Ponniyin Selvan Untold.. | Tamil | Madan Gowri | MG

  Рет қаралды 824,788

Madan Gowri

Madan Gowri

Күн бұрын

Пікірлер
@Romanregins...007
@Romanregins...007 2 жыл бұрын
படம் நல்லா இருக்கோ இல்லையோ.. ஆனால் திரைக்கு கொண்டு வந்த நடித்த நடிகர்கள் இயக்குநர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.. தமிழனாக பெருமை கொள்வோம்..சேர சோழ பாண்டிய மன்னர்கள் 😍🔥
@kumarjeni8012
@kumarjeni8012 2 жыл бұрын
supara sonninka ponniyin selvan noval padikum pothu konjam slowa pogura mathiri irukum poga poga nalla irukum vaalka cholan
@malarveelikrishnan637
@malarveelikrishnan637 2 жыл бұрын
agree 100% Its history Just celebrate
@s.j.meashaq7920
@s.j.meashaq7920 2 жыл бұрын
@@kumarjeni8012 oh ellarukkum appidii thaan feel aagutha....
@Romanregins...007
@Romanregins...007 2 жыл бұрын
@@kumarjeni8012 நன்றி சகோதரி 🤗🙏
@PUBGPROTV
@PUBGPROTV 2 жыл бұрын
Before or after watch the movie MUST RESEARCH which was true and which was lie
@dr.r.abirami5039
@dr.r.abirami5039 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் is not just a word... It's an emotion!❤ Eagerly waiting to watch it tomorrow... 30th September🔥
@mr.goodman5352
@mr.goodman5352 2 жыл бұрын
My humble request to non Tamils .. Please don't comment without seeing this Historic movie... This story is pride of Tamils... KZbinrs please comment with honesty...
@Flynn1925_
@Flynn1925_ 2 жыл бұрын
@@sudharsan2064 tamil la ezdhuna... Non tamils ku epdi understand aagum?
@vinothkyu
@vinothkyu 2 жыл бұрын
Yennada pride?
@niraianbu
@niraianbu 2 жыл бұрын
Fictional ya 😂 yen ya history nu soldringa , nandhini nu oru ponne illa pothuma !
@sivakumars5606
@sivakumars5606 2 жыл бұрын
@@vinothkyu book a padichi pathuttu sollunga mudincha nalla ilana
@mr.goodman5352
@mr.goodman5352 2 жыл бұрын
@@sudharsan2064 சகோ இது தமிழ் அல்லாதவர்களுக்காக இட்ட பதிவு... தமிழ் இரத்தங்கங்கள் கண்டிப்பாக தவறாக பதிவிடமாட்டார்கள்...
@tdisnygomez2833
@tdisnygomez2833 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் மாபெரும் சாதனை படைக்க நம்ம MG s சார்பாக வாழ்த்துக்கள்
@niveethanivee7175
@niveethanivee7175 2 жыл бұрын
Waiting for ponniyan selvan Waiting for our tamil culture to be recognized by millions...... ✨
@myownamino1041
@myownamino1041 2 жыл бұрын
Aishwarya Rai ignored commenting on baahubali 2 success. Now acting in Tamil Movies
@PUBGPROTV
@PUBGPROTV 2 жыл бұрын
Ponniyan selvan is not a true story and it destroys our Tamil culture
@reshmam5988
@reshmam5988 2 жыл бұрын
As a fan of ponniyin selvan novel,I will say all the characters in this book feels like hero to me.yes vandhiyathevan character travels from starting to end,but ALL CHARACTERS acts upon their moral,this is what I felt about the novel.
@popeyehacks
@popeyehacks 2 жыл бұрын
Most of them don't knows still this story..🌚
@riya5025
@riya5025 2 жыл бұрын
100% true
@smileyghost5288
@smileyghost5288 2 жыл бұрын
😃
@smileyghost5288
@smileyghost5288 2 жыл бұрын
SISTER ORU THAMILANODA HISTORY YA ENGLISH YA SOLDRINGA NEENGA ENNA SOLDRINGA NU ENGALUKUM PURIYANUM LA
@riya5025
@riya5025 2 жыл бұрын
@@smileyghost5288 athula hero heroine la ila story la vara ela characters um hero heroine thanu solranga pa. Avanga avangaluku avanga niyam. So ithula vara ela characters um hero heroine thanu solranga
@jayasuriyasuriya8072
@jayasuriyasuriya8072 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் கனவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரையில் காண உதவிய மணிரத்னம் ஐயாக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 2 жыл бұрын
His wife says that it’s a movie for Telungans,made in Andhra.Should Tamils support this movie.
@coolhari9651
@coolhari9651 2 жыл бұрын
Iioai0o
@shiniroshini7029
@shiniroshini7029 2 жыл бұрын
@@subramaniamsaravanamuttu2901 deyh yenggetheda varingge ninggela 🤦‍♀️...anti mani ratnam a
@funtimewithkevo4721
@funtimewithkevo4721 2 жыл бұрын
@@subramaniamsaravanamuttu2901 aqa
@lakshmikaruppaiah1078
@lakshmikaruppaiah1078 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் புதினத்தை நான் கடந்த 15 வருடங்களில் 5முறை முழுமையாக படித்துள்ளேன்.காதல்,வீரம்,விவேகம், சூழ்ச்சி,பக்தி என்னும்‌ பலவிதமான சூழ்நிலைகளை கொண்டு இருக்கும்.கல்கியின் கதைபுனையும் ஆற்றலுக்கு நிகர் எவரும் இல்லை.என் மனதிற்கு பிடித்த நாயகன் வல்லவராயன் வந்தியத்தேவன்❤️
@avatar7281
@avatar7281 2 жыл бұрын
adha oru vaati padicha pathaadha. 5 vaati edhukku ?
@sumathiganesan350
@sumathiganesan350 2 жыл бұрын
@@avatar7281 😂
@nopainnogain4039
@nopainnogain4039 2 жыл бұрын
@@avatar7281 avangaluku pudichurku padikranga .. unakennapa
@colours3554
@colours3554 2 жыл бұрын
Naan kadantha 5 varudangalil 5 murai padithulen.
@vijidinesh
@vijidinesh 2 жыл бұрын
Above 15 times read the book (2005 - 2022).... My fav ponniyin selvan ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@youtubeuser9938
@youtubeuser9938 2 жыл бұрын
I am from Kerala.. and i am waiting for PS so badly for last two years.. ♥️ Already booked tickets for whole family on sunday.. 🇮🇳 no high expectations but want to experience this movie in Big Screens.. Hoping for the best.. 🇮🇳♥️
@sankarsankar-qu5wt
@sankarsankar-qu5wt 2 жыл бұрын
Iam tamilnadu working Kerala Kerala la neenga enga
@Kumarell
@Kumarell 2 жыл бұрын
Not Kerala Call him chera nadu 💥🚩🏹
@VijaySiva-
@VijaySiva- 2 жыл бұрын
இன்று நான் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றேன் அங்கு கோவில் சுவர்களில் முழுவதும் தமிழ் மொழியில் தான் செதுக்கப்பட்டுள்ளது 🔥 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் 🌊 🔥
@shriraambalasubramanian7466
@shriraambalasubramanian7466 2 жыл бұрын
Vanthiyadevan is not a fictional character. It is a real character and inscribed in Thanjavur Periya Kovil.
@josephdezu7488
@josephdezu7488 2 жыл бұрын
Yes its a real character
@vinothkyu
@vinothkyu 2 жыл бұрын
How you can confirm that?
@Crucial178
@Crucial178 2 жыл бұрын
@@vinothkyu Vanthiyathevan was the husband of Kundavai..
@shathiswaran2388
@shathiswaran2388 2 жыл бұрын
Before don't have any scripture or proof they say its fictional character, now they found it, and it's proven as non fictional character
@loganmech0185
@loganmech0185 2 жыл бұрын
It's true
@Modish-t6c
@Modish-t6c 2 жыл бұрын
🔥🔥🔥🔥.... இன்றை தொட்டு இரண்டாம் பகல் நாம் சோழ தேசம் நோக்கி பிரயாணிக்க உள்ளோம் 🚩🚩🚩🚩🚩
@saralashakti6913
@saralashakti6913 2 жыл бұрын
1980 I got 5 parts of ponniyan selvan which came as serial in kalki weekly from a family friend ,she compiled it in 5 volumes, at that time what I understood was the story was trailing behind Vandiyathevan,and kalki told this story thro a character vandiyathevan
@purushothaman4340
@purushothaman4340 2 жыл бұрын
பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இது ஒரு கதை அல்ல இது உணர்வுடன் கலந்தது. பொன்னியின் செல்வன் படிக்கும் போது ஒவ்வொருவரும் அதில் வாழ்ந்துள்ளோம்🥰🔥 . படிப்பது நம் கற்பனை. பொன்னியின் செல்வன் புதினத்தை படித்தவர்கள் சார்பாக இப்பதிவு வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰🔥 ஈழம் கொண்ட வீராதி வீரர் சோழ நாட்டின் கண்ணின் மணியான பொன்னியின் செல்வன் ராஜ ராஜ சோழன் புகழை உலகம் அறிய‌ உலகத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது 🥰 வாருங்கள் செல்வோம் சோழ தேசத்தை நோக்கி மீண்டும் ஒரு பயணம் 🔥🔥🔥🔥
@VidaaMuyarchii
@VidaaMuyarchii 2 жыл бұрын
மதுரை காரனுக்கும் தஞ்சாவூர் காரனுக்கும் சண்ட... அத நாடே வேடிக்க பாக்குது moment 💥😎
@muthukumar-hi6tw
@muthukumar-hi6tw 2 жыл бұрын
Let's meet cholas on theatre tomorrow please all support this kind of tamil flims Wishes the team for big block buster 🔥🔥
@dhinakaran9966
@dhinakaran9966 2 жыл бұрын
Thanks
@madhanarajendiran1295
@madhanarajendiran1295 2 жыл бұрын
Waiting for "Veerayuga nayagan Velpari" in the line of "Ponnin Selvan"❤
@ranjeetinfotech1078
@ranjeetinfotech1078 2 жыл бұрын
Hi
@tamilthoughts6988
@tamilthoughts6988 2 жыл бұрын
💯💯😍😘
@ranjeetinfotech1078
@ranjeetinfotech1078 2 жыл бұрын
@@tamilthoughts6988 😳😳😳
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
Shankar direction-l vara pogiradhu
@ranjeetinfotech1078
@ranjeetinfotech1078 2 жыл бұрын
@@seethalakshmi9900 appadi naa
@skHibiscus
@skHibiscus 2 жыл бұрын
*Similarly சிவகாமியின் சபதம் of Kalki is connected to Pallava kings- Mahendra Pallavan, Narasimha Pallavan, making Mahabalipuram sculputures by ஆயனர்*
@romeojuliet4229
@romeojuliet4229 2 жыл бұрын
தலைவர் பிரபாகரன் அவர்கள் செய்த தியாகத்தை இன்றும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் மன வருத்தத்துடன் 😔 வணக்கங்கள் ❣️
@anbalagan.m232
@anbalagan.m232 2 жыл бұрын
Yes
@sriharinivlogs12
@sriharinivlogs12 2 жыл бұрын
Kalki's original name Krishnamurthy,his father's name only Ramasamy
@nomo6277
@nomo6277 2 жыл бұрын
Just 1 mistake: Adithya Karikalan is eldest, Kundavai is middle sister, and Arulmozhi Varman (Raja Raja Cholan) is the youngest.
@gokulakrishnans8951
@gokulakrishnans8951 2 жыл бұрын
Correct bro
@syntax_error7350
@syntax_error7350 2 жыл бұрын
Vanthiya Devan is not a fictional character too.
@ramkipriya2141
@ramkipriya2141 2 жыл бұрын
Yes..
@kathir_9532
@kathir_9532 2 жыл бұрын
Oldest Ila bro eldest
@gokulakrishnans8951
@gokulakrishnans8951 2 жыл бұрын
@@kathir_9532 vidu bro perusu paduthitu
@yukanthrapalanisamy8813
@yukanthrapalanisamy8813 2 жыл бұрын
Madaney, Innikutha nee pota video la irruka full content ennaku munadiae therinji irrunthathu 😄😄 but nee atha solldrathu ketkum pothu interesting ah irruku 👍🏻 and thank you for making this video mandan. Is true children vida avanga parents nd grand parents romba hyped ah irrukanga!
@dhineshraj8430
@dhineshraj8430 2 жыл бұрын
My father fully binded that all weekly episodes…. That original kalki book …but sad 1 part totally damaged with kariyaann😔😔😔
@abinayarva128
@abinayarva128 2 жыл бұрын
Kariyaaan ah ...🤣🤣
@abinayarva128
@abinayarva128 2 жыл бұрын
Termite bro
@swaminathanthegreatest2407
@swaminathanthegreatest2407 2 жыл бұрын
My father too had binded the entire story from the magazine. I too read the story from that binder one only. So, those days, our elders had the habit of binding good novels. Even I have Sivagami Sabadam too
@lakshmisridharan4005
@lakshmisridharan4005 2 жыл бұрын
I too did when novel was released as series in KALKI magazine, the second time, hope in nineteen sixties. Every Thursday it came and was waiting to read it in my school days. Had binded in volumes. The only pastime in annual vacations is to read it again and again. Tried to draw the pictures of VINU that came in print. No TV Radio or gadgets at that time. Don't know how many times I read it. The very first chapter, Chola soldiers coming to a hut near riverside and talking about the war coming soon....the Odakkaran and his wife's conversation on WAR I still remember... my wish, those who read the novel already, should not get disappointed😊❤
@dhineshraj8430
@dhineshraj8430 2 жыл бұрын
@@abinayarva128 sorry bro ennakku teruncha languagelaaa pottean…
@deviudhayakumar6756
@deviudhayakumar6756 2 жыл бұрын
You did a good job... By explaining the base of the story... Sir..
@vijesh7833
@vijesh7833 2 жыл бұрын
The🕉️ Chola story is here tomorrow for the world to witness the empire's glory!
@geopolitiksihnr2694
@geopolitiksihnr2694 2 жыл бұрын
❤❤
@lokeshvishnu6860
@lokeshvishnu6860 2 жыл бұрын
Ama ivaru kgf vandha real kgf nu oomba vandhuduva Vikram vandha real Vikram nu oomba vandhuduva .ipo ponniyen Selvam ku vandhuta🙂😒😏
@yashuwanthm6039
@yashuwanthm6039 2 жыл бұрын
Ennada innum aala kaanalaye oru padam trend aacyiduchennu paathen.. Thalaivan vandhuttanla MG -ponniyin selvan untold story 😂 KGF, kurup, drishyam, soorarai potru intha untold varisayil intha video hit aaga Vaazhthukkal..
@veeraa1993
@veeraa1993 2 жыл бұрын
Ponniyin selvan Actor chiyaan vikram fans oru like potuga👍
@voiceofaditya3562
@voiceofaditya3562 2 жыл бұрын
hi Madan anna I am studying 9th standard now but I read the full novel in the comics version of ponniyin selvan i utilized the time of lockdown to finish it 😊😊😊😊
@voiceofaditya3562
@voiceofaditya3562 2 жыл бұрын
நான் வீர தமிழன்
@simulationaddictz.9772
@simulationaddictz.9772 2 жыл бұрын
வல்லவராயன் வந்தியத்தேவன் ✨️💖😇
@bhuvaneshwarisekar8390
@bhuvaneshwarisekar8390 2 жыл бұрын
I have read the book after watched in theatre..OMG what a narration..pure bliss to read this..
@praveenr719
@praveenr719 2 жыл бұрын
Wow....what a way to promote? Good promotion from lyca and good timing by MG
@karthik-yh7rw
@karthik-yh7rw 2 жыл бұрын
tomorrow i am going to ps-1 FDFS eagerly waiting to see in theatres🥰😍😍😀
@shyamalamanoharan3251
@shyamalamanoharan3251 2 жыл бұрын
Big thanks to MG. Very nicely explained. I for one have never read the story. You hv shed light to a confused me. Watched the movie. Hope you explore the countries that the Cholas travelled to and left their mark. In Malaysia there was the Bujang Valley but never really given much importance. All the best from Malaysia.
@Roc370
@Roc370 2 жыл бұрын
Vanthiyadhevan is real character😮.He is commander or thalapathy of chola army.He is descendent of the Malayaman cheftains.He is was one among the famous chieftains of the chola emperors Rajaraja 1 and Rajendra 1 and chief of the Samanths of the north arcot .also husband of Kunthavai.I am studied in many articles and books then historians also saying. This is truth
@vinothkyu
@vinothkyu 2 жыл бұрын
It’s just a myth
@sanjayg9466
@sanjayg9466 2 жыл бұрын
@@vinothkyu it is inscribed in the Thanjavur temples..It is true
@Roc370
@Roc370 2 жыл бұрын
@@vinothkyu it is not a muth
@subash9076
@subash9076 2 жыл бұрын
Real character.But it's a fictional and half historical story
@vinothkyu
@vinothkyu 2 жыл бұрын
@@subash9076 that’s where we categorise this story as mythology.
@talapathi3473
@talapathi3473 2 жыл бұрын
படுத்து கொண்டு போன் பார்க்கும் போது போனை மூஞ்சியில் போட்டுக்கொண்ட🙃🙃 ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎊🎉🎊
@Lookinbeastintamil
@Lookinbeastintamil 2 жыл бұрын
😐
@harishharini1858
@harishharini1858 2 жыл бұрын
𝐌𝐮𝐝𝐢𝐲𝐚𝐥𝐚.....
@sussybaka8904
@sussybaka8904 2 жыл бұрын
Idha paper la eludhi seemore...
@sanjeeviramangovindan3813
@sanjeeviramangovindan3813 2 жыл бұрын
Suma Ira Su***i🥰
@balasuresh436
@balasuresh436 2 жыл бұрын
நீங்கள்்‌‌‌ஆறு மணி கே படுக்க போயிடுவிங்கலா
@brainturl
@brainturl 2 жыл бұрын
Please go to theaters and watch people. This is our chance. Let’s gather jallikattu emotion for this. Remember this is beginning!
@SelvaKumar-ci6jd
@SelvaKumar-ci6jd 2 жыл бұрын
After all Kalki is phenomenal screen play writer who mingles our true historic world into fiction in his novel. As what now we gonna enjoy in big screen in our technology. It makes at present world to turn ahead towards our history. Lets celebrate our most powerful King Rajaraja cholan in future who creates an enormous path to us and make us proud. i always mesmerized to say or type the name- Raja Raja cholan.
@Cook_King_Kumaru
@Cook_King_Kumaru 2 жыл бұрын
விடுப்பா விடுப்பா பொன்னியின் செல்வன் யுத்தம் செய்யரதும் பன்னீர் செல்வம் தர்மயுத்தம் செய்யரதும் சகஜம் தானப்பா...
@gajalaxmi9258
@gajalaxmi9258 2 жыл бұрын
Yesterday saw all videos of yours about chola, pandiyas ended up watching ayarithil oruvan nd waiting to watch poniyan selvan😁💗 Thank you madan anna🥰
@sakthivelsm7180
@sakthivelsm7180 2 жыл бұрын
எங்க ஊரு திருப்பூர் 30 9 22 இன்று ரிலீசான பொன்னியின் செல்வன் படம் திருப்பூரில் உள்ள தியேட்டர்களில் எட்டு தியேட்டர்கள் மொத்தம் காட்சிகள் மட்டும் 90 காட்சிகள் இன்றைக்கு முதலில் எனக்கு மிகவும் பிடித்த தியேட்டர் ஸ்ரீ சக்தி அதில் மட்டும் இன்றைக்கு 45 காட்சிகள் ஏனென்றால் ஸ்ரீ சக்தியில் மொத்தம் எட்டு ஸ்கிரீன் உள்ளது என்னுடைய பிடித்த தியேட்டர் பொன்னின் செல்வன் திரைப்படம் வெற்றி பெற மக்கள் சார்ந்த வாழ்த்துக்கள் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் அனைவரையும் எனக்குப் பிடித்தவர்கள்
@shathiswaran2388
@shathiswaran2388 2 жыл бұрын
Its really a bless to have great best-selling novel about our precious Tamil history or releasing in silver screens. 🙏🏽😊 ,ராஜாராஜா சோழனின் வரலாறு காணாத கதை
@vichusingaram4319
@vichusingaram4319 2 жыл бұрын
ஹலோ மதன் சார் உங்க வீடியோ எல்லாம் நான் பார்க்க ஆரம்பிச்சேன் ரொம்ப சந்தோஷம் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நீங்க உலகத்துல உள்ள எல்லாரப்பத்தியும் எல்லா நாடு பத்தியும் விசித்திரமா சொன்னீங்க பட் உலகம் இந்தியாவை எப்படி பார்க்கிறது இந்தியால என்ன ஸ்பெஷல் இருக்கு இந்தியா பத்தி பேசுறப்போ அவங்க எப்படி அதை வித்தியாசமா பார்ப்பாங்க அப்படி ஒரு வீடியோ போடணும்னு எதிர்பார்க்கிறேன் வெளி உலகத்துல நம்ம நாட்டை நாம் பார்ப்போமே உங்க மூலியமா அப்படி ஒரு ஆசை முடிஞ்சா போடுங்க ரொம்ப நன்றி
@prabaaol
@prabaaol 2 жыл бұрын
வணக்கம் தம்பி திரு மதன் அவர்களே 🙏🏻 கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு . யாருக்கும் யாரும் அடிமை இல்லை . நம்மில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை . இந்த திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@shanmugapriyanathan2090
@shanmugapriyanathan2090 2 жыл бұрын
கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அனைத்து நாவல்களின் அடிமை நான் 1. பார்த்தீபன் கனவு 2. சிவகாமியின் சபதம் 3.அலையோசை 4. மகுடபதி 5. சோலைமலை இளவரசி 6.கள்வனின் காதலி 7.தியாக பூமி 8.பொன்னியன் செல்வன் அனைத்து நாவல்களையும் பேராவலோடு படித்தேன். பார்த்தீபன் கனவு மிக அற்புதமான நாவல். கல்கி கிருஷ்ணமூர்த்திக்கு நிகர் அவரே. அவர் எழுத்துக்கள் வாசகர் நெஞ்சை காந்தம் போல் ஈர்க்கும் சக்தி படைத்தது. அசாத்திய திறமை வாய்ந்த எழுத்தாளர்.
@anandkrish2
@anandkrish2 2 жыл бұрын
Madan, Kalki Aiyya’s name is not Ramaswamy. His name is Krishnamurthy, fondly called Kalki Krishnamurthy. His father’s name is Ramaswamy.
@s.v.v.gamersfreefire4646
@s.v.v.gamersfreefire4646 2 жыл бұрын
Yes
@thayalanmeena3587
@thayalanmeena3587 2 жыл бұрын
Yes.krishnamoorthy
@ramnivash2340
@ramnivash2340 2 жыл бұрын
As a fan of maniratnam sir,PS-1 WILL BE THE GREAT MOVIE WHEN WE ARE COMPARE TO REMAINING MOVIES 🔥🔥🔥🔥
@chandruchandru8070
@chandruchandru8070 2 жыл бұрын
144p மேல quality வைகாதவர்கள் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துகள்👍
@sivamani_rajangam2496
@sivamani_rajangam2496 2 жыл бұрын
Naa eppayume mg vedioa va 144p la mattum thaan keppen..
@ramoji567
@ramoji567 2 жыл бұрын
1080p
@jayapandianm4706
@jayapandianm4706 2 жыл бұрын
Yaruya ne😂
@Sriram049
@Sriram049 2 жыл бұрын
@@ramoji567 samugam periya aluooo
@muruganvengatasalam856
@muruganvengatasalam856 2 жыл бұрын
I am 144p only 😁
@sena3573
@sena3573 2 жыл бұрын
இரண்டு பதிவு களாக உங்கள் குரல் வழக்கத்தை விட மிகவும் இனிமையாக உள்ளது மதன். பொன்னியின் செல்வன் படம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை மதன் ஆனால் பாடல்கள் எதுவும் நன்றாக இல்லை மதன்
@vidhyapalanisamy
@vidhyapalanisamy 2 жыл бұрын
எங்கு திரும்பினாலும் பொன்னியின் செல்வன்.. அவ்வளவு அழகான காவியத்தை அனைவரும் அறிய வேண்டும் என்று மிகுந்த சிரத்தை எடுத்து அதை படமாகவும் குரல் வடிவிலும் கொடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றிகள்... ஆனால் எல்லோருக்கும் சொல்கிறேன் பொன்னியின் செல்வன் நாவல் வாசிப்பதை போன்று ஒரு இனிமையான அனுபவம் வேறு எதுவும் இல்லை... தயவு செய்து அனைவரும் அந்த புத்தகத்தை தேடி பிடித்து வாசியுங்கள்.. வாழ்க்கையில் ஒரு அற்புதமான அனுபவம் பொன்னியின் செல்வனோடு நாம் செலவிடும் நேரம்...
@shanmugapriyanathan2090
@shanmugapriyanathan2090 2 жыл бұрын
பூங்குழலி கதாபாத்திரம் என் மனதை ரொம்ப கவர்ந்த ஒன்று. "கடலில் வீசும் பூங்காகாற்று அவள்"
@Sudharsan096
@Sudharsan096 2 жыл бұрын
My fav character பூங்குழலி 😍🥰😘❤💞💖
@premakumari530
@premakumari530 2 жыл бұрын
May be you are from Kerala
@Sudharsan096
@Sudharsan096 2 жыл бұрын
@@premakumari530 no I am tamil
@muthusankaranaryanan6856
@muthusankaranaryanan6856 2 жыл бұрын
வணக்கம் Brother , வரலாற்று கதைகளை முன்பு படிக்க தவறிவிட்டோமே என்று என் மனதில் பல நேரம் ஆதங்கப்பட்டதுண்டு ஆனால் தற்போது தம்பி மதன் முலம் வரலாற்று கதைகளை மிகவும் எளிமையான நடையிலும் கேட்க கேட்க ஆவலை தூண்டும் விதமாக கூறும் விதம் மிக மிக சிறப்பு தம்பி , அந்த காலத்தில் புரட்சித் தலைவர் மற்றும் நடிகர் திலகம் படம் பார்க்கும் போது எவ்வளவு ரசித்து பார்ப்பேனோ அந்த அளவுக்கு மதன் கெளரி சேனலும் உள்ளது தினமும் தம்பி வீடியோ ஒன்று பார்த்தால் தான் தூக்கம் வருகிறது , கிட்ட தட்ட மதனின் தீவிர ரசிகராகி விட்டேன் உனது வசிகர பேச்சால் , வாழ்த்துக்கள் தம்பி👌👌👌👌🌹🌹🌹🌹
@sandhiyajeeva5334
@sandhiyajeeva5334 2 жыл бұрын
My native is Thanjavur,am so eagerly waiting for this movie, already am read that book
@ranjeetinfotech1078
@ranjeetinfotech1078 2 жыл бұрын
Appadiyaa
@vvijayamohanstockmarketstr9039
@vvijayamohanstockmarketstr9039 2 жыл бұрын
ரேவியூ மிக நன்றாக யிருக்கிறது. நன்றி மதன் அவர்களே
@kamalikamal5589
@kamalikamal5589 2 жыл бұрын
Ponniyin Selvan (transl. The Son of Ponni) is a historical fiction novel by Kalki Krishnamurthy, written in Tamil. The novel was first serialised in the weekly editions of Kalki from 29 October 1950 to 16 May 1954, and released in book form of five parts in 1955. In five volumes, or about 2,210 pages, it tells the story of early days of Arulmozhivarman (அருள்மொழிவர்மன்), who later became the great Chola emperor Rajaraja Chola I (947 CE - 1014 CE). Kalki visited Sri Lanka three times to gather information for it. So Ponniyin Selvan realeased before independent I am right or wrong
@m..48
@m..48 2 жыл бұрын
Wrong
@m..48
@m..48 2 жыл бұрын
After independence
@ramkesh2521
@ramkesh2521 2 жыл бұрын
Real history incident story is Aditya karikalan killed by Brahmins. Pandya kingdom won't use female as honey trap to assassinate king . Most of dress in PS
@eswarir5116
@eswarir5116 2 жыл бұрын
ஒன
@kingoftamil7963
@kingoftamil7963 2 жыл бұрын
உலகத் தமிழர்கள் சார்பாக பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்
@Hden4la
@Hden4la 2 жыл бұрын
Im 2k. And i read that book 3 times also i addicted to that story!! Eagerly waiting for this movie.. Love frm srilanka 🥰
@thendraldietfollower9049
@thendraldietfollower9049 2 жыл бұрын
3:24 நானும் படம் பார்த்த பிறகு இதே தான் நினைச்சேன்.. கார்த்திக் அவங்களோட Character தான் heros Character மாதிரி இருக்கு.. ஏன் முக்கியமான தலைப்பா வரலைனு நினைச்சேன்.. நீங்க சொன்ன விளக்கமும் நல்லா இருந்தது..
@Subhashree01
@Subhashree01 2 жыл бұрын
I don't know about the story of Ponniyin Selvan before, but after hearing the speech of Rajni sir in the audio launch... I got Goosebumps 💥 wanna read the book ASAP ❤️ Lykk he explained how he felt after reading the book! And more exciting to watch the movie too✨ but nothing will replace the hype of reading the book 💯
@srivatsankavitha1504
@srivatsankavitha1504 Жыл бұрын
You talk polite and gentle.your reasearch work is very nice. Do more.
@sudhakarD599
@sudhakarD599 2 жыл бұрын
It was already a historical fiction by Kalki. It would need still more imagination to create a screenplay. Today's technology, advanced background music will support the movie a lot. Eventhough it was in pending, the right period to form a movie would be the current period for the above said reason.
@caps5824
@caps5824 2 жыл бұрын
Thumbnailai.. paarthu vandha rasigargal saarbaaga valthukkall!!
@nithin_chandra
@nithin_chandra 2 жыл бұрын
Acting in movies. Real life turns to reel (acting). Shooting spot: Be careful from any minor accidents. People work with heavy equipments & at high altitudes. MG....Always be alert🙏 All the best👍
@dmathi1988
@dmathi1988 2 жыл бұрын
❤️❤️❤️பொன்னியின் செல்வன் ❤️❤️❤️ என் வாழ்வில் என் பார்வையில்...... வலிகள் நிறைந்த நாட்களில் என் வலிகளை மறக்க உதவிய என் உற்ற நண்பன் ஆவான். அந்நாட்களில் கற்பனையில் என்னோடு பயணித்த கதாபாத்திரங்களை திரையில் காண போகும் தருணத்தை எண்ணும் போதே..... வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத ஏதோ ஓர் உணர்வு என் நெஞ்சோடு.....
@ayeshaclassesgk
@ayeshaclassesgk 2 жыл бұрын
This vid is already a classic I can't wait to tell my grandkids this was the greatest youtuber of my time.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘
@tamilrasigan2712
@tamilrasigan2712 2 жыл бұрын
🤣🤣🤣share this video to your grand kids 👍👍👍at that time also MG will be popular as MG thatha
@Harinik-ys7pw
@Harinik-ys7pw 2 жыл бұрын
​@@tamilrasigan2712 🤣🤣🤣🤣
@国王-m7q
@国王-m7q 2 жыл бұрын
Bro this is Bot
@keerthika003
@keerthika003 2 жыл бұрын
Yaaru saami neenga😂🤦🏻‍♀️
@kptsvlog2572
@kptsvlog2572 2 жыл бұрын
நான் முதலில் உன்னை போலவும் பிறகு பொன்னியின் செல்வன் எடுத்த டைரக்டர் மணிரத் போலவும் ஆக நினைக்கிறேன் நீங்கள் அனைவரும் வேற லெவல்
@thalapathyeditz7851
@thalapathyeditz7851 2 жыл бұрын
Marana waiting for Ps-1 🔥🔥🔥 Cholas are comming⚔️
@maneesh1024
@maneesh1024 2 жыл бұрын
Madan Anna, neenga solli tha enaku ithu actual history illa, it's based on real life story nu theriyum. Neenga sollalaina naa ithu unmayana kathai ne nambitu irunthurupen. Kalki actually written the story very very convincing like U said✨💖
@dharsangt
@dharsangt 2 жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த சேனல் ரொம்ப பிடிக்கும் 🔥🔥🔥🤩🤩🤩
@aravindraja7420
@aravindraja7420 2 жыл бұрын
ரொம்ப வாய பொளக்காத
@sussybaka8904
@sussybaka8904 2 жыл бұрын
@@aravindraja7420 ama aprm aravind Annan un vaaila vaazhapalatha eduthu vechuruvaru
@aravindraja7420
@aravindraja7420 2 жыл бұрын
😅😅
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 2 жыл бұрын
@@sussybaka8904 👍👍😂
@danushkkk3303
@danushkkk3303 2 жыл бұрын
@@sussybaka8904 yaara neengalla _😂🤣😂🤣_
@Goutham14
@Goutham14 2 жыл бұрын
8:42 First - Adithakatikalan Second - kundhavai Third - Arulmozhi Varman
@ruba3553
@ruba3553 2 жыл бұрын
Ena thala epa la vdo seikirama podurenga😍😍😍😍🖖
@niranjanadivakar
@niranjanadivakar 2 жыл бұрын
Nice MG for giving clarity 👍👍
@pooranikumaravel948
@pooranikumaravel948 2 жыл бұрын
After recognition of characters of PS ,while I am reading the novel I am hearing the starring voices,it will makes me more enjoyable
@sabitharaheem2339
@sabitharaheem2339 2 жыл бұрын
Pls don't compare PS1 with other language movies and don't spread like 1 time watchable mv..support their hard wrk and cheers👏👏👏
@_syntax_error_404_6
@_syntax_error_404_6 2 жыл бұрын
Vanthiya thevan rasigar sarbaga padam vetri pera vaazthukkal...🔥🌝❤️
@vageesan_vagee
@vageesan_vagee 2 жыл бұрын
Thumbnail OP...😂😂🔥🔥🔥
@fan2257
@fan2257 2 жыл бұрын
Wow love you men. The way u narrate the facts/story is very engaging. Big salute 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@thatchanamoorthi5993
@thatchanamoorthi5993 2 жыл бұрын
Mr tamilan anna ❤️solli tha ponniyin selvan story irukkunu therinjuthu💥
@Kokkikumar007
@Kokkikumar007 2 жыл бұрын
Intha padam nalla illanu theatre vaasal la review solluravan, sathiyama konjam kooda arive illatha 'adi muttal la thaan irukkanum.. Padam nalla illanu solluravana kooda etho avan arivuku ettunathu avlothaanu vittudalam, aana periya thavlath pola padam ethir paartha alavuku illanu solluran pathiya, avana theatre vaasal laye vuttu polakkanum pola thonuthu... My Own comment: semma padam, adult content illatha nalla padam, family oda poyi parunga, unmaiya semma movie, Arr music la irunthu, actors & actress, screen play, editing works, camera work, ellame vera level... Specially climax twist semma... Worth movie...
@ruba3553
@ruba3553 2 жыл бұрын
MG's Ney n virat pathi oru vdo podunga 🔥
@babyshajita0978
@babyshajita0978 2 жыл бұрын
Periya effort.... Tamil perumai... Tamil vaazhga..
@nithyavalli6599
@nithyavalli6599 2 жыл бұрын
Adhithakarikalar(1) Kundhavai(2) Arulmozhi varmar(3)
@Gaya3svibes
@Gaya3svibes 2 жыл бұрын
9.15 Kundavai is a younger sister to Adithya Karikalan and elder sister to Arulmozhivarman
@sivasurya2829
@sivasurya2829 2 жыл бұрын
bro innum neraya sollu bro novel pathi
@lachu4904
@lachu4904 2 жыл бұрын
The way you try to connect with us by saying "Enna madan uh solra" Is too good annna..it is always an highlight in your videos❤❤❤
@atchayacreation4655
@atchayacreation4655 2 жыл бұрын
One correction madhan kalaki real name ramasamy illa krishnamoorti, avar wife name kalyani athula first two letter avar namela first letter athuthan kalaki
@sns9404
@sns9404 2 жыл бұрын
I just watched the movie.... excellent movie...please everyone watch in theatres...music is amazing
@venkateshkadayam4822
@venkateshkadayam4822 2 жыл бұрын
Kalki himself has given clear information on fictional and non fictional characters in the post credits of the book..... It was really an unbelievable and unpredictable ones after reading the complete book .... It will be a spoiler to know it now
@imanabdul217
@imanabdul217 2 жыл бұрын
Amazing simplified explanation
@kumaresantamil9200
@kumaresantamil9200 2 жыл бұрын
Ticket 🎟️ Book pannittan madan bro wait for tha show
@punithajohnson1545
@punithajohnson1545 2 жыл бұрын
மதன் தம்பி, வணக்கம். அருமையான விளக்கம். சிறிய பிழையான பெயர்களை வாசித்தீர்கள். கல்கி ராமசாமி அல்ல. அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. பொன்னி நதி என்பது காவேரி நதியின் கிளை நதி. நன்றி.
@dr.a.tamilselvi6275
@dr.a.tamilselvi6275 2 жыл бұрын
Thanks madhan to say about the fictional characters and bring awareness to many public. Mannar mannan videos reveal near reality
@vijithasanakrisha5531
@vijithasanakrisha5531 2 жыл бұрын
Hi Madan Naa 10 times Padichutten but eppavum puthusa padikkira mathiri erukkum Good Story
@mohamed46
@mohamed46 2 жыл бұрын
" Aairathil oruvan" one of our favourite ❤️
@arumugam-cs6fq
@arumugam-cs6fq 2 жыл бұрын
குந்தவை... எனக்கு பிடித்த கதாப்பாத்திரம்...🔥
@karthikcm5168
@karthikcm5168 2 жыл бұрын
Hi MG, next video pls on How much drinking water is important, so many people are in work pressure/ travel etc.. they may or may not skip drink water , pls.....
@puduvaiamirthakural5500
@puduvaiamirthakural5500 2 жыл бұрын
அருமை அற்புதமான பதிவு
@DJBEdit
@DJBEdit 2 жыл бұрын
நண்பா நீ வரலாற்றில் தலைசிறந்த அரசர்களைப் பற்றி பேசலாம் நண்பா
Real Ponniyin Selvan 2 Story | Tamil | Madan Gowri | MG
17:51
Madan Gowri
Рет қаралды 620 М.
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
8 Unbelievable Crazy Discoveries | Tamil | Madan Gowri | MG
14:49
Madan Gowri
Рет қаралды 825 М.
Worst King?! Elizabeth's Son | Tamil | Madan Gowri | MG
12:57
Madan Gowri
Рет қаралды 693 М.
Raja Raja Chola - End Mystery | Tamil | Madan Gowri | MG
13:44
Madan Gowri
Рет қаралды 698 М.
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН