அரசியல் பற்றியும் வெளிப்படையாக பேசியதற்காக நன்றி தந்தை அவர்கள்களுக்கு.
@iruthayaraj1599Ай бұрын
ஆயர் அவர்கள் நல்லெண்ணம் கொண்டவர் என்பது புரிகிறது. இன்றைய இந்தியாவுக்கு தேவையான உரை. இவர் சொல்வது மிகுந்த உண்மைகள்.
@selvana4221Ай бұрын
நல்லதை சொல்லும் போது யாருக்கும் பிடிக்காது வாழ்த்துக்கள் நம் ஆயர் அவர்களுக்கு
@jeronekumarАй бұрын
காலத்துக்கு தேவையான அருமையான உரை நாம் அரசியலை வெறுத்தால் நம்மால் வெறுக்கப்பட்டவர்களால் நாம் ஆளப்படுவோம் என்கிறார் லெனின் இளைஞர்கள் தூய்மையான போராட்ட அரசியலுக்கு வரவேண்டும்
@PseudoDemocracyАй бұрын
எல்லா ஆயர்களும் குருக்களும் ஏற்றுக் கொண்ட தூய அரசியல் ஆரிய காங்கிரஸும் திராவிட திமுகவும் தான். சமூகத்தில் தூய ஜாதி மற்றும் சாராய சாக்கடை ஓடுகிறது
@vasanthamary5462Ай бұрын
அரசியல் குறித்த விளக்கம் சிறப்பாக பயனுள்ளதாய் அமைந்துள்ளது. நன்றி பாசமான ஆயர் அவர்களே🎉🎉🎉
@georgestephen1970Ай бұрын
அருமையான பதிவு. நன்றி ஐயா ❤
@myshiyamichaelАй бұрын
❤❤❤❤
@devanesanperiyanayagam2499Ай бұрын
Very timely ... Prophetic ... enlightening ... empowering ... challenging ... CONGRATS and Thanks Bishop Nazarene.
@amuthaflorence9263Ай бұрын
ஆயரின் சிந்தனை செயல்படுத்தப்படும் போது நம் திருச்சபையில் இயேசு விரும்பும் இறையாட்சியின் கூறுகள் வெளிப்படும். நாம் மாற விழைவோம்.
@gladysmary7648Ай бұрын
ஆயரின் அரசியல் உரை மிக பயனுள்ளதாக உள்ளது , ஆமென். நன்றி
@praveenraj5100Ай бұрын
ஆயரின் மறையுறை மிகவும் சிறப்பு ❤
@thanarajarnadar5604Ай бұрын
Thanks father superior preaching
@AnbarasiMartinАй бұрын
Nice
@rajafernando3862Ай бұрын
வார்த்தைகள், குரல்,உடல்அமைப்பு கேட்பதற்கு உயர்வாக உள்ளது.
@anniexavier9908Ай бұрын
CONGRATULATIONS dear Lordship ❤
@escalinemiranda460Ай бұрын
Congratulations.The time had come to stand for the truth. Thanks lot for taking the risk God bless you
@saju3114Ай бұрын
truth spoken with boldness...well appreciated
@leeka48Ай бұрын
Very good, Bishop. May God bless you
@josephamaladoss5261Ай бұрын
Very nice message given by Most rev.Bishop Thanks
@EmerenciaNАй бұрын
தாலந்து உவமை விதைப்பவன் உவமை நல்லசமாரியன் உவமை இன்னும் அனேகம் உண்டு
இறை இயேசு காட்டிய அரசியல் விளிப்புணர்வை திருத்தந்தை வழியே எடுத்துக்காட்டிய எம் பாசமிகு ஆயர் அவராகளின் உரை ஆரோக்கியமானது.விழிப்படைய செய்கிறது. நன்றி தந்தையே
@jeyajothy6610Ай бұрын
அரசியல் செய்தி நம் குரூப்பில் பதிவு செய்யாதீர்கள் என்ற கருத்தில் உறுதியாக இருப்பர்களுக்கு ஆயர் பேருரை எடுத்துக் காட்டாக இருக்கட்டும் .ஆயர் பேருரை அருமை அருமை
@jeyamtharaphel9203Ай бұрын
👍 👍 ❤❤
@jesuraj8811Ай бұрын
Amen
@krcreations181Ай бұрын
🙏🙏🙏
@விடியல்-ட6ஞАй бұрын
ஆயரின் கருத்துக்கள் புதுபுது சிந்தனைகள் விழிப்புணர்வுகளை உருவாக்குகிறது. மேல் சாதி ஒதுக்கீடு என்பது அவர்களுக்கு 8 லட்சம் வருமானம் இருந்தாலும் பரம ஏழை. இதரசாதியினருக்கு மூன்று லட்சம் வருமானம் இருந்தால் வருமானவரி செலுத்த வேண்டும். 😢 இயேசுவின் குறிக்கோள் லூக் 4/18 நிறைவேற இவரைப்போன்று அனைத்து சபை போதகர்களும் முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.