#tamil #tamil_novels #pommu_novels My amazon page www.amazon.com... My face book page / sy.aishwarya My insta id / sy_aishwarya My Twitter id / syaishwarya1 My other you tube channel / syaishwarya
Пікірлер: 231
@Ansaransar-ec7uw2 жыл бұрын
ஆத்விகாவின் கதை கவிதை காதல் கருத்துக்கள் அனைத்தும் அருமையாகவும் எதார்த்தமாகவும் இருந்து சுவிட் சுந்தரியின் வாய்ஸ்சும் எப்போதும் அருமை வாழ்த்துக்கள் இரட்டை ரோஜாக்களுக்கு
@mafmaf38592 жыл бұрын
வாவ் சூப்பர் எனக்கு மனசுல தோனி கிட்டே இருந்துச்சு வெற்றி வில்லனாக இருக்க முடியாதுன்னு செம ஸ்டோரி வாழ்த்துக்கள் கதை ஆசிரியர் அவர்களுக்கு
ஆத்விகாவின் கதையை பார்த்தவுடனே காற்றில் மிதப்பதை போல உணருகிறேன் தோழி! வாழ்த்துக்கள்!!
@sasirekaramu32582 жыл бұрын
L"
@mayahithu7731 Жыл бұрын
சுவீட் சுந்தரியின் வாசிப்பில் கதை நன்றாக நன்றாக இருக்கும்
@mayahithu7731 Жыл бұрын
சுவீட் சுந்தரியின் வாசிப்பில் கதை நன்றாக உள்ளது
@meeraravindran17482 жыл бұрын
சின்ன வயசுல திருடன் போலீஸ் விளையாட்டு பிடிக்குமென்றால் பெரியவங்களுக்கு போலீஸ் திருடன் கதை(உணர்வு பூர்வமான காதலுடன் இருப்பதால்) ஆத்விகாவின் கதை தான் மிகவும் பிடிக்கிறது! நன்றி தோழி! அடுத்த கதையை விரைவில் எதிர்பார்க்கிறோம்!! வாழ்த்துக்கள்!!
@selvaabose11562 жыл бұрын
உங்களோட பதிவு சகாரா பாலைவனத்தின் நதிநீர் கிடைத்த சந்தோஷம்!!!! பதிவு சீக்கரம் போட்டதுக்கு ❤பூர்வமான நன்றி சகி!!!!
@narmathasintha73802 жыл бұрын
Super sister, romba expect panitu irundhom
@umaravibharath55192 жыл бұрын
மிக மிக மிக சந்தோஷம் உங்கள் குரலில் மீண்டும் இந்த பகுதியை கேட்கும் பொழுது. நன்றி நன்றி நன்றி
@shanthisjkarusuvaisamaiyal99942 жыл бұрын
வாவ் அருமை தினம் எதிர்பார்தேன் நன்றி சகோதரிகளே👌👌👌
@ishwaryasivaraman2 жыл бұрын
Yes I am also
@kosalairajan54702 жыл бұрын
இனிய காலை வணக்கம் இனிமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vanbarasi56672 жыл бұрын
பாலைவன மழை போல் உங்கள் நாவல்கள் எதிர்பாராத நேரத்தில் வருகை தந்து இன்பத்தில் திளைக்கவைக்கும் ஆத்விகா ஜி மழைதுளிகளை தன்னுள் இழுக்கும் பூமி போல் உங்கள் இனிய குரல் வாசிப்பால் இதயங்களை ஆட்சி செய்யும் குரல் அரசி சுந்தரி சகி.இருவரின்சங்கமத்தில் நாவல்கள் என்றும் இனிமை.
@manjumoorthy24462 жыл бұрын
திருப்பங்கள் நிறைந்த இக்கதை வெகு அருமை .சுந்தரியின் குரல் எப்போதும் போல் சூப்பர். இறுதி மெஸேஜ் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றுதான். எழுத்துகளுக்கும்,குரல் ஒலிக்கும் நன்றி கலந்த வாழ்த்துகள்.
@Bhuvaneswari_bb3 ай бұрын
கவிதை அருமை வெற்றி அல்லதுரோகித் வித்யூத் அபி அகரன் சூப்பர் நாவல் பொம்மு ❤❤❤❤❤
@divyamanju40382 жыл бұрын
Only pommu can write like these novels..awesome ji semma movie mathiriye erruku but fir one novel we need to wait for a week it too long try to update atleast twice a week
@mehalapraba99112 жыл бұрын
கதைsupper இப்படி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்க வில்லை. கதையில் வரும் வசனம், கவிதை எல்லாமே வித்தியாசமான படைப்புகள். அதை தேவையான இடங்களில் உயிர்ப்புடன் வாசிக்கும் சுந்தரியின் குரலில் கேட்பதற்கு இனிமையாக இருக்குது. 💖💖💖💖💖💕
@priya44002 жыл бұрын
வயதானாலும் சிங்கம் சிங்கம்தான். இறுதியில் கர்ணன் கூட்டணி ரோஹித்தை கண்டுகொண்டது புல்லரித்தது. அருமை.
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை சகோதரி ❤️😭❤️❤️❤️❤️❤️
@alllovestatus40052 жыл бұрын
எனக்கு கதைகளை படிக்க மிகவும் பிடிக்கும்.... ஆனால் உங்கள் கதைகளை கேட்டுக்கும் படிப்பதை விட கேட்பது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது ... உங்கள் கதைகள் எப்போது வரும் என்று ஆர்வமாக காத்திருக்கிறேன்... மிகவும் அருமையான கதை...
@sagayajayanthi30282 жыл бұрын
Good morning sis .... I was waiting
@kavithanagarajan99642 жыл бұрын
Poomuma. Chanseella. What a beautiful thing to story👍 different way to love❤ you have a beautiful thing to good👍 sunthuma voice😆 super cute😆 thanks for all story👍
@amuthaangel65762 жыл бұрын
வாவ்வ்.....வளமை போல் கதை சூப்பர் ஜி!!!😘👍👏👏👏 நீங்க எனைக்குமே கெத்துதான் ஐஸ் பேபி💐💐 சுவிட் ஜி...உங்க குரலோசையில் கதையை கேட்கும் பொழுது விருவிருப்பு அதிகரிக்கின்றது !.வாழ்த்துக்கள்.. ஜி...நமக்கு சோறுதான் முக்கியம்!!😉😉😉😉😉😉
@arunanbu32682 жыл бұрын
உங்க கதைகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது ஆத்மிகா பொம்மு ஸ்வீட் சுந்தரியின் குரல் மிகவும் அருமையாக உள்ளது சகோதரி எனக்கு வேலைப்பளு அதிகம் ஆனால் உங்கள் குரல் மூலம் கேட்கும் கதைகள் அனைத்தும் எனக்கு மிகவும் ஆறுதலாகவும் சந்தோஷமாகவும் இருக்கும் என் வேலையை பார்க்கும் போது உங்கள் குரலின் மூலம் உள்ள கதையை கேட்டுக் கொண்டே தான் என் வேலையை தொடர்வேன் அவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும் மிக்க நன்றி ஸ்வீட் சுந்தரி சகோதரிக்கு😍😍😍😍😍👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰💯💯💯💯💯
@caseyvalentine33772 жыл бұрын
Story la twist iruntha paravala.... Twist eh story full ah iruntha enna thn pandrathu.... Unexpected ✌✌✌🔥🔥🔥🔥🔥🔥🔥waiting for next part
@manjulasamynathan88832 жыл бұрын
அருமையான கதை நன்றி
@malarvilibatumalai31682 жыл бұрын
வணக்கம் sis...morning start with your novel
@sethus58842 жыл бұрын
உங்கள் நாவல்கள் கிங்.சிரிப்பு /காதல் திருமணம்/ஒருத்தருக்கு ஒருவர்/போலீஸ்தான் கெத்து இன்னும் நிறைய உள்ளன 🎁🎁🎁🎁🎁🎁🎁👌👌👌👌👌🥇🥇🥇👍👍👍👍👍🙏🌹🌹🌹♥️🏆🏆🏆
இந்த கதை தொடரில் என்னை மிகவும் கவர்ந்த கதைக்களம் ❤. முதன் முதலில் வாசிக்கும் போது ஒரு அக்ஷன் மூவி பார்த்த அனுபவம் 🥰. பொம்முக்கா உங்களின் எழுத்துப்பணி தொடரட்டும் 😊
@vellayammama62342 жыл бұрын
இனியா காலை வணக்கம் இனிமையான குரல் சுந்தரிக்கு 😘💞👍
@rchitrara52222 жыл бұрын
Tk you TK you so much mam for uploading new Story. Mummy & Sundari mam.
@parishasathak65072 жыл бұрын
Super pa.v. v ஸ்டோரி தொடரும் என்று நினைக்கவேயில்ல எதிப்பாரா தொடர்ச்சி ஆனால் மிகவும் இனிமையான தொடர்ச்சி வாழ்த்துக்கள் தோழி.
@udayaudaya98882 жыл бұрын
கதை மிக சுவாரசியமாக போகிறது.. அடுத்த பதிவிற்க்காக கார்திரிகிறோம்..... உங்கள் குரலின் இனிமையில்....
@athiraiathi94542 жыл бұрын
Daily update varum nu expect panna sis💜thanks for uploading 😌💜
@logapamathas32 жыл бұрын
நன்றி சுவீற்றி கதை தொடர்கேக்க உங்க குரலில் அழகு சுப்பர் 😘😘😘😘😘
@PsychoGaming-tr5tw2 жыл бұрын
Wow its really superb...
@marykulandai37162 жыл бұрын
Great. Waiting for the next episode Thank you so much 🙏👍💐
@selvaraniv6412 жыл бұрын
Magizhchi, pommu & sweety 👍👍👍💐💐💐❤❤❤
@barvathimano21992 жыл бұрын
Love all the stories ❤️ super
@Viji-ou3em2 жыл бұрын
கதை மிகவும் பிரமாண்டமாக இருந்தது அதற்கு கம்பீரமான உங்கள் குரல் மேலும் அழகு சேர்த்தது ஆண்களால் கூட இவ்வளவு மாஸாக கெத்தாக எழுத முடியாது ஆனால் ஆத்விகா ஜி வேற லெவல் super
@SunilrajI2 жыл бұрын
Very very nice novel sister Thanku waiting for next part
@BalaMurugan-ke5no2 жыл бұрын
நன்றி மோடம்👍👌
@hathi2852 жыл бұрын
Varietyya story write panna ungalaathan mudiyum, super story, sundari sis voice eppoathumpoale super Next partum udanae upload pannunga sis
@mafmaf38592 жыл бұрын
அடுத்த பதிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தேன் நன்றி சகோதரி
@vjiaylashmi76602 жыл бұрын
superrrrrrr story next part podagal last message super voicesuper
@chitraperiyasamy42982 жыл бұрын
Very nice
@gomathichitra75312 жыл бұрын
Story, twist and voice is very super. Thanks for pommu and sweet sundari. Waiting for next part.
@babyindira25502 жыл бұрын
Thank you for uploading this story daily I'm chekking if any notification Kettuvittu varugiren sago
@abimani54722 жыл бұрын
சூப்பர்திருப்பங்கள்
@sujik21762 жыл бұрын
சுவாரஸ்யமான பகுதி 👌🤝❤👏
@kalaichsudar39342 жыл бұрын
Vera level story
@ananyaa32462 жыл бұрын
Sema story super sisy
@manorajes14202 жыл бұрын
அருமை சூப்பர் கதை💜❤️🌹💐
@sarosaravanan13682 жыл бұрын
பொம்மு உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் 💯💯💯🥰🥰🥰
@thaksakumar22002 жыл бұрын
Unexpected twists and turns. Bommu very nice story 😍👏👍
@kalavathirajesh2 жыл бұрын
Wow super.
@balasuresh4362 жыл бұрын
எதிர் பார்த்து காத்திருந்தேன் சகோதரி என் மனத்திற்கு ஏற்ற மருந்து
@priyasomu51992 жыл бұрын
உங்கள் குரல் வளம் மிகவும் அருமை உங்கள் வாயிலாக இந்த கதை மிகவும் மிகவும் அருமை இந்த கதை வாசிப்பதற்கும் மிகவும் நன்றி
@nisharam1532 жыл бұрын
As usual u r rocking 👍. Waiting for your next part. Upload as soon as possible...
@thiviyathiviya25252 жыл бұрын
சூப்பர் சூப்பர் சுந்தரி அக்கா சூப்பர் மாம் 💞💞💞💞
@ThilagavathiThilagavathi-yd9wwАй бұрын
ஆத்விகா பொம்மு விளையாடு வேட்டையாடு சீசன் 1 சீசன் 2 கதையின் நாயகன்கள்,நாயகிகள் மற்றும் கதாபாத்திரங்களின் பெயர்கள் அருமை
@abiramiabirami42042 жыл бұрын
ஆத்விகா பொம்மு அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி உங்கள் நாவல் மிகவும் பிடிக்கும் உங்கள் நாவல் பதிவு கண்டு உடண அதை கோங்கும் ஆவல் மிக அதிகமாகும் என் மகிழ்ச்சி க்கு அளவு இல்லை அடுத்தது பதிவு விரைவில் மேடுகள் 🥰🥰🌹🌹🌹🌼
@ramyak86872 жыл бұрын
Super sis.....
@umamaheswari55072 жыл бұрын
Excellent innovation and story creation mam and sweety mam did it perfectly ❤️😊 love to hear more novels eagerly waiting thank you both
@naveenagovindachetty492 жыл бұрын
எனக்கு தீரன் அவர் மகன் வித்யூத்தும் ரொம்ப பிடிக்கும்... அவர்களை பற்றிய கதை இன்னும் தொடருமா?...
@selvaraniv6412 жыл бұрын
Story romba romba super super nan enna maranthutaen sweety kural mattum than en kathula kattuthu & Athvikavuku Manamarntha nantri ❤❤❤💐💐💐💐
@vetrivel48052 жыл бұрын
I am waiting for 10days thanks sisters
@selvivigneswaran98052 жыл бұрын
உங்களது கதைகள் மிகவும் அருமை
@sujithasulur49982 жыл бұрын
Excellent story sister nice 💐💐💐 ungha voicekku 👏👌
@suguna2512 жыл бұрын
Nice story intresting keka romba suvarasyama irunthathu end la neenga sonna msg ellarum therinjika vendiya oru nalla msg kathai super mam sundari mam unga vaasipu arumai thank you so much😊😊
@surestharumi67362 жыл бұрын
Waaw sema story ❤️ next story plz mam
@nagarathinamloganathan71902 жыл бұрын
Ungakal voice ketka wait pannitte erunthen thanks mam baka
@p.kalpanadevi50752 жыл бұрын
Aatvika and sweet sundari combo is always superr........
@rpsjanaki69372 жыл бұрын
Super nice story 🙂👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🙏
@thikavel14532 жыл бұрын
Mam super kadhai vettaiyaadu vilaiyaadu second part in the kadhai super twist male Twist nice mam ❤️ solla vaarthai illai Varsha oda felling Vara leavel
@maarasworld79592 жыл бұрын
Nice story super motivation 👍👏👏💕💕
@kowsalyar95002 жыл бұрын
செவிக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது
@mangaik43022 жыл бұрын
வணக்கம் சுவீட் சகோதரி காக்க வைத்துவிட்டர்கள நன்றி
@hemalathamariappan4222 жыл бұрын
ரோகித் தான் விருச்சாவிற்கு ஜோடியா வரனும் என்று வாசகர்களின் மனங்களை புரிந்து கதை எழுதும் ஆத்விகா பொம்மு நன்றி
@annaitheresa43232 жыл бұрын
Thiranin magan jodiyo endru ninaithen.. but rohith oru vagaiyil avalukku murai pyyanum kuda innum ketkala kathai kettuvittu varen bye bye
@thiviyathiviya25252 жыл бұрын
ஆமா 💞💞💞
@annaitheresa43232 жыл бұрын
Rohith than vetri marana shock shock ka tharinga
@annaitheresa43232 жыл бұрын
Rohith sis than jodiya vithyuth thuku
@kathainoolgam2 жыл бұрын
ப்ளீஸ் ரொம்ப டிலே பண்ணாதீங்க உடனே கதைகள் போடுங்க ஆசையா இருக்கு உங்க கதைகளாக கேட்கிறதுக்கு
@ThilagavathiThilagavathi-yd9wwАй бұрын
எவ்வளவு அழகான கதைகள் இந்த அம்மாவை கதையை வாசிக்க வைத்து தப்பு தப்பா வார்த்தை கடித்து துப்பறிகிறார்.கதை கேட்கும் ஆர்வம் துளி கூட இல்லை.பொம்மு மேம் உங்களின் எழுத்துக்களுக்காக மட்டுமே கதை கேட்கிறேன்.
@arunthathirajah10612 жыл бұрын
Good keep posting every day
@hemasankar71092 жыл бұрын
Wow Lovely story ❤
@seethalakshmi50352 жыл бұрын
Semaiya irunthathu story um unga voice um thanks for this sissy
@sakthivel-lx5dq2 жыл бұрын
வணக்கம் சகோதரி என்னதான் சொல்லுங்க சகோதரி உங்களின் குரலுக்கு நிகர் ஏதுமே கிடையாது சகோதரி மனதின் கவலையை மறக்க வைக்கும் சக்தி உங்களின் குரலுக்கு உள்ளது சகோதரி.
@Invisible-dl4ie2 жыл бұрын
அதுத்த பாகம் போஸ்ட் பண்ணுங்க sister..... Story super..... Ur voice innum story keakka interest adding....
@rajivt28862 жыл бұрын
நாவல் அருமை கதையில்நண்பர்களின் ஒற்றுமை அடுத்த தலைமுறைக்கு தொடர்வதுஅருமை கடமை காதல் நட்பு என்று கதைவேறலெவள்
@kousalyadevi21702 жыл бұрын
Thanks to hear your voice again mam
@kavithat65212 жыл бұрын
Always ur moral msg is superb mam, as a parents v should teach r kids everything, a usual story was rolled with lot of twist and thrill and superb
@kavithat65212 жыл бұрын
@@sundarisubbiah6648 happy New year mam
@deepajyothisaravanakumar7569 Жыл бұрын
Brilliant writing..nice story with great twist ,love , pain everything..
@chinachinna63052 жыл бұрын
Novel super aga irugu. Ungal novel ill pengal vaithum keythaga novel iruguthal naal irugum thonuthu
@kousalyadevi21702 жыл бұрын
ப்பா செம கதை இதை சுந்தரி மேம் குரலில் கற்பனை செய்து கொள்ளுங்கள்
@subhapriyajayaramann18032 жыл бұрын
Wow super nice story voice superb thanks superb sis
@jebishaj98202 жыл бұрын
Sema story ..,,❤️❤️💞🥰
@vanithaselvam46162 жыл бұрын
Vv season 1 la dheeran,karnan athirady na intharjeeth sanakiyan athunala avanga varisu akash and vithyouth kadhai kekka romba arvamma eruku and varsha,rohith story romba nalla eruku adutha theeratha vilaiyatu pillai pakka romba avala wait panrom
@muruganragasutha2 жыл бұрын
Happy morning sister 😍😍❤️❤️❤️
@meenakumari22862 жыл бұрын
நன்றி என் அன்பு சகோதரி அடுத்த பகுதியை சீக்கிரம் பதிவிடவும் .
@Vishnu220f2 жыл бұрын
Thank you sweetie mam surpriseing morning 🌄
@IndhugopalSriram16 күн бұрын
❤❤❤ sister, please oru request 2 34 part erukara story lastla next paagam story Peru solluga sister.