poo pookkum ஊரெங்கும் நெய்யோடு பொங்கல் மணக்கும் வேளையில் பூ பூக்கும் மாசம் பாடல்

  Рет қаралды 1,993,589

4K Tamil Songs

4K Tamil Songs

Күн бұрын

Susheela
Ilaiyaraaja
Vaali
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Rasathi Unna Kanatha Nenju - • Rasathi Unna Kanatha N...
Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
Subscribe our channel - www.youtube.co...
Like - / 4ktamilsongs-100938108...

Пікірлер: 507
@rameshraina0205
@rameshraina0205 4 жыл бұрын
மனதை வருட கூடிய அருமையான ராகங்கள் நிறைந்த பாடல் வரிகள்...80, 90களில் பிறந்தது நமக்கு உண்மையில் கொடுத்து வைத்த வரமே.....
@harisharyaa9246
@harisharyaa9246 3 жыл бұрын
👌👌👌👌👌
@tamilselvidhandapani3481
@tamilselvidhandapani3481 2 жыл бұрын
Very true'
@balakrishnanc9604
@balakrishnanc9604 2 жыл бұрын
Yes
@palanis7153
@palanis7153 2 жыл бұрын
Yes
@MARYaudiosarumuganeri470
@MARYaudiosarumuganeri470 2 жыл бұрын
Unmai sago🤗
@Gobisankar.
@Gobisankar. 3 жыл бұрын
இதெல்லாம் கேட்கும்போது ஏதோவொரு முன்னொரு காலத்தில் செய்து வந்த காதல், காதலியை நினைத்து மனம் அழுகிறது.
@kiddoiland
@kiddoiland 3 жыл бұрын
nijamagathan
@kayalmedia
@kayalmedia 3 жыл бұрын
கேட்காதீங்க உங்கள நம்பி வந்த மனைவியே பாருங்க
@kanapathiprathab7467
@kanapathiprathab7467 3 жыл бұрын
Same feeling bro enakkum
@kanapathiprathab7467
@kanapathiprathab7467 3 жыл бұрын
@@kayalmedia innoru pennidam thavarana uravu kondaalthaan manàivikku seyyum drokam
@dannybarca528
@dannybarca528 3 жыл бұрын
ppqQ
@Indran71
@Indran71 3 жыл бұрын
1989ல் வெளிவந்த இப்படப் பாடல், இளைஞர்களின் தேசியகீதமாய் ஒலித்த காலம் அது! டீக்கடைகளில் ஒலிக்கும் இப்பாடலை கேட்பதற்காகவே டீ வாங்கி, பாடலை ரசித்தவாறே, உறிஞ்சிய டீயின் சுவை இன்றும் நிற்கிறது...என்றால் பாடலின் சுவையை என்னென்று சொல்வது! நெஞ்சில் இளமை பிரளயத்தை ஏற்படுத்திய காலத்தில், ராஜாவின் காதல் பாடல்கள் தந்த மோகத்திலிருந்து விடுபட இன்றுவரை இயலவில்லை! இளையராஜா, பாடல்களின்றி என் வாலிபம் இனிப்பது ஏது...
@arivumaths7010
@arivumaths7010 3 жыл бұрын
Beautiful comment
@letusthink9959
@letusthink9959 3 жыл бұрын
Nice comment
@prakashg976
@prakashg976 3 жыл бұрын
அருமை கமெண்ட் நண்பரே
@மக்களின்தொண்டன்-ர7ல
@மக்களின்தொண்டன்-ர7ல 2 жыл бұрын
Valli
@Saiganesh1699
@Saiganesh1699 2 жыл бұрын
Beautiful 🥰
@thalaajith1469
@thalaajith1469 Жыл бұрын
இந்த பாடலுக்கு இது போல் ஒரு சிறந்த இசையை இசைஞானி இளையராஜாவை தவிர யாராலும் தர முடியாது
@rajasekaran4732
@rajasekaran4732 Жыл бұрын
ஒவ்வொரு திருமண வீட்ல இன்த பாடல் படும்போது திருவிழாவில் கெட்கும் போதூ இருக்கும் அன்த சுகம். இன்னும் பேருந்தில் கேட்கும் போது
@arunprasath5046
@arunprasath5046 Жыл бұрын
குஷ்பூவின் கொள்ளை அழகில் மனது எங்கேயோ போய் விடுகிறது...❤❤❤
@746naga
@746naga 11 ай бұрын
04/3/2024 என்னுடைய பழைய காதலை மயிலிறகால் வரிடிகிறது போல் இருக்கிறது. கீழ்வேளூர் ரயில் நிலையம்.ரயில் காதலிக்காக காத்திருப்பு.வரு கடலை ஆஹா
@veeravel8221
@veeravel8221 7 ай бұрын
பல முறை பார்த்த படம்...17 வயதில் மனதை உருக்கிய படம்... இந்தப் பாடல் சோகமாக தொடங்கி மகிழ்ச்சியாக நிறைவு பெறும்
@ponmathivanan2740
@ponmathivanan2740 Жыл бұрын
ஆரணி லஷ்மி தியேட்டரில் படம் பார்தேன் 8ம் வகுப்பு படிக்கும் காலம் ஆனால் இதுவரை 200 முறைக்கு மேல் பார்த்து ரசித்தேன் என் வாழ்நாளில் அதிகம் பார்த்த படம் இதுதான் .
@tamilentertainment2139
@tamilentertainment2139 3 жыл бұрын
ராகதேவன் இசையில் சுசிலா அம்மாவின் இனிமையான குரலில் அருமையான பாடல்.
@karthikeyanbvn
@karthikeyanbvn Жыл бұрын
இது போன்ற படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது போல் உள்ளது
@KrSenthil-jc5hw
@KrSenthil-jc5hw Жыл бұрын
1990ல் எனது அத்தை மகள் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு வருஷம் 16,புதுவசந்தம் இந்த இரண்டு படங்களை முதன்முதலாக டெக்கில் பார்த்தது நினைவுக்கு வருகிறது
@radhikapanneer.m9888
@radhikapanneer.m9888 Жыл бұрын
என்ன ஒரு படம், என்ன ஒரு பாடல் எங்க கிராமத்தில் வீடு விழாக்களில் இந்த படம் டிவி வைத்து 7:00 மணி முதல் காலை 5:50 மணி வரை திரைப்படம் போடுவார்கள் அருமையான காலம் வாழ்க நம் பழைய நனைவுகள்
@V_N1995
@V_N1995 2 жыл бұрын
கிராமத்தில் வாழ்பவர்களுக்கு சமர்ப்பணம் அருமையான பாடல்.
@Y1kdeno
@Y1kdeno Жыл бұрын
Ful and full shooting kanyakumari bro.
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
நான் 6வகுப்பு படிக்கும் போது ரேடியோவில் காலை கோவை வானொலில் கேட்டுக்கொண்டே பள்ளி செல்ல ஆயத்தம் ஆவேன் மறக்க முடியாத இனிமையான காலங்கள் மீண்டும் வராது😔😔
@Thalabala889-z8
@Thalabala889-z8 2 ай бұрын
80 கலில் பிறந்து 90களில் வாழ்ந்தவர் வாழ்க்கை சொர்க்க❤❤
@diraja3373
@diraja3373 3 жыл бұрын
இப் பாடல் பல்வேறு ஞாபங்களின் தூண்டல் ராஜா சார்க்கு வாழ்த்துக்கள்.
@thangadurainadar8586
@thangadurainadar8586 2 жыл бұрын
கிராமத்து பாடலில்,வெஸ்டர்ன் இசையை மிகவும் நேர்த்தியாய் கலந்து கொடுக்க இசை ஞானியால் மட்டுமே சாத்தியம்,அதுக்கு இந்த பாட்டு நல்ல உதாரணம்,இசை ஞானி என்ற பட்டத்துக்கு உகந்தவர்
@prem4u753
@prem4u753 3 жыл бұрын
சுந்தர் சி இன் behind woods interview பார்த்துவிட்டு இந்த பாட்டு பார்க்க வந்தவர்கள் 01 like பண்ணிட்டு போங்க
@palani5433
@palani5433 3 жыл бұрын
பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி ! தங்கச்சி ! தங்கச்சி ! பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி ! தங்கச்சி ! தங்கச்சி ! புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி ! நம் கட்சி ! நம் கட்சி ! புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி ! நம் கட்சி ! நம் கட்சி ! பூ பூக்கும் மாசம் தை மாசம் ம் ... ம் ... ம் ... ஊரெங்கும் வீசும் பூ வாசம் ம் ... ம் ... ம் ... சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட புது ராகம் புது தாளம் ஒன்று சேரும் நேரம் இந்நேரம் .. பூ பூக்கும் மாசம் தை மாசம் ம் ... ம் ... ம் ... ஊரெங்கும் வீசும் பூ வாசம் ம் ... ம் ... ம் ... பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி ! தங்கச்சி ! தங்கச்சி ! புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி ! நம் கட்சி ! நம் கட்சி ! @ Pala Ni வாய்க்காலயும் வயல்காட்டையும் படைத்தாள் எனக்கென கிராம தேவதை தெம்மாங்கையும் தெருக்கூத்தையும் நினைத்தால் இனித்திடும் வாழும் நாள் வரை குழந்தைகள் கூட குமரியும் ஆட மந்த மாருதம் வீசுது மலைய மாருதம் பாடுது ஓ ... ஓ ... ஓ ... ஓ ... ஓ ... ஓ ... ஓ ... ஓ ... பூ பூக்கும் மாசம் தை மாசம் ம் ... ம் ... ம் ... ஊரெங்கும் வீசும் பூ வாசம் ம் ... ம் ... ம் ... ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ..... நான் தூங்கியே நாளானது அது ஏன் ? எனக்கொரு மோகம் வந்தது ! பால் மேனியும் நூலானது அது ஏன் ? அதுக்கொரு தாகம் வந்தது ! மனதினில் கோடி நினைவுகள் ஓடி மன்னன் யாரென தேடுதோ ? உன்னை பார்த்ததும் கூடுதோ ? ஓ ... ஓ ... ஓ ... ஓ ... ஓ ... ஓ ... ஓ ... ஓ ... பூ பூக்கும் மாசம் தை மாசம் ம் ... ம் ... ம் ... ஊரெங்கும் வீசும் பூ வாசம் ம் ... ம் ... ம் ... சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட புது ராகம் புது தாளம் ஒன்று சேரும் நேரம் இந்நேரம் பூ பூக்கும் மாசம் தை மாசம் ம் ... ம் ... ம் ... ஊரெங்கும் வீசும் பூ வாசம் ம் ... ம் ... ம் ... பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி ! தங்கச்சி ! தங்கச்சி ! புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி ! நம் கட்சி ! நம் கட்சி ! படம் : வருஷம் 16 ( 1989 ) நடிகர் : நவரச நாயகன் கார்த்திக் நடிகை : குஷ்பூ வரிகள் : வாலி இசை : இளையராஜா பாடியவர் : P.சுசீலா இயக்கம் : பாசில் சிறப்பு 👌: மென்மையான காதல் பாடல் 👍 @ Pala Ni 👍
@Gokulmuthu453
@Gokulmuthu453 3 жыл бұрын
Yov ennayaa paatta apdiye eluthirukka
@mahalakshmilakshmi6617
@mahalakshmilakshmi6617 3 жыл бұрын
Super
@poomeshdh8404
@poomeshdh8404 3 жыл бұрын
Super super super
@k.ramachandirankr4913
@k.ramachandirankr4913 3 жыл бұрын
L
@mogankumarr1057
@mogankumarr1057 3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் கேக்க கேக்க இனிமை
@thirut8351
@thirut8351 3 жыл бұрын
இந்த பாடல் கேக்கும்போது அப்டியே கிராமத்துல பொங்கல் சீசன்.... அப்பறம் பொங்கல் விலையாட்டுப்போட்டில, horn ல கேக்குற ஞாபகம் வந்துரும்.... அப்டியே 90கு கூட்டிட்டு போய்டும் ல......
@djdon........9280
@djdon........9280 2 жыл бұрын
It's true
@pravinkumar-vj5fn
@pravinkumar-vj5fn 3 жыл бұрын
05.06.2021 ❣️❣️❣️மனதை மயக்கும் பாடல்....❣️❣️❣️கிராமத்தின் வாசம் வீசுகிறது இளையராஜாவின் இசை வழியாக...🌾🌾🌾🍃🍃🍃
@partharaman3732
@partharaman3732 2 жыл бұрын
என் 8வது‌ வகுப்பு பள்ளி கால நினைவுகள். எண்பதுகளின் சினிமா காலகட்டம் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது
@Joker_Kid
@Joker_Kid 11 ай бұрын
Drum beats in bgm.. 🔥🔥🔥 Raja the legend... 😎
@aravind.j86
@aravind.j86 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள், இளையராஜா அவர்களின் இசை, சுசிலா அம்மா அவர்களின் குரல், பாடலின் choreography அனைத்தும் மிக அருமை....
@shanthakumarr7987
@shanthakumarr7987 2 жыл бұрын
1989 நான் மூன்றாவது படிக்கும்போது பள்ளி ஆண்டு விழாவுக்கு இந்த பாடலுக்கு ஆடிய என்னுடன் படித்த மாணவியை அந்த வயதிலேயே காதல் வயப்பட வைத்த பாடல்.
@rajaramanmurasoli9977
@rajaramanmurasoli9977 2 жыл бұрын
😊😊
@aadhikuppusamy279
@aadhikuppusamy279 2 жыл бұрын
80s kid bad erupenga pols
@deviriyagladiusriyagladius9997
@deviriyagladiusriyagladius9997 2 жыл бұрын
🥰
@elangoelango8294
@elangoelango8294 2 жыл бұрын
Vera level neengaaa
@adhavandevi7435
@adhavandevi7435 2 жыл бұрын
Super anna
@Arrowfish37869
@Arrowfish37869 3 жыл бұрын
❤️❤️ மன்னன் யாரென தேடுதோ❤️❤️ சுசிலா அம்மா இனிய குரல் உண்மையில் ஒரு சகாப்தம் ❤️❤️
@narmatha3290
@narmatha3290 10 ай бұрын
ரொம்ப பிடித்த பாடல் 😘❤️✨கார்த்திக்..... 😊
@DineshKumar-xe5gu
@DineshKumar-xe5gu Жыл бұрын
இப்பிறப்பு முழக்க இது போன்ற பாடல்கள் மட்டுமே போதும்
@narayananc1294
@narayananc1294 3 жыл бұрын
உண்மையில் நான் இன்று வரையிலும் உயிருடன் மற்றும் உயிர்ப்புடன் இருக்க காரணம் இசைஞானி தான் என்று கூற விரும்புகிறேன்
@Whyyyyy-h1s
@Whyyyyy-h1s Жыл бұрын
.அருமையான படம், பாடல், பாடல்வரிகள், இசை, நடிகர், நடிகை, அனைத்து கதாபாத்திரமும் உயிரோட்டம்❤❤❤❤❤❤❤
@subbarajaponnaiah5700
@subbarajaponnaiah5700 3 жыл бұрын
நாம் இவ்வுலகில் பிறந்ததுக்கு உண்டான அர்த்தம் ராஜா சார் பாடல்கள் கேட்கவே
@RajeshKumar-uv3rb
@RajeshKumar-uv3rb 3 жыл бұрын
Hello super good
@akashmohan8356
@akashmohan8356 3 жыл бұрын
Perfect 👍 comment Thanks
@dhanalakshmii7986
@dhanalakshmii7986 3 жыл бұрын
Yes Unmaithan 😘😘😘😘
@letusthink9959
@letusthink9959 3 жыл бұрын
Semma
@subramanianb9458
@subramanianb9458 2 жыл бұрын
முற்றிலும் உண்மை
@sureshkumar-no4ux
@sureshkumar-no4ux 3 жыл бұрын
சிங்காநல்லூர் கோவை அம்மாள் தியேட்டரில் பார்த்த படம். தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் 1988 அல்லது 1989 என்று நினைக்கிறேன். அப்போது நான் 9 வகுப்பு படித்து வந்தேன்.
@karthikdurai5249
@karthikdurai5249 3 жыл бұрын
1989
@mohamedjiffery8625
@mohamedjiffery8625 2 жыл бұрын
Good luck 4 u remember thanks.
@thavaramkumar892
@thavaramkumar892 2 жыл бұрын
நானும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தான் இந்தப் படத்தை நெய்வேலியில் பார்த்தேன்.
@Animeprince3.3
@Animeprince3.3 2 жыл бұрын
I was in 3rd standard
@malaysiasegar3657
@malaysiasegar3657 2 жыл бұрын
இரண்டு ரூபாய் கொடுத்து மணலில் அமர்ந்து பார்த்த படம்
@munusamyramamurthy9920
@munusamyramamurthy9920 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் மனதுக்குள் என்னுடைய சிறுவயதில் தோன்றிய காதல் (லி)நினைவுக்கு வரும்.
@bharathirbharathir1257
@bharathirbharathir1257 3 жыл бұрын
30-5-2021அருமையான மெட்டு அதற்கேற்ப இசை அதற்கேற்ற பாடல் வரிகள் செதுக்கி அமைத்துள்ளார் ஆகா என்ன ஒரு சுகம் கேட்கும் போது
@SenthilKumar-hb7jy
@SenthilKumar-hb7jy 3 жыл бұрын
Super song
@thinakaranthinakaran7870
@thinakaranthinakaran7870 3 жыл бұрын
03.07.2021💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💛💛💛💛💛💛💛💛💛💛
@dhanalakshmii7986
@dhanalakshmii7986 3 жыл бұрын
28.09.2021 😙😙😙😙
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 жыл бұрын
மறக்க முடியாத காலம் அது தாத்தா பாட்டி அப்பா இருந்தார்கள் இப்போது இவர்கள் இல்லை மறக்க முடியாத காலம் அது அந்தக் காலம் போல் இப்போது இல்லை
@sarathsri1787
@sarathsri1787 2 жыл бұрын
ராஜா சார் பாடல்கள் கேட்டு கொண்டு இந்த உயிர் போனாலும் பரவாயில்லை...
@praveenthangavel5933
@praveenthangavel5933 Жыл бұрын
❤❤❤❤
@vijayvijayakumar8323
@vijayvijayakumar8323 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய சிறு வயது நினைவு வருகிறது
@arivazhagan2861
@arivazhagan2861 2 жыл бұрын
ராஜா சார் அனைத்து பாடல்களும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@panjabi9683
@panjabi9683 Жыл бұрын
நான் தூங்கியே நாளானது அது ஏன் எனக்கொரு மெகம் வந்தது பால்மோனியும் நூலானது💙💚😘🥰😒😞
@annadosacafe
@annadosacafe 2 жыл бұрын
அந்நேரம் குஷ்பூக்காகவே பார்க்கத்தோன்றும் பாடல் இது
@dhanalakshmii7986
@dhanalakshmii7986 3 жыл бұрын
இரவில் இந்த பாடலை கேட்கும் போது மனம் நிம்மதி அடைகிறது 😐😐😐😐
@m.p.selvam3737
@m.p.selvam3737 2 жыл бұрын
Hi h r u
@kumarg3013
@kumarg3013 2 жыл бұрын
என் இளமைக் காலத்தை அழகாக மீட்டெடுக்கும் என் கிராமத்து மண் வாசனை பாடலிது...
@chitradevi835
@chitradevi835 Жыл бұрын
Karthikkai namakku herovaaga introduce seitha Bharathirajakku evvalavu nandri sonnaalum thagum!!
@MuruganMurugan-qp4te
@MuruganMurugan-qp4te Жыл бұрын
5.1.2024ல் குட இசை இளையராஜா இசை இனிக்குது
@selvakumarkandasamy9843
@selvakumarkandasamy9843 2 жыл бұрын
இளையராஜா சார் இசை இருக்கே அப்படியே இருக்கும் இடத்தையே மெய் மறக்க வைத்துவிடுவார்😆😆✌️
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Жыл бұрын
இந்த பாடலை எனக் குபிடித்தபாடலுக்குபோட.ஆதரவுதருவீர்களாஇந்தசேனலின்பெயர்புரியவில்லைபுரியும்படிபோடவும்
@paulrajk4156
@paulrajk4156 2 жыл бұрын
Amirtham theatre, Madurai released in 1989. I had a student of SVN college, Madurai. Memorable days, Honey soaked voice of susilamma
@gksouthmusics
@gksouthmusics 2 жыл бұрын
P சுசீலா அம்மா நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்.🤗... இசைஞானி இளையராஜா அவர்களும் வாழ்க வளமுடன்....🥳😇
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நடிகை குஷ்புவின் முதல் திரைப்படம் வருஷம் 16 மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் நடிகர் கார்த்திக் கதாநாயகன் நடித்த திரைப்படம்
@KarthikKumar-ke5je
@KarthikKumar-ke5je 8 ай бұрын
Kushpoo 1 first movie தர்மத்தின் தலைவன்
@thiruvasaganmahalingam8706
@thiruvasaganmahalingam8706 2 жыл бұрын
காதலித்து கைகூடாதவர்களுக்கே அவர்கள் காதலித்த காலத்து காதல் பாடல்கள் மனதை கிளர்ச்சியுற செய்யும்.. கால இயந்திரத்திலேற்றி அக்காலத்துக்கே அழைத்து செல்லும்.. இந்த பட கதைமாந்தர்களினால் இந்த பாடல் சொந்த அத்தை மகளை மாமன் மகளை விரும்பி தொலைத்தவர்களின் மனதை கரைக்கும் ... இளையராஜாவின் இசையும் ஒரு கால இயந்திரமே....
@mailvaganam7663
@mailvaganam7663 2 жыл бұрын
பள்ளியில் ஆண்டுவிழா நடனம்.இந்த பாடல் நீங்காத நினைவுகள் 1990குளித்தலை அஆமேநிபள்ளி
@subbarajaponnaiah5700
@subbarajaponnaiah5700 3 жыл бұрын
எம்மனசு என்னிடம் இல்லை என்னோட இளமை பருவத்திற்கு சென்றது, என்னோட வயது மறந்து எம்மனசு ரெக்கை கட்டி பறந்து கொண்டு இருக்கிறது இன்னும் பல மணி நேரம் எனக்கே தெரியவில்லை நான் 40 வயதை தொட்டவன், இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனேன்று
@Disha87
@Disha87 3 жыл бұрын
இளையராஜா என்கின்ற ஒரு இசை ராஜா தந்த வரம் அது. இளைய ராஜா காலத்தில் இளமையில் காதல் தோல்வி கண்டவர்கள் ஒருவிதத்தில் அதிஷ்டசாலிகள். இன்றும் அதை நினைத்து உருக முடிகிறது ராஜாவின் பாடல்களால் 🥰🥺🥰🥰
@SekarSekar-wr7zc
@SekarSekar-wr7zc 3 жыл бұрын
Yes bro Etho ninaivu I'm 90's my love song
@reshmasadhath4222
@reshmasadhath4222 3 жыл бұрын
Yes corret
@amuthamurugesan9811
@amuthamurugesan9811 3 жыл бұрын
Me also same feeling bro.I lost my love but still love him only and I am also 2 children's mother
@arockiamary9141
@arockiamary9141 3 жыл бұрын
Marakka mudiyatha nenaiugal varum unmai
@rajagopalansethuraman8468
@rajagopalansethuraman8468 3 жыл бұрын
80 and 90s kids are GOD GIFTEd to have grown up with such music . That itself shows you have brought in good karma to the world
@ncvenkatesh
@ncvenkatesh 2 жыл бұрын
I agree...such a wonderful period ..these kids won't know
@subramaniammohan7048
@subramaniammohan7048 2 жыл бұрын
ராஜா மட்டும் பிறந்திருக்கா விட்டால் நாமெல்லாம் எங்கு எப்படி உழன்று கொண்டிருப்போமோ....
@rameshagalya3411
@rameshagalya3411 2 ай бұрын
பழைய நினைவுகள் ஞாபகம்வருது 1990
@pathrakalim5150
@pathrakalim5150 2 жыл бұрын
நானும் 9 வகுப்பு தான் படித்தேன் இந்த பாடலுக்கு பள்ளியில் ஆடியுள்ளேன். 80 கிட்ஸ் க்கு பிடித்த ஒ௫ ஹீரோ கார்த்திக் சாா் ஹீரோயின் குஷ்பூ மேம்
@arumugam8109
@arumugam8109 9 ай бұрын
ஆஹா பாடல் சூப்பர்🙏🌹🙋
@thiyasathi
@thiyasathi Жыл бұрын
என்னோட சரண் தங்கச்சி இந்த song a செமயா பாடும்... miss u da தங்கம்
@prabamohana6198
@prabamohana6198 3 жыл бұрын
எப்போது கேட்டாலும் மனதை போட்டு பிசைகிற பாட்டு...
@s.chinnarasus.a8644
@s.chinnarasus.a8644 3 жыл бұрын
semma line
@Memories_Make
@Memories_Make 8 ай бұрын
அது என்னவோ... இந்த படத்துல குஷ்பு ரொம்ப அழகா இருப்பாங்க....
@tvskuppuswamy350
@tvskuppuswamy350 8 ай бұрын
Teenage la appadithan iruppanga ponnunga. Adukkaga ippo romba azhagi nu sollamudiyumaa.... 😄 ippo adu oru dimsukatta... 😂 Anyway, this song is a beautiful and evergreen song. ILAYARAJA🌹
@KarihaKamito
@KarihaKamito 3 ай бұрын
Hello Kushboo not Only Teenage...... Yeppavum Azhahu.... Kushboo ku Kovil Kattingana summa Illa Antha Alavukku Beauty...... No One Can Beat Kushboo Beauty...... Very Special Beauty.....
@avmmurugan4075
@avmmurugan4075 Ай бұрын
எனக்கு மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் பிடித்த பாடல்
@sathiyanpsathiyan7101
@sathiyanpsathiyan7101 2 жыл бұрын
குஷ்பு மேடம் அழகாக இருகங்க👌💐
@MeenakshiV-gl4fi
@MeenakshiV-gl4fi 8 ай бұрын
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது என்னுடன் படித்த மாணவியை காதல் செய்தேன் ,பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தது ,எல்லா ஆசிரியர்களுக்கும் தெரியும் ,ஆனால் கல்யாணம் செய்து கொள்ள முடியவில்லை நான் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டேன் ,அவளுக்கு வேறு திருமண ம் ஆகிவிட்டது ,அந்த காலம் திரும்ப வருமா ,❤❤❤❤
@ravichandran2481
@ravichandran2481 6 ай бұрын
Avanga sir, avenkala eppati aachum kandupiduchudalam.
@MeenakshiV-gl4fi
@MeenakshiV-gl4fi 5 ай бұрын
அவங்க எங்க இருக்காகண்ணு தெரியும் ,பேச வாய்ப்பு கிடைக்கவில்லை
@tharajothi
@tharajothi 4 ай бұрын
Wow sema
@FatherMartin-s9c
@FatherMartin-s9c 3 ай бұрын
Feel the love
@ramkumar-ht4gh
@ramkumar-ht4gh Жыл бұрын
Varigalum super music super voice super kudhpoo alagu
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அருமையான கிராமத்து பாடல்
@ராம்போராஜ்-ன4ங
@ராம்போராஜ்-ன4ங Жыл бұрын
கண்ணீரில் நனைந்தாடுது என் மனம்
@arivusiva3982
@arivusiva3982 2 жыл бұрын
இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமை
@aarunjayapal8516
@aarunjayapal8516 3 жыл бұрын
இளையராஜா என் உயிர்
@AshTomSaj
@AshTomSaj 3 жыл бұрын
Oh nostalgia. Kodikanal FM 100.5... ♥️from kerala
@balajib603
@balajib603 2 жыл бұрын
வாலி என்னும் மகா கவி..... வார்த்தை இல்லை
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
💞 குழந்தைகள் கூட குமரியும் ஆட மந்த மாருதம் வீசுது மலைய மாருதம் பாடுது 💞
@sabarees7102
@sabarees7102 3 жыл бұрын
🙂
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
@@sabarees7102 thank u
@shankargowri5463
@shankargowri5463 19 күн бұрын
இந்த படம் வந்தபோது நான் திருப்பூர் அனுப்பர்பாளையம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் படித்த கிரிஸ்ட்டீனா ஹெலன் எனும் தோழி இந்த பாடலை அச்சரம் பிசகாமல் பாடுவார்..
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
💞 👌 💞 மனதினில் கோடி நினைவுகள் ஓடி மன்னன் யாரென தேடுதோ உன்னை பார்த்ததும் கூடுதோ 💞 👌 💞
@sjegadeesan5655
@sjegadeesan5655 3 жыл бұрын
Nice lines
@abdulsaliha8680
@abdulsaliha8680 2 жыл бұрын
சேலம் சாந்தி தியேட்டரில் சில்வர் ஜூப்ளி கொண்டாடிய படம் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம்,
@rangarajmusla3821
@rangarajmusla3821 11 ай бұрын
suseela Amma voice wowwwww❤
@vinoliyav9631
@vinoliyav9631 Жыл бұрын
Childhood song fav song for every time
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
Beautiful song evergreen song.kusboo 1st tamil film cute karthik sir.
@sureshbkumar5056
@sureshbkumar5056 2 жыл бұрын
Karthik.. God's gifted man 🌺🤝💐🥰
@kalirajan355
@kalirajan355 2 жыл бұрын
நடிப்பில் உண்மையான அசுரன். அன்று இவ்வளவு மீடியாக்கள் இல்லை. இருந்திருந்தால் எத்தனை தேசிய விருதுகள் கிடைத்திருக்கும்
@munilkumar3565
@munilkumar3565 Жыл бұрын
Absouletly correct
@sathesjayaseelan470
@sathesjayaseelan470 2 ай бұрын
ERoad ல் நன்பரின் சகோதரரின் திருமணத்திற்கு சென்றபோது நண்பர்கலுடன் பார்த்த நினைவு
@suryaaselvaraj
@suryaaselvaraj 3 жыл бұрын
❤️❤️❤️ கவிஞர் வாலி🙏🙏🙏
@ELANGAMANIE
@ELANGAMANIE Жыл бұрын
கார்த்திக் நடிப்பு அருமை மவுனத்தில் வார்த்தை கள் பேசுவது
@subramanic5824
@subramanic5824 3 жыл бұрын
நவரச நாயகன் குஷ்பு ராஜா P சுசீலா Vaali
@nagarajj5467
@nagarajj5467 3 жыл бұрын
Susheela Amma!!!!!!!!!!!!
@svthvino
@svthvino 3 жыл бұрын
Vaali
@VijayViji-cq1hm
@VijayViji-cq1hm Жыл бұрын
100 time kettalum salikatha padal...
@gandhig7361
@gandhig7361 3 жыл бұрын
6.1 .2022 ல் கேட்கிறேன் அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அப்பவும் கேட்பேன். ராஜா என்றுமே ராஜாதான்.
@RK-nu3cy
@RK-nu3cy 3 жыл бұрын
🤩
@m.p.selvam3737
@m.p.selvam3737 2 жыл бұрын
Hi
@AanadhGovindhan
@AanadhGovindhan Жыл бұрын
பழசு வந்து போகும் காதல்
@XavierJosephRubanS
@XavierJosephRubanS 2 жыл бұрын
இந்தப் பாடலை பார்த்து தான் அண்ணன் சுந்தர் சி மயங்கினாருங்கோ.
@SelvaKumar-xg9ed
@SelvaKumar-xg9ed 26 күн бұрын
தூத்துக்குடி சார்லஸ் தியேட்டரில் வெளிவந்து 90 நாட்கள் ஓடியது அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு கோடை விடுமுறையில் பார்த்தேன்
@gunaraja4291
@gunaraja4291 3 жыл бұрын
Suseela Amma❤️
@SivaKumar-xu4pc
@SivaKumar-xu4pc Жыл бұрын
❤❤❤❤ ena oru arumaiana padal
@bharathisaravanan9018
@bharathisaravanan9018 3 жыл бұрын
Super film and song. Saw this film in Chidambaram S Srinivasa theatre during my Joyful college days
@jmnandha8656
@jmnandha8656 Жыл бұрын
இளைய ராஜா இசையில் வாலியின் வரிகளில் சுசிலா வின் குரலினிமையில் குஷ்புவின் திறமையை பாசில் செதுக்கிய காதல் காவியம்.
@devsai21
@devsai21 3 жыл бұрын
Edho palaya jenmam madhuri iruku..lucky 80 borns...
@Dhiya788
@Dhiya788 3 жыл бұрын
Intha song enakku Romba pudikkum ....
@k.sankar.psgtech7769
@k.sankar.psgtech7769 2 жыл бұрын
நாம் நிறைய இழந்து விட்டோம் ❤️❤️❤️
@thavaramkumar892
@thavaramkumar892 2 жыл бұрын
இந்தப் படத்தை நெய்வேலியில் பார்த்தேன்.... படம் ஹிட் பாடல்கள் சூப்பர் ஹிட்...
@dhineshbabu1058
@dhineshbabu1058 10 ай бұрын
The voice of susheela ..........🥰🥰🥰🥰🥰
@rameshshanmugam3451
@rameshshanmugam3451 3 жыл бұрын
1990s Kushboo....My favourite.... nearly 200 times I saw this Film...bcaz of Kushboo only
@balagurunathanv8936
@balagurunathanv8936 4 жыл бұрын
இன்றைக்கு புல்லா இந்த பாடல்தான் ஒலித்தது
@Osho55
@Osho55 2 жыл бұрын
P Suseela vin kuralil Or iniya tendralaaga ulaa vandha paattu!!! Naan college il kancheepurathil paditha kaalam. Appadiyoru hit indhap paattu engaL college il. Aanal chennaiyil ennavo pazhamudhir cholai romba hit aana maadiri nyaabagam.
@srivelagencies4582
@srivelagencies4582 Жыл бұрын
1986 பிறந்தேன் உங்கள் பிறந்த வருடத்தை பதிவு செய்யவும் 🙏🏻♥️
@lakshmananp7393
@lakshmananp7393 7 ай бұрын
Okay 👌👌 dude 😊
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
solli  adipenadi song🎻
4:26
JMS TUNES🎵
Рет қаралды 2
Raasave Unnai Vida Video Song | Aranmanai Kili | Gayathri
4:18
Ilayarajatamilsongs
Рет қаралды 2,9 МЛН