தமிழ் பேசும் ரஷிய மனிதர் !

  Рет қаралды 397,815

Peace Loving

Peace Loving

Күн бұрын

தமிழை வைத்து அரசியல் செய்து வயிற்றை நிரப்பும் அரசியல் தலைவர்களே ! உள்நாட்டில் தமிழை வளர்ப்பதை விட்டுவிட்டு வெளிநாட்டில் தமிழை வளர்க்க போராடுங்க
LEARN ABOUT POLITISM AND TERRORISM.
Pls Like & Share -
/ politismvsterrorism
/ politismvsterrorism

Пікірлер: 224
@surenderlohia8227
@surenderlohia8227 9 жыл бұрын
தன்னிகர் இல்லா தமிழ் அன்னையை போற்றி வணங்குவோமே...
@சதீஷ்நடராஜன்
@சதீஷ்நடராஜன் 7 жыл бұрын
தமிழன் தான் தமிழ் பேச மாட்டேன்கிறான்.
@g.rahmathullahrahmathullah6053
@g.rahmathullahrahmathullah6053 7 жыл бұрын
ரஷ்யரின் தமிழ் புலமை அருமை. நிருபர் மெதுவாக பேசி இருக்க வேண்டும்.
@ngraju..lankapuri.430
@ngraju..lankapuri.430 7 жыл бұрын
நன்றி பெரியவரே....
@سارهس-ذ1ط
@سارهس-ذ1ط 6 жыл бұрын
அழகாகதமிழ் பேசுவதை கேட்டு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது வாழ்த்துக்கள்
@haripriyan6926
@haripriyan6926 4 жыл бұрын
Kumari kandam erundhurundal Tamil will be famous all over the world 🔥🔥🔥🔥🔥🔥🔥
@ohmygodshinani1745
@ohmygodshinani1745 7 жыл бұрын
தமிழுக்கும் அமுது என்று பேர் அந்தத் தமிழ் எங்கள்....... உலகில் பக்தி மொழியென இயம்பப்படுவது எம் தூயதமிழ் மொழி. இன்று யாம் செந்தமிழர்கள் பேசுவதோ தழிழ் கலந்த கலப்படமொழி. இரவு நேர வணக்கங்கள்.
@Indiran2025
@Indiran2025 7 жыл бұрын
Po enadhu thangaye, I'm mozhi ennai viyarkka vaikiradhu. Naan thamizhan alla, aanalum Imozhi ennai aalzhndha sindhanaikul aakugiradhu. such a lovely poetry n language
@sowmiyaa_ss_4421
@sowmiyaa_ss_4421 4 жыл бұрын
தமிழ்❤❤❤
@ramaraja5532
@ramaraja5532 6 жыл бұрын
En pillaikalukku cherthu enrum valara vendum thodaravendum engal tamil 👌👌👌👏👏👏
@Balamurugan-xv4jm
@Balamurugan-xv4jm 7 жыл бұрын
கண்ணு களங்குது டா டேய் ...எங்க தமிழ் நாட்ல பாதி பேருக்கு "ழ" வாய்லே வராது டா டேய்..ஆனா நீங்க சொல்லும் போது செம்மையாக இருக்கு..
@seemlyme
@seemlyme 7 жыл бұрын
Dislikers are the haters of Tamil
@rythemoflife1363
@rythemoflife1363 7 жыл бұрын
Balamurugan y da... Give respect bro....
@kamalkannan6188
@kamalkannan6188 6 жыл бұрын
Balamurugan nijamaga... Tamil Moli sollarar semaiya
@kamalkannan6188
@kamalkannan6188 6 жыл бұрын
Nagaraj P bro parunga nan waste bro... Tamil oru Mozhi alla oru kalai...(kazhai illainu kandipa therium)
@maanikn2068
@maanikn2068 6 жыл бұрын
Kannu kalanguthu semma varigal
@nellaiathivasi
@nellaiathivasi 6 жыл бұрын
என்ன சொல்ல வார்த்தை கிடைக்கல மனசும் கண்ணும் நெறையுது.
@mineshgokulminesh6447
@mineshgokulminesh6447 3 жыл бұрын
What a sweet speech from him...
@MurukesanPN
@MurukesanPN 7 жыл бұрын
I proud to tamilan another country man speak to tamil very well. Very old language in the world
@KarthikKarthik-pj7tt
@KarthikKarthik-pj7tt 3 жыл бұрын
நன்றி அய்யா.
@sakthipridurpridur2305
@sakthipridurpridur2305 3 жыл бұрын
சிறப்பு வணக்கம், வணங்குகிறேன் உங்களையும், தாய் தமிழையும்.
@hentrickhentrick9124
@hentrickhentrick9124 3 жыл бұрын
அருமை அருமை
@stalinsingh138
@stalinsingh138 4 жыл бұрын
Wonderfull, Sir, May God Bless you
@MohanRaj-ei7ws
@MohanRaj-ei7ws 5 жыл бұрын
சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்! ஐயா!
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 6 жыл бұрын
அற்புதம் ....நன்றி .....நன்றி
@g.selvarajan7736
@g.selvarajan7736 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா. நீங்கள் பேசும்போது மிக அழகாகவும் இனிமையாகவும் இ௫க்கிறது வாழ்த்துக்கள்
@subramaniang3671
@subramaniang3671 4 жыл бұрын
ஐயா 🌹🌹🌹🌹🌹 நீங்கள் பல்லாண்டு 🌹🌹🌹🌹 வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹
@pagikkhere509
@pagikkhere509 3 жыл бұрын
Ithavida perumai ethuvumae illa....nandri alexandar...
@Ram-gk9iq
@Ram-gk9iq 7 жыл бұрын
great speech
@Gashgo
@Gashgo 6 жыл бұрын
மதம், இனம், சாதி, நிறம் இவை அனைத்தும் கடந்து மனிதம் கற்றுத்தந்த எம் தமிழ் வாழ்க!
@arunlee7126
@arunlee7126 7 жыл бұрын
hats off thatha
@thiru-yk3wv
@thiru-yk3wv 7 жыл бұрын
nice talking tamil no any single english words
@anandjs1504
@anandjs1504 6 жыл бұрын
தேனைப்போல் இனிக்கும் தமிழ் மொழி வாழ்க...
@sivaprasanna369
@sivaprasanna369 6 жыл бұрын
nandri
@-infofarmer7274
@-infofarmer7274 6 жыл бұрын
ஐயா! உங்களது ழகர ஒலிப்பும் இயல்பாகவே உள்ளன. இனி நானும், பேசும் போது அதனை பின்பற்றுவேன்.
@MrAtaguas
@MrAtaguas 7 жыл бұрын
I am a little stoned and I stumbled onto this video and I don't speak any Tamil and when I heard that white dude for the first time I swear for a second I was tripping lol
@Infiniteperception
@Infiniteperception 3 жыл бұрын
respect. salute... and hats off.
@roshaa5551
@roshaa5551 7 жыл бұрын
arumai..
@DANNY-jt4nd
@DANNY-jt4nd 7 жыл бұрын
Tamil yaralayium alikava mudiyathu😚😚 tamilhan da😎😎😎
@uruvilaathakarjanan9996
@uruvilaathakarjanan9996 7 жыл бұрын
Wherever Thamizh Kalaachaaram is, Thamizh Language will Thrive & Prosper.
@uruvilaathakarjanan9996
@uruvilaathakarjanan9996 6 жыл бұрын
Nagaraj P, yes we have to Correct them. it's NOT tamil. It will always be Thamizh.
@monupriya4668
@monupriya4668 7 жыл бұрын
grandpa your voice and speaking in tamil super . .
@sdhatchayani9501
@sdhatchayani9501 7 жыл бұрын
wow super.
@rajeshkumarrajendran3304
@rajeshkumarrajendran3304 7 жыл бұрын
Ayya arumai ayya... Vaazhgha Thamizh
@candzdeepthy4575
@candzdeepthy4575 7 жыл бұрын
thatha ur great 🙏
@IbrahimIbrahim-qo5gu
@IbrahimIbrahim-qo5gu 7 жыл бұрын
VAZHGA TAMIL VALARGA TAMIL.
@cpsuresh2017
@cpsuresh2017 6 жыл бұрын
🙏🤗 நாம் தமிழர்....தமிழ் உலகம் முழுதும் ஆண்டதற்கு ஆதாரம்....
@suriyafan836
@suriyafan836 6 жыл бұрын
தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
@elangokrisha868
@elangokrisha868 6 жыл бұрын
👏👏👏👏👍
@Faseeh626
@Faseeh626 6 жыл бұрын
Proud to be a Tamilan
@karthiktamil4778
@karthiktamil4778 6 жыл бұрын
நன்றி அய்யா
@leenazen
@leenazen 7 жыл бұрын
தமிழ் உலகமெங்கும் வாழ்கிறது அனால் தமிழை பேசுவதற்கு பதிலாக ஆங்கிலம் பேசுவதை பெருமையாக நினைக்கிறோம்
@ushanantheni83
@ushanantheni83 2 жыл бұрын
எந்த அன்னிய மொழியிலும் வேறு மொழி கலந்து பேசுவதில்லை. அன்னியன் தன் மொழியில் பெருமையோடு பேசுகிறான். ஆனால் தமிழன்தான் அசிங்கமாக கருதுகிறான். அன்னியன்கூட தமிழ் மொழியை அழகாக பேசுகிறார்கள் ஆனால் தமிழன்😡? தமிழ் மொழியானது இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.
@ManiKandan-od8km
@ManiKandan-od8km 6 жыл бұрын
மகிழ்ச்சி
@Sobana.v
@Sobana.v 6 жыл бұрын
நன்றி
@pravinkumartj461
@pravinkumartj461 4 жыл бұрын
Thanks ayya for your Tamil speech.
@sundarmca81
@sundarmca81 7 жыл бұрын
IVAR KAMAL MATHIRI TAMIL PESURAR...!!
@kalidasanindia8779
@kalidasanindia8779 7 жыл бұрын
Sundar V 😀😀😀😀😀
@iniyaajohnson8667
@iniyaajohnson8667 7 жыл бұрын
Omg..was about to comment the same😂😂 ...
@jaisenju
@jaisenju 7 жыл бұрын
But not exactly like Kamal, he is not using not even single English Silabal while speaking, kamal uses a lot of tamil.
@perinbaninban5726
@perinbaninban5726 6 жыл бұрын
Sundar V bro nanumae edha comment panirukan 🤗
@VimalRaj-em4ww
@VimalRaj-em4ww 3 жыл бұрын
Very great thank you my tamil
@santhoshkumar-qh8sf
@santhoshkumar-qh8sf 6 жыл бұрын
So sweet
@shaahulhamid8981
@shaahulhamid8981 7 жыл бұрын
Great tamil is very very old language i am proud to be tamilan.
@RajeshR-rp7qr
@RajeshR-rp7qr 6 жыл бұрын
தமிழின் பெருமை உயர்த்தோங்க இதுவும் ஒரு காரணம் நன்றி.
@Jakacezar
@Jakacezar 3 жыл бұрын
super sir, vanakkam iya
@tenthperson2139
@tenthperson2139 7 жыл бұрын
எனக்கு ருசிய மொழி கற்றுக்கொள்ள ஆசையாக உள்ளது
@revathibabu2244
@revathibabu2244 6 жыл бұрын
Nandri ayya ungal Tamil arvathirku en siram thazhntha vanakkangal
@t.manjunathan5492
@t.manjunathan5492 7 жыл бұрын
kamal sir Mari pesuriga thatha Super.
@Think4Sw
@Think4Sw 6 жыл бұрын
Oh he is so adorable with his tamil
@anandhikm9382
@anandhikm9382 7 жыл бұрын
அழகு
@subburajarao
@subburajarao 3 жыл бұрын
Very nice Russian brother
@manivannabharathimvb4983
@manivannabharathimvb4983 6 жыл бұрын
Sema.
@mathavanmass1994
@mathavanmass1994 6 жыл бұрын
இத கேக்குறதுக்கே அருமை இருக்கு
@wwememorable8480
@wwememorable8480 6 жыл бұрын
Super thatha
@SUPERMAN-uw9tz
@SUPERMAN-uw9tz 7 жыл бұрын
Super super super
@kumaravel86
@kumaravel86 7 жыл бұрын
vvv good
@lexitoufostamil760
@lexitoufostamil760 3 жыл бұрын
Super nice
@parthipann2345
@parthipann2345 3 ай бұрын
🙏🙏🙏🙏
@Bharatvrsha
@Bharatvrsha 7 жыл бұрын
முல்லை திணை?
@mohamedazhar9012
@mohamedazhar9012 7 жыл бұрын
tamil is greate. well done you speake tamil
@premanand2590
@premanand2590 7 жыл бұрын
I love it
@arulmurugan108
@arulmurugan108 3 жыл бұрын
The great leader Annan seeman. .
@chandruvijay7196
@chandruvijay7196 7 жыл бұрын
tamilan ....thannai pattri ariyathavan ...thannudaiya munnorgalin ulaippaium ,perumaium katril vittu vittu vedikkai parppavan ..thannudaiya inatthin perumaiyai pirar solla kettu valbavan ..!suyamariyathaiyai pechu valakkil mattum kondavan ..
@kalidasanindia8779
@kalidasanindia8779 7 жыл бұрын
Super sir
@MrMe-hf7ty
@MrMe-hf7ty 7 жыл бұрын
wow 👌
@issacrhenius6245
@issacrhenius6245 7 жыл бұрын
Отлично...
@sabinishakaraikudi365
@sabinishakaraikudi365 6 жыл бұрын
Hatss off you sir
@santhosh_shooter
@santhosh_shooter 7 жыл бұрын
woow
@raziasultanaimam1815
@raziasultanaimam1815 7 жыл бұрын
proud to b tamilan
@pavithra5pavithra838
@pavithra5pavithra838 7 жыл бұрын
என் கண்கள் கலங்குகின்றன இதுதான் என் தமிழ் உணா்வோ ??
@sathishjana6179
@sathishjana6179 6 жыл бұрын
umppa unkul very nice though tamil
@murugan.s7240
@murugan.s7240 7 жыл бұрын
நன்ற
@tamilentertainment2139
@tamilentertainment2139 6 жыл бұрын
தமிழ் தமிழ் தமிழ்
@Educationiswealth1981
@Educationiswealth1981 6 жыл бұрын
all languages are not equal. other languages borrowing words. but Tamil is giving
@asarerebird8480
@asarerebird8480 3 жыл бұрын
Vazhaipazham has become valaipalam, thamizhan killed "zha', sound
@onlineearners7834
@onlineearners7834 6 жыл бұрын
அவரின் பெயர் தெரிந்து கொள்ள ஆசை
@shanmugarajmani4386
@shanmugarajmani4386 7 жыл бұрын
valga tamil
@abdulsalam-ks7rz
@abdulsalam-ks7rz 7 жыл бұрын
ennaiyariyaama oru santhosam
@usanna4903
@usanna4903 6 жыл бұрын
Can this Russian teach Rajinikant some Tamil as well ?
@Vijayvj-zn5ql
@Vijayvj-zn5ql 4 жыл бұрын
O my god🥺
@abdulsahulsahul2478
@abdulsahulsahul2478 7 жыл бұрын
thamil mozhi iraivanal muthal manithaukku katrukoduthathuthan.
@சக்திவேல்சிவாழ்கதமிழ்
@சக்திவேல்சிவாழ்கதமிழ் 7 жыл бұрын
Nice Speech Tamil
@sreeram1148
@sreeram1148 7 жыл бұрын
omg
@abdulbaribari2551
@abdulbaribari2551 7 жыл бұрын
abdulbari 630108💖
@arunkannan7627
@arunkannan7627 7 жыл бұрын
Mr.Russian inime neenga than Tamil pesi tamilnada vazhavekanum pola
@sivaramansabari4935
@sivaramansabari4935 7 жыл бұрын
வெளிநாட்டினர் தமிழ் கற்பது என் தாய் மொழிக்குக்கு மிகப் பெரிய கவுரவம்தான்..ஆனால் கவண் படத்தில் வருகிற மாதிரி அவரை வாயசைக்க வைத்து புதிய தலைமுறை விளம்பரத்தை தேடி என் இனத்தை ஏமாற்ற முயற்ச்சிக்கிறார்களோ என்ற சந்தேகம் என்னுள் எழுகிறது..
@sri2212
@sri2212 6 жыл бұрын
see what happened valinatula Tamil padika motivate pandraga but here English English lots of English.....
@poovarasanmadhaiyan329
@poovarasanmadhaiyan329 7 жыл бұрын
Inimaiyana pechu...
@althafthaslim6068
@althafthaslim6068 7 жыл бұрын
eppavume tamil engum tamil
@saiselva49
@saiselva49 7 жыл бұрын
Tamil vallzha
@Akpscrap
@Akpscrap 7 жыл бұрын
Russia language kathuckunu
@taamivignesh7932
@taamivignesh7932 7 жыл бұрын
Thamilai kedka inimaya irukku
@rajagreenvalley6165
@rajagreenvalley6165 6 жыл бұрын
Oru varthai kooda angilam kalakavillai
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,9 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 89 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Speaks Tamil
8:45
Atilia Haron
Рет қаралды 260 М.
Why Tamils Are Great And Proud Race. Tamil Language History Ideology Progress
7:59
Layman History And Geopolitics
Рет қаралды 10 М.
Ilaiyaraaja live composing - Classical Pianist Reaction
8:35
Lidia Kotlova - Music of India
Рет қаралды 521 М.