Thanks subscribing & hitting the like button :) - astrojeev.com/services/ 👉Ph - +919840165056 (Whatsapp text Only for consultations) 👉Find your Ishta Deivam - Meditation - astrojeev.com/product/meditation 👉Closes soon - astrojeev.com/product/astropsychology-level-1-course/ Lakshmi Siddhi video - kzbin.info/www/bejne/aZjXdKh6ptOFpZosi=0rpqiUGZDmO3Cqci which nakshatra you want next?
@sairagavivlogs4 ай бұрын
Uthiradam natchathiram dhanush rashi
@IndianCivilserviceExamStudies4 ай бұрын
@@jeevithameyyappantamil Mam I read Dr Joseph Murphy's many books,he said that astrology is not true.He said karma is false.he said that everything is happening based on subconscious belief,mass mind belief. You also talked about his book -The power of subconscious mind. His concept and the astrology karma concept is contradictory . Please explain about it
@Malarvnnan-nl3rr3 ай бұрын
Jai sree ram💞💞💞💞💞💞ji
@kumarsaravana48383 ай бұрын
@@IndianCivilserviceExamStudies Joseph Murphy is not a prophet or God. Just another writer...
@elumalaia32353 ай бұрын
I am crying 😢my life is waste.
@maheswari43624 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் தைரியம் இருந்தாலும் சில நேரங்களில் மனதில் பயம் தோன்றுகிறது.
@jerry47453 ай бұрын
Yes
@kasthurie22303 ай бұрын
Super mam vera level.....❤❤❤❤❤
@hareesh199Ай бұрын
Responsibility one of the reason
@CVeAadhithya3 ай бұрын
Really fantastic ... பூராட நட்சத்திரக்காரர்களை திருமணம் செய்யும் பெண்கள் பாக்கியம் செய்திருக்கவேண்டும்... மனைவியை மிக நன்றாக பார்த்துக்கொள்வார்கள்...
@nilakittymirror3 ай бұрын
Very true 😊 my husband is pooradam
@vengatdhoni32533 ай бұрын
@@nilakittymirrorakka nan pooradam kalyanamae aagala age 30
@priyathabe3 ай бұрын
But porada Nakshatram pengal romba pavan. Husband won't take care of their wife
@CVeAadhithya3 ай бұрын
@priyathabe yes... true.. தெரிந்த இரு பூராட நட்சத்திர பெண்களே சொல்லியிருக்கிறார்கள். (புலம்பினார்கள்)
@prasannalakshmi60062 ай бұрын
It's all true sis. Thank u ❤
@sivayoharanmalathy63143 ай бұрын
உன்மை சகோதரி நாங்கள் முயற்சி எடுத்தால் முன்னேற்றம் தான் அது உன்மை, மனக்கணக்கு போட்டு ஒரு காரியம் செய்வதில் கெட்டிக்காரர், அழகாகவும் பார்த்த உடன் கவரும் படி நேர்த்தியாக வும் உடை அனிவார்கள் அது உண்மை. துனிந்து எல்லா காரியங்களுக்காக வும் போராடுவார்கள் அது உண்மை இ வர்களை கன்றோல் பன்னுவது கஷ்டம் 😂எல்லாம் உண்மை சாகோதரி நன்றி ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@vijayalakshmi-nz8xf2 ай бұрын
ஆம். நிங்கள் சொல்வது உண்மை. குரங்கு போல் யோசிக்க மால். செய்வது பின். அதை என். செய்தோம். என்று. வருத்தம் அளிக்கிறது. நிங்கள்சொல்வது அனைத்து என். வாழ்க்கை. நடந்து கொண்டு. இருக்கிறது என் போல். பலரும். தன்னை தானே. அரிந்து கொள்ள ஒரு. வாய்ப்பு. கிடைத்தது நன்றி தோழி ❤❤❤😊😊 உங்கள். பணி. தொடர்ந்து வளர்ச்சிக். வாழ்த்துக்கள். நன்றி நன்றி தோழி 🎉🎉🎉
@banuindar555424 күн бұрын
Yes all are true for myself 😉 puradam porattama eruku. I'm a genuine person, straight forward. Thanks for your sweet speech and guidance. 😊🙏
@ps1965erode3 ай бұрын
மிகவும் அழகான ஒரு அலசல்..... என் இளைய மகள் பூராடம் நட்சத்திரம். மூத்த மகள் அவளது எல்லா தேவைகளுக்கும் பெற்றோரையே சார்ந்திருப்பார்..... ஆனால்., இளைய மகளோ தானே தனியாக சென்று தனது காரியங்களை மேற்கொள்வார்.... அதிலும் தனது இருபத்தி மூன்றாவது வயதில் அவள் அம்மா இறந்த பிறகு முற்றிலும் தனியளாக ஆகிவிட்டார்.... கடைசியில் இன்று மேற்படிப்புக்காக கனடா சென்று அங்கு தனது வெற்றிக்ளுக்காக கடுமையாகப் போராடி வருகிறார் .... ஆனால்., எதிர்காலத்தில் மிகவும் அற்புதமான ஒரு வியக்கத்தக்க வாழ்க்கை வாழ இப்போது தன்னை தயார் படுத்திக் கொள்கிறார் என்றே நான் கருதுகிறேன்..... ஒரு தந்தையின் பெருமிதத்துடன்.....
@padminip79563 ай бұрын
நன்றி.
@sivaapc05282 ай бұрын
காலம் கடந்த ஞானம்,100/-நேர்மையாக இருக்க வேண்டும் என்பதைஅறியாமல் அதில் கவனம் செலுத்தாததால் சில துன்பங்களை வாழ்வில் கடந்து வந்து, தற்போது என்னால் ஆவது ஏதுமில்லை எல்லாம் இறை செயல் என்று உணரவும், அமைதியடையவும் என்னை நான் தயார் செய்து வருகிறேன்..."40"ஆண்டுகளுக்கு முன்பு இந்த காணொளியை காண இறைவன் வாய்ப்பு அளிக்கவில்லை,என்ன செய்ய எல்லாம் விதிப்பயன்...
@EcoBoxpackКүн бұрын
500% relatable to me😮❤❤❤. Nanga problems illa possibility pakiravanga🎉
@Stoic_prem12024 күн бұрын
Being Dhanush Pooradam, I am a testimony to her predictions and she sounds a trustable astropsychologist
@pavichoco14952 ай бұрын
நீங்கள் சொல்வது சரியாக இருக்கிறது sis. ஆனா இப்போதான் ரோம்ப கஷ்டத்தில் இருக்கிறேன்.
@p.v.jayaprakash44943 ай бұрын
I am pooradam, I am 61 now. Yes I understood everything that you said both negative and positive, as I seem to have gone through. Not reached big but humbly put something as god wished. Thanks
@dhanalakshmin30833 ай бұрын
Romba arumaya soninge Romba nandri iam puradam natchathiram.sonathu ellam 💯correct. Super thank you ❤
@June-30-o63 ай бұрын
Hi Ma'am, Your prediction is true 😊 Nowadays laziness is there. Give/motivate us to overcome.
Very talent and logical explanation....am impressed to u and ur speech...god bless uuuu mam...❤🎉❤ ஜாதக கட்டங்கள் பார்க்காமலே...95 சதவீத குணங்களை எடுத்துரைப்பது இறைவன் தந்த வரமே...❤🎉❤🎉...love uuuu mam... இறைவன் ஆசியும் பெற்ற நீங்கள் இந்த சேவையை தொடர்ந்து தர்மவழி செய்யவும்,,,வளரவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்...🎉❤🎉❤😊
@seetharaji4 ай бұрын
Mam, My son is pooradam. Just 9 years old.. Happy boy and our prince. Your words are TRUE.. exploring mind set..
@vijayalakshmi-nz8xf3 ай бұрын
எங்க. எப்படி. எல்லாம். புட்டு புட்டு வைக்கிறார். சூப்பர் நிங்கள். சொல்வது உண்மை நன்றி தோழி. உங்கள் அறிவுரை கூறினார் ❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayalakshmi-nz8xf3 ай бұрын
இனி. நான். உங்கள். ரசிளகை❤❤❤❤
@Poornimasugumar7Ай бұрын
100% உண்மையா வார்த்தை சூப்பர் மா வராஹி உபாசகர் தான் ம்பாளின் அற்புதங்கள் உங்கள ரொம்ப பிடிக்கும் என் பாப்பா உங்கள் விடியோ பார்பாங்க நன்றி மா என்னை பற்றி கரக்டாக சொல்லிட்டிங்க நீங்கள் சொல்லி கொடுத்த வராஹி முத்திரை ஓரு விடியோ உங்களிடம் பார்த்தேன் என் பாப்பா நீங்கள் சொல்லி கொடுத்தது போல் செய்தால் winner basket ball player ஆகிட்டாள் tq soooo much mam love you sister. ❤❤❤🎉🎉🎉
@gowsalyachandrasekar16273 ай бұрын
Thanks mam For the past 6 months i follow u mam It was really surprised for me my rasi and nakshathiram 1000percent u really said the truth My life experience and my history , my character , my angry, etc .... what ever u said is true mam 🎉 Today onwards i deeply pray the goddess lakshmi now i know the truth from u many things happened in my life is so connectely from this video Thank u once again 🎉😊 my motivator and my akka love u mam 🤩🤗love from MADURAI ❤
@mahalakshmiravindran89273 ай бұрын
Very first time enna apdiye indha video la paatha madhiri iruku,indha video la ore oru point kooda enaku match agalanu sola mudiyala it's so accurate ivlo porumaiya ivlo theliva andha azagana siripoda nenga sonadhu kekavum pakavum rombave nalla irundhudhu,Thanks a lot❤❤❤and btw I subscribed ur channel after watching this video ❤❤❤
@parameswar740319 күн бұрын
Hi Madam, 100% true talk. Thank you so much. May God bless you. From Malaysia.
@sainagarajanmm30833 ай бұрын
Nice, this video is almost perfect for me. Water related family business ! Solving issues without thinking of the consequences a negative side and never give up.
@mangairadhakrishnan46763 ай бұрын
கரெக்ட் மேடம். நீங்க சொல்லுறதுல 100% எனக்கிட்ட இருக்கு.. எல்லாரும் வேண்டும். நல்லது பண்ணனும். வீட்டுக்குடுத்து போகணும். அதுனால குறை ஒன்றும் வராது. அப்புடித்தான் நான் நினைப்பேன் நமக்கு யார் என்ன பண்ணினாலும் கடவுள் இருக்கார் அப்புடின்னு நினைப்பேன்.
@s.l.priyarani62264 ай бұрын
Hi my daughter is poorvashadam and what you say is to the point she is very brainy and has answer for everything and that’s different from others and she is straightforward too
@er.s.senthilkumar2 ай бұрын
மிகவும் தெளிவான அருமையான விளக்கம்
@SridevikarthickАй бұрын
Mam 100%accurate..health issues stress nala headache I faced..oru vishayata vidama try panradhu neraya ups and downs vandhalum..rmba positive mindset iruku edhunalum pathugalam nu..and one thing Kaila onnume ila nalum happy ah irupen..don't compare myself to others..I have to thing about others welfare not for mine..I too subscribe your channel
@manjuprasanna27212 ай бұрын
அருமை மேடம் நீங்கள் சொன்னவை அனைத்தும் 100% உண்மை. நன்றி மகிழ்ச்சி 😅😅😅🎉🎉🎉
@palaniveluk75123 ай бұрын
நன்றி சகோதரி இத்தனை நாள் குழப்பத்தில் இருந்தேன். இப்போது ரொம்ப தெளிவாக இருக்கிறேன். நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@yogalakshmit88052 ай бұрын
Hapha the God of pooradam new information for me thank you for your guidance😊
@bavatharinis48803 ай бұрын
Oh my goodness kamalı from nadukavari exactly it’s true In my life going on!!!! I never expected this one
@meenatchisekar33843 ай бұрын
Same pinch ❤😊
@Thapanpictures22 ай бұрын
வணக்கம் எனது பெயர் தபன் Thapan ராசி தனுசு நட்சத்திரம் பூராடம் நீங்கள் சொல்வதில் 90 சதவீதம் உண்மை நான் திரைப்பட இயக்குனர் ஆகா முயற்சி செய்து வருகிறேன் சில குறும் படம் இயக்கி உள்ளேன் சில படங்கள் நடித்திருக்கிறேன் 38 வருடங்களில் பலவருடங்கள் போராட்டம் தான் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்து கொண்டிருக்கிறேன் எல்லாம் பிரபஞ்சத்தின் செயல் பிரபஞ்சம் இனி எனக்கு அனைத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கிறது இன்னும் கொடுக்கும் நன்றி
@padmavathypadmavathy-li3pv3 ай бұрын
பூராடம் நட்சத்திரம் பற்றி தகவல் சொன்னதுக்கு ரொம்ப நன்றி மேலும் என் மகள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவள்
@vigneshwaridr6997Ай бұрын
Jeevitha mam neekalum pooradam natchatram ah Vara vara popular ahitu irukenka Sekirame 1 million subscribers vanthiduvanka🎉🎉🎉🎉
@neelakandannv8799Ай бұрын
DETAILED & WONDERFUL PRESENTATION ❤
@zestobiotechnologies3 ай бұрын
Mam Very modernized you explained about poradam . I known about do and don't after watching ang my faults also. I really enjoyed and appreciated you. Keep it.
@lalithabose504Ай бұрын
All your points are exactly matching in my case. I am pooradam star and i have individual achievement in my life. Your ocean comparison is very true.
@EcoBoxpackКүн бұрын
Absolutely true...I'm pooradam dhanusa rasi mam
@thanasagaralsivasankaranai15533 ай бұрын
Vanakam 🙏 .very nice video and your explanation on pooradam, I'm dhanusu pooradam 80% equated. Be honest bless you Bless me..om namashivaya
@jrstausmedia34063 ай бұрын
Nenga sollradhu 💯 present correct ta sollirukinga Sister 🤝
@Vijayalakshmi-v2c3 ай бұрын
Nice. You said both positive and negative.
@prakash59023 ай бұрын
I'm also pooradam nakshatra... Everything's correct as per she said that. Thank you..
@devinisha432225 күн бұрын
நா புராடம் நட்சத்திரம் நாம சரியா இருந்தால் எல்லைத்தையும் சரிபன்ன முடீயும் ❤எனக்கு துணை இறைவன் நல்லது பன்னுங்க நல்லது நடக்கும்❤
@MDhanalakshmi-c5p3 ай бұрын
Thank u sister and This video 100% correct and also it will help in my future❤
@sasikalaannamalai9976Ай бұрын
Very interesting…informative and very detailed. God bless you man 🌹
@thushanthishanthi14223 ай бұрын
Yes ma'am your right neega sonnathu ellam ennakku irukku❤
@rajendranayyadurai36713 ай бұрын
வணக்கம்,மிக மிக சரியாக ரிதமுடன் தெளிவாக கூறினீர்கள், பூராடம் நட்சத்திரம் --மண வாழ்வு பற்றி கூறவும். 🙏🌺🙏
@hemaranjani-h1f4 ай бұрын
100 % true .. u r so genuine as I used to say always .. thank you ☺️
@arivuchudarelanchelian10633 ай бұрын
மிக்க நன்றிங்க. பூராடம் நட்சத்திம் பற்றிய விளக்கம் தெளிவாக இருந்தது.
@anjugammeenu2547Ай бұрын
Hi mam your video is unique one so clear well explained mostly connected in my life especially Independent Achiever am an Artist. example (ocean)which you given for life 💯 true and thank you for your guidance nicely explained both positive and negative thank you so much mam
@bonvoyage91523 ай бұрын
Am a proud poorada nakshatra one😊,,, because the characteristics which you said in this video,,,all were related to me❤
@prasadvp15173 ай бұрын
Neenga sonnathu anaithum unmai! Success panra nerathulla last minute la yellam miss aghiduthu, but again try and do other job ! But still keep on moving with positive thinking in my life ! Neenga sonnathu 100% unmai thaan
@dhamuvishvakarma674Ай бұрын
Thanks for your explain analis. நண்பர்கள் குறைவாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் தொடக்கத்தில் பாசமாக இருந்தாலும், பிறகு செய்த நன்றியினை மறந்து விடுகின்றனர்..
@venkatalakshmisenthilkumar15372 ай бұрын
Sister very nice to hear the characteristics part 💯 awesome so good I become your fan
@kamatchisundaram12913 ай бұрын
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி காகப் போராடுற ஆனால் எல்லா இடத்திலும் தோத்துட்ட ஏதோ பெரிய வெற்றி பெற போறேன் என்பது மட்டும் மனசுல தோணுது
@chithiraiselvan66512 ай бұрын
Same here brother
@thiyagarajandurairaj36943 ай бұрын
நீங்க சொல்லும் பல விசயங்கள் உண்மை தான். நான் செம்ம foodi,travel crazy,car lover,no compromise on luxury.
@priyab37033 ай бұрын
All exactly 💯 your speech is correct I am 2010 heart oppression my 2 children is very much I have so struggle s saw in my life but never give up sis
@PrakashPrakash-zu1ny19 күн бұрын
Mam what you says 💯 correct 👍👍👍
@beenamanick252 ай бұрын
Excellent.me and both daughter are pooradam and dhanush . After she born in 2016, doing lot good globally. Only wife not gelling . No issue with that.
@prakashdilli52 ай бұрын
நீங்க சொல்றது 100% எனல கனெக்ட் பணிக்க முடிது அக்கா நன்றி
@sumirk252 ай бұрын
அருமை! இந்த பதிவு.
@crpvlogs61853 ай бұрын
Really it's true what you said 95% first time i am watching this great Thank you
@BaskaranA-z2e2 ай бұрын
❤❤❤❤❤❤❤OM MURUGA AAROGARAA POTRI 😍❤️
@marinersdigest3 ай бұрын
Hi am happy to listen pooradam video. I am pooradam. Indian naval service at 17 yrs of my age until 24 yrs old. Then studied very hard and become Radio Officer in merchant Navy at 30 yrs of age. Sailed in cargo ships until 49 yrs of my age. Visited 55 countries, many of them repeatedly. From the age of 53, until now teaching in maritime training institutions. I like beautiful places residence maintained neat and clean.i am a self made man. Though I am 75 yrs now, I look much younger. I earned a lot and spent a lot. Though owned couple of houses earlier. Sold them. Living in rented house.but happy. Two sons. One married and giving me a support. Mind you I am earning too. My youtube title is MARINERS DIGEST. GOD BLESS YOU.SHALL COMMENCE WORSHIPPING GODESS MAHALAKSHMI as you advised. Thanks a lot.
@saintqueen772 ай бұрын
This is very true words about my sister ❤️🥰.....
@rachelmichael74392 ай бұрын
It suits me a lot. Thank you so much for your advice. I will follow it diligently from now onwards.
@archchanamenaraj83613 ай бұрын
Really miracle prediction,100% true how is this possible😊 Thank you.
@kalidassparimanam73122 ай бұрын
very nice..and this video 100% motivation purpose
@shriplass62203 ай бұрын
100% correct, my age 56, very happy, saw my
@rkworld2361Ай бұрын
Yes, I like the beach. Most of the time, I want to spend time at the beach. I feel like the world connected to me..
@pcceduinfo73003 ай бұрын
Really Excellent explanation and 100% truth... Continue your Service
@vijaykrishnan5053Ай бұрын
accurate about my mentality,will follow the guidance u gave..thanks
@sujathas47863 ай бұрын
100 percent correct excellent prediction love you dear❤
@kavithamani26533 ай бұрын
Good morning mam I am Senthamil kavitha venus natchathiram you are telling totally true mam. Thank you
@ShilleManjunath3 ай бұрын
Was waiting for this prediction 🙏🌷 Thankyou so much ma'am
@sonaimuthu15903 ай бұрын
You are very true..... Whatever you told... that is my...real character... Thanks for your video.
@villageyoutuber55253 ай бұрын
Very very interesting madam you say about us in our life true story really happened thanks 🙏 but romba valli tan analum nalla eruku😊
@jeyasenthilkumar53713 ай бұрын
Hello madam 100% true what you told about Pooradam
@ramachandhiran26817 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் மேடம் நான் 10th முடிச்சிருக்கேன் senior surveyor company work madam ஒவ்வொரு விஷயத்துக்கும் போராடி போராடி தான் இந்த நிலைக்கு வந்திருக்கும் இடம்
@sathyapriyaanbazhagan18412 ай бұрын
Super sister 100% true👍🙏, i am also pooradam
@2ktortoise8422 ай бұрын
Super sis... 100% unmai.... Thank you🙏🏻
@vigneshwaridr6997Ай бұрын
Neka solrathu 💯 percent true 🎉🎉🎉🎉🎉🎉🎉
@prabhurajendran4731Ай бұрын
Perfectly said👏👏👏👏
@pooranishruthi91703 ай бұрын
200% correct madam really true words thank you thank u thank you madam
@mr.prashanth.j90043 ай бұрын
Thank you very much sister my heros Sachin and hitlar very happy
Hi mam Wat u have said is 💯 correct My friend is same as wat u have said Even professional also .he is mariner Early age success And also health issues 💯 correct. But relationship la he is not strong enough...
@Saravanan-n8n2v3 ай бұрын
ரொம்ப நன்றி அழகாக சொன்னிங்க வணக்கம்
@kvvasudevan10103 ай бұрын
Super prediction. Congratulations.
@VelBharathi-u7h2 ай бұрын
Good evening Madam.You told 💯 true madam 🙏
@Meganila4 күн бұрын
உண்மை நூற்றுக்கு நூறு உண்மை
@venkatmurali71723 ай бұрын
பிரமாதம் 90% பொருத்தமானதாக இருந்தது
@krishnabhai56613 ай бұрын
I got a new info for my raasi and star here,.. thanks you so much...
@sharmila7713 ай бұрын
ALL ARE GOOD AND TRUE KEEP IT UP MORE THAN VIDEOS YOU UPLOAD
@brindadevik4012 ай бұрын
Hello sis, I have simply come across ur video by luck, I can able to correlate ur prediction about pooradam nakshatram With the person I know who is same nakshatra.I feel 50-50 correct and thanks for putting the celebrity who is in same nakshatra really motivational for my close friend.
@PavalaUthayaraj2 ай бұрын
It's really truth sister.you are correct sister
@BhuvaneshwariKselvan-o4mАй бұрын
Thank you madam im also puradam
@sivakumar-wz9yb2 ай бұрын
exact characteristics you had given 100% true
@anandbala11273 ай бұрын
Well explained mam most of the points matched wth me ism pooradam star
@twinssvicky98633 ай бұрын
I really appreciate your valuable thoughts and well explained most of the points are matched in my life .. i am waiting for your upcoming videos madam..