSVS918 Жыл бұрын
😁🤣
@rubalakshmi04
@rubalakshmi04 Жыл бұрын
😂😂
@kannanr4617
@kannanr4617 Жыл бұрын
😂😂😂
@rithikasririthu-ji3bd
@rithikasririthu-ji3bd Жыл бұрын
ஆக மொத்தத்தில் கடவுளை யாரும் பாக்க வரல கேவலமான உலகம்
@jayalakshmithilagarani4360
@jayalakshmithilagarani4360 Жыл бұрын
அருமையான கேள்வி
@harisaimpm3144
@harisaimpm3144 Жыл бұрын
அவர்களும் நம்மள மாதிரி சாதாரண மனிதர்கள் எதற்கு இவ்வளவு கூட்டம்
@devibabusarees
@devibabusarees Жыл бұрын
Nam makkaluku avargalin thiramai theri vadilllai adanaldan aduthavar pinnnal ipppadi moikirargal
@anusrithar
@anusrithar Жыл бұрын
எங்க ஊரு சின்ன ஊரு தான்.... அங்க ஒரு பிரபலமான காமெடி நடிகரை பார்த்தோம்....நாங்கள் யாரும் அவரை தெரிந்ததாக காட்டிக்கொள்ளவில்லை... அது கோவில்... அங்கு கடவுளே பெரியவர்.... இது போன்று அதிக நேரங்களில் நான் பிரபலங்களை கண்டிருக்கிறேன்... பார்த்ததோடு சரி..... கேமராவிற்கு முன் மட்டுமே அவர்கள் நடிகர்கள்... அதற்கு அவர்கள் யாரோ நாம் யாரோ... அவ்வளவே
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
தங்களை தாங்களே நேசிக்கும் உணர்வையே எல்லோரும் மறந்து விட்டதின் விளைவு அடுத்தவர் பின்னால் .........
@Zayn0109
@Zayn0109 Жыл бұрын
என்ன சாதனை செய்து விட்டார்? பொன்னாடை போர்த்த......
@jananiravichandran5603
@jananiravichandran5603 Жыл бұрын
Correct 😂......
@awesomegod5589
@awesomegod5589 Жыл бұрын
Correct
@Saravanan-th4ey
@Saravanan-th4ey Жыл бұрын
Billa Padam paakkalaya neenga 😛
@NaveenaNavi-nc4it
@NaveenaNavi-nc4it Жыл бұрын
Athuve venam solraga bro😂
@nithyagovind5307
@nithyagovind5307 Жыл бұрын
இந்த ஊடகங்கள் மிகவும் கீழ்த்தரமான செயல்களை செய்துகொண்டு இருக்கிறது அப்போது எல்லாம் நாட்டு நடப்பு செய்திகளை தெரிவித்துக் கொண்டு வந்தது இப்பொழுது எல்லாம் தேவையில்லாத செய்திகளை எல்லாம் ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறது இது மக்களாகிய எங்களுக்கு எந்த வகையிலும் உதவக்கூடிய செய்திகள் இல்லை
@alphonsaraniedilraj7318
@alphonsaraniedilraj7318 Жыл бұрын
Adhuvum indha polimer news channel nayandhara news na pottea salippanga...
@Newt_USA
@Newt_USA Жыл бұрын
அடடா... நாட்டு நடப்பு செய்திய விட்டுட்டு நீங்க மறந்துட்டு தெரியாம இந்த videoவ click பண்ணிடீங்க போல??? 😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 கருத்து சொன்ன உங்களையே curiosityய தூண்டி click செய்ய வச்சுடாங்க... சினிமா மொகத்திலேயே வாழுற முட்டாள் மக்கள எப்படி திருத்த முடியும்? இலாபம் ஒன்றே குறிக்கோள்னு நினைக்கிற ஊடகத்த எப்படி திருத்த முடியும்? சரி அத விடுங்க... இந்த மாதிரி செய்தகள் எல்லாம் அரசு 'பொதிகை' channel'ல இடம்பெறாது... நீங்க அதற்க்கு ஆதரவு கொடுத்தீங்களா? கடைசியா அந்த channel'அ எப்ப பாத்தீங்க??? யோசிங்க!!!
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@Newt_USA correct
@lakshiulagam8966
@lakshiulagam8966 Жыл бұрын
யாரை வைத்து இந்த இடத்துக்கு வந்தோம் என்பதை அந்த நடிகை உணர வேண்டும் அந்த நடிகையின் உணர வேண்டும்
@maheshwarin7600
@maheshwarin7600 Жыл бұрын
நயன்தாரா வா இருந்தால் என்ன??? எந்த நாய்யாக இருந்தால் இருந்தால் என்ன?????? ஏன் பின்னாடியே போகணும்?????? நம்ம எப்போதும் கெத்து கட்டணும் 👏👏🙏
@maryangel4387
@maryangel4387 Жыл бұрын
Imagine we face the same situation when we go with our family to church or temple..worship needs freedom...they need to breathe peacefully...they are just humans like us...acting is just their profession
@sherinsherin1725
@sherinsherin1725 Жыл бұрын
நீ எதுக்கு டா அவங்க பின்னாடியே போயிடுற பாலி 😅 நிம்மதியா இருக்க விடு டா 😂
@abiabirami61
@abiabirami61 Жыл бұрын
Pali ila poli😁🤣😅
@sherinsherin1725
@sherinsherin1725 Жыл бұрын
@@abiabirami61 😂😂
@a.josephrajjhova474
@a.josephrajjhova474 Жыл бұрын
நாட்டுக்கு நல்லது செய்தவர்கள் எவ்ளோ பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு முதல் மரியாதை செலுத்தலாமே. மக்கள் இல்லையெனில் இவர்கள் கிடையாது இதை பொதுமக்களும் புரிந்து கொண்டு அவர்களை திரும்பி பார்க்கவே கூடாது.
@manikandansujitra1691
@manikandansujitra1691 Жыл бұрын
Supper
@nalininalini7363
@nalininalini7363 Жыл бұрын
Yes
@aanmigaaanmagan2556
@aanmigaaanmagan2556 Жыл бұрын
அடுத்த செய்தி நயன்தாரா ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்கி ஆடைகள் கொடுத்து மகிழ்ச்சி அளிக்கிறார் அந்த காட்சியை பார்த்துக் கொண்டு உள்ளோம்
@Thlapathy
@Thlapathy Жыл бұрын
All are equal
@yuvanmediaentertainment4100
@yuvanmediaentertainment4100 Жыл бұрын
நடிகர்கள் என்றாலே கடவுள் போல நினைக்கும் சாமானிய மனிதர்கள் எப்போது திருந்துவார்கள்.....
@melvinjo7031
@melvinjo7031 Жыл бұрын
யாராது கவனித்திங்களா... கோவிலில் நடிகை வந்ததும் சாமி டம்மி ஆகி விட்டது, நடிகை சாமி ஆகி விட்டாள்... மானம்கேட்ட உலகமடா இது
@bjashwanth6268
@bjashwanth6268 Жыл бұрын
Excellent
@tamilbala2277
@tamilbala2277 Жыл бұрын
தயவு செய்து அவர்கள் மீது உள்ள அக்கறையை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் மீது காட்டுங்கள்
@sathyamithran2030
@sathyamithran2030 Жыл бұрын
Sivakumar be like : இப்ப எதுக்குயா அத சொல்ற.. கேட்டானா அவன்..😂😂😂😂
@suganya2781
@suganya2781 Жыл бұрын
🤣
@karthik12221
@karthik12221 Жыл бұрын
அதுக்காக மறக்க முடியுமா அவனை...😂😂😂
@dhanalakshmidhanam8448
@dhanalakshmidhanam8448 Жыл бұрын
🤭😆😆
@kannanr4617
@kannanr4617 Жыл бұрын
😂😂
@Journey.lover.20
@Journey.lover.20 Жыл бұрын
அந்த இடத்தில் ஒரு ஏழை பெண் கை வைத்ததாலதான் இப்படி ஒரு கோபம் வந்தது அவர்களுக்கு நடிகர்கள் மேல் பாசம் வையுங்கள் ஆனால் நல்ல நடிகர்கள் மேல் மட்டும் வைத்தால் போதும் இந்த அளவிற்கு மேலே வருவதற்கு நாம்தான் காரணம் பாவம் அந்த பெண் தெரியாமல் இப்படி ஒரு தண்டனையா இன்றில் இருந்து இந்த மாதிரி உள்ள நடிகர்களை நாம் எதற்கு இனி இந்த ஊர் மட்டும் அல்ல இனி எந்த ஊரும் இப்படி ஒரு அசிங்கத்தை வாங்ககூடாது என்றால் அவர்களை நாம் ஒதுக்கி வைக்க வேண்டும் 💯💯💯💯💯💯💯💯😈😈😥
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Жыл бұрын
அவர்கள் அவர்களாகவே இருக்க நினைத்தாலும் மக்கள் விடுவதில்லை.பின் அவர்களை குறை சொல்லி ஒரு பிரையோஜனமும் இல்லை.
@priyashiva8334
@priyashiva8334 Жыл бұрын
Correct
@Raj-hs1ed
@Raj-hs1ed Жыл бұрын
ரசிகை தொட்டதால் சினிமா அம்மனுக்கு தீட்டு ஆகிடுச்சோ.😂😂😂
@Arun-tn3uc
@Arun-tn3uc Жыл бұрын
பாதுகாப்புக்கு விக்கி இருக்க போலிஸ் பாதுகாப்பு எதுக்கு ?🤣😂பாலி கேமராமேன் நயன் வீட்டிலிருந்து கிளம்பியதுல இருந்து Follow பன்னாருக்கு போல🤣
@umamaheswari9317
@umamaheswari9317 Жыл бұрын
She faced the similar situation like this many times when she is at the peak of her career. At that time and all she behaved like she is such a nice to fans. But now, she need not to care about her fans as she out of field. So her true colour now comes out.
@anoojavs9875
@anoojavs9875 Жыл бұрын
Correct
@MRFURIOUS1M
@MRFURIOUS1M 11 ай бұрын
Don't worry sister 😉 news channels want views on KZbin so making content you don't worry i understand that situation
@radhikanarendhiran9324
@radhikanarendhiran9324 Жыл бұрын
Teach children from childhood wherever whenever if they see any celebrities don't run behind them with mobiles. Treat them (celebrities)ordinary, they will stay ordinary.
@sanpotter5426
@sanpotter5426 Жыл бұрын
Well said
@roopas5355
@roopas5355 Жыл бұрын
Rightly said
@jessiskitchen
@jessiskitchen Жыл бұрын
True
@shaliniramesh4151
@shaliniramesh4151 Жыл бұрын
That's true
@mkventerprises948
@mkventerprises948 Жыл бұрын
Well said....
@atomintheuniverse8718
@atomintheuniverse8718 Жыл бұрын
Ellam konja Kalam than.. I have seen actress Nalini in airport. Nobody disturbed her or even looked at her.. she also came alone and left and everyone knows once upon a time she is also a great actress.
@kavithabalasubramaniam1358
@kavithabalasubramaniam1358 Жыл бұрын
நாம் ஒவ்வொருவரும் ஆசிரியர், மருத்துவர், பெயின்டர்.....என வேலைகள் செய்வதுபோல நடிகை என்பது அவர்களது Profession. இதில் என்ன அதிசயம்? இது போன்றவர்களைத் திருத்த வே முடியாது.
@aaranipaul3634
@aaranipaul3634 Жыл бұрын
Parents foto edugada lf long erukum 👍
@velusivaraj8824
@velusivaraj8824 Жыл бұрын
நடிகர்களை நடிகராக மட்டும் பாருங்கள் சகோதர சகோதரிகளே 🙏
@Vibesquad7
@Vibesquad7 Жыл бұрын
பாவம் அரை குறை ஆடையுடன் ஆடும் போது படம் பிடித்தால் கோப ம் வருவதில்லை... எல்லாம் பணம் மயம்.. அப்பாவி மக்கள் சந்தோஷத்தில்... படம் பிடித்தால் மூக்குத்திக்கு கோவம் வந்து விடுகிறது 😆😆😆
@pap.30.
@pap.30. Жыл бұрын
அவ்வளவு ஆணவம் பிதித்தவளை அடக்க அவள் நடித்த திரைப்படத்தை திரையரங்குகளில் மக்கள் பார்க்காமல் வசூலை அள்ளிக் கொடுக்காமல் இருந்தால் இதுவே சரியான பதிலடி மக்கள் தயவினால் தான் இவர்கள் ஆணவம் பிடித்து அலைகிறார்கள் முதலில் மக்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்
@rm9542
@rm9542 Жыл бұрын
Ippove ava padam edhuvum odradhilla..trending la varanum thaan train la poi ivlo scene podra
@alliswell5664
@alliswell5664 Жыл бұрын
Onakku kovam varadha torture panna podanga
@sofiaali5420
@sofiaali5420 Жыл бұрын
Give them some freedom plss under stand
@pirithivkumar2244
@pirithivkumar2244 Жыл бұрын
Adei Polimer..nanga "Ammanam" nu padikkanum nu thaaney thumbnail apdi vacha 😂😂
@lalithadharun176
@lalithadharun176 Жыл бұрын
மிக்க வேதனையாக உள்ளது என்ன கொடுமை அவரும் சாதாரண மனுசித்தான் இந்த ரசிகர்கள் இல்லாமல்தான் இவளோ fame ஆகினாரா? நாம காசு கொடுத்து tikt vagi படம் பார்க்க இவங்க பெரியால் ஆகி என்ன பந்தா மக்களே pls அவ உழைப்பு ல நீங்கள் இல்லை பின்னாடி போய் அவமான படாதீங்க pls கவலையா இருக்கு 😞😞😞 அதோட அவங்களுக்கு public ல travel பண்ண கஷ்டம்னு தெரிஞ்சும் ஏன் வந்தாங்க எதுக்கு இந்த வீண் வேலை
@tintintin8350
@tintintin8350 Жыл бұрын
What is there to go behind them .... these people will never change
@manoharansylvan-sv5pq
@manoharansylvan-sv5pq Жыл бұрын
Yes u r right
@Karthikeyan-uj3tj
@Karthikeyan-uj3tj Жыл бұрын
மக்களின் சினிமா மோகம் முகம் வருத்தத்க்குரியது...நடிகர் நடிகைகள் தனிப்பட்ட சுதந்திரத்தை ரசிகர்கள் மீறுவது தவறு...ஆனால் ரசிகர்களுக்கு இந்த அளவுக்கு சினிமா மோகம் இருந்ததால் தான் நீங்கள் இன்று கோடீஸ்வரர்கள் .ஒவ்வொரு படத்திற்கும் நீங்கள் கேட்கும் சம்பளம் கிடைக்கிறது அதையும் நினைவில் கொள்ளுங்கள்
@Shakanan3028
@Shakanan3028 Жыл бұрын
Holleywood la kekeura salarythan kudupanka ana unkala anagathan wala wekuram eduu tatuwam pesa matanga,and other industries of indiyalum apidi than tamis matum than ipidi iruinga!
@rathimeenasenthil228
@rathimeenasenthil228 Жыл бұрын
நடிகையாக இருந்தாலும் அவரும் மனிதர் தான்..... கோபம் என்பது அனைவருக்கும் பொதுவானது..... எனவே இதை பெரிய விஷயமாக மாற்றாதீர்கள்...
@Reashhh15123
@Reashhh15123 Жыл бұрын
People should stop obsessing over celebrities and treat them like normal people.
@secularnationalism1717
@secularnationalism1717 Жыл бұрын
We should have self dignity.
@Dineshkumar-ub5be
@Dineshkumar-ub5be Жыл бұрын
I don't know why people becomes craze and mad while watching the cinema celebrities.. Avangalukum nambala mari than..
@karthickraja2349
@karthickraja2349 Жыл бұрын
Super Vera level.... கோடியில் வந்தாலும், வெளியில் செல்ல முடியவில்லை
@dilanipacktrishyapacktrish6200
@dilanipacktrishyapacktrish6200 Жыл бұрын
இந்த உலகத்தில்எல்லாம் சமம் அவங்க எல்லாம் ஒரு வாட்டி யாரும் மதிக்காம நடந்து பாருங்க அபறம் எல்லாம் மண்ணாகிறும் 😡😡
@Journey.lover.20
@Journey.lover.20 Жыл бұрын
உண்மைதான் 😥💯💯💯💯💯💯💯💯
@nalamanbudan7911
@nalamanbudan7911 Жыл бұрын
அழகாக சொன்னீர்கள்....மிகவும் உண்மை
@srinivasancena001
@srinivasancena001 Жыл бұрын
Caption தப்பா படிச்சவங்கலாம் யாரு 😂? I hate my mind
@sudhanhhs1414
@sudhanhhs1414 Жыл бұрын
😂😂😂
@gopalkrishnan2627
@gopalkrishnan2627 Жыл бұрын
😂😂😂
@Looppssyaa
@Looppssyaa Жыл бұрын
3rd attempt only success....
@kasthurigrazygirl7522
@kasthurigrazygirl7522 Жыл бұрын
🙋
@NaveenaNavi-nc4it
@NaveenaNavi-nc4it Жыл бұрын
Nanum😁
@SriRino
@SriRino Жыл бұрын
யே..! நடிகை நடிகர்களுக்கு கோவம் வர கூடாதா..? அவங்களும் மனுஷங்க தானே..!
@kalpana3400
@kalpana3400 Жыл бұрын
Yaru pa ne
@sarukumar7994
@sarukumar7994 Жыл бұрын
ம் ம் வரும்
@Swissponnu
@Swissponnu Жыл бұрын
உலகமகா உத்தமி..இ ளைப்பார்க்க நம்ம சனம் ஓடுதுகள்…😢😢
@AmibigaverynicesongTamil
@AmibigaverynicesongTamil Жыл бұрын
😀😀😀😀😀😀😀😀😀super..
@RanjithKumar-vz4ml
@RanjithKumar-vz4ml Жыл бұрын
Yeppa polimer u r tha best news channel
@gurumurthypavithra987
@gurumurthypavithra987 Жыл бұрын
She is actress in cinema only, but now she is in her personal life, don't disturb their freedom.
@kailash8
@kailash8 Жыл бұрын
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. இப்படி காமெராக்கள் முன்னேயும் பின்னேயும் வந்தால் யாருமே டென்ஷன் ஆவார்கள். எல்லோரும் தல அஜித் அல்ல அவரிடம் இருக்கும் பொறுமை எந்த மனிதருக்கும் இல்லை. தல வெறியன் என்று பெருமையோடு சொல்லுவேன்.
@gitasai1361
@gitasai1361 Жыл бұрын
Dhei ithula eathukhudha thalayai thukhi vaithu pessura 'P' thindhra naayae.
@ganeshvnkt
@ganeshvnkt Жыл бұрын
Watha thev! Thala aam thala! Suth moodittu poda
@ahamed3452
@ahamed3452 Жыл бұрын
Nayan ta ippo ajith sonna innum tension agalam 😅
@PremanandAThambiAnnan
@PremanandAThambiAnnan Жыл бұрын
People and fans should not take actors and actress as granted. They do have a life to live. They too want privacy like us when visiting public places such as temples, resorts, parks etc. Respect their life ! Dont be crazy !
@ssjk9492
@ssjk9492 Жыл бұрын
Namma nadu sathiyama urupadathu... 🤦🤦🤦🤦🤦
@rajiiful
@rajiiful Жыл бұрын
This public is totally mad people.. though they are stars, they too are human beings. they should be allowed to peacefully live their life.
@JDFRANCIS-dk6ve
@JDFRANCIS-dk6ve Жыл бұрын
Vikky annan porumai ullavaraga therigirathu nantri
@RamyaRamya-cl3ew
@RamyaRamya-cl3ew Жыл бұрын
Yarumay pakkalana puriyum makkaloda arumai😢
@blackberry3910
@blackberry3910 Жыл бұрын
Aunty
@roshangalatta6161
@roshangalatta6161 Жыл бұрын
Yes, we have to ignore those kind of people
@kalagunabalasundram1273
@kalagunabalasundram1273 Жыл бұрын
Vaipuu illaiii... People are so stupid!!!!
@KaniMozhi-us7in
@KaniMozhi-us7in Жыл бұрын
@@kalagunabalasundram1273 aannaaaaaavaadsqdqqs
@kanikani1930
@kanikani1930 Жыл бұрын
போட்டோ ‌எடுக்க கூடாது என்று கூறினால் இவள் நடித்த‌படத்தை பார்க்க‌ மட்டும் ரசிகர்கள் வேண்டுமா???
@bjashwanth6268
@bjashwanth6268 Жыл бұрын
CRT
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 Жыл бұрын
திருந்தாத ஜென்மம் நம் மக்கள்
@NaveenaNavi-nc4it
@NaveenaNavi-nc4it Жыл бұрын
Ama
@நேர்கொண்டபார்வை-ண2ப
@நேர்கொண்டபார்வை-ண2ப Жыл бұрын
சிவகுமார் செய்தது சரிதான். ஏனென்றால் அவர்கள் உங்களால் மட்டுமே வளர்ந்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். எனவே நீங்கள் அவர்களை தொந்தரவு செய்கிறீர்கள். வெளிநாட்டில் இருந்து பல விருதுகளைப் பெற்று வெளிநாடு திரும்பும் உங்கள் மனைவி அவர் என்றால், மக்கள் வரியிலிருந்து சம்பளம் வாங்குகிறார் என்று நினைத்துக்கொள்ளுங்கள். கோவிலுக்கு வந்து வழிபடும்போது செல்ஃபி எடுத்து தொந்தரவு செய்ய நினைத்தால் அவர் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? இருவரும் தொழில்முறை. மக்கள் ஒழுக்கத்தை கற்க வேண்டும்..ஏழை அல்லது பணக்காரர், பிரபலமான அல்லது பிரபலமற்றவர். அனைவரும் சமம். யாருடைய மனைவியுடனும் செல்ஃபி எடுப்பது நியாயமற்றது.
@SasiKala-ns4os
@SasiKala-ns4os Жыл бұрын
She is such a kind person..Nayan only talks & respects her fans.celebraties are normal human beings only they also have anger tension irration etc etc.. don't spoil her image
@sansanraj
@sansanraj Жыл бұрын
அம்மணமான நயன்தாரா என்று படித்தவர்கள் லைக் போடவும்
@VB-dw6pj
@VB-dw6pj Жыл бұрын
Same celebrities will feel bad when no one cares and ignore them in public. They want attention but not disturbed too.
@Srk.santhosh
@Srk.santhosh Жыл бұрын
இப்படி ஒரு fans வேணும் தான சினிமாவுக்கு வந்திங்க அப்ப அவுங்க photo எடுதா மட்டும் கோபம் வருதா
@srinivasraj2805
@srinivasraj2805 8 ай бұрын
ரயிலில் பயணம் பஸ்ஸில் பயணம் செய்யும் போது கூட்ட நெரிசல் ஏற்படும்போது சக பயணிகளே ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொள்கிறார்கள் நிலைமை இப்படி இருக்கம் போது பிரபலங்கள் திரை நட்சத்திரங்கள் மட்டும் எப்படி கூட்ட நெருக்கடியை பொறுத்துக் கொள்வார்கள் சாதாரண மனிதர்களே கூட்ட நெருக்கடியை விரும்புவதில்லை ஆனால் வியாபாரத்திற்கு மட்டும் மக்கள் கூட்டம் வேண்டும் இதை தான் மக்களும் சமூகமும் விரும்புகிறார்கள்
@TonyRex-zt2bn
@TonyRex-zt2bn Жыл бұрын
எனக்கு நயன்தாராவை மிகவும் பிடிக்கும், வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றது விவகாரத்திற்கு பிறகு, எனக்கு சுத்தமாக அவரை பிடிக்கவில்லை.... தாய்மை பேர இயலாதவர்களுக்காக மட்டுமே தான் வாடகைத்தாய்.... அழகு இன்னும் எத்தனை நாளைக்கு கூட வரும்...
@sindhusundar4276
@sindhusundar4276 Жыл бұрын
Sami kumpuda ponavangala photo ku pose koduka sonna kovam than varum celebrity ah irunthalum avangalukum personal life iruku emotion iruku intha mathiri pora idamellam disturb panna epdi avangala normal ah iruka vidunga
@dominicsavio8780
@dominicsavio8780 Жыл бұрын
😂😂😂
@Looppssyaa
@Looppssyaa Жыл бұрын
Super sister but one question... Saami kumpuda pogum pothu ethuku already inform pannitu poganum? Personal life nu solriga apo ellarum intha mari na kovilku pora kovilku poranu sollita poraga.. Sollama poona epdi evlo peruku therium?
@sivagod9282
@sivagod9282 Жыл бұрын
இவள கண்டுக்காம விட்டுட்டா அவளே மூடிட்டு போயிடுவா
@mahilinijap6065
@mahilinijap6065 Жыл бұрын
Eanga avangalukum personal life personal space nu onnu irukum thana kovil ku pona nimmathiya samy kuda kumbida vidama pose kuduka sonna kovam varama ena pannum.
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Жыл бұрын
Nasama potum
@meditation_music15
@meditation_music15 Жыл бұрын
இந்தக் கிழவியிடம் பார்ப்பதற்கும் போட்டோ எடுப்பதற்கும் என்ன இருக்கிறது . இதில் இந்த கிழவிக்கு ரசிகர்களிடம் கோபம் வேறு வருகிறது. ஒரு குழந்தையைக் கூட தனக்காக தன்னால் பெற்றுக் கொள்ள இயலாத நிலை இந்த கிழவிக்கு. இதில் கோயில் கோயிலாக ஏறி இறங்கி என்ன புண்ணியம்.
@joshvajoshvajo7451
@joshvajoshvajo7451 Жыл бұрын
ஐயா... அருமையான வாசிப்பு
@sgk1995
@sgk1995 Жыл бұрын
Sivakumar's smash will be remembered in history 😂
@Rio-zs9ck
@Rio-zs9ck Жыл бұрын
Last one Vera level😂😂😂😂😂❤
@appuasedits8250
@appuasedits8250 Жыл бұрын
சிவகுமார் அண்ணாச்சி நீங்க இல்லாம நியூஸ் ஏ கிடையாது
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 13 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН