Good explanation Sir Thank you Sir. Good voice and excellent narration
@igreen89334 жыл бұрын
ஒரு செயலில் உள்ள நன்மை தீமை இரண்டையும் கூறுவதே சிறப்பான தொகுப்பாகும்
@RajaKrishnan-t6p Жыл бұрын
மிக நல்ல அறுமையான பதிவு நன்றி ஐயா
@arularasu78124 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.அருளரசு திண்டுக்கல்.
@andavars.andavar964 Жыл бұрын
Very effective explanation dear sir thank you 🙏
@sahayaraj9558 Жыл бұрын
அருமையான பதிவு சார்
@thomasraj72054 жыл бұрын
Brother, your explanation in all are very detailed and informative for all farmers to upgrade the quality of the produce.. Thanks. God bless you.
@suraj08164 жыл бұрын
Sir, Very informative. Thank u sir
@rajubiji3084 жыл бұрын
Mega nandri iyya
@maruthurst87964 жыл бұрын
அருமை
@johnsonr9822 Жыл бұрын
Thank you Sir
@igreen89334 жыл бұрын
பசுமை குடியல் பற்றிய சாதக பாதங்கள்,ஆண்டு தேய்மானம்.. போன்ற எண்ணற்ற தகவலை பதிவிடுங்கள்...
@ezhilarasu11313 жыл бұрын
Sir இந்தப் பதிவிற்காக ரொம்ப நன்றி மேலும் நான் பயிற்சி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்
@igreen89334 жыл бұрын
பிரிட்டோராஜ் ஐயா இந்தத் தொழிலில் உள்ள சாதக செயல்களை மட்டும் கூறியுள்ளீர்கள் இதிலுள்ள பாதகத்தை கூறுங்கள்...
@nisha20093 жыл бұрын
கொத்தமல்லி சாகுபடி பசுமை குடில் விளக்கம் மிகவும் அவசியம் ஐயா பகிருங்கள்
@Ranimarimuthu662 жыл бұрын
Super 👌 👍 sir 👌
@sritharsrithar67064 ай бұрын
ஐயா இதுக்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது தெரியப்படுத்தவும் எப்படி அப்ளை பண்ணுவது முறையை தெரியப்படுத்தவும்
@balamuruganbalamurugan-kr3kx4 жыл бұрын
Thanks
@bhagwansripremasaibaba68164 жыл бұрын
பசுமைக்குடில் நாற்று பண்ணை அமைப்பது பற்றி தகவல் கூறுங்கள் அரசின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் பற்றி தகவல் சொல்லுங்கள் ஐயா
@igreen89334 жыл бұрын
விவசாயிகளே மின்னுவதெல்லாம் பொன்னல்ல இந்த தொழில்நுட்பத்தில் வெற்றி பெற்றவர்களை விட தோல்வி அடைந்தவர்களை அதிகம்.. ஏனென்றால் இதற்கான ஆரம்ப செலவு அதிகம்... மானியம் தருகிறேன் என்பார்கள் ஆனால் உங்கள் விவசாய நிலத்தை அடமானம் வைக்க வேண்டும்... ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தோல்வியடைந்தவர்கள் இடம் அவர்களின் அனுபவத்தை கேட்டு கொள்ளுங்கள்...
@maruthurst87964 жыл бұрын
நவீன தொழில் நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாத ஒன்று. அன்று மின்சாரம், மின்மோட்டார் போன்றவை கிடையாது ஆனால் இன்று அவையில்லாமல் விவசாயம் இல்லை. அதுபோல குறைந்த அளவு தண்ணீர் கொண்டு அதிக விவசாயம் செய்யும் வகையில் பசுமை குடில் தான் எதிர்காலம். அதை தவிர்க்க இயலாது
@dhineswaran5044Ай бұрын
Any course on polyhouse technology
@SasiB.Sasikumar11 ай бұрын
ஐயா மல்லிகை பூ செடிகள் இதுபோல செட்டு செட்டு போடலாமா
@srinivasana.c.srinivasan94424 жыл бұрын
SUPER
@282prem4 жыл бұрын
Thanks Sir
@balakrishnan99573 жыл бұрын
ஐயா வணக்கம். மல்ச்சிங் ஷீட் மொத்தமாக எங்கு விலை மலிவாக கிடைக்கும்
@antonyfrancis69763 жыл бұрын
Sir, solar dryer scheme AED la irukkaa....
@GnanamSelvam4 жыл бұрын
தர்மபுரி மாவட்டம் சேர்ந்த நபர் நான் சித்திரை வைகாசி மாதங்களில் மற்றும் ஆடி மாதத்தில் எங்கள் பகுதியில் அதிகமான காற்று பகுதி அப்பொழுது பாலித்தீன் சேதமடைந்தால் எவ்வாறு இதுபோன்ற முறையில் செயல்படுத்துவது பல்கலைக்கழகத்தில் ஒரு மாதம் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டோம் ஆனால் விவசாயம் மேற்கொள்வதில் இந்த மாதங்களில் எங்கள் பகுதியில் மிகவும் காற்று அதிகம் மேலுள்ள பாலிதீன் ஷீட் சேதமடைந்தால் மொத்த கொள்முதல் விரயம் ஆகிவிடும் இதற்கு என்ன செய்யலாம் ஏதாவது வழி உண்டா ஐயா
@neermelanmai4 жыл бұрын
நாளைக்கு தொலைபேசியில் அழைக்கவும்.
@vijaypalanivel64764 жыл бұрын
Gnanam Selvam - please share your mobile number.
@ArvindKumar-fv6mv3 жыл бұрын
Enna aya panalam
@gopalkrishna49853 жыл бұрын
Ithu sammanthapatta padipu iruka sir
@srinivassankandaswamy99983 жыл бұрын
I want to build a green house in 1/4 acers how much will it cost
@jeyapaul18483 жыл бұрын
கண்ணாடி பிளாஸ்டிக் சீட்டு போட்டு செய்யலாமா சார் தயவு செய்து இதற்கு பதிலளிக்க சார்
@rechargetravelsltdColombo4 жыл бұрын
thank you
@mithunashokpashok99033 жыл бұрын
total cost also send
@dineshdv15234 жыл бұрын
How to join in your watsapp group sir please tell
@neermelanmai4 жыл бұрын
🌺 *நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் டெலிகிராம் குழுவில் இணைவது எப்படி?* 🌺 1. உங்கள் மொபைலில் Telegram செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். Play Store --->Telegram 2. Telegram App இல் உங்களின் மொபைல் எண்ணை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். 3. கீழே கொடுக்கப்பட்டுள்ள Telegram Group link வழியாக *"நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்"* குழுவில் இணையலாம். 4. Link Work ஆகவில்லை எனில் Play Store இல் Thunder VPN அல்லது ஏதேனும் ஒரு vpn app Download செய்து ,Connect கொடுக்க வேண்டும். பின்பு Telegram Group Link ஐ Touch செய்து குழுவில் இணையலாம். *குழுவில் இணையும் முறை பற்றி வீடியோ லிங்க் :* kzbin.info/www/bejne/oJPElYCvlJh9l6s 🙋♂️ *டெலிகிராம் இல் இணைய உதவி தேவைப்பட்டால் 9976913310 Whatsapp No, 8667598045 Mobile No. க்கு தொடர்பு கொள்ளவும்.* *Telegram Link* t.me/joinchat/KBjWeBEulVFmrjEYw2eNJA *நன்றி*