அக்கா திருச்சியில் மழை பொழிகிறது உங்க விளக்கம் சூப்பர் சூப்பர் மண்ணை பற்றி தெரியாதவர்கள் தெறிந்து கொள்ள அருமையான செயல் முறை விளக்கமும் சூப்பர் நன்றி
@ponselvi-terracegarden5 күн бұрын
@@rainbowrainbow3727 இங்கும் மழை பெய்கிறது ராஜி. மிக்க மகிழ்ச்சி.
@radhamuralidharan51764 күн бұрын
வணக்கம் மா🙏💕. மழை☔ பார்த்தீர்களா!!? மண் பதிவு மிகவும் அருமை. நல்ல முறையில் விளக்கம். தோட்டம் அழகாய் வளர்ந்து வருகிறது. நன்றி மா😊❤
@ponselvi-terracegarden4 күн бұрын
வணக்கம் சகோதரி. மழை பெய்து வருகிறது. இத்தனை நாள் வரை இங்கு மழை இல்லை சகோதரி. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.
@padmachandrasekar66165 күн бұрын
தெளிவான விளக்கம் நன்றி சகோதரி முயற்சிக்கிறேன்
@ponselvi-terracegarden5 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி, முயற்சியுங்கள்.
@grbiriyaniambattur18224 күн бұрын
உண்மை தான் சகோதரி ஆரம்பத்தில் நர்சரி மண்ணை வீணாக்காமல் தொட்டியில் கலந்து செடிகளை வைக்க போதிய வளர்ச்சி இல்லை சில செடிகளை இழக்கவும் செய்தேன் பிறகு மண்ணின் தன்மை அறிந்து மாற்றிக் கொண்டேன் நல்ல தகவல் ❤❤
@ponselvi-terracegarden4 күн бұрын
உங்கள் அனுபவம் போல் தான் என் அனுபவம் சகோதரி. ஆரம்பத்தில் செம்மண் என்றால் நன்றாக செடி வளரும் என்ற ஆசையில் நர்சரிகளில் மண் வாங்கினேன். பிசுபிசுப்பான செம்மண்ணில் செடி வளர்க்க முயற்சி செய்து மன உளைச்சல் தான் மிச்சம். இப்போது ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனித்து செய்வதால் ஆரம்பத்தில் இருந்தே செடி நன்றாக வளர்கிறது. என் அனுபவங்களை தான் வீடியோவாகவும் வெளியிடுகிறேன், சகோதரி.
@MeenaGanesan685 күн бұрын
மண்னை பற்றி மிகவும் தெளிவாக சொன்னதற்க்கு நன்றி டியர் சிஸ்டர் நன்றாக புரிந்தது மிகவும் நன்றி 🎉🎉🎉🎉🙏
@ponselvi-terracegarden5 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@nagaranip21225 күн бұрын
செம்மண்ணின் வகை பற்றி உங்களிடம்தான் தெரிந்து கொண்டேன் சகோதரி இப்பொழுதெல்லாம் மிக கவனமாக இருக்கிறேன்,நன்றி சகோதரி
@ponselvi-terracegarden5 күн бұрын
எங்கள் சொந்த ஊரில் செம்மண் பசைத்தன்மை இல்லாமல் இருக்கும். பார்ப்பதற்கு டார்க்கான ஆற்று மண்போல் இருக்கும். ஆனால் நைஸ் ஆக கொஞ்சம் கூட பசைத்தன்மை இல்லாமல் இயற்கையாகவே செடி வளர்க்க ஏற்றதாக இருக்கும். நன்றி சகோதரி.
@nagaranip21223 күн бұрын
தேரிக்காட்டுப் பக்கமா சகோதரி
@ponselvi-terracegarden3 күн бұрын
@@nagaranip2122 எங்கள் ஊர் தேரிக்காடுதான். திருச்செந்தூர் தாண்டி தெற்கே தமிழ்நாட்டின் தென்பகுதி தேரிக்காடுதான். பார்க்க மிகவும் அழகாக இருக்கும். எங்கள் சொந்த ஊர் உடன்குடி அருகில் உள்ள தண்டுபத்து தான். மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@sabhariuma15725 күн бұрын
எங்க ஊரிலும் நல்ல செம்மண் தான் நீங்க காட்டுவது போல கற்கல் உள்ள மண், நல்ல தகவல் நன்றி மா 🍂🌿🌾🍁
@ponselvi-terracegarden5 күн бұрын
நல்ல செடிவளர்ச்சிக்கு நல்ல மண்தான் அடிப்படை. மகிழ்ச்சி சகோதரி.
@poornimasivakumar59955 күн бұрын
Well said mam..quality of sand is the root for growth of a plant..learned about red soil from u..Thanks for ur valuable info..
@ponselvi-terracegarden5 күн бұрын
@@poornimasivakumar5995 மிக்க மகிழ்ச்சி சகோதரி, உங்கள் ஆதரவிற்கு நன்றி.
@kalaichelviranganathan32585 күн бұрын
உண்மை. நான் ஒரு லோடு செம்மன் வாங்கி வீட்டு தோட்டத்தில் போட்டேன். ஏனென்றால் எங்கள் பூமி களிமண். அந்த மண்ணும் பிசுபிசுப்பாக இருந்ததால் எந்த செடி வைத்தாலும் நன்றாக வருவதில்லை. அதனால் நிறைய செடிகளை பெரிய டிரம்மில் தான் வளர்க்கிறேன். செடிக்காக வீட்டைச் சுற்றிலும் நிறைய இடம் விட்டு இருக்கிறேன். அதனால் மனச்சோர்வு வருகிறது. செடிகளுக்காக நிறைய செலவு செய்கிறேன். நல்ல பயனுள்ள தகவல்கள் சொன்னதற்கு நன்றி 👌👍👍💐
@ponselvi-terracegarden5 күн бұрын
@@kalaichelviranganathan3258 நீங்கள் சொல்வது போல நான் வளர்க்கும் செடிகளும் நன்றாக வளரவில்லை என்றால் நானும் மன உளைச்சலுக்கு ஆளாவேன். உங்கள் தோட்டத்து மண்ணைப் போல் சென்னையின் பல இடங்களில் நான் பார்த்திருக்கிறேன். எந்த செடி வைத்தாலும் வளர்ச்சி இருக்காது. மழைக்காலத்தில் பூமி தண்ணீரில் ஊறிப்போய் இருக்கும். கொஞ்சம் வளர்ந்த செடிகளும் அழுகி சாய்ந்து விடும். எங்கள் உறவினர்கள் என்னிடம் சொல்லும் போது நான் தொட்டியில் செடி வளர்க்கதான் சொல்வேன். நிலத்தில் இடம் இருந்தும், மண்ணின் தன்மை காரணமாக தொட்டிகளில் செடி வளர்க்கு சூழ்நிலை ஏற்படுகிறது. விரும்பிய செடிகளை பெரிய தொட்டி, மற்றும் ட்ரம்களில் வளர்க்கலாம் சகோதரி.
@LionKing-ix9pz4 күн бұрын
Hi mam ❤❤ Na 12-12 grow bag la sembaruthi 2 chedi voru grow bag la than vache eruka athe mathiri nethi malliyom vache erukan entha mathiri vaikalama mam solluga pls ❤❤
@ponselvi-terracegarden4 күн бұрын
ஒரு பேக்கில் ஒரு செடி தான் வைக்க வேண்டும் சகோதரி. செம்பருத்தி செடி வேர் சீக்கிரம் பரவி தொட்டியை நிரப்பிவிடும்.
@LionKing-ix9pz4 күн бұрын
@ponselvi-terracegarden Thank you mam♥️♥️
@arockiavanila63895 күн бұрын
Correct sister👌
@ponselvi-terracegarden5 күн бұрын
@@arockiavanila6389 Thank you sister.
@kanchana3334 күн бұрын
Super sister
@ponselvi-terracegarden4 күн бұрын
Thank you sister.
@GeethaSwamy-il2jw5 күн бұрын
Thank you amma
@ponselvi-terracegarden5 күн бұрын
Thank you sister.
@radhasundararajan77024 күн бұрын
Tku sis
@ponselvi-terracegarden4 күн бұрын
😊❤🙏
@panupkumar62834 күн бұрын
Akka panneer button rose where I can get. Please let me know.
@ponselvi-terracegarden4 күн бұрын
KPS nursery, MSP rose garden, JSR Hi Tech nursery எதாவது ஒன்றில் ட்ரை பண்ணி பாருங்கள்.
@panupkumar62834 күн бұрын
Thank you akka. These nursaries will it give on line delivery.
@poweringodswordministry95994 күн бұрын
வெரி உசெபிஉல் sister🎉🎉🎉🎉
@ponselvi-terracegarden4 күн бұрын
@@poweringodswordministry9599 Thank you so much, keep watching my videos.
@trendingeditor-1235 күн бұрын
mukiyamana thagaval
@ponselvi-terracegarden5 күн бұрын
ஆமாம், இதை பல வீடியோக்களில் சொல்லி வருவேன். மிக்க நன்றி.
@Karank-m9m4 күн бұрын
@ponselvi-terracegarden very useful video. Thank you