பாடல் வரிகள் சூப்பர் இந்த பாடல் பிடிக்குமோ அவங்க லைக் பன்னுங்க
@parthibanp9536 Жыл бұрын
யாரும் தொட முடியாத வரிகளில் சொல்ல முடியாத அற்புதமான மென்மையான அன்பின் உணர்வுகளை.... இந்த பாடல் வெறும் போகிற போக்கில் சொல்லிவிட்டு செல்கிறது! சினிமா வரலாறு சிரித்துக்கொண்டே ஆவணபடிதிகொணடே பயணிக்கிறது !!!
@anithanive68913 жыл бұрын
இந்த சாங் கேக்கும் போது அப்படியே மனச என்னமோ பண்ணும் 💖🥰
@r.sudheshkumar78782 жыл бұрын
enna pannu sollu pa enaku onum pannalaiye
@papunvtr82812 жыл бұрын
Unmathanga
@thirutvmking38942 жыл бұрын
Appudiya
@NaveenKumar-eq3bp2 жыл бұрын
🤣
@asvineaiswariya2572 жыл бұрын
Yes
@kalaimpk71643 жыл бұрын
இந்த பாட்டு ஒவ்வொரு வரியும் ஏதோ ஒரு feel 💔🌷My fav song dhanush keerthy performance vera level
@Abinaya-Abina3 жыл бұрын
Wow
@queengowsi5692 жыл бұрын
S
@vlbrand29542 жыл бұрын
Unmaiya sonninga bro
@abilashabiveena85052 жыл бұрын
Yes
@abilashabiveena85052 жыл бұрын
Super
@KeerthiKeerthi-m2z Жыл бұрын
2024la yaraelam indha song kekuruvanga 1like pannitu ponga🥺
பெண் : { போன உசுரு வந்துருச்சு உன்ன தேடி திருப்பி தந்துருச்சு } (2) பெண் : இது போல ஒரு நாளே வர வேணாம் இனி மேலே நொடி கூட எட்டி இருக்காத என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நினைக்காத ஆண் : போன உசுரு வந்துருச்சு உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும் உன நானும் ஒட்டி இருப்பேனே என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே பெண் : சோ்ந்து இருக்கும் உள்ளத்துல துணை யாரு நமக்கு வெள்ளத்துல ஆண் : உயிா் காதல் அடங்காது நெருப்பாலும் பொசுங்காது பெண் : நடந்தாலே அது சுகம் தானே ஆண் : துணையாக நானும் வருவேனே பெண் : சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா அனலும் குளிரா மாறுமே ஆண் : ஆக மொத்தம் உன் பாரமெல்லாம் நான் சுமக்க பிறவிக் கடனும் தீருமே ஆண் & பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஆடி அடங்கும் பூமியில நாம வாடி வதங்க தேவையில்லை ஆண் : ஒருவாட்டி வரும் வாழ்க்கை துணிவோமே அதை ஏற்க பெண் : சிாிப்போமே நந்தவனம் போல அது போதும் இந்த உயிா் வாழ ஆண் : போகும் வர இந்தக் காதல் நம்ம காக்குமுன்னு நினைச்சா விலகும் வேதனை பெண் : போகையிலும் நாம ஒத்துமையா போகப் போறோம் இதுதான் பொிய சாதனை பெண் : ……………………………….. ஆண் : போன உசுரு வந்துருச்சு உன்னவாாி அணைக்க சொல்லிருச்சு ஆண் : இதுபோல இனி மேலும் நடக்காதே ஒரு நாளும் உன நானும் ஒட்டி இருப்பேனே என் கண்ணுக்குள்ள உன்ன வச்சு சிாிப்பேனே
@SakthivelSakthivel-b3m Жыл бұрын
My favourite song ❤.....feeling love ❤
@arunkumarkannadiga48038 ай бұрын
ಅದ್ಭುತ song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohammedrehan991810 ай бұрын
Shreya Ghoshal is voice so amazing ❤
@prakashdiamond93708 ай бұрын
எப்போது கேட்டாலும் திகட்டாது
@gsgs62582 жыл бұрын
Intha keerthiya miss pantravanga ellorum oru like podunga. 😊✨️❤️
@bhargavipranava27807 ай бұрын
Idhula super acting
@ManuManu-eu5oy6 ай бұрын
😊
@natyaaalaya43395 ай бұрын
Definitely.. Missing 2016's Keerthy
@anandh86923 жыл бұрын
Fav song🔥🔥
@maheshwarigovind12332 жыл бұрын
After watching thendral vanthu enai thodum,😍😍😍😍😘😘😘😘
@imshruti81 Жыл бұрын
I searched for this song with different titles...i actually forgot the song name but I knew rhythm...finally found it...
@karthiknilanesagi90682 жыл бұрын
நம் மனதை தொடும், நம் மண்ணின் பெருமைமிகு குரல் ஸ்ரேயா கோஷல் அக்கா.
@Abi-lk3vp Жыл бұрын
Yes
@gopinathnk24703 жыл бұрын
❤️ என் மாமா நினைவுகள் ❤️ ஐ லவ் யூ மாமா ❤️😘💏😎😭😭❤️😘😘😘😘😘😘😘🙏❤️❤️😘😘😘😘😘😭😭😭😭🙏
@dhuraidhurai84972 жыл бұрын
Hi.👌👌👌.sepr
@kalyanbava97502 жыл бұрын
My favorite song🎵
@nirmalraja_483 жыл бұрын
இந்த ஒரு பாட்டுக்கு எவ்ளோ நாள் waiting 😔😘
@marimuthumarimuthu18413 жыл бұрын
Mari
@asinasin8943 жыл бұрын
Ohh
@suganthitamil5993 Жыл бұрын
Why bro
@deepuashuuashuu95163 жыл бұрын
Time is 13:37 but I can't sleep without watching this song from Bangalore
@KarnatakiboyzАй бұрын
I am kannadiga but I love this song
@sitharakulal661 Жыл бұрын
Outstanding song no words just awesome😊
@atlee82663 жыл бұрын
Most powerful love flims dhanush :3,mayakam enna, thodari, kutty... ❤
Pona Usuru Vanthurichu, Unna Thedi Thiruppi Thandhuruchi, Idhu Pola Oru Nale, Varavenam Inimele, Nodi Kooda Etti Irukadha, Enna Vittu Neeyum, Munna Sella Ninaikatha, Pona Usuru Vanthurichu, Unna Vari Anaikka Soliruchi, Idhu Pola Inimelum, Nadakathe Oru Nalum, Una Nanum Otti Irupene, En Kannukulla Unna Vachi Siripene, Sendhu Irukkum Ullathula, Thonai Yaru Nammkku Vellathula, Uyir Kadhal Adangathu, Nerupalum Posungathu, Nadanthale Adhu Sugam Thane, Thunaiyaga Nanum Varuvene, Sathiyama En Pakkathula Nee Irundha, Analum Kulira Marume, Agamotham Un Baramellam, Nan Sumakka Piravi Kadanum Theerume, Adi Adangum Boomiyile, Nama Vadi Vadhanga Thevai Illa, Oru Vati Varum Vazhkai, Thunivome Adha Yerka, Siripome Nandha Vanam Pola, Adhu Podhum Indha Uyir Vazha, Pogum Vara Indha Kadhal, Namma Kakumunnu Nenacha, Velagum Vedhana, Pogayilum Nama Othumaiya, Poga Porom, Idhu Than Periya Sathana, Pona Usuru Vanthurichu, Unna Vari Anaikka Soliruchi, Idhu Pola Inimelum, Nadakathe Oru Nalum, Una Nanum Otti Irupene, En Kannukulla Unna Vachi Siripene,
@deviammu29953 жыл бұрын
Super song🎶 💕
@Rahul-ek3ot4 ай бұрын
Pogum Vara Intha Kadhal Namma Kakumunnu Nenacha Velagum vethana🖤🕊️
@K.K.gamingcooking Жыл бұрын
2024 kettukondiruppavargal viraivil😍😍😍
@kavibabl2 жыл бұрын
After watching thendral vandhu yennai thodum serial who are watching 💕💕💕💕
@ganeshganapathi32252 жыл бұрын
I'm kannnda but really like song
@__mr_joker_boy_4004 Жыл бұрын
2023 la intha song ga yarla pakirimga 😊❤🤗
@cheenucheenu896511 ай бұрын
Me⚡️😍❤️
@GaneshGanesh-hy3mo3 жыл бұрын
Best Feel in Song....
@sabarisabari34903 жыл бұрын
👍
@varshisita28283 жыл бұрын
Really osm😍
@preethiy.p55903 жыл бұрын
@@sabarisabari3490 👍🥰🌹😘
@arjunganesh23743 жыл бұрын
@@sabarisabari3490 ¹q1
@eviljoker38093 жыл бұрын
Old songs lam remaster panni upload panuga 😗😗💗
@srivatsharr9246Ай бұрын
Iam kanndaiga but I love this song❤
@ramyapoojary19953 жыл бұрын
My Fvet Song......👌❤️
@chinnsamyc99543 жыл бұрын
Nice song i love the song 😍❤❤❤😍😍
@DD-pn3uv2 жыл бұрын
I love this song.....😘😘😘
@steeveimmanuel69333 жыл бұрын
0.39 semma voice💖
@skkarthi13293 жыл бұрын
Best feel in song
@malluyalameli Жыл бұрын
Super song ❤❤ I am fan of danush ❤ kannada ❤
@balakrishanbalakrishan682 жыл бұрын
2.30 What a lyrics melting
@ManikandanMani-rv7ln4 ай бұрын
My anna favourite song ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@ThiruPathi-o3m10 ай бұрын
2024 ல யாரெல்லாம் கேக்குறிங்க
@selvakumaravel955918 күн бұрын
இந்த பாடல் எனது மகன் ஞாபகம் வருகிறது...
@renukamal76603 жыл бұрын
Semma song👌👌👌
@shivashankaryankanchi56333 жыл бұрын
Always ultimate this is song...😘😘
@shashi_mind2 жыл бұрын
I didn't understand lyrics but that music and singers made this to listen .congrats to entire team Dhanush is a great actor and also kerti suresh done wonderful job thank you for this song ಕನ್ನಡಿಗ
@LokithSkibbidiSeries Жыл бұрын
🎉
@usnatarajan Жыл бұрын
US😍😘😘😙😙😚😗
@nishaanbalagan40863 жыл бұрын
Feel the song😍
@raghavendrashasthri15142 жыл бұрын
Iam kannadiga but i love this song
@hemallikhemallik34712 жыл бұрын
Am also kannadiga i love this song and painful song
@rameshvenki5655 Жыл бұрын
I am also kannada but I love this song to munch ❤
@nirmalareddy5839 Жыл бұрын
I am also kanndiga this song is amazing ♥️♥️♥️♥️♥️