Poomalaiye Thol Serava Remastered HD Video song | Pagal Nilavu | Murali | Revathi | Ilaiyaraaja

  Рет қаралды 131,187

Sathya Jyothi Films

Sathya Jyothi Films

Күн бұрын

Selvam is indebted to Devarajan, a big shot in town, for saving his mother. When he falls in love with the sister of the new police inspector, Devarajan plans to make good use of the situation.
Music Credits
Music : Ilaiyaraaja
Singer : Ilaiyaraaja, S. Janaki
Lyricist : Gangai Amaran
Directed by Mani Ratnam
Written by Mani Ratnam
Dialogue by A. L. Narayanan
Produced by T. G. Thyagarajan
Starring : Murali, Revathi, Sathyaraj
Cinematography : Ramachandra Babu
Edited by B. Lenin
Music by Ilaiyaraaja
Production Company : Sathya Jyothi Films
Follow us on
Facebook - / sathyajyothifilms
Twitter - / sathyajyothi_
Instagram - / sathyajyothifilms
In Association with Divo
/ divomovies
/ divomovies
/ divomovies

Пікірлер: 34
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g Ай бұрын
இளமை காலம் கண் முன்னே வருது மறக்க முடியாத பாடல் ❤❤❤
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 26 күн бұрын
அப்படியா ஏன் பழைய காதலி நினைவுக்கு வரவில்லையா?
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g Ай бұрын
சுகமான காதல் பாடல் ❤
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 2 ай бұрын
சென்னை சுபம்A/c கமலாA/c 70mm பிராட்வே புவனேஸ்வரி திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் பகல்நிலவு (ஜுன் 28, 1985)
@sethukannan1984
@sethukannan1984 Ай бұрын
Yes subam
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran Ай бұрын
@@sethukannan1984 👍
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 2 күн бұрын
நன்றி ❤
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 2 күн бұрын
​@@sureshkumar-ql3te🙏
@babukaruppasamy2892
@babukaruppasamy2892 8 күн бұрын
இப்பொழுது உள்ள இளமைக்கு காதலின் அர்த்தம் கூடப் புரிவதில்லை.
@subburaj7176
@subburaj7176 23 күн бұрын
Genius
@saifdheensyed2481
@saifdheensyed2481 Ай бұрын
👌👌
@muthukumarm9234
@muthukumarm9234 7 күн бұрын
பெண் : பூமாலையே தோள் சேரவா பூமாலையே ஆண் : ஏங்கும் இரு தோள் பெண் : தோள் சேரவா ஆண் : ஏங்கும் இரு இளைய மனது பெண் : இளைய மனது ஆண் : இணையும் பொழுது … பெண் : இணையும் பொழுது பெண் : இளைய மனது…. ஆண் : தீம்தன…தீம்தன பெண் : இணையும் பொழுது … ஆண் : தீம்தன…தீம்தன ஆண் : ஓஓஓ….. பெண் : பூஜை மணியோசை பூவை மனதாசை புதியதோர் உலகிலே பறந்ததே ஆண் : பூமாலையே பெண் : ஏங்கும் இரு தோள் ஆண் : தோள் சேரவா பெண் : வாசம் வரும் பூ ஆண் : பூமாலையே பெண் : ஏங்கும் இரு தோள் ஆண் : தோள் சேரவா பெண் : வாசம் வரும் பூ ஆண் : நான் உனை நினைக்காத நாளில்லையே தேனினைத் தீண்டாத பூ இல்லையே பெண் : லலலா…. ஆண் : நான் உனை நினைக்காத நாளில்லையே…… பெண் : என்னை உனகென்று கொடுத்தேன் ஆண் : தேனினைத் தீண்டாத பூ இல்லையே… பெண் : ஏங்கும் இளம் காதல் மயில் நான் ஆண் : தேன் துளி பூவாயில் பெண் : லலலா…. ஆண் : பூவிழி மான் சாயல் பெண் : லலலா…. ஆண் : தேன் துளி பூவாயில் பெண் : லலலா…. ஆண் : பூவிழி மான் சாயல் பெண் : {கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்} (2) ஆண் : நாளும் பிரியாமல் காலம் தெரியாமல் கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்.. பெண் : பூமாலையே ஆண் : ஏங்கும் இரு தோள் பெண் : தோள் சேரவா ஆண் : வாசம் வரும் பூ பெண் : பூமாலையே ஆண் : ஏங்கும் இரு தோள் பெண் : தோள் சேரவா ஆண் : லலல லலலா பெண் : கோடையில் வாடாத கோவில் புறா ஆண் : லலலா பெண் : காமனை காணாமல் காணும் கனா ஆண் : லலலா பெண் : கோடையில் வாடாத கோவில் புறா… ஆண் : ராவில் தூங்காது ஏங்க.. பெண் : காமனை காணாமல் காணும் கனா … ஆண் : நாளும் மனம் போகும் எங்கோ பெண் : விழிகளும் மூடாது ஆண் : லலலா பெண் : விடிந்திட கூடாது ஆண் : லலலா பெண் : விழிகளும் மூடாது…… ஆண் : லலலா பெண் : விடிந்திட கூடாது ஆண் : {கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்} (2) பெண் : காற்று சுதி மீட்ட தாளம் நதி கூட்ட கனவுகள் எதிர்வரும் அனுபவம் ஆண் : பூமாலையே பெண் : ஏங்கும் இரு தோள் ஆண் : தோள் சேரவா பெண் : வாசம் வரும் பூமாலையே ஆண் : ஏங்கும் இரு தோள் பெண் : தோள் சேரவா ஆண் : ஏங்கும் இரு இளைய மனது பெண் : இளைய மனது ஆண் : இணையும் பொழுது பெண் : இணையும் பொழுது பெண் : இளைய மனது…. ஆண் : தீம்தன…தீம்தன பெண் : இணையும் பொழுது … ஆண் : தீம்தன…தீம்தன பெண் : பூஜை மணியோசை பூவை மனதாசை புதியதோர் உலகிலே பறந்ததே ஆண் : பூமாலையே பெண் : ஏங்கும் இரு தோள் ஆண் : தோள் சேரவா பெண் : வாசம் வரும் பூ ஆண் : பூமாலையே பெண் : ஏங்கும் இரு ஆண் மற்றும் பெண் : தோள் சேரவா
@GurupaKitchen2015
@GurupaKitchen2015 2 ай бұрын
நான் உனை நினைக்காத நாள் இல்லையே ❤🎵🎶🎧
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 26 күн бұрын
அப்படியா பெரிய வெங்காயம்
@ferozzsheriff7524
@ferozzsheriff7524 28 күн бұрын
Classic songs of Raja
@rbadrian7082
@rbadrian7082 22 сағат бұрын
Such A Lovely Song ! I Seriously Like Murali Sir So Much ! And Lovely Movie ❤
@gopisurya607
@gopisurya607 Ай бұрын
1:34 vibe started 🎉🎉🎉
@giridharan5548
@giridharan5548 27 күн бұрын
Maestro pinnifying with Music nd Singing.. Energetic song...
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 2 күн бұрын
Super duet song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@killertubers4217
@killertubers4217 Ай бұрын
Naa apothu paatha pulla song upload panuga 🙏
@arunchem1
@arunchem1 3 күн бұрын
Now.....
@prama064
@prama064 24 күн бұрын
out of the world
@vennila9917
@vennila9917 25 күн бұрын
My favorite song 🎵
@UNCUTLYRICS
@UNCUTLYRICS 2 ай бұрын
All songs upload plsss
@sivagamisekar5613
@sivagamisekar5613 Ай бұрын
Mm
@bingstonroy7167
@bingstonroy7167 2 ай бұрын
❤❤❤❤
@NagaRajan-jm5jb
@NagaRajan-jm5jb 8 күн бұрын
Yaroko,puditha,pattu
@S.M.KTVHD5.1CHDTS
@S.M.KTVHD5.1CHDTS 2 ай бұрын
❤❤❤
@pandiyanvasu5862
@pandiyanvasu5862 20 күн бұрын
Ever green raja
@gurukrishna9939
@gurukrishna9939 2 ай бұрын
Bass over kindly reduces it then song has fine
@tamilofficialsongsmovies5708
@tamilofficialsongsmovies5708 26 күн бұрын
❤❤❤❤
@sivagamisekar5613
@sivagamisekar5613 Ай бұрын
😂🤣
@sivagamisekar5613
@sivagamisekar5613 Ай бұрын
🤔
@pinkyrose-yk2ti
@pinkyrose-yk2ti Ай бұрын
Super songs❤❤❤❤
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 39 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 15 МЛН
Poththi Vecha Malligai Mottu -Video Song | Ilayaraaja | Pandian | Revathi | Bharathiraja | S. Janaki
4:17
மெய்மறக்கும் கீதங்கள்
Рет қаралды 284 М.